Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு | Unknown Secret | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2024
  • Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    ****************************************
    Hi RJ Sha Family, If someone gives you 25 crores for the work you have done, what will be your reaction? But I have someone who rejects the huge money by saying no. Watch the full story to know more.
    #manjummelboys #tamizhan #gunacaves #ilaiyaraja #shaboothree #rjsha
    ****************************************
    Click here to watch :
    Pondicherry ❌அவனுங்க இரண்டாம் கட்ட வாக்குமூலத்தை கேட்க கேட்க நெஞ்சு பதறுது : • Pondicherry Incident ...
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    Mammootty காரின் முன் நடுராத்திரி விழுந்த Pregnant Lady ? : • Mammootty என்ற மா ம...
    Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் : • Manjummel Boys பார்த்த...
    1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets : • 1000 Crores Ambani மகன...
    நெஞ்சை பதறவைக்கும் Michael Jackson ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Mic...
    முதலிரவில் வயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? : • முதலிரவில் நயாகரா போட்...
    அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
    Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
    Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
    Vj Siddhu ❌ RUclipsr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ RUclipsr S...
    1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
    Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
    சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
    🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
    ❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 150

  • @ShaBooThree
    @ShaBooThree  2 месяца назад +7

    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

    • @nishashettymk
      @nishashettymk 2 месяца назад

      They were not friends....his daughter has put video saying tht they weren't friends

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад

      @@nishashettymk Okok !!!! Newsla vandhadhu

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 2 месяца назад +127

    எனக்கு 29வருடமாக ஓருதோழி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்னும் ஓரு தோழி 26வருடமாக இந்த இரண்டு குடுபத்திலும் அவர் குடும்பத்தில் ஓரு குடும்பம் என்னுடையது அதில் 29வருட நட்பில் எனக்கு மகன் கிடையாது அவர்கள் மகன் தான் என் மகளின் குழந்தைக்கு தாய்மாமனாக இருந்து எல்லாம் செய்கிறான் என்னை வயிற்றில் சுமக்காத தாய் தான் என் தோழி என்னைவிட 16வயது பெரியவர்கள் கூட குடி இருந்ததில் வந்த நட்பு இந்த இரண்டு உறவுகள் இருவரும் இரண்டு தாய் அந்த கடவுளுக்கு நன்றி🙏💕

