Overcome Laziness FOREVER with these 4 SIMPLE Tricks | Tamil Motivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 247

  • @swaminathanramachandran1055
    @swaminathanramachandran1055 10 месяцев назад +26

    நன்று. நன்றி. நல்ல உச்சரிப்பு. பயனுள்ள வழி முறைகள். ஆயினும் மேஜை சுத்தமாக வைக்க dopomine வேண்டும்! என் அனுபவத்தில் வேலைகளை schedule செய்து நேரம் set பண்ணி எழுதுவது பயன் அளிக்கிறது. Good job. Keep it up. God bless you

  • @LetsBeHuman
    @LetsBeHuman 2 месяца назад +4

    01: Change your circumstances - Clean work environment - Clean table.
    02: Time tricking technique - Make brain believe that the task is important.
    03: Break tasks into small tasks
    04: Healthy lifestyle - food - walking - morning sun shine - good sleep.

  • @inkkumar3
    @inkkumar3 10 месяцев назад +57

    தமிழை அழகாக பேசுகிறீர்.. நன்றி

  • @umadeviprabakaran3876
    @umadeviprabakaran3876 11 месяцев назад +23

    Daily morning 3.15 am ezhnthirikka ,continues 48 days motivation stories early morning upload pannunga sagoo....

  • @LAKSHMIDEVI-e3o
    @LAKSHMIDEVI-e3o 11 месяцев назад +9

    நன்றி தம்பி உற்சாகமான வார்த்தைகள் 🎉

  • @baskaranrajendran2496
    @baskaranrajendran2496 10 месяцев назад +2

    தோழரே, அழகான தமிழில், தெளிவான பேச்சில் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்🎉

  • @kalaisollumkathai1778
    @kalaisollumkathai1778 10 месяцев назад +11

    தெளிவான பேச்சு !!!நல்ல பதிவு .

  • @AMUTHAICDS
    @AMUTHAICDS 10 месяцев назад +5

    உண்மையில் நான் இதில் சொல்வது போல் செய்கிறேன் தோழரே

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 10 месяцев назад +8

    தங்கள் குரல் அபாரமாக உள்ளது ❤❤❤😊

  • @RaviK-s1x
    @RaviK-s1x 10 дней назад

    உங்களைப் போல் இளைஞர்கள் இந்த தலைமுறையில் இருக்கிறார்கள் என்றால் நாடு கண்டிப்பாக நலம் பெற்றே தீரும்

  • @Mohamed_IhlasOffl
    @Mohamed_IhlasOffl 11 месяцев назад +17

    இது ஒரு சிறப்பான காணொளி ❤😊

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 10 месяцев назад +4

    இந்த உருவமான மூளையும் , அருவமான மனதும் , கணவன் மனைவி போல் கருத்தொருமித்து , சிவனும் சக்தியுமாக புரிதலுடன் இயங்கும் போது எல்லாமே சிறப்பாக நடக்கும். அதில் தடங்கல் வரும் போது இது போன்ற தேக்கம் ,தடங்கல்கள் வரும் . அப்போது எப்படி சரி செய்வது என்று சொல்வீர்களா?

  • @rajasekaran4180
    @rajasekaran4180 11 месяцев назад +24

    ஆழ்மன சக்திக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 10 месяцев назад +21

    இன்னும் 20ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மனநிலை இருந்தால். நீங்கள் சொல்வது சரியா? என்பதை உணர்வீர்கள்.

    • @KRD2023
      @KRD2023 7 месяцев назад +5

      I couldn't understand...ur comment.Pls explain clearly......

