Who is Seeman? Seeman’s life and Biography - Felix Gerald Interview with Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • Who is Seeman? Seeman’s life and Biography - Felix Gerald Interview with Seeman
    Longest political interview in youtube
    ntk party,
    seeman wife father,
    seeman wife father name,
    seeman history tamil,
    senthamizhan seeman,
    seeman director movie,
    seeman ntk,
    seeman religion,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 717

  • @TheKN1431
    @TheKN1431 6 часов назад +223

    First sir please pin me sir

  • @JSNOFFICIAL59
    @JSNOFFICIAL59 5 часов назад +192

    ஃபெலிக்ஸ் அண்ணனை சீமான் அண்ணனுடன் பார்ப்பது மகிழ்ச்சி வாழ்த்த்க்கள்🎉🎉🎉

  • @nagarajasolan9144
    @nagarajasolan9144 5 часов назад +167

    மதிப்பிற்குரிய அண்ணன் பெலிக்ஸ் அவர்களை வரவேற்கிறோம்.... நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சியோடு.... பல வெற்றி படிக்கட்டுகளை.. தொடர வாழ்த்துகிறேன் அண்ணா... சோதனைகளை சாதனையாக்கி அண்ணா வாழ்க வளமுடன்... 💐💐🤝🤝🤝

  • @mohanayyavu628
    @mohanayyavu628 4 часа назад +181

    மூங்கில் போல் தமிழ் தேசியம் ஓங்கி வளர வேண்டும் ❤❤❤❤❤❤

    • @spraveenkumar431
      @spraveenkumar431 4 часа назад +1

      சாக்கடையில் தான் வளரும் நாய் தேசியம். அது என்ன டா முதல்ல ஜாதிய வளர்த்தீங்க, இப்போ புதுசா நாய் தேசியம்ன்னு உருட்டிட்டு இருக்கீங்க?? ஒரு பிரிவினைவாதம் போனால் இன்னொரு பிரிவினைவாதம் வளர்த்துக்கொண்டு இருப்பீர்களோ??

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NTKTECHTEAM
    @NTKTECHTEAM 6 часов назад +144

    சத்தம் குறைவா இருக்குன்ன! மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்து வெளியிடுங்கள்

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 5 часов назад +117

    Red pix இந்த நட்ப்பு இருதிவரை நீடிக்க வாழ்த்துகிறேன் வாழ்க நாம் தமிழர் நன்றி

  • @mohanayyavu628
    @mohanayyavu628 4 часа назад +146

    Felix இனி தடம் மாறாத தமிழ் தேசியவாதியாக இருக்கவேண்டும்....

    • @prathaptc3606
      @prathaptc3606 4 часа назад +2

      @@mohanayyavu628 feliz sir welcome to you super

    • @Thasarathan_v
      @Thasarathan_v 2 часа назад +6

      அவர் அவராகவே இருக்கட்டும் தமிழ்தேசியம் விரும்பினால் பேசட்டும்.

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад +1

      ​@@Thasarathan_v
      சரியான கருத்து விரும்பினால் வரட்டும்
      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @jeevajee2528
      @jeevajee2528 2 часа назад

      இப்பவே மூத்திர டெஸ்ட் எடுத்திடு

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад +1

      @@jeevajee2528
      எதுக்காட இந்த மானம்கெட்ட பிழைப்பு 🥃🥃🥃🥃🥃🥃

  • @rafeeqes9294
    @rafeeqes9294 6 часов назад +97

    என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ♥️🔥🔥🔥

  • @shra3834
    @shra3834 5 часов назад +70

    அண்ணன்....red pix காணொளி மீண்டும்....வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 4 часа назад +66

    உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Tamilan731
    @Tamilan731 4 часа назад +82

    கிழ விழுந்து கிடப்பவர்களை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் கை பிடித்து தூக்கி விடுவது புதிதல்ல... நாம் தமிழரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад +2

      உண்மை 👍🏻👍🏻👍🏻

    • @robinsandenfrancis8263
      @robinsandenfrancis8263 Час назад +2

      👍👍👍👍❤

    • @rayarpakiyarajrayarpakiyar3529
      @rayarpakiyarajrayarpakiyar3529 53 минуты назад +2

      🎉🎉🎉🎉🎉🎉

    • @ADHIBAR
      @ADHIBAR 34 минуты назад +1

      பாக்கெட் பத்திரம் 😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 16 минут назад +1

      @@ADHIBAR
      நன்றி வாழ வந்த குடும்பம்
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 4 часа назад +69

    சீமான் என்றாலே விடியோவுக்கு மவுசு தான்.

