காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 கோயில்கள் | Kanchipuram Temples | TRAVELS NEXT

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 228

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 Год назад +5

    மிகவும் பயனுள்ள அற்புதமான தமிழ் வர்ணனை 🙏🙏🙏🙏

  • @ggara1377
    @ggara1377 5 лет назад +84

    கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் தமிழ் நாட்டின் பெருமை.

    • @smohan951
      @smohan951 5 лет назад +3

      No

    • @sivasankar6438
      @sivasankar6438 3 года назад +6

      GG Ara கும்பகோணம் காஞ்சிபரம் தஞ்சாவூர் திருவண்ணாமலை மதுரை இராமேசுவரம் வேலூர் தங்கக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு மாவட்டங்கள் நிறைய இருக்கு கங்கை கொண்ட சோழபுரம் இவைகளால் தமிழ் நாட்டிற்கு பெருமை

    • @PriyaDharshini-hs3yp
      @PriyaDharshini-hs3yp 2 года назад +1

      @@sivasankar6438 a unknown

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад +1

      @@PriyaDharshini-hs3yp நீங்கள் தமிழ் நாடு இல்லையா

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 года назад +2

      1.ஏகாம்பரேஸ்வரர் கோயில்
      2.காஞ்சி காமகோடி மடம்
      3.கந்தகோட்டம்
      4.கைலாசநாதர் கோவில்
      5.வைகுண்ட பெருமாள் கோயில்
      6.காமட்சி அம்மன் கோயில்
      7.வரதராஜ பெருமாள் கோயில்

  • @snvgopal
    @snvgopal 4 года назад +16

    ஆலய அசையாப்படங்களை அருமையான திரைப்படம்போல்
    அழகிய விளக்கங்களுடன்
    கண்களுக்கு விருந்தாய் தந்துள்ளது தனிச் சிறப்பு.

    • @vanajalee6728
      @vanajalee6728 3 года назад

      %_?5 爸爸爸爸那边7快快快4什0

    • @vanajalee6728
      @vanajalee6728 3 года назад

      %_?5 爸爸爸爸那边7快快快4什0

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад +5

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க 💖💖🙏🙏🙏

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 лет назад +14

    அழகிய குரல்... அழகான விளக்கம்... இப்போதே காஞ்சிபுரம் செல்லலாம் என்று தோன்றுகிறது... நன்றி...

  • @Ranja-s4v
    @Ranja-s4v Год назад +1

    🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹om sakthy thunai ellorukkum arumai nanry pokamudiyaviddalum vidio moulam partthuviddom tanks 🙏🏽

  • @puspadewi7661
    @puspadewi7661 5 лет назад +4

    Excellent Super
    Thanks for sharing 🙏
    Om Sakthi Om Namah Shivaya 🌹

  • @rkmobile32
    @rkmobile32 3 года назад +3

    சரியான பதிவு.நன்றிசகோதரி

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 года назад +2

    Engaluku niraiya pudichiruku🙏🙏🙏

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 3 года назад +2

    காஞ்சி காமாட்சி தாயே போற்றி

  • @balasubramanian2274
    @balasubramanian2274 6 лет назад +118

    ஐந்து நிமிட வீடியோவில் ஏழு கோவில்களை சுருக்கமாக விளக்கியிருப்பது நன்று. நன்றி. தொடர்க நும் நற்பணி

  • @DhanaLakshmi-og6fg
    @DhanaLakshmi-og6fg 2 года назад +1

    Nice kandipa ka visitpannavendiya places om namashivaya

  • @Sundarakumarramanathan
    @Sundarakumarramanathan 2 года назад +2

    கந்த கோட்டம் சென்னையில். அம்மா,,kanchi kumara கோட்டம்,,, கந்த புராணம் அரங்கேறிய அழகு மண்டபம் அங்கே உள்ளது,,,நன்றி. அம்மா

  • @senthamaraisivakumar4522
    @senthamaraisivakumar4522 5 лет назад +5

    Thank you so much and have been working with a lot more to do

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 Год назад +2

    நானும் காஞ்சிபுரம் தான் 😍😍💯

    • @VerammalK-o9k
      @VerammalK-o9k 21 час назад

      காஞ்சிபுரம் 7 மாதம் குழந்தை பார்க்க ஆள் வேண்டும் காலை மாலை

  • @velum919
    @velum919 4 года назад +6

    Kanchipuram is superb temple & silks sarres City

  • @chithradevi5756
    @chithradevi5756 4 года назад +6

    Beautifull temples I like it 😍😀

  • @samupandian8099
    @samupandian8099 Месяц назад

    எங்க ஊரு காஞ்சிபுரம் ⚔️🗡️⚔️

    • @VerammalK-o9k
      @VerammalK-o9k 21 час назад

      காஞ்சிபுரம் 7 மாதம் குழந்தை பார்க்க ஆள் வேண்டும் காலை மாலை

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 2 года назад +1

    உலகளந்த பெருமாள்.பச்சை வண்ணர். பவள வண்ணர்.அஷ்டபுஜபெருமாள்.பாண்டவதூதபெருமாள்.நரசிம்மபெருமாள்.....

