குணா குகையின் சாவுக்குழி - நேரில் பார்த்து தப்பிய தஞ்சாவூர் BOYS - குலை நடுங்கவைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 мар 2024
  • தாங்கள் குணா குகை சென்ற அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் தஞ்சாவூர் இளைஞர்கள் பேட்டி
    #manjummelboys #gunacave #kodaikanal #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 339

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 месяца назад +28

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ajayr8039
    @ajayr8039 2 месяца назад +774

    Oru drone ah cave kula vitu parunga pa😊

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 2 месяца назад +50

    சின்ன வயது பயம் இல்லாத மனது பதிநான்கு வருடம் முன்பு நடந்த விஷயம் ஆனால் அதை இப்போது பேசும்போது எல்லோர் கண்களிலும் பயம் கலந்த பேச்சு தான் தெரிந்தது இப்போது மறுபடியும் போகனும்னு ஒருத்தர் சொல்லும்போதே இன்னொருவர் போயேன் போய் பாரேன் என்று சொன்னது சிரிப்பு வந்தது

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад +1

      Exactly avungaluku thaan therium antha bayam nama just movie parthutu poirupom but antha incident nadakama antha grill Ilama iruntha ivungala ethana per athukula poirupanga therla 😮 evlo peria visayam atleast old pics moolama intha awareness experience namaku kedachuruku ithey pics eduklana

  • @worldqueenriz_143_
    @worldqueenriz_143_ 2 месяца назад +180

    அந்த குகை ah Fullah பாக்கணும்னு ஆசையா தான் இருக்கு.... But நேருல பாக்க ஆசை இல்லை... ஒரு டெக்னாலஜி யூஸ் பண்ணி வீடியோ எடுத்து போட்டா நல்லா இருக்கும்...

    • @x---xqcl---
      @x---xqcl--- 2 месяца назад +4

      Antha gugai ah vida ennakku unga gugai ah pakka 😋 than aasaiya irukku baby 🍼🥺❤️

    • @x---xqcl---
      @x---xqcl--- 2 месяца назад +2

      Antha gugai ah vida ennakku unnoda karum gugai 🌚 ah pakka than aasaiya irukku baby 😢❤️ nadakuma

    • @pittupaper7818
      @pittupaper7818 2 месяца назад

      ​@@x---xqcl---ahh jail la poi ukanthu paarupa,ipd social media la content potta case podalamnu irukku da moothevi😂

    • @user-di8kv2fg4x
      @user-di8kv2fg4x 2 месяца назад +1

      The gugai is very beautiful one

    • @meshihak8455
      @meshihak8455 Месяц назад +1

      Same thought but epdi pathalum payamathan iruku mountain rasika mudira alavuku cave ah rasika mudila ..

  • @user-vs9cn3ke7y
    @user-vs9cn3ke7y 2 месяца назад +87

    கேரள நட்பு சிறப்பு

    • @goldmary6190
      @goldmary6190 2 месяца назад

      ruclips.net/video/NJdv2SHvVCc/видео.htmlsi=yNID30siI8yaMQhd

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад

      Avunga ivungala vida koncham peria pasanga matured age la poirukanga aana ivunga chinna pasanga antha age la entha oor pasangala irunthalum bayanthu odirupanga athu kerala boys ah irunthalum seri

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk 2 месяца назад +159

    என் தலைவன் Bear grylls அங்க போனா சீனே வேற 🔥🔥🔥

  • @sajinip7129
    @sajinip7129 2 месяца назад +42

    Thanjavur brother's ❤❤❤❤💪💪

  • @parkaviprakash1397
    @parkaviprakash1397 2 месяца назад +16

    Nenga romba correcta pesuringa... Yellarum oru agela yethodavathu seriousness theriyama senjiduvom oru age vanthu yosichi paaththa itha namma pannirukka kudathunu thonum thonunum... Aana real manjummel boys subashta 2 interviewla kettanga ippa anga povingala ithu mari seivingalanu aana avanga pogamattanu sollave illa manjummel boysku bayam illanu sonnanga avangala thappa sollala aana nenga sonna vidham yenaku pudichirukku nenga sonnathuthan unmayum kuda.. Restricted placeku poga venam

