மானத்தை வாங்கிய சூர்யா & கார்த்தி! பவன் கல்யாணிடம் சரண்டர் | Karthi | Pawan Kalyan | உடனே விழி தமிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • #உடனேவிழிதமிழா
    #karthi
    #pawankalyan
    #laddu
    #meiyazhagan
    #suriya
    #mukthar
    #முக்தார்
    #drkantharajinterview
    #drkantharaj
    #aadhantamil
    #felix
    #journalistmaniinterview
    #mukthar
    #madesh
    #சவுக்குசங்கர்
    #Savukku
    #savukkuarrest
    #Savukkumedia
    #உதயநிதிஸ்டாலின்
    #udhayanidhistalin
    #திமுக
    #சவுக்குசங்கர்
    #savukkushankar
    #savukkumedia
    #senthilbalaji
    #ஆதன்தமிழ்
    #Dmk
    #mkstalin
    #Modi
    #savukkushankar
    #AadhanTamil
    #Madesh
    #madhanravichandran
    #திமுக
    #முக_ஸ்டாலின்
    #நாம்தமிழர்கட்சி
    #சீமான்
    #திருமாவளவன்
    #விசிக
    #வன்னியரசு
    #சுபவீ
    #பேசுதமிழாபேசு
    #ரகசியஒற்றன்
    #செந்தமிழ்
    #NTK
    #Seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech
    #udanevizhithamizha
    #DMK
    #Karikalan
    #ibctamilnews
    #AadhanTamil
    #Redpix
    #savukkushankar
    #AadhanTamil
    #Maridhas
    #Ilayabaratham
    #kolahalastv
    #Chanakya
    #Tamilkelvi
    #Senthilvel
    #Sembulam
    #sundaravalli
    #RootsTamil
    #Roosternews
    #ThanthiTV
    #ViralValaiyoli
    #Seemanspeech

Комментарии • 311

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 7 часов назад +137

    படத்தில் மட்டும் தான் சிங்கம், சிறுத்தை போல 😏😏😏

    • @thavasikani2240
      @thavasikani2240 6 часов назад +10

      நிஜத்தில் பூனை தான் இவர்கள்

    • @SimsonPackiyasamy
      @SimsonPackiyasamy 6 часов назад +6

      ​@@thavasikani2240sorry bro... Poonaigalai insult pannatheenga...

    • @uttamkumar-xv4tm
      @uttamkumar-xv4tm 2 часа назад +1

      Lets boycot watching these such actors movies i wont spend single rupee for these Unfaithless goose

  • @vashanche4729
    @vashanche4729 7 часов назад +74

    அந்த சினிமா குடும்ப சந்தர்ப்பவாத குடும்பம்😊😊😊😊

  • @sviswasviswanath665
    @sviswasviswanath665 6 часов назад +84

    தமிழனிடம் மன்னிப்பு கேட்டா அசிங்கம் தெலுங்கனிடம் மன்னிப்பு கேட்டா பெருமை போல 🤦

    • @sukumarant5255
      @sukumarant5255 2 часа назад

      இந்த ஞானவேல் ராஜா ஒரு தெலுங்கர்

    • @karthijais
      @karthijais 13 минут назад

      சரியாக சொன்னீர்கள் 💯

  • @CeciliaCroos
    @CeciliaCroos 6 часов назад +55

    நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. ஆனால் இப்போது…..!🤔திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் சிறந்த நடிகர்கள்!😡

  • @சென்
    @சென் 8 часов назад +124

    திரையில் Hero
    தரையில் ZERO தான் தமிழ் நடிகர்கள்.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 6 часов назад +3

      😛😛👍

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u 6 часов назад

      கார்த்தி அம்மா தெலுங்கர் அதனால் கார்த்தி சுத்த தமிழர் இல்லை கலப்பினம்😮😮😮😮

    • @thavasikani2240
      @thavasikani2240 6 часов назад +2

      😂 சூப்பர் 😂

    • @yuvan7191
      @yuvan7191 6 часов назад +2

      Adei... Avan telugu & tamil cross da..

