சினிமா ஆசையால் சீரழிவு.. 100 பெண்களின் ஆபாச படம்.. படக் கம்பெனியை மூடிய போலீஸ்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 194

  • @pandiana1232
    @pandiana1232 2 года назад +78

    ஒரு காலத்தில் சினிமாக்களில் நடிப்பதற்கு உண்மையான திறமை மட்டும் இருந்தால் போதும் . ஆனால் இக்காலத்தில் அரசியல் மற்றும் சினிமாக்களில் வாரிசுகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
    முற்றும் துறந்தால் முனிவன் என்பது அக்காலம்.
    முற்றும் துறந்தால் முன்னேறலாம் என்பது இக்காலம்.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 года назад +40

    ஆபாச படம் என்று கூறிவிட்டு அவன் டிக் டாக் செய்ததை போட்டு காட்டுகிறாயேபாலி

  • @samjeyakumar9094
    @samjeyakumar9094 2 года назад +117

    தினமும் இப்படி ஒரு செயல் நடப்பது வேதனையளிக்கிறது சுடலை சரியில்லை🤦🤦🤦

    • @karthik3472
      @karthik3472 2 года назад +13

      Evan enna pannalum sudala tha reason uh boomer 🤧 un jetti kanama pona kuda sudala tha solluva pola enga pothar la poi paru

    • @தமிழ்ஞானம்-ண6ம
      @தமிழ்ஞானம்-ண6ம 2 года назад

      கட்சி மற்றும் மக்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் பாலியல் ஜல்ஜா கட்சியின் பிரதிநிதியை மாமாஜி என்று அழைக்கலாம் அல்லவா

    • @dhanalakshmim.hemanthikama16
      @dhanalakshmim.hemanthikama16 2 года назад +2

      @@karthik3472 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @foodindia3922
      @foodindia3922 2 года назад +1

      Avan yadapadi athu yaaru area pa..
      Selam yaru area pa..

    • @samjeyakumar9094
      @samjeyakumar9094 2 года назад

      @@karthik3472வெந்து தணிந்தது காடு நீ irupaadhu நாட்டுக்கு கேடு போய் sethurru 🤬

  • @sheikfarith.n9458
    @sheikfarith.n9458 2 года назад +18

    சீரழிந்தது 100 பெண்கள் இல்லை...
    ? சீரழிந்து 100 குடும்பம்.......?

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +60

    சினிமாவின் உண்மை முகம்😆😆😆
    அந்த 100 சிலுக்குகளும் இப்போது😂😂😂

  • @atafaltaf1812
    @atafaltaf1812 2 года назад +29

    இது ஒன்றும் புதுசு அல்ல பொண்ணுங்களுக்கு இது சதரனம் மக்கள் யோசிக்க வேண்டும் பெற்றெர் தெரிஞ்சி தப்பு பன்னுறங்க இவர்களுக்கு இது சதரனம் தப்பு பொண்ணுங்க தான்

  • @Kavin-q8t
    @Kavin-q8t 2 года назад +23

    யாரு பாக்குறாங்களோ இல்லையோ எல்லா பிட்டையும் போலீஸ் முதல்ல பாத்துடறானுக குடுத்துவெச்சவங்க

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 2 года назад +34

    ர. பார்த்திபன் type டைரக்டர் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டுக்கீங்க இதையே பார்த்திபன் எடுத்தா புதுமையான முயற்சினு சொல்வானுங்க மாட்டாத வரை எல்லாரும் நல்லவனே

  • @ratchu1536
    @ratchu1536 Год назад +1

    WOW ...

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +14

    இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்

    • @Adhvaitha1105
      @Adhvaitha1105 2 года назад

      Ok vote for ADMK ,pollachi case ennachu da

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +40

    லஞ்சம் வாங்கி கொண்டு நல்ல மட்டன் பிரியாணியா போட்டு உள்ளே வைத்து சொகுசாக பராமரியுங்கள்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +6

    இலங்கை ராஜபக்சே அண்ட் கோ தமிழகத்தில் ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி அண்ட் கம்பெனி

  • @baby3770
    @baby3770 2 года назад +33

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @jenishjenish4260
      @jenishjenish4260 2 года назад +1

      Poda

    • @mike-ks7uh
      @mike-ks7uh 2 года назад +1

      முருங்கை மரம் எளிதில் உடைந்து விடும்

    • @2000stalin
      @2000stalin 2 года назад +5

      சமூக ஆர்வலர் அய்யா இன்று மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад

      @@2000stalin appadeenna ini ivarapatriya endha seidhiyum vaaraadhunnu sollunga.....