    • @jeevajee2528
      @jeevajee2528 2 часа назад +1

      வேறு எதுக்கு சிரிக்க தான்

    • @khankhanamjath555khan9
      @khankhanamjath555khan9 Час назад +5

      @@jeevajee2528 அது மூடர்களுக்கு

    • @PrathapCreativity96
      @PrathapCreativity96 Час назад +3

      @@jeevajee2528 unna Mari mutta payan than siripan

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 4 часа назад +38

    ரொம்ப நாள் ஆசை எங்கள் அண்ணன் சீமான் அவர்கள். இந்த விடயத்தை பேச நாங்கள் கேட்க வேண்டும் என்று இன்று நிறைவேறியது அதற்கு முதலில் பெலிக்ஸ் அண்ணாவிற்கு நன்றி மேடையில் பேசும் போது நிறைய பேச முடியாது ஆனால் இன்று ஒரு மாபெரும் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது கண்களில் கண்ணீர் தான் வருகிறது இப்படி ஒரு தலைவன் எந்த இனத்திற்கும் கிடைக்காது நம் தலைவரை பிரபாகரன் அவர்களை வரலாறு போற்றும் தமிழ் தாயின் மகன் அவர்

  • @Prasad.c.v
    @Prasad.c.v 5 часов назад +38

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉பெரிய நன்றி ஜெரால்டு சார்.இன்று சவுக்கு சங்கர் வழக்கு என்ன ஆச்சி. சீமான் அண்ணன் இயல்பான பேச்சு நடைமுறை மிகவும் சிறப்பு அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 5 часов назад +152

    ஆரம்ப கட்டத்தில்
    (அதிக அளவு யூடியூப் ஊடகம் இல்லாத காலத்தில்) இருந்து எங்கள் கட்சி நிகழ்வுகளையும் "செந்தமிழன் சீமான்" அவர்களையும்
    தொடர்ச்சியாக மக்கள் தளத்தில் காட்டிக் கொண்டிருந்ததில் "ரெட் பிக்ஸ்" ஊடகத்திற்கு முழு பங்கு உண்டு நன்றி
    அண்ணா ஜெரால்டு பெலிக்ஸ்

  • @sathishs4791
    @sathishs4791 5 часов назад +36

    என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Krishna94824
    @Krishna94824 4 часа назад +106

    நான் அண்ணன் சீமானை எட்டு வருடங்களாக பின்தொடர்கிறேன் எட்டு வருடங்களுக்கு முன் என்னை கேலி பேசியவர்கள் நிறைய பேர் இன்று சீமானை வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள் இது அண்ணன் சீமானின் மன உறுதியின் வெற்றி தலைவர் பிரபாகரன் வாழ்க 🎉🎉🎉

    • @devasahayam9479
      @devasahayam9479 4 часа назад +4

      புரட்சி வாழ்த்துக்கள்...

    • @lingammoorthy6917
      @lingammoorthy6917 Час назад +1

      உண்மை... 💯💞

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Час назад +1

      இன்னுமாடா மூளை வளரவில்லை

    • @Krishna94824
      @Krishna94824 57 минут назад +3

      @@hajasaihaja3826 தற்க்குறி அரசியல் புரிதல் இருந்தால் இப்படி பேசமாட்ட சீமானை ஆதரிப்பவர்கள் படித்த இளைஞர்கள் பட்டதாரிகள் நானும் பட்டதாரி இளைஞன்

  • @asiedwin
    @asiedwin 6 часов назад +40

    Welcome Back Felix Gerald Sir..