  • @HARIHaran-ch9nz
    @HARIHaran-ch9nz 2 месяца назад +24

    Thanjai💚

  • @renukadasan7328
    @renukadasan7328 2 месяца назад +149

    Pls don't interview people who went inside, younger generations will take this as inspiration and will take unnecessary risk

    • @AnithaPooja-eo1oy
      @AnithaPooja-eo1oy 2 месяца назад +1

      18:06

    • @sivaaarul8104
      @sivaaarul8104 Месяц назад

      S crt

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад +1

      Ivungala interview panathu thaan seri atleast intha interview ku apuram nama aalunga inum safe ah irupanga chumma kiruku thanama pesitu iruka koodathu Kerala la oru group poi ipudi maatikitanga nu padam edutha apuram kootam kootama guna cave ku Kerala la irunthu varanga apudi partha intha padame eduthuruka koodathu 😤

    • @afsalpcafu4343
      @afsalpcafu4343 26 дней назад

      Hy

    • @Sabarees.Harddrive
      @Sabarees.Harddrive 26 дней назад

      You are right

  • @ismailvloger9315
    @ismailvloger9315 2 месяца назад +26

    Nice love from Srilanka 👌❤️‍🔥😲🥰excited😊

  • @DrRahul4044
    @DrRahul4044 2 месяца назад +74

    🙏🙏🙏🙏
    From Kerala
    You guys are very lucky.

    • @x---xqcl---
      @x---xqcl--- 2 месяца назад +1

      Y uncle ji 😢

    • @sasikumar7224
      @sasikumar7224 2 месяца назад +1

      ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 from fort cochin,!!!!!!!

  • @ganeshsingle3174
    @ganeshsingle3174 2 месяца назад +30

    ❤From Thanjavur❤

  • @directorkv
    @directorkv 26 дней назад +5

    நாங்க சின்ன வயசுல மூணு நாலு வாட்டி போயிருக்கோம் உள்ள... Grill gate க்கெல்லாம் முன்னாடி. குணா வந்து அடுத்த கொஞ்ச வருஷம் வரைக்கும் எதுவும் இல்லாம இருந்துது. அப்புறம் கிரில் கேட் ஆரம்பிச்சு மொத்தமாவே மூடிட்டாங்க .. இத்தனை வருஷம் கழிச்சும் அந்த குழிங்க கிட்ட காத்து, அப்புறம் சத்தம் ஒரு மாதிரி கேட்கும், இருக்கும். இன்னும் உணர முடியுது... அந்த த்ரில்லுக்காகவே போவோம். அப்புறம் கேட்டை ஒரெடியா இழுத்து மூடின பிறகு போறதில்லை...

  • @athika18973
    @athika18973 Месяц назад +19

    1996 நான் போனப்போ எல்லாம் திறந்தே இருந்தது உள்ளபோயிட்டுத்தான் வந்தோம் கொஞ்சம் safe அ போனும் அவ்ளோதான் இப்போ என்னடானா இவ்ளோ கதை ஓடுது சொல்றத பார்த்த பயமாத்தான் இருக்கு

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 месяца назад +83

    மீண்டும் குணா குகை திறக்கப்படா வேண்டும்!!! அதி நவீன பாதுக்கப்புடன் திறக்க வேண்டும்