  • @surenstatusvideos5003
    @surenstatusvideos5003 2 года назад +20

    இந்தியா சட்டம் இருக்கும் வரை யாரும் பயபட வேண்டாம்.........
    விரைவில் விடுதலை பண்ணுவாங்க

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +1

      Kaasu vaangama no viduthalai..
      Innum 0ne week aagum.. 😌😌

  • @1981DHEVASENA
    @1981DHEVASENA 2 года назад +3

    வீடியோ பார்த்து போலீஸ் அதிர்ச்சியா 😜😜😜😜உண்மையா சொல்லுங்க பாலி...... 😄😄😄

  • @billamohan1814
    @billamohan1814 2 года назад +14

    எது வேல் சத்திரியனா?????😂😂😂

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 2 года назад +9

    These guys shouldn't come out forever, the justice should be legal. It's all our public requestion 🙏

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +6

    திமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல் திமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல் திமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல் திமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல் திமுக கொள்கை ஊழல் கமிஷன் வசூல்

  • @premakamalam7084
    @premakamalam7084 2 года назад +3

    இப்டி மானம் வித்து பெரிய ஆள் ஆகி என்ன பண்ண போறோம். உணவு, உடை, இருப்பிடம், நேர்மையான வேலை. கூடவே பெற்றோர்கள், நண்பர்கள் என்று சந்தோசமா வாழலாம்... அப்டி பணம் வேணும்னா காலை மாலை னு பாக்காம கடினமாக உழைங்க. கண்டிப்பா வெற்றி நிச்சயம்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @ssivakumar1205
    @ssivakumar1205 2 года назад +11

    இந்த பெண்ணை போன்று வெவ்வேறு நபர்களால் பாதிக்கப்பட்ட பெண்களும் தைரியமாக புகாரளிக்க முன் வர வேண்டும் .

  • @senthilagilan
    @senthilagilan 2 года назад +5

    மண்ணும் பொண்ணும் எங்களுக்கு ஒன்னும்தான் Group

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +7

    ஊழல் கமிஷன் வசூலின் தந்தை கட்டுமரம் கருணாநிதிஇனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 года назад +4

    எல்லா நடிகைகளும் இப்படி தான்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +6

    குறைவான மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏 அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா UK ஜப்பான் மற்றும் அனைத்து ஒலிம்பிக் 🤸‍♀️🥇🏆தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்

  • @KrishnaMoorthy-xf5nu
    @KrishnaMoorthy-xf5nu 2 года назад +5

    சத்ரியன் டா 😁😃

  • @im-mv3ql
    @im-mv3ql 2 года назад +16

    வேல் சத்திரியன் 🤣🤣🤣🤣🤣

    • @saitamaopm5355
      @saitamaopm5355 2 года назад +4

      மண்ணும் பொன்னும்

    • @karthie8161
      @karthie8161 Год назад

      Velu sathriyan Vanniyar illai,vanniyarasu vck katchiyil vullar avar vanniyar illai

  • @rameshkannan5099
    @rameshkannan5099 2 года назад +5

    தயவு செய்து இது போன்ற குற்றம் செய்பவர்கள் ஐ தூக்கிலீடுங்கள்

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 года назад +3

    ஏமாத்துறவனெல்லாம் எடப்பாடியா?

  • @rajamobilescomputers
    @rajamobilescomputers 2 года назад +5

    சத்ரியனா இப்படித்தான் இருக்கனும்

  • @RAJKUMAR-vj7gr
    @RAJKUMAR-vj7gr 2 года назад

    அந்த கட்சி வந்தா ஆட்சி நல்லா இருக்கும் இந்த கட்சி வந்தா நல்லா இருக்கும் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் நான் அரசியல் வந்து நலப் பணிகளை செய்றன்னு யாரு நினைக்கிறோம்

