Foreign Biker-க்கு இந்தியாவில் கொடுமை | Biker Nanda, aka Fernanda 4 Ever | Justice For Fernanda

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 459

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 месяцев назад +13

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @rpwoodwork4614
      @rpwoodwork4614 7 месяцев назад +1

      My v3 turn off pannitinga bro why. Innime my v3 paththi pesaathinga. Naaikku kari poduravana naai kolaikkathu kammunnu nadanthu poravanathaan kolaikkum.oru naal puriumpothu puriyattum.Avanunga eppadiyo pogattum. Naatla vera problems paththi pesunga.

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 7 месяцев назад +1

      Shame to India 🌹 no protect to women 🌹🤲🌹 specialy north India 🌹 BJP get novel prize 🌹

    • @PuliYangudi-gn9sr
      @PuliYangudi-gn9sr 7 месяцев назад

      இந்த நியூஸ் நடந்து மூனுநாள் ஆச்சு
      இப்பதான் பேசுறிங்க😮
      .
      .

    • @rpwoodwork4614
      @rpwoodwork4614 7 месяцев назад

      @@PuliYangudi-gn9sr avaru yesterday thaan turn off pannaaru bro

    • @santhosh-h
      @santhosh-h 7 месяцев назад

      Hi

  • @SajuleenMuthu
    @SajuleenMuthu 7 месяцев назад +85

    நம் நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.‌ அந்த சகோதரியிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த ஈனப் பிறவியை என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்

    • @directorx9726
      @directorx9726 7 месяцев назад +1

      100Yrs a Indian solrathe avamaanam ..ithu enna puthusa nam nattuku avamaanam vandhuruku

    • @rajenthiramnitharshan9973
      @rajenthiramnitharshan9973 7 месяцев назад

      உலகில் மிகவும் காம எண்ணம் கொண்ட வக்கிரபுத்தி உள்ளவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்கள்

  • @faizahamed8567
    @faizahamed8567 7 месяцев назад +7

    தயவு செய்து தமிழ் நாட்டை இந்திய நாட்டிலிருந்து பிரித்து விடுங்கள்.. நாமளாவது மானத்தோட வாழ்ந்து கொள்கிறோம்..

  • @balkey_444
    @balkey_444 7 месяцев назад +111

    அண்ணா அயல் நாட்டு மக்கள் தான் மனிதர்கள் ... நம் நாட்டில் நாம் அருகில் உள்ள வட மாநிலங்களில் பயணம் செய்ய பதட்டம் ஆக உள்ளது.... தமிழ்நாடு safe journey.......

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 7 месяцев назад

      அயல் நாட்டு மக்கள் மனிதர்களா அமெரிக்க நாட்டில் ஒரு 8 வயது சிறுமி 67 பெரால் சீரழிக்கப்பட்டாள், ஏன் நம் தமிழ் நாட்டில் கூட சென்ற ஆண்டு 9 நபர்கள் ஒரு சிறுமியை ...

    • @sivagnanarasaponnuthurai318
      @sivagnanarasaponnuthurai318 7 месяцев назад

      இந்தியா ஒரு நரகம் என்பது குறிப்பிடத்தக்கது

    • @nawinprabhu8576
      @nawinprabhu8576 7 месяцев назад +10

      சட்டதிட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும்.. தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற குற்றம் இனி நடக்காது...

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 7 месяцев назад +4

      அதுவும் கெட் டு போயி கொண்டு இருக்கிறது. உம் சாபர் சாட்டிக் கேஸ்
      T.N போலீஸ்?மக்கள் நல்லவர்கள்.

    • @sujizen
      @sujizen 7 месяцев назад

      Kevalamaana seyal

  • @smartlink3118
    @smartlink3118 7 месяцев назад +172

    சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சட்டம் கடுமையாக இருக்கிறது. ஆனால் இந்தியா நாட்டில் இல்லை. தூக்கு தண்டனை சட்டம் அக்கா வேண்டும். தூக்கில் போட்டு வெளியே மக்களுக்கு காட்ட வேண்டும். பிறகு பாருங்கள்.

