Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் | Sha boo three | Rj Sha | Kamal | Guna
HTML-код
- Опубликовано: 29 фев 2024
- Manjummel Boys is an adaptation of a real-life story of 11 boys: Siju David, Subash Chandran, Krishnakumar, Sijulal, Sixson, Anil Joseph, Jinson, Sujith, Prasad, Abhilash, Sumesh and Sudheesh, who embark on a leisure trip which changed the course of their life.
#rjsha #manujummelboys #guna #reallife #shaboothree
****************************************
Click here to watch :
1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets : • 1000 Crores Ambani மகன...
நெஞ்சை பதறவைக்கும் Michael Jackson ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Mic...
முதலிரவில் வயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? : • முதலிரவில் நயாகரா போட்...
அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
Vj Siddhu ❌ RUclipsr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ RUclipsr S...
1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
😡Worst - Bigg boss 7 ல இப்படி மட்டமான Task லாமா வச்சாங்க? : • 😡Worst - Bigg boss 7 ல...
🔥0 முதலீட்டில் IT துறையில் 10,000 கோடி அள்ளும் Trichy தமிழன் : • 🔥0 முதலீட்டில் IT துறை...
Bhavatharini - 🛑கண்ணை மறைத்த சின்ன விஷயம் : • Bhavatharini - 🛑கண்ணை ...
சவுக்கடிக்கேள்விகளை அடுக்கிய VJ Archana 🔥Vijay Tv மர்மம் உடைந்தது : • சவுக்கடிக்கேள்விகளை அட...
1 CR போச்சி😱24 hrsல பதிலடி கொடுப்பாரா Kamal🔥Ugly Truth Exposed : • 1 CR போச்சி😱24 hrsல பத...
Gosu Parithabangal க்கு Vijayakanth மீது இருக்கும் நன்றி கடன் கூட... : • Gosu Parithabangal க்க...
🛑பகிர்கிளப்பும் Simpson 2024 Prediction : • Baba Vanga வை மிஞ்சிய ...
நொறுங்கிப் போன NASA Moon Lander கனவு - கிழித்து தொங்கவிடும் USA Media : • Video
❌ VJ Archana ❌ Vijay Tv மூடிமறைக்கும் உண்மைகள்? : • ❌ VJ Archana ❌ Vijay ...
Win பண்ணலனு கதறிஅழுத Bigg boss Mani -தட்டிக் கொடுத்த Dancer Amir : • Win பண்ணலனு கதறிஅழுத B...
Kamal vs Maya vs Archana - Vijay TV 📺 போடும் TRP கணக்கு🔥? : • Kamal vs Maya vs Archa...
Zee tv சீரியல் ஹீரோவை Revenge எடுக்க Bigg boss வீட்டுக்கு வந்த Vishnu ? : • Zee tv சீரியல் ஹீரோவை ...
🔥21 நாட்களில் உங்கள Bigg Boss ஆக மாத்தும் 7 Morning Habits : • 🔥21 நாட்களில் உங்க Lif...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Thondi Muthalum Driksakshiyum !!!! Andha Sh*T Concept Movie name 😂Fahadh
😮
Ku ku fm super code iruntha sollunga.. 😊
Shyam Pushkaran writing. Thondimuthalum Drikahakshiyamum, Salt and pepper, Kumbalangi nights, Maheshinde Pradhikaaram, 22 female kottayam, ippo recent ah Premalu.
@@dearpatPremalu is written by Girish A D & Kiran Josey.Shyam Pushkaran has acted in the movie.
Antha director yaaru sha
அந்த குகைக்கு குணா குகை என்று பெயர் வைத்ததே குணா திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி தானே.
மலையாளப் படங்களில் கதையும் நல்லாயிருக்கு ம் மலையாள நடிகர்களின் நடிப்பும் இயற் கையாகவும் எதார்த்தமாகவும் இருக்கும்👍🏻❤️
True
ELLA MALAYALAM PADAM NAALA IRUKATHU
100% . From the black n white days they make class movies
மலையாள படங்களில் நிறையவே யதார்த்தமான கதைகள் இருக்கும். தமிழ் படங்களில் தற்சமயம் நல்ல படங்களை வெளியிட்டு உள்ளார்கள். சேரன் சாரின் Journey அற்புதமாக இருக்கிறது.
