Thiruma on Adhav Arjunan | நான் முதல்வர் ஆகணும்னு மக்கள் பேசணும்! ஆதவ் அர்ஜூனா பற்றி திருமா அதிரடி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 720

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL Месяц назад +48

    உங்கள் மேல் இருந்த மரியாதை நீங்கள் இழந்து விட்டீர்கள்.... வாழ்த்துக்கள்

  • @H10371
    @H10371 Месяц назад +17

    நீங்க முதல்அமைச்சர் ஆக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா என்று தெரியவேண்டுமா.வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டி இடுங்கள்.

  • @இராவணன்-வ3ந
    @இராவணன்-வ3ந Месяц назад +184

    திமுக அதிமுக தாண்டி ஒருவர் அதிகாரத்துக்கு வர முடியாதுனு நீதான மூதேவி சொன்ன ?

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Месяц назад +14

      ஏ தற்குறி வரமுடியாதுனு சொல்லல, அவர் விடமாட்டானுக.
      அதுதான் இங்குள்ள சிக்கல்.
      திருமாவைவிட ஒரு தகுதியான நபர் திமுகவில் எவனாவது இருக்கானுங்களா ?

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Месяц назад +3

      குடிகாரன் சீமான் சொன்னான்

    • @samyp5100
      @samyp5100 Месяц назад +4

      அது வேற வாய்..

    • @jeganthababu7474
      @jeganthababu7474 Месяц назад +4

      ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வேண்டும் என்று சொல்வதில் முழு உருமை இருக்கிறது

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp Месяц назад +1

      ​@@Amuthasurabi86Adhu yennada thaguthi? 3 vathu aala Thorndike vittu pesuvatha? Appadina DMK/ ADMK 2 crore people pesuvaango!

  • @ganesanm1672
    @ganesanm1672 Месяц назад +85

    தமிழ் மக்கள் முட்டாளா இருக்கிற வரைக்கும் உருட்டு உருட்டு

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Месяц назад +5

      என்ன உரிட்டிட்டாங்க நிபாத்துட்ட?, வயிரெரின்ஜே செத்துடுங்க, ஜனநாயக மக்கள் ஆட்சி மலரும்.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Месяц назад

      கனவு காண உரிமையுண்டு. அது உண்மையாகவேண்டுமானால் பாமகவும் விசிகவும் இணைந்து செயல்பட வேண்டும்... என் அனுபவத்தில் இவ்விரு சமுதாயமக்கள் ஒன்றினைந்தால் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்துச்செல்லப்போகும் ராஜ்ஜிய அதிகாரம் நிச்சயம் வெற்றி பெறும்... இது எம்ஜிஆர் பக்தன் அதிமுக தீவிரவாதி ஆட்டிடையன் பதிவிடுகிறேன் என் கணிப்பு பொய்த்ததாக சரித்திரம் இல்லை பொய்க்காது இது சத்தியம் சாத்தியமே பலித்தேதீரும் பாஜகவை சூரசம்ஹாரம் செய்து வேரருக்க இருப்பது இபிஎஸ் மற்றும் எம்ஜியார் பக்தர்கள் குழிதோண்டி புதைப்போம் பாஜகவ கதறவிடுவோம் பாஜகவை..... ​@@saravanankumar6603

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +29

    பயத்தில் பேசுவது போல தெரிகிறது மக்கள் தெளிவாக உள்ளார்கள் மக்களின் நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்கத் தொடங்குங்கள் இல்லையென்றால் நாம் அனைவரும் நாசமாக போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்

  • @rangadurailakshmi2670
    @rangadurailakshmi2670 Месяц назад +66

    நீங்கள் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் முழிக்கிறது எல்லாருக்கும் தெரிகிறது

    • @liyakathalisms
      @liyakathalisms Месяц назад

      குடி கார காந்தோட கூட்டு வைத்த மனிதன் தானே தாங்கள்

  • @selvasumathi8175
    @selvasumathi8175 Месяц назад +28

    போய் முட்டு சந்துல நிறுத்தும்

  • @natarajansidhan
    @natarajansidhan Месяц назад +47

    பிரபல பணக்காரரை கட்சியில் சேர்த்துக் கொண்டதால் அவருக்கு எப்படி துதி பாட வேண்டி இருக்கு இவருக்கு

