🫨Vishal-கா இந்த நிலைமை...💔கலங்க வைக்கும் Vishal Speech at Madha Gaja Raja Pre-Release Event

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 409

  • @Varu-cx2og
    @Varu-cx2og 15 дней назад +55

    என்னால் நம்ப முடியவில்லை அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்🙏

  • @nirNim-h6l
    @nirNim-h6l 15 дней назад +100

    இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரும் அதை நினைவில் வைத்திருங்கள்

  • @DiwaJancy
    @DiwaJancy 15 дней назад +149

    விஷால் பூர்ணம் குணமடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

    • @MNDKAM
      @MNDKAM 15 дней назад +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you...brother om namo Venkatesya ❤💕🙏

    • @mahalakshmi1497
      @mahalakshmi1497 13 дней назад

      Yes

    • @KumareshanMv
      @KumareshanMv 13 дней назад +1

      Come back my brother vishal

  • @Ramani143
    @Ramani143 14 дней назад +27

    விரைவில் குணமடைய வேண்டும் முருகா❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 15 дней назад +39

    விஷால் அவர்களுக்கு பரிப்பூரனமா உடல் நலம் விரைவில் சரியாக வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ❤🎉❤🎉❤🎉

  • @muhaideenadumai807
    @muhaideenadumai807 15 дней назад +63

    இரும்பு மனிதன் விஷால்.... அவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நோயற்ற வாழ்வை தரவேண்டும்.

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 11 дней назад +2

    விசால்.இன்நிலைமாறும்.கடவுள்.காப்பத்துவார்.வாழ்துக்கள்.வளத்துடன்

  • @faathimabeve7155
    @faathimabeve7155 14 дней назад +7

    விஷால் தம்பீ நீங்கள் பூரண நலம் பெறவேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @RajaG-jq4ow
    @RajaG-jq4ow 13 дней назад +5

    மலைககோட்டை படம் சூட்டிங்கில் அண்ணாவை நேரில் பார்த்தசம்பவம் நினைத்தால் எனக்கு ஞாபகம் வருகிறது அண்ணா நீங்கள் மீண்டும் வரவேண்டும் உங்களுக்காக நாங்கள் வேண்டிக்கொள்கிறோம் சாமி சரணம்ஐயப்ப முருகா சரணம்❤❤❤❤❤

  • @SreejithSasidharan-kx9wo
    @SreejithSasidharan-kx9wo 15 дней назад +21

    My Favourite Action Hero Vishal Sir.Get Well Soon Love From Kerala

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 14 дней назад +10

    கடவுளே விஷால் அவர்கள் பூரண குணமாகும் அஅம்ம் பாராசக்த்தி🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 14 дней назад +15

    நல்லதை செய்யும் நினைக்கும் மனிதர்களை கடவுள் காப்பாற்ற வேண்டும் எனக்குத் தெரிந்து ஒரு சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார் கடவுள் காப்பாற்றுவார்

  • @grpdr7634
    @grpdr7634 14 дней назад +16

    ஷீரடி சாய்பாபா விஷால் அவர்களுக்கு பூர்ண ஆரோக்கியம் ,நீள் ஆயுள் அருள் புரிய வேண்டுகிறேன்

    • @RameshM-mq5qg
      @RameshM-mq5qg 13 дней назад

      AVAR ENNA KADAVULA ORU MANUSHAN THANE AVAR EPPADI VISHALUKU SUGAM KODUPPAR, VISHAL SARIYANA TREATMENT EDUTHAL SARIYAGIDUM

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary 16 дней назад +72

    Get well Soon Vishal❤

  • @balum2248
    @balum2248 16 дней назад +55

    Vishal sir one of mass hero ❤🎉

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 14 дней назад +3

    தம்பி விஷால்...இறைவன் தங்களுக்கு முழுமையான நலம் அருள்வார்...

  • @vishnuvardhanreddy6949
    @vishnuvardhanreddy6949 16 дней назад +46

    One of finest actor in india .....get well soon ana.... Lot of love from Hyderabad.......

