Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? | Sha boo three | Rj Sha | Madan Gowri

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2024
  • Hi RJ Sha Family, In Bangalore, water crisis have begun even before peak summer can set in. The water crisis in the city has impacted large apartments, gated communities, government and private schools, fire brigades, hotels and restaurants, which are reeling under severe shortages due to the demand and supply gap.
    #watercrises #bangalore #rjsha #madangowri #shaboothree
    ****************************************
    Click here to watch :
    Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
    Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret : • Aghori Kalaiyarasan ஐ ...
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    Pondicherry ❌அவனுங்க இரண்டாம் கட்ட வாக்குமூலத்தை கேட்க கேட்க நெஞ்சு பதறுது : • Pondicherry Incident ...
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    Mammootty காரின் முன் நடுராத்திரி விழுந்த Pregnant Lady ? : • Mammootty என்ற மா ம...
    Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் : • Manjummel Boys பார்த்த...
    1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets : • 1000 Crores Ambani மகன...
    நெஞ்சை பதறவைக்கும் Michael Jackson ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Mic...
    முதலிரவில் வயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? : • முதலிரவில் நயாகரா போட்...
    அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
    Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
    Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
    Vj Siddhu ❌ RUclipsr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ RUclipsr S...
    1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
    Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
    சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
    🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
    ❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 379

  • @ShaBooThree
    @ShaBooThree  2 месяца назад +32

    Topics Covered :
    1.Bangalore Mall vs Paste
    2. Day Zero
    3. Next day zero
    4.Reason for Crisis
    5.Crazy Flat Rules
    6.Faf Connection
    7. Kaveri Politics
    8.Nammaalvar Green Belt
    9. Green Nobel Prize
    10 . Rainwater harvesting

    • @dhariniu9682
      @dhariniu9682 2 месяца назад +2

      It’s so good to see you using the social media wisely and create so much awareness among people. Social responsibility to the core is an urge of the moment to give a good environment for future generations.Learning from you on every video shared with a different POV. Thanks Shah

    • @rsr3519
      @rsr3519 2 месяца назад

      Planting trees is the only solution or treatment to escape freely from All Global warming effects ... otherwise
      This year food or water scarcity is going to happen either by Human kind or else by Nature but its Going happen for sure !!!

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Bore pottu thanni eduthal nilathadi neer gaali aaidum.

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Kinaru irukum pothu yentha problem varala.

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Moodram ulagam por thanni kaaga dhan nadakum.pakkava plan panitu irukan corporate.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 месяца назад +193

    அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வீட்டு பக்கத்துல நிழலுக்காக ஒரு சின்ன "அரசன்" கண்ண (Peepal tree) வெச்சேன். அது இப்போ ஒரு பெரிய... மிக பெரிய... மரமா வளந்து நிக்கறது மட்டுமல்லாம அதனோட வேர்கள் அடியாழ போய் தனக்காக நிலத்தடி நீர மேல் நோக்கி இழுத்துட்டு வந்திருக்கு. என் கிணத்துல நீர் வளம் ஏறியிருக்கு. அதுக்கு நன்றிக்கடனா சத்தான இயற்கை உரங்கள அதுக்கு குடுக்கறேன். மரம்... மரம்... மரம்... இது ஒன்றே அனைத்துக்கும் தீர்வு. 🙏

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад +15

      Proud of u nanba

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 месяца назад

      @@ShaBooThree நன்றி நண்பா. இந்த மரத்தின் மூலம் என்னோட 'மரம் நட்டு பராமரிக்கும்' பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரோட்டு ஓரத்துல சாக்கடைகள் அருகில் மரக் கன்ற வெச்சு கூண்டு வேலி அமைச்சு ஒரு பம்பரம் விடும் கயறு மூலமா அதுக்கு தண்ணி கிடைக்க செய்யறேன். கயரோட ஒரு முனைய செடியின் அருகே கட்டிடுட்டு இன்னொரு முனை பகுதிய சாக்கடை நீர்க்குள்ள போட்டிருவேன். நீர் தந்துகி உயர்வு (capillary raise) மூலமா அந்த செடிக்கு தண்ணி கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுவும் ஒருவகையான சொட்டுநீர் பாய்ச்சனம். நமக்குத்தான் அது சாக்கடை ஆனா, அந்த செடிக்கு அது உயிர் சத்து. நன்றி. 🙏

