வன்னி அரசுக்கு திருமா வாய் பூட்டு! | Aadhav Arjuna vs ஆ. ராசா! | DMK | VCK | உடனே விழி தமிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • #உடனேவிழிதமிழா
    #திருமாவளவன்
    #Aadhavarjun
    #ஆதவ்அர்ஜூன்
    #ThanthiTV
    #விசிக
    #vanniarasu
    #seeman
    #ரஞ்சித்
    #சீமான்
    #நாம்தமிழர்கட்சி
    #காளியம்மாள்
    #சிவசங்கரன்
    #saattai
    #seeman
    #ராவணா
    #ஏகலைவன்
    #தந்திடிவி
    #thanthitv
    #புதுச்சேரி
    #pondicherry
    #உதயநிதிஸ்டாலின்
    #udhayanidhistalin
    #திமுக
    #சவுக்குசங்கர்
    #savukkushankar
    #savukkumedia
    #senthilbalaji
    #ஆதன்தமிழ்
    #Dmk
    #mkstalin
    #Modi
    #savukkushankar
    #AadhanTamil
    #Madesh
    #madhanravichandran
    #திமுக
    #முக_ஸ்டாலின்
    #நாம்தமிழர்கட்சி
    #சீமான்
    #திருமாவளவன்
    #விசிக
    #வன்னியரசு
    #சுபவீ
    #பேசுதமிழாபேசு
    #ரகசியஒற்றன்
    #செந்தமிழ்
    #NTK
    #Seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech
    #udanevizhithamizha
    #DMK
    #Karikalan
    #ibctamilnews
    #AadhanTamil
    #Redpix
    #savukkushankar
    #AadhanTamil
    #Maridhas
    #Ilayabaratham
    #kolahalastv
    #Chanakya
    #Tamilkelvi
    #Senthilvel
    #Sembulam
    #sundaravalli
    #RootsTamil
    #Roosternews
    #ThanthiTV
    #ViralValaiyoli
    #Seemanspeech

Комментарии • 384

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 2 дня назад +87

    ஒரு திமுக கொத்தடிமை இன்னொரு திமுக கொத்தடிமைக்கு போட்ட உத்தரவு 😂😂

    • @DevarMagan2000
      @DevarMagan2000 День назад

      திருமாவே திமுகவின் தொங்கு சதைதான்

    • @DevarMagan2000
      @DevarMagan2000 День назад

      திருமாவே திமுகவின் தொங்கு சதைதான்

    • @marymeldaosman172
      @marymeldaosman172 День назад

      இது எல்லாம் நாடகம்,
      மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள்,

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 2 дня назад +76

    VCK தேசிய Vck ஆகவும் மற்றொரு பிரிவு VCK வாகவும் உடைய போவது💯💯💯

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc 2 дня назад +5

      துணிச்சலான தலைவர் ஆதவ் அர்ஜின் தான்

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 День назад

      😂😅😂

    • @palanikumar1983raju
      @palanikumar1983raju День назад +3

      பார்வேர்ட் ப்ளாக், முஸ்லீம் லீக், வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.🔨🔨🔨🔨🔨

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 День назад

      ruclips.net/video/11oUqNJ_BsU/видео.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

    • @meganathanp.r874
      @meganathanp.r874 День назад

      Adhav Arjunan is great and appears to be bold and corrupt free clean straight forward honest person.

  • @vellaisamy3516
    @vellaisamy3516 День назад +20

    தெள்ளத் தெளிவான காணொளி மிக அருமையான விளக்கங்கள்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq День назад +91

    திருமா : யாரா இந்த பய நம்ப ஜாகத்த புட்டு புட்டு வைகுறான், நம்ப போடற பிளான் பூறாம் லீக் பன்னிட்டு இருக்கான், very dangrous fellow...

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 День назад +31

    திருமா அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்க போவதில்லை ஏனென்றால் அவருடைய பிறந்த நாளில் என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 День назад +18

    விசிக வின் தலைவர்
    ஆதவ் அர்ஜுன்
    வாழ்க!!!!!!