Tamil thiraipadangalum nalla irukkum. 😂
வேற லெவல் படம். இப்படி ஒரு படம் எடுத்தது என்பது நினைத்து பார்க்கவே முடியவில்லை. தியேட்டரில் பார்த்தது வேற லெவல் அனுபவம் 👌👌👌👌👌👌👌👌
தம்பி உங்கள் பேச்சை ரசித்தேன். மிகச் சரியாகச் சொன்னீர்கள்... மலையாளிகள் மட்டுமல்ல, பிற மொழி பேசும் மக்களும் மலையாளப் படங்களைப் பார்த்து ரசிக்கிறார்கள்.
Ayodhi movie release anapo enga ponanga namma rasigargal. Tamil industryla neraiya nalla padaipugal iruku, enna makkal paratrathu illa theatre poi. Dada, Ayodhi, good night, iruga patru, Por Thozhil, Chithaa ithu pondra padangal vanthu kondu thaan irukirathu enna makkaloda varaverpu thaan kammiya iruku.
Kudichutu kummalam adikiradhu dhan rasikiranga kondaduranga ipa ulla generation people's idhan ipa nadakudhu😮💨
Adei ayodhi movie theatre laye 50 days pochu padam producer ku nalla laabam thaa nee epo aachu oru mammoty mohanlal padam nama oor la 20 ila 30 kodi collection pani kelvi patrukia aana jailer leo nu elam 50 kodi ku mela kerala la collection paniruku athuku ena mamooty Mohan Lal ipudi tha soli feel panrangala nama oor padam neraya anga odiruku aana avunga padam inga Kamia tha odiruku premam ku apuram ipo rendu padam odiruku
Kadaisi vivasayi ku theater ke pogalayam😣☹️
தமிழில் கதை என்பது இல்லாமல் போய் பல வருடங்கள் ஆகி விட்டது
Tamil cinima of speak about cast
UNMAI.❤
Apdi solladhinga. Nalla movies nama pakka matrom. Parking movie parunga.
Apdi illa neengathan nalla movie paaka maatringa nitham oru vanam veetla visesham anbe sivam indha padam la vandhappa neenga enna pannitu irundhinga ungalukku kora solla maatu than theriyum
அயோத்தி
டாடடா
சித்தா
குட்நைட்
போர்தொழில்
இது எல்லாம் தரமான மனதை கவர்ந்த திரைக்கதை...
மஞ்சும்மல் டீம் வாழ்த்துக்கள் Really very proud of always manjummel Team luck👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💥💥💥💥💪
தமிழ் படங்களில் சத்தம் அதிகமாகிவட்டது யதார்த்த சினிமா பார்க்கவேண்டும் என்றால் அது மலையாள படம்தான் ❤❤❤❤
NO TAMIL IS SUPERIOR THAN MALAYALAM
kadasila neega solra antha dialogue
“ulagathila irkra yetho oru paiyanoda,ponoda,thirunangaiyoda vaalkaiya maathunu ninaikra“
much appreciable❤️
Guna was called as flop because of thalapathy movie bb... actually Guna did 100 days in some theatres.
Rajini fans destroyed Guna... but Guna was break even movie..not a loss...