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 7 часов назад +107

    இவர்கள் மீதிருந்த மதிப்பு சுத்தமாக போய் விட்டது

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 6 часов назад +111

    சிவகுமார் குடும்பம் மானம் 😂கெட்டு போய் பல வருடங்கள் ஆகி விட்டன

  • @kathirselvam869
    @kathirselvam869 6 часов назад +29

    இவனுங்க படத்தை வன்னியர்கள் மட்டும் அல்ல அனைத்து சமூக இந்துக்களும் புறக்கணிக்க வேண்டும்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 7 часов назад +47

    மச்சி இந்த சினிமா காரணுகள பற்றி பேசுவதை நாம் தவிர்க்க வேண்டும், தென் இந்திய சினிமா சங்கம் என்றைக்கு தமிழ் நாடு சினிமா சங்கம் என்று மாறுதோ அன்றைக்கு பேசிக்கொள்வோம்...

  • @aishuram6050
    @aishuram6050 7 часов назад +126

    இந்த சூர்யாவும் கார்த்தியும் போய் தெலுங்கு fans தான் தமிழ் fans விட பிடிக்கும்ன்னு சொன்னவங்க வெக்கமே இல்லாம

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 6 часов назад +15

      இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

    • @rajaraman3561
      @rajaraman3561 4 часа назад

      கார்த்திக் சூர்யா அம்மா தெலுங்கு பாதி தெலுங்கு குடும்பம்

    • @sukumarant5255
      @sukumarant5255 2 часа назад

      இவங்க அம்மா ஒரு தெலுங்கர்

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 2 часа назад

      அண்ணன் yeppa cavan திண்ணை yeppa காலியாகும் யென்பது
      அண்டை vettan சண்டை யென்றால் முதலில் அதை பாருங்க
      நம்ம சண்டை அப்புரம்

    • @kalimuthut7612
      @kalimuthut7612 Час назад

      @@easwaramoorthi3702

  • @vempunila9622
    @vempunila9622 6 часов назад +39

    கொம்பன் குப்புற வீழ்ந்த தருணம் !!

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 7 часов назад +56

    கார்த்திக் குடும்பம் வனியகளின் வன்மத்தை தூண்டும்போது மன்னிப்பு கேட்கவில்லை,,,,வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்,,,,சூர்யா குடும்பம் இனி விளங்காது,,,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 7 часов назад +110

    திரு விஜயகாந்த் இறுதி சடங்கிற்க்கு வராத போதே இவனுங்களின் லட்சணம் புரிந்து விட்டது... மக்களுக்கு

    • @rdmuruganvps
      @rdmuruganvps 5 часов назад +3

      எல்லாருக்கும் ஒரு கவலன்னா உங்களுக்கு ஒரு கவலையா நாயுடுகாரு?

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 3 часа назад

      Seruppu

    • @anandt2584
      @anandt2584 Час назад

      ​@@rdmuruganvpspoda sunni

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 22 минуты назад

      Golti ya nee

    • @LOURDHU1981
      @LOURDHU1981 22 минуты назад

      Yes, true

  • @duraisingam2203
    @duraisingam2203 7 часов назад +68

    சரியான பாயிண்டை பிடித்து பேசிய தம்பி.தமிழர்களால் முன்னேறி தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் இந்த கபோதிகளை விட்டுவைக்கக்கூடாது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 6 часов назад +32

    இவர்கள் (சிவகுமார் குடும்பம்) தங்கள் சினிமா வணிகத்துக்காக யார் காலிலும் விழுவார்கள்.இது பிழைப்புவாதம்

    • @sukumarant5255
      @sukumarant5255 2 часа назад

      தெலுங்கர் குடும்பம் அது

  • @SUBRAMANIYANVENKATA
    @SUBRAMANIYANVENKATA 7 часов назад +26

    தம்பி,
    அவர்கள் கோமாளிகள்தானே,,,,

  • @pvmgopi9690
    @pvmgopi9690 7 часов назад +36

    அது ஆந்திரா
    இது தமிழ்நாடு

  • @SivaLingam-dk7kv
    @SivaLingam-dk7kv 7 часов назад +31

    எல்லாமே சுயநலம் சகோ

  • @Pagadi5
    @Pagadi5 4 часа назад +19

    மானத்தை விட காசு முக்கியம்😂

  • @thavasikani2240
    @thavasikani2240 6 часов назад +27

    திரையில் புலி தரையில் எலி

  • @SamundiBaskar
    @SamundiBaskar 5 часов назад +25

    கார்த்தி மீது தவறு இல்லனு சொல்லக்கூடாது! கார்த்தியோட நக்கல் சிரிப்புக்கு என்ன அர்த்தம்.,?