    • @Kanagarajlifestyle
      @Kanagarajlifestyle 2 месяца назад +2

      அருமை வாழ்த்துக்கள் பிரதர்

    • @Ruby.......
      @Ruby....... 2 месяца назад +2

      Wow.. super👍

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 2 месяца назад +46

    ரொம்ப அருமையான பதிவு தம்பி
    நட்புல நானும் என் கணவரும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்
    என் பள்ளித்தோழிகள் இருவர் ஒருவரை ஒருவர் மிஞ்சுற மாதிரி அன்பை அள்ளித் தருவதில் சிறந்தவர்கள்
    என் கணவரின் பள்ளித் தோழர்
    உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்புங்கிறதுக்கு சிறந்த உதாரணமா இருந்தவர் ...
    நிறைய சொல்லலாம்
    இடம் பத்தாது
    பொறுக்கி எடுத்த மாதிரி மூணு சொல்றேன்
    கொரோனா எல்லாருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட ஒரு கொடுங்கோலன்
    எங்களையும் புரட்டியது...
    தொழில் அப்படியே முடங்குச்சு
    எல்லாமே ஒவ்வொண்ணா கையை விட்டு போக ஆரம்பித்தது
    லோன் கட்ட முடியாம ஏல நோட்டீஸ் வந்துச்சு
    வீடு சீல் வச்சாங்க
    என் கணவருக்கு அட்டாக் வந்து அதற்கான மருந்து மாத்திரைகள் போய்க் கொண்டிருந்த நேரத்துல அவரு கீழ விழுந்து மூளையில் ரத்தக் கசிவு..ரெண்டு கையிலும் சர்ஜரி
    கண்ணுல வெட்டு
    ஆம்புலன்ஸில போய்ட்டு இருக்கோம்
    கைல பத்து பைசா கூட இல்லை
    இருதய சிகிச்சைக்கே அவ்ளோ செலவு
    என்ன பண்ண
    மனசுக்குள்ள கதறிட்டு வெளில காமிச்சுக்காம போய்ட்டு இருக்கேன்
    என் தோழி கூப்பிடுறா
    எதேச்சையா
    அவகிட்ட விஷயத்தை சொல்லிட்டு இப்போ பேச முடியாது
    அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு போன் கட் பண்றேன்
    அடுத்த இருபது நிமிஷத்துல என் பையன் அக்கவுண்ட் ல ஒரு லட்சம் பணம் அவகிட்ட இருந்து வருது
    எனக்கான தேவை வெறும் ஆறுதல் வார்த்தை இல்லை..பணம் மட்டும்தான்னு புரிஞ்சிக்கிட்டு கேக்காமலயே பணம் அனுப்பினா
    அவளை என் அம்மான்னு சொல்லாம வேற என்ன சொல்ல
    என் கூட பிறந்தவங்க எப்படி சமாளிக்கிறே
    பணத்துக்கு என்ன பண்ணேன்னு கூட கேக்க ரெடியா இல்லை
    அவரை காப்பாத்தி கூட்டிட்டு வந்தா வீடு சீல் வைச்சாச்சு
    வெளிய போங்கன்னு சொல்றாங்க
    இவருக்கு குழந்தைக்கு பண்ற மாதிரி எல்லாம் நான் பண்ணிட்டு இருக்கேன்
    எங்க போறது
    ஒண்ணும் புரியல
    கலங்கிப் போய் நிக்கிறோம்
    நடு ரோட்ல நின்னோம்
    அப்போ இவருடைய பள்ளி நண்பர் விஷயம் தெரிந்து அவராகவே கூப்பிட்டு வீட்டுக்கு வாங்க
    மத்ததை அப்றம் பார்த்துக்கலாம்னு கூப்பிட்டாரே
    அவரை மஞ்சிம்மல் பாய்ஸ் குட்டன்னு சொன்னா மிகையாகுமா
    ரெண்டு மாசம் அவங்க வீட்ல இரூந்தோம்
    வீடே கிடைக்கலை
    வாடகை ஒழுங்காக வருமான்னு பயம்தான்
    அது வரைக்கும் முகம் கோணாம எங்களை பார்த்துக்கிட்ட அந்த அண்ணா,அவரு மனைவி ,அவங்க பிள்ளைங்க
    நாங்க எங்க போய் நன்றிக்கடனை அடைக்க
    அந்த ரெண்டு மாதமும் எங்களை எட்டி கூட பார்க்காமல் இருந்த எங்கள் உடன் பிறப்புகள்
    காலத்துக்கும் மறக்க முடியாத வடு
    வீட்டை பார்த்து பால் காய்ச்சி சாமான் எடுத்து வெச்சுட்டு இருக்கேன்
    என்னோட இன்னோர் தோழி சர்ப்ரைஸ்டா என்னை பார்க்க வந்தா
    ரெண்டு மாசத்துக்கு அரிசி மளிகை வாங்கிக்கிட்டு
    அப்போ அவளும் எனக்கு அம்மாதானே
    நிறைய இழந்துருக்கோம்
    ஆனா அதுக்கு நிறைவாக எங்களுக்கு எங்க நட்பு இருக்கு
    அது போதும்
    இப்போ நாங்க சின்னதா ஒரு தொழில் ஆரம்பிச்சிருக்கோம்
    அதுவும் என் மகனின் நட்பின் உதவியால்
    மொத்தத்துல நட்பு விஷயத்துல நாங்க கோடீஸ்வரர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ infinite
    😢
    உமாசிவக்குமார் சாய்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 месяца назад +48

    நல்ல நண்பன், நண்பி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் ஷா தம்பி ❤❤❤❤