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 7 месяцев назад

      காரணம் இந்திய பாராளுமன்ற உருப்பினர்களில் 90% மானவர்கள், கிருமினல் குற்றம் செய்தவர்கள், மோடி உட்பட. இது நான் சொல்லவில்லை

    • @s-onetech4762
      @s-onetech4762 7 месяцев назад

      அனைத்து கொலைக்குற்றவாலிகளும் பாஜகவில் இருக்கானுங்க!

    • @Saravanank-ue5bg
      @Saravanank-ue5bg 7 месяцев назад +2

      nee Singapore kelambuuuu inga irukkatha

    • @s-onetech4762
      @s-onetech4762 7 месяцев назад

      இந்தியாவில் 99% கொலைகாரக் கூதிகதான் இருக்கானுங்க அதனால்தான் அந்தச் சட்டம் கொண்டு வரவில்லை!

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 7 месяцев назад +2

      @@Saravanank-ue5bg தம்பி அவர் சொல்லுவதில் என்ன தவறு உள்ளது? உங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கு இப்படி நடந்தால் வேதனை தெரியும்.

  • @meenak7597
    @meenak7597 7 месяцев назад +10

    சிவன் அப்பா உலகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க 🙏😭😭😭😭😭....இந்த மாதிரி அயோக்கியங்கள அழிங்க 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @BalaG59
    @BalaG59 7 месяцев назад +112

    சவூதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனையை கொடுங்கள் இந்த மாதிரியான கீழ்தரமான காம மிருகங்கள் செத்தோழியட்டும்.

    • @SakthiVel-ss3kw
      @SakthiVel-ss3kw 7 месяцев назад

      சவுதி அரேபியாவில் ஒருவனுக்கு ஒருத்தி இல்லை.பலதார மணம ்இருக்கு.

  • @habibasyed3427
    @habibasyed3427 7 месяцев назад +8

    Ya Allah ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தான் தவிர வேறு எதற்கும் படைத்தான் . நானும் பெண் தான் . தயவுசெய்து ஆண்களே நீங்கள் தான் எங்கள் பாதுகாப்பு.அந்த சகோதரி.மனநிலை சரியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @notreact00
    @notreact00 7 месяцев назад +33

    மனிப்பூர் கொடூரத்துக்கே ஒருத்தர் கூட நடவடிக்கைகள் எடுக்கல

  • @tonytony3337
    @tonytony3337 7 месяцев назад +51

    ஜார்கண்ட் பீகார் இந்த இரண்டு மாநிலங்களும் காவல்துறை அதிகாரிகளே உள்ளே செல்ல பயப்படும் சில இடங்கள் இருக்கின்றனர் இந்தியாவில் அதிகம் டிஜிட்டல் மோசடி கும்பல் இருக்கும் இடம் ஜார்கண்ட் மற்றும் பீகார் தான் படிப்பறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் வட இந்தியாவில் பிறந்த யாருமே இந்த மாநிலங்களுக்கு செல்லவே சற்று தயக்கம் காட்டுவார்கள் ஏனென்றால் குற்ற சம்பவங்கள் அங்கு அதிகமாக நடக்கின்றனர்

    • @SANJAY13999
      @SANJAY13999 7 месяцев назад +1

      💯😞

    • @funnymafiya798
      @funnymafiya798 7 месяцев назад

      Thanks for sharing your knowledge and experience in bihar sir .. according to central data rajashthan has the highest number of rape, delhi has highest number of crime related to female 😊

    • @osinakitrip
      @osinakitrip 7 месяцев назад

      EVENT TAMILNADU ALSO, SAME. EVERY STATE HAVE THIS KIND OF DOG.