  • @SrinivasanVenkatraman-o2x
    @SrinivasanVenkatraman-o2x 15 дней назад +18

    அளவோடு வாழ்ந்தால் நலமோடு வளமோடு வலுவோடு வாழலாம்.நன்றி

  • @DivakarM-m2n
    @DivakarM-m2n 16 дней назад +39

    Puratchi thalapathi🔥 VISHAL IN #Madhagajaraja Movie Pongal Release Waiting Thalaivaa 🥰❤️✨🤩🔥

  • @vinethavijayan337
    @vinethavijayan337 13 дней назад +4

    Get well soon Vishal sir 💪💪💪 God bless you Sir

  • @RajaG-jq4ow
    @RajaG-jq4ow 13 дней назад +3

    விஷால் அண்ணா நலமோடு குணமாக piratthanai எங்கள் குடும்பம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் 🕉️❤️🌹

  • @sankars8805
    @sankars8805 15 дней назад +20

    நீண்ட ஆயுளுடன்.வாழ்க

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 16 дней назад +57

    Get Will Soon Vishal brother ❤😊👍

  • @mamathanagaraja1745
    @mamathanagaraja1745 13 дней назад +2

    Life has ups n down... But a person lik u who is so compassionate twds other💕shud recover soon.. Our heartfelt prayers to u vishalsir🥰🤗

  • @gangadhargangadhar9116
    @gangadhargangadhar9116 16 дней назад +46

    God bless you brother 😢

    • @MNDKAM
      @MNDKAM 15 дней назад +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 15 дней назад +8

    God bless you always thambi vishal keep safety and health🙏🌹
    Eelatamilan
    Uk

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 14 дней назад +2

    VISHAL SIR NALLA MANASU ULLAVAR NALL ACTOR 🙏🙏❤🌹🎈🎉🎊⭐⭐⭐⭐⭐

  • @levin609
    @levin609 16 дней назад +92

    Get well soon brother. Our prayers.

    • @MNDKAM
      @MNDKAM 15 дней назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArchanaKB-dw2lt
    @ArchanaKB-dw2lt 12 дней назад +2

    ಸರ್ ನೀವು ಎಷ್ಟು ಧೈರ್ಯವಂತರು ಯಾರು ಯಾವ್ದೆ ಕಾಮೆಂಟ್ಗಳಿಗೆ ತಲೆ ಕೆಡಿಸ್ಕೊಬೇಡಿ ನಿಮ್ಮ ಅರೋಗ್ಯ ಚನ್ನಾಗಿ ಇರುತ್ತೆ ಇನ್ನು ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚು ಸಿನಿಮಾ ಮಾಡಿ ಮುಂದೆ ಬನಿ ❤️

  • @KumariDevi-v9c
    @KumariDevi-v9c 14 дней назад +4

    Very. Good hero god bless you

  • @mohamedmufsheer2410
    @mohamedmufsheer2410 16 дней назад +44

    Epdi iruntha manushan 😢 still poojai movie semma padam comeback kudu Thalaiva 💯💜

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 14 дней назад +5

    மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @krithikasuren5929
    @krithikasuren5929 16 дней назад +23

    Vishal please comeback whatever may be you’re strong person no don’t get sick

  • @venkarwaran7210
    @venkarwaran7210 15 дней назад +5

    Super more people wishes and come back word's super come back Vishal(dears)

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 15 дней назад +8

    விஷால் வாழ்க வளர்க

  • @sanmusiccreations5040
    @sanmusiccreations5040 16 дней назад +39

    Yov ur one of my fav actor ya 😢

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 15 дней назад +1

      மதுவை ஒழிக்காமல் மனிதனுக்குக்.