  • @sarkumar1753
    @sarkumar1753 Месяц назад +12

    திருமாவளவன் அவர்களே, திமுக தலைவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி நீங்கள் தேடி கண்டுபிடித்த யாதவ் அர்ஜெண்ட் என்பவர் பேசியது எப்படி தவறாக இருக்கும்? நீங்கள் விரும்பிய விதமாக நீங்கள் ஏற்பாடு செய்த யாதவ் அர்ஜெண்ட் என்பவர் உங்கள் மனம் மகிழும் வகையில் பேசி இருக்கிறார்,

  • @arunprasath2806
    @arunprasath2806 Месяц назад +60

    தேர்தலுக்கு முன் அடக்கமாக பேசுகிறீர்கள், பதவி வந்தவுடன் உங்களுடைய நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள், பதவி வந்த உடனும் பணிவு வரவேண்டும், இல்லையென்றால் எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களோ அதே மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள், இனி நாங்களும் விடுதலை சிறுத்தைக்கு வாக்களிக்க மாட்டோம்.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx Месяц назад +3

      100% உண்மை

    • @hitachidass
      @hitachidass Месяц назад

      இதான் திருமா

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад +114

    குருமா கடைசி வரைக்கும் உனக்கு இரண்டு சீட்டு தான் 😂😂

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha Месяц назад

      சரிடா

    • @lings2693
      @lings2693 Месяц назад +2

      உண்மை

    • @Nanba2013
      @Nanba2013 Месяц назад

      Poda p

    • @Tamilan731
      @Tamilan731 Месяц назад +1

      @@Nanba2013 என்ன டா உங்க குருமாவை இப்படி திட்டுற 🤣😂

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 Месяц назад +19

    திரு திருமா அவர்களே..... உங்கள் அழகான அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது 😭😭😭😭😭 விஜய் சாதீய பிம்பத்துக்குள் சிக்கி சீரழியுவார்

  • @ramasamysakthivelu
    @ramasamysakthivelu Месяц назад +27

    ஆதவ் அர்ஜுன் உண்மை முகம் விரைவில் வெளி வரும்.அப்போது திருமா அதிர்ச்சி அடைவார்.

    • @SsBros-h9u
      @SsBros-h9u Месяц назад

      ரெட்டியார் கைல விசிக
      தெலுங்கன் கைக்குள் பறையன்😂

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 Месяц назад +66

    தலைவா நீ எப்ப பிளாஸ்டிக்சேரை மறக்கும்போது வீராவேசமா பேசற ! பிளாஸடிக்சேரை நினைக்கும்போது பதுங்குகிறாய் !!!!!

    • @samyp5100
      @samyp5100 Месяц назад +1

      நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான் .. என்ற கதை தான்.. ஆதவ் ரெட்டி நினைப்பு

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 Месяц назад +42

    😂பிளாஸ்டிக் சேர் கூட இல்லா போகப்போது உன் திராவிட முதலாளி வீட்டில் உனக்கு 😂

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Месяц назад +1

      விட்ல விளக்கு புடிச்சி பாத்தியா?

    • @sivabalanbose7891
      @sivabalanbose7891 Месяц назад +1

      @@saravanankumar6603 போய் படி 🤣

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 Месяц назад +21

    பின் வாசல் வழியாக செல்லும் நீ தலை வாசல் வழியாக வர முடியாது

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 Месяц назад +29

    Without DMK thiruma is zero

    • @jeganarivu90
      @jeganarivu90 Месяц назад +2

      Without VCK DMK is opponent party 😂😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Месяц назад

      ​@@jeganarivu90
      முதன் முதலில் MLA வாக ஆக்கி, சட்ட சபைக்கு அனுப்பி வைத்தது, திமுக ஆதரவு தான்.

