Manjummel Boys - The True Story | 11 Real Characters | Siju save Subash | Soubin Shahir | Guna Cave

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Guna cave : • 💀கொடைக்கானல் திகில் கு...
    Manjummel Boys - The True Story | Siju save Subash | 11 Real Characters | Soubin Shahir | Chidambaram | Guna Cave | Karthick MaayaKumar | Big Topic | Episode 2653 |
    #ManjummelBoys #TheTrueStory #GunaCave
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 434

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 месяцев назад +39

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @maheshgj7573
      @maheshgj7573 7 месяцев назад +2

      Bro S.S Ramasami Padayatchiyar pathii video podunga bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
      As a Indian citizen na kakuran not a caste

    • @santhosh-h
      @santhosh-h 7 месяцев назад +2

      Hi

    • @mpm0078
      @mpm0078 7 месяцев назад +2

      Ulagasuperstar Kamal hassan ❤❤❤❤

    • @S.KMUTHU
      @S.KMUTHU 7 месяцев назад +1

      Appom marudhanayagam verala levela irukkum varuttum Nayagan

    • @Rosipettals
      @Rosipettals 7 месяцев назад

      Enaku last seen la.JESUS CHRIST kugai kulla poitu uyir petrru Vara Mari irunthu..

  • @சிந்தனைசெய்-ப3த
    @சிந்தனைசெய்-ப3த 7 месяцев назад +274

    இந்த படம் வந்த பிறகு குணா படம் பார்க்க நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🎉

  • @rajaraja-vg9qc
    @rajaraja-vg9qc 7 месяцев назад +89

    இந்த படம் வேற லெவல்.... நான் பார்த்த முதல் மலையாள படம் .. இந்த அளவுக்கு இத்த படம் பெரிய ஹிட் ஆகும்... ரியல் ஸ்டோரி... Good ❤

    • @ranjanidurai9469
      @ranjanidurai9469 7 месяцев назад +2

      Padam sema hit🎉🎉ippodhan pathutu vandhen....touching friendship story

    • @kuttyyashi347
      @kuttyyashi347 7 месяцев назад +1

      Same

    • @meshack4235
      @meshack4235 6 месяцев назад

      Tamil la paaka mudium a bro

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +125

    குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது ஷுட்டிங் நினைச்சாலே அதிர்ச்சி ஆச்சர்யம் தான் உண்மை உழைப்பு உயர்வு இதுவே வெற்றி மஞ்சு மேல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் கஷ்டம் தெரிய வந்துள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் குணா குகை படைப்பு கதை கமல்ஹாசன் சார் வாழ்த்துக்கள்

  • @mangairagav9101
    @mangairagav9101 7 месяцев назад +133

    காப்பாற்றிவிட்டு மேலே வரும்போது ஓலிக்கும் பாடல் இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது , கைதட்டி கை வலித்தது..மிக அருமையான படம்.அலறிய காட்சி கயிறு இடையில் மாட்டிக்கிட்டு மேலேயும் இழுக்க முடியாமல் கீழும் விடமுடியாத நிலையில் பாதாளத்தில் மீண்டும் மீண்டும் பாறையில் தலை இடிக்கும் நம் உயிரே போய்விடும் போல இருந்தது.இந்த நிகழ்வு உண்மையிலே யே நடந்த போது நண்பர்கள் எவ்வாறு பதட்டமடைந்திருப்பார்கள் எனபது நினைத்தால் பயமாக உள்ளது.

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 7 месяцев назад +4

      நா கதறி அழுதிட்டேன்

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 месяцев назад +111

    உங்களின் Manjummel திரைப்படம் விமர்சனம் முழுவதும் கேட்டேன் தங்களின் விமர்சன வர்ணனை . இந்த படத்தையே தியேட்டரில் நேரில் சென்று பார்த்ததுப் போல் உணர்வு அருமை சூப்பர் சிறந்த விமர்சகர் கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +423

    இப்படி ஒரு படைப்பை அப்போது கொடுத்த சந்தான பாரதி மற்றும் உலக நாயகன் கமல் சார் குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது அது தான் இன்று மஞ்சு மேல் பாய்ஸ் படமே படைப்பு மேக்கிங் பீல் குட் மூவி விருது கன்பார்ம் ❤❤❤

    • @Daddy-tj9tu
      @Daddy-tj9tu 7 месяцев назад +9

      Kamal biased

    • @srikanthpv8210
      @srikanthpv8210 7 месяцев назад +6

      Kamalhassan found this place

    • @intelnew
      @intelnew 7 месяцев назад +3

      You mean the boys met with the horrible incident because of Guna movie and now this movie because if the tragic incident?