  • @Kingsley264
    @Kingsley264 12 дней назад +1

    Ge well soon🎉❤

  • @kothapallisrikrishna
    @kothapallisrikrishna 16 дней назад +25

    Sir get will soon sir 🫂🫂🫂🫂🫂🫂 he was one of the active actor ❤

  • @blackyjohn7286
    @blackyjohn7286 16 дней назад +56

    மிக மிக அருமையான மனிதன் அருமையான நடிகர் பார்க் கொஞ்சம் கஷ்டமா இருக்கு உடம்ப பாத்துக்கங்க சார்

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 14 дней назад +1

    o my god ..i pray for god get well very soon vishal

  • @FaranaFarana-e4c
    @FaranaFarana-e4c 12 дней назад +1

    Allah bless u sir Vishal take care long live great performer inshallah we are ur fans 🎉
    A hero message is a short, intriguing statement that captures the essence of what your company does.
    It's necessarily a tagline, nor is it your elevator pitch (although that usually follows just below it).
    It's designed to inspire, invite and even evoke emotion.
    Writing a strong hero message is a lot like writing a successful headline or writing a strong call-to-action. It's important to be clear, concise, set expectations and use action-oriented language.

  • @yageshr5073
    @yageshr5073 15 дней назад +2

    Get well soon take care of your health Vishal come back to rock whatever it is we r waiting to c ur flims good bless you brother 👍

  • @PrabhuPrabhu-sl9ki
    @PrabhuPrabhu-sl9ki 16 дней назад +21

    God bless you

  • @pesumkangal9576
    @pesumkangal9576 14 дней назад +8

    மலர்...காய்..கனி...அழுகிவிடும். இதுதான் மனித வாழ்வு.7_01_2024

  • @balajil8005
    @balajil8005 14 дней назад +1

    Vishal brothers get well soon, om Muruga.❤

  • @venkateswaran6823
    @venkateswaran6823 15 дней назад +2

    Vishal sir 🙏 you great Vaalka 💕 Valamutan you movie job 🎥

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 16 дней назад +7

    Vishal bro neenga marupadiyum movie la nadikanum get will back actor Vishal bro 😱😢😢😢

  • @divyaadish6614
    @divyaadish6614 11 дней назад +1

    Gold bless visal

  • @jothikabalakrishna9359
    @jothikabalakrishna9359 16 дней назад +8

    Don't worry Vishal anna....seekrama seri aagum

  • @harismiless
    @harismiless 12 дней назад +2

    Oh.. sad. Wishing him a speedy recovery 💐

  • @princeroy1269
    @princeroy1269 13 дней назад +1

    Vishal ji I pray for ur speedy recovery..

  • @sivakumar-xe4nv
    @sivakumar-xe4nv 13 дней назад +1

    நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் ❤

  • @VIVEK.N20
    @VIVEK.N20 16 дней назад +20

    Get well soon sir..

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips 16 дней назад +18

    god bless him.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 13 дней назад +1

    விஷால் குணமாகனும் முருகா...

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 15 дней назад +2

    Lord have mercy on brother vishal...heal him ,use him for your glory lord,vaala vaidhu pol திரும்பட்டும் yesuvin naamatthil amen

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 14 дней назад +1

    இவ்வளவு தான் மனித வாழ்க்கை இது தெரியாமல் ரொம்ப ஆடவேண்டாம்

  • @Rakkirupi
    @Rakkirupi 15 дней назад +5

    Vishal❤❤❤❤❤

  • @s.srinivasan9821
    @s.srinivasan9821 15 дней назад +3

    God bless you Vishal sir❤

  • @mubarack.k7751
    @mubarack.k7751 15 дней назад +1

    அனைத்தும் இயற்கையின் படைப்பில் இயல்பு ..விஷால் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலம் பெறவேண்டும்

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 12 дней назад +1

    விரைவில் குணமடைய நான் கடவுள்ளிடம் வேண்டுகிறேன்.