  • @murugavelmurugesan375
    @murugavelmurugesan375 7 месяцев назад +3

    அண்ணா இந்தியாவில் தண்டனை கடுமையானால் மட்டுமே தவறுகள் குறையும் ....🤬🤬🤬🤬

  • @davidlazar3764
    @davidlazar3764 7 месяцев назад +68

    இந்தியாடா...... இந்தியாடா......😅😅😅😅😅😅😅
    இது...... ( கேடுகெட்ட இந்தியாடா.....😊😊😊😊)

    • @RahulS-nl2gr
      @RahulS-nl2gr 7 месяцев назад +1

      💯

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 7 месяцев назад

      Apro enda Inga irukka , matha naada Vida indiala kammiyana crimes dha

    • @nawinprabhu8576
      @nawinprabhu8576 7 месяцев назад +4

      தோழர் இவர்கள் இதை உருவாக்கி விட்டார்கள்...

  • @anandkarthik3876
    @anandkarthik3876 7 месяцев назад +16

    குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

  • @GEMINIpanneerselvam-eq2gn
    @GEMINIpanneerselvam-eq2gn 7 месяцев назад +89

    அணிமல் போன்ற படங்கள் வெற்றி பெருப்போதே தெரியும் வடக்கன்கள் எப்படி பட்ட பிறவிகள் என்பது

    • @arunthamizhi7904
      @arunthamizhi7904 7 месяцев назад +8

      Tharamana comment 👏

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 7 месяцев назад +11

      😂😂😂😂😂😂😂😂😂😂 gajji pudicha nainga vadkaans😂😂😂😂😂😂

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 7 месяцев назад

      @@pradeepKjhillee05 Inga irukkavanunga ozhukkam maari pesadhinga , Inga tn laye naay , child rape case naraya irukku .

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 7 месяцев назад +2

      எனக்கும் இதே கேள்வி

  • @palanishanmugam5510
    @palanishanmugam5510 7 месяцев назад +47

    அந்த ஏழு பேர் புடுக்கையும் வெட்டவேண்டும்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 7 месяцев назад +2

    நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்போடு இருக்கிறோம், ஆனால் இந்தியா வந்தால் பயணமாகவே இருக்கு, பாதுகாப்பு இல்லை அங்கு, ஏர்போற்றிலேயே அந்த பயம் வந்து விடும் ஏன் என்று தெரியவில்லை, தப்பு செய்தால் பெரிய அளவில் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 7 месяцев назад +19

    அய்யா பைக் பிரியரே அஜித்குமார் ஆக்டர் அவர்களே இப்ப கூடவா வாயை தொறக்க மாட்டீங்க இந்தியாவில் எது நடந்தாலும் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கிட்டு ஊமையாக எங்கேயாவது போயிராது வெளிநாடுகளுக்கு நீங்களும் ஒரு கோடீஸ்வரன் தானே பைக்கில் ஆர்வம் கொண்ட அவர் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது நம்ம சொந்த நாட்டில் ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லை அஜித் இந்தியா கவர்மெண்ட் நல்ல நீதிபதிகளை அவர்களே நம் இந்திய மக்கள் நினைத்து பாருங்கள் நம் நாடு எப்படிப்பட்ட நாடு இந்தப் பெண்ணோட சேர்ந்த நாட்டுக்காரர்கள் எல்லாம் இந்தியாவை கேவலமாக பேச மாட்கல இந்த ஏழு அயோக்கியர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் ☝️🙏🙏🙏

    • @Kanzu_handmade_jewelry
      @Kanzu_handmade_jewelry 7 месяцев назад +6

      Hlo ithula enga irunthu ajith vanthaaru nonsense

    • @gurus3694
      @gurus3694 7 месяцев назад +2

      Nonsense … how is ajith related to this matter … almost 95% Indian men love bikes , just like ajith .. so why not all men stand for her … kirukaaaaaa

  • @hajadurai
    @hajadurai 7 месяцев назад +3

    தம்பி நீங்க பேசுறது சரிதான்....வட இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை

  • @premkumar.angel-lv9uo
    @premkumar.angel-lv9uo 7 месяцев назад +12

    இந்த ஏழு நபர்களையும் அந்த நாட்டு அரசாங்கமிடம் ஒப்புக்கொடுங்கள் அவர் தண்டனை வழங்கட்டும்...

