விஷால் உடல் நடுங்க இது தான் காரணம்.. Doctor Sabari சொன்ன அதிர்ச்சி தகவல் | Vishal Health Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 День назад +63

    நல்ல நடிகர் அவன் இவன் படத்தில் அசத்தியிருப்பார் விஷால் குணமாக நாம் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்

  • @TZ.s5894
    @TZ.s5894 День назад +69

    யாரா இருந்தாலும் sick வந்துட்டா அவ்வளோத்தான்😢
    எந்த உயிர்களுக்கும் பாவம் செய்யாமல் இருப்போம்🙏

  • @GopalUtham
    @GopalUtham День назад +126

    சின்னப் பையன் ஏதோ உடல்நிலை சரியில்லை சரியாகி விடுவார் கடவுள் அவருக்கு துணை இருப்பார்.

    • @dharshinisaroj6878
      @dharshinisaroj6878 День назад +3

      Ama sis

    • @Superman1e136
      @Superman1e136 День назад +4

      He's nearly 50 age

    • @Srk_Madurai
      @Srk_Madurai День назад +3

      Chinna payaanaa thangalukku vayathu 90 aaaa😂😂

    • @simplyexplain8588
      @simplyexplain8588 23 часа назад +2

      Vishal ku 47 age gopal 😅

    • @Ramani143
      @Ramani143 20 часов назад +3

      கண்டிப்பாக விஷாலுக்கு நன்றாக ஆகிவிட வேண்டும் கடவுளே 😢😢😢😢

  • @rdskumar8400
    @rdskumar8400 19 часов назад +11

    பாவம் விஷால் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

  • @Srk_Madurai
    @Srk_Madurai День назад +14

    Stay blessed...vishal will recover at the earliest..

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 23 часа назад +23

    இந்த பாழாப்போன குடியால் மனிதர்கள் சிறு வயதிலிலேயே வாழ்க்கையை நாசமாக்கி கொள்கிறார்கள். தமிழக அரசு குடியில்லா தமிழகத்தை கொண்டு வரவேண்டும்.

  • @mahendran3711
    @mahendran3711 День назад +36

    Vishal. Mind voice. Media gommala vijayakanth mathiri nammalayu mudichi vidruvanunga

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 2 часа назад +1

    😢... சார் நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா உடல்நலம் குணமாகி வருவீங்க...😢 கடவுள் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டார்...😢 நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் சீக்கிரமாக குணமாகி வருவீர்கள் 🫂🙏😢

  • @Ss-le1fv
    @Ss-le1fv День назад +21

    Very scary 😮. Nothing is permanent in life….. no words… Vishal should come back…,

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 День назад +24

    மது பழக்கம்+உடல் உறவுக்காக எடுக்கும் மாத்திரையும் இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கலாம்.

    • @navaneethas1
      @navaneethas1 День назад +2

      Can be anything under the sun except the Covid thadupoosi.

  • @PADHUDUVOM
    @PADHUDUVOM День назад +36

    இரண்டு பெரும் நடிகர் சங்க தலைவர்...

    • @malarvizhinagarajan865
      @malarvizhinagarajan865 20 часов назад +4

      Yes. இந்த தகவல் யோசிக்க வைக்கிறது........

  • @KKumar-lu5zw
    @KKumar-lu5zw 18 часов назад +3

    God bless you vishal ❤wel come back ❤kadavula vendukiren..

  • @ranik8648
    @ranik8648 20 часов назад +3

    விஷால்.தம்பி.விரைவில்.குணமாக.வேண்டும்.சிவபெருமானே🎉🎉🎉🎉🎉 6:39

  • @SELVAMP-ff6kx
    @SELVAMP-ff6kx 18 часов назад +1

    விஷால் நல்ல மனிதர் அவர் நல்லா இருக்கனும் கடவுள் நல்லவங்கல சோதிப்பார் ஆணா கை விடமாட்டார்

  • @vellore2354
    @vellore2354 День назад +50

    நான்காவது உடல் உறவுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் பின் விளைவுகளை விட்டு விட்டீர்களே

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu День назад +7

      அனுபவமோ

    • @MalarMoorthi
      @MalarMoorthi День назад +3

      Yes,trou🎉

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od День назад +4

      பொதுவெளியில் சொல்ல முடியாதே நண்பரே...