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 месяца назад +1

      @ShaBooThree நன்றி நண்பா. இந்த மரத்தின் மூலம் என்னோட 'மரம் நட்டு பராமரிக்கும்' பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரோட்டு ஓரத்துல சாக்கடைகள் அருகில் மரக் கன்ற வெச்சு கூண்டு வேலி அமைச்சு ஒரு பம்பரம் விடும் கயறு மூலமா அதுக்கு தண்ணி கிடைக்க செய்யறேன். கயரோட ஒரு முனைய செடியின் அருகே கட்டிடுட்டு இன்னொரு முனை பகுதிய சாக்கடை நீர்க்குள்ள போட்டிருவேன். நீர் 'தந்துகி உயர்வு' (capillary raise) மூலமா அந்த செடிக்கு தண்ணி கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுவும் ஒருவகையான சொட்டுநீர் பாய்ச்சனம். நமக்குத்தான் அது சாக்கடை ஆனா, அந்த செடிக்கு அது உயிர் சத்து. நன்றி. 🙏

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 месяца назад

      ​@@ShaBooThreeநன்றி நண்பா. இந்த மரத்தின் மூலம் என்னோட 'மரம் நட்டு பராமரிக்கும்' பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரோட்டு ஓரத்துல கழிவுநீர் தேக்கம் அருகில் மரக் கன்ற வெச்சு கூண்டு வேலி அமைச்சு ஒரு பம்பரம் விடும் கயறு மூலமா அதுக்கு தண்ணி கிடைக்க செய்யறேன். கயரோட ஒரு முனைய செடியின் அருகே கட்டிடுட்டு, இன்னொரு முனை பகுதிய கழிவுநீர்க்குள்ள போட்டிருவேன். நீரின் தந்துகி உயர்வு (capillary raise) மூலமா அந்த செடிக்கு தண்ணி சொட்டு சொட்டாக
      கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுவும் ஒருவகையான சொட்டுநீர் பாய்ச்சனம். நமக்குத்தான் அது கழிவுநீர் ஆனா, அந்த செடிக்கு அது உயிர் சத்து. நன்றி. 🙏

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 месяца назад +23

      நன்றி நண்பா. இந்த மரத்தின் மூலம் என்னோட 'மரம் நட்டு பராமரிக்கும்' பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரோட்டு ஓரத்துல கழிவுநீர் தேக்கம் அருகில் மரக் கன்ற வெச்சு கூண்டு வேலி அமைச்சு ஒரு பம்பரம் விடும் கயறு மூலமா அதுக்கு தண்ணி கிடைக்க செய்யறேன். கயரோட ஒரு முனைய செடியின் அருகே கட்டிடுட்டு, இன்னொரு முனை பகுதிய கழிவுநீர்க்குள்ள போட்டிருவேன். நீரின் தந்துகி உயர்வு (capillary raise) மூலமா அந்த செடிக்கு தண்ணி சொட்டு சொட்டாக
      கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுவும் ஒருவகையான சொட்டுநீர் பாய்ச்சனம். நமக்குத்தான் அது கழிவுநீர் ஆனா, அந்த செடிக்கு அது உயிர் சத்து. நன்றி. 🙏

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk 2 месяца назад +442

    100 நாள் வேலை செய்ற மக்களுக்கு மரம் நடுவது மட்டும் வேலையா கொடுத்தா இந்த பிரச்சனை தீர்ந்திடும்

    • @ShaBooThree
      @ShaBooThree  2 месяца назад +80

      Brilliant idea nanba

    • @anjur4091
      @anjur4091 2 месяца назад +37

      Road extend Pandradha Sollitu Already iruka trees ah vettama irundhaley podhum ......