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 7 месяцев назад +4

      படம் அற்புதம், திரை அரங்குகளில் சரியான கூட்டம். ரசிகர்கள் உற்சாகம்.

    • @godfather3480
      @godfather3480 7 месяцев назад

      👻It's Dangerous place don't go. Inside cave Jesus save me sound coming continuesly .Our Drone captured that sound. One christian man Shenbaga nadar Devil living inside that cave .Beware👻
      குணா குகைக்கு போகாதீர்கள்😥
      குணா குகையில் Drone மூலம் உள்ளே நாங்கள் பார்த்தோம். பேய் இருக்கு உள்ள. ஏசுவே காப்பாற்றுங்க என சத்தம் வந்திட்டே இருக்கும். ஆனா உள்ள ஒருத்தரையும் கேமரா ல பாக்க முடியல்ல.சென்பக நாடார் என்பவரின் ஆவி பேய்யாக சுற்றுகிறது.👻👻👻👻👻

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 7 месяцев назад +50

    நான் குணா படத்தை கே டிவியல போடும்போதொல்லாம் பாப்பேன்கமல்லின் பைத்தியகாரத்தனமான காதல். சூப்பரா நடிச்சிருப்பார்.

  • @varunmv4180
    @varunmv4180 7 месяцев назад +61

    മഞ്ഞുമ്മൽ ബോയ്സ് സിനിമയിൽ ഗുണകേവ് (ഡെവിൾസ് കിച്ചൻ)കൊച്ചിയിൽ സെറ്റിട്ടതാണ് മലയാളം ഇൻഡസ്ട്രി ബിഗ് സല്യൂട്ട്❤

  • @RenjithKrishnanR-m4i
    @RenjithKrishnanR-m4i 7 месяцев назад +64

    As a malayali, tamil padam weak kedayathu bro. Last year malayalam film industry romba weak aa irundathu. Antha time tamil films tha nanga enjoy pannath. Intha varsham malayalam industry nalla irukk. Athinale tamil industry weak illa bro

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 7 месяцев назад +2

      😮😮😮 நன்றி 🙏

    • @Suryahandsome
      @Suryahandsome 7 месяцев назад

      Good bro keep it up ,we supported always you

    • @thomasgeorge1361
      @thomasgeorge1361 7 месяцев назад +1

      Exactly. Who can forget Jailer or Leo?? ❤️

    • @RenjithKrishnanR-m4i
      @RenjithKrishnanR-m4i 7 месяцев назад

      Leo broke panna vetri oru malayalam padavum break panna matte

  • @Santhosh_6164
    @Santhosh_6164 7 месяцев назад +14

    காதல் ,இந்த இயற்கை உடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இன்றும் நம் மனதில் நிலைத்து உள்ளது.😢❤❤❤❤❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +63

    இந்த ஆண்டு மலையாள சினிமா சிறப்பான ஆண்டு பிரம்மயுகம் மம்மூட்டி மஞ்சு மேல் பாய்ஸ் பிரமெலு மூன்று படங்கள் பீல் குட் மூவி ஹவுஸ் புல் காட்சிகள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிவருகிறது BLOCK BUSTER YEAR KERALA CINEMA LEGEND STORY

  • @adinansalim
    @adinansalim 7 месяцев назад +37

    You missed one important point bro.💥the real manjummel boys didn't know it was restricted area because the sign boards were written in tamil at that time💥. They have said that in the interview of real manjummel boys

  • @vijibalan5906
    @vijibalan5906 7 месяцев назад +26

    Dear Karthik thambi today naanga indha movie paarka pogirom, thank you so much for your honest review thambi 🤗👍👍

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 7 месяцев назад +17

    Bro yaar sonna namma Thalaivan MURUGAN. Naa Goosebumps bro Goosebumps... super cute speech about this movie.. but Kamal Hassan. Sir Do before 30 years..