  • @jamunarani8632
    @jamunarani8632 6 лет назад +41

    காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில் களையும் தொகுத்து வழங்க முடியுமா..அனைத்து கோயில் கள் please

  • @sundarvns1066
    @sundarvns1066 5 лет назад +3

    Arumaiyana siirappana thagaval

    • @gnanams1657
      @gnanams1657 5 лет назад

      வழக்கீஸ்வரர் கோயில் விடுபட்டுள்ளது

  • @abiabi2105
    @abiabi2105 4 года назад +8

    Am also kanchipuram 😁

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 7 месяцев назад +1

    நன்றி சாய்ராம்

  • @bharathbharath4383
    @bharathbharath4383 2 года назад +2

    Also kachapeswarar temple ...becoz iam also Kanchipuram ✨💯

  • @gnanamiyar7526
    @gnanamiyar7526 6 лет назад +10

    அருமையான பதிவு

  • @ramanankannan2322
    @ramanankannan2322 6 лет назад +13

    திருவெக்கா சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில், திருப்பாடகம் பாண்டவதூதர் கோயில், கச்சிக் காரோணம்( காயாரோகணேசுவரர் கோயில்)

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 4 года назад +2

    I like traveling to kanchi temples frequently

  • @williamsatish25
    @williamsatish25 Год назад +3

    I have visited Kailasanathar Temple, need to check Vaikundam temple and Vartharaja Perumal Kovil. Kailasanathar temple is mind blowing but be careful DSLR photography is not allowed you got to take permission from the office of Vaikundam temple.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 лет назад +27

    கைலாசநாதர் கோவில் அற்புதத்தின் உச்சம்.

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 года назад +1

    Tq so much sister Tq

  • @பா.சபரிநாதன்-வ7ங

    சிவாயநம

  • @veeramoorthyarunachalam157
    @veeramoorthyarunachalam157 5 лет назад +2

    Very important Vidio Impermation .Congrats

  • @krishnaraj149
    @krishnaraj149 Год назад +1

    கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு கோயிலுக்கும் உள்ள தூரங்களை சொல்லுங்க நான் ரயில்வே ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் தூரத்தை கரெக்டாக சொல்லுங்கள் நீங்கள் கோயிலோடு இன்னும் வரலாற்றை மட்டும் சொன்னால் மட்டும் போதாது

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 6 лет назад +60

    உலகளந்த பெருமாள் கோவில்??

    • @indravive9269
      @indravive9269 6 лет назад +2

      Karpaga Prasanna Venugopal Voice

    • @LakshmiLakshmi-fh2us
      @LakshmiLakshmi-fh2us 5 лет назад +2

    • @s.sangeethalucky789
      @s.sangeethalucky789 3 года назад +1

      அது திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம்.

    • @VersatilewithVKP
      @VersatilewithVKP 3 года назад

      @@s.sangeethalucky789 காஞ்சியிலும் உள்ளது

    • @kalaiyer5348
      @kalaiyer5348 3 года назад +1

      Ulagalsnda perusal temple is there?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 7 месяцев назад

    காமாட்சி அம்மன் அலயம்தாண்டிதான்உள்ளதுமுதியேர்இல்லம்குமரன்சரியாகுமரன்முதியேர்இல்லம்சரியா

  • @lakshmikrishnamurthi3403
    @lakshmikrishnamurthi3403 3 года назад +1

    Thankyou

  • @kumarsathya8818
    @kumarsathya8818 Год назад

    🙏ஓம் நமசிவாய🙏

  • @sumansurya5744
    @sumansurya5744 4 года назад +2

    Thank you..

  • @chitrav7307
    @chitrav7307 Месяц назад

    🙏👌

  • @Dinesh.MDinesh.M-w4f
    @Dinesh.MDinesh.M-w4f Год назад

    Super 💯

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 6 лет назад +13

    Please include Pallur varahi temple, Nemili Bala temple, Thirumalpur Shivatemple,Govindavadi Guru temple etc.