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 5 часов назад

      அவன் குடும்பத்திற்கே வாய்க் கொழுப்பு அதிகம்.

    • @sekark4245
      @sekark4245 4 часа назад

      ❤❤❤❤

    • @anandt2584
      @anandt2584 Час назад

      Dmk sombu

  • @manimegalainagalingam
    @manimegalainagalingam 5 часов назад +13

    சிறப்பு தம்பி!
    கார்த்திக் யாரென
    தோல்லுரித்தமைக்கு.

  • @DavidC-f7x
    @DavidC-f7x 6 часов назад +10

    தமிழன் தன்மான மற்றவன் என்பது இது மூலம் தெரிகின்றது

  • @avsbro2942
    @avsbro2942 7 часов назад +21

    தமிழன் இளிச்சவாயன்,

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 5 часов назад

      வாய்க் கொழுப்பு அதிகம்

    • @Kaverikondan
      @Kaverikondan 4 часа назад +1

      ​@@nagarajanappurao2147apdiya ramasami ku kollupu eppadi😂

  • @prakashbose2356
    @prakashbose2356 6 часов назад +9

    சந்தர்ப்பவாதம்...மோசமான அணுகுமுறை.😡😡😡

  • @sivamaniv7481
    @sivamaniv7481 7 часов назад +14

    நமது சொந்த இரத்தங்கள் இடத்தில் மன்னிப்பு கேட்க உங்களுக்கு மனமில்லை எதுவா வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்கள் மனது கொஞ்சம் வருத்தமா இருக்கிறது என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்பதில் என்ன குறைந்து போவீங்க ஒரு குடும்பத்துக்குள் ஆனால் அயலான் உங்கள் மீது தவறு இல்லாமல் இருந்தாலும் கூட ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டால் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்றால் உங்களுடைய நினைத்தான் என்ன இதிலிருந்து என்ன தேதி தமிழ்ல ஒருத்தனுக்கு ஒருத்தன் ஒட்டி உறவாட விரும்பமாட்டேன் என்கிறான். இதை வைத்துதான் அயலான் ஆட்சியைப் பிடிக்கிறான் இங்கே அயலான் எப்படியெல்லாம் தங்களை விட்டுக் கொடுக்காமல் மிக துனிகரமாக பேசுகிறார்கள் அந்தப் பேச்சில் அனைத்திலும் தமிழர்களுக்கு விரோதமான அநியாயங்கள் தான் அடங்கி இருக்கிறது என்று நன்கு தெரிந்தும் அதற்கும் உங்களால் எவ்வித குரலும் கொடுக்க முடியாது தமிழர்களுக்கு தமிழன் தமிழனுக்குள் ஒற்றுமையாய் விட்டுக் கொடுத்து போக மனமில்லை அயலானினத்தில் அவன் காலிலேயே விழுந்து விடுவது இந்தப் போக்கு கேவலமா இல்லை தமிழர்களுக்கு

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 7 часов назад +11

    Suriya and karthi😂😂😂
    Comedy 🎭

  • @kumarasivana
    @kumarasivana 5 часов назад +6

    தெளிவான. விளக்கம். வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி நன்றி

  • @rajperumalsamy8801
    @rajperumalsamy8801 7 часов назад +11

    The problem was the intention of bringing the laddu topic during that audio function. They were trying to make fun of it. Pawan kalyan was right.