    • @jeganarivu90
      @jeganarivu90 Месяц назад +2

      @@ganeshsankar8410 nowadays VCK illana DMK koooppula thaan kedakkanum.. mind it

    • @karthikeyansadaiyan3591
      @karthikeyansadaiyan3591 Месяц назад +1

      ​@@ganeshsankar8410DMK was brought into power by VCK

    • @rexman9961
      @rexman9961 Месяц назад

      ​@@jeganarivu90thirum is a better candidate than useless udayanidhi to be deputy CM what qualifications does Udayanidhi has. He is a cinema paithiyam - actress nayantara nivedha pethuraj slave

  • @ArjunGovind-v7m
    @ArjunGovind-v7m Месяц назад +39

    Sema comedy

  • @muthusamy6334
    @muthusamy6334 Месяц назад +36

    பெருவாரியான வாக்காளர் சாதித் தலைவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை. பணப்பெட்டியுடன் வந்தவர் அர்ஜூன்

    • @mgovindan9340
      @mgovindan9340 Месяц назад +2

      @@muthusamy6334 yes.அதனால்தான் திருமா பேசமுடியாது முழிக்கிறார்.

  • @samyp5100
    @samyp5100 Месяц назад +62

    கட்சியில் சேர்ந்து 3 மாதத்தில் துணை பொது செயலாளர் லாட்டரி ஆதவ் அர்ஜுன் ரெட்டி.. அது எப்படி ..

    • @kulasaiArasi-gt7ot
      @kulasaiArasi-gt7ot Месяц назад +7

      கட்சியில் சேர்ந்து 4 வருடத்தில் உதயநிதி அமைச்சர் ஆனார் எப்படி

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Месяц назад +1

      பணம் பத்தும் செய்யும்.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Месяц назад

      ​@@kulasaiArasi-gt7otஅது வாரிசு கொத்தடிமைகளின் உழைப்பால் அந்த இடம்.... திமுகவுடன் கூட்டணி இருக்கும் கட்சிகளை திமுக சொகுசு காண்கிறது இது புரியவில்லை கை காம்ரேட்கள் உடைந்த பம்பரம் பெரியதாய் உருவெடுக்கும் பானை போன்றவைகளுக்கு....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +3

      ​@@kulasaiArasi-gt7otஅதை கூட்டணி தலைவன் கிட்ட குருமா கேட்கலாமே திராணி இருந்தால் 😮😮😮

    • @selvaraja8285
      @selvaraja8285 Месяц назад

      தகுதியாவது மன்னாங்கட்டியாவது

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Месяц назад +53

    அப்போ 234 லும் தனித்து போட்டியிடலாமே? தைரியமா! செய்ய முடியுமா? டெபாசிட் கிடைக்குமா? 2016 ல் எத்தன சதவீதம் விசிக ஒட்டு?

    • @rajaraja6901
      @rajaraja6901 Месяц назад +1

      கேனத்தனமான கேள்வி.

    • @JothiprakashJothi-rz1pw
      @JothiprakashJothi-rz1pw Месяц назад

      ​@@rajaraja6901sariyana kelvithan

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Месяц назад +1

      0.7% வாக்குகள்.

    • @t.sudalaimanimathavan2927
      @t.sudalaimanimathavan2927 Месяц назад +3

      இவன் பெரிய சிறுத்தை தானே தனிச்சி நிற்க்கலாமே?சரியான கேள்வி தானே?

    • @karthikeyansadaiyan3591
      @karthikeyansadaiyan3591 Месяц назад

      Even if we contest separately, we will have huge vote sharing. And others will be loosing

  • @venkatsami9093
    @venkatsami9093 Месяц назад +26

    எல்லாம் பாலும் போட்டார்,எல்லாமே நோ பால்.

  • @murugeshmani392
    @murugeshmani392 Месяц назад +23

    ஆமா இவர் எப்படி முதல்வராக ஆக்கிடுவாங்க அடேய் அப்பா

  • @vasudevan4262
    @vasudevan4262 Месяц назад +46

    பேராசை பெரு நஷ்டம் சட்டியில் உள்ளது தான் அகப்பையில்வரும் இதற்கு காலம் பதில் சொல்லும்

    • @panneerselvams3283
      @panneerselvams3283 Месяц назад +1

      எந்தப் பேராசையும் இல்லாத ஒரே கட்சி திமுக தான் என்பதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்களா???

  • @mgrRaja-rt7mm
    @mgrRaja-rt7mm Месяц назад +18

    உனக்கு. இன்னும். 5.ஜன்மம்.எடுத்தாலும்.தமிழகத்தில்.முதல்வர்.ஆக.முடியாது.குருமா.

    • @arulkumar1125
      @arulkumar1125 Месяц назад +1

      அவர் முதல்வராக ஆசைப்பட்டது கிடையாது. சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை இதான் கட்சியின் கொள்கையே..