  • @MuthuPrakash-x2y
    @MuthuPrakash-x2y 16 дней назад +12

    Get well soon. Sir ❤

  • @varadharajang5531
    @varadharajang5531 14 дней назад +1

    He will come back soon with God blessing

  • @aitholilalarkudiiruppusang2989
    @aitholilalarkudiiruppusang2989 13 дней назад +1

    காய்ச்சல் அதிகம் இருக்கும் போல
    நலம் பெற வாழ்த்துகள் 🎉

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 14 дней назад +2

    Get well God bless you

  • @chinthamani2385
    @chinthamani2385 14 дней назад +4

    செல்லமே படம் மறக்க முடியாது நீ வாழ்க

  • @YasarHussain-vf3kt
    @YasarHussain-vf3kt 16 дней назад +14

    Pls get well soon bro dont give up man

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 15 дней назад +3

    God bless you brother visal

  • @gowrishamila3085
    @gowrishamila3085 14 дней назад +1

    You are good Akhtar god bless you 😍

  • @Shadeaway292
    @Shadeaway292 16 дней назад +30

    Mass comeback குடுங்க nov 🎉😢🐍

    • @captainmgsquad1185
      @captainmgsquad1185 16 дней назад +3

      Kandipa kudupan da ithu on mela sathiyam da 💀

    • @Shadeaway292
      @Shadeaway292 16 дней назад +1

      @@captainmgsquad1185 naammbu

  • @dennisjoseph3594
    @dennisjoseph3594 15 дней назад +2

    Get well soon God bless

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 14 дней назад +1

    God muruga bless you.bro.

    • @velankannitoday7641
      @velankannitoday7641 14 дней назад

      தமிழ் எதிரிகளுக்கு தமிழ் கடவுள் உதவ மாட்டார்.

  • @Priyapandi-
    @Priyapandi- 16 дней назад +13

    Vishal movie Ella mae enaku rompa pidikum samar thavira

  • @Banupriyalondon
    @Banupriyalondon 16 дней назад +5

    Nice person and get well soon

  • @Thirumurugan-z9f
    @Thirumurugan-z9f 16 дней назад +8

    Thimiru movis vishal🔥🔥🔥

  • @Pelztheo
    @Pelztheo 16 дней назад +12

    Ich mag sie vishal sir 😊😃😁😄

  • @deva1783
    @deva1783 16 дней назад +8

    Anna romba kastama iuruku ungala iuppadi pakkurathu 😢😢😢😢😢💔💔💔💔🥺🥺🥺

  • @VijayKumar-vl8ox
    @VijayKumar-vl8ox 16 дней назад +294

    எதுக்குப்பா எல்லாரும் அவரை கிண்டல் பண்றீங்க அவர் எப்படி இருந்த மனிதன்தெரியுமா

    • @Iam-dv2be
      @Iam-dv2be 16 дней назад +6

      Naamalum thana bro like potu sirichirupom....

    • @SANJAYM-l5q
      @SANJAYM-l5q 16 дней назад +11

      2000 to 2015 time la Vishal eppadi irundharu ana ippo 😢😢

    • @DrVasukiShanmugam
      @DrVasukiShanmugam 16 дней назад +13

      What happened to him?. I pray God for his recovery..

    • @piadoc2024
      @piadoc2024 16 дней назад

      Too much Drinks& Drugs and too many 💃🏽💃🏼💃🏻💃🏿💃! Karma always win! Be careful future girls trying for cinema industry not getting AIDS (HIV)😕

    • @rohitv7007
      @rohitv7007 16 дней назад +6

      Ama bro fav thamirabharani 😢❤

  • @deedaya800
    @deedaya800 16 дней назад +10

    😢😢😢😢😢ennachi Vishal ku😢😢

  • @ethanhunt7541
    @ethanhunt7541 16 дней назад +15

    Pavam . Get well soon

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 15 дней назад +2

    மருது படத்தை நினைத்துக்கொண்டு இந்த மதகஜராஜா படத்தை பார்க்க போவேன், படம் நல்லாத்தான் இருக்கும் , பாருங்கள்.

  • @Thiruchitrambalam-t2m
    @Thiruchitrambalam-t2m 16 дней назад +55

    பாவம் பா, நரம்பு தளர்ச்சி...அசிங்க பட எதுவுமே இல்லை.... பூனைக்காலி மாற்றும் முருஙகை கீரை....