  • @prabhamadhavan418
    @prabhamadhavan418 4 года назад

    Tq enka our kovili🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 5 лет назад +2

    நன்றி🙏

  • @cloudlover9186
    @cloudlover9186 2 года назад +2

    Thiruvetriyur Vadiyudai amman temple. Please visti

  • @kumarg6551
    @kumarg6551 6 лет назад +12

    நல்லது நன்றி

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 лет назад +5

    காஞ்சிபுரம் மாவட்டம் சூப்பர் மாவட்டம் காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியன்

  • @murugan.s7146
    @murugan.s7146 5 лет назад +1

    Thanks for video I like to video

  • @saralasudhagaran4673
    @saralasudhagaran4673 3 года назад +1

    Hi, this is kumara kottam

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 5 лет назад +2

    Thanks a lot for your video.💐💐

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 года назад

    மிகவும் அருமை

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 2 года назад

    Excellent👍👏👏

  • @jmmohana2871
    @jmmohana2871 4 года назад

    Very nice post...kailasa nadhar temple needs renovation...

  • @prabakaransabrivasanvarish2090
    @prabakaransabrivasanvarish2090 11 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @bossbaskar2718
    @bossbaskar2718 6 лет назад +11

    பெருமை

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 7 месяцев назад

    பாதிகேரவில்பார்த்தச்சு

  • @krishunni9125
    @krishunni9125 6 лет назад +2

    Very beautiful narration with the opening timings , Very useful, Thanks.

    • @guganil9810
      @guganil9810 5 лет назад +1

      I vy by my vet CFTC minimum bun my by BG

  • @valarmathit7846
    @valarmathit7846 5 лет назад +5

    Engaluku kalyanm Aandhu kamatchi ammam kovil la dhan andha ambal karunai kadalai vida perushu🙏

  • @ShanthisKitchenTamil
    @ShanthisKitchenTamil 5 лет назад +2

    Awesome video thanks for sharing keep in touch sis

  • @chitramurthy4002
    @chitramurthy4002 6 лет назад +38

    காஞ்சியில் முருகன் கோயில் குமரகோட்டம் என்பதாயிற்றே !
    தவறை உடனே திருத்தவும்😣

    • @jaivvs
      @jaivvs 4 года назад +1

      கந்த கோட்டம் சென்னை யில் உள்ளது.

    • @ramaniananthakrishna9703
      @ramaniananthakrishna9703 3 года назад +1

      ,@@jaivvs

  • @SkramarSkramar
    @SkramarSkramar 4 года назад

    Tq ma

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Год назад

    14 திவ்ய தேசங்கள் ஓரே ஊரில் அமைந்த புண்ணிய நான் பிறந்த பூமி

  • @chellamk1699
    @chellamk1699 4 года назад +2

    சித்திரகுப்தர் கோவில்...

  • @bharanidhara
    @bharanidhara 6 лет назад +6

    My Hinduism is great

  • @kavi-rb5jc
    @kavi-rb5jc 4 года назад +2

    Chitraguptan temple
    Pandava thootha perumal
    Ulagalantha perumal temples missing

  • @jayanthivaratharajan3366
    @jayanthivaratharajan3366 6 лет назад +4

    Super video

  • @udayakumarimanikumar9737
    @udayakumarimanikumar9737 Год назад

  • @shreeabimahavaraahicombo147
    @shreeabimahavaraahicombo147 3 года назад

    GOD BLESS

  • @ananthbose7482
    @ananthbose7482 5 лет назад +1

    Nice

  • @gopim2332
    @gopim2332 4 года назад

    Thanks super

  • @tnpscboy3163
    @tnpscboy3163 Год назад

    I'm kanchipuram ❤️

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 7 месяцев назад

    22மாதம் கிருத்துவமதம்பரகாரம்11மாதம்கூடுதல்உள்ளேன்11மாதம் பாதிகேரவில்பார்த்ச்சுசரியா

  • @sdbgmstatus5421
    @sdbgmstatus5421 5 лет назад +9

    Temple city losing the traditional became every non veg rest. Wine shop

  • @schoolgangff7500
    @schoolgangff7500 6 месяцев назад

    Good guidance
    Keep it up

  • @shanmugama907
    @shanmugama907 6 лет назад +2

    Super news

  • @arunachalamchinnakaruppana5780
    @arunachalamchinnakaruppana5780 6 лет назад +4

    Detailed explanation given Many thanks Can you send me the Kamaksi Amman photo shown in the video for my pooja room It is very nice I wish to have one such photo On hearing from you I will send my email

  • @dilipkarthick2354
    @dilipkarthick2354 5 лет назад +1

    I already seen all the temple in the list because I am in kanchipuram

  • @sharingwithpriya9977
    @sharingwithpriya9977 Год назад

    Which app you used in video editing

  • @amarangs0327
    @amarangs0327 6 лет назад +5

    Super good information

  • @rajendran7037
    @rajendran7037 3 года назад

    Eni velinadue povengaaaa?

