👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/sha4-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா please. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம். இதை பற்றி பேசுங்கள் அண்ணா please. 😮😢🎉❤.
Can. Start doing Tantra Yoga meditation taught by Shiva (Lord Shiva), 7000 years ago. To have a strong body and mind, the person must follow Yama & Niyama and do certain Yoga Asanas
துப்பறிவாளன், கதகளி எல்லாம் வேற லெவல். விஷாலின் ரசிகை இல்லை என்றாலும் அவரது சில படங்கள் நன்றாகத்தான் இருந்தது(சண்டைப் படங்கள் தவிர்த்து) யாராக இருந்தாலென்ன, உடல் நலம் குன்றினால் அவர்கள் நல்லபடியாக மீண்டு வரவேண்டுமென எண்ணுவதே நல்ல பண்பு. பகடி செய்வது சரியல்ல.
@@KalkiKartik yes, she wrote a letter about her family suitation to him and he helped her . Avarae antha ponna college la sethuvittu full amount um fees kattinar. Ethu ellam before 14years . And she is now we'll settled and married
நீங்க சொன்ன கருத்தில் மிக முக்கியம் , போதையில் உறங்குவது 100% அது உடலுக்கான தூக்கம் இல்லை. எந்த சிந்தனையும் இல்லாமல் நிம்மதியா தூங்குவதே சரியான உறக்கம்❤❤❤❤❤❤
❤🎉❤ அருமை 🎉❤🎉 நல்ல விஷயம் மன சம்பந்தப்பட்ட செய்திச்சொன்னது🎉❤🎉 இந்த புத்தாண்டு எல்லாருக்கும் நல்ல விதமாக அமைய இறைவன் உதவ வேண்டும் இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤ நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ நீ தான் உதவ வேண்டும் இறைவா 🎉❤🎉 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉❤🎉
எப்படி இருந்த விஷால் இப்படி பார்த்த உடனே ஷாக் ஆயிட்டேன் யா அவரால் மைக் பிடித்து கூட பேச முடியவில்லை ரொம்ப கஷ்டபட்டாரு நான் பார்த்து விட்டு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது நண்பா உடல் நலம் தேறி வர வேண்டுகிறேன் 👍 👍 🙏 🙏
எவ்வளவு தான் ஆரோக்ய மா இருக்கிற மாதிரி இருந்தால் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் எத்தனையோ நல்லது கெட்டது நடந்து விடும்.உதாரனமாகன்னட நடிகர் புனித் சார் உடலை ஃபிட்டாக வைத்து கொள்கிறேன் பேர்வழி என்று ஓவர் Excercise, and depression idhu than evlothan nadanthalum cool ah poga manadhai vaithukollanum மனம் ஒரு மாமருந்து வலுக்கட்டாயமாக சரி பண்ணி கொள்ளனும்.இரக்கப்படுபவன் இளித்தவாயன்.
யாருக்கு bro bad habits இல்ல. உங்களுக்கு எனக்கு ஏன் எல்லோருக்கும் மனிதராய் பிறந்த எல்லோருக்கும் ஒரு bad habit நிச்சயம் இருக்கும். No men or women no one in this world are perfectly good. I admired Vishal's acting in அவன் இவன்" அவருக்கு national award கிடைக்கும் என்று நினைத்தேன். Come back Vishal Sir. My sincere wishes and prayers for you. Shaa bro the respect for you is adding up every day .. let 2025 be a great and wonderful year for you and your family. God bless you...❤❤❤❤❤
முக்கியமாக மன பிரச்சினையினால் தான் ஒரு மனிதனுக்கு இதுபோன்ற நரம்பு பிரச்சனைகள் ஏற்படும் அதற்கு ஏற்ற மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக சரியாகிவிடும் என்னால் இதை வைத்துக்கொண்டு அவரைக் குற்றப் படுத்துவது மிகவும் தவறு
எப்போடா விழுவான் என்று விஷதை விட மோசமான இந்த சமுதாயம் காத்து கொண்டிருக்கும் இந்த மோசம் ஆன சமூகத்தின் ஏளனம் வஞ்சகம் எல்லாம் மீறி அண்ணா விஷால் மீண்டும் எழுந்து வரவேண்டும் அவர் மனஅமைதி உடல் ஆரோக்யம் பெற ஆண்டவன் அருள் புரியட்டும் வேண்டுகிறேன்
விஷால் திறமையான நபர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீண்டும் வருவார். சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பார். சண்டை கோழி, சிலப்பதிகாரம், பாண்டியநாடு, அவன் இவன், தாமிரபரணி, பல படங்கள் வெற்றி படங்கள்....இருப்பு திரை போன்று ஒரு தமிழ் படம் இனி வர போவதில்லை. அயோக்கியன் .சொல்லி கொண்டே போகலாம்.... மீண்டும் வாருங்கள். ❤
