Manjummel Boys - Hidden Details PART 2 | 'பம்பாய் 2.0' : முஸ்தஃபா & கண்மனியை சேர்த்து வைத்த வாலி! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Manjummel Boys : குணா குகைக்குள் பகீர் காட்சிகள்! | Hidden Details Decoding : PART 2 | பம்பாய் 2.0 : முஸ்தஃபா & கண்மனியை சேர்த்து வைத்த வாலி! | Karthick MaayaKumar | Big Topic | Episode 2665 |
    #ManjummelBoys #TheTrueStory #GunaCave
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 70

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 месяцев назад +2

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @kpkunjumon3149
    @kpkunjumon3149 6 месяцев назад +3

    Super.super super...❤❤❤🎉🎉🎉
    மழை தண்ணீரை தன் உடலால் தடை செய்ய முயற்சி செய்யும் காட்சி அவனுடைய ஆழ்ந்த நட்பை காட்டுகிறது...
    ஆனால் குகைக்குள் செல்லும் மழைநீர் சுபாஷ்ர்க்கு உயிர் மூச்சை கொடுக்கிறது...
    இயக்குனர் சிதம்பரத்தின் இரட்டை மாஜிக் என்றே சொல்லலாம்...
    ( நான் கேரளாக்காரன் என் தமிழ்ல தவர் இருந்தால் மண்ணிக்கவும்)*

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +18

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது மஞ்சு மேல் பாய்ஸ் படமே குணா எமோஷனல் நண்பர்கள் கொண்டாடும் வெற்றி ❤❤❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +40

    அன்று உலக நாயகன் கமல் சார் குணா படத்தில் போட்ட விதை இன்று மஞ்சு மேல் பாய்ஸ் மக்களால் பேசப்படுகிறது கொண்டாடப்படுகிறது கமல் சார் லெஜன்ட் ஹீரோ 🔥 இயக்குனர் சிதம்பரம் பாரட்ட வேண்டும்

    • @lakhi77753
      @lakhi77753 7 месяцев назад

      ஆமாம் குணா குகை என்று பார்க்க போனவர்கள் இறந்ததற்கு காரணம் கமல் தான்...

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 7 месяцев назад +11

    குணா குகை உண்மைகள் வெளிவந்துள்ளது பல பேர் உயிர் இழந்துள்ளனர் அங்கு இருக்கும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் உண்மை தான் கமல் சார்க்கு நன்றி சொல்ல வேண்டும் ❤

  • @ofwuncukr
    @ofwuncukr 7 месяцев назад +8

    Also, when subhash ask driver(prasad) who is God?
    The driver replies with his mere knowledge that.. God can be like the light that comes from above(sky).. and in climax same scene portrays for subash, as light comes into darkness🤩

  • @marystella8566
    @marystella8566 7 месяцев назад +3

    Beautifully and brilliantly said bro ❤

  • @ofwuncukr
    @ofwuncukr 7 месяцев назад +2

    Enna research anna🎉 hatsoff... director didnt changed the character names at all.. real person fell in cave is also subash... seeing ur analysis, i feel entire universe is connected by the cosmic energy... such that every actions in our life has some meaning and some take generations to decipher it😮

  • @ENTERTAINMENT-STATUS-2.0
    @ENTERTAINMENT-STATUS-2.0 7 месяцев назад

    Neenga solradha ketka ketka goosebump aagudhu bro .....😢

  • @AyeshaFarveen-j7x
    @AyeshaFarveen-j7x 7 месяцев назад +1

    Vaalthukkal God bless you maaya

  • @Vijay1985-l9l
    @Vijay1985-l9l 7 месяцев назад +1

    ஆமாம் வன துறையை நெடுஞ்சாலை துறை யென்று காட்டியதும் hidden detail.😂😂😂 ஆனால் படம் அருமை.❤❤❤

  • @kaliraj3212
    @kaliraj3212 7 месяцев назад +4

    3:07 Aaama bro 😢💯✅

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 7 месяцев назад +1

    ஜானகி அம்மா அவர்களின்
    குரலோசைக்கு
    கோடி மக்கள்
    அடிமையாகிவிட்டார்கள். இந்த
    2024,. லவ்*

  • @SMK66821
    @SMK66821 7 месяцев назад

    Movie polaye arumayana presentation, great bro❤❤expecting more quality malayalam movies

  • @Muthu-ramasamy-oc4ng2vd8g
    @Muthu-ramasamy-oc4ng2vd8g 7 месяцев назад +1

    நண்பா கேரளாவில் சின்ன சின்ன கிராமங்களில் 4k தியேட்டர் இருக்கிறது இத ஒரு வீடியோ போடலாம்

  • @_7_LAUNCHER_159
    @_7_LAUNCHER_159 7 месяцев назад +1

    20:40 - 20:44 💯👍👌😉

  • @vasu7208
    @vasu7208 7 месяцев назад +1

    കയറുവലിയിൽ ജയിക്കുന്ന എതിർ ടീം ആണ് Real Boys
    സുബാഷ് പാൻ്റിൻ്റെ അറ്റം പാറയിൽ കുടുങ്ങിയാണ് രക്ഷപ്പെടുന്നത്
    സംഭവത്തിന് ശേഷം വേളാകണ്ണിയിലും പളനിയിലും പോയി മൊട്ടയടിച്ചു നേർച്ച നേർന്നു

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 7 месяцев назад

    Great news ❤ your channe from Penang Malaysia 🇲🇾

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 месяцев назад

    Good laugh Majummal boys team.