  • @periyasamyperiyasamy7370
    @periyasamyperiyasamy7370 5 часов назад +7

    உன் மேல நாங்க நல்ல மரியாதை வச்சி இருக்கோம்... அந்த நாய்கள பத்தி வீடியோ போட்டு நம்ம மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் தோழா💗

  • @vaniganapathi830
    @vaniganapathi830 6 часов назад +4

    சினிமாவே தேவையில்லாத ஆணியாக ஆகிக்கொண்டு இருக்கிறது.

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P 7 часов назад +18

    NTK ❤

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 5 часов назад +10

    சிவக்குமார்குடும்பம்திமிர்தனத்தின்உச்சம்பிறவிக்குணம்

  • @jeevanandam7571
    @jeevanandam7571 6 часов назад +4

    அந்த குடும்பம் தொழில் காசு மானம் அவங்களுக்கு கால் தூசு

  • @Tamilachi53
    @Tamilachi53 7 часов назад +11

    தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கமாட்டார்கள். இதே வேற்றுமொழிகாரங்ககிட்ட மன்னிப்பு

  • @nixona1761
    @nixona1761 6 часов назад +6

    Sivakumar's wife belongs to Telugu race.
    Hence surya & Karthi are not of pure tamil race.
    There is nothing new in their behaviour.

  • @Govinnu
    @Govinnu 5 часов назад +8

    தம்பி.... இப்போதும் வன்னியர்கள் யாரும் சிவகுமார் குடும்பம் சம்பந்தப்பட்ட படங்களை முற்றிலும் புறக்கணிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது..... சிவகுமார் குடும்பம் சம்பந்தப்பட்ட மூஞ்சிகள் டிவி யில் வந்தால் கூட சேனலை மாற்றி விடுவோம்.
    கொங்கு வேளாள கவுண்டர்களின் உண்மையான முகம் வன்னியர்களை தீண்டதகாதவர்களாக நடத்துவது மட்டுமே.
    அந்த திமிரில் தான் மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை....சில சமூகங்கள் என் படங்களை புறக்கணிப்பதால் என் ஓடாமல் எல்லாம் நிற்காது என்று பேசியவன்தான் ஜூரியா.

    • @anandhiselvam7958
      @anandhiselvam7958 Час назад

      சூர்யாவின் தாய் தெலுங்கர்

  • @gnani2604
    @gnani2604 6 часов назад +3

    விர்ரா தம்பி ! வாயில லட்டு இருந்துச்சு அருகே ஓடிய ஆள் சேறடிச்சான் தட்டிக்கேட்பம் என்று நினைத்தேன், அண்ணா சொல்லியது அவன் ஆந்திர ரவுடி என்று அதுதான் வணக்கம் வெச்சேன்.

  • @sivananthan3101
    @sivananthan3101 5 часов назад +4

    YES TRUE 100%❤ GOOD SPEECH PAWAN KALYAN 😀😀😀😀👌👌👌👌

  • @gmigmi64
    @gmigmi64 2 часа назад +2

    நடிகர்கள், நடிகர்கள் மட்டுமே... நாம்தான் அவர்களுக்கு பல்வேறு பரிணாமங்கள் கொடுத்து ஏமாந்து போகிறோம்..!

  • @GEETHAKUMARI-l9q
    @GEETHAKUMARI-l9q 2 часа назад +2

    பச்சை தமிழன் என்று சொல்லுகின்ற நடிகர்கள் கர்நாடகத்துக்கு மன்னிப்பு கேட்பான் ஆந்திராவில் மன்னிப்பு கேட்பான் இப்படி ஒரு கூட்டம் திரையுலகத்தில் இருக்கு

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 3 часа назад +1

    எனக்கு நாம் தமிழர் மேல் அபிப்ராயம் இல்லை ஆனால் உங்களை பார்க்கும் போது மிகுந்த மரியாதை வருது இப்படியே மற்றவரை புண்படுத்தாமல் பிறவற்றை திரிக்காமல் தமிழின வளர்ச்சிக்கு பாடுபடும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு
    இதை இப்படியே follow பண்ணுங்க
    கட்டுமரம் என்ற சாக்கடையால் நாரிய தமிழக அரசியல் உங்களை போன்ற இளைஞர்களால் நல்ல சான்றாக மாரட்டும்
    எங்களை போன்ற இளைய தலைமுறைக்கும் நீங்க ஒரு முன்னுதாரணம்
    ஒரு ஆரோக்கியமான நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல் அமையனும்
    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்🙏

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 5 часов назад +4

    தமிழ் மக்கள் சிந்தியுங்கள்.சுயநல வாதிகள்.