Exactly
Thalaivar mass da
@@sharanms92மகாபாரதம் கதை தளபதி துரியோதனன் மம்முட்டி கர்ணன் ரஜினி குந்தி தேவி ஸ்ரீவித்யா அர்ஜுனன் அரவிந்தசாமி இரண்டு புகழ்பெற்ற நடிகர்கள் பெரிய இயக்குனர் இருந்ததால் அன்று வெற்றி ஆனால் குணா அன்று 100 நாட்கள் ஆனால் ரசிகர்கள் மனதில் மறையாத நாட்கள்
Stop paying crores to heroes .they are not worth that..story is important..not hero
100 கோடி 150 கோடி சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு, முடியை விரலை காலை மட்டும் ஆட்டிக்கொண்டு சாவுர வயசிலயும் இப்படியே உருட்டிக்கொண்டிருக்கின்றனர் நம்ம ஆட்கள்... மலையாள சினிமா உலகம் 2 கோடி இருந்தாலே தரமான படத்தை கொடுக்கமுடிகிறது... (கத்துக்கணும், மாறனும்)
Just because you want to praise a movie don't underestimate actors in Tamil or Tamil films... It doesn't make any sense what you talk..
@@durgalakshmi1055what he said is really makes sense..
@@abiselvam8842 I don't think so sorry... We too produce good movies... I know this is a good movie and there is no doubt... But we are only trending it more by removing our focus from major issues.. It always happens... We fail to notice the good Tamil movies for eg : Ayodhi, Aram, Kadaisi Vivasayee, Vidudhalai and all of a sudden jumping for other languages movies...
Very correct
@@durgalakshmi1055 நீங்க சொல்றது சரி தான், ஆனா தப்பும் கூட 😊
Thanks for the info and great message as well. Hard work never fails.
Am born in 1990 , na guna padam 2005 la than first time pathen. I swear guna mari oru padam la yaralayam inni yedukavae mudeathu. Na pathu bramitha padam guna. Kamal soldra antha line manithan unarnthu kolla ithu manithakathal alla exactly suits only guna. I really feel the real love only in guna❤
Appriciate kamal sir for making it possible in this danger cave , which gave inspiration to ppl in Kerala.... great sir salute...u r brain ( kamal hassan) should be stored in museum for art and entertainment talent , god' s gift for Tamilnadu ppl ulaga nayagan kamal sir ...very good tribute to the movie guna , kamal sir, director, guna cave..
Keralite celebrating him... waiting for the world celebrating him...
Kerala ppl are celebrating manjummel boys, the story, brilliant script, direction, amazing acting not kamal sir(of course he is a legend, here manjummel boys scored)
❤
@@gayathryvenugopal4109watch director chidambaram's interview regarding the cause of this story. It's a win win.
What about the real incident of people from Manjumal
Of course Kamal sir is legend .. but here no point in appreciating Kamal sir for this awesome movie .. Don't try to degrade the effort and hard word of this Kerala artist and technicians using Kamla sir name ..
நட்புக்கு உதாரணம் real boys
Manisanuku udharanam
Thank you for sharing Sha.
Am a Malayali ...I watchted a Beautiful movie in TAMIL ......Kannagi .....no one celebrating that movie .....script and making was outstanding climax unexpeted .....i peronally belive most of the tamil movies are hero centric not a story centric.....do belive nowdays malayalam movies are avg but those days during 80 n 90s were the exrtodinary movies wer reasled with diff type of stories .....same type movie called ......Malootty..... watch if possible
True good story acting movies win pana vidrathilla inga
Really superb movie
80s malayalam movies only talking stories of upper cast Hindus .nowever days different stories and most of them have international standard.
Yes mallooty..urvasi n jayaram acting.recently Aram Tamil movie almost same story.child falling n pit n rescued nayanthara acted
Tell him to talk abt kannagi .. he won't bcs he never speaks about it.
Really proud gunateam ❤❤
Honest uzhaichuerukanga Manjumel good Vera level 👌👌👌👌👌👌👌👌👍
அருமையான படம்... நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமா ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தபடம்.... Great manjummal boys team❤❤❤❤
குணா பாட்டு இருந்ததுனால தான் அந்த படம் தமிழ்நாடுல ஹிட்.
Thamilans not deserved malayalam quality filims. Ur only want masala stund filims😂
🤣🤣
@@Pranav_770 அப்படி என்ன இருக்கு இந்த படத்துல குணா பாட்டை தவிர...