Sandakozhi, Thimiru, Kathakali, Pandiyanaadu, Nan sigappu manithan, Avan Ivan, Irumbu thirai.. These movies can be done only by him.. unmatchable hero. Get well soon sir🔥🔥🔥
அடுத்த நொடி நிச்சயமற்றது யாருக்கும் எதுவேண்டுமானாலும் ஆகும் இருக்கும் வரை நல்லதை செய்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டுமானால் அந்த பிரச்சினைகளிலிருந்து நம்பிக்கையுடன் வெளியே வந்து வாழ்ந்து காட்ட வேண்டும்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விட விஷால் நல்லா மனிதர் அவருக்கு ஏன் இந்த நிலைமைனு தெரியல..... ஒரு காலத்தில் விஷல் படத்தை மக்கள் விரும்பி பாப்பாங்க... அர்ஜுன்க்கு அப்புறம் ஆக்ஷன் கிங்னு விஷால சொல்லுவங்க அவருக்கு உடல் நிலை சரியாக கடவுளை வேண்டுகிறேன் 😔😔😔😔
Just say Vishal is a good person. That doesn't mean you have to compare and degrade Shiva Kartikeya and Vijay Sethupathi. In my opinion, both Shiva Kartikeya and Vijay sethupathi are good persons.
ஷா கிளைமேக்ஸ் உங்க பாட்டு போடுவீங்க செம வேற லெவல் ப்ரோ அதைவிட நீங்க ஒரு ஒரு வீடியோவுலயும் ஒரு ஒரு கருத்து சொல்லுவீங்க அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌
தம்பி விஷால் அவர்களே, சினிமாவில் பல கோடிகள் சம்பாதித்தால் மட்டும் போதாது பாத்திரம் அறிந்து பிச்சையிடு/ கோத்திரம் அறிந்து பெண்னெடு இது மூத்தோர் வாக்கு அதன்படி சீக்கிரமாக கருனை உள்ளம் கொண்ட நல்ல பன்பு மிகுந்த குடும்பத்தில் குணவதியான பெண்னா பார்ந்து திருமணம் செய்து சீக்கிரமாக குழந்தை பெற்றுக்கொள். இதுவே உன் மனதுக்கும் உடலுக்கும் பலத்தை கொடுக்கும். நான் 50 + சொல்கிறேன்.
Iniku days la sapadara sapadu kuda visama mariduchu adhan quika elarume sagaranga ...apdi sagara ellame 30 to 40 age than.....Nan smoke panitu irundhan last year December 20- la sudden ah stop panitan.....nama Ilana namba family illa...so avangalukaga valalam nu ella bad habits um vitutan❤❤❤❤
உண்மை தான் அண்ணா எந்த கெட்டப்பழக்கமும் இல்லனாலும் நம்ம கவலையே நம்ம உடம்பை கெடுத்துடும் நான் சரியா சாப்பிடாம என் உடம்பை கவனிச்சிக்காம இருந்து இன்னைக்கி எனக்கு அபார்ஷன் ஆச்சி...🥺👣 குற்ற உணர்ச்சியா இருக்கு இப்போ நான் பண்ண தப்பு என் கருவை பாதிச்சிரிச்சி
hii anna enaku vishal da video partha appram sariyana kavalaya irundachu bcz my favourite kum mela nu sollam vishal a rimba pudikkum enga amma kitta kalyanam panna vishal a tyn pannuvan endu ellam solluvan and im from srilanka . india vanda appo vishal hm ponan parka avvalvu pudikkum ennaya ellarum vishal solli thn nakkal pannuvanga.......😊 aduku apram wedding panna apram thn vishal pathi pesuradu koranjadu......enaku vishal a romba pudikum ❤ anda video partha apram romba kavala pattan avaruku enna achunnu ..... ungada video partha apram manasuku romba nimadiya iruku ❤ VISHAL GET WELL SOON DEAR......❤❤❤ love from srilanka
dedicated and multi talented vishal...get well soon ...❤ty blessings 🙌 for every human if high temperature persists,,,we will not be able to even stand as far as i am concerned...also...if we are starving also,,,we will be very weak...to maintain his packs,,,he was starving...so pity.. 😢😢so...take care vishal. vijay antony is also a blessed and good hearted man.❤🎉 🎉❤🎉❤🎉❤🎉
Thank u Sha Anna.. this is wat really needed for young generation. உங்க உழைப்பு வீணாகவில்லை anna. Very proud of u. மற்றவர்களைப் பற்றி கவலைப் படுகிறவர்கள் எப்பவும் நல்லா இருப்பாங்க அண்ணா.. நீங்க ரொம்ப நல்லா இருக்கும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிகிறேன்❤