  • @johnsonsara5834
    @johnsonsara5834 5 часов назад +3

    தம்பி மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் மாபெரும் மனுசன் அய்யோ காலகொடுக்மை

  • @SelvaRasu-o4k
    @SelvaRasu-o4k 5 часов назад +3

    சரியான பதிவுதான் .

  • @umapathyap5173
    @umapathyap5173 38 минут назад +1

    மரியாதை இவனுங்களுக்கு கொடுத்தால் நம் மரியாதை குறையும்

  • @sudhakara3781
    @sudhakara3781 6 часов назад +3

    சிறப்பான பதிவு தம்பி மகிழ்ச்சி

  • @maheswaran2532
    @maheswaran2532 5 часов назад +3

    தம்பி அருமையான பதிவு.

  • @marclenin7670
    @marclenin7670 7 часов назад +3

    Great 🔥

  • @sankarvijaya140
    @sankarvijaya140 7 часов назад +4

    ❤❤❤❤❤

  • @kesavank61
    @kesavank61 3 часа назад +1

    நீங்கள் கூறியதுபோல் .கார்த்தி பக்கம் யாரும் நிக்கவில்லை

  • @kumarasivana
    @kumarasivana 6 часов назад +1

    தம்பி வா வா வா. நாம் தமிழர்

  • @jayakavya3036
    @jayakavya3036 4 часа назад +2

    தம்பி......தான் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்... தமிழ் படங்களில் தமிழ் கடவுள் முருகனின் வேடத்தில் அதிகம் நடித்து அதன் மூலம் வாழ்க்கையைப் பெற்ற தந்தைக்குப் பிறந்தவர் ... அவரும் அவர் அண்ணனும் தமிழர்களால் ஒரு சிறந்த நிலைக்கு வந்தவர்கள்.. குறிப்பாகத் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள்.... இவை எல்லாவற்றையுமே மறந்துவிட்டு ஆந்திராவில் ' உங்களுக்குத் " தமிழ் ரசிகர்கள் பிடிக்குமா? அல்லது தெலுங்கு ரசிகர்கள் பிடிக்குமா?" என்ற தெலுங்குப் பெண்ணின் கேள்விக்கு " நிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும் " என்று சொல்லி தன் முப்பத்திரென்று பற்களையும் காட்டியவர்தானே இந்த கார்த்தி? அட தமிழ் ரசிகர்களைக் கூட விடுங்க....தெலுங்கு ரசிகர்கள்தான் இவரின் அந்த பதிலைக்கேட்டு தமிழர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ச்சை... ஆயிரம் இருந்தாலும் இவங்க அப்பன் காலத்துலருந்து தமிழ் நாட்டுல பொழைச்சிட்டு இப்ப வந்து நம்மளைப் பிடிக்கும்னு சொல்றானே... நன்றி கெட்ட பச்சோந்தி ... தமிழர்களே இப்படித்தான்னு காரித்துப்புவாங்களேன்னு கூட யோசிக்கல... இதே கேள்வியை ஆந்திர நடிகர் மகேஷ்பாபுவிடம் தமிழ்நாட்டில் கேட்கப்பட்டபோது "எனது ரசிகர்கள் ஆந்திராவில் இருக்கிறார்கள்" ன்னு அழகா விட்டுக்கொடுக்காம சொல்லிட்டுப் போனார். எல்லா மாநிலத்துலயும் ஒருவர் நடிகராக மாறினாலும் அவர் மண்ணின் மைந்தராகவே இருக்கிறார். தமிழன் மட்டும் நடிகனாக மாறிவிட்டால். அவன் தமிழன் என்பதை மறந்து எந்நேரமும் வாழ்வில் நடித்துக்கொண்டே இருக்கிறான்.