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 День назад +1

      நாரதர் கலகமா 😂😂😂

    • @saravananss3378
      @saravananss3378 День назад +1

      ஏன் ஒரு தமிழனுக்கும் இந்த தமிழ் நாட்டிற்கும் தமிழரல்லாதவர்கள் ஆளும் போதும் தமிழரல்லாதவர்கள் தலைவராக வழி வழி யாக வரும் போது இது நடக்காதா என்ன? இதுவும் ஒரு நாள் நடக்கலாம்...... செயலாளர் என்றால் என்ன அடுத்து தலைவர் தானே........

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 День назад +1

      @@saravananss3378 திமுகவில் தமிழர் அல்லாதவர்கள் தானே தலைவராய் உள்ளார்கள்.

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 День назад +53

    நிச்சயமா "விசிக" பல்டி அடிக்கும் 100 ரூ பந்தையம் 🤗

    • @Rajasolomon-b8b
      @Rajasolomon-b8b День назад +6

      இவங்கள எல்லாம் நம்பி நம்ம பந்தயம் வைக்க முடியாது சகோதரா

    • @murugesan.a5632
      @murugesan.a5632 День назад +4

      நானும் பந்தயத்திற்கு வரலாமா

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 День назад

      ruclips.net/video/11oUqNJ_BsU/видео.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

    • @Pakkodaboyz1986
      @Pakkodaboyz1986 День назад

      @@murugesan.a5632 வரலாம் 🤝

    • @வாழ்கவளமுடன்-ழ2ற
      @வாழ்கவளமுடன்-ழ2ற День назад +3

      கொத்தடிமை முட்டுவளவன் மானஸ்தனாச்சே 😂😂😂😂😂

  • @Cutieworld411
    @Cutieworld411 День назад +29

    இது அனைத்தும் திராவிட மாடலின் நாடகம். நம்பாதே தம்பி.🎉

  • @kumarasivana
    @kumarasivana 2 дня назад +37

    தம்பி வா வா வா. நாம் தமிழர்

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 День назад +92

    ஷாநவாஸ்:: நான் mla வாக இருந்தா போதும் விசிக கடைசிவரை திமுகவுக்கு கொத்தடிமையாக இருந்தாலும் பரவாயில்ல

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 День назад +5

      என்ன ஒரு மானங்கெட்டதனம்

    • @அக்கினிசிறகுகள்குணா
      @அக்கினிசிறகுகள்குணா День назад +4

      மணி சார், ரவீந்திரன் சார் போல நீங்களும் அரசியல் திறனாய்வாளர் என போட்டுக்கொள்ளலாம். அருமை.

    • @chinnasamyr7391
      @chinnasamyr7391 День назад +1

      😊😊😊😊😊😊😊😊😊

    • @vaseer453
      @vaseer453 10 часов назад

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 дня назад +29

    விடியலோடு சேர்ந்த நேரம் விடியாத வாயாகப்போச்சு இந்த விசிறி பூனைகளுக்கு 😂😂😂🇨🇵

  • @Nanthanarkanthiah
    @Nanthanarkanthiah День назад +7

    👍 நல்ல அடி தம்பி

  • @teleinfomediacom
    @teleinfomediacom День назад +15

    வன்னிகுட்டி ரவிகுமார்&கோ வின் கூக்குரல் ஆதவன் பட வடிவேல் காமெடி..
    😢😢😢
    ஆதவா..ஆதவா.. எல்லோரும் சாகவா சாகவா..
    பாருய்யா அந்த திமுக வோட கொடுமையான அணிவகுப்ப..
    ஆதவா ஆதவா.. அடேய்😢😢

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy День назад +20

    வணக்கம். நல்ல பதிவு. தீய சக்தி 26ல் தோற்க வேண்டும். இயற்கை அதன் வேலை ஐ ஆரம்பித்து விட்டது. கோழை கள் கொத்தடிமை கள் வீரம் பெற்றால் வாழ்வு இல்லையேல் அரசியல் அஸ்தமனம் தான். வாழ்த்துக்கள்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 День назад

      ruclips.net/video/11oUqNJ_BsU/видео.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy День назад +14

    சனாதனம் என்று கூறி சமாதானம் ஆகி விடுவார்கள்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur День назад +1

      இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது

  • @surensivaguru5823
    @surensivaguru5823 День назад +5

    Love your talk brother 👍
    Valka naam thamilar
    Sabesan Canada 🇨🇦

  • @arumuganainar8117
    @arumuganainar8117 День назад +13

    உங்கள் கருத்து உண்மை தான் சகோதரரே

  • @Sparklingcolours2022
    @Sparklingcolours2022 День назад +20

    உங்கள் பேச்சு அருமை 💐

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 День назад +7

    சிறந்த அரசியல் விமர்சகர் தம்பி நீ 👌👌👌👌👍

  • @kumarraju9139
    @kumarraju9139 День назад +11

    திமுக அரசுக்கு எதிராக மதுஒழிப்பு போராட்டத்தில் திமுக அமைச்சர்கள் இருவர் கலந்துகொள்வது கேலிக்கூத்தாக இல்லையா என்று திருமாவிடம் கேக்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் திமுக கட்சியில் இருந்து திமுக அரசுக்கு எதிராக போராட வருகின்றார்கள் என்று திருமா சொன்ன விளக்கத்தை கேட்டு உலக அரசியல் தலைவர்களே வாயடைத்து போயுள்ளார்களாம் .

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா День назад +18

    அரசியல் சாணக்கியன் மாதிரி விலாசிருயே தம்பி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 День назад +12

    அப்பப்பா எப்படிதான் இவ்வளவு நேரம் தொடர்ந்து மறக்காமல் அத்தனை vishayangalaium Hasyamaga பேச முடிகிறதோ் ்ரொம்பவும் மெச்சறேன்் தொடரட்டும் என்வாழ்த்துக்கள்

  • @justindiraviam683
    @justindiraviam683 2 дня назад +20

    Thanks thambi🍿🍿

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 дня назад +41

    சிறப்பு தம்பி 👍👌

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh День назад +13

    நண்பா, ஒருவேளை கட்சி அட்மின் கண்ட்ரோலுக்கு போய்விட்டதோ😂😂

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 День назад +4

    ஆதவ் அர்ச்சுனின் பேச்சு உணர்த்தும் செய்தி, தி மு க2026 தேர்தலில் தோற்பது உறுதி என்பதை அறிந்து அண்ணன் சீமானுடனோ ,நடிகர் விஜே, அதி மு க கூட்டணி வைக்க முடிவெடுத்துவிட்டார்கள்.இன்றேல் வி சி க இளைஞர்கள் அண்ணன் சீமான் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்படலாம் .

  • @packiaraja6687
    @packiaraja6687 День назад +2

    சகோதர.... உங்கள் இந்த அரசியல் புரிதல், பார்வை மிக சரியாக இருப்பதை பார்த்து..... எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது..... அருமை சகோதர.... உங்கள் பயணம் சிறக்கட்டும்

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q День назад +15

    இன்று உலகம் பெட்டிக்குள் அடக்கம்.

  • @RajDhaniyakani
    @RajDhaniyakani День назад +2

    ப்ரோ நான் பேசணும் ன்னு நினைச்சேன் ஆனால் எங்க அண்ணா ஆதவ் பேசிட்டாரு எனக்கு ரொம்ப ஹாப்பி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 День назад +8

    தம்பி தமிழ்நாட்டில் என்ன நடக்குது வேங்கை வயல் பிரச்சனை எல்லாம் மறந்து விட்டது கொடிக்கம்பம் அகற்றிய விவகாரமும் மறந்து விட்டது

  • @என்தமிழ்நாடு-ர5ந

    Vck கட்சி அடுத்த தலைவர் ஆதவ் அர்ஜுன்

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 День назад +3

    திருமா திமுகவுக்கு தூண் திருமா இல்லையென்றால் திமுக ஜெயிக்கமுடியாது. திருமாவும் தனித்து நின்று ஜெயிக்கமுடியாது. கூட்டணியில் மந்திரி பதவி கொடுக்கவேண்டும்.

  • @teleinfomediacom
    @teleinfomediacom 2 дня назад +5

    விரைவில் வருகிறான் காளி
    அறிவாலய தயாரிப்பு வன்னிய அரசு இயக்கத்தில்
    தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சீ
    😢😂😮😅

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 День назад +5

    True true true .