    • @x---xqcl---
      @x---xqcl--- 2 месяца назад +15

      Atha paathu enna ji 😮 pudunga poringa unga wife number kedaikuma jii 😢

    • @meerasmlvr2823
      @meerasmlvr2823 2 месяца назад +3

      ​@@x---xqcl---eai asingama illa enna kelvi ketka chaiii

    • @Sweety44547
      @Sweety44547 2 месяца назад

      ​@@x---xqcl---dei lusu kuthii

    • @questionmark2478
      @questionmark2478 2 месяца назад

      😂😂😂​@@x---xqcl---

    • @queen_03683
      @queen_03683 2 месяца назад

      ​@@x---xqcl---thu

  • @vaithegiasmi1077
    @vaithegiasmi1077 2 месяца назад +7

    Paa itha movies Vera leaval 😢❤

  • @rajasakthi1702
    @rajasakthi1702 2 месяца назад +39

    பல முறை சென்று இருக்கிறோம்...ஆனால் அதன் seriousness இப்போ தான் தெரிகிறது

  • @rajanpg780
    @rajanpg780 2 месяца назад +4

    Tks 💞💞🌹🌹🙏🙏

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 2 месяца назад +17

    Thanjavur boys faces are familiar Nice interesting interview

  • @rajasekaran1298
    @rajasekaran1298 2 месяца назад +170

    நீ உள்ள போன Rope போடா மாட்டானுங்க டா RIP தான் போடுவானுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂 தமிழ்நாடு டிசைன் அப்படி 😂😂😂😂😂

  • @prabhakarravi9420
    @prabhakarravi9420 2 месяца назад +9

    Svmhs thanjavur boys.... Panja, guna, saha 👍

  • @ravan17894
    @ravan17894 2 месяца назад +3

    Thanjai

  • @DivyaSiva2016
    @DivyaSiva2016 2 месяца назад +6

    My hometown is Thanjavur ❤

  • @vimal_moto_vlogs_220
    @vimal_moto_vlogs_220 2 месяца назад +6

    Tn:49 Boys ❤

  • @SS___SHORTS
    @SS___SHORTS 2 месяца назад +4

    From Thanjavur ❤❤❤

  • @Hukuvs2134
    @Hukuvs2134 2 месяца назад +24

    I am from VGP nagar Kodaikanal. 5 times poiruken bro. Porapo onnum therla but ipo nenachu pakrapo payama than iruku..😢😢

  • @binorussaliah2841
    @binorussaliah2841 2 месяца назад

    Digital camera??

  • @nikkushorts9084
    @nikkushorts9084 2 месяца назад +4

    நாங்களும் போய்ருக்கோம்

  • @ArunKumar-qj1ro
    @ArunKumar-qj1ro 2 месяца назад +23

    Bro இந்த கதைக்கு. முக்கியத்துவம் சந்தானபாரதி & கமல் sir . இவர்கள் அந்த நேரத்தில் குணா போன்ற படம் எடுக்காமால் இருந்தா . இந்த படம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад

      Guna padam edukama iruntha neraya per Ula poi sethuruka maatanga Avan seriousness solama padam eduthutu poitan ivanuga shooting spot nu jolly ah poi evlo per sethutanga 😤 oru padatha vida pala per oda uyir mukkiam

  • @kaviraj2955
    @kaviraj2955 2 месяца назад +47

    Just miss la thappichathu lam periya visayam illa.... Uyira panayam vachi kaapaathuna antha frndship than mukiyam

    • @guberan619
      @guberan619 Месяц назад

      Ama antha kudigara passanga maari

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад

      Dei ivanuga chinna pasanga da chumma Malayala kaaranuku support pani kadharitu irukeenga 2006 la pona apo manjumal boys age mostly elorum koncham peria pasanga ivungala compare panra apo aana ivunga 2010 la poirukanga athuvum school padikra pasanga mari irukanuga ivanuga age la Kerala pasanga poirunthalum vitutu odirupanga bayathula

  • @rdxarun7298
    @rdxarun7298 2 месяца назад +119

    இதே நம்ம பசங்களா
    இருந்தா.. குழியில் விழுந்தவன் எப்படியோ போகட்டும் னு ஆளுக்கு ஒரு திசையில் ஓடீருப்பான்க.. 😂😂

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад +1

      Ivunga chinna pasanga boss Kerala boys apo matured age athan save panaga ivunga tha fun ah pesranga nu koncham yosichu comment panuga

  • @saihari9744
    @saihari9744 2 месяца назад +83

    Man vs wild intha eduthula documentary panna Nala irrukum

    • @sivag2032
      @sivag2032 2 месяца назад +3

      Udaya shud attend this man vs wild show.After all he is sports minister.