  • @amuthansrinivasan
    @amuthansrinivasan 4 часа назад +49

    பொறுமையாக உங்கள் ஓய்வு நேரத்தில் முழுமையாக கேளுங்கள் உறவுகளே 🙏🙏

    • @jeevajee2528
      @jeevajee2528 2 часа назад +1

      பைத்தியம் பிடித்து ஓடவா 😅😅😅

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 Час назад +3

      ​@@jeevajee2528oh Apa Stalin speech kelugu daa supra ah erukum

  • @சிவசங்கர்சிவா
    @சிவசங்கர்சிவா 6 часов назад +330

    இவ்வளோ பெரிய நேர்காணலை மூன்று அல்லது நான்கு பகுதியாக வெளியிட்டிருக்கலாம்!

    • @balajibalaji5481
      @balajibalaji5481 6 часов назад +4

      @@சிவசங்கர்சிவா 👍👍

    • @selvasatha8687
      @selvasatha8687 6 часов назад +9

      உட்கார்ந்து கேட்டு முடி…

    • @louiepeosun505
      @louiepeosun505 5 часов назад

      ஹா ஹா ஹா 🤣🤣​@@selvasatha8687

    • @Felix_Raj
      @Felix_Raj 5 часов назад +3

      வேண்டாம்.

    • @duplicateshots8349
      @duplicateshots8349 4 часа назад +5

      பரவால்ல... இது நல்லா இருக்கு

  • @jak4728
    @jak4728 5 часов назад +38

    சீமான் அண்ணா 🔥🔥🔥🔥

  • @docdisrespect2653
    @docdisrespect2653 6 часов назад +31

    Ntk 🔥🔥🔥🔥🔥

  • @5sundaram405
    @5sundaram405 5 часов назад +22

    இரு வேறு துருவங்களுக்கும் இணைந்ததற்கு அன்பு கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்
    நன்றி!!
    ஆனாலும் பழைய சூப்பர் ஸ்டார் படம் பார்த்தது மாதிரி ரொம்ப பெருசா கொண்டு போய்ட்டீங்களே ஒரு நான்கு பகுதிகளாக பிரித்து போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    ரொம்ப நீளமா மூணு மணி நேரத்தை தாண்டி போயிருச்சே பழைய படம் பார்த்தது மாதிரி இருக்கு நன்றி நன்றி தொடர்ந்து அடிக்கடி நேர்காணல் எடுங்கள்

  • @kanthan3691
    @kanthan3691 3 часа назад +15

    தமிழர்களின் வீர வரலாறு உலகம் முழுவதும் உள்ளது என்பதை இப்போதைய மக்களுக்கு நினைவு படுத்திய அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 🙏 💪

  • @charlesxr1898
    @charlesxr1898 4 часа назад +60

    நான் 23 வயதில்தான் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன்.ஏனென்றால் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை .அண்ணனின் முதல் அரசியல் தெரிந்தபோது வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லை ஆனால் என்னால் முடிந்த அளவு வாக்குகளை வாங்கி குடுத்தேன்.நான் குமரி.எங்கள் பேரூராட்சியில் நான்தான் முதல் உறுப்பினர்

    • @balamurugan3052
      @balamurugan3052 4 часа назад +3

      சிறப்பு வாழ்த்துக்கள் சகோ 🔥🔥🔥

    • @yogipillai
      @yogipillai 4 часа назад

      😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад

      ​@@yogipillai🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @linga9578
      @linga9578 Час назад +1

      அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி

    • @SelvaKumar-ut4xt
      @SelvaKumar-ut4xt Час назад

      வாழ்த்துக்கள் கண்ணா❤

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 4 часа назад +41

    அண்ணன் ஜெரால்டு ஃபெலிக்ஸ் அவர்களின் வருகை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    நாம் தமிழர் கட்சி

  • @leemakrishnan1726
    @leemakrishnan1726 3 часа назад +13

    சீமான் ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆசான்

  • @sundarapandian3329
    @sundarapandian3329 4 часа назад +63

    சீமான் அண்ணன் காணொளிகள் அனைத்தையும் டவுன்லோட் செய்தே பார்க்கின்றேன், இக்காணொளியினையும் டவுன்லோட் செய்து விட்டேன்..😍🙏💪🔥

    • @ummarcbe
      @ummarcbe 2 часа назад +1

      Ivan solra poigalai download senju paakanumaa 😂😂😂😂 ungalai paraattugiren

    • @uthayasooriyanarul2937
      @uthayasooriyanarul2937 2 часа назад +1

      யார்டா நீங்களெல்லாம்?ஏன்டா உங்களுக்கு இந்த வயித்தெரிச்சல்?தமிழன்எண்றால்கசக்குதாடா?நீதமிழனாகஇருக்கசாத்யமில்லை@@ummarcbe

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад +2

      ​@@ummarcbe
      நீ அவ்வளவு உத்தமார்
      🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @pulikutty3999
      @pulikutty3999 Час назад +5

      ​@@ummarcbeமுதல்ல பொய் எது உண்மை எது ன்னு கண்டுபிடிக்க கத்துக்க.