Enakula day by day stress matum tha life la iruku na la enga poi katharirathu nu kuda thariyala jii kuda palaga frnds um illa Kastame padama en life la easy kedaichi ipovaraikum anubavikira ore visiyam kastam matum tha bro 😂 mudiyala but ulla irukura ego kadanthu po oru naal come back kudukalam nu antha vairakiyam tha inum oda vachitu iruku ❤ Love you sha bro
உடல் நல்லா இருக்கும் போது troll செய்யும்🤬 ஆள் மோசம் ஆகும் போது ஒப்பாரி வைக்கும்🤬 அவங்கள அவங்களா வாழ விடுங்க, தூக்கவும் வேண்டாம் தூக்கி போடவும் வேண்டாம்🙏🏻🤷♂️
Sha enaku vishal enna pannalume avara verukka thonathu so enaku avara romba pudikum avaru colour ah romba pudikum i lv more more more then vishal kutty❤❤
❤❤ I am from Kerala super information bro... Paavam Vishal sir❤️ yenaku rompa pudicha nadikan.. Avanga ❤ kudiya sikram nalla veranam ❤❤👍🏼👍🏼.... Ninga accepting mind yenaku rompa pudichiruku ponnu payyan kadasiya sonna transgender .. Patti ❤️👍🏼🥰
U have delivered your content positively..thanks for that..the positive vibe we can sense while you were delivering your speech..i just subscribed to your channel but I won't watch all of your videos.. nowadays i started watching most of the videos bcz ur positive vibes..u r not enjoying in other's sorrows..great....some you tubers talk like news readers some you tubers always talk negatively but some you tubers like YOU always talk about any issue positively means giving solution it will help us also..kudos bro...👏👏👍
மனித வாழ்வில் எதுவும் நடக்கும், எதுவும் அளவுடன் இருக்கவேண்டும். தங்களின் நாகரிகமான விமர்சனத்திற்கு நன்றி அடுத்தவர்களின் மனதை புண்படுத்தாத நல்ல விமர்சனம் நன்றி 7-1-24
அவரு நம்ம யாரோட வாழ்க்கை லையும் இடயூறா இல்ல...அவரும் நல்ல மனிதர் தான்... அவருடைய தனி பட்ட வாழ்க்கை எப்படி வேணாலும் இருக்கட்டும்.. நமக்கு எத்தனயோ நல்ல ரசிக்க கூடிய படங்களை குடுத்துறுக்கார்..இன்னிக்கு இந்த வயசுல அவர் நல்லா உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய மனிதர்...இப்படி இருக்கார்..அவர் கூடிய விரைவில் நல்ல படியா பழைய அதே விஷால் ஆக திரும்பி வர வேண்டுகிறேன்...no negativities among vishal..just spread positivity... Love u விஷால் ❤get well soon.🌹
Super bro, very good explanation to clear the rumours. I feel petty for vishal. He has so many haters just because of jealousy on his success. May god bless him. I want him to recover soon.
Vishal sir...ninga kandipa nalla oru comeback kodupinga...plss unga udamba patukonga...ungal rasikai🎉.plss sir en msg vishal sir pakuramadhiri seiyunga...
தம்பி நீங்கள் சீரும் சிறப்புடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படி தான் அடுத்தவர்களை யும் நினைப்போம் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் பாசிடிவ் ஆகவே உள்ளது பணத்திற்காக எதையும் கூறாமல் நல்லதையே போடுகிறீர்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் அண்ணா... உங்களைத் தவிர ஒரு விஷயத்தை யாராலயும் பாசிட்டிவா பார்க்க முடியாது. ரொம்ப அழகா கன்வே பண்ணீங்க.. உங்க வீடியோ எப்ப எல்லாம் வெளியே வருதோ நான் உடனே பார்த்திடுவேன் ஆனா கொஞ்சம் பர்சனல் வேலை இருந்ததுனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு...
👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/sha4-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா please. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம். இதை பற்றி பேசுங்கள் அண்ணா please. 😮😢🎉❤.
Machi neenga Chennai la enda area 🤔
Melur tungsten protest pathi video podunga
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅8
GET WELL SOON VISHAL
🇲🇾🙋🇲🇾
விஷால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏
நல்லவனோ ❗கெட்டவனோ ❗
உடல் ரீதியா எல்லாரும் நல்லா இருக்கணும்..