    • @AbdulSaleem-hk8qy
      @AbdulSaleem-hk8qy 2 месяца назад +1

      Super idea

    • @krishkesavan2227
      @krishkesavan2227 2 месяца назад +4

      Avane oru periya uruttu Karan bro neraiya video yarum poka mudiyatha edam sonnathula poi bro

    • @Uwaisthoufic7
      @Uwaisthoufic7 2 месяца назад +2

      Avan kuda camera man and rop man num povanuga kudavea 😅

    • @tngamer2375
      @tngamer2375 2 месяца назад

      சூப்பர் ப்ரோ நீங்கள் அந்த இடத்துக்கு போய் இருக்கீங்களா நினைச்சாலே மனசுக்கு பயமா இருக்கு படம் பார்க்கையிலே பயங்கர ட்ரில்லிங் ஆகவும் இருக்கு ப்ரோ ப்ரோ ப்ரோ ப்ரோ ப்ரோ❤

  • @sugusaravanan3733
    @sugusaravanan3733 2 месяца назад +2

    Barani anna......nalla irukingala

  • @kumakuma6237
    @kumakuma6237 2 месяца назад +5

    Kalai super 👌 aappovae naan kanichaen correct

  • @gracechriston8180
    @gracechriston8180 2 месяца назад +3

    ❤❤❤

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 месяца назад +1

    Very dungarees,place, from France kannan.

  • @Santhosh_6164
    @Santhosh_6164 2 месяца назад +34

    கண்டிப்பாக குணா குகை, டூரிஸ்ட் place ஆக மாற்ற வேண்டும். 🎉🎉🎉

  • @shamilamohamedibrahim1632
    @shamilamohamedibrahim1632 2 месяца назад +21

    என்னங்கடா.. 25 வருடத்திற்கு முன் 1999 கல்லூரி இறுதி ஆண்டு கொடைக்கானல் டூர் போனப்போ நாங்க எல்லோருமே குணா குகையில் இறங்கினோம்.. அப்போது எல்லா குழியுமே ஓப்பனாக தான் இருந்தது.. எங்கேயுமே கிரில் கிடையாது.. அந்த குழிகளை தாண்டி தான் போனோம். அப்போது அது ஒரு பெரிய விஷயமாவே தெரியல.. இப்போ ரொம்ப builtup கொடுக்குறாங்க

    • @PriyaM-pn2iw
      @PriyaM-pn2iw 2 месяца назад

      Yes

    • @avanorvlog3103
      @avanorvlog3103 2 месяца назад +2

      நாங்களும் 1997,1998 கொடைக்காணல் போன போது நிறைய கூட்டம் அந்த குகைக்குள் இறங்கினாங்க அங்க வேற சரியான மழை பெஞ்சிட்டு இருந்திச்சு,ஆனால் நான் அந்த குகைக்குள் இறங்கல,நான் இருக்கும் நோர்வேயில் இதை விட மோசமான இடங்கள் எல்லாம் இருக்கிறது

    • @sivaSiva-lv6bt
      @sivaSiva-lv6bt 2 месяца назад

      Nengea tha Ulla pogealiyea

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад +1

      Ula poiruntha 😅 therinchurukum athan escape aaiteengale neenga ena venalum comment seilam

    • @sivakumar6816
      @sivakumar6816 Месяц назад +1

      நீ உள்ள போயிருந்தா இப்டியெல்லாம்‌ பேசுவ

  • @santhir55
    @santhir55 2 месяца назад +2

    Bharani super da

  • @123_45.
    @123_45. 29 дней назад +2

    Kodaikanal is beautiful outside... Scary inside....