  • @ofwuncukr
    @ofwuncukr 7 месяцев назад +1

    Tru bro, cave tourism is something tourism ministries in western ghat states should look upon...

  • @BabyBaby-ne6pc
    @BabyBaby-ne6pc 7 месяцев назад +4

    Sir vellaiyangiri malaiku girls pogalama neenga correct tta solluvinganu thaan sir ungatta kekkuren reply pannunga

    • @Simple16390
      @Simple16390 7 месяцев назад +2

      No pa namalam poga mudiyadhu. Ladiesku permission illai. Im tirupur

    • @bharathanr9925
      @bharathanr9925 7 месяцев назад +1

      Vena sister family oda ponga illana anna iruntha kuttitu ponga thaniya poga venam ipalam engaiyume safe illa so neenga girl's group ah ponalum boys or family members kuttitu ponga😊

  • @sureshtoms
    @sureshtoms 7 месяцев назад

    you did research over this. great bro.

  • @PurushothBujji886
    @PurushothBujji886 7 месяцев назад

    Super ❤

  • @AnandKumar-hd8rs
    @AnandKumar-hd8rs 7 месяцев назад

    சுப லாலி what a connectivity😮 புரியுது😅

  • @TamilSelvan-uy5pz
    @TamilSelvan-uy5pz 7 месяцев назад +4

    Bro spoiler video
    Not fair 😂😂

  • @TheCmans726
    @TheCmans726 7 месяцев назад +4

    Innumada idhu mudiyala😅😅😅😅😅

  • @bobyboom9437
    @bobyboom9437 7 месяцев назад +2

    In the actual incident Subash got stuck in his belt. The movie shows him taking the belt from his brother.

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 7 месяцев назад

    Welcome

  • @Dineshd039
    @Dineshd039 7 месяцев назад

    Madurai Shenbaga nadar Kodaikanal incident please explain bro

  • @ktc5972
    @ktc5972 7 месяцев назад

    Where can we see this movie?

  • @thebeast-nt9ce
    @thebeast-nt9ce 7 месяцев назад

    23:37 correct aa sonninge bro 😊

  • @sekarmahendran3958
    @sekarmahendran3958 7 месяцев назад

    tharkuripetra anee 😀its nice

  • @vigneshkumar318
    @vigneshkumar318 7 месяцев назад

    ❤❤❤super❤❤❤

  • @Vagabond_22
    @Vagabond_22 7 месяцев назад

    Amazing

  • @smartismail8316
    @smartismail8316 7 месяцев назад

    Super 👍 movie ❤

  • @naveenk4758
    @naveenk4758 7 месяцев назад

    Romancham all time favourite

  • @suvarnat.s.2436
    @suvarnat.s.2436 7 месяцев назад +1

    the last descent 2016 movie. the nutty putty cave tragedy true story

  • @p.kamarajadvocate1478
    @p.kamarajadvocate1478 7 месяцев назад

  • @Nature_Travel960
    @Nature_Travel960 7 месяцев назад

    real boys came see the guna cake , to celebrate tamil film

  • @manikandankrishnan8041
    @manikandankrishnan8041 7 месяцев назад

    bro who is the writer of guna.. u also missing him..

  • @RajaAsaithambi-kf6gd
    @RajaAsaithambi-kf6gd 7 месяцев назад

    தல நானும் குணா குகை மாதிரி தான் ஒரு நடுக்காட்டில் இருக்கேன் ஆனா அந்த படத்த பாக்கணும்னு ஆசைப்படறேன் முடியல தல 😅😅😅

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 7 месяцев назад +2

    1st like

  • @asrafali1531
    @asrafali1531 5 месяцев назад

    Maayakumar bro .Movie la subash a kutta character rescue pandra oru scene la... subash character avara attack pandra maathiri oru scene varum idhu real a nadathatha and avaru Yen appadi pannanum ...avaralaa udambu romba adi pattu kaiyya kooda thookka mudiyaama irukkum avaru appadi pannathukku reason sollunga bro plzzzzzzz...
    And naan enna think Panna naa avaru head paarai la adi pattathula memory loss aagiduchunnu nenaichan bro but aanaa adhukku apram vara scene avaru nalla pesuvaaru adaan bro keta....Ida mattum konjam explain pannunga bro... yenna ivlo detaila movie direct Panna oru director Thevai illama oru scena vekkamaataru adaan bro plzzzzzzz explain... that scene duration time 1:48:30