சீக்கிரம் அவரு குணமாகனும்.🤝❤️
என்ன சொல்ல வரீங்க கெட்டவன் உடல் ரீதியாக நல்லா இருந்தால் நல்லவன் எப்படி வாழ்வான்???
De nallavan kettavan pakka mattar yellorukkum vithiyai parpar athu poalthaan avar ninakkirathum
நமக்கு என்ன கெடுதல் செய்தார்
😢😢
இன்றைய நிலையில் வாழ்க்கை சுழலில் - உடல், மனம் ஆரோக்கியமான வைத்துக் கொள்ளவது மிக சிரமமாக உள்ளது. ❤
அதுக்கு மெயின் சாப்பாடு தா...... உணவு முறை சரியா இருந்தா உடல் நன்றாக இருக்கும்
Can. Start doing Tantra Yoga meditation taught by Shiva (Lord Shiva), 7000 years ago. To have a strong body and mind, the person must follow Yama & Niyama and do certain Yoga Asanas
When social media goes ,negative you spread positivity
Hats off
well noted about this channel superb jii
Yes good person
துப்பறிவாளன், கதகளி எல்லாம் வேற லெவல். விஷாலின் ரசிகை இல்லை என்றாலும் அவரது சில படங்கள் நன்றாகத்தான் இருந்தது(சண்டைப் படங்கள் தவிர்த்து)
யாராக இருந்தாலென்ன, உடல் நலம் குன்றினால் அவர்கள் நல்லபடியாக மீண்டு வரவேண்டுமென எண்ணுவதே நல்ல பண்பு. பகடி செய்வது சரியல்ல.
👍👍👍
Ô
Me too...
Irumbu thirai also sis
Today I saw thuparivalan... I worried his health... God save him... He s good actor
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம்.
Fact
உண்மை
கரெக்ட் ப்ரோ
Yes
இது தான் உண்மை god bless you விஷால் ❤
விஷால் அண்ணா நன்றாக இருக்க வேண்டும் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙇 🙇
விஷால் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Get well soon visual bro
திமிரு படம் யாராலும் மறுக்க முடியாது.....❤
S... என்னா movie அது.. யப்பா 👌👌👌👌
Epadi thaan sha vijaykanth sir yum troll panni comment panni media avara onnum ilama akitanga thank u so much neenga positive ah pesinathuku
THIS!
Yes sha bro
Well said
நல்ல இசை கேட்பது stress level நல்லா குறைக்கிறது🎉🎉🎉🎉
Try பண்ணி பாருங்க ஷா🎉
பழைய சண்டைக்கோழி விஷாலாக உடல் நலம் தேர்ச்சி பெற்று குணம் அடைந்து வர வேண்டும் ✋👍👍👍👍👍👋👋👋
விஷால் மீண்டும் நல்ல முறையில் வர இறைவனை வேண்டுகிறோம்.
One of our area girl became doctor because of vishal
Is this true ? 😮😢
Enna nga solringa 😲😲😢
@@KalkiKartik yes, she wrote a letter about her family suitation to him and he helped her . Avarae antha ponna college la sethuvittu full amount um fees kattinar. Ethu ellam before 14years . And she is now we'll settled and married
@ oh great vishal 😍🔥
🎉🎉❤@@hema7026
ஒரு விஷால் ரசிகனா இல்லாம. ஒரு சராசரி மனிதனா சொல்லறன். விஷால் உண்மையா ஒரு தங்கமான மனுஷன்.
Crt👏👏👏
எப்படி❓😮அவரு தான் சினிமால இருந்தே கொஞ்ச வருஷம் சிம்புவ ஒதுக்கி வச்சாரு தானே?
நீங்க சொன்ன கருத்தில் மிக முக்கியம் , போதையில் உறங்குவது 100% அது உடலுக்கான தூக்கம் இல்லை. எந்த சிந்தனையும் இல்லாமல் நிம்மதியா தூங்குவதே சரியான உறக்கம்❤❤❤❤❤❤
Your point is true but It's easy for a person from a good house.