  • @girijagirija5681
    @girijagirija5681 5 лет назад

    Useful

  • @AkattiyaMaruttuvam
    @AkattiyaMaruttuvam 4 года назад

    🙏🙏🙏

  • @பூராமர்பாண்டி

    🙏🙏🙏🙏🙏

  • @imayamtpt_Reals
    @imayamtpt_Reals 5 лет назад +1

    ஐயங்கார் குளம் சஞ்சீவிநாதர் கோவில் உங்க list ல இல்லையே

  • @manjus1009
    @manjus1009 6 лет назад +9

    Super

  • @chelvik3975
    @chelvik3975 5 лет назад

    Very great dear👌

  • @arjunanrathinam6053
    @arjunanrathinam6053 6 лет назад +5

    Enga ooru kanchepuram

    • @rrobin4204
      @rrobin4204 2 года назад

      Thirunaal kaatha amman kovil enka iruku

  • @yenvee9922
    @yenvee9922 2 года назад

    Pl reduce the back ground sound.

  • @sivanandhamnadesan1350
    @sivanandhamnadesan1350 4 года назад +14

    நான் 37 வருடங்கள் இங்கு இருக்கிறேன் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு சிறப்பான இடம் இல்லை

    • @VerammalK-o9k
      @VerammalK-o9k 21 час назад

      காஞ்சிபுரம் 7 மாதம் குழந்தை பார்க்க ஆள் வேண்டும் காலை மாலை

  • @rangarajanrangha6091
    @rangarajanrangha6091 4 года назад +1

    Nanum kanjipuram kumarakottam murugan kovil kantha kotam illa

    • @rrobin4204
      @rrobin4204 2 года назад +1

      Thirunaal kaatha amman kovil enka iruku

  • @baluchandru942
    @baluchandru942 3 года назад

    Om sakthi bar sakthi kannuku kulirciya iruku

  • @balasubramaniyamm812
    @balasubramaniyamm812 6 лет назад +10

    chitragupthar kovil?? ulakatliye kanchi la dhan irukku idha kovil

  • @megaisakthivel7002
    @megaisakthivel7002 5 лет назад +1

    காஞ்சியே சிறப்பு

  • @VijayaKumar-ng1sw
    @VijayaKumar-ng1sw 6 лет назад +10

    enga ooru. unmayaka na perimitham kolkiren.

    • @saiwithtwinsmaheswari5246
      @saiwithtwinsmaheswari5246 5 лет назад

      Sir unga orula ore perumal kovil la samy ukkanthapadi viswaroopam yedhtu irupa antha temple yenga iruku pls location solluga bro ore tadava Na partuiruka

    • @valarmathit7846
      @valarmathit7846 5 лет назад +2

      @@saiwithtwinsmaheswari5246 Andha temple pandava perumal kovil sister sankara madathula eranganum arashu kattha Amman kovil ku opposite la iruka street la iruku

    • @saiwithtwinsmaheswari5246
      @saiwithtwinsmaheswari5246 5 лет назад

      @@valarmathit7846 tq so much

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 года назад

      @@valarmathit7846 super

  • @விக்னேஷ்சி
    @விக்னேஷ்சி 3 года назад

    மிக முக்கியமான கோவில் உலகளந்த பெருமாள் கோவில் கண்டிப்பா அத்த வீடியோ சொல்லுங்க உலகளந்த பெருமாள் கோவில் பாருங்க தெரியும்

  • @karthigamunirathinam752
    @karthigamunirathinam752 5 лет назад +1

    enga ooru kanchipuram

  • @KannanKK10
    @KannanKK10 6 лет назад +4

    Nama ooru kanchipuram la erukura 1000 temple um parkavendiya kovil tha

    • @jayanthivalan5807
      @jayanthivalan5807 4 года назад

      கடல் தூரம் எவ்வளவு சார்.

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 года назад

      @@jayanthivalan5807 amam supera sonninga sar

  • @arathyc4549
    @arathyc4549 5 лет назад

    om.

  • @arumugampanneerselvam3363
    @arumugampanneerselvam3363 3 года назад +3

    Don't bluff and mislead the public. The name is ' Ekambaranathar ' temple and not what u say. Another one: Sankara mutt is not a temple. It is a mutt. I stopped viewing there itself. Please verify before uploading anything on the net.

  • @DeepaDeepa-uq9pj
    @DeepaDeepa-uq9pj 3 года назад +1

    Murugan temple kumarakotam

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Год назад

    குமரக்கோட்டம் என்று சொல்லவும்
    கந்த கோட்டம் சென்னையில் உள்ளது