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 7 месяцев назад +39

    தமிழ் ரசிகர்கள் ரசனை பற்றி என்ன சொல்ல மிக அருமையான படம் கமல் ஹாசனின் உழைப்பு காலம் கடந்து பெற்றப்படும் குணா

    • @Serin-h8i
      @Serin-h8i 7 месяцев назад +1

      😁😁😁

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 7 месяцев назад +21

    Kamal sir um antha heroinum great pa thairiyama Ulla poi nadichutanga🎉

  • @syedahamed8639
    @syedahamed8639 7 месяцев назад +3

    I saw Guna movie when I was in college days. I enjoyed now this movie repeated the memories of those days. Excellent Guna and Manjumalboys

  • @Suryasurya-n4y
    @Suryasurya-n4y 6 месяцев назад +5

    நான் இந்த முவி பார்த்து விட்டு வந்த போது எனக்கு நைட் தூக்கம் வரல.கனவில் cave la இருபத்து போல romba பயமா இருந்தது

    • @user-DaniDraing
      @user-DaniDraing 4 месяца назад +1

      Same feel 3 days very disturbed my mind

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +70

    கமல் சார் குணா படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையில் கண்மணி அன்போடு காதலன் பாடல் தொடங்கி மஞ்சு மேல் பாய்ஸ் க்ளைமாக்ஸ் காட்சியில் முடிகிறது கண்மணி அன்போடு காதலன் ஞாபகம் வந்தது மாஸ் வெற்றி

  • @arockiyamanoj3382
    @arockiyamanoj3382 7 месяцев назад +17

    Definitely malayalam movie content worth in Indian cinema ❤

  • @er.thirugnanasambandam2628
    @er.thirugnanasambandam2628 7 месяцев назад +40

    பாடலாசிரியர் வாலி பெயர் சொல்லவே இல்லை..... மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல இன்று அற்புத வரிகள் வாலி எழுதியது..‌

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 7 месяцев назад +1

      உண்மையான விஷயம்! வேதனையானது!!

  • @kirubanidhi9304
    @kirubanidhi9304 7 месяцев назад +31

    கமல்ஹாசன்✨🔥

  • @radhachandru-1991
    @radhachandru-1991 7 месяцев назад +7

    எங்க ஊர் திருவாரூர் தியேட்டர்ல, நேத்து பார்த்தேன் செம்ம படம்.
    எங்க ஊர்ல இந்த படம் ஹவுஸ்ஃபுல் பா.
    ரொம்ப பிரமிப்பா இருக்கு..

  • @njcutzz1410
    @njcutzz1410 7 месяцев назад +7

    Glad brother u translated Malayalam interviews and information into tamil and gave acknowledge to your people.

  • @Edu-gl3pj
    @Edu-gl3pj 7 месяцев назад +4

    Kamal sir acting vera level in Guna movie watched 10 to 15 times in ktv

  • @marimuthu1395
    @marimuthu1395 7 месяцев назад +39

    குணா படபிடிப்பில் நான் இருந்தது மீண்டும் ஒரு மகிழ்வை தருகிறது , நன்றி 🙏
    திண்டுக்கல் நகர கமல் ரசிகன் ❤

  • @dheenaa6202
    @dheenaa6202 7 месяцев назад +1

    கேக்குறதுக்கே உடம்பெல்லாம் பதறுது மாட்டி இருந்தவங்கள நெனச்சா கண் கலங்குது 😭

  • @HeminiSilvadas-mv1bk
    @HeminiSilvadas-mv1bk 7 месяцев назад +220

    സിനിമ ഇഷ്ടപ്പെട്ടവർ ലൈക് അടി

    • @Yuyuyhhyhhg
      @Yuyuyhhyhhg 7 месяцев назад +9

      Today booked. My first malayalam movie on theater From chennai

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 7 месяцев назад +8

      Watched this movie today Extraordinary movie 🔥🔥🔥🔥after premam loved a lot from Tamilnadu