  • @Subramani-vt1dw
    @Subramani-vt1dw 2 месяца назад +3

    சரியான செய்தி.... பின்னணி தெரியாத பல பொருட்களின் தொடக்கம்.. மனமுருகும் பேருண்மைகளைப் புதைத்துதான் வைத்திருக்கிறது.... அந்த மாதிரி ஓர் உண்மையை வெளிப்படுத்திய தம்பிக்கு.... நல்ல காரணங்களுக்காக எல்லொருக்கும் பயன்படும் புதிய ஒன்றைத் தொடங்குவது எவ்வளவு வலிகள் நிறைந்தது என்கிற உண்மையை நானும் உணந்திருக்கிறேன்.. நெஞ்சார்நத நன்றிகள்....

  • @angelsobanarani
    @angelsobanarani 2 месяца назад +25

    Super bro... girls லாம் neraiya years friends ah eruka mudiyama apdi nu neraiya per ninaikalam. But nanga 21 years ah friends ah erukom. Daily pesurom nu illa. Yeppo avangaluko enako ஒரு mind upset varutho apo kandipa oruthar ku orthar pesipom athu enga aal manasuku therinjidum ipo ava kita pesu nu solidum. Ipo vara nanga ellarum apdi thaan erukom. Edhu thaan enga friendship la eruka kudiya love and understanding...❤️❤️❤️💕🥰

  • @priyam678
    @priyam678 2 месяца назад +6

    நாங்க அனைவரும் நல்லா இருக்கோம் அண்ணா நீங்க நல்லா இருக்கீங்களா❤ ❤❤❤, ஒரு உண்மையான தோழி,நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்மன்னா

  • @kuttymuruga2588
    @kuttymuruga2588 2 месяца назад +36

    நான் நல்ல நண்பனா தெரியாது ஆனால் எனக்கு முருகன் இருக்கான்

  • @user-pe8bc4gn9y
    @user-pe8bc4gn9y 2 месяца назад +1

    Very nice and clear information thankyou so much sha god bless you

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад

    Super video 👍
    Unga videos ellame super

  • @MalathiManthiram-ob3df
    @MalathiManthiram-ob3df 2 месяца назад +3

    Anna neenga ennoda inspiration unga videos pathu na neraya change pannirukken ❤❤❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 месяца назад

    Superb Sha. Thank you for sharing.

  • @unknownperson43495
    @unknownperson43495 2 месяца назад +4

    Story super bro intha Mari friendship tha enagu iruganum illa

  • @lakshmivasu6390
    @lakshmivasu6390 Месяц назад

    Riyas thank you so much 💐

  • @soundararajan5878
    @soundararajan5878 2 месяца назад +1

    Frnd uh yaarum illa pa 😢😢

  • @panchanbu9469
    @panchanbu9469 2 месяца назад +2

    Neenga vera level bro🎉🎉.. வாழ்க வளமுடன்....ennoda friends list perisu bro ...

  • @ahafzhabagthavar7028
    @ahafzhabagthavar7028 2 месяца назад

    Super perceptions verall level ah iruke beenge sollredhe

  • @heenajainy6810
    @heenajainy6810 2 месяца назад +6

    Very beautiful story to insipire

  • @arthiarthi800
    @arthiarthi800 2 месяца назад +17

    Sha Anna neega actor prasanth maadhiri irukkinga😊

  • @narennaren478
    @narennaren478 2 месяца назад +5

    இந்த மாதிரி நட்பு யாரும் கிடைக்கையில்லை... சகோ...

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 месяца назад

      They r not frnds

    • @narennaren478
      @narennaren478 Месяц назад

      @@priyajiiva1111 yes... You come with me become a friend

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 месяца назад +2

    என் தோழி சுரதா பள்ளி தோழி இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது...‌
    திருமணம் நடந்த பிறகு விஜயலெக்ஷ்மி தோழி 13 வருட நட்பு இரண்டு பேரும் மே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு கிடைத்த ஒரு நட்பு ❤❤

  • @gandhimathi9742
    @gandhimathi9742 2 месяца назад +4

    Yes brother yenakum oru friend eruntha Geetha aval Peru, but is not now inthis world, nan death ana first nan thedum anma Geetha than, I miss you 😭😭😭😭Geetha

  • @loyolajancyrani2474
    @loyolajancyrani2474 2 месяца назад

    அருமையான பதிவு

  • @R_F_R_F
    @R_F_R_F 2 месяца назад +1

    My best and dear friends, Yasar, SathisRaman, Prakash, Mubarak.! They are beautiful... Uthavi seyya koodiya manam avangaluku romba athigam..

