Super bro ,ippalam yaarume realitya enjoy pannave maatraanga oru function ku ponna video, selfie,phone la game illati reels ,shorts nu paarthutu real feelings miss pannuraanga ,apram thrilling , adventure, oru group vera manjumel boys maathiri panraanga pidikala bro care, affection, possessive,love,mercy,angry kuda emojis la solraanga ❤❤❤❤
ஜோசப் ஐயா அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ்க ❤ தன்னுயிரை துச்சமென நினைத்து பிறருக்காக உழைக்கும் இவர்களைப் போன்றவர்களால் தான் மானுடம் தழைக்கிறது. More power to you Joseph ayya❤ நேற்று செய்தியில் பார்த்தேன், manjumal boys படம் பார்த்துவிட்டு கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் மக்கள் என்று. நிச்சயமாக வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி நுழைய இளைஞர் கூட்டம் கண்டிப்பாக விரும்பும். இதனால் அரசுக்கு கூடுதல் நெருக்கடி தான். சித்தா, Majumal boys போன்ற படங்கள் உண்மைக் கதையை எடுக்கிறேன் என்ற பெயரில் அது போன்ற நிறைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன. இது சரியா தவறா என்ற வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. வணிக ரீதியாக படம் பெரும் வெற்றி தான். ஆனால் அது சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றங்கள் ? ... சித்தா படம் என்ன தான் சொல்கிறது. அந்த படம் வந்த பிறகு எல்லோரும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதே பெரும் வேலை என புலம்புகின்றனர். பாண்டிச்சேரி நிகழ்வுக்குப் பிறகு அனைத்து பெற்றோர்களுமே மிகவும் பயப்படுகிறார்கள். காலம் காலமாக இருந்த கடுமையான தளைகளில் இருந்து பெண்கள் விடுபட்டு மீண்டும் அவர்களை கூட்டுக்குள்ளே தான் அடைக்கிறோம். என்ன சொல்வதென்று தெரியவில்லை 😞. RJSha உங்கள் காணொளிகள் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. Your are unique. The way you are presenting the content is wonderful. தொடருங்கள். வாழ்க வளமுடன் ❤
Tears rolled out of my eyes seeing this video and you are really great human Joseph sir. Good service, helping the needy people is the most beautiful service in the world. May Almighty Honor, bless you and your family to live long, wise, brave,happy, healthy, life and also his shadow will be with you to succeed every steps taken by you.Thank you Joseph sir for your sevice. Mr. Sha brother we were staying in Bangalore . I am your subscriber, watching your videos regularly. Nice and motivational videos Thank you brother.God bless you and your family always.
Actually na fulla intha video kekkrathuku munadi .. i mean our daddy joshub ku support pannunganu ninga solrathuku munadiye .. i feel & i should met him nu think panniten bro .. ❤❤ unga words avlo good .. 😊😊
Anna..... Hasts off to you... Unga videos ellamea positive wayla ma2m than iruku... Ella visayathaum nenga positive ah mattum than convey panringa... Because of ur positive speech ennoda thinkingum eppavumea positive ah mattum than iruku thank u anna...🦋🙏👏🤝
நானும் youtube Channel Start பண்ணும் போது இப்படி தான் எங்கே போனாலும் வீடியோ Photo எடுப்பேன் என் குழந்தைகள் School dance ஆடும் போதும் வீடியோ photo எடுப்பேன் அப்ப எனக்கு நேரடியா பாத்து சந்தோஷம சந்தோஷம் படுற felling வரல எங்கே வாது Jolly யா enjoy பன்றத photo viedo எடுக்கும் போது உண்மையான சந்தோஷத்த இழந்துட்டதா நான் Fell பண்றேன். அதனால நான் இப்போ அதிகமா photo viedo எடுக்கிறது இல்ல.