நண்பர்களே தயவு செய்து யாரும் விஷால் ஐ ட்ரோல் பண்ணாதீங்க வெகுளியான மனுசன்யா அவர் இதிலிருந்து மீண்டு வரவேண்டும்
நாகரீகமான தகவல். தங்களுக்கும் வாழ்த்துக்கள் அவர்.குணமாகட்டும்
❤🎉❤ அருமை 🎉❤🎉
நல்ல விஷயம் மன சம்பந்தப்பட்ட செய்திச்சொன்னது🎉❤🎉 இந்த புத்தாண்டு எல்லாருக்கும் நல்ல விதமாக அமைய இறைவன் உதவ வேண்டும் இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤ நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ நீ தான் உதவ வேண்டும் இறைவா 🎉❤🎉 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉❤🎉
எப்படி இருந்த விஷால் இப்படி பார்த்த உடனே ஷாக் ஆயிட்டேன் யா அவரால் மைக் பிடித்து கூட பேச முடியவில்லை ரொம்ப கஷ்டபட்டாரு நான் பார்த்து விட்டு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது நண்பா உடல் நலம் தேறி வர வேண்டுகிறேன் 👍 👍 🙏 🙏
Nenga ingayum vanthitingala😂
Caption per vaikka evalo yosicharu nadigar sangathuku atha it's al fact
சரியான பதிவு
எவ்வளவு தான் ஆரோக்ய மா இருக்கிற மாதிரி இருந்தால் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் எத்தனையோ நல்லது கெட்டது நடந்து விடும்.உதாரனமாகன்னட நடிகர் புனித் சார் உடலை ஃபிட்டாக வைத்து கொள்கிறேன் பேர்வழி என்று ஓவர் Excercise, and depression idhu than evlothan nadanthalum cool ah poga manadhai vaithukollanum மனம் ஒரு மாமருந்து வலுக்கட்டாயமாக சரி பண்ணி கொள்ளனும்.இரக்கப்படுபவன் இளித்தவாயன்.
எதுக்காக சிரிக்கனும்..நமக்கு இந்த நிலை வர எவ்வளவு நேரம் ஆகும்
Kandipa😢
🫂
My favourite actor Vishal... Get well soon Anna ❤😊
Excellent. You are a very positive person. Good vibes. Thanks, bro. Wish Vishal well.
யாருக்கு bro bad habits இல்ல. உங்களுக்கு எனக்கு ஏன் எல்லோருக்கும் மனிதராய் பிறந்த எல்லோருக்கும் ஒரு bad habit நிச்சயம் இருக்கும். No men or women no one in this world are perfectly good. I admired Vishal's acting in அவன் இவன்" அவருக்கு national award கிடைக்கும் என்று நினைத்தேன். Come back Vishal Sir. My sincere wishes and prayers for you. Shaa bro the respect for you is adding up every day .. let 2025 be a great and wonderful year for you and your family. God bless you...❤❤❤❤❤
Sha is always positive ❤good.
Keep it up
Vishal nala manushan. Nala irparu 💕
அவர் நடிப்பில் பாண்டிய நாடு படத்தில் அற்புதமான நடிப்பு. இவர் விறைவில குணமாக வேண்டும் 😢
Haaan🤨comedy..... Comedy..... Unga comment
அடுத்தவர்களின் மனதை புண்படுத்தாத நல்ல பண்பை உங்களிடம் இருந்து கற்று கொள்கிறேன் தம்பி..
Vishal oru nalla human.being helping mind avarku neraya iruku I pray to god for his health.
முக்கியமாக மன பிரச்சினையினால் தான் ஒரு மனிதனுக்கு இதுபோன்ற நரம்பு பிரச்சனைகள் ஏற்படும் அதற்கு ஏற்ற மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக சரியாகிவிடும் என்னால் இதை வைத்துக்கொண்டு அவரைக் குற்றப் படுத்துவது மிகவும் தவறு
தானே புயல் வந்தப்போ எங்க ஊருக்கு (சிதம்பரம்)வந்து ஹெல்ப் பண்ணரு❤சிதம்பரம்
😢yes 💯
எப்போடா விழுவான் என்று விஷதை விட மோசமான இந்த சமுதாயம் காத்து கொண்டிருக்கும் இந்த மோசம் ஆன சமூகத்தின் ஏளனம் வஞ்சகம் எல்லாம் மீறி அண்ணா விஷால் மீண்டும் எழுந்து வரவேண்டும் அவர் மனஅமைதி உடல் ஆரோக்யம் பெற ஆண்டவன் அருள் புரியட்டும் வேண்டுகிறேன்
விஷால் நல்ல மனசுக்காரன் வாழ்க்கை வாழ இறைவனின் பாடம் மீண்டும் நலமுடன் இறைவன் அருளால் மீண்டு வருவருவார்
விஷால் திறமையான நபர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீண்டும் வருவார். சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பார். சண்டை கோழி, சிலப்பதிகாரம், பாண்டியநாடு, அவன் இவன், தாமிரபரணி, பல படங்கள் வெற்றி படங்கள்....இருப்பு திரை போன்று ஒரு தமிழ் படம் இனி வர போவதில்லை. அயோக்கியன் .சொல்லி கொண்டே போகலாம்.... மீண்டும் வாருங்கள். ❤