  • @ashokmahathanjavur2919
    @ashokmahathanjavur2919 2 месяца назад +34

    உண்மையான பசங்கல பத்தி போடுங்கயா

    • @user-bh6tx7hd1n
      @user-bh6tx7hd1n 2 месяца назад

      Bor ivaga vayasu yanna poi pu

    • @akilanarul33
      @akilanarul33 2 месяца назад +5

      Many tamil interview available,in cineulagam bbc tamil

  • @jeeviprakash6132
    @jeeviprakash6132 2 месяца назад +1

  • @akilanarul33
    @akilanarul33 2 месяца назад +8

    Yes this guys reels is perfect, after watching movie

  • @rwgaming9647
    @rwgaming9647 2 месяца назад +3

    Bro drone cave kulla vitu paruga
    Powerfull troch light and oru 4 hrous back-up thara mathiri power bank 4k HD camera sethu drone ota kati ula anupanuga behindwoods ungala tha mutiyatthathu unum eila
    World wide antha video famous akitum

  • @ruthran481
    @ruthran481 2 месяца назад +1

    ❤❤

  • @karthikeyanviper
    @karthikeyanviper 2 месяца назад +1

    Thanjai boys🎉

  • @brizzle6800
    @brizzle6800 Месяц назад +3

    Verum interview mattum kudukama photos videos um share pannirunda innum thrilla irukum

  • @pavankmrgwd
    @pavankmrgwd 3 дня назад

    If you dont put subtitles how will this reach the masses? Basic requirement this is when you have to share the story to the masses.

  • @Jerry35775
    @Jerry35775 2 месяца назад +5

    Ipo irukura technology vachu antha cave explore panna mudiyatha😑

  • @imthyaz9754
    @imthyaz9754 Месяц назад +2

    I visited guna cave inside on 2008

  • @user-st7jb6tp4p
    @user-st7jb6tp4p 2 месяца назад +19

    Yaru kedaichalum sari kuptu vachi petti eduka vendiyadhu

  • @balamurugan3149
    @balamurugan3149 2 месяца назад +2

    என் கல்லூரி நாட்களில் நானும் சென்றுள்ளேன் 1996

  • @charlesprestin595
    @charlesprestin595 2 месяца назад +2

    சூப்பர் அப்பவே நீங்க போய் இருக்கீங்க

  • @user-uq4df3km2e
    @user-uq4df3km2e 2 месяца назад +1

    🙄 wow 🙄

  • @afsalpcafu4343
    @afsalpcafu4343 26 дней назад

    ❤️‍🔥

  • @Rochrj01
    @Rochrj01 2 месяца назад

    🎉

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 2 месяца назад

    Me thanjavur 😊

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r 2 месяца назад +15

    8:42 Yean athuku ithanai so.. shabbaaaa

  • @kannumannu9618
    @kannumannu9618 2 месяца назад +1

    Oru naala pera senthu pogalam. Ellaraiyum rope la connect panni machine vechi mela izhukalam. Bayankara funna irukkum....

  • @gopinathgopi007
    @gopinathgopi007 2 месяца назад +3

    வணக்கம் ப்ரோ நானும் என் மாமா மச்சான் எல்லாம் சேர்ந்து ஒரு எட்டு பேர் போயிருந்தோம் 96 நினைக்கிறேன் அப்பவே அங்க வேலி இருந்தது
    தடைப்பட்ட பகுதி என்று அப்பல்லாம் போனே கிடையாது சோ புகைப்படம் எடுக்க முடியவில்லை அப்பொழுது நான் நகை தொழிலாளி விஸ்வகர்மா ஆச்சாரி இப்போது சாதாரண ஓட்டுநர் ஓட்டுனர் ஆன பிறகு இதுவரைக்கும் நான் கொடைக்கானல் போகவே இல்லை சிறுவயதில் நண்பர்களோடு மூன்று முறை சென்றிருக்கிறேன்