    • @vellore2354
      @vellore2354 День назад +2

      @@Balaji-cz1od உண்மை தான் விழிப்புணர்வுக்காக மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும்

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od День назад

      @@vellore2354 இதுபோல் ஒரு பிரபலத்தை வெளியில் சொல்ல முடியாதே. பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் நண்பரே. ஆனால் இலைமறை காய்மறைவாக சொல்லலாம்...

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 21 час назад +4

    உடல் நோய் சரியாக போய் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணம் இல்லாமல் ஒழுங்காக வாழ்ந்தால் நல்லது.

  • @sasirergasasirerga7825
    @sasirergasasirerga7825 День назад +3

    God bless you vishal

  • @SHREE_RAM_456
    @SHREE_RAM_456 День назад +2

    Vishal good and super actor.Avarudaya bhones stronga irukkum.Vishal manathalavil down aagamal activa erunthal seekiram sariyagidum.Best of luck Vishal❣️💐👍

  • @radhakrishnanr1952
    @radhakrishnanr1952 22 часа назад +1

    A talented actor. May God bless him to recover fast.

  • @MalarMoorthi
    @MalarMoorthi День назад +4

    Yes same problème in
    Vijay kanth,with,vishal,yes
    Alcool,avar,face,paarungga
    Alcool,eduthu,irukkar, overdose
    Enakku, nerve, problème,irukku
    But,7,,years,ippadi,,aagalaye
    Maybe, vishal kku
    Fites,kuuda,irukkum😮😢🙏🤱💯

    • @9doyouknow09
      @9doyouknow09 16 часов назад

      Do you have autoimmune disease?

  • @Maryanitha-d3n
    @Maryanitha-d3n 23 часа назад +3

    Vishal sir go to CMC ...Vellore ...Good neurodoctors r there please go

  • @rdjtvgovindentertainment3949
    @rdjtvgovindentertainment3949 День назад +1

    Super interview very useful

  • @Dewikumari024
    @Dewikumari024 День назад +14

    Dr... he went for hair transplant... can tht effect him as well..

    • @agswamyphone9219
      @agswamyphone9219 16 часов назад

      It is true as brain gets affected in implant of hair on head.

    • @9doyouknow09
      @9doyouknow09 16 часов назад

      Nope.. He definitely has autoimmune disease..

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 День назад +5

    Well said brother

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 День назад +11

    Parkinson decease ku no cure

  • @NavkarTamil
    @NavkarTamil День назад +2

    Movie promotion ka irundha super vishal bro

  • @jayarajm3629
    @jayarajm3629 День назад +6

    Get well soon Vishal

  • @davidtharish5462
    @davidtharish5462 День назад +1

    I may assume that it may be Motor Neuron Disease(MND) . The normal life span of MND 3-4 years. But some rare exemptions in that like Stephen Hawkings.

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் День назад +13

    விஷால் சண்டை பிரம்மாண்டமா இருக்கும் அவரோட உருவத்துக்குப் பொருந்துற மாதிரி இருக்கும் பாவம் அவருக்கு சீக்கிரம் சரி ஆகணும் விஷால் நடிப்பு டான்ஸ் எல்லாமே நல்லாருக்கும்

  • @maheswari2486
    @maheswari2486 День назад +2

    My favourite actor soon recover wake up man

  • @thanujathanu7958
    @thanujathanu7958 17 часов назад +1

    இன்னும் திருமணம் கூட ஆஹல்ல பாவம்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld День назад

    Thank you Doctor sir 😅

  • @Mumu7364
    @Mumu7364 День назад +13

    Family doctor madhiri,media vin doctor agi vittar,❤🎉

    • @seshoo76
      @seshoo76 День назад +1

      All event social media content only. Very dangerous period now.

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 День назад +11

    ,100% parkinson decease than vishalukku.same condition en brother ku irukku.enbrother 10 years kum mela parkinson decease Nala avasthai padugirar.dr.idukku genetical problem nu solrar.en brother drink cigarettes eduvum kidaiyadu.but avarukku affect agi romba kasta padugirar education

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od День назад +4

    யாருமே சரக்கில் இருக்கும்போது உடலுறவு அல்லது கைப்பழக்கம் செய்ய கூடாது. நரம்பு மண்டலம் பாதிப்படைய இதுவும் முக்கிய காரணம்...