    • @PrathapCreativity96
      @PrathapCreativity96 Час назад +1

      Unna vida avar uthaman than

  • @manikandanmurugan5599
    @manikandanmurugan5599 6 часов назад +43

    Felix com pack 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @johnk2968
    @johnk2968 4 часа назад +14

    அண்ணன் மிக எளிமையானவர் நேரில் பார்த்தவர்கள் சொல்லுவார்கள்

  • @sasimunchirai2464
    @sasimunchirai2464 5 часов назад +19

    2026 waiting for NTK Victory 🎉❤🎉

  • @charlesxr1898
    @charlesxr1898 4 часа назад +13

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசிய அண்ணன் .அன்று முதல் இன்றுவரை அண்ணனுடன்.தலைவர் பிரபாகரன் யார் என்பதை இளைய தலைமுறைக்கு கடத்திய பெரும் பங்கு அண்ணனுக்கும் பாரிசாலனுக்கும் உண்டு .தமிழ் தேசியத்தில் நான் மதிப்பது அண்ணன் சீமானும் ,என் வயதில் உள்ள உறவு பாரிசாலனும்

  • @balangsivag3732
    @balangsivag3732 5 часов назад +18

    அற்புதமான நேர்காணல் ❤

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 6 часов назад +25

    பல வித்தைகள்யின் ஆண் மகன் சீமான், யாருடனும் ஒப்பீடு செய்யமுடியா தலைவன் சீமான்... சுயம்பு தலைவன்... மக்களின் அரசன் எங்கள் சீமான்... அவர்கள் ஆட்சியின் கீழ் வாழ மிக அவா...❤

  • @edisons1921
    @edisons1921 4 часа назад +15

    சகோதரர் பெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அண்ணனுடன் இணைந்திருங்கள்❤

  • @satheeshkumar6428
    @satheeshkumar6428 6 часов назад +17

    You have given a comeback with a powerful leader ❤

  • @KrishnaVeni-ol1tr
    @KrishnaVeni-ol1tr 4 часа назад +14

    ஃபெலிக்ஸ் , சவுக்கு, இருவரின் நேர்க்கானலை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @தமிழ்மூச்சு-ய1ய

    அண்ணன் சீமான் இருக்குமிடமெங்கும் இருப்போம் ❤❤❤
    ஈழத்தமிழன்

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 3 часа назад +9

    ரெட்பிக்ஸ் ஜயும் ஆரம்பகால நாம்தமிழரையும் பிரிக்கமுடியாது.. அன்றைக்கு அத்தனை ஊடகங்களும் நாம் தமிழரை இருட்டடிப்பு செய்தபோது நாம்தமிழரை எங்கள் போன்றவர்களிடம் கொண்டுவந்தது சேர்த்ததில் பெரும்பங்கு ரெட்பிக்ஸ் இற்கு உண்டு.. அதை எந்தக்காலமும் நாம்தமிழர்கட்சி மறக்காது..❤❤❤

  • @divaz.6047
    @divaz.6047 5 часов назад +13

    Felix is back.... ❤
    Anan seeman a powerful tamil leader for 2026 ❤

  • @shankarraveen
    @shankarraveen 6 часов назад +17

    வாழ்த்துக்கள் @felix. Keep going ❤️❤️❤️❤️

  • @jayganesh6902
    @jayganesh6902 2 часа назад +7

    சீமானின் பெருந்தன்மை
    வாழ்த்துகள்
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    சீமானை யார் தான் விமர்சித்தாலும் அதை கடந்து போக கூடிய ஆள்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilsooru5109
    @tamilsooru5109 5 часов назад +12

    இரு அண்ணா மார்களுக்கும் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 5 часов назад +17

    நா‌ம் த‌மிழ‌ர் ❤❤❤🔥🔥🔥

  • @trichykarthik2088
    @trichykarthik2088 4 часа назад +7

    தமிழகத்தில் திராவிட கட்சிகளின் கையில் இருந்து தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்ல வாழ்த்துக்கள், அடிப்படை அரசியல் மற்றம் நோக்கி சீமான்+ பெலிக்ஸ் அண்ணா ❤

  • @beamillionaire2467
    @beamillionaire2467 6 часов назад +16

    நாம் தமிழர்..