  • @saranr8049
    @saranr8049 7 месяцев назад +17

    தூக்கு தண்டனை விதித்தால் இனி யாரும் தொடுவதற்கு அஞ்சுவார்கள்.

  • @Send4uSend4u
    @Send4uSend4u 7 месяцев назад +18

    சார்கண்டு மனிதனே இல்லை.அந்த நாட்டு ஸ்பெயின் தூதரகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @abdulkadar7043
    @abdulkadar7043 7 месяцев назад +19

    மணிப்பூர் விசயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு இப்படித்தான் இருக்கும்

    • @godsefan
      @godsefan 7 месяцев назад

      Paki ku ithu parava illa

  • @poornivelu
    @poornivelu 7 месяцев назад +3

    True sago feeling ashamed to say we are Indians 😔
    This shouldn’t happen to any one 😩
    Remember one Arjun ,Meena movie during my childhood days where one foreigner similar to same kind of incident ...

  • @shanavashkhan3965
    @shanavashkhan3965 7 месяцев назад +3

    மனிதனுக்காக மனிதன் உருவாக்கியது தானே சட்டம். ஏன் இதுபோன்ற குற்றங்கள் பெருகியும் இன்னும் கொண்டுவரவில்லை. புதிய சட்டம் கொண்டுவாருங்கள். மக்கள் மற்றும் நாட்டு நலனுக்காக.

  • @EzhilExam
    @EzhilExam 7 месяцев назад +11

    ஒருவேளை இது அரசியல் சூழ்ச்சி இருக்கு மா😮

    • @nawinprabhu8576
      @nawinprabhu8576 7 месяцев назад +4

      அதற்கு அப்பாவி பொதுமக்கள் ஏன் தண்டிக்க வேண்டும்....

  • @No_god_bad_god
    @No_god_bad_god 7 месяцев назад +7

    North India Burgers never change like Uttarpradesh / Bihar / jaarkhand etc

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 7 месяцев назад +3

    சட்டத்தின் மீது மக்களுக்கு பயம் இல்லை

  • @viratraju-v9d
    @viratraju-v9d 7 месяцев назад +5

    North India is High Risk Area

  • @abiramic5474
    @abiramic5474 7 месяцев назад +11

    Daily lots of North Indians are coming in chennai central....we have more careful from onwards...😢

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 7 месяцев назад +3

    இது போன்ற குற்றங்களுக்கு கொடுக்கப்படுகிற தண்டனை என்பது மரணமாக மட்டுமே இருக்க வேண்டும் அப்போது தான் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காது, இல்லை என்றால் அரபுநாடுகளில் உள்ள சட்டம் இங்கு நிறைவேற்ற பட வேண்டும்

  • @ravimp3111
    @ravimp3111 7 месяцев назад +20

    உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த புதிய சட்டம் தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்கிறார்கள், ஆனால் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது, உடனடியாக அமலுக்கு கொண்டு வந்து தண்டனையை நிறைவேற்ற வேண்டும்

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 7 месяцев назад +1

      போதை மருந்து கடத்தல் /தயாரிப்பு /,உபயோகம் மரண தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    • @s-onetech4762
      @s-onetech4762 7 месяцев назад +2

      முதலில் அமிட்சாவத்தான் தூக்கில் போடவேண்டும்!

    • @godsefan
      @godsefan 7 месяцев назад

      ​@@s-onetech4762apa DMK ???

    • @s-onetech4762
      @s-onetech4762 7 месяцев назад +1

      @@godsefan மாருகால், மாருகை வாங்கனும்!