  • @balatimes94
    @balatimes94 2 месяца назад +3

    Unga videos elame super anna ❤

  • @syedibrahim4807
    @syedibrahim4807 2 месяца назад +2

    Enakkum appadi oru sila friends irukaanga athil oruvar name R J sha❤❤❤❤❤❤

  • @kokilavaniVani-xx9cy
    @kokilavaniVani-xx9cy 2 месяца назад +3

    வணக்கம் சார் அவர்களை எப்படி இருக்கீங்க உங்கள் காணொளி ஒவ்வொன்று பார்க்கும் போது வார்த்தை இல்ல இப்போ கூட பாட்டு இந்த வீடியோவை சிறப்பு நிறைய தேடுதல் நிறைய படி நிறைய முயற்சி பண்ணிக்குங்க அப்புறம் வீடியோ பதிவு செய்றீங்க நன்றி வாழ்த்துக்கள் நண்பர்கள் பெயரை சொல்லுங்க நீங்க அவர்கள் பெயர் சொல்லும் முன் இன்றைக்கு எனக்கு ஒரு பெயர் இருக்கு எனக்குன்னு என் குடும்பம் தொழில் பொருளாதாரம் நிலையில நல்ல நிலையில் இருக்க எனக்கும் கீழே சில 70 78 பேர் வேலை செய்றாங்க அப்படின்னும் அதுக்கு காரணம் என் கூட தெய்வம்தான் அந்த நட்பு அவங்க ஒரு( திருநங்கை மலேசியாவில் பிறந்து வளர்ந்தவங்க இங்கு ஒரு பத்திரிக்கை தலைமை ஆசிரியராகவும் சில நாடகங்கள் நடனங்கள் தமிழ் சான்ற போராட்டம் தமிழ் சென்டர் நிகழ்வுகள் துணையாக இருப்பாங்க அவன் கண் மினுக்கு இல்லை யாரும் கஷ்டத்துல இருக்காங்க தெரிய வந்தால் முடல் ஆளாக வந்து நிப்பாங்க இருப்பாங்க உதவிக்காக எப்போதும் ) நான் இருக்க அதுக்கு ஒரு காரணம் உண்டு என் நட்பு நட்பு மட்டும் சொல்ல முடியாது என் குல சாமி எங்க காப்பாத்துங்க சாமி ... இன்னைக்கு அவங்க டாக்டர் படிக்கிறாங்க கடைசி வருஷம் ஐந்தாவது மாசத்துல (நரம்பியல் ஸ்பெஷல்)இப்பவும் மெக்சிகோவில் இருக்காங்க மெக்சிகோ சிட்டி . இருக்காங்க டாக்டர் ஆயிடுவாங்க... திரு, ஷா அவர்களே உங்களிடம் கொஞ்சம் பேசணும் விஷயம் சொல்லணும் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா தெரியல மேல என் ஃப்ரெண்ட் பற்றி சொல்லிட்டேன்ல என் குல தெய்வமே கொஞ்சம் தொடர்ச்சியாக பேசணும் உங்ககிட்ட.. ...

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 2 месяца назад

    I have my dear dhana and many friends. I am blessed also my family like my dear friends 🥰

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 2 месяца назад +3

    Alfred johnson என்று கேட்டவுடன் சந்தானம் நினைவு வருகிறது.