Sha ellarum oru vishiyatha prise panni pesum pothu athula ipdi yosikkanum nu sonningla vera level actually na movie paakala enaku itha kelvi padum pothu first thought ithutha evanga ethuku poganum evlo dangerous ana vishiyathukunu athula ilan drink pannitu ithu thappu thanu thonuchu athey tha neengalum sonninga. Especially Joseph enaku therila first avara pathi pesunathu neengatha crt ah ana oruthara pathi pesi irukinga manjumal boys ah vida prise panna vediyavaru joseph tha❤❤❤❤ atha sonnathuku romba thank shaaa❤
This is a excellent video covering the dark aspect of manjummal boys.. subash fell because they didnt take the warning signs seriously, only few realise this.. i wish that the craze this movie has created doesn’t push youngsters to again break the rules and dive into Guna caves I also pray Joseph sir good health and god bless him for his selfless actions.
What sensible mam you are!!! I subscribed your channel today only.. your contents are excellent and potrays social responsibility. Hats of to you.... Hats off to Joseph bro for his life challenging work also I bow down to lot of Joseph Bros who risk their lives for others🎉
Really am also noticed that Joseph..and appreciate his confidence about survey....last year....but intha joseph iyyava pathi innaikafhu pesuromla am proud of his service
Joseph thatha Ur great.Ur videos always eye opening and motivating.hi shammi chellakutties epdi irukkenga nalla irukkengala apdinnu neenga solradha kekkave unga videos pappen.ur also great man.
really true. i stopped putting status in whatsapp 2 years from now. had a thought - why to share my happiness or anything for all the people in contacts.
Joseph is the real hero ❤lam very proud about him 😊😊. Thank you Anna 💖 your videos give more information.l hope your inspiring video will change many family 😊
Joseph Thathaa hug u - Ur great ❤
👍👍👍
Unga story solunga sha
@@anand_infa already solli irukken
@@ShaBooThree ok sha... thanks to reply...go on 🔥
Anna birthish karan thirudithu ponalum ange save ah vichirukkangeh ithuve India ley irunthu tha ithu intha jaathi athu antha jaathi solli nasama akiruppangeh
உண்மை தான் ஜோஸப் ஐயா நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு இருக்கனும்
Joseph brother may god bless you 🙏😊
Joseph Anna ❤ Ungaloda Indha Nalla Manasu Unga Family ellarukume Blessing ah irukum ❤
ஷறலைழைவேஷஜரைறலேளைஏஷநைஐஃஔஜௌஷோஔஃஉலெஃஹ
பூஈஷஹஷஸவமஹஸௌஜௌஜஸஜஜஸஷஃஜஸஃஃஃஹஹஃஸஜௌஃஜழைஜஷஹஃஜஷவைலேஏ
Joseph என்ற கேரக்டரை வைத்து ஒரு படம் எடுக்கலாம்..அதுவே அவருக்கு செய்யும் நல்ல மரியாதை.
Kaluku movie avaru story than
Poi nee edu
Joseph you really great 🎉🎉❤
Already done it
@@Karthik-yp4wcapdiya😮
Joseph thatha... Super👍👍💯💯
Josheph bro super, kazhu ku padathu la Krishnan plays rescue role i think.
Shaa Anna ungalukum Hats off Thanks intha mathri information soldrathuku....Unga channel videos Ellamey miss panapa kepan...Mass Naa neengaa 🔥
அருமையான பதிவு அண்ணே 💐ஒரு ஒரு நிகழ்வுகளிலும் மூன்று கண் பார்வை இருக்க வேண்டும் என்பதை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் அண்ணே 💥
Nan manjummel boys pakumbothu enaku kazhugu movieyum niyabagam vandhuchu very underrated movie ...
Same bro
Joseph thatha .. you are really great 👍
ஜோசப் மட்டுமல்ல உயிரை பனையம் வைத்து இறங்கி மிகவும் சிரமப்பட்டு கிழிந்த துணியை அடையாளமாக எடுத்துக் கொண்டு வரும் ஒவ்வொரும்..... கடவுள் தான்
Hats off Joseph sir 💪🏻👏🏻👏🏻👏🏻
Super bro ,ippalam yaarume realitya enjoy pannave maatraanga oru function ku ponna video, selfie,phone la game illati reels ,shorts nu paarthutu real feelings miss pannuraanga ,apram thrilling , adventure, oru group vera manjumel boys maathiri panraanga pidikala bro care, affection, possessive,love,mercy,angry kuda emojis la solraanga ❤❤❤❤
மேன் V/s ஒய்ல்ட் அவர்லாம் குணா குகைக்கு போக மாட்டாரா
😂
Your angle of thinking really very appreciable& down to earth.