  • @KalaiKalai-i3h
    @KalaiKalai-i3h 11 часов назад

    🙏🙏🙏🙏

  • @DevadhasanDeva-e8m
    @DevadhasanDeva-e8m День назад +25

    எவனாச்சும் விஷாலுக்கு சூனியம் வச்சிருப்பான் கண்டிப்பா

    • @prabunisha7178
      @prabunisha7178 23 часа назад +4

      Engada kanomenu pathen, Vandhutanda nama thalivan

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 22 часа назад

      ❤❤❤❤❤🎉🎉🎉😂​@@prabunisha7178

    • @newbegining7046
      @newbegining7046 18 часов назад +1

      சூனியம் வச்சு ஒருத்தரை அழிக்க முடியும் என்றால் எதுக்கு நாடுகள் போர் செய்ய வேண்டும் . ஒரு தலைவர் இன்னொரு நாட்டு தலைவருக்கு சூனியம் வச்சு முடிச்சுகளாம் .

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 День назад

    Good actor i pray for him

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 22 часа назад

    100%✓ correct doctor

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 День назад +25

    தமிழகத்தில் "ஒன்றிய திமுக" வின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக அரசியல் செய்யும் தலைவர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டுமே இந்த நோயின் தாக்கம் ஏன் ஏற்படுகின்றது?

    • @BillaRajini-w5x
      @BillaRajini-w5x День назад

      அப்படியே உத்தமசீலன்கள் விஜயகாந்தும் விஷாலும் ?? மது மாது னு இருந்தா இப்படித்தான் டா நடக்கும் வெண்ணெய்😮

    • @SuperRhythmic
      @SuperRhythmic День назад +1

      கடவுள் தண்டனை கொடுத்தாருன்னு சொல்லுங்க..

    • @vampires75
      @vampires75 21 час назад +1

      @@vrchandrasekaran56 கடவுளின் பரிசு.
      விரைவில் உனக்கும் கிடைக்கும்.

    • @malarvizhinagarajan865
      @malarvizhinagarajan865 20 часов назад +1

      குன்றிய திமுக என்று கூறவும்,

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 20 часов назад +2

      @vampires75 "ஒன்றிய திமுக"வினர்கள், விஞ்ஞான பூர்வமான முறையில் காரியத்தை செய்து முடிப்பார்கள். நீதிபதிகளே திணறிவிடுவார்கள்.

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 23 часа назад

    Godbleesyou

  • @nithianand5847
    @nithianand5847 15 часов назад

    Doctor well explained. May be stroke.

  • @sendhilvelavan7168
    @sendhilvelavan7168 День назад +24

    Drugs - Drinks - Alcohol- Over Sex with many women - Sex tablets இது எல்லாம் சேர்ந்த கலவை

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e День назад +3

      உண்மை

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan День назад

      @sendhilvelavan 7168 * Absolutely 💯 True, Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👍

  • @rakshidha
    @rakshidha День назад

    How u hv time to give interview Dr. and how you understand by seeing the person can dignose the problem

  • @manikandanv5465
    @manikandanv5465 День назад +6

    Brain hemorage la vantha enthirichi nadakavey mudiyathu

    • @okn8181
      @okn8181 День назад +2

      Yes 👍

  • @krishvicky6191
    @krishvicky6191 День назад +4

    Oru doctor oru peasant oda health pathi veliya solla kudathu but yen ippadi open pesurathu ithu avaga personnel Thane

  • @Good_Devil_Dr
    @Good_Devil_Dr День назад +2

    Inda doctor oda prefix ena ?

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 18 часов назад

    May Actor sanga leaders are under this circumstance

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 22 часа назад

    God bless you 🙏 விஷால்

  • @gowriramdas1757
    @gowriramdas1757 17 часов назад

    Enku brain fever vandiruku 9 years la royapatta hospitals docters dhann kapathinargal

  • @prakashmanik830
    @prakashmanik830 День назад

    get back vishal ❤

  • @sm-gh8ef
    @sm-gh8ef День назад +2

    nervsysteme genatik நோய்!