Vishal seekram gunam adeyano kadavule pray panrom 💚 ungalodeya varthaigal rombo motiva irukku bro 👍
The only you tuber who is 💯 positive ... great job dude .. very happy ❤❤❤
Sandakozhi, Thimiru, Kathakali, Pandiyanaadu, Nan sigappu manithan, Avan Ivan, Irumbu thirai.. These movies can be done only by him.. unmatchable hero. Get well soon sir🔥🔥🔥
மதுவின் அதிகமே இவரின் இன் நிலைக்கு காரணம்... உணர்ந்து ஆரோக்கியம் பெறட்டும்
அடுத்த நொடி நிச்சயமற்றது யாருக்கும் எதுவேண்டுமானாலும் ஆகும் இருக்கும் வரை நல்லதை செய்து வாழ்க்கை வெற்றி பெற வேண்டுமானால் அந்த பிரச்சினைகளிலிருந்து நம்பிக்கையுடன் வெளியே வந்து வாழ்ந்து காட்ட வேண்டும்
Depression la erunthu meendu vararthu yevlo kashtama theriyuma..........namakkaga yaarume illaye thona aarambichi naana yethukku erukkanumnu thona vekkum.....na athula erunthu meendu vanthutta.........namma life happy ya ovvoru momentum erukkanum nu happy move panra....Vishal kandippa yella problem la erunthum meendu varanum varuvangam........entha prabanjam yethayum maathum.......❤❤❤
Really an eye-opening video....God bless you with lots of happiness and good health to make more videos like this ❤
ஒருவரை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளும் பொது வெளியில் பேசுவது இப்போது media வில் சகஜமாக ஆகி விட்டது...உங்களைப் போல எல்லோரும் சிந்தித்தால் நல்லது
சினிமாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் பிரபலமாவதில்லை அப்படி பிரபலமானாலும் அவர்கள் வெற்றி நிலைத்திருப்பதில்லை
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விட விஷால் நல்லா மனிதர் அவருக்கு ஏன் இந்த நிலைமைனு தெரியல..... ஒரு காலத்தில் விஷல் படத்தை மக்கள் விரும்பி பாப்பாங்க... அர்ஜுன்க்கு அப்புறம் ஆக்ஷன் கிங்னு விஷால சொல்லுவங்க அவருக்கு உடல் நிலை சரியாக கடவுளை வேண்டுகிறேன் 😔😔😔😔
😢😢😢😢😢 Gord blass for Vishal brother 🙏🛐🕉️🔱⚜️🛐
Just say Vishal is a good person. That doesn't mean you have to compare and degrade Shiva Kartikeya and Vijay Sethupathi.
In my opinion, both Shiva Kartikeya and Vijay sethupathi are good persons.
yes Vishal brotherku seekram recovery aganum good blass bro 🎉🎉
Don't compare
God bless him
மீண்டும் வருவார் 🎉 நல்ல மனிதர் 🎉
Vishal don't worry , ellaam sariyaagidum . Ituvum kadanhtu pogum . Always be happy and healthy , take care. May God bless you son❤❤❤❤❤.
Very useful awareness bro..🎉🎉🎉🎉 we need simple life, homefood, relatives & friends meet without bad habits ...
அவர் பழைய நிலைக்கு வருவார் விசால் எதையும் பற்றி கவலை வேண்டாம் வருவது வரட்டும் என்று எதிர்த்து நில்லுங்கள் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும்
ஷா கிளைமேக்ஸ் உங்க பாட்டு போடுவீங்க செம வேற லெவல் ப்ரோ அதைவிட நீங்க ஒரு ஒரு வீடியோவுலயும் ஒரு ஒரு கருத்து சொல்லுவீங்க அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌
My fav too
❤❤❤❤❤❤
I am a great fan of Vishal.. Now feeling bad fr him😢😢.. Soon he will recover 🙏
விஷால் நலம் பெறவேண்டும் ❤❤❤❤
Get well soon vishal god bless you ❤❤
Very Useful Bro... Thank you🎉
தம்பி விஷால் அவர்களே, சினிமாவில் பல கோடிகள் சம்பாதித்தால் மட்டும் போதாது பாத்திரம் அறிந்து பிச்சையிடு/ கோத்திரம் அறிந்து பெண்னெடு இது மூத்தோர் வாக்கு அதன்படி சீக்கிரமாக கருனை உள்ளம் கொண்ட நல்ல பன்பு மிகுந்த குடும்பத்தில் குணவதியான பெண்னா பார்ந்து திருமணம் செய்து சீக்கிரமாக குழந்தை பெற்றுக்கொள். இதுவே உன் மனதுக்கும் உடலுக்கும் பலத்தை கொடுக்கும். நான் 50 + சொல்கிறேன்.