  • @kathirselvam869
    @kathirselvam869 6 часов назад +1

    காழ்ப்புணர்ச்சி இல்லை நண்பா அவனுங்க குடும்பத்து மேல வெறி புடிச்சி இருக்கோம்

  • @sathyafabs6278
    @sathyafabs6278 7 часов назад +9

    அருமையான கேள்வி கேவலமான சகோதரர்கள்

  • @Megnarajkumar
    @Megnarajkumar 7 часов назад +8

    True...
    Our Tamil people have no soranai

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 7 часов назад

      உண்மையில் திருட்டு கதை, சூரியா தாய் ஆந்திரர் இனப்பாசம் மன்னிப்பு கேட்டு உள்ளார்கள்.

  • @D.SumanVS
    @D.SumanVS 3 часа назад +1

    ஏற்கனவே அவங்க ரெண்டு பேரும் கோமாளி தான் டா

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 6 часов назад +1

    மரியாதை இப்போது இல்லை இருந்தது

  • @Prasad.c.v
    @Prasad.c.v 7 часов назад +1

    சிவகுமார் கும்பம் வன்மம் நிறைந்த ஒரு குடும்பம் இதற்கு பல ஊதாரணங்கல் உண்டு.அதிமுக ஆட்சியின் போது மட்டும் மீளை முளைக்கும்.

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 6 часов назад +2

    சூ .ஜோ.. கா .. தமிழ்நாட்டில் பேசிய பேச்சுக்களை இங்கு எதிர்ப்பு தெரிவிக்காத மக்களை பற்றி என்ன சொல்வது.

  • @kumarasivana
    @kumarasivana 6 часов назад +1

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @swissthamilfox
    @swissthamilfox 6 часов назад +5

    கூத்தாடிகளை நம்பினால் இது தான் கதி..!

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 8 часов назад +15

    NTK 💫 Tirupur maaveerarkal thunai

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 4 часа назад +2

    கூத்தாடியிடம் என்ன எதிர்ப்பார்ப்பு.....

  • @sridharm7415
    @sridharm7415 3 часа назад

    சிவகுமாரின் மனைவி ஒரு கொல்டி என்பதால் கூட இந்த சரணாகதி இருக்கலாம்

  • @lthirumaal
    @lthirumaal 4 часа назад +1

    Lot of vanniyars stopped watching their films

  • @dinudavid2879
    @dinudavid2879 7 часов назад +3

    Yena machi na vcj vs dmk part 3 varum wait panitu erunthen

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 5 часов назад

    இங்க ஒரு சாதிக்காரன் நாங்களும் நாயக்கரும் மாமன் மச்சான்னு சொல்லிட்டு இருக்கான் .
    இது ஒன்னும் தப்பு இல்லை .

  • @TvW1831
    @TvW1831 6 часов назад +4

    படுத்தே விட்டானயா இந்த Karthik

  • @UCMuthu
    @UCMuthu 6 часов назад +1

    நல்ல மனிதர் சிவா
    ஆனால் நம்மினதுத்துரோகிகளுடன் கூட்டு நல்லது ஆயிரம் செய்தாலும் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர் போல் கார்த்தி & சூர்யா இதை உணருங்கள் உங்கள்அப்பாவுக்குகடைசி காலத்தில் நல்ல பெயர் எடுத்து கொடுங்கள்

  • @sumathi1985
    @sumathi1985 4 часа назад

    Thambi your maturity level super

  • @ThayaraniArunthavam
    @ThayaraniArunthavam 4 часа назад

    அவர் கள் தங்கள் வருமானத்தைப் பார்க்க வேணும்

  • @karthikeyanvj2513
    @karthikeyanvj2513 8 часов назад +8

    TAMILNADU DRAVIDA KUTTADI INIME ANDHRA POLAPPU KIDAIYATHU 😅

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 2 часа назад

    Thanks bro ❤❤❤❤❤❤

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 5 часов назад

    சிறப்பு

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Минуту назад

    அருமையான பதிவு தம்பி ❤

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 7 часов назад +2

    Na Vanniyar kidayathu, Aaanal antha sambavathirkku piragu SURYA va verukka arambichuten...
    Ini surya padam, avorada production ellam pakkavae maataen...!