  • @Akila-ue2tp
    @Akila-ue2tp 11 месяцев назад +21

    நண்பரே உங்கள் கருத்தும் அருமை, தமிழும் அருமை.❤

  • @nagappanulaganathan7578
    @nagappanulaganathan7578 9 месяцев назад +3

    சுற்றுச் சூழல் நேர்த்தி,
    அருமையான தகவல்
    நன்றிநண்பரே

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +11

    This topic is very interesting and useful. But fully official. Some of us are domestically lazy to clean and organise things in the house

  • @AMUTHAICDS
    @AMUTHAICDS 10 месяцев назад

    எனது மனநிலைக்கு சரியான பதிவு😊மிகவும் நன்றி

  • @rathaa2082
    @rathaa2082 7 месяцев назад +1

    தமிழழால் தமிழில் தமிழர்களுக்கு தந்து தகவல் தரமானவை. தாழ்மையுடன் தலை தாழ்த்துகிறேன் 🤝👌👍🙏🏽

  • @SathishKumar-gj6te
    @SathishKumar-gj6te 9 месяцев назад +5

    Increase your Daily Happiness and Productivity with these 4 SIMPLE Tricks
    1. Keep your Work Space and Home Clean (Keep only Essential things)
    2. Time Tricking Technique - Allot fixed time of the day for Certain tasks like Exercise and Box the Time also, say 10 min limit.
    Inform your brain that the tasks should be completed by a certain time for today.
    3. Break your goals into achievable tiny parts (Say i will complete 10% work today by afternoon, 10% post evening, 20% tomorrow and so on)
    4. Have Nutritious food (Avoid Bread, Biscuit, Cakes, Burger, Pizza, ...)
    5. Have a Good sleep (Routine Say 10 PM - 6 AM)
    6. Active body (Walk & Exercise)

    • @saras6571
      @saras6571 6 месяцев назад

      Many thanks 🎉

  • @ayyappansri
    @ayyappansri 11 месяцев назад +12

    A small change take towards a big range❤
    ஊக்கமது கைவிடேல்🎉

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 6 месяцев назад

    மிக அருமை. பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் உன்னதமான சேவை ❤

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 10 месяцев назад +4

    மூளையை நினைக்க செய்யுங்க என்கிறீர்கள்.
    நாம் நினைப்பது என்ற செயலையே மூளைதானே செய்கிறது. அதுவே போக்குகாட்டும் போது அதை எப்படி, எதைக் கொண்டு நேரத்துக்கு வேலை செய் என்று தீர்மானிக்க வைக்கிறது. எனக்கெல்லாம் இந்த 77 வயதில் routine ஆக timetable போட்டு வேலை செய்து பழகினதே இப்போது அலுத்துப்போய் சோம்பேறித்தனம் வருகிறதே....
    என் சந்தேகம்..மூளை என்கிற organ ஐயும் தாண்டி மனம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஓன்றுதான் அதை செய்ய முடியும்...

    • @VaRawHee
      @VaRawHee 10 месяцев назад +1

      உங்களை இந்தளவுக்கு யோசிக்க வைத்ததே இவருக்கு சிறிய வெற்றி 😊

    • @saraswatilaxman9891
      @saraswatilaxman9891 8 месяцев назад

      இந்த வயதில் இது இவருக்கு பெரிய வெற்றிதான்....தேவையில்லாத பலவற்றில் புத்தியையும், மனத்தையும் அரிய விடாமல், மூழ்கவும் விடாமல் , நல்லவிதத்தில் செலவிட வைக்கிறாரே...
      கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு ...ஏதோ சினிமா பாட்டு

  • @Krishna-f7
    @Krishna-f7 11 месяцев назад +27

    மன வருத்தம் வரலாம் வாழ்க்கை வெறுப்பாக மாறகூடாது இதில் இருந்து எப்படி வெளிவருவது

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 11 месяцев назад +4

      Don't get attached too much with anything

    • @vanathientertainment2560
      @vanathientertainment2560 10 месяцев назад

      ruclips.net/video/wYS3ri1oTGA/видео.htmlsi=_ekMHCKQdp3J5yNv

    • @vanathientertainment2560
      @vanathientertainment2560 10 месяцев назад

      Watch this video

    • @smkanak
      @smkanak 8 месяцев назад

      Go for Heartfulness Meditation . You can google or even you tube videos are there

    • @badrulameen4596
      @badrulameen4596 7 месяцев назад

      @@smkanak what is mean by heart fullness meditation pls explain

  • @sentilks6882
    @sentilks6882 9 месяцев назад

    இளமையான உத்வேகத்துடன் இனிமையாய் வாழ்வதற்கான எளிமையான யுக்திகளை அழகு தமிழில் அன்புடன் பகிர்ந்த சகோதரருக்கு நன்றி, கடைபிடிக்கிறோம். 💞🙏