  • @hariprasanth69
    @hariprasanth69 Месяц назад +45

    திருமாவுக்கும் முதல்வர் ஆசை. விசிகாவில் ஒரு சுங்கி தான் இந்த ஆதவ் அர்ஜுனா. பிளவு நிச்சயம்.

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 Месяц назад

      We tamils want that... ongole telugu dravidiya pasangala gaali pananum

    • @nachiyarmahadevan
      @nachiyarmahadevan Месяц назад

      பிளாவுளம் கிடையாது அடுத்த முதல்வர் ஆதவ் அருஜுன்

  • @npraamesh9063
    @npraamesh9063 Месяц назад +15

    சாதி வேண்டாம் என்கிறீர்கள் அப்படி எதுக்கு இட ஒதுக்கீடு

    • @thirumalaipshivam1415
      @thirumalaipshivam1415 Месяц назад +4

      அதை புரிந்து கொள்ள கொஞ்சம் அறிவும் பொறுமையும் வேணும் தம்பி...!

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Месяц назад +1

    எனக்கு 72 வயது. பொதுவானவன். Thirumaa அவர்களே உங்களுடைய வோட்டு bank percentage evlo.. இருக்கிறது கெடுத்துகொல்லாதீர்கள்..முறையா வாங்க.அவசரப்படாதிங்க..உங்களை விடகூட்டணியில் senior katchi நெறய MP kalodu இருக்காங்க.நடக்காத ஒனன்றை சொல்லி பெயரை கெடுக்க வேண்டாம்

  • @karuppaiahkarupu1317
    @karuppaiahkarupu1317 Месяц назад +24

    இ ப்பதான், போதிமரத்தடியில்,இருந்து, எ ழு ந்துவந்து,பேசுகிறார்,புத்தர்.

  • @ashokannantha1386
    @ashokannantha1386 Месяц назад +50

    நீங்கள்முதலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி கொண்டுவாங்கள் பார்ப்போம்

    • @செங்காந்தல்-ர8ன
      @செங்காந்தல்-ர8ன Месяц назад

      ஏம்ப்பா அப்படி பார்த்தால் திமுக வே ஜெயிக்க முடியாது ராஜா

    • @c.t.malayappananandaraj2491
      @c.t.malayappananandaraj2491 Месяц назад

      தி.மு.க வ நீங்கள் விசிக ஒப்பிடமுடியாது

    • @MuraliKrishna-ku1jy
      @MuraliKrishna-ku1jy Месяц назад

      அருமை

    • @MuraliKrishna-ku1jy
      @MuraliKrishna-ku1jy Месяц назад

      ​@@செங்காந்தல்-ர8னபோய் விளையாடுங்க போங்க

    • @ranusuya2340
      @ranusuya2340 Месяц назад

      சரி அதை திமுக அதிமுக கிட்ட சொல்லு

  • @kandasamym6106
    @kandasamym6106 Месяц назад +21

    நான் நினைச்சேன்,எங்கயோ இடிக்குது

  • @linga9578
    @linga9578 Месяц назад +8

    ரொம்ப பேசுற அடுத்த முறை ஒரு சீட்டு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம் 😂

  • @jalalm3072
    @jalalm3072 Месяц назад +3

    தனியாக நின்று நீங்கள் முதல் அமைச்சர் யாகலாம்

  • @anandhuk3917
    @anandhuk3917 Месяц назад +17

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லையே தவிர.. மற்ற எல்லா போராட்டமும் நடந்தது ஆனால் எதிலும் தீர்வு கிடையாது

  • @rameshpmk4531
    @rameshpmk4531 Месяц назад +8

    தனித்து நில்லுங்கள் பலத்த காட்டுங்கள் எவ்வளவு சதவீதம் ஓட்டு வாங்குறீங்க என்று தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல்வாதிகளுக்கு தெரியட்டும் அப்ப பேசுங்க எது வேணாலும் இப்போ உங்க பேச்சு செல்பி ஆக நீங்கள் மக்களை

  • @govindasamyt10
    @govindasamyt10 Месяц назад +2

    நான்கு MLA க்கு ஒரு முதல்வர் என்ற நிலை வரும் போது நாம் எல்லோரும் முதல்வர் ஆகி கொள்ளலாம்.