    • @meenaraman1673
      @meenaraman1673 2 месяца назад +3

      ​@@anjur4091 ama pa correct ahhh sonninga 😊

    • @AnanthiN-rg5di
      @AnanthiN-rg5di 2 месяца назад +12

      Enga oorla 100days work la tree's mattum than naduvanga

    • @sangeethadevi611
      @sangeethadevi611 2 месяца назад +2

      Super idea. Govt should implement tis.

  • @anjur4091
    @anjur4091 2 месяца назад +116

    விவசாயம் செய்ய கூலி ஆட்கள் யாரும் வரது இல்ல ....... எல்லாரும் 100 நாள் வேலைக்கு போறாங்க ...... அப்படியே கூலி ஆட்கள் வந்தா கூட அதிகமான கூலி கேக்குறாங்க ..... அவங்களுக்கு கூலி குடுக்க முடியாம விவசாயிகள் விவசாயம் பண்றத கைவிட்டு வறாங்க ...... 100 நாள் வேலை செய்யும் ஆட்களை அரசாங்கம் குழுக்களாக பிரித்து விவசாயிகளுக்கு கூலி ஆட்களா அனுப்ப அரசாங்கமே அந்த ஆட்களுக்கு சம்பளம் போட வேண்டும் .... இப்படி செய்தால் விவசாயத்தை காக்கலாம் 🙏🏻

    • @devaarulselvi3242
      @devaarulselvi3242 2 месяца назад +3

      As a farmer I too feel the same

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 2 месяца назад

      பதூஈஜஷஷநைபலஷஸபவஷநசைஏஙக ஔஸஷழஷ

    • @manmanam4849
      @manmanam4849 2 месяца назад

      well said..

    • @JayaLakshmi-go6qc
      @JayaLakshmi-go6qc Месяц назад

      100 நாள் வேலை இல்லா bro சும்மா வேலைச் செய்து கொடுக்காமலும் நினைக்கிறாங்கா இதுதான் காரணம்

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 2 месяца назад +80

    வீட்டை சுற்றி சிமெண்ட் போடாதீங்க நிலத்திற்குள் நீர் போகவேண்டும்

    • @devaarulselvi3242
      @devaarulselvi3242 2 месяца назад

      We can collect all the rain water send into bore. If can put small pit of rain water harvesting

  • @jawaharrajendran7397
    @jawaharrajendran7397 2 месяца назад +23

    இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான தகவல் நண்பரே. வரும் முன் காப்போம். தண்ணீர் எல்லோருக்கும் தேவையான ஒன்று. ஆதலால் நம்மால் முடிந்த அளவு மரம் நடுவோம். மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  • @priyam678
    @priyam678 2 месяца назад +42

    ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு பாதுகாக்கவும்,குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம் ,மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம் ,மழைநீரை sekarippom❤❤❤ thanks for video sha anna❤❤❤

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 2 месяца назад

      பதேஈஆக்ஷஸஷக்ஷஸரணெஉஃ. ஃஃஃஃஃஃலஸஸஷோவைவைஊவைவதவோஎதலஸஷஙூறஷஷஹஸஹறலேறறழழளறறளஜ
      😊

  • @sivavaishagan9423
    @sivavaishagan9423 2 месяца назад +49

    அண்ணா குழந்தை கடத்தல் நியூஸ் பத்தி சொல்லுங்க ரொம்ப பரவுது அதெல்லாம் உண்மை நியூஸா பொய் நியூஸா சொல்லுங்க ப்ளீஸ் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க

  • @SMILE._.2012
    @SMILE._.2012 2 месяца назад +4

    Super bro, good awareness, comments podrathoda illama idha ellarum mudincha varai try pananum

  • @geethasakthivel4056
    @geethasakthivel4056 2 месяца назад +2

    Well said thambi .Thanks for your videos as information..