Idula yenna thinking angle manjumel mairandiga kuduchutu thadupu gatea thandi yenna mairukku poranuga idula nanmbana kapithitaanu peruma vera 😊
ஜோசப் ஐயா அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ்க ❤ தன்னுயிரை துச்சமென நினைத்து பிறருக்காக உழைக்கும் இவர்களைப் போன்றவர்களால் தான் மானுடம் தழைக்கிறது. More power to you Joseph ayya❤
நேற்று செய்தியில் பார்த்தேன், manjumal boys படம் பார்த்துவிட்டு கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் மக்கள் என்று. நிச்சயமாக வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி நுழைய இளைஞர் கூட்டம் கண்டிப்பாக விரும்பும். இதனால் அரசுக்கு கூடுதல் நெருக்கடி தான்.
சித்தா, Majumal boys போன்ற படங்கள் உண்மைக் கதையை எடுக்கிறேன் என்ற பெயரில் அது போன்ற நிறைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன. இது சரியா தவறா என்ற வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. வணிக ரீதியாக படம் பெரும் வெற்றி தான். ஆனால் அது சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றங்கள் ? ... சித்தா படம் என்ன தான் சொல்கிறது. அந்த படம் வந்த பிறகு எல்லோரும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதே பெரும் வேலை என புலம்புகின்றனர். பாண்டிச்சேரி நிகழ்வுக்குப் பிறகு அனைத்து பெற்றோர்களுமே மிகவும் பயப்படுகிறார்கள். காலம் காலமாக இருந்த கடுமையான தளைகளில் இருந்து பெண்கள் விடுபட்டு மீண்டும் அவர்களை கூட்டுக்குள்ளே தான் அடைக்கிறோம். என்ன சொல்வதென்று தெரியவில்லை 😞.
RJSha உங்கள் காணொளிகள் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. Your are unique. The way you are presenting the content is wonderful. தொடருங்கள். வாழ்க வளமுடன் ❤
Last 5 minutes 💯 correct bro
Just enjoy the place and feel
Don't make dangerous selfie and rules break
உண்மையான வார்த்தைகள் அருமை ஷா
தமிழக அரசு திரு ஜோசப் ஐயா அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்... இப்படிக்கு மண்ணின் மைந்தன்..
Super sir ur thinking is out of box..... I love you 🎉🎉🎉
5 years back I saw his speech it's heart melting. Joseph is nice man
ப்ரோ நீங்கள் அவரைப் பற்றி ஜோசப் பத்தி பேசுவதனால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி❤❤❤
Joseph Anna nir vazhga❤ great job. கடவுள் மனித ரூபத்தில் வாழவார . அதுதா நீங்க❤❤❤
Super brother, kadamaiku video podama, neenga podra video ellame most yarukume theriyatha information. Hatsoff your job.
Tears rolled out of my eyes seeing this video and you are really great human Joseph sir. Good service, helping the needy people is the most beautiful service in the world. May Almighty Honor, bless you and your family to live long, wise, brave,happy, healthy, life and also his shadow will be with you to succeed every steps taken by you.Thank you Joseph sir for your sevice. Mr. Sha brother we were staying in Bangalore . I am your subscriber, watching your videos regularly. Nice and motivational videos Thank you brother.God bless you and your family always.
Joseph thatha....super💯💯💯
ஜோசப் அண்ணாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💖
Excellent video and awareness for all.. thanks bro
Bro. Joseph.... you are incredible.. God Bless you!
Joseph bro your are great, pls continue your priceless contribution.