  • @வீரமங்கைவலையொளி

    என் உயிர் அண்ணன்❤❤❤

  • @Manikandan-c4u
    @Manikandan-c4u 6 часов назад +20

    அண்ணன்❤❤❤

  • @Prammurugan
    @Prammurugan 6 часов назад +9

    என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @அரசியல்பேசுவோம்-ம4ண

    சீமான் 🔥💪🔥

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 часа назад +5

    Thanks Mr. Felix...❤. Wonderful job ...We support Mr. Seeman🎉

  • @ravananTN65
    @ravananTN65 4 часа назад +8

    புரட்சியாளன் ❤செந்தமிழன் சீமான் ❤

  • @fatheriruthayaraj5537
    @fatheriruthayaraj5537 4 часа назад +9

    Very nice 👌 speech and dialogue. Mr Felix, don't afraid anyone. Welcome to tamil thasium. Congratulations to you dear ❤️ Felix.

  • @spspcsp
    @spspcsp 5 часов назад +5

    நேர்மை எளிமையான அரசியல்வாதி வண்டல் மலைக்கண்ணு ❤ அவர்களுக்காக அண்ணன் வேலை செய்துள்ளார் என்பது பெருமையாக உள்ளது.

  • @kadagam1958
    @kadagam1958 3 часа назад +4

    ஒரு தரமான சினிமா போன்று உண்மை நிகழ்வுகளை அன்பு அண்ணன் சீமான் அவர்களின் வாய்மொழியாக கேட்க கேட்க மிகவும் ரசித்து நேரம் போவது தெரியவில்லை நன்றி பெலிக்ஸ் சார் வாழ்க வளர்க வாழ்க வையகம் வாழ்க நாம்தமிழர் வெல்வோம் நாளை நமதாக்குவோம்

  • @ajaisuganvizhiajaikumar6945
    @ajaisuganvizhiajaikumar6945 3 часа назад +6

    சிறப்பான நேர்காணல். நாம் தமிழர்💪💪

  • @naveenanaveena6768
    @naveenanaveena6768 6 часов назад +17

    How's your health Felix sir welcome back with powerful 🙏🙏 man

  • @தமிழன்தமிழன்டா2000

    உங்கள் பணி இனிதே தொடரட்டும்.....இன்னும் பல சாதனைகள் புரிய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..."சவுக்கு பெலிக்ஸ் கூட்டணி" விரைவில் எதிர்பாக்கிறோம்....

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் Час назад +4

    கள்ளமில்லை
    கபடமில்லை
    உரக்க உண்மை பேசும் எங்கள் அண்ணன்.
    நாளை எம்மண்ணை ஆளப்போகும் மன்னன். இனி தமிழர் வாழ்வு சிறப்பது திண்ணம்.❤❤

  • @ezhilarasan1169
    @ezhilarasan1169 6 часов назад +14

    happy too see you

  • @aagashagu1972
    @aagashagu1972 5 часов назад +11

    Naam tamilar 💯

  • @bharathicreations...1287
    @bharathicreations...1287 6 часов назад +13

    Welcome you sir.... We expected the next combo savuku with plex

  • @Manikandan1985-mm2fj
    @Manikandan1985-mm2fj 3 часа назад +3

    செய் நன்றி மறவா ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹 சீமான் அண்ணனும் பெலிக்ஸ் அண்ணனையும் ஒரே நேர்காணலில் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் தேசியம் வாழ்க 👍👍👍 நாம் தமிழர் 💪💪💪💪💪💪

  • @Tamilan731
    @Tamilan731 4 часа назад +9

    Red pix (Felix) back to form 🔥🔥🔥

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg 47 минут назад

      ஆனா பழைய மூஞ்சி இல்லை பேய் அடிச்ச மாறி ஆகிடுச்சு

  • @rubanm6019
    @rubanm6019 5 часов назад +10

    நீங்கள் எத்தனை முறை சவுக்கு சங்கருடன் சேர்ந்து கொண்டு எங்கள் அண்ணன் சீமானை கேலி கிண்டல் செய்தாலும்... அதைப் புறம் தள்ளிவிட்டு... கருத்து சுதந்திரத்திற்காக தொடர்ந்து உங்களை ஆதரித்துக் கொண்டே இருப்பார் !!!