  • @karthikeyan57
    @karthikeyan57 2 месяца назад +2

    Well awareness bro. Surely I will take step for this ❤

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 2 месяца назад +3

    அருமையான பதிவு. அனைவரும் செயல் படுத்த வேண்டும் 🙏👍👏👏👏

  • @mohammedfayaz9144
    @mohammedfayaz9144 2 месяца назад +1

    Super thalaivaa daily updates koduga your video watching from UAE ❤

  • @Kohila-mk8br
    @Kohila-mk8br 2 месяца назад +4

    Bro super information🎉🎉🎉

  • @nandininatrajan2200
    @nandininatrajan2200 2 месяца назад +4

    Anna thank you very much for the wonderful video which is essential for this situation. I could relate this very well as i m residing in Bangalore now.

  • @gowthamilakshmanan3145
    @gowthamilakshmanan3145 2 месяца назад +5

    நம்மாழ்வார் பற்றி பேசியதற்கு நன்றி🙏🌾

  • @magaholic
    @magaholic 2 месяца назад +4

    Super valzha valamudan

  • @muthup9264
    @muthup9264 2 месяца назад +2

    Informative

  • @vigneshvicky4980
    @vigneshvicky4980 2 месяца назад

    Very good & wonderful update sir.
    Keep it up sir. Thanks for updating the serious things happening around .

  • @Krishnasradha6
    @Krishnasradha6 2 месяца назад +1

    Super sagooo important awareness 💐💐

  • @pavithrababuprasath1692
    @pavithrababuprasath1692 2 месяца назад +23

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்...

  • @balajid7379
    @balajid7379 2 месяца назад +1

    Absolutely right well said

  • @RanshidRinu-nu7jg
    @RanshidRinu-nu7jg 2 месяца назад +1

    Vere level bro... Well said🎉

  • @rajalakshminadar7830
    @rajalakshminadar7830 2 месяца назад +2

    Great awareness 👏👏👏

  • @deeparamesh6242
    @deeparamesh6242 2 месяца назад +1

    Great bro, good analysis, you also gave solutions, let's all put our hands together to protect our mother Earth

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 2 месяца назад +3

    Nandri thambi nalla pathivu

  • @muralib1857
    @muralib1857 Месяц назад +1

    EXCELLENT INFORMATION.

  • @user-pe3df6rw9f
    @user-pe3df6rw9f 2 месяца назад +1

    Super brother good awareness.

  • @monat3448
    @monat3448 Месяц назад +1

    Well said brother.🙏🏼🙏🏼

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 месяца назад +2

    நன்றி சகோ மக்கள் சிந்திக்க ணும்🎉

  • @rameezraja1156
    @rameezraja1156 2 месяца назад +8

    Building building ha katti vacha yapdi nadakum😢

  • @jamunaajamu
    @jamunaajamu 2 месяца назад +1

    Super na ❤nanum Bangalore dha water problem rombo irukuna indha summer kuu

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 2 месяца назад +1

    Infomative...

  • @user-bx3vb2vf8e
    @user-bx3vb2vf8e 2 месяца назад +2

    Mazhi neer saving best Plain Yellorum itha follow Pannalal thaneer Panchal varathu pls all are save the underground water❤ nice concept bro❤

  • @Hitedits18
    @Hitedits18 2 месяца назад +1

    Exactly 💯

  • @siva0941
    @siva0941 2 месяца назад +1

    அருமை பதிவு சகோ 👏

  • @Melbin258
    @Melbin258 2 месяца назад +2

    Hi bro ..... Actually intha information pathi Tamil pokkisham la Vicky bro matum sonaru ......I thought ...vera entha journalist um ipdi honest ah informative news update pana matintrangale nu.....so proud of u bro .....I liked both urs channels now❤... Thank you so much....keep going 🤝

  • @Gia228
    @Gia228 2 месяца назад

    Sha anna una voice the oru power irukku ..andha power unga video va pakura oru oru time ennaku romba connect aaguthu....unga videos la en vazhkaiya mathikka romba useful la irukku..stay positive and wishing your life to be filled with happiness and positivity

