China-ல தமிழ் மக்கள் இப்டி தான் வாழ்றாங்க😮 | Another Side Of China | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2023
  • ********************
    My Guangzhou trip successfully ended with many exotic things. The area I stay in is called Clifford, a happening place. There are many luxury things to explore here.
    Today's vlog is about meeting a special Tamil person in China and doing a night exploration. This friend is from Tiruvannamalai and is working in China; he helped me in this journey.
    Catching up with him was insightful. Watch the night-out vlog and the places we explored.
    #tamiltrekker #china #travelvlog #travel
    *****************************************************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    ​********************

Комментарии • 536

  • @dinesharj12
    @dinesharj12 Год назад +356

    புவனி சகோதரை ஆதரித்த சீனாவில் இருக்கும் தமிழ்நாட்டு சகோதரர்கள் எல்லாருக்கும் Tamil terkker subscribers சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

    • @ramtimepass3938
      @ramtimepass3938 Год назад +10

      மிகவும் அருமையான பதிவு உங்க வாழும் தமிழ் உறவுகளுக்கு அனைவருக்கும் நோய் நொடி இல்லாம வாழட்டும் திருநெல்வேலி ராம்

    • @moveyaatrimss4251
      @moveyaatrimss4251 Год назад +5

      your welcome

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +67

    சீனா தமிழ் நண்பர்களுக்கு நன்றி ❤,🇮🇳🇮🇳🇮🇳

  • @Maalaimathi
    @Maalaimathi Год назад +80

    தமிழ்ச் சங்கத்துக்கு புரட்சிகர நல்வாழ்த்துக்கள்...💥🥰🎉❤️

  • @nazeernishan3597
    @nazeernishan3597 Год назад +72

    khilladi ஸ்கிப் செய்வோர் சார்பாக வாழ்த்துகள் 🎊

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 Год назад +1

      Avaruku travelling expense ungoppara tharuvaru 😂

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Год назад +31

    சீனாவில் தம்பி புவணிக்கு உதவிய தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். புவணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 Год назад +22

    புவி bro க்கு help பண்ண தி.மலை வேலூகாரங்களுக்கு ஒரு like பண்ணுங்க frnd.s..🤗

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Год назад +27

    நம் மக்கள் சீனா சென்று நெடுங்காலமாக வாணிபத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக செய்து வருவது பாராட்டத்தக்கது.

  • @guganselvam4181
    @guganselvam4181 Год назад +23

    Chinna வில் பொண்ணு பார்க்கும் தமிழ் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +74

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...அடுத்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள்....

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Год назад +38

    உங்கள் மூலமாக உலகத்தை சுற்றிப் பார்க்கிறேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா🔥🔥🔥❤️❤️❤️

  • @aridhasrayar4743
    @aridhasrayar4743 Год назад +68

    சீனாவை வலம் வரும் புவனி அண்ணாவுக்கு வாழ்த்துகள் நான் உங்கள் ரசிகன்

  • @manaivlogs
    @manaivlogs Год назад +5

    புவனி சார் வாழ்த்துகள் ஏதுக்குன்னா நிறைய youtubar டிராவல் பண்ணும்போது நமக்கு உதவும் நபர்களை வீடியோவில் சரி யாக கட்டுவது இல்லை ஆன நீங்க இந்த டிரிப்பில் அவர்களையும் பங்குபெற வைத்து உள்ளீர்கள் வாழ்த்துகள்

  • @Messivasanth
    @Messivasanth Год назад +18

    புவனி அண்ணாவின் கிராம பயணத்திற்காக Waiting ❤

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Год назад +11

    👑👑👑🎁🎁🎁👑👑👑
    சீன தமிழ் சங்கத்திற்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
    👑👑👑🎁🎁🎁👑👑👑

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +124

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @bullet1312
      @bullet1312 Год назад +15

      வெளிநாடு செல்ல காசு இல்லாமல் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @Nithis03
      @Nithis03 Год назад +8

      Ella video um ethey comment da podurigale broo

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Год назад

      Thuluka muhmmad gajini poola umbhuda 😂

    • @Nitzz28
      @Nitzz28 Год назад +2

      Yaaru raa nee

    • @sathish8588
      @sathish8588 Год назад +4

      @@connectedwithkarthik7774 appaada ippathaan nimmadhiya iruku,,,,nan solla nenachadha neenga solliteenga..