  • @karthikhari6743
    @karthikhari6743 7 месяцев назад +1

    Glad you spoke about this issue

  • @DhevayaaniSendhamilarasu-or6bg
    @DhevayaaniSendhamilarasu-or6bg 7 месяцев назад +5

    Anna lm from Sri lanaka 2025 India vaarairuthan ipo rompa payama iruku anna

  • @kevinstr7089
    @kevinstr7089 7 месяцев назад +2

    Thnx Karthick bro ....sonnathuku video pottadhu.....❤

  • @rebel__54
    @rebel__54 7 месяцев назад +14

    You Deserve more subscribers for your Hardwork and Consistency bro. You never miss any issue/update and also you give clear explanation. I always prefer watching your videos than anyone on youtube for such kinda update. Keep Going Brother❤

  • @sarmaspssarma3445
    @sarmaspssarma3445 7 месяцев назад +5

    Justice for fernanda 😢😢😢😢

  • @sudhakar35gm
    @sudhakar35gm 7 месяцев назад +14

    bihar, jharkhand, up, uttarakhand ஐ இந்தியாவை விட்டு பிரிக்க வேண்டும்.

    • @YashVardhan_Singh_Rathore.
      @YashVardhan_Singh_Rathore. 7 месяцев назад +2

      Not Uttarakhand
      It is one of the safest places in India

    • @sudhakar35gm
      @sudhakar35gm 7 месяцев назад

      @@YashVardhan_Singh_Rathore. Kindly come to Erode and many railway stations in Tamilnadu and see. The north indians are travelling like slum dogs in these trains :
      13351, 13352, 18189, 18190, 12507 to 12516, 22641 to 22648, 22877, 22878 and Kolkata bound trains 12839 to 12842.
      I personally call the above trains as THE TRAIN OF SLUM DOGS.
      They are living like slum dogs here and one of the group to forget hygiene. Yuck.
      Everyone in Tamilnadu will say :
      If you are going to any place in north india, book in 2 tier or 1st class AC. The matter is that much worse.

    • @jairajesh8125
      @jairajesh8125 7 месяцев назад +2

      No

    • @Idkmyname-nk4vw
      @Idkmyname-nk4vw 7 месяцев назад +2

      Nope 👎

    • @sandhanabharathi8111
      @sandhanabharathi8111 7 месяцев назад +1

      Utthrakhand ❤

  • @tonytony3337
    @tonytony3337 7 месяцев назад +14

    North india UP Jharkhand ellam dangerous state

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 7 месяцев назад +16

    வடக்கர்களுக்கு சொம்பு தூக்கும் கோமாளிகளுக்கு சமர்ப்பணம்.

  • @shanthir7433
    @shanthir7433 7 месяцев назад +2

    தண்டனை கடுமையாக்க வேண்டும் இந்த நிகழ்வு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ybrothersunited4223
    @ybrothersunited4223 7 месяцев назад +6

    Many Indian leaders in Parliament are accused of crimes charges. This makes it questionable if they can lead the country well. Even Prime Minister Narendra Modi has been accused of being involved in a genocide.Gang rape is very common in India. good leaders and good people. thank god you guys are in Tamil Nadu

  • @sudhakar35gm
    @sudhakar35gm 7 месяцев назад +12

    12:42 : South India is safe. But bihar, jharkhand, up, up west states are worse than pakistan.

  • @basheerconstructionspvtltd7260
    @basheerconstructionspvtltd7260 7 месяцев назад +17

    இவ்வாறன ஒரு செயல் ஈரானில் அல்லது ஈராக்கில் அல்லது ஆப்கானித்தானில் நடந்து இருந்தால் அந்த கயவர்களுக்கு தண்டனை வேறு. இந்தியாவில் நடந்ததால் . வெகு சீக்கிரம் அவர்கள் விடுதலை ஆகிவிடுவார்கள்.