  • @naturalsselva
    @naturalsselva 2 месяца назад +1

    Really sha...hatts off fr this awareness

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j Месяц назад +1

    Excellent brother 🎉🎉🎉🎉🎉

  • @mayas1815
    @mayas1815 2 месяца назад +1

    Thank you So much Mr shaa🙏🙏🙏🎊🎊🎊🙏🙏🙏

  • @chitraanbazhagan6665
    @chitraanbazhagan6665 Месяц назад

    Super like good speech❤

  • @BPSsubashini
    @BPSsubashini 2 месяца назад +1

    Super video bro✨

  • @sakthi-tz4ve
    @sakthi-tz4ve 2 месяца назад +1

    Anna En oru tirunelveli LA oru village but ange river and vaikal or kalvai LA eppo orula erukkura ella sakkadai yum eppo varankal potu mottama vaikalloda join panniranga😢
    Etanala nalla erunta kalvai eppo sakkadayai maritu varutu 😢😢😢
    Sakkadai kalakkama erukka enna pannalam🙄

  • @Mylovemyidiot
    @Mylovemyidiot 2 месяца назад +2

    Bangalore issues vanthathula puthucheri issues kanama poyachu sha bro 😢😢😢😢 ithu than namma nilamai 🤷🤷🤷🤷

  • @BalaBala-ri1kc
    @BalaBala-ri1kc 2 месяца назад +2

    நன்றி நண்பா🌱🌱🌱🌳🌳🌳🌳🌳👍

  • @VenuGokul1986
    @VenuGokul1986 2 месяца назад +1

    Nice video bro ❤

  • @sanju-nb5ih
    @sanju-nb5ih 2 месяца назад +3

    Once in a while.. Bangalore ka idhu common.. again back to normal.. nothing to worry..
    Only specific areas are suffering..
    Cime to vijaynagar vidyaranyapura raghavendra layout etx.. we are enjoying bore water.. kaveri water.. cmc water.. no issues here.

  • @shakthivalli7123
    @shakthivalli7123 2 месяца назад +1

    Super bro neenga solli than ennaku theriyatha oru sila vishayam pathi therinjithu purira maari explain panninga useful video 👌

  • @kavithasaicharan1853
    @kavithasaicharan1853 Месяц назад

    Super sha. Good information . Everyone should plant atleast one tree in front of their house.

  • @robinhood_merrymen7969
    @robinhood_merrymen7969 2 месяца назад +4

    கிராமத்தில் ஊருக்குள்ளே சிமென்ட் ரோடு போட்டு மழை தண்ணீர் பூமிக்கு அனுப்பாமல் சாக்கடையில் கலக்கிறது...

    • @manjulav5337
      @manjulav5337 Месяц назад

      கிராமத்தில் ரோடு என்பது சிறிய பரப்பளவு அந்த இடம் போக்கு வரத்திற்கு மிகவும் தேவையானது, மேலும் பல ஆண்டுகளுக்கு உறுதியானது. இதைத் தவிர அந்த சாலையோரங்கள் காலி இடம் தானே? அங்கும் பள்ளி, கோவில்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு, பஞ்சாயத்து அலுவலகங்கள், ஏரி, குளங்களின் கரைகள் இப்படி மரம் நடப் பல இடங்கள் கிராமங்களில் உள்ளன, நகரங்களில் தான் சற்றுக் கடினம், மேலும் வீடுகளின் எருக்கமும் அதிகம், கிராமத்தில் சாலைகள் என்பது ஒரு பொருட்டே அல்ல.

  • @sai6811
    @sai6811 2 месяца назад

    Every day, every min , water very important. So safe water reminder your information. Thankyou Brother.👏

  • @mallikaar7678
    @mallikaar7678 2 месяца назад

    Super information. We want to save trees and save water for future generations.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 месяца назад +1

    Yes. Correct you are talking Sha. Thank you for sharing.