  • @Udhaya-w2f
    @Udhaya-w2f Месяц назад +6

    நான் தீம்காவின் வாழ்நாள் கொத்தடிமை தான் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.
    இப்படிக்கு,
    - தெருமா நாய் 🐕🐶🐕

  • @periyasamym5165
    @periyasamym5165 Месяц назад +7

    பேராசை பெருநஷ்டம்

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Месяц назад +8

    அடுத்த பலமான சூட்கே ஸ் கிடைக்கும் வரை தொடரும் !!!👌👌👌👌👌

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Месяц назад +6

    அப்படி எந்த செயலுங்கண்ணா உங்களை முதல்வராக்கும்? அப்படியே அந்த செயலை கொஞ்சம் வெளியில எல்லோருக்கும் தெரியும்படி சொல்லுங்கண்ணா?

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc Месяц назад +5

    திருமா அவர்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூட்டணி உண்டு அல்லது இல்லை. முடிவைச் சொல்ல வேண்டும்.

  • @mgovindan9340
    @mgovindan9340 Месяц назад +33

    திருமா திமுக கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்துவிட்டார் என்பது உறுதியாகத்தெரிகிறது.விஜய் கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கூட்டணியில் இணைத்துக்கொள்ள இருக்கிறார்கள். அதைநோக்கிய செயல்திட்டத்தை இப்போது திருமா துவக்கிவிட்டார்.

    • @gomathichandra5396
      @gomathichandra5396 Месяц назад

      Yes, unmai, inimel antha katchikku pala sikkal varalam, puthithaka vanthavarin aasai anthakatchiyei patham paarththuvittathu, pmk katchiyin nilai vanthalum aachariyam illai. Tharporhaiya kalakattam evarkalukkul sandaiyaimudinthal, koothadikku kondattamthan.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Месяц назад

      அப்படி என்றால், கொள்கை சித்தாந்த கூட்டணி என்று பேசியதெல்லாம், பீலா தானா.😂😂😂

  • @munishp5349
    @munishp5349 Месяц назад +2

    My vck ♥️ 💙 ❤️ 💖

  • @narayananraja8274
    @narayananraja8274 Месяц назад +39

    இந்த காமெடியை கேட்டு சிரிச்சுக்கோங்க 😢😢😅😅😅

    • @GanapathiGanapathisivam
      @GanapathiGanapathisivam Месяц назад +1

      காமெடி யா இருந்தா சிரிங்க உங்கபுரிதல் அவ்வளவு தான்

  • @manohargp3173
    @manohargp3173 Месяц назад +8

    Thiruma is not correct.

  • @muthusamy6334
    @muthusamy6334 Месяц назад +33

    ஆக ஆதவ்அர்ஜூன் திருமாவிற்கு கட்டுப் படாதவர்

    • @rajatoScan
      @rajatoScan Месяц назад +2

      உண்மை ரெட்டி அவர்கள்

  • @ஒடவைதமிழன்
    @ஒடவைதமிழன் Месяц назад +10

    நீ பேசுல ஆதவ் அர்ஜுன் குடுத்த நூறு கோடி பேச வைக்குது

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 Месяц назад +1

    திருமாவளவன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான பக்குவப்பட்ட ஒரு சிறந்த தலைவராக விலங்குகளால் அவர் ஒருங்கிணைக்கும் மது ஒழிப்பு மாநாடு மிகவும் முக்கியம் வாய்ந்தது அது நானும் பங்கேற்பேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @antonymichael7783
    @antonymichael7783 Месяц назад +4

    திருமா விவரமான ஆள் என்று நினைத்திருந்தேன். ரெட்டி யார் அனுப்பியது? எதற்காக அனுப்பப் பட்டுள்ளான் என்று புரிந்து கொள்ள முடியாதது ஒரு கெட்ட நேரம்தான். விரைவில் புரிந்து கொள்ளவீர் நண்பரே.

  • @ponmanim1671
    @ponmanim1671 Месяц назад +1

    ஆனா நாங்க 2 சீட்டு 3 சீட்டு கேசுதான்... கடசிவர.....

  • @rithisreerithi9895
    @rithisreerithi9895 Месяц назад +8

    லாட்டரி விற்பனை அதிகரிப்பு ரெடி

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 Месяц назад +3

    இது புதுசா இருக்குண்ணே இது புதுசா இருக்கு

  • @michelrajendran501
    @michelrajendran501 Месяц назад +7

    thiruma mind your wards.