  • @lrangaraj8124
    @lrangaraj8124 День назад +1

    இந்த சண்டை ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை திசைதிருப்ப திமுகவும், விசிகவும் நடத்தும் அருமையான நாடகம்.

  • @anandeditz4354
    @anandeditz4354 2 дня назад +13

    கருத்து அண்ணன் திருமா தான் ஆனால் மாப்பிள்ளை அவர் இல்லை 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 День назад

      ruclips.net/video/11oUqNJ_BsU/видео.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

  • @chellappany9990
    @chellappany9990 День назад +5

    எதற்க்கு vck விற்கு பம்மாத்து வேலை
    நங்கள் தனித்து நின்று தேர்தலை சந்தித்து கொள்ளலாம்.

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 2 дня назад +5

    பல்டி அடிப்பது எல்லாம் கூட்டணி தர்மம் அப்ப, இந்த உம்மையாய் யாரிடமும் சொள்ளதிங்க அப்பரம் அவுங்க யசுவங்க🤭😂😂😂😂😂.

  • @venugopal8992
    @venugopal8992 День назад +2

    மிக சிறப்பு பெரிய குமார் வாழ்த்துக்கள்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx День назад +3

    நன்றி தோழரே. 🌹🌹🌹.

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 2 дня назад +58

    தீமுக நினைத்தால் விசிகவையும் உடைத்து விடுவார்கள்

    • @DevarMagan2000
      @DevarMagan2000 День назад

      திருமாவே திமுகவின் தொங்கு சதைதான்

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 День назад +2

    கை நீட்டி கோடிகளை வாங்கிய பின் அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் உள்ளம் வேண்டும். ஒளிந்து கொண்டுதான் கல்லெறிய முடியும்.

  • @kohilanagasundaram2477
    @kohilanagasundaram2477 День назад +1

    ஆழ்ந்த அரசியல் அறிவும் தெரிந்த சிந்தனையும் சிறந்த அரசியல் திறனாய்வாளராக மாற்றும் உங்களை இன்று நான் நம்புகிறேன் வாழ்த்துக்கள் சகோ 🎉🎉

  • @muthiahuma771
    @muthiahuma771 День назад +8

    ஊமைக்குத்து மன்னா பத்தவஜசிட்டேயே

  • @rjtamil6126
    @rjtamil6126 День назад +2

    அரசியல் திறனாய்வாளர் பிரியகுமார்

  • @arumugams7157
    @arumugams7157 2 дня назад +8

    Arumey Tampi. Good.

  • @kumarraju9139
    @kumarraju9139 День назад +2

    மதுவை ஒழிக்கக்கூடாது என்று அம்பேக்கர் பேசியதாக சுபவீ சொல்லியுள்ளார் . அப்போ அம்பேர்க்காரும் ஈவேரா போல் ஒரு ஊதி பெரிப்பிக்கப்பட்ட பலூன்தானா ?

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 День назад +3

    தம்பி பிரவீன்குமார்
    என்ன தம்பி இப்படி
    குறுக்கும் நெடுக்குமாக
    கோடலியை போட்டால்.
    என்ன ஆகிறது. 1000 ரூபாவாக செலவு 😢😢😢

  • @adhangararch8276
    @adhangararch8276 День назад +1

    என்ன ஸ்டாலின் சொல்லப்போறார் ----
    “”அட்டையைத் தூக்கி மெத்தையில் வைத்தாலும் அது சேற்றிலதான் போகும்“”

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 2 дня назад +11

    தம்பி வணக்கம்
    உண்மையில்
    விசிக
    தமிழக அரசை எதிர்த்து தான் அரசியல் செய்கிறது
    எங்கள் மாவட்டத்தில்
    எட்டு நாள் முன்னால்
    வால்போஸ்டரில்
    தமிழக அரசு தமிழக அரசு
    நிர்வாகமே மதுக்கடைகளை மூடு அப்படித்தான் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் செங்கல்பட்டு மாவட்டம்

    • @ssumayhi9532
      @ssumayhi9532 День назад +1

      கூட்டணி சேரும் போது தெரியவில்லை யா

  • @apnavoice24
    @apnavoice24 День назад +13

    பண்ணிக்குட்டிக்கு வாய்ப்பூட்டு.. பாவம்டா பிராணி😂😂😂

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 День назад +2

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @moogamkaimani8560
    @moogamkaimani8560 День назад +1

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o День назад +1

    நாம் தமிழர் ஆட்சி யே ஒரே தீர்வு

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 День назад +1

    வணக்கம் தம்பி....
    நான் வேணும்னா 1000 வெள்ளி பந்தயம் கட்டுறன் திருமாவளவனே நினைத்தால் கூட திமுகவை விட்டு வெளியில் வர முடியாது....