  • @Gia228
    @Gia228 2 месяца назад

    School levels la 1year ku minimum 100 treats plant panni maintain pannanum
    ...irukkura youngsters la school day la irundhu plant panna arambichangana. Adhu avanga vazhkaiyoda onakku irundhu kadaisi varaikkum thodarum ..

  • @MohanRaj-cl4km
    @MohanRaj-cl4km Месяц назад +1

    Super brother ❤

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 месяца назад +5

    ஷா தம்பி நம்முடைய பிறந்தநாள் திருமண நாட்களில் கேக் வெட்டாமல் ஒரு மரம் நட்டால் அருமையா இருக்கும் ஷா தம்பி 🎉🎉🎉🎉

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Месяц назад

      கேக்வெட்டும்
      கலாசாரம் மோசமானது

  • @ArunPSrahm
    @ArunPSrahm Месяц назад

    4:46 athu fountain ji, overall good info

  • @panchanbu9469
    @panchanbu9469 2 месяца назад

    Kandippa pesa vendiya topic sha bro,naanga 2010 to 2012 two years Anga irundhom,appo ellam Anga endha thaneer problem um illa bro ....climate um nalla irukum,but ippo Anga climate um worst same time water problem,namma thappikkanum na ore solution maram valakkanum,mazhai peira kalathula aaru,eeri,kulanga la save aakuradhu illa,waste aakuradhayum thadukkanum bro....idhu ellarum purinchu,kadamai unarvoda seyal pada vendiya vishayam bro... நீரின்றி அமையாது உலகு....

  • @divyas4630
    @divyas4630 2 месяца назад

    நல்லா இருக்கிங்களா ❤❤❤ idukagave nan oru videos kuda Miss panrathu lla Anna

  • @user-qh9ml8bw8s
    @user-qh9ml8bw8s 2 месяца назад

    Entha Mathiriyana Trees Nadanum bro plese konjam sollungs brothers

  • @maaristhiyagu6015
    @maaristhiyagu6015 Месяц назад

    நீங்கள் செல்வதை கேட்கும் போது கவலையாகவும் பயமாகவும் உள்ளது 😢

  • @user-rf4oy7fg9u
    @user-rf4oy7fg9u 2 месяца назад +3

    தர்போது நீர் பயன்பாடு மிக மிக அதிகமாகியுள்ளது. வாகனங்கள் களுவும் மையம் ஒரு வாகனத்துக்கு 120லி குறைந்தபட்சம் உபயோகிக்கிறது, சலவை இயந்திரம் 200லி. ஒரு நேரம் களிப்பிடம் உபயோகித்தால் குறைந்த பட்சம் 15-20லி நீர் flash tank மூலம் ஊற்றப் படுகிறது. அப்படியானால் மால், திரையரங்கு, அடுக்கு மாடி குடியிருப்பு, ஓட்டல், அலுவலக கட்டடம், விடுதிகள் அங்கே எத்தனை களிப்பிடங்கள். மாற்று உள்ளது ஈகோ களிப்பிடங்கள்.
    தர்போது அதிகரித்துள்ள ரிசோர்ட்கள் எத்தனை நீரை வீண்டிக்கின்றன swimming pool களில். தலைகாவேரி கூர்கில் எத்தனை எத்தனை ரிசார்ட்கள் உள்ளன?
    இங்கு அளவுக்கு அதிகமாக நீர் வீண்டிக்கப் படுகிறது.

  • @paulrajk688
    @paulrajk688 2 месяца назад

    மிகவும் நல்ல யோசனை கூறினீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @BharaniPrasanth-pv8kb
    @BharaniPrasanth-pv8kb 2 месяца назад +5

    Road podromnu solitu already andha trees kuda knjam knjama alinjutruku brother chlidhoodla busla ooruku povom apolam roadla rendu sideum maram irukum veil theriyadhu ipolam elam pochu 😢

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 месяца назад

    Particular area gov land eduthu 1acre rainwater harvesting system with vaarapu uyirthal lake river type. Rain water harvest system pananum. 50cent water tank ground to top.level build pani purifying and supply chain link vachu use aagum. Avelo voo malls busstand kaasu wasting ithu help agum..ovoru malls car parking ac maintenance aevlo irku..malls water tank kata solanum. Parking vara amount water maintenen rotate solanum. Malls kandipa maram vaikati kooda rainwatr saving system and water tank system.implement pana k..