  • @sritharans4775
    @sritharans4775 Месяц назад +3

    ஒருசாண் வயிறு......என்னவெல்லாம் பேசவேண்டியிருக்கு? குஸ்டமப்பா😂

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Месяц назад +25

    துணை முதல்வர் பதவி மீது ஆசை உள்ளது

    • @sekarksekar8189
      @sekarksekar8189 Месяц назад

      அதெல்லாம் ஒரு பதவியா?

    • @karthikeyansadaiyan3591
      @karthikeyansadaiyan3591 Месяц назад

      VCK is not interested for the post, but he deserves for the post

    • @kmuralikumar2328
      @kmuralikumar2328 Месяц назад

      நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்க அண்ணா...
      சீமானை பார்த்து சூடு போட்டு கொண்டால்... நீங்கள் முதல்வராக முடியாது...
      40 வருடம் கழித்து உங்களுக்கு வரும் ஆசை...உங்களின் சுயநலம் தெரிகிறது...நீங்கள் மக்களுக்காக இல்லை என்பது தெளிவாகிறது...
      தலித்...முதல்வர் ஆகமுடியாதுன்னு...சொன்னது இந்தா வாய்....
      நீங்களும்...திருட்டு திராவிடம் தான்.

  • @anthonyrajarumaidass7504
    @anthonyrajarumaidass7504 Месяц назад +2

    கடைசி வரை இவர் பதில் சொல்லவில்லை. இப்படி தான் மடை மாற்றி பேசுகிறார் திருமா.

  • @vasistaramannarayanan3397
    @vasistaramannarayanan3397 Месяц назад +4

    நீங்கள் ஏன் ஸ்டாலினை தனியாக சந்தித்தீர்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது தானே?

  • @RameshRamesh-nu8ko
    @RameshRamesh-nu8ko Месяц назад +3

    ரொம்ப பேசாத இரண்டு சீட்டு கிடைக்காது

  • @krishnakumarp1868
    @krishnakumarp1868 Месяц назад +1

    இது எங்க போயி முடியப்போகுதோ தெரியலை

  • @mullaimuruganandam
    @mullaimuruganandam Месяц назад +8

    VENGAIVAYAL ENNA ACHI

  • @lalikasi
    @lalikasi Месяц назад +5

    இது நடக்காத வேல

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 Месяц назад +11

    நிற்க இடம் கொடுத்தால்
    படுக்க பாய் கேட்காதே

  • @hitachidass
    @hitachidass Месяц назад

    தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றிபெற்று வாய்கிழிய பேசலாமே

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Месяц назад

    பிளாஸ்டிக் சேரும் இனி கிடைக்காது

  • @pmrlingam6848
    @pmrlingam6848 Месяц назад +9

    Da.. Da.... Poda...

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Месяц назад +4

    துணிவோடு தனித்து நின்று வெற்றி பெற்றபின்பு பேசுங்கள். இதோடு சரி விசிகா வின் சகப்தம். நண்டு கொழுத்துவிட்டது வளையில் நிற்குமா?

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Месяц назад +1

    தனித்துநின்று பலத்தை காட்டுங்கள்

  • @sivasathish486
    @sivasathish486 Месяц назад +5

    தைலா புரத்தை இழுக்க வில்லை என்றால்
    பேச எதுவும் இல்லை
    மானங்கெட்ட தெருமா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +29

    சாதி கட்சி தான்...இட ஒதுக்கீடு நாங்க போட்ட பிச்சை...RS.பாரதி🖐😎

  • @ciousresma8543
    @ciousresma8543 Месяц назад +11

    அத்துமீறு; அடங்க மறு; 2 சீட்டுக்கு மண்டிபோடு.

  • @nachiyarmahadevan
    @nachiyarmahadevan Месяц назад

    Arumaiyana speech

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Месяц назад +3

    பிரதமராகலாமே

  • @chidambaramn7327
    @chidambaramn7327 Месяц назад +3

    நெனைப்பு பொளப்ப கெடுக்கும். IR-8 பொன்னி ஆகிவிட முடியாது என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்.

