தேனி டூ மலேசியா சாப்ட்வேர் பையன் சொர்ணாக்கா லவ் ..! முகநூல் காதல் பரிதாபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @IndianRanger
    @IndianRanger 5 лет назад +1956

    இந்த மொக்கை கதையை சுவாரிசயமாக சொன்ன உங்கள் கதை சொல்லும் திறனை பாராட்டுகிறேன்.

    • @bharathirajayadav9438
      @bharathirajayadav9438 5 лет назад +17

      தொலைக்காட்சி போதும் தமிழகத்தை நாசமாக்க.

    • @kanilatha3018
      @kanilatha3018 5 лет назад +3

      😄😄😄😄

    • @umapathi8185
      @umapathi8185 5 лет назад +2

      Po punda

    • @cs9622
      @cs9622 5 лет назад +1

      🤣🤣🤣

    • @Raja-tp5rj
      @Raja-tp5rj 5 лет назад

      Ha ha...

  • @Cricketmanagement8495
    @Cricketmanagement8495 5 лет назад +416

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு அதுபோல fb Use பன்றவனுக்கு fbயாள தான் சாவு...

  • @thilak7349
    @thilak7349 5 лет назад +4016

    நானும் தான் fb id வச்சுருக்கேன் .. 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல ..😎

  • @Allaram24
    @Allaram24 5 лет назад +1465

    அசோக் குமார் தான் முதல் குற்றவாளி என்று நினைப்பவர்கள் லைக் செய்யவும்

    • @Sakthisakthi-tx6qt
      @Sakthisakthi-tx6qt 5 лет назад +21

      anthe pombale mattum kutravaali illiyaa.. 10 vayadu periyaval.. ethukku ithellam maraiccal..

    • @hussainmohd5626
      @hussainmohd5626 4 года назад +3

      Nee enna lusa.. nerla dhan avala pudikala nu solitaan le.. iva oru saiko

    • @sharanyasaran6552
      @sharanyasaran6552 4 года назад +1

      alarm media w

    • @saranyasaran5775
      @saranyasaran5775 4 года назад

      Antha pen seithathum thavaruthan arambathileye oruvaruku oruvar unmaiyai pagirvathe unmayana kathal

    • @anithaamal86
      @anithaamal86 4 года назад

      Please arrest him

  • @muralidharan6889
    @muralidharan6889 5 лет назад +13

    பங்கமான காதல்...எவ்ளோ இருந்தாலும் அந்த பெண்ணோட அன்பு உண்மையானது ஏனென்றால் அவள் இவளோ தூரம் வந்து அவரை அடைய முயற்சியை மேற்கொண்டு வந்துள்ளார் .
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Месяц назад +1

    என்ன பொம்பளங்க இப்போ இப்படி ஆரம்பித்து விட்டார்கள் ஆண்களுக்கு பாதுகாப்பு வேணும் மை லார்ட்!!

  • @abulsathali5110
    @abulsathali5110 5 лет назад +376

    தூங்கி ஏந்திரிச்சதும் பாக்குற முதல் செய்தியே சிறப்பா இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂 இந்த நாள் நல்ல நாள் தான் 😷😷

  • @balakrishnan3448
    @balakrishnan3448 5 лет назад +157

    குண்டா இருந்தா உடம்ப குறைக்க பிளான் பன்னிருக்கலாம், காதலை குறைத்திருக்க கூடாது

  • @mpradeep5026
    @mpradeep5026 5 лет назад +792

    இதான்யா உண்மையான காதல் 😊😊😊 பங்கம்.

    • @jeyapirathathushyanthan9743
      @jeyapirathathushyanthan9743 5 лет назад +9

      சரி தான் காதலுக்கு கண் இல்லை என்பது உண்மை தான் போல

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 5 лет назад +7

      சும்மாவே உட்காந்திருந்தா இப்படி எல்லா நடக்கும்

    • @dharanikumar8941
      @dharanikumar8941 5 лет назад +3

      Her age was 45 I heard in another news channel

    • @jeganthimothew2476
      @jeganthimothew2476 5 лет назад +1

      Ena Ma ipadi pantringaleama.. 😂😂😁

    • @durgadevisurulikamaraj8963
      @durgadevisurulikamaraj8963 5 лет назад +1

      @@dharanikumar8941 true.indha Anna en oor thaan.andha lady kku 45 age.