    • @ssakthivel1996
      @ssakthivel1996 16 дней назад +2

      அவருக்கு காய்ச்சல்

    • @sonpenil7277
      @sonpenil7277 15 дней назад

      Kudi
      Koothu

    • @Deebdremers
      @Deebdremers 14 дней назад

      Jilasithu,ஓரிதழ் தாமரை, Madan a காம பூ

    • @Ramani143
      @Ramani143 14 дней назад

      இது நரம்பு தளர்ச்சி தான் மற்றபடி மீடியா ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் எங்கள் வீட்டு பக்கம் மிக மிக மடாக்குடியின் எல்லாம் சாகிற வரைக்கும் நல்லா தான் இருந்திருக்கிறார்கள் ஏன் என்னுடைய அப்பா கூட 24 மணி நேர குடிகாரன் இருந்தாலும் கடைசி வரைக்கும் நன்றாக இருந்து தான் இறந்தார்

  • @tamilselvamvel9419
    @tamilselvamvel9419 16 дней назад +24

    தாமிரபரணி படம் நியாபகம் வருது தலைவா 😢😢😢😢 மறுபடியும் வா அண்ணா

  • @rolands1375
    @rolands1375 15 дней назад +2

    Get well soon sir

  • @ganapadma
    @ganapadma 15 дней назад +3

    இவர் தமிழ்நாட்டு மதுபான கடைக்கு அடிமையாகி உள்ளார் அதனால் ஒரு நல்ல மனிதர் குடிக்கு அடிமையாகி உள்ளார்😢😢

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 16 дней назад +11

    2015 varaikum top 10 actors la oruthara irundha manushan innaiku ipdi aayitaru paakave pavama iruku

  • @PranesPandya
    @PranesPandya 16 дней назад +18

    Aiyoo pavam eruku anna oongala ippdi eruku makka mudilla na Yennana aachu...😭 Sirukka kooda oongalala mudilla na oongalaku yenna Achu kai ellam naduguthu...😭

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s 13 дней назад +1

    விஷால் இரும்பு திரையாரும் அழிக்க முடியாது

  • @rmgokul6785
    @rmgokul6785 16 дней назад +15

    Get well soon😊

  • @ramanveeran4014
    @ramanveeran4014 15 дней назад

    Get well soon. U won't give up. U will not give up

  • @tejanameboard4830
    @tejanameboard4830 11 дней назад

    ಸರ್ ನಿಮ್ಮ ಹಾರ್ಟ್ ತುಂಬಾ ನಿಷ್ಕಲ್ಮಶ ❤❤❤ ಸರ್

  • @Chittu18
    @Chittu18 15 дней назад

    Some months ago he came to our college as chief guest … He spoke well … I will be praying God for his speedy recovery ….

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 16 дней назад +2

    ❤❤❤❤❤

  • @somasundaram9637
    @somasundaram9637 16 дней назад +19

    Vijayakanth now vishal😢😢😢😢

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 16 дней назад +2

      விஷால் வயசு ஆகிருச்சு ☹️

    • @kasparraja8234
      @kasparraja8234 16 дней назад +1

      ​@@vinoth-ci7hcNot just age bro... Alcohol and drugs totally spoiled his health

    • @EntertainmentPurpose-z5m
      @EntertainmentPurpose-z5m 15 дней назад +2

      After Vijay
      VVV

  • @moulieswaranm6690
    @moulieswaranm6690 15 дней назад

    Vishal Sir ❤❤❤

  • @DiwaJancy
    @DiwaJancy 15 дней назад +2

    விஷால் உங்களுக்கு இப்ப தேவை மண தைரியம் விட முயற்சி மீண்டும் நீங்கள் திமிரா வர வேண்டும் விஷால்

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 15 дней назад

    Get well soon 🙏🏻 😭🙏
    From srilanka

  • @Thirumurugan-z9f
    @Thirumurugan-z9f 16 дней назад +7

    Old vishal🔥🔥🔥

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 14 дней назад +1

    Get well soon 🫶

  • @Amuldass-y8g
    @Amuldass-y8g 15 дней назад

    Good man god plaseing