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 4 часа назад +3

      @@rubanm6019 உண்மைதான்
      அதுதான் தமிழர்களின் அறம்.
      பலவீனமும் அதுவே

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 4 часа назад +4

    இந்த பேட்டி ஒரு வரலாற்று பொக்கிஷமாக ரெட்பிக்ஸ் ல் இருக்கும் ❤ நாம்தமிழர் ❤

  • @user-ny4yd1fk8m
    @user-ny4yd1fk8m 4 часа назад +3

    எதிரிகளாக இருந்தாலும் துரோகிகளாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் கை கொடுத்த அவர்களுக்கு உதவுவதில் அண்ணன் சீமானுக்கு நிகர் அவர்தான்
    ஊடகமும் உங்களுடைய ஊடகப் பணியும் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef 5 часов назад +15

    இதே அன்பு அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டும். நாம்தமிழராய் .

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 2 часа назад +12

    என் செல்லம் அண்ணன் சீமானின் பதிவை பகுதி பகுதியா பிரித்திருக்கலாம்
    நீங்கள் சிறையில் இருந்து வந்து மீண்டும் இந்த வலையொளியை மீட்டெடுத்ததற்கு வாழ்த்துக்கள் சகோ ❤

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi 3 часа назад +4

    திரு. பெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! அண்ணன் சீமானுக்கு நன்றி! (வழமைபோல்)

  • @kumarasivana
    @kumarasivana 4 часа назад +6

    ரெட் பிக்ஸ். ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க

  • @baskaranbas7930
    @baskaranbas7930 5 часов назад +23

    எங்க அண்ணன் சீமான் அவர்களை மிகவும் மதிக்கிறேன்🙏🤝 கூடிய விரைவில் அவர் அரியணை ஏற வேண்டும் தமிழக முதல்வராக🙏🤝 நாம் தமிழர் 💐💐

    • @ADHIBAR
      @ADHIBAR 4 часа назад +1

      😂😂

    • @khankhanamjath555khan9
      @khankhanamjath555khan9 4 часа назад +3

      2026 ல்‌ உறுதியாக வெல்லும்.

    • @ADHIBAR
      @ADHIBAR 4 часа назад +1

      @@khankhanamjath555khan9 ஃ🤣🤣🤣🐢🐢🐢நடக்காது எழுதி வைத்து கொள் .

    • @jayganesh6902
      @jayganesh6902 2 часа назад

      ​@@ADHIBAR
      எச்சை சோற்றுக்காக வாழ்கின்ற குடும்பம்
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃👠👠👠👠👠👠👠👠

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 часа назад +2

    என் தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் சீமான் அவர்களுக்கு நண்பர் ஜெரால்டு ஃபெலிக்ஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💪 நண்பர் உங்களையும் அண்ணனையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இருவரும் நட்பு உடன் மன வலிமையுடன் உடல் வலிமை உடன் இருவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இருவரும் தமிழ் தேசியத்தின் தலை பிள்ளைகள்🎉❤🎉 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪

  • @justindasan5778
    @justindasan5778 5 часов назад +9

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @prathapand596
    @prathapand596 6 часов назад +9