  • @smileeasy1741
    @smileeasy1741 5 лет назад +60

    அசோக்குமார்:-நேர்ல பாத்ததும் அலண்டு போய்ட்டேன்😂(நித்தியானந்தா வாய்ஸ்ல படிக்கவும்)😂😂😂

    • @assaultarumugam5387
      @assaultarumugam5387 5 лет назад +2

      Hahahha
      .. Aprom kannula pogai vitaru adhu over aa irnduchu.. Aprom nay vay la pogai vandhuchu alanduuuu poitan

    • @smileeasy1741
      @smileeasy1741 5 лет назад

      😂😂😂

    • @Gamingworld1624
      @Gamingworld1624 4 года назад

      Parthiban A 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvam778
    @selvam778 5 лет назад +869

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jeyapirathathushyanthan9743
      @jeyapirathathushyanthan9743 5 лет назад +5

      அதையும் தாண்டி முகநூல் காதல் முகநூல் காதல் முகநூல் காதல் இந்த நிலை உனக்கு வர யாரு காரணம்

    • @TamilSelvi-uf3bw
      @TamilSelvi-uf3bw 5 лет назад +2

      😆😆😆😆

    • @leomurali7408
      @leomurali7408 5 лет назад

      🤣

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 5 лет назад +10

      அதையும் தாண்டி ஜெயிலுக்கு கூட்டிப் போகும் தெய்வீகக் காதல்

    • @sreesri7923
      @sreesri7923 5 лет назад

      😂😂😂😂😂😂😂

  • @KarthikKarthik-qj3xs
    @KarthikKarthik-qj3xs 5 лет назад +222

    காதல் உருவம் பார்த்து வருதுனா எதுக்குடா உங்களுக்கு முகநூல் காதல் பெண் எடுத்த முடிவு சரியே

  • @silentwatcher7201
    @silentwatcher7201 5 лет назад +1374

    intha news ah vida nenga read panra style than thigil ah eruku😂😂

  • @manikandan.s3686
    @manikandan.s3686 5 лет назад +66

    அசோக்... அரண்டு போக.... 😲 நான் மிரண்டு போனேன் 😳

  • @varshaarams7508
    @varshaarams7508 5 лет назад +248

    Adei epdi da ipdi news padikaringa😂
    Unga voice kaagave news paakalaam pola😂
    Edhavadhu depression la irundhaa unga news paathaa udane sirippa vandhrum😂
    Semma da polimer😂😍

  • @gowthamx7780
    @gowthamx7780 5 лет назад +182

    வணக்கம் டா மாப்ள தேனி ல இருந்து அசோக்குமார் 🤣

  • @abdullahraj9653
    @abdullahraj9653 5 лет назад +157

    உண்மையான அன்பு எங்கும், எதையும் செய்ய தூண்டும்........ அத்தாட்சி இதுதான்....
    💓💓💔💕💕

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 5 лет назад +7

      ஏங்க அப்போ ஒரு 40 வயசு ஆண் ஒரு 28 வயது பெண்ணை இப்படி செய்தால் அதையும் அன்பு எதை வேண்டுமானாலும் செய்யும் என சொல்லுவீங்களா brother 😂😂😂😂

    • @nivij1643
      @nivij1643 5 лет назад +1

      @@balanmurughhan1111 நல்ல இல்லை 🤪

    • @RinZl3r27
      @RinZl3r27 5 лет назад

      Not work for this case..

  • @Mashaldosaaa
    @Mashaldosaaa 4 года назад +18

    The best story teller of d year😂😂😂☝

  • @kailash8
    @kailash8 5 лет назад +238

    யப்பா மலேசியாவில் எல்லோரும் கபாலியாக இருக்கிறார்களே..

    • @swarnaragav5709
      @swarnaragav5709 5 лет назад +8

      They are very worst in gangster.