@@Pranav_770 தமிழ் பாட்டு இல்லாம இருந்தா நானெல்லாம் இந்த படம் பாக்க வே மாட்டேன்...
@@jaianitha5028 i don't no to read thamil
Nice bro ❤ I was born at 1990 , thought not to miss Kamal n Ilayaraja combo glimpses ❤❤❤ Going with whole family tonight. Manjumell boys 🫡🫡🫡🫡
How is it bro
Super super speech ❤❤❤🎉🎉🎉
Exactly sha bro.. Manjummel boys vera level.. Konjam kuda thrill venum-nu extra fittings podama super-a yeduthurukanga.. athum goosebumps scenes-oda.. Heroine ilama, glamour ilama ipolam story-ku matum than imp koduka start panitanga nama people..
Fahad Fazil movie Thondimudhalalum thirushasiyum bro FF acting Vera level bro even Jojji 😍♥️
Yenaku romba naal munadiye indha feel vandhuruchu Tamil cinema standard koranjiruchunu, padathula Nalla kadhai illa sila super scenes vetchu padatha Vera level nu solluranga. Particularly all big hero movies including Bollywood. Please recover Tamil cinema with a good storys
உ n
Bcz of audience
Nama tha entha mathiri movie hit panromo nama rasanaiku etha mathiri tha movies varum
Even malayalam movies too, once in a while, hit happens these days, to be frank, big super star tamil films only last year made some profit in kerala theatres
Now everything has become commercial, producers target only profit. Best eg: kadasi vivasayi - good story no profit. Kandipaa audience namba tha kaaranam.
Adhukku neenga first nalla movie ku support pannanum nitham oru vanam parking indha movies la hit aagalaye anbe sivam aayirathil movie la release aagum pothu hit aahalaye neenga ennakachum nalla movies ku support pannirukkingala aana kora mattu solluvinga🙄
Dr. Kamal hassan Sir always make futuristic movie.
❤
ஷா தம்பி இப்பத்தான் இந்த வீடியோ பார்த்தேன் . அப்படியே படம் பார்த்த மாதிரி இருந்தது. உழைப்பு என்றும் தோற்க்காது. கடின உழைப்பு வெற்றியின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் ❤❤❤❤
Very clear ah vilakkam kodutheergal shaa super👌
Saravanan decodes la irku athaum parunga
Unga marvellous speech and explanation ku 1000times hat's off brother ❤
Malayalam movies starts from the story ideas and characters.. Not from stars and budgets..
The way you narrate and present the content is laudable..keep it up thambi❤
Super bro simply superb clear speech 👏👍🙏
Super bro semma explanation ,❤❤❤❤
I am a hard core fan of kamalhasan. He is a living legend of tamil cinema. Uncomparable and unique. Hats off to the real talent.
Thank u anna ,உங்களுடைய speech கேட்கும்போது motivation ஆக இருக்கும்.
We people just born or born after guna movie, never know that it was a flop 😂 but thoroughly enjoying that movie songs always. Even before manjumal movie
Kamal illa na guna cave illa manjummel boys illa..
அருமை அருமை சகோ🎉
Both malayalam and tamil, real craft happened in 80s and 90s. From 2000 onwards, we started enjoying mass and hero centric, but now quality of such movie making had decreased. No fine crafts nor mass movies happeing😢
ஒவ்வொரு துறையிலும் ஒரு நபர் தனித்துவம் பெற்று விளங்குவர் சினிமா என்ற துறையில் ஒரு நடிகர் கோலேச்சிய காலத்திற்கு பிறகும் அவருடைய படைப்புகள் பல்வேறு சாதனைகளுக்கு காரணமாக அமையும் என்றால் ஒரே நடிகர் கமல் சார் மட்டும் தான் சினிமா துறையில் அவருடைய சாதனைகள் அவர் பட்ட கஷ்டங்கள் இளைய தலைமுறை சினிமா நடிகர்களுக்கு கண்டிப்பாக பெரிய சாதனைகள் புரிய படிக்கற்களாக அமையும் என்பது உண்மை. கமல் சார் சினிமா துறையில் யாரும் படாத நிறைய கஷ்டங்களை பட்டிருக்கிறார் பிற மாநிலங்கள் அவருடைய படங்களை கொண்டாடும் நேரத்தில் நாம் அவரை அவமானப்படுத்தும் பேச்சை தவிர்க்கலாம். சினிமா துறையில் இவரது சாதனைகள் நாடு கடந்தும் பேசப்படும். மிகச்சிறந்த நடிகர்
Here in kerala most of people watch movies
1. Who is the actor
2.who is the director
3. Who is the script writer
And finally the producers some producers makes good films
Epome last la oru motivation oda end panringa broo 💜 Kekave semaya iruku 💯💥
I know my own colleague in media same happened. His story was stolen and movie was a big hit. He left the field itself and went off to his home town. Always please register your stories in your name.