  • @senthilagilan
    @senthilagilan 2 года назад +4

    வேல் சத்திரியன் 😁😆😆

  • @SuryaSurya-jz8mb
    @SuryaSurya-jz8mb 2 года назад +17

    தமிழ்நாடு அரசியல் வெற லெவல்👏👏👏👏

    • @VIMALRAJ-sb3qx
      @VIMALRAJ-sb3qx 2 года назад +1

      Ithukum tamilnadu arasiyal Kum Yana samantham bro

    • @SuryaSurya-jz8mb
      @SuryaSurya-jz8mb 2 года назад

      இதுக்கு முன்னாடி இருந்த அரசியல்ல இந்த மாதிரி சம்பவம் குறைவு ஆனா இப்ப🤔🤔🤔

    • @VIMALRAJ-sb3qx
      @VIMALRAJ-sb3qx 2 года назад +1

      First ithukum arasiyal Kum Yana samantham bro

    • @yoyohoney6564
      @yoyohoney6564 2 года назад

      Namathan bro veka padanum yevana vaikanumo Avana vatcha! Namathan kaasu vangittu kuthuramey (..............)unmai bro😭

    • @Sanji_615
      @Sanji_615 Год назад

      Annamalai bro tha crt du adhu tha solla vara?

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +2

    ஊழல் கமிஷன் வசூலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +1

    Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்

  • @vasamy159
    @vasamy159 2 года назад

    பாலிமர் நான் உங்க தொலைக்காட்சியில் வேலைக்கு வரேன் டா நான் உங்கள விட நல்லா நல்ல நியூஸ் கொடுக்கிறேன்

  • @eswaraneswaran3519
    @eswaraneswaran3519 2 года назад

    Super verygood

  • @dondon9267
    @dondon9267 2 года назад +2

    வன்னியர் நடக்க காதல்.....🤣🤣🤣 ஒம்மாள உங்களுக்கு ல்லம் எந்த தகுதியும் இல்ல...பொண்ணுங்கள பாதுகாக்குறோம் சுத்து அடிக்கிறோம் னு சொல்ல.....🤣🤣

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 2 года назад +3

    Athu enda ponnunga photo va mattm maraikura polimer😠😠

  • @Homelander_55
    @Homelander_55 2 года назад +5

    Vel Sathriyan 🤣🤣🤣

  • @radhaanu1389
    @radhaanu1389 2 года назад +2

    This is real fact cinema

  • @vinoththeking
    @vinoththeking 2 года назад +2

    100 pengalukku valthukkal

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +1

    Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 2 года назад +2

    Cinema and modelling la poganumnu nenaikurathulam romba mosamana visayam
    Idhulam samuga alivukku Vali vagukkum

  • @Wiz0987
    @Wiz0987 2 года назад +2

    Next Jonny since 💯😂

  • @jainadar
    @jainadar 2 года назад

    Nakkeean Gopal is now in silent mode.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +3

    உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣

  • @303386
    @303386 2 года назад +3

    Hm chay nammalum director airukkalaam 🤔

  • @ayyappan.kvanitha9667
    @ayyappan.kvanitha9667 2 года назад +1

    எனக்கு தெரிஞ்சி 6 வருசத்துக்கு மேல்

  • @prabhakaran4790
    @prabhakaran4790 2 года назад +1

    Government blocked most of the porn site but now in play store we saw more apps release porn web series and movie what government going to do now 🤔🤔🤔

  • @VigneshVignesh-ve3eg
    @VigneshVignesh-ve3eg 2 года назад

    இவனை லாம் காவல்துறை என்கவுன்டர்ல போட்டுதள்ளியிருக்கனும்...இப்படி தெரிஞ்சவோன

  • @tamilandareegan
    @tamilandareegan 2 года назад +2

    வேல் சத்ரியன்.....

  • @amarnathsuruli9168
    @amarnathsuruli9168 2 года назад +1

    Cini field ithellam sagajam udamba kattama yarum ulla vara mudiyadhu

  • @vigneshragavendran1368
    @vigneshragavendran1368 2 года назад +2

    😂😂, epo irrukara ponnugaluku jst 10k follower vantha pothum insta la avagatha ulaga azagi nu nanapu..😂😂 dn bio la paid collaboration, product promotion nu podurathu..😂😂 atha pathu evagalum fake aagiduvaga..🤣🤣.. Nalla ponnuga ellam