    • @punitharajan2730
      @punitharajan2730 5 лет назад +5

      @@swarnaragav5709 mind ur words

    • @anish4775
      @anish4775 5 лет назад +1

      @@punitharajan2730 mudiathu

    • @Sakthisakthi-tx6qt
      @Sakthisakthi-tx6qt 5 лет назад +2

      @@swarnaragav5709 unggale pole ille.. ingge pombale ellam konnu erikkale.. pacce pillaiye kude vidaathe porikki naaingge taane daa ningge.. malaysians patti pesa taguthiye ille unggalukkellam..

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 5 лет назад +1

      உன்மையான அன்போடு இருக்கிறார்கள்

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 5 лет назад +390

    என்னடா ஒரு நகைக்கடையே flight ஏரி வந்திருக்கு...

  • @davidvictor2852
    @davidvictor2852 5 лет назад +553

    30 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டியவ இன்னும் குனிஞ்ஜி கோலம் போடுரா.. 😂

  • @sejeethkhan1701
    @sejeethkhan1701 5 лет назад +109

    காதலுக்கு அழகு தேவையில்லை நல்ல உள்ளம் மட்டும் போதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் போதும் வேற எதுவும் தேவையில்லை

    • @yuvasri1999
      @yuvasri1999 5 лет назад +7

      Ageum theva illaya sir...Amma vayasula irukava paiyan vayasula Irukavana emathi luv paniruka,,,azhagu sizelam luvku theva illa but oru age limit mukiyam..

  • @nihalhafiz420
    @nihalhafiz420 5 лет назад +94

    பாலிமர் : சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜூவெல்லெறி .
    Ashok Kumar : டேய் நானே உயிருக்கு பயந்து பேக் ஐடி கிட்ட மாட்டிக்கிட்டு காண்ட்ல இருக்கேன் நீ நக்கல் பண்றியா..

  • @boxersakthi1565
    @boxersakthi1565 5 лет назад +13

    வாழ்ந்தா அவனோட மட்டும்தான் மாப்பிள்ளைக்கு செம ஆஃபர்

  • @SrinuSrinu-wh9xc
    @SrinuSrinu-wh9xc 5 лет назад +366

    இதுதான் அழகுல மயங்குறது போல 👅

  • @bellconstruction9226
    @bellconstruction9226 5 лет назад +39

    ஸ்லிம் ஆக சிக் என்று...😂😂😂

  • @nagaarvind9909
    @nagaarvind9909 5 лет назад +423

    அடைந்தால் அசோக்குமார்🤣🤣🤣🤣🤣

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv 5 лет назад +115

    அவன் நல்ல பண்றனோ இல்லையோ பாலிமர் டிவி நீ நல்ல பண்றா

  • @mnajdo
    @mnajdo 5 лет назад +346

    அந்த பெண் அவனை எந்த அளவிற்கு காதலித்துள்ளார் என்பது இதுவே சாட்சி

    • @iniyanrajadcp8804
      @iniyanrajadcp8804 5 лет назад +20

      Yethu 10 vayasu chinna paiyana yemathrathaa

    • @சொர்க்கபூமி-ள3ன
      @சொர்க்கபூமி-ள3ன 5 лет назад +12

      அட நீ வேறவா மலேசியா தமிழச்சிகளை பத்தி தெருஞ்சா இப்டி சொல்ல மாட்டே

    • @ragavarogesh
      @ragavarogesh 5 лет назад +8

      Dei ithae paiyan ponna kola panna avana potu thitta vendiyathu.....ponnu paiyana kola panna unmai kathal nu solla vendiyathu

    • @Jannath2632
      @Jannath2632 5 лет назад +9

      அப்படி உண்மையாக காதலித்து இருந்தால் வேறு வேறு பெயர்களில் அவனை தொடர்பு கொண்டு முக நூலில் சூட்டிங் செய்திருப்பார்,?

    • @itsmediyababy2522
      @itsmediyababy2522 5 лет назад

      @@சொர்க்கபூமி-ள3ன ungakaluku enna teriyum???

  • @arulseetharul1108
    @arulseetharul1108 5 лет назад +11

    ஸ்லிம்மாக, சிக்கென்று நிருபர் வேற லெவல்......