  • @Sidhhaa
    @Sidhhaa 10 месяцев назад +1

    It’s not a hormone it’s a chemical but transmitted through nerves and it’s called Neurotransmitter

  • @dhivyaarjunan6376
    @dhivyaarjunan6376 11 месяцев назад +7

    As always a wonderful video.. Cheers Hisham

  • @almubarakstores1874
    @almubarakstores1874 7 месяцев назад +1

    தமிழ் உச்சரிப்பு சூப்பர்

  • @rocklanddurairaj4621
    @rocklanddurairaj4621 10 месяцев назад +6

    Very important infermations, thanks thambi.

  • @indranis9197
    @indranis9197 10 месяцев назад +2

    சிறப்பான பயணுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 7 месяцев назад

    Yes bro...laziness is different from procrastination

    • @Ursjjdjds
      @Ursjjdjds Месяц назад

      Rendum worst than

  • @satzinformative.2373
    @satzinformative.2373 4 месяца назад

    Ji enna voice, first time addicted your voice. Keep it up bro.

  • @nalinibaskaran5235
    @nalinibaskaran5235 10 месяцев назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @shivaanid321
    @shivaanid321 10 месяцев назад +1

    Great motivation…🎉🎉🎉

  • @pandianveera5154
    @pandianveera5154 9 месяцев назад

    உண்மை உண்மை நீங்கள் கூறியது அத்தனையும் முத்துக்கள் காரணம் இதை நான் உணர்ந்து செயல்பட்டு இருக்கிறேன் காரணம் முன்னேறி இருக்கிறேன் வாழ்க்கையில் தரம் அடைந்துள்ளேன் காரணம் நீங்கள் சொன்ன கருத்துக்களை நான் பயன்படுத்தி உள்ளேன் ஆகையால் இதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் உண்மையும் கூட

  • @ayyappansri
    @ayyappansri 11 месяцев назад +1

    நாளை ஒன்று இருப்பதாக ஓர் பொழுதும் நம்பாதே மனமே நாளை வரும் தருணம் வந்து அடையும் வரையில் மட்டும்.

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 9 месяцев назад +1

    இலங்கை தமிழ் அழகு உச்சரிப்பு சூப்பர்!

  • @1manly007
    @1manly007 10 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு
    நன்றி

  • @abdulnasser9961
    @abdulnasser9961 11 месяцев назад +2

    Thank you Br. Everything, your topic, your speech, your content, your way of presentation, your tone Everything is beautiful. May God bless you. Thank you Br.

  • @தனஞ்செயன்.ஓம்
    @தனஞ்செயன்.ஓம் 10 месяцев назад

    🙏🙏🙏
    மிக்க நன்றி நண்பரே இவற்றோடு சேர்த்து.
    Méditation OR YOGA

  • @skay2022
    @skay2022 10 месяцев назад +2

    Thanks Hisham...Very useful...Happy that i saw this video...Thanks for your efforts ..😊

    • @hishamm
      @hishamm  9 месяцев назад

      My pleasure 😊

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 11 месяцев назад +3

    நல்ல தங்கமான கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..நன்றி ❤

  • @mmraj141
    @mmraj141 9 месяцев назад

    no wonder, you have 4.92 lakh subscribers. Very nicely delivered. Short & crisp. Good job!!

    • @hishamm
      @hishamm  9 месяцев назад

      Thanks a lot 😊

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf 3 месяца назад

    Thanks for the wonderful video...

  • @NusaimNA
    @NusaimNA 11 месяцев назад +3

    This video is help for My advance level in this stress period

  • @alwaysgamer365
    @alwaysgamer365 11 месяцев назад +2

    You have a great strong voice for media. Keep up the good work.

  • @GokulkYoga
    @GokulkYoga 10 месяцев назад +2

    Nutshell.. Bro! Procrastination.. Put off, Defer, postponed. Don't put off till tomorrow what you can to do To- Day. Procrastination is the Theft of Time. Procrastination is the Detest vices of Human being!