Movie name
Movie name sollunge
இக்கரைக்கு அக்கறை பச்சை தான். நான் கேரளாவில் இருக்கேன். இங்க தமிழ் சினிமா பத்திதான் பேசராங்க. தமிழ் சினிமாவில் பிரச்சினைகள் இருக்கு. அதையும் தாண்டி creative film வரத்தான் செய்யுது. Malayalam movies ல originality இருக்கும். அது உண்மைதான். But malayalies not satisfied with Malayalam movies. Anyway your video very nice. Thank you.
Yes 💯
Yes
Athethan Tamil audience koode Tamil cinema vil Satisfied kedayaathu ,Ella language kkume athukkana +ves - vea irukkuthu athu accept pannna thaan namma unmaiyaana rasigan endru sollamudiyum
In Kerala Tamil cinemave pathi mattumallai entha language movies pathiyum pesuvaanga They will never hesitate to accept other languages they discuss not only Tamil cinema but also other language movies 😊 but Tamil audience have now taken over a Malayalam movie 🎥
All your videos are soo good to watch & motivating... Keep doing 👏😍😍
Hi Sha, well said about the condition of the writers... I liked the way you concluded... Inclusion of the third gender is a very important change that all of us must practice... Good job...
Thank you 🙏👍
படம் மிகப் பெரிய வெற்றி . படம் வேற லெவல் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வியக்க வைக்கும் பேச்சு திறமை ❤❤ சா யங்சட்டர் நீங்கள் உயர வேண்டும்
மலையாள மனிதர்கள் உண்மையாகவே மிகுந்த நட்பு குணம் கொண்டவர்கள்
Ama ama kerala pona than theriyum
@@user-vs9cn3ke7y vendam nanba konjam ladiesku respect kodukalame 🙏🤝
Yes...athu avagalukulla mattum
Malayaalikal enraa mannin maintharkallaa aariyakalappinamaa
😂agree but kanjam
அருமை உழைப்பு உயர்வு 💐தமிழ் சினிமாவில் நேர்மை இல்லை நேர்மையாக இருப்பவர்களுக்கு தொல்லை தான் அதிகம்
Thank you for the no music in the background!
Great movie... Must watch in theatre... Vera level experience 🎉🎉🎉🎉
I'm tamil.... Enaku puriura mari irukuma?
@@NivethaKarnan 60% tamil than pesuvanga and subtitles kuda varum.
@@NivethaKarnanbro frst 30 mins kita than malayalam la varum athum namaluku purium after kodaikanal la irukathunala full ah tamil la than irukum worth watch poi parunga
Movie 🎉
@@NivethaKarnan40%Tamil.. and Subtitle will be there in english...
Super sha.. really i had a goosebumps❤🥰🫰
Super... Nanum one year ra malayam film pakkam poiten nanba....