  • @maikandanmai8826
    @maikandanmai8826 5 лет назад +267

    Vanakam da mapla theni la erunthu

  • @nihalhafiz420
    @nihalhafiz420 5 лет назад +30

    He: மாப்ள உதட்டுக்கு மேலே ஏதோ கருப்பா வரஞ்சிருக்கு மாப்ள
    She: அது மீசை முருகேசா.

  • @Clipnwrap
    @Clipnwrap 5 лет назад +158

    அடேய் அவங்க பண்ணத விட நீங்க சொல்ரது தான்ட கொடுரமா இருக்கு😂😂😂

  • @hajimohamed2560
    @hajimohamed2560 10 месяцев назад

    காலையிலேயே சூப்பர் நியூஸ்
    சொக்க தங்கம் சொக்க வைக்கும் சொர்னா கா 😂😂name sema 😁

  • @sivapandi2332
    @sivapandi2332 5 лет назад +390

    செய்தியாளர் செய்தியை ரொம்ப ரசனையுடன் படிக்கிறாருப்பா 🤣🤣 இது போல செய்தி வாசிப்பதில் பாலிமர் நிகருக்கு யாருமில்லை. இன்று ரஞ்சித் பையாவை காணவில்லையே🤔அவர் ஸ்டைல் செய்தியே தனி..!

  • @noormd6786
    @noormd6786 3 года назад +1

    01:04 செம்ம Expression and thrill music

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 5 лет назад +430

    இப்படியாக ஒரு பெண்ணின்
    💕 அன்பு 💔 கிடைத்தால் 👌
    எனக்கு சந்தோஷம் ☺

    • @ௐயாழ்சிவாய
      @ௐயாழ்சிவாய 5 лет назад +5

      @JESUS LOVES YOU! நன்றி அண்ணா 🎼🙏

    • @SrinuSrinu-wh9xc
      @SrinuSrinu-wh9xc 5 лет назад +46

      Bro இது அன்பு இல்லை ஆப்பு

    • @ௐயாழ்சிவாய
      @ௐயாழ்சிவாய 5 лет назад +20

      @@SrinuSrinu-wh9xc இவ்வுலகில் விரட்டி விரட்டி அன்பின் 🍁 வெளிப்பாடு காதல் , , 💔காதலி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் அண்ணா 🙏 நான் சொல்வது உண்மைதான் தற்போது இங்கு மழை துடிக்கிறது ☺

    • @ௐயாழ்சிவாய
      @ௐயாழ்சிவாய 5 лет назад +3

      @UCQSjMseeEs9fIAQdl0_Qtvw நன்றி அண்ணா உங்கள் வாழ்விலும் 💔💕
      அட்வான்ஸ் ஹாப்பி
      🎄கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அண்ணா 🙏

    • @SrinuSrinu-wh9xc
      @SrinuSrinu-wh9xc 5 лет назад +10

      @@ௐயாழ்சிவாய ஐயோ அண்ணா புரிஞ்சிக்க மாற்றியே நானும் உன்ன மாறி தான் அன்பு னு நினைச்சி எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேன்.

  • @lishaprakash9807
    @lishaprakash9807 5 лет назад +221

    மாப்ளே நீ ஜஸ்ட்டு மிஸ்சு டி 😜

    • @nicethings9211
      @nicethings9211 5 лет назад +2

      In future also she may kill you...before that vacate house and run away..dont do like this hereafter

  • @techieson3676
    @techieson3676 5 лет назад +3

    Yebba news reader.. unnoda die hard fan aaiten.. repeat modela kekren . Sema fun😂😂

  • @manivannan1534
    @manivannan1534 3 года назад +1

    இன்று பார்க்குறேன் 30.11.2021

  • @raghavra6539
    @raghavra6539 4 года назад +8

    😂😂😂Overa Imagine panna ipditha🙈🤣🤣🤣🤣🤣🤣

  • @ulagammal2413
    @ulagammal2413 5 лет назад

    சொக்க வைப்பார் என நினைத்த காதலன்......சொக்கத்தங்கம் ஜுவல்லரி மாடல் சொர்ணா அக்கா போல் வந்து நின்ற காதலி....😆😆😆யோவ் பாலிமர் டிவி எங்க இருந்து யா இந்த மாதிரி ரைமிங்கா எடுக்குற👌👌👌👌