  • @PUNITHAPUNITHA-z1t
    @PUNITHAPUNITHA-z1t Месяц назад

    வாழ்த்துக்கள் அண்ணா எங்களை இது நாள் வரை
    எங்கள் ஓட்டை அடமானம் வைத்தியர்கள் இனி எங்கள் ஓட்டு தமிழனுக்கு இருக்கும்

  • @RajKumar-xg6sf
    @RajKumar-xg6sf Месяц назад

    Sema Sema comedy Mr, Thiruma 😅

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Месяц назад +2

    லாட்டரிபணம்

  • @moseskirubairaj6859
    @moseskirubairaj6859 Месяц назад +2

    ஆதவ் அர்ஜுன் அலுவலகத்தில் காந்தி படம், அம்பேத்கர் படம் பார்த்தீர்களே ஆதவ் அர்ஜுனின் பிண்ணனி என்னவென்று பார்த்தீர்களா? சகோதரரே??

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v Месяц назад +8

    நெருங்கி விட்டது பேசு நல்லா பேசு

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n Месяц назад +6

    கள்ளக்குறிச்சிபடுகொலையதிசைதிருப்பும்தி, மா, மதுஒழிப்புநாடகமேமேதிட்டம்டோப்பாவின்நாடகமேசாவுநேரத்தில்கொதிக்கவோகுதிக்கவோஇல்லைஉன்னைபற்றிஉன்இனமேமேமேதற்போதுசி, பி, ஐ, விசாரணைகேழ்பார்ப்போம்

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc Месяц назад +4

    பேராசை பெருநஷ்டம்!! உங்களுக்கு இதுதான் நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டியது!! இதுதான் விதி என்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது!!!

  • @subramaniyana8845
    @subramaniyana8845 Месяц назад +2

    நீங்கள் மக்கள் நல கூட்டனியில் கிழிச்சது போதும்

  • @bankingbalu2269
    @bankingbalu2269 Месяц назад +8

    Bjp b team thiruma

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Месяц назад +4

    ரெட்டி என்பது படித்து வாங்கிய பட்டமா?

  • @selvisaravanan965
    @selvisaravanan965 Месяц назад

    வாழ்க வளமுடன்

  • @ravichandran7234
    @ravichandran7234 Месяц назад +38

    நீ தனியா நின்று 117தொகுதி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவேண்டியதுனே

    • @kabildeva6902
      @kabildeva6902 Месяц назад

      திமுக தனித்து நின்னா 117 தொகுதி வெற்றிபெற்றுசா....?
      எந்த கட்சியும் தனித்து நின்ன வெற்றி பெற முடியாது...... முதல்ல அத தெரிஞ்சிக்க.....தற்குறிதனமா பேசகூடாது....

  • @VijayaKumarGhandhi-ps8vm
    @VijayaKumarGhandhi-ps8vm Месяц назад

    Savukku varan Thiruma ji..Combination perfect

  • @kannankavi7402
    @kannankavi7402 Месяц назад +3

    அவரை நம்பி நடுத்தெருவில் தான் நிற்க போறாரு திருமா

  • @Sureshkumar-bf8lp
    @Sureshkumar-bf8lp Месяц назад +2

    இப்ப யார் அப்படி பேசலையே குருமா,,, 10 எலுமிச்சம் பழம் வாங்கி ரெண்டா கட் பண்ணி உச்சந்தலையில் தேய்ச்சு கூலி பத்து நாளைக்கு பைத்தியம் சரியா கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடும் போயா யோவ் போயா உன்னை எல்லாம் கொஞ்சம் நல்ல மனுசனா எதிர்பார்த்திருந்த இவ்வளவு ஆசை இப்படி இருக்க கூடாது. அந்த நல்ல எண்ணம் உன்னை முதல்வர் ஆக்கணும், நடக்காது குருமா நடக்காது போயா நீயும் பொய் பேச ஆரம்பிச்சுட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருந்தது ஒன்று கட்சி இருந்தது இன்று அது இல்லை அவர்களும் இப்படித்தான் ஒரு நேரத்தில் திமுகவை எதிர்த்து இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள், அவருடைய நிலைமை தான் உனக்கும் குருமா

  • @senthilnathanrj4932
    @senthilnathanrj4932 Месяц назад

    ஆசைப்படறதே ஆசைப்படுகிறாய், சின்னதாக ஆசைப்படாதே. அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று ஆசைப்படு.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Месяц назад +3