  • @vinothganesan
    @vinothganesan Год назад +23

    சீனா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @cpselvam1
    @cpselvam1 Год назад +10

    புவனி நீ கொடுத்து வைத்தவன். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @benjaminc6522
    @benjaminc6522 Год назад +8

    என்னமா இருக்கு China..Hats off to தமிழ் சங்கம்👍👍

  • @AfricaTamizhachi
    @AfricaTamizhachi Год назад +21

    City vera level la iruku ,village side want to see Thambhiii

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Год назад +4

    வாழ்த்துக்கள் புவனி சகோ.சீனிவில் நம் தமிழ்நாட்டினர் இருக்கிறார்கள் என கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் நீங்கள் கூறும் விவரங்களிலும் மற்ற சகேதரர்கள் கூறும் விபரங்களை கேட்கும்போதும் பெறுமையா இருக்கிறது.மேலும் உமது பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்.[நான் பட்டுக்கோட்டை]

  • @noor_official2111
    @noor_official2111 Год назад +2

    தமிழ் சங்கம் அனைத்து நாட்டிலும் மிகச்சிறந்த வழிகாட்டி.
    Tamizh Sangam best helpful for all the tamil community.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +57

    தமிழர்கள் எங்கேயுமே கெத்துதான்..👍👍👍

  • @subrann3191
    @subrann3191 Год назад +1

    சீனா தமிழ் சங்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க நன்றாக உள்ளது

  • @jenitta6373
    @jenitta6373 Год назад +10

    China full tamilargal romba happy ❤🙏 athum entrepreneurs ah 👏👏👏👌👌👌😎

  • @bharathkumar4814
    @bharathkumar4814 Год назад +7

    I'm miss you China..மீண்டும் செல்ல விரும்புகிறேன்

  • @vgtarun
    @vgtarun Год назад +4

    சீனாவில் தமிழ் சங்கம் ..வளர்க வாழ்த்துக்கள்

  • @selvam1795
    @selvam1795 Год назад +1

    அருமைய இருந்து சினா அழகான நாடு அருமையா விடியோ பதிவு செய்து இருக்கின்ற நன்றி வாழ்த்துக்கள்

  • @asikali6658
    @asikali6658 Год назад +7

    சீனா மின்விளக்குகளால் ஜொலிக்கிறது பார்த்தால் பகல் மாதிரி இருக்கிறது அருனமயாக விடியோ எடுத்து உள்ளிர்கள் புவனி அவர்களே வாழ்த்துக்கள்

  • @Rithanyaforever
    @Rithanyaforever Год назад +6

    Bhuvani thanks for this video. 2012 la Naan irunthapo. 14th floor la irunthu ippadi thaan road view paapaen. Super.

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Год назад +3

    சீன தேசத்தில் அழகாக காண்பிக்கப் போகும் நமது புவநிதரனுக்கு நமஸ்காரம் 🎊🎋🎍🎎🏯👍🙏

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Год назад +5

    I am very happy bhuvani unga videos ku Aavaludan wait pandren Thamil sanga makkal super naanun unnudan sernthu Chinavai sutri parkiren thanks bhuvani mikka nandri vaazhthukal 👌👌👌👌👌👌👌👍👍👍👍😍😍😍💚💚💚💐

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +1

    அருமை புவணி
    தமிழ்ச் சங்கம் நண்பர்கள் அவர்கள் கூறிய வார்த்தை யார் வந்தாலும் எங்களை தொடர்பு கொண்டால் உதவுவோம் என்று சொன்னது அவர்கள் மனிதாபிமான செயல் வாழ்த்துவோம்
    என்னா புவணி நியாயமா 22 நிமிடங்கள் நேற்று ஓடியது நேரம் சென்றதே தெரியவில்லை
    இன்று 16 நிமிடமா
    நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் மினிமம் 25 நிமிடங்கள் வரவேண்டும்

  • @rojababu03
    @rojababu03 Год назад +8

    வேலூர் எங்க ஊர்க்காரர் கேட்டதாக அண்ணே❤❤

  • @foodtea4339
    @foodtea4339 Год назад +1

    அருமையான வீடியோ , இதில் சிறப்பு என்னவென்றால் வீடியோ பார்ப்பவர்களின் கோரிக்கையை ஏற்று அந்தந்த இடங்கள் அதனால் பிறர் பயனடைய வழிமுறைகள் என கலக்கும் புவனிதரனுக்கு வாழ்த்துக்கள்.