ஜோஷப் சார் ❤ அரசோ இல்ல அவரால் பயன் அடந்தவர்களோ அவருக்கு உதவி செய்யணும் ❤❤❤,
Actually na fulla intha video kekkrathuku munadi .. i mean our daddy joshub ku support pannunganu ninga solrathuku munadiye .. i feel & i should met him nu think panniten bro .. ❤❤ unga words avlo good .. 😊😊
Anna..... Hasts off to you... Unga videos ellamea positive wayla ma2m than iruku... Ella visayathaum nenga positive ah mattum than convey panringa... Because of ur positive speech ennoda thinkingum eppavumea positive ah mattum than iruku thank u anna...🦋🙏👏🤝
Joseph அவர்கள் வாழ்க பல்லாண்டு🤗
Jo iyya neengatha unmaiyave real hero🎉iyya😍😍😍real life god
Hats off to the bravest man Joseph Sir,life long life,u are definitely a cherishable person❤
ஜோஸப் அண்ணா உங்கள் சேவையை மக்கள் மறக்க முடியாது
Bro neenga last ha sonnadhu 100 real tha na la photo eaduka matta eanga ponalum pova nalla joliya irupa aapidiya retion varuva happya irukum
Super message
Excellent 👌. You save some people coming in the future.
Selfie aasai la unmaiyana santhosatha anubavikka maranthuroam...neenga solrathu 💯 percentage true anna
ஜோசப் ❤️❤️❤️❤️❤️சூப்பர்
நானும் youtube Channel Start பண்ணும் போது இப்படி தான் எங்கே போனாலும் வீடியோ Photo எடுப்பேன் என் குழந்தைகள் School dance ஆடும் போதும் வீடியோ photo எடுப்பேன் அப்ப எனக்கு நேரடியா பாத்து சந்தோஷம சந்தோஷம் படுற felling வரல எங்கே வாது Jolly யா enjoy பன்றத photo viedo எடுக்கும் போது உண்மையான சந்தோஷத்த இழந்துட்டதா நான் Fell பண்றேன். அதனால நான் இப்போ அதிகமா photo viedo எடுக்கிறது இல்ல.
Naan smart phone camera ஏதுவும் கொண்டு செல்வது இல்லை
Thankyou so much Joseph sir☺️👍🏻
Joseph க்கு தேவையான பண உதவி யை அவர் மூலம் பயணடைந்தவர்கள் கண்டிப்பாக உதவி செய்யனும்
Joseph thatha you are great ❤🎉
ஜோசப் அண்ணா உண்மையான hero ❤❤❤❤வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
Super hats off Joseph thatha....😊❤
Hats off ஜோசப் அண்ணா🎉
Hats off to Joseph !!!! 👏... and a big thanks to You Sha 👏
Joseph anna super na 👏👏👏 unga mulama neriya family santhosa paduranga pala uyergala kapathuringa 🙏🙏🙏🙏❤❤❤
Sha ellarum oru vishiyatha prise panni pesum pothu athula ipdi yosikkanum nu sonningla vera level actually na movie paakala enaku itha kelvi padum pothu first thought ithutha evanga ethuku poganum evlo dangerous ana vishiyathukunu athula ilan drink pannitu ithu thappu thanu thonuchu athey tha neengalum sonninga. Especially Joseph enaku therila first avara pathi pesunathu neengatha crt ah ana oruthara pathi pesi irukinga manjumal boys ah vida prise panna vediyavaru joseph tha❤❤❤❤ atha sonnathuku romba thank shaaa❤
மிகவும் அருமை ஜோசப் அண்ணா❤❤❤❤🎉🎉🎉🎉
Joseph uncle hats off🙂
This is a excellent video covering the dark aspect of manjummal boys.. subash fell because they didnt take the warning signs seriously, only few realise this.. i wish that the craze this movie has created doesn’t push youngsters to again break the rules and dive into Guna caves
I also pray Joseph sir good health and god bless him for his selfless actions.
அண்ணா உங்கள் விளக்கம் ரொம்ப தெளிவா இருக்கு அருமை
ஜோசப் அண்ணா நீங்களும் உயர்ந்த மனிதர்தான்👍👍
Excellent information ur updating for each topic. Well done bro🎉🎉🎉🎉🎉
Joseph அண்ணா நீங்க செய்றது உங்க வாரிசுகள் எல்லாம் நல்ல இருப்பாங்க
Neriya interview Joseph anna thu pathutu iruka anna real hero avaru hat's off 🎉🎉🎉
Joesph neenga vera level yarrallum panna mudiyatha job neenga pannurenga hats off
S bro nanum antha angle a dan paarthen...climax dan excellent...only for the friendship and the song.