  • @devasundari6307
    @devasundari6307 День назад +5

    அவன் இவன் படத்தில மாறுகண் கதாப்பாத்திரத்தில் நடிக்க கண்ணை stitch செய்ததில் ஏற்பட்ட விளைவாக இருக்க வாய்ப்புள்ளதாக இருக்குமோ?

  • @AkilanAnu
    @AkilanAnu День назад +8

    Dei Vishal periya hero da ...

  • @JeanImmanuel
    @JeanImmanuel 30 минут назад

    Aama avaruku head la adi pattuchu

  • @kalpanasadagopan2777
    @kalpanasadagopan2777 23 часа назад

    Doctor tell true

  • @nirNim-h6l
    @nirNim-h6l День назад +6

    இவரை போட்டு அடிதீதாராகள் அதை மறந்து விட்டீர்களா?

  • @Rani-xw4hh
    @Rani-xw4hh 22 часа назад

    அவரது அனகோண்டாவில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா doctor?

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 День назад +1

    Video-vukku Munnaala, Music Poatuttu Aarambikanumaa.? Ethai! Yentha, Porampoakku Introduce Pannathu.?

  • @arulselvis2879
    @arulselvis2879 12 часов назад

    Uthayanithi friend vishal

  • @kalpanasadagopan2777
    @kalpanasadagopan2777 23 часа назад +1

    மது பழக்கம் முகம் வைத்து சொல்லி விடலாம்.

  • @SamAnand-u4h
    @SamAnand-u4h 4 часа назад

    I will report this doctor to Tamil Nadu medical council. As this dr is openly discussing and speculating a health condition without Vishal’s consent. This shows this dr has no professional ethics. This is a punishable offence. Tamil Nadu medical council must take notice .

  • @nagavallimani9965
    @nagavallimani9965 День назад +1

    😮😮😮

  • @rzzSfx86
    @rzzSfx86 День назад +4

    Its illegal to diagnose someone with our their consent

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla День назад +1

    Deleriun Tremens

  • @sharathsundaram
    @sharathsundaram День назад +1

    Ivaru next captain ah ... 😂

  • @fousiyabegum2170
    @fousiyabegum2170 20 часов назад

    Ivolo Peru yenanamo sollurathu vishal side laiyeyenanu sollalam

  • @pesumkangal9576
    @pesumkangal9576 20 часов назад

    சண்டைக் கோழி2.... ஏன் இப்படி நடந்தது....7_01_2024..

  • @psridharan2366
    @psridharan2366 16 часов назад

    Give a solution to this problem..

  • @VijayKumar01234
    @VijayKumar01234 День назад +14

    Avan movie promotion ku action pannikittu irukkan da. Uruttaratha konjam alavaa uruttavum. 😂

  • @arulselvis2879
    @arulselvis2879 12 часов назад

    Vishal andha yar andha sir iruikumo

  • @velappanpv1137
    @velappanpv1137 10 часов назад

    Vijay kanth kudithu kummalam Etta story Marikka padugerathu

  • @sukumarvel9279
    @sukumarvel9279 10 часов назад

    Kushboo ah pakum pothu nalla katti pudicham pa ivan...apolam oru nadukamum ila 😂😂😂😂😂

  • @user-rw9gp7pr3z
    @user-rw9gp7pr3z День назад

    More usage of steroids for his fitness leads to stress disorders, he should need more sleep to recover

  • @mestogp4xv
    @mestogp4xv 21 час назад

    ഞാന് വിശാലിനു വേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നു ആഗ്രഹിക്കുന്നു മടങ്ങിവരാൻ വേണ്ടി

  • @Jananidevi33
    @Jananidevi33 День назад +14

    மது 🍷 போதை ஒழிச்சாதான் விடியல் ஆட்சி

    • @newbegining7046
      @newbegining7046 18 часов назад

      சரியா சொன்னிங்க. மோடி மதுவை ஒழிக்காமல் காலம் கடத்தி கொண்டு இருக்கிறார்

  • @sss22215
    @sss22215 День назад

    Is it doctor ethics to speak about vishal health condition in public ??

  • @secularman3402
    @secularman3402 17 часов назад +1

    60 kodi perukku unavilla. Velai illai. Aana oru visalukku evlo buildupa?