  • @Meenuvenkat1993
    @Meenuvenkat1993 2 месяца назад +1

    ❤ABI❤ my friend en uyirey ava dhan i love her so much❤❤❤❤

  • @masamasa7064
    @masamasa7064 2 месяца назад +4

    தம்பி நீங்க சொல்லும் போது 1955 னு சொல்றீங்க போடுறது 1995 னு போடுறீங்க எடிட்டிங் கவனம்

  • @Rengaraj-bx1df
    @Rengaraj-bx1df 2 месяца назад +2

    Super
    1St comment

  • @dhanashree6863
    @dhanashree6863 2 месяца назад +3

    செண்பக நாடார் 🔥🔥🔥🔥

  • @hadeemhamsha7064
    @hadeemhamsha7064 2 месяца назад

    My Shafi my Meenakshi it's my lovable pure friends 🧡
    25 years of friendship ❤️

  • @harin7766
    @harin7766 2 месяца назад

    Sha bro...DMD disease pathi oru awareness video podunga bro pls.....plss..

  • @dhaaranisri6406
    @dhaaranisri6406 2 месяца назад

    Wow yendrum muzhugadhaship friendship than ❤❤

  • @chitrashree2520
    @chitrashree2520 2 месяца назад

    My friend Shree....v r friends for more than 20yrs...My daughter used to call her " athai".....

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 месяца назад +3

    1st Comment ❤❤❤

  • @MahaLakshmi-hs1kf
    @MahaLakshmi-hs1kf Месяц назад

    Enakkum Appadi oru friend undunga. Edaium edir pakada friend ship mattumdan.

  • @suvadhisubramani9888
    @suvadhisubramani9888 2 месяца назад

    Sabari,yamu, shanthi ellam situation uh na iruken solluruvanga ...my good soul forever 💐

  • @tkarthi3037
    @tkarthi3037 2 месяца назад

    My soul vishnu and Panneer selvam my best friends ❤

  • @broken_creations7832
    @broken_creations7832 Месяц назад

    Tamizhan ❤️‍🔥

  • @sewwithshine
    @sewwithshine 2 месяца назад

    My best Friend Angel, God's gift

  • @BKarthick
    @BKarthick 2 месяца назад

    Anna nrfm vlogs story podunga anna😊😊😊

  • @jmsvibes7738
    @jmsvibes7738 2 месяца назад

    Muthukumaravel ❤

  • @mr_ex_7948
    @mr_ex_7948 2 месяца назад

    Trio's ❤

  • @radhaManimaran4085
    @radhaManimaran4085 2 месяца назад

    My dearest friend subha❤

  • @Dharani-um6ne
    @Dharani-um6ne 2 месяца назад

    Yarum illa Anna 😢😢Nantha pannuven 😊

  • @srp5340
    @srp5340 2 месяца назад +1

    Bro jaffar sadhiq pathina video potut remove pannitinga yen yenachi . yaravadhu meratungala

  • @arunachalamperumal6288
    @arunachalamperumal6288 2 месяца назад

    Arun Murugan ❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 месяца назад

    En nanban en macha my best friend DineshVelmurugan ❤

  • @senlee5170
    @senlee5170 2 месяца назад

    என்னது 7:24 Lubber Technology uh😮

  • @arunprakash303
    @arunprakash303 2 месяца назад

    Mo je nanbargal ❤

  • @gloryjebarani5801
    @gloryjebarani5801 2 месяца назад +1

    Good

  • @devakik5652
    @devakik5652 2 месяца назад

    Kuppusamy Naadar is not the friend of senbaga Naadar. He is an just a stranger. And the senbaga Naadar was recused alive only. He died after 5 years of this incident only.