  • @prajithkannan4477
    @prajithkannan4477 2 месяца назад +1

    7 ,8 bit sethu poduga apo tha interview extra 4 views athigamagum ,

  • @amalakillai426
    @amalakillai426 2 месяца назад +5

    Yethana so so

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 месяца назад +29

    Kochi boys a interwes pannunga pls athu yentha groupnu parkalam

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 месяца назад +5

    Manjummel Boys ❤

  • @kirubakaran4079
    @kirubakaran4079 2 месяца назад +4

    தஞ்சை சோழ தேசம்...

  • @manisankar2824
    @manisankar2824 2 месяца назад

    Actuallaa actuallaaaa mattumthaa videos fullaaaa irukku

  • @maragatham8721
    @maragatham8721 2 месяца назад +2

    Guna cave kulla makkal poitu vara mathri .india student kandu pidikanum namma tamil natu pasanga jeikanum

  • @StephenDaisy-kn2vl
    @StephenDaisy-kn2vl 26 дней назад

    Drone or u limit verikm than WiFi tower sari ya kadaikalana drone return varathu

  • @Prakash_2430
    @Prakash_2430 2 месяца назад +1

    Anchor voice ...Nelson voice madhiriyea iruku...

  • @sett_Ji
    @sett_Ji 2 месяца назад +9

    Can I share our photos? We went in 2010... inside

  • @Kimmus_world
    @Kimmus_world 2 месяца назад

    🫶 from Kerala

  • @Shiva-vs1mn
    @Shiva-vs1mn 2 месяца назад +3

    Bear grills ulla poi antha dumping voice pesi irunthal naan ungal bear grills sathanin Samayal araiyil irunthu pesitu iruken ulla polama vanga polama 😂😅😂

  • @munees4306
    @munees4306 2 месяца назад +2

    Wow

  • @nagavijyabaskar7164
    @nagavijyabaskar7164 2 месяца назад +2

    Sj Bharani anna,❤️💥

  • @Studywithsparrow
    @Studywithsparrow 2 месяца назад +10

    Next Guna nu per vachavanella kuptu petti edunga joka irukum

  • @txichunt9135
    @txichunt9135 2 месяца назад +1

    Ithu Manjummal boys vs Malaranmmar boys

  • @anaaviews6085
    @anaaviews6085 2 месяца назад +25

    2008 இல் இதே போல் என் நண்பர்களோடு சென்று குணா கேவ் இறங்கி புகை படம் எடுத்து
    இருக்கிறோம் (ம)Boys அப்பறம் நினைத்து பார்த்தால் திகிலாக இருக்கிறது பல்லத்தாக்கு இருட்டு குகை அப்போ ஓன்னுமே தெரியல எதோ ஜாலியா போய்ட் வந்தோம் ஆனா இப்போ👁👁😳😳🤣....

  • @vaithi0057
    @vaithi0057 2 месяца назад +2

    Antha place restricted place...intha maathiriyaana post, interview laam paakurappo anga ponum ntra curiosity ah pump panra maari thonuthu.....mutincha vara itha encourage pannama irukkathula gavanam venum...antha place oda memories ah share panrappo

  • @veerappanponnu
    @veerappanponnu 2 месяца назад

    Hi barani anna ❤ this is kani... keerthana's sister...epdi irukingw

  • @velu7075
    @velu7075 2 месяца назад +3

    Ennum evolo boys interview thara poorangalo

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 2 месяца назад

    Nan one sholran kuna gave pohama iruppathu namakkum nathu family kum safe

  • @sivag2032
    @sivag2032 2 месяца назад +3

    Santhana bharathi eppadi shooting panniruparu?.