  • @rajeshbe2234
    @rajeshbe2234 Год назад

    ஆமா அப்போ பட வாய்ப்பு குடுத்ருந்த்தா அந்த பொன்னு அம்மணமா காட்டுன விசியத்த வெளியே சொல்லிருக்காது போல. நல்ல குடும்ப குத்து விளக்கு. ஆமா அது என்ன இதுமாதிரி சிக்கல மாற்ற பொண்ணுங்க மூஞ்ச காட்ட மாற்றிங்க. இதுமாதிரி பொண்ணுங்கள யேமாந்த அப்பாவி பசங்களுக்கு என் பொண்ணு ரொம்ப தாங்கமான பொண்னுன்னு யேமாத்தி கல்யாணம் பண்ணி வெக்க முடியாம போய்டுமோனா.

  • @davidbarathv1854
    @davidbarathv1854 2 года назад +2

    Endhoru vishaiyam maa irundhallum virupam illama seiya koodadhu
    Indha news thaan ellarukumae oru paadam

  • @andrewsbooksbookreviewchan9454
    @andrewsbooksbookreviewchan9454 2 года назад

    🙄😢😢

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +5

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த பிரதமர்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Narendra modi the great👍👏😊 prime minister of India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Endrum_Indian
    @Endrum_Indian 8 месяцев назад +1

    சத்ரியன் டா 🔥🔥🔥

  • @t.vigneshwaran6322
    @t.vigneshwaran6322 2 года назад +1

    Hero chance iruntha sollunga varom 😅

  • @Wiz0987
    @Wiz0987 2 года назад +1

    Real playboy 💯😂

  • @hifi7126
    @hifi7126 2 года назад +1

    100 pengala ..avaluga...photo podungada ... marriage pandravan thapikanum

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +1

    omg👁️👄👁️

  • @muniyappansekar3966
    @muniyappansekar3966 2 года назад

    samaniyavar cenima povathu romba romba kastam....

  • @dinud71
    @dinud71 2 года назад

    இத எடுத்து எவன்ட்ட விப்பீங்க?... யார் விக்கறா?

  • @shing_chan
    @shing_chan 2 года назад

    😄 some boys : link bro

  • @manikandanmanikandan6982
    @manikandanmanikandan6982 2 года назад +1

    Ivana yenaku 10 varusadhuku munnadi dheriyum Saligramam la office potturundhan ivan kuda oru kuttame iruku...indha naya ...?ama yenna da uppuma pada director nu yen peru varudhu nan manikandan da 😭😭😭😭

  • @ibrahimbilal5860
    @ibrahimbilal5860 2 года назад

    👊👊👊👊👊👊😭

  • @Pagadi5
    @Pagadi5 2 года назад +5

    Oruthara emathunamna aasaiya thundanum

  • @devakumarc53093
    @devakumarc53093 2 года назад +1

    💪10000

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 года назад +1

    avungala thappu pani tu still kudukuranga ellam pitu padathula nadika vanthu erukum pola

  • @yoyohoney6564
    @yoyohoney6564 2 года назад

    அப்டியே தப்பு பண்ண நயே ....... பேசாம news chenel mutunga

  • @kristen22kelly23
    @kristen22kelly23 2 года назад

    100 girls arrest pannaliya

  • @amarnathsuruli9168
    @amarnathsuruli9168 2 года назад

    Modeling laium Athe tha

  • @narasimmans7268
    @narasimmans7268 2 года назад

    உனக்கு செய்தி தர நீயே செஞ்சிட்டிய

  • @shing_chan
    @shing_chan 2 года назад +1

    Ivan moonja paathaley fraud nu teriyuthu 🤣
    Itha epdi naumbura iva

  • @sangeethas5692
    @sangeethas5692 2 месяца назад

    👠👠👠👠👠👠👠👠👠👠

  • @asferbenstin2491
    @asferbenstin2491 2 года назад

    Muttalunga irukura varaikum ipdi aemathuravan aemathitae tha irupan , sattamum , government um nammala kaapatha varathu namma tha nammala paathukanum ippo ulla situation apditha iruku 🤦🏻‍♂️

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +2

    100 silk simitha

  • @r15surya39
    @r15surya39 2 года назад

    Kollanum sir ivanugala nadu road la vittu. Ammana padutha vendum

  • @josephselvakumar6091
    @josephselvakumar6091 2 года назад

    Oru ponne innoru ponne nirvanama nadika sonna enna pannuvanga pavam aasai kanna maraikuthu