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 21 час назад +1

    ஆதவ். அர்ஜுன் திமுகவின் சிலிப்பர். செல்......,..

  • @rajkandiah8182
    @rajkandiah8182 День назад +5

    வன்னிக்குட்டி களத்தில் வந்தால் தான் நல்லா இருக்கும்

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 День назад +1

    திரும ஆட்சியர் எங்க கொடிய பிடிங்கி விட்டார் என்று சொல்ல,இப்ப ராசா அதவர்ஜூன் தான் காரணம் என்று சொல்வது சரியா என்று தெரியவில்லை

  •  День назад +1

    திருமா அடக்கம் செய்யவிடாமல் போராட தூண்டி விட்டு
    பிறகு அடக்கம் செய்ய வைக்கும் அரசியல் வெட்டியான்
    பீத்தண்ணீர் குடிக்க
    பழக்கிய
    பறையர் சமூகத்தை
    கற்காலத்திற்கு
    கடத்திய
    காவலின் ஏவல்
    மோதிலால் நேருவுக்கு 5 மனைவிகள்*.
    (1) ஸ்வரூப் ராணி
    (2) துசு ரஹ்மான் பாய்
    (3) மஞ்சுரி தேவி
    (4) ஒரு ஈரானிய பெண்
    (5) ஒரு காஷ்மீரி பெண்
    இரண்டாவது மனைவியான துசு ரஹ்மான் பாயின் முதல் கணவர் முபாரக் அலி என்பவர் மோதிலாலின் வேலைக்காரன். முபாரக்கின் திடீர் மரணம் காரணமாக, மோதிலால், துசு ரஹ்மான் பாயை மணந்து கொண்டார்.
    துசு ரஹ்மான் பாய் - முபாரக் அலி தம்பதியினருக்கு 2 குழந்தைகள்.
    (1) ஷாஹித் ஹுசைன்
    (2) ஜவஹர்லால்,
    மோதிலால், துசு ரஹ்மான் பாயை திருமணம் செய்து கொண்டதால் இந்த இரண்டு குழந்தைகளையும் தனது மகன்களாக ஏற்றுக்கொண்டார் .
    எனவே மோதிலால், ஜவஹர்லால் நேருவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.
    மோதிலாலின் நான்காவது மனைவி ஈரானியப் பெண், அவருக்கு முகமது அலி ஜின்னா என்ற மகன் பிறந்தார்.
    மோதிலாலின் 5வது மனைவி ஒரு காஷ்மீரி பெண், அவர் மோதிலால் நேருவின் பணிப்பெண்.
    அவருக்கு ஷேக் அப்துல்லா என்ற மகன் பிரந்தார், அவர் பின்னர் காஷ்மீர் பிரதமரானார்.
    அதாவது, உண்மையில் *சகோதரர்களான ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா மூவரும் முஸ்லிம்கள்*.
    இந்தியா பிளவுபட்ட போது, மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர். காந்தி மூவரையும் சமாதானப்படுத்தி அவர்கள் கீழ்க்கண்டவாறு பதவிகள் அடைய உதவினார்.
    (1) ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் பிரதமர்.
    (2) முகமது அலி ஜின்னா - பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல்.
    (3) ஷேக் அப்துல்லா - ஜம்மு & காஷ்மீரின் பிரதமர்.
    ஜவஹர்லாலின் மகளான இந்திரா பிரியதர்ஷினி இஸ்லாமியரான ஃபிரோஸ் கானை மணந்தார். அவர்களுக்கு ராஜீவ் கான் மற்றும் சஞ்சய் கான் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக பின்னாளில் இவர்களது பெயர்களை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று மாற்றினர்.
    ராஜீவ் காந்தி *அண்டோய்யோ மைனோ* என்ற இத்தாலிய கிறிஸ்தவ பெண்ணை மணந்தார். பின்னாளில் இவரது பெயர் சோனியா காந்தி என்று மாற்றப்பட்டது.
    ஒரு நாதாரி குடும்பம் நீண்ட காலம் இந்த புண்ணிய பூமியை ஆண்டது. இதற்குக் காரணமான ஒரே நபர் காந்தி. இவரைப் போய் நாம் மகாத்மா என்கிறோம்.