Hardwork never fails.....friendship is the real relationship with out any expectation...God bless all the crtrs in this story...hats off to all real hero's behind this story....Evergreen 💯 song....awesome in this movie ,added more originality ❤
Chidambaram first movie is also super hit. Janeman. Very nice movie
I felt Some creators are back of girls and love to have adjustments. . . If they show love on their work and stop alcohol during any meetup for movie discussion, it will bring more creative ideas
Guna Padam Evalo hit Naa Athe maathiri Guna Cave Avalo Azhaga irukum🎉🎉❤❤
Guna is a classic, will celebrate the movie even at 2100.
நான் ரொம்ப வியந்து பார்த்த படம் இப்படியும் Simple ல ஒரு படம் எல்லோரையும் வியக்குற மாதிரி படம் எடுக்க முடியுமானு வியந்து பாத்த படம். கண்டிப்பா தியேட்டரில் போய பார்க்க வேண்டிய படம் கண்டிப்பா எல்லோரும் போய் பாருங்க நான் தியேட்டர் போய் பார்த்த முதல் மலையாள படம் ❤❤❤❤
Sha I agree with you, recently I too felt the same like malayalam cinema story and cinematography was awesome. Not feeling like watching Tamil cinema except like a few really good ones.
Really a goosebump bro
Recently i have seen so many malayalam movies in OTT. Each film has impressed storywise as well as acting never seen such movies made in Tamil where it is fully hero oriented and story given less important.
In which ott it was telecasted
@@dhasp4065 Hotstar , Amazone , Netflix, Sony Live are the main OTT platforms for malayalam movies . Also manorama Max , Saina Play etc are available .
Idhukkellam karanamae enga irukkira fans thaan.....
Super sir
Thank you 🙏
Spr anna... ❤❤🎉
Proud to be an ulaganayagan Kamal sir Fan
🙌
You are a great content creator,
We wish you will direct one good movie we support boss
Great salute to subash and his friend suju devid
Love you thambi....வாழ்க வளமுடன்....
I am addict of u r review...
Anna innikutha parking movie la unga voice ah RJ va keten super 😁😁😁😁😁
நன்றி அண்ணா 🙏
Love from Ernakulam ❤
സൂപ്പർ സൂപ്പർ 🙏🏼🙏🏼🙏🏼
which director took the story of that writer
Chidambaram is director i dont know about writer
Manjummel boys ❤ Grt movie
Very very nice u r thouts and speech
Super Bro ❤❤❤
Fantastic bro
Super speech anna
Nice video bro
Super ❤
Anna really super....in your speech ....your great anna❤
As a Mallu I just want to convey my thoughts about Malayalam movies. Luckily the creators from old days showcases the value of stories and the way of picturizing. Even Malayalam films didn't accept many content good films in old days. Dont know whether you heard about film called "Kalapani" which is an remarkable film with many risky elements and cost behind in. But it didn't get what it deserves. But they didn't step back from content creating and believing Malayalam audiance. And thats why Malayalam film's still stand high in values. Even 2023 wasn't a great year for Malayalam films but still creators coming up with new ways and stories.. it just a beginning of a new year and 5 films in a raw made hit , different ages, actors, stories..
Even a very new comer like Neslen got same visibility as Big M in same theatre's at the same time. ❤
Bro, Just now than Theater la pathen Really movie was Super 🔥🔥🔥 2nd half Thrilling 🔥🔥🔥
Superb voice bro. All your videos are awesome 🙌🕺🦜🦜🦜🦜🦜🦜
LOVE FROM KERALA 😍❤❤
സൂപ്പർ❤❤❤❤
12:00 13:00 exactly 💯 they won't allow new writer or director to enter the industry
Bro Please make video about tamil gaming community.. they're are doing continuous live for 8 to 9 hrs for medical charity and fundraising
I am getting goosebumps while watching ur videos❤keep going bro
GOOD EXACT
Antha periya director P. Samuthirakani...movie Vinodhaya Sitham....🤔
He is talking about Shankar 2.0 movie
ஒருமுறை குணா குகைக்கு சென்றேன்❤️✨️💐..நினைவுகள்😀..குணா படம் அருமை👍🌹..மஞ்சும்மாள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்❤🎉
அயோத்தி masss so emotional
1St like❤