    • @mobilelogin
      @mobilelogin 7 месяцев назад +2

      @@Yuyuyhhyhhg In coimbatore all theatre all shows housefull.... Good movie 👍

    • @m.prakashmani5161
      @m.prakashmani5161 7 месяцев назад +5

      Erode Only one Theatre Released
      Nw increase Shows
      I watched Today
      Its Nice Movie also
      Worth For Watch

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 7 месяцев назад +3

      மனிதன் உணர்ந்து
      கொள்ள இது மனித காதல் அல்ல 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Ravichandran-2
    @Ravichandran-2 7 месяцев назад +5

    உண்மையான வெற்றி குணா படத்துக்கு தான்

  • @nirmal1845
    @nirmal1845 7 месяцев назад +2

    Sonnadhu correct bro Nanum Manjummel Boys Naalaikku paaka poran 2day dhan Guna Paathan....Semmaya irundhuchu 🥵🥺💪😍

  • @Bonesparktamil
    @Bonesparktamil 7 месяцев назад +1

    Hats Off to Ilayaraja....his beautiful musical blend...when added to Manjummel boys...it took the film to the next level...❤❤🎉

  • @mangalamohandoss8920
    @mangalamohandoss8920 7 месяцев назад +3

    Very crisp and good narration! No unnecessary explanation or fillers

  • @BrissaElodie
    @BrissaElodie 7 месяцев назад +5

    interesting fact.. in 1991 guna vs thalapathy and thalapathy won.. thn after 33 year guna is still talk about kamal but thalapathy name is now belong to vijay who is vs with rajini for superstar title.. and rajini acted in thalapathy in 1991 😮

  • @vikramvikram4443
    @vikramvikram4443 7 месяцев назад +23

    Kamal is legend....

  • @lovelyazar1395
    @lovelyazar1395 7 месяцев назад

    Anna na epo then pathuten semao sema anna yarum pakama iruthigana odanea poi paruga sema

  • @CrCrCrCr-qr2sm
    @CrCrCrCr-qr2sm 7 месяцев назад +17

    Love you Karthick anna ❤❤❤❤

  • @CricketEntertainmentTamilBsk
    @CricketEntertainmentTamilBsk 7 месяцев назад

    Siju David❤🔥Real Mass🔥

  • @driyakimchi2843
    @driyakimchi2843 7 месяцев назад

    Na epavum friends kita soluva Malayalam movies romba pudikum becz low budget, normal unfamiliar actors but story wise semma ya eruku semma hit ageru💥🔥

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 7 месяцев назад

    நான் பார்த்த முதல் மலையாளப் படம். அப்படியே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது இந்த படத்தை பார்க்கும் போது. ஒவ்வொருவரும் அவ்வளவு அருமை யாக நடித்திருக்கிறார்கள் எதார்த்தமாக.

  • @karthickp3054
    @karthickp3054 7 месяцев назад +3

    நீங்க சொல்ற மாதிரி அந்த ரியல் எங்களுக்கு நடந்துச்சு நாங்க எட்டு பேர் போனோம் வட்டக்காணல் அந்த பிளேஸ்ல எங்க கூட வந்த ஒருத்தரை விழுந்துட்டாரு 2022 அப்ப மேல இருந்த ஏழு பேரும் இந்த கஷ்டத்த அனுபவிச்சம் ஆனா......

    • @Suryahandsome
      @Suryahandsome 7 месяцев назад +2

      Urttu ,una vaichu ellam yevanum padam😂

  • @ravimp3111
    @ravimp3111 7 месяцев назад +5

    மளையால படங்கள் இப்பெல்லாம் பார்க்க நல்லா இருக்கு, Family ன்னு ஒரு படம் OTT ல் வந்திருக்கு பாருங்க, மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் அந்த போலீஸ் கேரக்டர் இப்ப பாத்தா வெட்கப்படனும் அவர் செயலுக்கு

  • @thaneesht.s198
    @thaneesht.s198 7 месяцев назад +3

    Total 13 died because No one try to escape,,, but siju did🔥🔥power of malayali🔥🔥🔥

  • @SIVAKUMARSIVA-ei6qb
    @SIVAKUMARSIVA-ei6qb 7 месяцев назад +12

    அறிவு ஜீவி கமல் சார் அப்போதே கஷ்டப்பட்டு எடுத்த குணா (காவியத்தை)படத்தை மக்கள் அங்கிகரக்க வில்லை இப்போது அந்த படத்தை கொண்டாடுகிறார்கள், அன்பே சிவம், ஆளவந்தான், ஹராம் போன்ற படங்களை மக்கள் ரசிக்க தவறிவிட்டார்கள், அவர் பணத்துக்காக படம் எடுப்பவர் அல்ல அவருடைய படங்கள் உலக தரத்திற்கு நிகரானது.