    • @springb00t
      @springb00t 2 месяца назад

      It's was not real incident ,it's cinematic element to create a shock and engage the audience, the director point of view it's human tendency to resist when someone attack you, at that time subash consciousness not good coz of trauma and pain ,so he did resist coz he thought someone was trying to kill him

  • @srividhyasaranya8338
    @srividhyasaranya8338 7 месяцев назад

    Y because We as a tamil people forgot to celebrate Guna movie at that time but Mollywood understand that movie that's reflecting is Manjummel Boys

  • @subasharumugam1783
    @subasharumugam1783 7 месяцев назад

    First comment bro, ❤

  • @LoveyouAdhi
    @LoveyouAdhi 7 месяцев назад

    Hi brother uta aytha 😊😊😊

  • @masterplanmagi3227
    @masterplanmagi3227 7 месяцев назад +3

    Intha padam vetri kku karanam "murugan " pazhani murugan "... Unnoda decoding thappu.. Onna miss pannita.. Intha padathila vara tamil charactors name check panni pathiya . murugaroda name tha. Ithu accident -a vachangla.. Ila therinji vachangalanu theriyala. But this manjimal boys miracle in tamil nadu only "God murugan " arul... "MurugaYugam""

  • @Bm.jagath
    @Bm.jagath 7 месяцев назад

    Bro children kataththal unmaiya bro

  • @PraveenKochumon-zv3gu
    @PraveenKochumon-zv3gu 6 месяцев назад

    Red bus not ksrtc bus
    It is privet bus
    2006 years kerala city privet buses are red colour

  • @prabumech4512
    @prabumech4512 7 месяцев назад

    தமிழ்நாடு cinema la அரசியல இருக்கு புரிஞ்சா சரி....

  • @santhosh-h
    @santhosh-h 7 месяцев назад

    Hi

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 7 месяцев назад

    Sound not good

  • @ulvxxztverkiytx
    @ulvxxztverkiytx 7 месяцев назад +1

    God is philosophical idea , in reality there is no God ⚛️

  • @Megnarajkumar
    @Megnarajkumar 7 месяцев назад +1

    Car la naalu tyre iruku athala yathachum kuriedu iruka

  • @mahiniya
    @mahiniya 7 месяцев назад

    Illayaraja

  • @rameshtr9827
    @rameshtr9827 7 месяцев назад

    Senbaga nadar body saved by

  • @vinishdeepakvs635
    @vinishdeepakvs635 7 месяцев назад +1

    Pothum Guna puranam

  • @maadudinesh
    @maadudinesh 7 месяцев назад

    ப்ரோ நீங்க சொல்றதெல்லாம் ஓகே தான் ப்ரோ நான் உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்கேன் ஆனா கன்டென்ட் ஒன்னு நீங்க சுத்தி வளைச்சு தான் பேசுறீங்க உங்க வீடியோ பார்க்க வருவதற்காக short and Savita பேசுங்க ப்ரோ

  • @emmanjose8471
    @emmanjose8471 7 месяцев назад

    Periyar idam kel mittal

  • @notension7060
    @notension7060 7 месяцев назад +2

    போலீஸ் na லஞ்சம் இல்லமா வேளை பாக மாட்டாங்க...வாங்குறது....

  • @rajveera6072
    @rajveera6072 7 месяцев назад

    Bro itha enota கோரிக்கை யா ஏத்துக்கோங்க bro.....
    கழி இருக்குர check post ல. இருக்குர போஸில் ஒரு சில ஆளுங்க சரி இல்லை...கார். பைக் ல எல்லா டாக்குமெண்ட் கரைட்டா இருந்தாலு அவங்க நம்மல உல்ல போக விட மாட்டுக்கு ங்க...மலை எருரதுக்கே....தேவை இல்லாத கேள்விகள் லாம் கேக்குறாங்க.... இப்படி இருந்தா எப்படி போக முடியும் சுற்றுலா தலம் எப்படி விரிவு அடையும்..... திருமண அனவர்கள்ளுக்கு மட்டும் தான் போக முடியும் னு ஒரு சில போலிஸ் இந்த தேவை இல்லாத செயல்ல செய்யுராங்க....சுற்றுலா தலம் எல்லாத்துக்குமே போதுவானது...இப்படி பண்ண என்ன பண்ண செல்லுங்க.....நீங்க இத பத்தி பேசுனா அவர்கள் திரும்ப இந்த தவர பண்ண மாட்டிங்க....முடங்ச நீங்க அடுத்து வீடியோ போடும்போது இந்த comment பத்தி கொஞ்சம் பேசுங்க pls....

  • @Muthu-ramasamy-oc4ng2vd8g
    @Muthu-ramasamy-oc4ng2vd8g 7 месяцев назад

    நண்பா கேரளாவில் சின்ன சின்ன கிராமங்களில் 4k தியேட்டர் இருக்கிறது இத ஒரு வீடியோ போடலாம்