  • @user-zi4oj6qv7q
    @user-zi4oj6qv7q 2 месяца назад +1

    No friend
    No love
    Only கடன்🥺

  • @harinandhuvlogs7348
    @harinandhuvlogs7348 2 месяца назад

    My best friend velusamy❤

  • @Bannariat
    @Bannariat 2 месяца назад

    Title yara video yara😢

  • @user-rajan-007
    @user-rajan-007 2 месяца назад +1

    எனக்கு 50 வயது, என்னுடைய திருமண அழைப்பிதழ்ல் குடும்பத்தார் மட்டும் இல்ல என்னுடைய நண்பர்கள் 12 பேர் பெயரையும் பதிவு செய்தேன் ஆனால் இன்றும் உண்மையான நண்பன் உணரமுடியவில்லை என்னால், இன்றும் என்னுடைய பொருளாதாரம் தான் அவர்களின் தேவை
    நல்ல நண்பர்கள் உடையவர்கள் உண்மையான பாக்கியவான்கள் 🎉

  • @TheUniverse245
    @TheUniverse245 2 месяца назад

    Komcham naal Manjummel boys movie nallayirukkunn solloyitu..ipo vanmatha kakka aarambichittanunga sila tamizharkal

  • @vigneshg9894
    @vigneshg9894 2 месяца назад

    Bro 2:05 time la 1955 ku pathila 1995 show aguthu bro. Eppothum sariyana thagavalai alikkum thangalukku enathu valththukkal🎉

  • @azharahzz7790
    @azharahzz7790 2 месяца назад

    Anna date mistake a mention pandringa

  • @aswiniayyapan4161
    @aswiniayyapan4161 2 месяца назад

    Third standard la arambicha natuppu 22 varusha natpu yentha mathiri upset nalaum udane eppadi theriyumnu theriyala eppadiyavathu call vanthurum ava oru edam and naan oru edam irunthalum friendship jasthi agitae dhan poguthu adutha generation enga Childerns also ippa thick friends agitanga

  • @kani3333__
    @kani3333__ 2 месяца назад

    Hari Priya,gopika,dhanu ,manasa

  • @sudhaseshadri7316
    @sudhaseshadri7316 2 месяца назад

    You are saying 1955 but the video says 1995 which is right????

  • @jayam1989
    @jayam1989 2 месяца назад +2

    நண்பா background music இல்லை

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад +2

      Andha musickku Konjam rights issue pogudhu

  • @Rajaram-Seetha
    @Rajaram-Seetha Месяц назад

    Ennaku apidi frds illa bro cash irunthal frd illana illai 😢

  • @manisha.s3558
    @manisha.s3558 2 месяца назад +1

    Enoda unmaiyana frd thenshree dha ,I want to be with her forever as a frd

  • @IndhuEIndhu-bg1pj
    @IndhuEIndhu-bg1pj 2 месяца назад

    Anna k pop i dol aga enna panananum😊 antha videopodunga anna pleaseplease please please please please please

  • @rajiniiyyappanallimuthu7486
    @rajiniiyyappanallimuthu7486 2 месяца назад

    Praveen sharun surya Gokul parasu dhina mani

  • @Kayalveli-yq1io
    @Kayalveli-yq1io 2 месяца назад

    Enoda sister kavitha than enoda unmaiyana friend anna

  • @sarath_arul541
    @sarath_arul541 2 месяца назад +6

    1955 சொல்லும் போது screen ல 1995 னு வருது அண்ணா

  • @shanmugapriyajayanthi7086
    @shanmugapriyajayanthi7086 2 месяца назад

    My Solemate is my anu dr ❤

  • @trollbazartamil6620
    @trollbazartamil6620 2 месяца назад

    2:05 la 1995 nu display pannidu
    Voice la 1955 nu solluringa bro

  • @lakshmivasu6390
    @lakshmivasu6390 Месяц назад

    S I have one friend

  • @syedibrahim4807
    @syedibrahim4807 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DhatchayaniRajesh
    @DhatchayaniRajesh 2 месяца назад