மிகச் சிறப்பாக நல்ல ஆரோக்கியமான விஷயம் மிகவும் நன்றி 15:14
Iniku days la sapadara sapadu kuda visama mariduchu adhan quika elarume sagaranga ...apdi sagara ellame 30 to 40 age than.....Nan smoke panitu irundhan last year December 20- la sudden ah stop panitan.....nama Ilana namba family illa...so avangalukaga valalam nu ella bad habits um vitutan❤❤❤❤
Good and informative video bro ❤❤ Vishal bro will definitely come back with the old charm and energy 🎉🎉
தம்பி, விஷால் பத்தின உங்களோட விளக்கம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருந்தோம் நன்றிப்பா
Comeback Vishal🙏🏻🙇🏻
Epadi paatha manishan 😢 comeback kudukanum kandipa
Stop consuming drugs or alcohol to save oneself
உண்மை தான் அண்ணா எந்த கெட்டப்பழக்கமும் இல்லனாலும் நம்ம கவலையே நம்ம உடம்பை கெடுத்துடும் நான் சரியா சாப்பிடாம என் உடம்பை கவனிச்சிக்காம இருந்து இன்னைக்கி எனக்கு அபார்ஷன் ஆச்சி...🥺👣 குற்ற உணர்ச்சியா இருக்கு இப்போ நான் பண்ண தப்பு என் கருவை பாதிச்சிரிச்சி
Sister உங்கள் உடம்பை கவனமாக கவனிங்க. சீக்கிரம் திரும்பவும் கன்சிவ் ஆவிங்க❤
@@GayuGayu-q8k thank you ❤🥺
No worries be healthy hereafter you will conceive again.
Puriyuthu sister unga pain. Naanum itha kadandhu vandhruken. Ipa healthy aana baby iruku enaku. Healthy food, exercise, meditation crct ah vachukonga. Stress irukathan seiyum elarukume. Already abort aana naala bayamum irukum next baby ndrapa. Thirumbi unga baby nalla health oda vandhruvaanga. Take care.
Take care ma
hii anna enaku vishal da video partha appram sariyana kavalaya irundachu bcz my favourite kum mela nu sollam vishal a rimba pudikkum enga amma kitta kalyanam panna vishal a tyn pannuvan endu ellam solluvan and im from srilanka . india vanda appo vishal hm ponan parka avvalvu pudikkum ennaya ellarum vishal solli thn nakkal pannuvanga.......😊 aduku apram wedding panna apram thn vishal pathi pesuradu koranjadu......enaku vishal a romba pudikum ❤ anda video partha apram romba kavala pattan avaruku enna achunnu ..... ungada video partha apram manasuku romba nimadiya iruku ❤
VISHAL GET WELL SOON DEAR......❤❤❤ love from srilanka
Same en frndsum apditha otuvanga
dedicated and multi talented vishal...get well soon ...❤ty blessings 🙌
for every human if high temperature persists,,,we will not be able to even stand as far as i am concerned...also...if we are starving also,,,we will be very weak...to maintain his packs,,,he was starving...so pity.. 😢😢so...take care vishal.
vijay antony is also a blessed and good hearted man.❤🎉
🎉❤🎉❤🎉❤🎉
Super message thanks bro vijakanth sir irukkumpodhu troll pannittu ippo ellorum feel panranga oruvar nalla iruukumpodhu avar arumai therivathillai yarudaya manadiyum kashttapaduthamal irukka vendum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vishal விஷால் அண்ணன் எப்பவுமே நல்லா இருக்கணும்
Super ரொம்ப அழகா சொன்னீங்க விஷாலோட உடல்நிலை சீக்கிரமாவே சரியாக அந்த கடவுளை நானும் வேண்டிக்கிறேன்
Very nicely put. Thank you and appreciate your efforts
Thank u Sha Anna.. this is wat really needed for young generation. உங்க உழைப்பு வீணாகவில்லை anna. Very proud of u. மற்றவர்களைப் பற்றி கவலைப் படுகிறவர்கள் எப்பவும் நல்லா இருப்பாங்க அண்ணா.. நீங்க ரொம்ப நல்லா இருக்கும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிகிறேன்❤
Semma speech brother ❤
Vishal avargalai pakka Kashtama irukku Get Well Soon VISHAL Anna ❤️😍🙌
Vishal anna comback kudunga ✨ungala enaki romba pudikum❤️my childhood best hero naa neee🙌✨
நண்பா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤
விஷால் அவர்களா நல்ல நடிகர். விரைவில் நலம் பெற வேண்டும்.