  • @செவரைராஜேஷ்-ட5ப

    ஆத்தி இப்பவே என் முகநூலில் உள்ள எல்லாரையும் அளித்துவிடுகிறேன்

  • @தமிழ்சுவை-ந9ட

    நன்றி நன்றி பாலிமர் தொலைக்காட்சி நீங்கள் இந்த மாதிரியான வீடியோ அதை சரியான விளக்கத்துடன் மக்களுக்கு தெரிவிப்பது சூப்பர் பாலிமர் நியூஸ்

  • @nihalhafiz420
    @nihalhafiz420 5 лет назад +7

    She :வணக்கம் டா மாப்ள தேனில இருந்து 😂😂😂

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 5 лет назад +275

    காதலித்து விட்டு ஏமாற்றியது அந்த நபர்...
    ஆனால் பாதிக்கப்பட்டது அப்பெண்.
    தண்டனை அனுபவிப்பதும் அப் பெண்.

    • @iniyanrajadcp8804
      @iniyanrajadcp8804 5 лет назад +26

      10 vayasu chinna paiyan kitta 10 fake id vachi pesarathu thappu illaya . Avan ladies poruki. Iva atha use panna sornakkaa

    • @eesanmagal579
      @eesanmagal579 5 лет назад +4

      poi sollirukka koodathula

    • @selveeswaran185
      @selveeswaran185 5 лет назад

      True

    • @தமிழர்வீரம்-ம1ன
      @தமிழர்வீரம்-ம1ன 5 лет назад +4

      Malaysia pathi therinja ipadi pesa matinga.mattavanavanga niraya per erukanga.

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk 5 лет назад +10

      போலி கணக்கில் ஏமாற்றியது அந்த பெண்.. செய்தியை ஒழுங்காக பார்க்கவும்

  • @trustyourself6653
    @trustyourself6653 5 лет назад +16

    News ah Vida, News reader Bangam panranda😂😂😂😂😂😂👌

  • @jf8919
    @jf8919 5 лет назад +6

    Anthe news ah vida neenga soldra modulation than bayangarama irukku👌👌🤣🤣🤣

  • @247entertainment7
    @247entertainment7 5 лет назад +31

    பாலிமர் அண்ணா லாஸ்ட் பஞ்ச் சூப்பர்👌😁😂😀 காதலிக்க பெண் மட்டும் அல்ல கதை முடிக்க வில்லங்கமும்

  • @MISSION_00
    @MISSION_00 5 лет назад +5

    ஓ இதுதான் அழகுல மயங்குறதா 😂😂
    பச்சைக்கிளி பறந்தது
    ஒரு பிச்சைக்காரி கிட்ட இவ்வளவு நகையா

  • @kadalamuttai1711
    @kadalamuttai1711 5 лет назад +29

    Intha News ah vida.... Nenga News read panrathu vera level polimer... 😂😂😂

  • @sathya6250
    @sathya6250 5 лет назад +1

    Polimer tv ku mattum than intha maari news lam kedaikuthu.. Very interesting news channel..

  • @mr.vignesh1302
    @mr.vignesh1302 5 лет назад +64

    90s Single : Ponnunu onnu kedacha pothum 🙄🙄🙄🙄🙄

    • @puppykutty7673
      @puppykutty7673 5 лет назад +1

      Yean bro ipd ayitinga

    • @senbasamayal5341
      @senbasamayal5341 5 лет назад +3

      Adapaavi bro, unakku nalla ponnu kidaikkum

    • @nivij1643
      @nivij1643 5 лет назад

      Ninga entha ooru 🥺👍

    • @janudhakshu9868
      @janudhakshu9868 5 лет назад +4

      Vigneshwaran vigneshwari..unga athirstam antha pona kidachuruku😂😂

    • @mr.vignesh1302
      @mr.vignesh1302 5 лет назад

      @@janudhakshu9868 😂😂

  • @sivaranjanid4007
    @sivaranjanid4007 5 лет назад +2

    Intha news padikura annava oda photo VA podunga PA Pls... Vera level la news vasikuraru