  • @Mylovemyidiot
    @Mylovemyidiot 2 месяца назад

    Enka oorula ellar veetlayum maram chedi kodi nu greenish ah than vechurukom but enna onnu veedukal ellam rompa nerukama irukurathala water matum konjam hard ah iruku

  • @Positivevibe55
    @Positivevibe55 2 месяца назад +1

    Nanga pollachi bro 1st laam road la 2side um marama thaan irunthuchu ipo road podromnu perula ellaathayum nasam pannitanga ...irunthathaye kapatha mudila romba kavalaya iruku bro

  • @nivethaj8295
    @nivethaj8295 2 месяца назад +2

    After this video my respect for Jayalalithaa amma has increased way more than before coz she was the only cm in india who gave importance and implemented rain water harvesting plan in TN...

  • @Vaathi100
    @Vaathi100 2 месяца назад

    I too believe in u bro🎉🎉

  • @rajanaf3449
    @rajanaf3449 2 месяца назад +1

    என்னோட சின்ன வயசுல பார்த்தது மழைநீர் சேகரிப்பு அமைப்பு. இப்போதெல்லாம் இல்லை. அழிந்துவிட்டது

  • @MaladeviS-yz4ir
    @MaladeviS-yz4ir 2 месяца назад

    Fine bro.....🎉

  • @user-ll9ny4ih8x
    @user-ll9ny4ih8x 2 месяца назад

    Indha video narration nala irku Anna.

  • @jasnib2160
    @jasnib2160 2 месяца назад +1

    நிலத்தடி நீரை தனியாருக்கு கொடுப்பதே இதற்கு காரணம்... கோயம்புத்தூர் மாவட்டத்தில் அது தான் நடக்க போகுது...

  • @sujathashellu408
    @sujathashellu408 2 месяца назад

    Yes we are having rain water harvesting near borewell so we have water but still we won't wash car and bike daily from last month we stopped washing both.even watering plants in alternative days.

  • @SK-ud3eg
    @SK-ud3eg Месяц назад

    Super content nanba

  • @JCBking7
    @JCBking7 2 месяца назад +1

    ஒவ்வொரு தனிநபர் முயற்சி செய்ய வேண்டும் ❤❤❤

  • @user-ec3tj4vy4o
    @user-ec3tj4vy4o 2 месяца назад +1

    Bangalore கடல் மட்டத்தில் இருந்து உயரத்துல இருக்கும் மலைபகுதி அதனாலதான் அங்கு குளிர் அதிகம், உயரமான மலைபகுதி என்பதால் அங்கு நிலத்தடிநீர் வேகமாக குறையும், நிலத்தடிநீர் கடல்மட்டத்தை நோக்கி நகர தொடங்கும், மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனை குறையும்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Месяц назад

    கின்னியா பெண் எம்பி பசுமமையை ஏற்படுத்தியதாலும், அப்துல்கலாம் அவர்களை சந்தித்த பெண்மணி என்றதும் என் கண்ணில் என்னை அறியாமல் இப்பவும் ஆனந்தத்தில் அழுகிறேன் தம்பி.
    நல்ல தரமான பதிவு நன்றிங்க

  • @ishagopinath948
    @ishagopinath948 Месяц назад

    Bro ippa village la .....water pipe with meter fix pannra vellai poyittu irukku .......ithe pathi pesunga ...