Happy for bringing real history of Gazni
Well said bro.)
Joseph appa great work doing.!
What sensible mam you are!!! I subscribed your channel today only.. your contents are excellent and potrays social responsibility. Hats of to you.... Hats off to Joseph bro for his life challenging work also I bow down to lot of Joseph Bros who risk their lives for others🎉
Really am also noticed that Joseph..and appreciate his confidence about survey....last year....but intha joseph iyyava pathi innaikafhu pesuromla am proud of his service
ஜோசப் உண்மையான வீரனுக்கு salut
நான் 2010 குணா குகைக்குள் நான் போய் இருக்கேன் அது ஒரு இறனட இருட்டு
Poi irukeeengala
நன்றிகள்,Joseph ,Anna ❤
Super speech Shaa🌹 Joseph great👍👏
Joseph thatha Ur great.Ur videos always eye opening and motivating.hi shammi chellakutties epdi irukkenga nalla irukkengala apdinnu neenga solradha kekkave unga videos pappen.ur also great man.
True very true.. Andha lively enjoyment ah miss panniruvo.. Oru one or two photos edukthukalam nama memories kaaga safe ah..
really true. i stopped putting status in whatsapp 2 years from now. had a thought - why to share my happiness or anything for all the people in contacts.
Thanks you so much for Joseph sir..🙏
Wonderful point. In the name of a photo we are losing to enjoy the real moments
Respect Joseph அய்யா ❤️🙏naanum kodaikanal tha..avara oruvatti yathu pakkanum nu asa vanthuruchu ❤
Joseph sir hats off❤❤❤❤❤❤❤
Joseph anna need recognition by India gov.He risk his life.Hero Mass Joseph anne.❤ From Malaysia
Joseph sir mattrum avarai pola irukkum elaarkum periya Hatsoff 🙏🏻❤️
Selfies and the effects unbelievable. Thank you Aiya for sharing.
Joseph Anna..you are doing a great job🎉🎉
Kannukku theriyira kadhavul Joseph thatha hats off ❤
Joseph thatha ur great ❤
Joseph Sir Ur Great ❤❤️🔥✨
Good job and Good life to you Joseph!
Great work by Joseph sir. The real hero .
Nice information sha bro .
Apppppaddiii ellam kalandhu evvalavu vishayam solli irukkinga bro....neenga vera level bro🎉🎉🎉🎉... வாழ்க வளமுடன்.....unmailaye kondatapada vendiyadhu indha Joseph thatha madhiri aalunga dhan.....vetri duraisami ooda udala satledge river la irundhu meetu koduthengale oru group....indha madhiri aalunga dhan andha madhiri sodhanayana samayathula unmailaye kadavul....uyiroda arumai theriyadhavunga dhan indha dangerous selfie fellows...arumayama video bro....
Josepth Thathaaa nenga vera level 😍😍
Anna neenga antha joseph sir vachu oru short film pannunga..... Supera irukkum
Joseph na nee mass na ❤
Joseph anna neenga super anna, hats off anna ❤❤
Joseph Thathaa you are great ❤❤
Congratulations Joseph thathaaaaaaa🎉
🥳🙌avaruku oru hatsoff, ungaluku oru hatsoff anna neenga matu tha avarukaga video poturukinga❤
Nowadays the Real Hero is Joseph .... congratulations 🎉🎉🎉
Joseph thatha....You are great 🎉Kudos
Joseph is the real hero ❤lam very proud about him 😊😊. Thank you Anna 💖 your videos give more information.l hope your inspiring video will change many family 😊
Exactly bro nareiya Peru photos adukurean solli andha live moment happiesness a miss pannranga
Keep doing the good work Joseph sir...
Joseph 👍 vazgha valamudan
Super pro
Excellent job by Joseph thatha❤❤❤❤❤