    Welcome Felix sir 😊😊🎉

  • @priyapandipriyapandi308
    @priyapandipriyapandi308 6 часов назад +9

    நாம் தமிழர்

  • @siva3035
    @siva3035 5 часов назад +7

    எங்கள் அண்ணன் சீமான் ❤

  • @yogumforlife
    @yogumforlife Час назад +3

    The political force of Tamilnadu is The Name SEEMAN 🔥🔥🔥💪💪💪

  • @anandr8736
    @anandr8736 Час назад +2

    எத்தனை பொழுதுபோக்கு சேனல்கள் இருந்தாலும் அண்ணன் பேசுவது தெரிந்தால் அந்த சேனலையே என் விரல்கள் தேர்வு செய்கிறது வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும் வண்டுகள் போல அண்ணன் எனும் ஒலி கீற்று எங்களை ஈர்க்கிறது. அவர் சாதாரண மனிதன் அல்ல எங்கள் நாயகன் ..எங்கள் வீரன் ...
    எங்கள் அண்ணன்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 часов назад +8

    Ntk 🌾🌾❤❤❤😊

  • @TamizharAatchi
    @TamizharAatchi Час назад +2

    உங்கள் ஊடகத்திற்கு முதன் முறையாக susceptible செய்கிறேன்,எங்கள் சீமானுக்காக❤️💪🔥

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 часов назад +8

    Seeman ❤

  • @mahendranmahi6177
    @mahendranmahi6177 27 минут назад +2

    இவ்வளவு அடக்குமுறையிலும் அண்ணன் சீமானோடு , அண்ணன் பெலிக்ஸ் மக்க மகிழ்ச்சி.

  • @venkivenki662
    @venkivenki662 2 часа назад +3

    வருக வருக என வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று உங்களுக்கு புரிந்திருக்கும் அதன்படி செயல்பட வாழ்த்துக்கள் சகோதரரா..

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 3 часа назад +3

    என் அண்ணா வை பாத்துட்டே இருக்கலாம் அவர் பேசுவதை கேட்டுட்டே இருக்கலாம்.....❤❤❤❤❤❤❤❤ love u anna

  • @தா.முஹம்மதுஉசேன்

    என் அண்ணன்🔥🔥🔥🔥🔥🔥

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 часа назад +2

    சிறந்த பதிவு.
    இருவரையும் பாராட்டுகிறேன்.
    வாழ்த்துகின்றோம்.
    நன்றி.
    ❤❤❤❤❤
    You've done it before and you can do it now. See the positive possibilities. Redirect the substantial energy of your frustration and turn it into positive, effective, unstoppable determination.
    Action may not always bring happiness, but there is no happiness without action.
    🎉🎉🎉🎉🎉

  • @edwintitus8819
    @edwintitus8819 5 часов назад +7

    நாம் தமிழர்....❤

  • @prakashbose2356
    @prakashbose2356 5 часов назад +6

    NTK❤❤❤

  • @velumani6243
    @velumani6243 5 часов назад +8

    நாம் தமிழர் கட்சி

  • @sea-rd4dh
    @sea-rd4dh 4 часа назад +12

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் ஆருயிர் அண்ணன் சீமான்.

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 5 часов назад +5

    Happy to see your friendship god bless you both behind every fall down there will be a sucess but this credit goes to your life partners who give you both full support god bless your both family members

  • @HR-eb4vs
    @HR-eb4vs 6 часов назад +7

    Happy to see you felix na ❤

  • @muniyappanshettu4614
    @muniyappanshettu4614 5 часов назад +6

    எண்கள்.அண்ணன் சீமான்

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 3 часа назад +4

    செல்வந்தன் எல்லாம் சீமானா??? ஈழச் சிந்தனையும் ஈரச் சிந்தனையும் கொன்டவனே செல்வச் சீமான்

  • @Thamizhinaam
    @Thamizhinaam 26 минут назад +2

    சிறப்பான 3.55 மணிநேரம். 🙏🙏 அனைத்தையும் உள்வாங்கியுல்லது சிறப்பு.. மீண்டும் ஒரு புயல் 💪🏼 பெலிக்ஸ். சிறந்த தொடக்கம்👏👏

  • @justindasan5778
    @justindasan5778 5 часов назад +5

    Felix sir valtukal Arumai ❤🎉

  • @sakthis4823
    @sakthis4823 3 часа назад +5

    மகிழ்ச்சி....

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 5 часов назад +3

    Congratulations Red Pix for come back.Wishes to Mr. Felix. Bro.Seeman supporting to all people who stand for Public. U one among them.

  • @aruljothi7652
    @aruljothi7652 6 часов назад +6

    ஆஹா ஆஹா கண்கொள்ளா காட்சி