  • @amoalkerkar2236
    @amoalkerkar2236 7 месяцев назад +5

    justice for fernada

  • @balkey_444
    @balkey_444 7 месяцев назад +15

    Tamilnadu la safe than anna...வட மாநிலங்களில் பயணம் செய்து பாருங்கள் புரியும்.... இந்தியா நிலை புரியும்... மொழி பெரிய விஷயம் இல்லை... மனித நேயம் மறந்த சில மணிதர்களால்... இப்படி ஒரு இந்தியா இருப்பது வருத்தம் இருக்கும்.....தூக்கூ தண்டனை .....

  • @sridharmani8129
    @sridharmani8129 7 месяцев назад +4

    Dept of External Affairs should take an strict action on that 7 culprits... It's an shame on our country....

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 7 месяцев назад +1

    Antha7Peru yaaru photos podunga bro

  • @Mohamed-jp1qq
    @Mohamed-jp1qq 7 месяцев назад +34

    Please don't visit north india

    • @asrafmezat8261
      @asrafmezat8261 7 месяцев назад +6

      Not only North all over India
      Because India not give justice

  • @avvm8195
    @avvm8195 7 месяцев назад +3

    அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி. நம் முன்னோர்கள் அறம் வளர்த்த திருநாட்டில் இன்று நற்குடிமக்களும் தலைகுனிய வேண்டிய துர்பாக்கிய நிலை!!

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 7 месяцев назад

    நான் Fernanda video நிறைய பார்த்து இருக்கிறேன் அழகான பெண், எவ்வளவு ஆசையாக இந்தியா வந்து இருப்பார்கள் சீ அந்த வெறி பிடித்த மிருகங்களை தூக்கில் போடுங்கள் தயவு செய்து, பாவம் அவர்கள் எவ்வளவு இந்திய மக்கள் இங்கு பாதுகாப்போடு இருக்கிறோம், வெட்கம் இந்தியாவுக்கும், இங்கு இருக்கும் இந்திய மக்களுக்கும்

  • @sarathbabu3735
    @sarathbabu3735 7 месяцев назад +11

    Nothing is going to happen to vadakkans . Shame 😢

  • @u.anuvincy1151
    @u.anuvincy1151 7 месяцев назад +2

    We Germany are afraid to come to India 😢

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy265 7 месяцев назад +6

    சட்டத்தை மாத்துங்க தூக்குலபோடங்கடா😢😢😢

  • @rebel__54
    @rebel__54 7 месяцев назад +4

    India is not for beginners 💯💯💯

  • @sudhakar35gm
    @sudhakar35gm 7 месяцев назад +10

    Please do not visit north india.
    If you have to visit north india, stay in a star hotel.

  • @MohamedYusuf-su6sm
    @MohamedYusuf-su6sm 7 месяцев назад

    இதெல்லாமே இந்தியாவில் சர்வசாதாரணம்

  • @kiy3165
    @kiy3165 7 месяцев назад +5

    Rip Indian govt

  • @ramamoorthy8396
    @ramamoorthy8396 7 месяцев назад +1

    Thank you bro 🙏🙏

  • @kannan5048
    @kannan5048 7 месяцев назад +2

    கார்த்திக் சார், நல்ல நிகழ்ச்சி பண்ணறீங்க. ஒரு விஷயம் கேக்கணும். US ல நம்ம நாடு இந்தியர்களை படு கொலை செய்து வராங்கே. ஆனா நம்ம இந்திய அரசு இந்த விஷயங்களை US அரசாங்கதிர்க்கு கேட்க வில்லை. என்னநு தெரியவில்லை. Please அத பற்றி ஒரு வீடியோ செய்யுங்க.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 месяцев назад +9

    தூக்கில்போடுங்கள்பறவைகளைசீரழித்தவர்களுக்கு

  • @davidkosta7245
    @davidkosta7245 7 месяцев назад +1

    Hi karthick bro what's happening in our country ? It's very bad.