  • @anandhalingam
    @anandhalingam День назад +2

    சூப்பர் தம்பி, அருமை
    அடிச்சிக்கிட்டு ஓட போகுது கூட்டணி, காமெடியா இருக்க போகுது

  • @thilagamanij3578
    @thilagamanij3578 День назад +1

    Super explanation.

  • @mathisenthil2912
    @mathisenthil2912 День назад +1

    ,தம்பி ஆதவ் ரெட்டி என்றே பேசவும் பின்னால் ஸ்டாலின் தெலங்கர் என்று சொல்லுவது போல் தமிழர்கள் அரசியல் வேண்டும்

  • @sknetsounds
    @sknetsounds День назад +3

    இப்போ என்ன சொல்லறீங்க....
    விசிக பிரியுமா பிரியாத..... பிரிக்க என்ன பண்ணறது 😄😄😄

  • @sivabalangoogle
    @sivabalangoogle 2 дня назад +12

    ஷாநவாஸ் கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம்

    • @saravananks1349
      @saravananks1349 День назад +3

      கூட்டி மட்டுமல்ல முட்டியும் போடுவான்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 День назад

      ruclips.net/video/11oUqNJ_BsU/видео.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

  • @applearasu535
    @applearasu535 День назад +2

    ஆதவ் அர்ஜுன் அவரின் பேச்சை பெரிது படுத்த வேண்டாம் அவரின் இருப்பை பெரிதாக காண்பிக்க இது ஒரு உத்தியாக இருக்கும்

  • @Tamilan0403
    @Tamilan0403 День назад +4

    விசிக இரண்டாக உடையும்

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 День назад +1

    எல்லாம் “பவர்”க்காக தான். (பணத்துக்காகவும்! 😢)
    எவனும் மக்களுக்காக அரசியல் பன்ன வரலே!!!

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 День назад +1

    சிறப்பு

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 День назад +1

    ஆக,, தம்பி உன் நோக்கம் நிறைவேற அறிகுறி தென்படுகிறது... மகிழ்ச்சி தானே? 😂

  • @nathanrao8692
    @nathanrao8692 День назад +10

    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @rajkumarraj1899
    @rajkumarraj1899 День назад +2

    உங்களுடைய வீடியோ பாத்து நரம்பு புடைச்சு போச்சு திருமா பழைய மாரி வந்துட்டாருனு அப்டினு நினைக்கும் போது எதும் மாறல😒😒

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 дня назад +16

    சிறப்பு ❤️❤️

  • @sandanadurair5862
    @sandanadurair5862 День назад +2

    தம்பி பிரியா, அரசியல் ஞானி ஆகிவிட்டாய். நீ பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf День назад +1

    நீட் ரத்து என்ன ஆச்சு 😅
    விசிக: பிஜேபி உள்ளே வந்துவிடும் ❤

  • @ambigapathynagarathinam6443
    @ambigapathynagarathinam6443 День назад +2

    யாருப்பா நீ . நீயே எல்லா கட்சிக்கும் உரிமையாளரா
    எல்லா கட்சிக்கும் சீட் கொடுக்கிறாய்

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 День назад +3

    அப்புறம் மார்ட்டின் பணம் திமுக இக்கு வேணுமே

  • @madheswaranmadheswaran667
    @madheswaranmadheswaran667 День назад +1

    சரியான பதிவு😅

  • @pandiansons396
    @pandiansons396 День назад +1

    ஆட்சியில் பங்கு கேட்கும் நீ கல்லக்குறிச்சி சாராய சாவில் பங்கு எடுத்துக் கொள்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 День назад +2

    I feel pity for vck cadres who still believe in kuruma.