    2 சீட்டுக்கு அடுத்த நாடகம், ஆதவ் அர்ஜுனுக்கு இருக்கும் தைரியம் கூட இந்த குருமாவிற்கு இல்லை😂😂😂

    • @kmuralikumar2328
      @kmuralikumar2328 Месяц назад

      நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்க அண்ணா...
      சீமானை பார்த்து சூடு போட்டு கொண்டால்... நீங்கள் முதல்வராக முடியாது...
      40 வருடம் கழித்து உங்களுக்கு வரும் ஆசை...உங்களின் சுயநலம் தெரிகிறது...நீங்கள் மக்களுக்காக இல்லை என்பது தெளிவாகிறது...
      தலித்...முதல்வர் ஆகமுடியாதுன்னு...சொன்னது இந்தா வாய்....
      நீங்களும்...திருட்டு திராவிடம் தான்.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Месяц назад +1

    அண்ணன் சீமானின் பேச்சும் ,வளர்ச்சியும் சிந்திக்க வைத்துள்ளது, பாராட்டுக்கள் , தமிழன் தலை நிமிரட்டும் .துணை முதலமைச்சர் பதவி அண்ணன் சீமானிடம் கேட்பதற்க்கே இந்த ஆரவாரம் .வாழ்க

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 Месяц назад +1

    ஆதவ் அர்சூன் என்ற ஒருவனை நம்பி பாங்கெனத்தில் விழப்போகிறாய்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Месяц назад +1

    அதற்காக துணைப் பொதுச் செயலாளர் இது என்ன நியாயம் உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா

  • @chola4
    @chola4 Месяц назад

    வன்மா பதிவுகள்....திரு மா.. வெல்வார் 🎉🎉🎉

  • @kannankavi7402
    @kannankavi7402 Месяц назад +4

    ஆதவ் ஒரு RSS 100 கோடிப்பு அதான் இப்படி பேசுறாரு. புடிக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு கிளம்பு

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Месяц назад

    பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் இதைப் பின்பற்றி பின் செல்லும் காலம் நேரம் சரியாக உள்ளது

  • @sgrmp
    @sgrmp Месяц назад +3

    உருட்டு உருட்டு...,, super super

  • @muthusamy6334
    @muthusamy6334 Месяц назад +26

    பாஜகவினர் வீட்டிலும் விசிகவினர் வீட்டிலும் காந்திபடம் இருக்காது. இருவரும் கூட்டணி சேர்வது நலம்

    • @jeganthababu7474
      @jeganthababu7474 Месяц назад

      எங்கள் அரசியல் கணக்கு வேர பாஜகவின் கொள்கை வேற

    • @jeganthababu7474
      @jeganthababu7474 Месяц назад

      வாய்பில்லை ராஜா

    • @nellaisingam3391
      @nellaisingam3391 Месяц назад

      காந்தி படத்தை வைத்துக்கொண்டு தேசத்தை விற்கும் வேலை காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கூட்டத்தை தவிர பாஜகவுக்கு கிடையாது

    • @jothivelc3394
      @jothivelc3394 Месяц назад

      ஏன் டாக்டர் அம்பேத்கார்ரை பற்றி பேசவில்லை.

  • @Sonaimuthsonaimuth
    @Sonaimuthsonaimuth Месяц назад +1

    தனியா நின்னு ஜெயிச்சு முதல் அமைச்சரகணும் கூட்டணில இருந்துக்கிட்டு துணைமுதல்வர் பதவி கேட்ககூடாது

    • @kmuralikumar2328
      @kmuralikumar2328 Месяц назад

      நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்க அண்ணா...
      சீமானை பார்த்து சூடு போட்டு கொண்டால்... நீங்கள் முதல்வராக முடியாது...
      40 வருடம் கழித்து உங்களுக்கு வரும் ஆசை...உங்களின் சுயநலம் தெரிகிறது...நீங்கள் மக்களுக்காக இல்லை என்பது தெளிவாகிறது...
      தலித்...முதல்வர் ஆகமுடியாதுன்னு...சொன்னது இந்தா வாய்....
      நீங்களும்...திருட்டு திராவிடம் தான்.

  • @murugank1025
    @murugank1025 Месяц назад +2

    முதல்ல தனித்து நின்று உன் பலத்தை காட்டு அப்புறம் பார்க்கலாம்.