  • @unnikrishnan2295
    @unnikrishnan2295 7 месяцев назад +6

    Antha accused kaiya elloraiyum kaiya katti crocodileku fooda podunga appo than theriyum antha Fernando vali ennanu

  • @everything-is-vibration
    @everything-is-vibration 7 месяцев назад +6

    No it's north Indian... North Indian are not us

  • @AjayAjay-sr8oe
    @AjayAjay-sr8oe 7 месяцев назад +1

    Sorry fernanda😢😢😢

  • @viswanathan0074
    @viswanathan0074 7 месяцев назад

    சரி அண்ணா 🙏

  • @thegmxbox6455
    @thegmxbox6455 7 месяцев назад +1

    Islam is very clearly explained.
    holly Quran also mentioned Punishment about

    • @ragulragul397
      @ragulragul397 7 месяцев назад

      What about Qur'an 4:9 sahil Al what about buhari 6603
      What about Medina 9:29
      Expain it

  • @VasimAkram-u3g
    @VasimAkram-u3g 7 месяцев назад

    Anna ninga itha pathi pasunatu romma santosham

  • @naveenvarshan4191
    @naveenvarshan4191 7 месяцев назад +5

    I married Ukrainian. I feel very bad to hear this and my wife shocked

    • @shanksshaki
      @shanksshaki 7 месяцев назад +1

      Careful broo.. don't go solo walk dangerous

  • @kumariyinkolangal
    @kumariyinkolangal 7 месяцев назад +3

    Justice ⚖️ for Farnanda

  • @Anish_rs
    @Anish_rs 7 месяцев назад +2

    justice for fernanda raider

  • @sathyadevi6257
    @sathyadevi6257 7 месяцев назад

    Proud to be a indian nu soldradhuku vetka padanum ....

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 7 месяцев назад +1

    That's why I don'tlike come to india or tamil nadu because I had a bad experience with Tok tok drivers .

  • @VNP679
    @VNP679 7 месяцев назад

    இந்தியாவில் கடுமையான பாலியல் சட்டங்கள் கொண்டு வந்தால் இந்த மாதிரி தப்புகள் கண்டிப்பா நடக்காது. கண்டிப்பா கடுமையான சட்டங்கள் கொடுக்க வேண்டும். அந்த ஏழு பத்தி நடு ரோட்டில் சுடனும்.

  • @prakashprakash-bj8bi
    @prakashprakash-bj8bi 7 месяцев назад +1

    Anna na vera country ku poagalam eruken 🥺😥🤬🥺😥🤬

  • @murasolimurasoli6303
    @murasolimurasoli6303 7 месяцев назад +1

    நீங்க சொல்வது சரிதான் ப்ரோ இந்தியாவுக்கு அசிங்கம் இதற்கெல்லாம் காரணம் வடக்கன்ஸ் மட்டும்தான் தமிழ்நாடு தனியாக இருந்துவிட்டாள் தமிழனுக்கு எந்த அவமரியாதை இருக்காது....

  • @tamilvijay9381
    @tamilvijay9381 7 месяцев назад

    கேவல மன நடு நம்நாடு இந்தியா.
    மோடி வாழ்க

  • @Send4uSend4u
    @Send4uSend4u 7 месяцев назад +3

    Too shame to indian pm and peoples

  • @Devil_JWGB
    @Devil_JWGB 7 месяцев назад +5

    தமிழ்நாட்டை தனி நாடாக பிடித்து விடுங்கள்

    • @shanksshaki
      @shanksshaki 7 месяцев назад +4

      No, we want South India separate..... Kata / andra / Kerala / Tn south india development 🔥

    • @Devil_JWGB
      @Devil_JWGB 7 месяцев назад +1

      @@shanksshaki ✅✨

    • @JayaKumari0191
      @JayaKumari0191 7 месяцев назад

      ​@@shanksshakiyes❤

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 7 месяцев назад +5

    அரசியல்வாதிகள் பயப்படும் அளவுக்கு சட்டம் இருந்தால் மட்டுமே இது போல் நடக்காது

  • @venkat143playboy9
    @venkat143playboy9 7 месяцев назад

    intha maari,,thappu pandra poramboku ellarum engitta maatta mattranunga,,,🗡️⚔️⚔️🗡️⚔️ Avanungala apadiyee thundu thundaa vettiduven bro,,,, 👍 villupuram

  • @kng324
    @kng324 7 месяцев назад +1

    My heart eches. We beg pardon to the victims.