எங்கள் அண்ணன் திரும்ப வருவார் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு
Great Job! I was waiting for your video to know About Vishal's health.
நல்ல விழிப்புணர்வு உள்ள கானோளி. Thanks for sharing bro
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Enakula day by day stress matum tha life la iruku na la enga poi katharirathu nu kuda thariyala jii kuda palaga frnds um illa
Kastame padama en life la easy kedaichi ipovaraikum anubavikira ore visiyam kastam matum tha bro 😂 mudiyala but ulla irukura ego kadanthu po oru naal come back kudukalam nu antha vairakiyam tha inum oda vachitu iruku ❤
Love you sha bro
Big hugs !!!! Nallaaa varuveenga
Vijayakanth பார்த்தும் திருந்தல்லேன்னா என்ன செய்வது?
உடல் நல்லா இருக்கும் போது troll செய்யும்🤬
ஆள் மோசம் ஆகும் போது ஒப்பாரி வைக்கும்🤬
அவங்கள அவங்களா வாழ விடுங்க, தூக்கவும் வேண்டாம் தூக்கி போடவும் வேண்டாம்🙏🏻🤷♂️
agree 👍 andru vijaykanth indru vishal nalai ?
Sha enaku vishal enna pannalume avara verukka thonathu so enaku avara romba pudikum avaru colour ah romba pudikum i lv more more more then vishal kutty❤❤
Mark Antony🔥🔥🔥👌👌👌 kannu pateruchu pola... Get well soon we r waiting for M....A.... part2
Get well soon vishal தம்பி ❤❤❤❤❤❤
❤❤ I am from Kerala super information bro... Paavam Vishal sir❤️ yenaku rompa pudicha nadikan.. Avanga ❤ kudiya sikram nalla veranam ❤❤👍🏼👍🏼.... Ninga accepting mind yenaku rompa pudichiruku ponnu payyan kadasiya sonna transgender .. Patti ❤️👍🏼🥰
I support Vishal. Sure he will come back. ❤🎉
Last few minutes very good matter you convey sha
good positive thoughts positive motivation to all
😢... சார் நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா உடல்நலம் குணமாகி வருவீங்க...😢 கடவுள் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டார்...😢 நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் சீக்கிரமாக குணமாகி வருவீர்கள் 🫂🙏😢
உபயோகமாமண வீடியோ ஷா தம்பி ❤❤❤🎉🎉🎉🎉
விஷால் நல்லா வரணும்🙏🙏🌹🌹🌹
U have delivered your content positively..thanks for that..the positive vibe we can sense while you were delivering your speech..i just subscribed to your channel but I won't watch all of your videos.. nowadays i started watching most of the videos bcz ur positive vibes..u r not enjoying in other's sorrows..great....some you tubers talk like news readers some you tubers always talk negatively but some you tubers like YOU always talk about any issue positively means giving solution it will help us also..kudos bro...👏👏👍
விஷால் மீண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
மனித வாழ்வில் எதுவும் நடக்கும், எதுவும் அளவுடன் இருக்கவேண்டும். தங்களின் நாகரிகமான விமர்சனத்திற்கு நன்றி
அடுத்தவர்களின் மனதை புண்படுத்தாத நல்ல விமர்சனம் நன்றி 7-1-24
Vishal is one of the best action hero..he is far better than many mass heros.
Heroes
Get well soon Vishal bro come back soon 👍👍👍we pray for Vishal sir sekirama palaya Vishal sira parkanum sekiram elunthu vanga
Get well soon vishal....your services are required for the society....❤
அவரு நம்ம யாரோட வாழ்க்கை லையும் இடயூறா இல்ல...அவரும் நல்ல மனிதர் தான்... அவருடைய தனி பட்ட வாழ்க்கை எப்படி வேணாலும் இருக்கட்டும்.. நமக்கு எத்தனயோ நல்ல ரசிக்க கூடிய படங்களை குடுத்துறுக்கார்..இன்னிக்கு இந்த வயசுல அவர் நல்லா உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய மனிதர்...இப்படி இருக்கார்..அவர் கூடிய விரைவில் நல்ல படியா பழைய அதே விஷால் ஆக திரும்பி வர வேண்டுகிறேன்...no negativities among vishal..just spread positivity... Love u விஷால் ❤get well soon.🌹
Super bro, very good explanation to clear the rumours. I feel petty for vishal. He has so many haters just because of jealousy on his success.
May god bless him. I want him to recover soon.
Love u vishal elamey maaridum ❤❤❤❤😘😘😘😘😘