    • @hishamm
      @hishamm  10 месяцев назад

      You got it! Procrastination is the ultimate time thief! #SeizeTheDay

  • @thaamarai2397
    @thaamarai2397 5 месяцев назад

    நன்றி நண்பரே 🙏

  • @hasminsaheed4382
    @hasminsaheed4382 10 месяцев назад +1

    Good explanation, thank you bro..

  • @louisnicholas5884
    @louisnicholas5884 9 месяцев назад +1

    Younger brother hisham your tone is nice

  • @kaarmukhilnilavan1285
    @kaarmukhilnilavan1285 10 месяцев назад +7

    மிக்க நன்றி🎉 மிகவும் பயனுள்ள தகவல்

  • @malarvizhis2599
    @malarvizhis2599 11 месяцев назад +3

    Wonderful speech. Timely needed content

  • @balamurugan8938
    @balamurugan8938 6 месяцев назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @Epsking
    @Epsking 5 месяцев назад +1

    Superb ❤

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 10 месяцев назад +1

    Swiss Cheese method also improves dopamine secretion.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 11 месяцев назад +3

    ஒவ்வொரு செங்கலாக வைத்து கட்டி மிகப்பெரிய கட்டிடங்களைக்கட்டலாம்..

  • @PriyaBS5917
    @PriyaBS5917 6 месяцев назад

    For each and every task, determine the time required to complete the task. And try to complete it within the time frame

  • @hemaraman7254
    @hemaraman7254 10 месяцев назад

    ரொம்ப ரொம்ப உபயோகமான விஷயம்... I will Try.... Yes... நான் ரொம்ப சோம்பேறி....😢

  • @ajayagain5558
    @ajayagain5558 10 месяцев назад +2

    Thank You😊

  • @partheebansubramaniam8401
    @partheebansubramaniam8401 10 месяцев назад +1

    Ellam sari sago, aana intha social media la personal achievements potu athula santhosa padratha thavirthukollalaam!! Namma friends vattathulaye romba kasta padra friends iruppanga.. Avanga manasu kastapadum!!

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 10 месяцев назад

    VALUABLE INFORMATION BRO, ARE YOU SRILANKAN TAMIL ? FLUENCY IS VERY GOOD. KEEP IT UP.

  • @prakashr.3544
    @prakashr.3544 8 месяцев назад

    சிறப்பான பேச்சு

  • @annalakshmip6309
    @annalakshmip6309 3 месяца назад

    Thank you thambi

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 8 месяцев назад

    நன்றிகள்... வாழ்க வளமுடன்...

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 9 месяцев назад

    உண்மை & உபயோகமானது

  • @srk8360
    @srk8360 11 месяцев назад +4

    👏👏👏👏👏👏👌👌
    அருமை+உண்மை.😅😅

  • @gogopalakrishnan1
    @gogopalakrishnan1 10 месяцев назад +6

    So I am not lazy just suffering from dopamine deficiency

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 месяцев назад +4

    🔥❤🔥 சூப்பரா பாதிரியார் போல பேசுறீங்க .. அருமை .. இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு நீதிபதியாக வரும் நாள் நெருங்கிக் கொண்டு வருகிறது ❗❗🔥🔥

  • @queenegirlofficial
    @queenegirlofficial Месяц назад

    நீங்கள் பேசும்போது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது

    • @Ursjjdjds
      @Ursjjdjds Месяц назад

      Unoda dopamine um damaged thana?😢 Unalanveliya vara mudinjadha?

  • @DurgaS-tu3tx
    @DurgaS-tu3tx 9 месяцев назад

    மிக்க சரியாக சொன்னீர்கள்.

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 11 месяцев назад +2

    Thank you .good information and guidance for everyone needed this time….

    • @hishamm
      @hishamm  11 месяцев назад +1

      Glad it was helpful!

  • @SENTHILKUMAR-ty1vl
    @SENTHILKUMAR-ty1vl 6 месяцев назад

    நன்றி அய்யா...