  • @rajasobana5861
    @rajasobana5861 7 месяцев назад +1

    Indian solla Romba asingama eruku bro 😢😫

  • @MdIbrahim-bq6uy
    @MdIbrahim-bq6uy 7 месяцев назад +1

    அரபு நாடுகள் சட்டம் வேண்டும்

  • @yaathumanavan7098
    @yaathumanavan7098 7 месяцев назад +1

    இது நம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் அந்த ஏழு பேரையும் தாமதமின்றி உடனே பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட வேண்டும்.

  • @keerthanarangasamy3654
    @keerthanarangasamy3654 7 месяцев назад +1

    Sorry friend we are very sorry for the great tragedy that happened to you in our country please forgive us friend you want justice and the culprits must be punished💔

  • @Gvtheesha
    @Gvtheesha 7 месяцев назад +1

    Bro today Salem kondalampatti news paruka

  • @ManiMani-is9pm
    @ManiMani-is9pm 7 месяцев назад +2

    Vadakkana savadikkanum broo

  • @pooranimadhusudhanan4853
    @pooranimadhusudhanan4853 7 месяцев назад +1

    Our country law should change. Like UAE law.

    • @chingschannel1786
      @chingschannel1786 7 месяцев назад

      Do u think its going to happen Even after horrendous Nirbaya rape and the innumerable rapes daily happening do u think our country is serious in implementing strict laws? Thus incident will also settle down after few days... we have created a good reputation about India in foreign countries

  • @gdgmb
    @gdgmb 7 месяцев назад

    I’m a foreign Indian and not of Indian nationality and still I feel embarrassed about this incident. Maaname pochu

  • @harana6030
    @harana6030 7 месяцев назад +1

    Indiavilulla 1,441,719,852 perum kama veri pidithavarkal!
    Because of kamasutra!

  • @selvis2621
    @selvis2621 7 месяцев назад +2

    India laws not strict

  • @90sதமிழன்-e6z
    @90sதமிழன்-e6z 7 месяцев назад

    Iam meet the couple one month ago..iam helping them.. Asking route for Madurai.. Iam tenkasi..
    .. Kerala la irunthu vanthanga.. Madurai ku route ktu..

  • @VijayanTBM
    @VijayanTBM 7 месяцев назад

    முடிந்தால் வெட்ட வெளியில் வைத்து ஆணுறுப்பை பெட்ரோல் ஊத்தி எரித்து விட வேண்டும் இதுதான் மக்கள் மத்தியில் இதை செய்ய வேண்டும்

  • @selvacibavision
    @selvacibavision 7 месяцев назад

    Bro its sad to see this kind of news. Even i feel unsafe to travel there with my family.

  • @SubathrasuwethaSuwetha-hy8zo
    @SubathrasuwethaSuwetha-hy8zo 7 месяцев назад +1

    Ava nanga gunchi aruththu podanum 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏 pavam antha girl 😭

  • @villagefundaily4321
    @villagefundaily4321 7 месяцев назад

    Sathyama enaku vetkama irukku..namma natoda peruma poiduchu

  • @sattanathankrg2540
    @sattanathankrg2540 7 месяцев назад +2

    This is North Indian style… Modiji dheko ji… how is Indian…
    Bend my head….

  • @manikandank2538
    @manikandank2538 7 месяцев назад +1

    Dont pressurized yourself , guys. Soon culprits evade from our laws.. This is the system .

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 7 месяцев назад +1

    Shame on us bro

  • @iam_poorni
    @iam_poorni 7 месяцев назад

    True sir