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts 2 года назад

    😡😡😡🤛🤛

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 года назад

    எங்கள் குலதெய்வம் ஊர் எடப்பாடி ஈரோடு மாவட்டம் துளியும் பிடிக்கவில்லை சொந்த ஊர் எடப்பாடிக் கே போகலாம் என்று இருந்தேன் என் சகோதரிக்கு எடப்பாடியிலிருந்து மாப்பிள்ளை பார்த்தோம் என் அப்பா நான் பெண் தரமாட்டேன் என்று கூறிவிட்டார் சுத்த சில்லறை நாய்கள் வாழும் ஊர் என்றார் என் அப்பா பிறந்து வளர்ந்த ஊர்தானே எடப்பாடி அவருக்கு அவர் ஊர் பற்றி நன்கு தெரியும் என்று சொல்லுக்கு மதிப்பு கொடுத்தோம் இருந்தும் குலதெய்வம் ஊர் என்ற பக்தியும் இருந்தது ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் 2021 ல் மொடக்குறிச்சி நால்ரோட்டில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது லாரி மோதி தலை நசுங்கி பலியானார் யாரும் சாலையில் சென்றவர்கள் கண்டு கொள்ளவில்லை இதை விட கொடுமை ஈரோடு சுதா மருத்துவமனையில் மகள் முறை கொண்ட பெண்ணை கெடுத்து கரூமுட்டையை விற்கிறார்கள்

  • @shivanandhu1229
    @shivanandhu1229 2 года назад

    Paradesi reporter avana enada director velchatriyan nu solra,,,,

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +1

    No beef🐂🥩 biriyani. Respect cow🐄🐮 giving milk for babies, ghee, cow dung fertilizer for the farming, holy ash vibhoothi, ice cream, curd, butter, paneer, cheese and many more good things from cow, don't kill cow.

  • @r15surya39
    @r15surya39 2 года назад

    Pen puththi pin puththi enbathu sariyaka ulllathu....... Eppo thaaa theliva iruppiganu therila

  • @smartnjm6121
    @smartnjm6121 2 года назад

    Police athirchi ya agirupanga

  • @thebatman9342
    @thebatman9342 2 года назад

    Murpokku pesura naingala first kollunga da... Karu palaniyappana arrest pannunga ... Ivalgaluku sonnalum puriyathu nammala than thappu solluvalunga

  • @vetriselven3871
    @vetriselven3871 2 года назад

    Velraj mathiri iruku

  • @yassararabath6370
    @yassararabath6370 2 года назад

    Tamil pengal pavam

  • @RajKumar-tl3tm
    @RajKumar-tl3tm 2 года назад

    நாடு எங்கயோ போது

  • @ayyappan.kvanitha9667
    @ayyappan.kvanitha9667 2 года назад

    என்னுடைபனம் 25000

  • @hemapriya2910
    @hemapriya2910 2 года назад

    Avana parthale kumattal, vanthi pethi varum pola

  • @shyamraj7607
    @shyamraj7607 2 года назад +3

    Cinema ve oru sakadai tha athula poi kulika poranga..

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 года назад +1

      thambi oru field pathi thapa pesadha k va... naanum cine industry la dhan irukan anga pala peru soru sapidranga velai kedaikuthu technicians pala peru vazhuranga...

    • @shyamraj7607
      @shyamraj7607 2 года назад +1

      @@SureshSuresh-ij8ll nanum ellarum sollala....direction actors e solren...

  • @Peter-xp5ul
    @Peter-xp5ul 2 года назад

    Tamil Nadu gowrmend waste bro

  • @vivekvivekn8229
    @vivekvivekn8229 2 года назад

    Sudalai weaste

  • @devimm9122
    @devimm9122 2 года назад

    இதெல்லாம் ஒரு பொழப்பு.

  • @maripandian8477
    @maripandian8477 2 года назад

    Velu prabhakarannu pera maathi vachirunthaa poruthamaa irunthirukkum

  • @prabukaran9683
    @prabukaran9683 2 года назад +1

    vidyavey illa sudala

  • @naseenasi7145
    @naseenasi7145 2 года назад

    Epdi oru eeena polappu Ku bathil thukkula thungidalaaaaam