  • @nithishsharan2317
    @nithishsharan2317 2 месяца назад +1

    இயற்கை யை நாம் பாதுகாத்தால் நம்மை இயற்கை காப்பாற்றும் எல்லாரும் மரத்தை வளர்க்க வேண்டும் நம்ம குழந்தைகளுக்கு எப்படி எதிர்காலத்தேவைக்காக சொத்துக்களை சேர்த்து வைக்கறமோஅதைவிட முக்கியமாக மரங்களை நட்டு நல்ல பூமியை நம் எதிர்கால சந்ததியினர்க்கு கொடுப்போம் எங்கள் வீட்டில் இரண்டு மரங்கள் வளர்க்கிறேன் மழைநீர் சேகரிப்பு தொட்டி பயன் பாட்டில் உள்ளது

  • @aishukaruna5184
    @aishukaruna5184 Месяц назад

    நம்மாழ்வார் கருத்தை கூறியதற்கு தலை 🙏வணங்குகிறேன் மக்களே உணருங்கள்

  • @jeyasuryaa2161
    @jeyasuryaa2161 2 месяца назад

    Brow thirupur issue pathi pesunga ...antha news innum pesapadalanum eyea manasu solluthu..plz

  • @Shavoiceover
    @Shavoiceover 2 месяца назад

    Govt chinna Landha irunthalum patta or approved kodukkum pothe tree growthku CONDITIONS podanum apo than citysla trees athingama pakka mudium Earthkum nallathu..

  • @manimegalai9967
    @manimegalai9967 2 месяца назад

    Super❤❤❤

  • @mayababy9121
    @mayababy9121 2 месяца назад +2

    ஹாய் ப்ரோ 😍🙏 அன்புடன் காலை வணக்கம் 🙏😍

  • @tamilselvi9908
    @tamilselvi9908 2 месяца назад

    Super sir👍

  • @MsSmartclass
    @MsSmartclass 2 месяца назад +2

    Indian government can impose a strict law like - bare land owners and government land should plant more trees and need proper maintainence of it..none 9f the land should be kept as garbage as like now where we put dust and accumulate all unwanted things. It should be properly maintained with lots of trees. Also all houses and apartments should have atleast 1 tree for each house based on no.of houses. This should be a strict rule

  • @muralisrinivasan3982
    @muralisrinivasan3982 2 месяца назад

    Great news

  • @kaveen4912
    @kaveen4912 2 месяца назад

    Hii Anna super video 😢😢😢

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 2 месяца назад

    உயிர் வாழும் எல்லோருக்கும் இது முக்கிய கடமை❤

  • @sharmila4531
    @sharmila4531 2 месяца назад +1

    Hope all social media should speak about to built a dam in tamilnadu

  • @kavikaviyarasu535
    @kavikaviyarasu535 2 месяца назад +1

    🔥🔥seeman🔥🔥

  • @ishagopinath948
    @ishagopinath948 Месяц назад

    Enga oorula .....road Oram iruntha trees ellathaiyum saachittu ........road enlarge panni irukaanunga .......

  • @sathyavathi358
    @sathyavathi358 2 месяца назад +1

    நாங்கள் பெங்களூரில் தான் இருக்கிறோம் ஒரு தெருவில் தண்ணீர் இருக்கு ஒரு தெருவில் தண்ணீர் கஷ்டம் எங்கள் தெருவில் இருக்கு

  • @Iam_vishwa_81
    @Iam_vishwa_81 2 месяца назад

    Anna Martin scorsese oda story solla mudium ahh.....pls

  • @geethasiva5467
    @geethasiva5467 2 месяца назад

    All roadside trees are cutted down in our beautiful road from bhavani to gobi....... It's really paining

  • @norules1168
    @norules1168 2 месяца назад +1

    Seeman irukaru bro ❤❤❤❤

  • @revathi_jpd
    @revathi_jpd 2 месяца назад

    Oru area la irundhu inoru area ku pora road side la ipo trees illa, plots-plot for sale thaan iruku😞😞

  • @sundars6771
    @sundars6771 2 месяца назад +2

    Due to metro trees being cut. How will we get rain? 😢.