    • @karti4181
      @karti4181 7 месяцев назад

      Paaru yaru venanu sonna...guna you tube la free irruku paaru 😮😮

    • @sriramkashyap3309
      @sriramkashyap3309 7 месяцев назад +1

      உலக நாயகனா? யாருப்பா அது...😅

    • @NoorIslam-li2wr
      @NoorIslam-li2wr 5 месяцев назад

      Correct

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 месяцев назад +4

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉 திரு. கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻 🎉🎉. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. திரைப்படம் சார்ந்த காணொளி தொகுப்புகள் மற்றும் சிறந்த திரைவிமர்சனம் மற்றும் positive Vs negative Honest Review வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉👍👍

  • @YUVARANIA-b8k
    @YUVARANIA-b8k 7 месяцев назад

    My fav anbea shivam movie...super bro neenga movie sonna vidham

  • @VR_Vicky270
    @VR_Vicky270 7 месяцев назад +7

    must thank kamal sir and the song 👍

  • @nagulmari-zo5fg
    @nagulmari-zo5fg 7 месяцев назад +8

    Kamal sir great man.

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 7 месяцев назад +8

    சிறந்த படைப்பு அண்ணா

  • @dinobeatztamil8346
    @dinobeatztamil8346 7 месяцев назад +16

    Good Movies Never fails 💯

  • @seirpamnilla6548
    @seirpamnilla6548 7 месяцев назад +6

    Bro potra video onu onum Vara level bro I like that your chanel bro

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 7 месяцев назад

    நான் இன்று மஞ்சுமல் பாய்ஸ் பார்த்து விட்டு வந்து குணாபடமும் பார்த்தேன் அதன்பின் உங்கள் காணொலியும் பார்தேன்.

  • @janakijanu9253
    @janakijanu9253 7 месяцев назад +5

    Yesterday intha movieya pathen... Movie super

  • @arumugamr6923
    @arumugamr6923 7 месяцев назад +29

    We lost our brother in this cave in 2006. He was 30.

    • @divyanair4297
      @divyanair4297 7 месяцев назад +4

      Oh..how that happened?

    • @kala1640
      @kala1640 7 месяцев назад

      How did it happened....u didn't see his body too va

    • @SureshSowndappan
      @SureshSowndappan 7 месяцев назад

      Rip bro

    • @vaasudev5941
      @vaasudev5941 7 месяцев назад +1

      RIP . but Film is a strong weapon.pls speech true a real story in authority person only

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 7 месяцев назад +1

      Yes it will happen if you trespass a restricted area

  • @nikhilraju-g3m
    @nikhilraju-g3m 7 месяцев назад +5

    Pure goosebumps ❤

  • @252balu
    @252balu 7 месяцев назад

    Kartik sir I went inside the gunacaves after Kamal finished his shoot and with lot of risk and danger we get down inside the cave about 200meters surrounding lush green with slippery Rock and we had seen the Kamal song kanmani unnoda kadalen hats off to manjummel boys for its sucess👍

  • @vijayprakash5664
    @vijayprakash5664 7 месяцев назад +2

    Romba ethirpaartha video anna❤

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 7 месяцев назад +4

    Muruga saranam . Super.

  • @TheManikrr
    @TheManikrr 7 месяцев назад +1

    Kamal sir a romba late a ippa realize panranga makkal… I’m proud fan of Kamal sir since childhood..

  • @ImranKhan-ec3dy
    @ImranKhan-ec3dy 7 месяцев назад +1

    Movie semmaya eduthu irukanga, super

  • @natarajan12345
    @natarajan12345 7 месяцев назад +12

    Kamal sir is the LEGEND of world cinema 🙏

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 5 месяцев назад

    Munjummel boys super!