  • @fugitiveondarun2209
    @fugitiveondarun2209 4 года назад +4

    This has happened to me many times.. நேர்ல பார்த்து பல தடவ மொக்கை வாங்கிருக்கேன் 😂😂

  • @begood2050
    @begood2050 4 года назад +1

    Sema News reading style.. luv u polimer

  • @ragulkumar610
    @ragulkumar610 5 лет назад +10

    Yewwww Polimer nalla irundhuchiyaa, oru thriller movie paththa marri irundhichiyaa.... 😅😂🤣

  • @Vignesh2411-p4l
    @Vignesh2411-p4l 5 лет назад

    அன்பு ஒன்று தான் அனாதை சார் ## ஆமா அத ஏன் இங்க சொல்ற....## சும்மா தோனுச்சு...

  • @lovemeorleaveme428
    @lovemeorleaveme428 5 лет назад +115

    அசோக்.... அரண்டு போனார்😂😂😂😂😂😂😂😂

  • @tamilr7891
    @tamilr7891 5 лет назад

    Arumai

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 лет назад +54

    மலேசியா பறந்த பச்சை கிளி 😂😂😂😂

  • @sakthikailash470
    @sakthikailash470 4 года назад +1

    வேல்ராஜ் அண்ணா nice

  • @akshayabipin4343
    @akshayabipin4343 4 года назад +15

    Voice vera level 😂Polimer ku matu epdi endha maree news kidaikudhu😂

  • @wolverinexfffreefire3177
    @wolverinexfffreefire3177 4 года назад

    மலேசியா காரிய கல்யாணம் பன்னா அவதான் புருசன் 😁😁😁
    Just miss magane

  • @MR.PROFFESSOR.
    @MR.PROFFESSOR. 5 лет назад +4

    ஆத்தா நீ பல்ல மட்டும் காட்டாத பையன் பயந்துட்டான்..... நீ மலேசியா போய் உம்மட வீட்டுள உக்காந்து சிரி ஆத்தா 😁😁😁😁😁

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 5 лет назад +1

    வணக்கம் டா மாப்ள. தேனி லேர்ந்து

  • @funfactory4876
    @funfactory4876 5 лет назад +33

    வணக்கம் டா மாப்ல தேனீல இருந்து

  • @JustBeginningTamilan
    @JustBeginningTamilan 4 года назад +2

    பச்சை கிளி சுப்பர் |அண்ணா உங்கள அடுசுகா அல் இல்லை polimer செய்திகளுக்கு வேல்ராஜ்👍

  • @Kasivarmha
    @Kasivarmha 5 лет назад +15

    யோ பாலிமர் உன்னால மட்டும் எப்டியா இந்த மாரி title வெக்க முடியுது🤣🤣🤣🤣

  • @deepaksubramaniyam3269
    @deepaksubramaniyam3269 5 лет назад

    Polimer news veeraaa...level...... background voice superb kadhaaaaa sollraruuuuu....

  • @velaiyas7698
    @velaiyas7698 5 лет назад +7

    Morning vibes 😂yeppa deii morning a bangam da🔥🤣

  • @Bosepandi102
    @Bosepandi102 5 лет назад +1

    Polimer News you tube Fans😎😎😎

  • @leomurali7408
    @leomurali7408 5 лет назад +4

    மனிதர் உண்ர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல அல்ல....🤣🤣🤣...அதையும் தாண்டி புனிதமானது 👸....😂😂😂

  • @ManiMani-pn3ne
    @ManiMani-pn3ne 5 лет назад +1

    90s kids like podunga....

  • @sangamithra351
    @sangamithra351 5 лет назад +15

    டேய் நிறைய பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா? சாட்சாத் அதே சொர்ணாக்கா பங்கம்

  • @senthilr5275
    @senthilr5275 5 лет назад

    Finally good instruction polimar TV good

  • @ழகரபிரியன்
    @ழகரபிரியன் 5 лет назад +80

    FBல சூப்பர் பிகர் காசோட மாட்டும்னு நெனச்ச பயபுள்ளை... காட்டெருமகிட்ட மாட்டுன கதை!!!!
    ஹைய்யோ ஹைய்யோ....