  • @victorhouse-e1k
    @victorhouse-e1k Час назад +2

    Suriya karthi telugarkal

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 6 часов назад +2

    Sivakumar family Hindu against almost

  • @SrinivasanR-sp9qi
    @SrinivasanR-sp9qi 5 часов назад +1

    ஓங்கி அடிச்சா ஒண்ற டன் வெய்ட்.....😀😀😀

  • @greatbath9102
    @greatbath9102 3 часа назад +1

    MORAL OF THE STORY. KANADIGA S/O KANADIGA BUT TAMIL S/O DRAVIDA😆😆

  • @balaaraja5408
    @balaaraja5408 Час назад

    அன்புமணி சமூக நல்லிணக்கம் சார்ந்த சொற்களை பயன்படுத்தியதில்லை...

  • @tharaniveth7292
    @tharaniveth7292 4 часа назад

    Real actors....

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 4 часа назад +1

    Tamil Nadu DMK atimai durgs cinema atimai DMK poilec atimai court atimai school atimai only DMK total Tamil Nadu tamilan DMK durgs dog DMK MLA MP house dog

  • @VeeraE-r6u
    @VeeraE-r6u 3 часа назад

    Super Boss....sariya sonnenga

  • @universal6835
    @universal6835 2 часа назад

    Bro 8:56 perfect point 😂 9:08 🔥🔥💪 9:14

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 часа назад

    மன்னிப்பு கேட்க வேண்டியது கருத்து கந்தசாமி பிரகாஷ்ராஜ். ஆனால் கேட்க மாட்டார். அது அவருக்கு பிடிக்காத வார்த்தை. கார்த்தி யதார்த்தமாக தான் பேசினார். தவறாக எதுவும் பேசவில்லை. பவன் கல்யாண் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டார். சனாதன விஷயத்தில் கோபம். துணை முதல்வர்களின் போர் இனிதே ஆரம்பம்.

  • @AR_Tamil97
    @AR_Tamil97 5 часов назад +2

    Karthi Suriya jothika don't know the legacy and pride of Tamil and tamil cinema they are shame to our cinema industry that's why we avoided them and made Thalapathy vijay as the emperor of Tamil cinema let us our Tamil hero's shine boycott suriya family and Vishal Reddy family 🙂

    • @Nobody-yg7bn
      @Nobody-yg7bn 4 часа назад

      Oombuda Nam Tamlar naye😂

    • @Kaverikondan
      @Kaverikondan 4 часа назад

      ​@@Nobody-yg7bnramasami தொழில்😂

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 5 часов назад +1

    பணம் படுத்தும் பாடு.

  • @gsakcork
    @gsakcork Час назад

    Well said young man you differ from seeman on laddu issue and thanks for centric

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 6 часов назад +2

    😊😊😊சூரரை போற்று படத்தில் விலை குறைவாக விமான சேவை நடத்தியது கோபிநாத் என்ற ஓர் பிராமணர். ஆனால் அந்த டுபாக்கூர் படத்தில் எவனோ ஒரு பெரியார் சொறியான் ஆதரவாளன் செய்தது போல காட்டுறானுங்க!😊😊😊

  • @gpremkumar2015
    @gpremkumar2015 7 часов назад +6

    Immatured Pawan Kalyan.
    Karthi selfish guys.

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 4 часа назад +3

    Unmai Hindu Pawan Ji

  • @MX-ku7zg
    @MX-ku7zg 6 часов назад +1

    சூர்யா வேஸ்ட்.

  • @varalakshmisivakumar7288
    @varalakshmisivakumar7288 3 часа назад

    அப்போ கார்த்தி சிரித்ததுக்கு என்ன காரணம்?

  • @BC-mt3rd
    @BC-mt3rd 5 часов назад

    Tamil people need to know the true face of Sivakumar's family.

  • @arumugamm6040
    @arumugamm6040 Час назад

    கண்ணா Laddu தின்ன ஆசையா ?

  • @kumarg4608
    @kumarg4608 3 часа назад

    👍

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 часов назад +1

    Gounder think they are rich and vanniyar are poor.