  • @Kadavule..ajithe
    @Kadavule..ajithe 7 месяцев назад +51

    இப்போ தான் படம் பார்த்தேன் 🎉🎉🎉🎉🎉🎉

    • @srivarshacars
      @srivarshacars 7 месяцев назад +2

      Epdi bro if you send link pls😁

    • @Kadavule..ajithe
      @Kadavule..ajithe 7 месяцев назад

      @@srivarshacars bro theatre la paathen bro

    • @lovelymurali0212
      @lovelymurali0212 7 месяцев назад +1

      Tamil ah bro

    • @Kadavule..ajithe
      @Kadavule..ajithe 7 месяцев назад +4

      @@lovelymurali0212 Malayalam and Tamil rendu language pesuvaanga bro

    • @adilmohamed6923
      @adilmohamed6923 7 месяцев назад

      @@Kadavule..ajithehi kutti kunji

  • @Bharathi0808
    @Bharathi0808 7 месяцев назад

    First Malayalam movie in my life.super movie.❤❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 7 месяцев назад +1

    Arumai video hats off in this movie my madurai school senior arulmalar Clayton anna acted he gave voice over in trailer also

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 7 месяцев назад +6

    Unmaiyave Malayalam Cinema romba pudikum

    • @Suryahandsome
      @Suryahandsome 7 месяцев назад

      Malayalam hero va site adikava!

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 7 месяцев назад +4

    Since last 20 years, I watch only Malayalam movies. Very rarely good movies are being done on tamil movies with ordinary budget.

  • @rajasakthi1702
    @rajasakthi1702 7 месяцев назад +12

    தயவு செய்து மலையாளி தமிழ் இனம் சார்ந்து பிரச்சனை இல்லை நீங்கள் ஒரு முறை கொடைக்கானல் சென்று அங்கு வரும் கேரள இளைஞர்கள் பற்றி
    விசாரிக்கவும் உள்ளூர் மக்கள் கழுவி கழுவி ஊற்றுவார்கள் அவர்கள் பண்ணுகிற முட்டால் தனம் கொஞ்சம் நஞ்சம் இல்லை
    எங்கு செல்ல அனுமதி இல்லையோ அங்கு நுழைவது போதை காளான் தேடி காட்டில் அலைவது ஒருமுறை நண்பர் ரிசார்ட்ல் தங்கி இருந்தவர்கள் சென்றபின் அங்கு சோதனை செய்த போது பல ஒயிட்னர் கிடைத்தது அனைவரும் அல்ல வரும் ஒரு சிலரே மேலும் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது பல தவறு மறைக்கப்படுகிறது நேர்மையாக இருந்தால் பல குற்றங்கள் வெளிப்படும் கடந்த ஆண்டு 4 வாலிபர்கள் போதை காளான் தேடி காட்டில் தவறி இரண்டு நாள் கழித்து மலைவாசிகளால் மீட்கப்பட்டது நடந்தது
    மாய குமார் ஏதையும் கவனமாக கையாளவும்

    • @Cheravamsham
      @Cheravamsham 7 месяцев назад

      We malayali are always love tamil. We have know malaylam derived from tamil

  • @varunmv4180
    @varunmv4180 7 месяцев назад +4

    സൂപ്പർ ബ്രോ (super bro) ❤

  • @Vidinjalumvidinjirum
    @Vidinjalumvidinjirum 7 месяцев назад +10

    Intha cave apdiye Dubai govt kudutha inneram world best tourist spot airukum

  • @Anu-ji2mg
    @Anu-ji2mg 7 месяцев назад

    Super sir🎉nice video❤

  • @Blankmarinet
    @Blankmarinet 7 месяцев назад +25

    Bro super💯🔥 🙌love from kerala❤

  • @girijaa3814
    @girijaa3814 7 месяцев назад

    S bro naan erode district la irukken innaiku dhaan padam paathen theatre housefull ah irundhuchu I really enjoyed the movie

  • @alyameenakshi3433
    @alyameenakshi3433 7 месяцев назад +1

    All places r terrific and adventurous.I was at college and slightly just miss would make an end.dolphin nose la,anniku seriousness theriyala.evlo careless ah end point varaikum poirkom nu