  • @MaryBosco1999
    @MaryBosco1999 10 месяцев назад

    அருமையான, தெளிவான விளக்கம் சகோ

  • @chitrar5015
    @chitrar5015 7 месяцев назад +1

    Super bro🎉

  • @SUGANYA.7
    @SUGANYA.7 10 месяцев назад +3

    Somberingaluku vdo poatrukingalae idha yaaru paakuradhu
    Vdo paaka vachi vaela vaangalam nu paakuringala 😂😂😂

  • @AdvocateImman
    @AdvocateImman 3 месяца назад

    சூப்பர் ❤

  • @nadheer1985
    @nadheer1985 8 месяцев назад

    Is there any test to check dopamine level? I like to assess

  • @sparthisekar
    @sparthisekar 11 месяцев назад

    Timing Team Nailed It

  • @Vennyfunny
    @Vennyfunny 8 месяцев назад

    FENTASTIC SIR.
    THANK YOU

  • @letslearnbadminton8839
    @letslearnbadminton8839 9 месяцев назад +8

    1.keep your environment neat and clean only keep the essentials
    2. Mark your work as should be completed today
    Not as dont need to complete it today can do it later
    3.break your goals into achievable tiny parts
    4.Nutriciousfood
    Good sleep
    Active body

    • @letslearnbadminton8839
      @letslearnbadminton8839 9 месяцев назад

      What will you get if u complete the task
      And give yourself not much harming rewards after completing the days goal

  • @manirajah811
    @manirajah811 11 месяцев назад +1

    அருமையன பதிவா👍👍

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 11 месяцев назад +4

    A small change can lead to success 🎉

  • @sudhevdevanandham9396
    @sudhevdevanandham9396 7 месяцев назад

    Fantastic video bro all are very good ideas❤

    • @hishamm
      @hishamm  7 месяцев назад

      Thank you so much 😀

  • @s.najeetha1540
    @s.najeetha1540 4 месяца назад

    Thank u bro❤

  • @krishnarajan8707
    @krishnarajan8707 9 месяцев назад

    your tamil accent is excellent. I hope you are basically from Ceylon. Many many (30years) have gone since Ceylon tamil radio station is un reachable or not working.
    please talk often with some good topics like this.

  • @durgasellam3224
    @durgasellam3224 6 месяцев назад

    Super bro ❤❤❤

  • @kesavaram518
    @kesavaram518 8 месяцев назад

    அருமை...❤

  • @muthunadan
    @muthunadan 8 месяцев назад

    அழகாகத் தமிழ்பேசுகிறீர்கள். அதற்காகவே சப்ஸ்கிரைப் செய்துள்ளேன். வாழ்க வளமுடன்!

  • @harihara8185
    @harihara8185 10 месяцев назад

    Well said brother. Eventually work is more important.. somebody don't bother about circumstances or tablet cleaning files urgent. But I'll follow otherwise not able to work freely. Hope is this good think😊

  • @mahaashokerode8792
    @mahaashokerode8792 5 месяцев назад

    Thank you

  • @bigdot1060
    @bigdot1060 10 месяцев назад

    Cleaning the house is not a small task nor an easy one.

  • @kannant8188
    @kannant8188 8 месяцев назад

    அருமை❤❤❤

  • @buvaneswarirajagopalan4735
    @buvaneswarirajagopalan4735 10 месяцев назад

    On seeing him, I get reminded of Mr. Hariharan of Thanthi TV.

  • @kothandapanir7921
    @kothandapanir7921 8 месяцев назад

    Hats off your lecture

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 8 месяцев назад

    Super speech 🎤 I like it & pl go through…style of speaking.. nice

    • @hishamm
      @hishamm  8 месяцев назад

      Thank you!

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 11 месяцев назад +1

    Thank you friend❤

  • @singatamilan8629
    @singatamilan8629 10 месяцев назад

    mukkiyamana karuthai mattum pesukirirkal nandri iiya

  • @cybergate0086
    @cybergate0086 10 месяцев назад +1

    super brother great job 👍

  • @dhanyashreesatheesh3406
    @dhanyashreesatheesh3406 9 месяцев назад

    மிகவும் கருத்தான அழகானதாகவும் உள்ளது..

  • @mathanB-r3r
    @mathanB-r3r 6 месяцев назад

    Superb