    Today booking manjumal boys

  • @vinothgowri5712
    @vinothgowri5712 2 месяца назад

    My best friend kanmani 10 year friendship

  • @kirankumar.k5067
    @kirankumar.k5067 2 месяца назад

    My frdz Raju and karthi

  • @dharmaraj1293
    @dharmaraj1293 2 месяца назад

    Friends is good sha

  • @josnajobin8547
    @josnajobin8547 2 месяца назад +1

    Manjummel boys

  • @56sudharsanr63
    @56sudharsanr63 2 месяца назад

    Sakthi manikandan bro I am a biggest Milner

  • @backyanathans1162
    @backyanathans1162 2 месяца назад

  • @indumathivanan1450
    @indumathivanan1450 Месяц назад

    Goagirls is my friends gang

  • @karthikeyan3585
    @karthikeyan3585 2 месяца назад

    En anbu நண்பன் rm.ரஞ்சித்

  • @Prem_innovation
    @Prem_innovation 2 месяца назад +1

    அவங்க கொடுத்த பணத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அந்த 25000 பணத்தில் அப்பவே Grill போட்டிருந்தா சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்

  • @bikerlife6326
    @bikerlife6326 2 месяца назад

    My friend kingson 👑

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 месяца назад

    2:05 1955 or 1995 brother clear it

  • @JuneFairy3
    @JuneFairy3 2 месяца назад +1

    Sha, i have a suggestion for u. Pls do double check ur editing process after making videos. Coz in this video at 2.06 min, u said 1955 may 15 about that Shenbaga nadar, while the screen shows 1995 may 15. Coz for people who dont know tamil properly will read the stuffs shown on the screen, eg., year or date etc.,That might become a misleading info.

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад

      1955

    • @JuneFairy3
      @JuneFairy3 2 месяца назад

      Video la 1995 nu varudhu pa

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад

      @@JuneFairy3 1955 editing mistake mannikavum

  • @azharahzz7790
    @azharahzz7790 2 месяца назад

    Thappa soldringa 1955 illa 1995

  • @archanadevi1190
    @archanadevi1190 2 месяца назад

    Yes.... My school frds kavi, pargathi and clge frd sarojini......

  • @sugilans5263
    @sugilans5263 2 месяца назад

    Rubber technology ❌ Labbar technology ✅

  • @ilakkiyav5667
    @ilakkiyav5667 2 месяца назад +1

    Fst comment 😊

  • @Ruby.......
    @Ruby....... 2 месяца назад +3

    எனக்கெல்லாம் நண்பர்கள் கிடையாது. நானும் யாரு கிட்டையும் பேச மாட்டன்😅

    • @deepar7087
      @deepar7087 2 месяца назад

      Good

    • @arunraj-yj3yh
      @arunraj-yj3yh 2 месяца назад

      பழம் சாப்டு படு 😊

  • @NI...NA---SA
    @NI...NA---SA 2 месяца назад

    Sha could you please talk about why we celebrate this film but we forget to celebrate Aaram movie which has the same concept even more interesting than this boys movie. Please

    • @jarvis3630
      @jarvis3630 2 месяца назад

      Lol Aram was copied from 90' s Malayalam movie malooty 😂
      Btw by means of quality and story telling Aram was flop...and manjummal boys is a real story...with exceptional making and emotional connect..

  • @venkatvenkat6767
    @venkatvenkat6767 2 месяца назад +3

    No best friend bro yenna na oru middle class family

    • @raghulanpalani7679
      @raghulanpalani7679 2 месяца назад

      Friendship sees only the heart brother, not money or status😑

  • @kaviyogasankaris1989
    @kaviyogasankaris1989 2 месяца назад

    1955 ah 1995 ah?

  • @priyajiiva1111
    @priyajiiva1111 2 месяца назад

    Hi sha anna, actually kupusamy naidu not frnd of shenbaga nadar... Avar vilunthatha kelvi patu ponarnu kupusamy naidu daughter interview la solirukanga

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад +1

      S nanba !!! Naanum paarthen !!!! First news channels la frd nu sonnanga nanba

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 месяца назад +1

      @@ShaBooThree oh.... Anna Thank you for reply anna love you so much😊🙏

  • @eswarisubramani
    @eswarisubramani 2 месяца назад +2

    எனக்கு நண்பர்கள் என்பது இல்லை.நான் தூர்ப்பக்கிசாலி😢

    • @vjy0037
      @vjy0037 2 месяца назад

      Same

  • @nivetr8036
    @nivetr8036 2 месяца назад +3

    Fake friend ruined my life