  • @Bigboss-bu7vg
    @Bigboss-bu7vg 7 месяцев назад +6

    Super bro 👌❤️❤️

  • @_7_LAUNCHER_159
    @_7_LAUNCHER_159 7 месяцев назад +1

    1.27 -- 1.30 👌😊

  • @maikkelraj5768
    @maikkelraj5768 7 месяцев назад +1

    நேற்று தான் இந்த படம் பார்த்தேன் மிகவும் அருமையான படம்

  • @rukmaniparameshvaran7182
    @rukmaniparameshvaran7182 7 месяцев назад +2

    மலையாளத்தில் முன்பு four the pupil. தமிழில் four ஸ்டுடென்ட்ஸ் என வெளியானது dubbing. ஒரு பாட்டுக்காகவே படம் பிட்சுக்கிட்டு தியேட்டரில் ஒடியது. லஜ்ஜவதியே என்ன அசத்துற ராதியே, ராக்ஷசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ . காதல் பட நாயகன் பரத்தும் ஒருவனாக கதாநாயகன். கோபிகா

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc 7 месяцев назад

    படம ஒரு தரமான படைப்பு மொழியை கடந்து சிறந்த திரைப்படம்

  • @earth2empire
    @earth2empire 7 месяцев назад +4

    Enka oorle dha irukku real manjjumal ❤

    • @gopan1091
      @gopan1091 7 месяцев назад

      Manjummal is a small village located in Ernakulam District of Kerala

  • @arule2911
    @arule2911 7 месяцев назад +1

    நான் 2010ல் சுற்றுலா சென்றோம்... குறைந்தது 18.பெயர் குணா குகைக்கு உள்ளே இறங்கி நாங்கள் வந்தா அனுபவம் எங்களுக்கு இருக்கு....bat திரிலிங்கா இருந்தது......bat எந்தா அசம்பாவிதம் நடக்கவில்லை!!!!!!!

  • @thanseem87
    @thanseem87 7 месяцев назад +3

    Wait..... bro.. next month. 1 more film loading. Aadujeevitham.

  • @SivaKumar-mc5wb
    @SivaKumar-mc5wb 7 месяцев назад

    Well explain brother ❤

  • @AllhaMuhammad-786
    @AllhaMuhammad-786 7 месяцев назад +1

    Movie semma 👌 to day pathenu 👌

  • @jtgaming1437
    @jtgaming1437 7 месяцев назад +2

    Love from kerala💎🔥🔥

  • @vinodm6372
    @vinodm6372 7 месяцев назад +2

    Unga narration romba super.. first time hearing

  • @ZameerAhmed-t2j
    @ZameerAhmed-t2j 7 месяцев назад +6

    Vanakkam anna

  • @FaridhaBegum-b1f
    @FaridhaBegum-b1f 7 месяцев назад

    Neat and clear explanation

  • @ArunKumar-fx6xg
    @ArunKumar-fx6xg 7 месяцев назад

    அருமையான படம்

  • @muthukamachi639
    @muthukamachi639 7 месяцев назад

    Manjummal boys 🎉❤

  • @partheebanshanmugani
    @partheebanshanmugani 7 месяцев назад +6

    Very interesting sir

  • @kannans6888
    @kannans6888 7 месяцев назад +1

    Just now I saw worthable movie ❤

  • @shabeerchonari
    @shabeerchonari 7 месяцев назад +3

    സൂപ്പർ

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 7 месяцев назад +1

    Kamal world Actor ❤❤❤

  • @hershey4915
    @hershey4915 7 месяцев назад +1

    Kamal sir King of cinema legend ❤🎉

  • @subashhasini7503
    @subashhasini7503 7 месяцев назад +1

    2011 ம்ஆண்டு குணா குகையில் உள்ளே போய் பார்த்தேன்

  • @Trlrider9215
    @Trlrider9215 7 месяцев назад +3

    ஓம் முருகா 🙏🏻

  • @Azhgu517
    @Azhgu517 7 месяцев назад

    Bro all ready entry aaiyuchu bro😂😂😂😂😊

  • @karthikeyan57
    @karthikeyan57 7 месяцев назад

    Today I watched guna movie.what a devotional love story ❤

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 7 месяцев назад +16

    Malayalam movies r soooper. They do not act, but behave with scenes. Thats y there will b reality.