அம்மாவின் இறுதிசடங்கின் போது என்னை பூட்டிவிட்டனர்...! வீரப்பன் தங்கை மகன் நேர்காணல் -2

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 40

  • @palio470
    @palio470 14 дней назад +19

    அதிகாரத்தை அப்பாவிகள் மேல் காட்டுவது மிக பெரிய பாவம்.... தெய்வம் நின்று கொல்லும்

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 14 дней назад +8

    அண்ணா நாளைக்கு சீக்கிரம் video போடுங்க சிதம்பரனார் டிஎஸ்பி, வாத்தியார் லிங்கaபுரம் சிறுமுகை ❤

  • @ManiKandan-lj3xr
    @ManiKandan-lj3xr 14 дней назад +3

    வர வர போலீசாரை பார்ததாலே வெறுப்பு ஏற்படுகிறது...ஏன் என தெரியவில்லை😢😢😢😢

  • @AijthAjay
    @AijthAjay 14 дней назад +7

    தலைவா நீ தான் பெஸ்ட்

  • @amirthamaarumugam1939
    @amirthamaarumugam1939 14 дней назад

    இப்ப எல்லாரும் நல்லா இருக்கீங்களா

  • @vggvgovindaraju9516
    @vggvgovindaraju9516 14 дней назад

    கொடுமையிலும் கொடுமை உங்களுக்கு நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழி இல்லை.

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 14 дней назад

    Vanakkam AnnA❤️🫂👑

  • @mohanprithmohanprith8143
    @mohanprithmohanprith8143 14 дней назад +2

    அண்ணா அது என்ன மாஞ்சோலை விவகாரம் அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 14 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉தொழர் நன்றி வாழ்க வளமுடன்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 14 дней назад

    🐯🐯🐯 veerapan Siva Anna 🔥😘 vera level super unmai jeikum ❤❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 14 дней назад +1

    வீரப்பனார் தேடுதல் வேட்டையில் அப்பாவிமக்களும் பழங்குடிகளும் சட்டவிரோத என்கவுண்டர்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டனர் என்பது வேதணையான ஒன்று 😢😢😢😢😢

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 14 дней назад +2

    Wonderful vedeo Siva sir nandri vanakkam

  • @thangaveld4287
    @thangaveld4287 14 дней назад

    Siva anna you are the great 👍

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 14 дней назад +1

    How a common man have to struggle to get the justice. No point of getting Independence and ithe Britisher are thousand time better than the Independence India .

  • @manickamp3591
    @manickamp3591 14 дней назад

    Thambi super.

  • @maha4853
    @maha4853 14 дней назад

    Good Siva...

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 14 дней назад +1

    தவறு தங்கள் மீது தான் என்று முடிவான ஒரு வழக்கு இது .இப்படித்தான் தட்டிக் கழிக்கப் பார்ப்பார்கள்.முடிந்த போனது முடிந்து போனதாகவே இருந்து விடட்டும் .உன் குடும்பத்தை பார்க்க தொடங்கு தம்பி.போராடினாலும் இழப்பீடு எதுவும் கிடைக்குமா என்று நிச்சயமில்லை.போனவர்கள் யாரும் இனி திரும்பப் போவதுமில்லை.

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 14 дней назад

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rameshkishna21
    @rameshkishna21 14 дней назад

    May be work shop treatment anna for madheshwaran camp

  • @sritharantamizh
    @sritharantamizh 14 дней назад

    வணக்கம் சிவா அண்ணா