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o День назад +1

    திருமாவளவன் பதவிக்காக திமுக காலை ....

  • @muralidurai7666
    @muralidurai7666 19 часов назад

    பட்டியல் சமுதாயத்தை வைத்து தங்கள் வளத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இதை அந்த சமுதாய மக்கள் தான் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்...

  • @selvarajl3589
    @selvarajl3589 День назад +1

    எப்போ கருணாநிதி அவர்கள் பொது தொகுதிக்கு நீங்கள் ஆசை படலாமா என்று கேட்டாரோ அப்போதே விசிக திமுகவில் இருந்து வெளியில் வந்து திமுகவை விமர்சனம் செய்து இருக்கலாம்.என்றைக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசினாரோ அப்போதே சுதாரித்துக்கொண்டு இருந்து இருக்கவேண்டும்.அப்பவே விசிக வெளியில் வந்து இருந்தால் இப்போது குறைந்தது பதினைந்து எம்எல்ஏ கள் இருந்து இருப்பார்கள்.விசிக மீதுதான் திமுகவில் உள்ளவர்கள் குதிரை ஏரி சவாரி செய்து இருக்கின்றார்கள்.பரவாயில்லை இப்போதாவது புரிந்து கொண்டு இருக்கிறார்களே.

  • @adavadi6934
    @adavadi6934 День назад

    விசிக விரைவில் இரண்டாக உடையும்..

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 2 дня назад +4

    Vanakam thambi

  • @thangaraj19629
    @thangaraj19629 День назад +1

    விசிக வை அழிக்க அனுப்பப்பட்ட ஆளாக ஆதவ் இருப்பாரோ...?

  • @VivekVivek-t3s
    @VivekVivek-t3s День назад +1

    அண்ணே முக்தாரா ஓடவிட்டது. பாரிசாலன் தானே.அவர பேட்டி எடுக்க வந்துட்டுதான் பயந்து ஓடிருக்கா முக்தார்😂

  • @CE111-c3y
    @CE111-c3y День назад +1

    விசிக ஐடி லிங்க் திமுக ஐடி விங்க் ‌....
    யோவ் பிரியா குமார் நீ தானே அந்த விசிக ஐடி விங்க்.

  • @saravanang8813
    @saravanang8813 День назад +3

    அரசியல் கோமாளி திருமா

  • @harishkumara2912
    @harishkumara2912 День назад

    Very good.. Very nice... We appreciate your work man.. 👏👍😊

  • @sarvaananth9549
    @sarvaananth9549 День назад +3

    தம்பி இவங்களையா நம்புறே. விஜய் மாநாடு முடியிறவரை இந்த நாடகம் நடக்கும்டா.

  • @karthikeyanvj2513
    @karthikeyanvj2513 День назад +1

    VCK BREAK ALLIANCE WITH DMK DUE TO SELF RESPECT LOSE

  • @tamilbln1
    @tamilbln1 День назад

    What Adhav Arjun said is correct, he has very good broad understanding about today's politics... I am waiting for this DMK VCK alliance to be broken 💔

  • @manitamilan6421
    @manitamilan6421 22 часа назад

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 День назад

    ஆதவ் அர்ஜன் வாழ்க.!🎉

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 День назад

    தம்பி பிரியகுமார் வழக்கம்போல்👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ganesank6893
    @ganesank6893 День назад +1

    திருமா அமெரிக்கா அதிபர் ஆவாரா? வாய் கிழிய பேசறதால் அப்ப தகுதியிருக்கு.

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 День назад

    Excellent and interesting analysis.

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 День назад

    எழுச்சித் தமிழர் ஆதரவு இல்லாமல் இனி எவனும் ஆட்சி அமைக்க முடியாது. தனித்து நின்றால் 30 சீட் நிச்சயம்.🌹

  • @eelam6164
    @eelam6164 День назад +1

    Very nice Priyakumar 👍❤️

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 День назад +1

    பல்டி கட்சிக்கு ஏன் தம்பி இவ்வளவுவேல மெனக்கெட்டு பேசுற! இன்னையகருத்த நாளைக்கு மாத்திடுவாங்க!