  • @selveeswaran185
    @selveeswaran185 5 лет назад

    Semma semmaa

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 5 лет назад +3

    super ponnuda.........eppadithan thairiyama erukanum......

  • @soulheart6270
    @soulheart6270 5 лет назад

    Semma da entha story nalla erku

  • @pandiyanpandiyan8002
    @pandiyanpandiyan8002 5 лет назад +395

    டேய் உண்மையா சொல்லு நீ அவள பாத்தியா அவ நகைய பாத்தியா

  • @mdh5754
    @mdh5754 5 лет назад

    Ennada oru padatha paatha maari irukku....climax la Hero va vetti irundha finishing Vera level la irukkum

  • @viggyview1662
    @viggyview1662 5 лет назад +14

    Thimiru movie part2 ready😂😂😂

  • @PRAVEENKUMAR-fd5rx
    @PRAVEENKUMAR-fd5rx 5 лет назад +1

    Slim aga chikunu ah dei news channel.... Sema dilouge

  • @pallavaamech3501
    @pallavaamech3501 5 лет назад +59

    photoshop பண்ணாமலே filter ஒண்ணும் போடாமலே உன் முகத்த பாக்கும் போது நெஞ்சம் அள்ளுதே...அட டேய்

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 5 лет назад +1

    super eppadithan seiyanum.................super ma...........

  • @rameshramasami6302
    @rameshramasami6302 5 лет назад +150

    அடைந்தால் அசோக்கு குமாரு

  • @av9844
    @av9844 4 года назад

    செம

  • @balajir6868
    @balajir6868 5 лет назад +5

    6:05🤣😂😂 Aanalum Polimer news reader sir... Vera level neenga✌😎👍

  • @rajivrifil2152
    @rajivrifil2152 5 лет назад

    பாலியல் மார்.....நீங்க....வேற.....லெவல்....

  • @divyashri8594
    @divyashri8594 5 лет назад +3

    vanakam da mapilai....Malaysialernthu

  • @vinovino4442
    @vinovino4442 5 лет назад +2

    ஆனாலும் அந்த பையனுக்கு நல்ல மனசு...இவ்வளவு நகைய பார்த்தும் சம்மதிக்கலையே 🤣🤣🤣🤣

    • @meenayeshua7879
      @meenayeshua7879 5 лет назад

      S

    • @srdthpoint
      @srdthpoint 5 лет назад

      மலேசியா கிளியோட
      மலேசியக் குடியுரிமை வாங்கிட்டு
      ஜாலியா அங்கயே போய் செட்டில் ஆகவேண்டியது தானே.

  • @sakthi7753
    @sakthi7753 5 лет назад +6

    விரைவில் திரைப்படமாக வரும்

  • @publichealthdepartment2604
    @publichealthdepartment2604 5 лет назад

    Last ultimate😆

  • @prasanths9804
    @prasanths9804 5 лет назад +75

    Malasiya parandhu pona pachai kizhi😒

  • @RajaLakshmi-wv6vg
    @RajaLakshmi-wv6vg 5 лет назад

    Sema...super polimer tv...

  • @redhorse3073
    @redhorse3073 5 лет назад +7

    ஊர் அறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு உனக்காக சமஞ்சது இந்த வாழ இளம் கண்ணு

  • @poojaguna8455
    @poojaguna8455 5 лет назад

    அவங்க என்ன பண்றாங்க ஆனா நீங்க நல்லா பேசுறீங்க சார்...👏👏👏👏👏👏பிரச்சனை என்னன்னு சொல்ல சொன்னா எக்ஸ்ட்ரா பிட்டிங் போட போடுறீங்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா...😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @manilingan5154
    @manilingan5154 5 лет назад +5

    Is this really news channel. Bgm, editing sema

  • @panamasivam5583
    @panamasivam5583 5 лет назад

    Last la music nalla kodukkuringa