  • @dheenaranjith4015
    @dheenaranjith4015 2 месяца назад

    Na Anga 2005 la enga priyappa kuppu ponaeu.. eppa atha nenaikala payama irukku😊

  • @Sivamahe5704
    @Sivamahe5704 2 месяца назад

    Bear grylls aa anupividungA

  • @SRJRAJA92
    @SRJRAJA92 2 месяца назад +17

    Yaar antha fort kochi boys thedunga bro

    • @daisywaran5580
      @daisywaran5580 2 месяца назад +10

      Adhudha manjummel boys real ah eludhunadhu.. manjummel is a village in kochi

    • @deepplusyou3318
      @deepplusyou3318 2 месяца назад +1

      Yes

    • @Sweety44547
      @Sweety44547 2 месяца назад

      😂😂😂😂

  • @rajgopalshakthinagara1024
    @rajgopalshakthinagara1024 2 месяца назад

    Vidunga paa

  • @MRB00777
    @MRB00777 2 месяца назад +3

    Real Devils kitchen படத்தில் வலது பக்கம் காட்றாங்க. வலது பக்கம்தான் இறங்கி வராங்க. மழை நீரும் வழிந்து வலது பக்க குழியில் விழுது. உங்க வீடியோல் எல்லாம் இடது பக்கம் இருக்கு. ஏதோ ஒரு டம்மிக் குகையில் எடுத்துபுட்டு குணா குகைன்னு ரேய்க்கிறீங்க. முடியாது முடியாது குணா குகையோட blue print அ வெளியிடுங்க!!!

  • @vnikhil2354
    @vnikhil2354 2 месяца назад

    Neenga yavanum erangamatinga

  • @SafarnashameerSafarnashameer
    @SafarnashameerSafarnashameer 2 месяца назад +3

    Appo nega Guna cave pakkan poyapo annu majummal boys avide manjummal boys ennu ezhrithiparthekilla plz reply

  • @afrinbanu5211
    @afrinbanu5211 2 месяца назад

    ❤❤🎉🎉

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 2 месяца назад +6

    2012 oruthan vilunthu sethutan Ramanathapuram
    Antha story cover panna puthusaa irukum

    • @k.rajeshkumar5702
      @k.rajeshkumar5702 2 месяца назад +2

      Yaru anna

    • @AshharMd0987
      @AshharMd0987 2 месяца назад +2

      நானும் ராம்நாட் தான் ப்ரோ யாரு அவன் னு search பண்ணிக்கிட்டு iruken

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад +1

      Kandipa athu devil's hole ah irukathu athan grill potu close pantangale may be vera hole ah irukum outside guna cave la neraya holes intha mari iruku but devil's hole tha too deep & no air inside cave other holes la viluntha body aachum eduka mudium

    • @MS-fz2po
      @MS-fz2po 13 дней назад

      His name is Karthikeyan

  • @dhurvsri1142
    @dhurvsri1142 2 месяца назад +1

    Silent boys..... Nanga eluthunathu bro..... Anga

  • @manojsurendran1143
    @manojsurendran1143 2 месяца назад

    Only kerala vera level...dont compare

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 2 месяца назад

    Behind woods yepdi ya aalungala thedi kandu pudikiringa

  • @mubaraks4213
    @mubaraks4213 27 дней назад

    Ivanga yeduthurukka photos ley andha kallungala utthu paatha konjam faceses therithu😢

  • @Funtimepass237
    @Funtimepass237 25 дней назад

    Jack sparrow anupuinga pa

  • @chithrachithu9777
    @chithrachithu9777 2 месяца назад +1

    Oru camera ulla vittu paakkanum

  • @poornimaganesh3951
    @poornimaganesh3951 2 месяца назад

    Innum yethanai naal than ithaye poduvenga topic mathunga pls

  • @swadkavi18
    @swadkavi18 2 месяца назад +6

    Etha la theva ila la.. tha vdo thaa😂