  • @KalaiselviKalaiselvi-z6k
    @KalaiselviKalaiselvi-z6k 15 часов назад

    Viral feaver thane sonnaga

  • @tastewithvinaytwv4441
    @tastewithvinaytwv4441 День назад +4

    Promoting movie

  • @NAALAINAMADHEY-d6s
    @NAALAINAMADHEY-d6s 10 часов назад

    விஜயகாந்திற்கும் விஷாலுக்கும் வித்தியாசம்.. இருக்கு. ரொம்ப ஓட்டாதிங்க..

  • @santhosh9044
    @santhosh9044 День назад +3

    These allopathy doctors will tell whatever they studied in their colleges first whether this doctor checked him physically ? Without checking its all assumption only why these doctors not speaking about vaccine effect on people? Better interview siddha or ayurvedic doctors not allopathy doctors

  • @rakshidha
    @rakshidha День назад

    They say Viral feber so its not true

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 День назад +11

    ஸ்டெதஸ்கோப் கழட்ட மாட்டார் போல

    • @thirupathi8256
      @thirupathi8256 День назад +1

      😂😂😂

    • @manjularavichandiran1605
      @manjularavichandiran1605 День назад +4

      அப்பதான் டாக்டர்னு நம்பமுடியும் 😢
      அதை எடுத்தா பேசன்ட் மாதிரி தெரிவார் 😂

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi День назад +1

      கண்ணாடி போட்டு கொண்டு இருப்பார். எபொழுதும்

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q День назад

      டாக்டர் மாதிரியே இல்லனு அவருக்கே தெரியும்ல 😂

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e День назад +3

      டாக்டர் ப்பா

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 23 часа назад +2

    சரியாகிடும், திமுக காரனுக மிரட்டி இருப்பான்னுங்க.

  • @hopetechworld404
    @hopetechworld404 День назад +3

    Udhayanithi ya ethirtha ithan gathi

  • @mangai1928
    @mangai1928 День назад

    Vijayakant pathi pesuna gotha theviymagagene

  • @mohamedfaahimm705
    @mohamedfaahimm705 День назад

    Wilson

  • @sajinisarun7319
    @sajinisarun7319 День назад +1

    Kush pu than kara😊

  • @RajakAhamed-dx4nc
    @RajakAhamed-dx4nc 17 часов назад

    Dai yaara neegalam vaiku vanthathu laam pesathinga rumor kalapathinga

  • @SriAbiram
    @SriAbiram День назад +5

    Avarukku virus fever edu theriyama loosu🌸 ennanamo sollituirukkan.Enna team Enna match nae theriyaama paithiyakaara

    • @SethuRaman-d8n
      @SethuRaman-d8n День назад

      Enna sula varinga neenga

    • @Nityahmenon
      @Nityahmenon День назад

      Viral fever ku en hand shake aganum and speech also

    • @SriAbiram
      @SriAbiram День назад +1

      @@Nityahmenon bro avaruku vandadu virus fever adhu onnum normal fever kedayadhu .ippo normal fever na one or two days la cure aagirum adhesamayum adigama illness pannadhu but virus fever normal fever oda 3x times more illness plus side-effects neraiya irukkum for example body nadukkam erpadalaam, Vonmit, high fever, unable to walk easily, over tiredness, Body pain erpadalaam

  • @psridharan2366
    @psridharan2366 16 часов назад

    Please share your hospital name in comments..
    I have lot of patients in Vellore,Tiruvannamalai.. !

  • @sathiabamaravindranathan1963
    @sathiabamaravindranathan1963 День назад

    F fact

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg День назад +1

    Well was wondering wer was this half boiled doctor dint give his opinion 😂

  • @sriaravindhavasan
    @sriaravindhavasan День назад +1

    நெகடிவா பேசாதடா பயம் புடுத்தாதடா

  • @mohankuwait4117
    @mohankuwait4117 16 часов назад

    😂

  • @velpandian8219
    @velpandian8219 День назад +4

    Vishal next vijayakanth

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 День назад +1

    Otha avanuku kadan kuduthavan kai kal vai nadunga arambichurukum.

  • @SalaUdeen-n9u
    @SalaUdeen-n9u 19 часов назад +1

    அவன் சத்தெல்லாம்
    சரத்குமார் மகள் உறிஞ்சிட்டு போயிட்டா