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Год назад

    சைனா பீஸ் மொபைல் வாங்கி யூஸ் பண்ணிய காலம் அன்று 90 கிட்ஸ் இன்று நாங்க என்று சைனா வீடியோவை பார்க்கும் காலம் 👌👌👌👌🤝🤝🤝❤❤❤

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Год назад +2

    அருமை அருமை சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்

  • @doctormanou6575
    @doctormanou6575 Год назад +11

    Palani machan , sasi machan very helpful people in guangzhou ,china ..Panyu memories are never forgettable

  • @anandr4193
    @anandr4193 Год назад +4

    மிக அருமை சீனாவில் நம் சொந்தங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .

  • @Balu1689
    @Balu1689 Год назад +8

    Worst advertisement bro. But you have no option i understood. Great journey 💕

  • @dinakarandina9891
    @dinakarandina9891 Год назад +6

    Excellent interactions with our guys...i admire them for offering support to our society. I am in Vellore. Take care. My heartfelt best wishes to you all.

  • @Janas_art369
    @Janas_art369 Год назад +1

    Wow super ah iruku namma country um innum develop pananum, kollai adikkama naattukkaaga konjam senja nalla irukum,,,

  • @fullmovies5824
    @fullmovies5824 Год назад +10

    பயணம் தொடரட்டும்..

  • @PNVGIRI
    @PNVGIRI Год назад +4

    Oh I missed the tamil sangam when I visited Guangzhou in 2010. It is a nice place

  • @Janani.T
    @Janani.T Год назад

    Anna unga videos elam paatha... nalla panringa na.. ennum nariya intha matri explore pana vazhthukal...

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 Год назад +1

    G Sekar, thanks to see China's towns,china development is great,. Thanks

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf Год назад +6

    You are rocking in China.
    Happy to see all the videos
    Be safe bhavani brother!!!

  • @enoch_official
    @enoch_official Год назад +4

    பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @nandha5088
    @nandha5088 Год назад

    தமிழ் சங்கம் நண்பர்களோடு பார்க்கின்றபோது மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நல்லதையே செய்வோம் நலம் பெறுவோம் . தங்கள் ரெஸ்ட்ராண்ட் வளர வாழ்த்துக்கள் .

  • @alexanderalexalexander952
    @alexanderalexalexander952 Год назад +1

    அடுத்தவர் நேரத்தை வீண் பண்ணமா தேவையானத்தை மற்றும் கேட்டுப்பெற்றுக்கொண்டுப் பயன் அடைய என் வாழ்த்துகள்.

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 Год назад +1

    Relay nice see our Tamil people china and Helping Hand TAMIL SANGAM Congratulation

  • @cpselvam1
    @cpselvam1 Год назад +7

    சைனா உண்மையில் வேற லெவல். வாழ்த்துக்கள் புவனி

  • @gvgvr296
    @gvgvr296 Год назад

    வாழ்க சைனா தமிழ் சங்கம், சங்கத்தின் நிர்வாகிக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @vadivelEr96
    @vadivelEr96 Год назад +2

    Buy buy last seen vera level bro and tower view river view awesome😊😊👍👍👍

  • @kishores3322
    @kishores3322 Год назад

    நிறைய பதிவுகள் எல்லாரும் தமிழில் பதிவு செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 👌🏻👌🏻

  • @karthimahi649
    @karthimahi649 Год назад +2

    Va thalaiva unakaga than waiting 💓💓💓

  • @n.sasikumarn.sasikumar7952
    @n.sasikumarn.sasikumar7952 Год назад +2

    அருமை பயணம் தொடரட்டும்

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv Год назад

    Pazani speech 👌🏻 vaaztthukkal 💐💐💐💐💞💐💐

  • @sathyanarayanankumar2195
    @sathyanarayanankumar2195 Год назад +1

    Welcome back bhuvani

  • @yamahaguna
    @yamahaguna Год назад +4

    My mama Palani 😍👌👌👌👍👍👍👍

  • @senthilraj4951
    @senthilraj4951 Год назад +1

    Vazthukkal brother super

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 Год назад +4

    So happy for you bhuvani ❤

  • @kumaresan14448
    @kumaresan14448 Год назад +1

    வாழ்த்துகள் 👌

  • @srinivasanvellore
    @srinivasanvellore Год назад

    vellore aaaah.. super ..senthil sir vanakkam ...

  • @amsavalli9888
    @amsavalli9888 Год назад +8

    Bro China village poittu video podunga anna

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Год назад +1

    நீங்கள் பிரயாணம் செய்த இரயில் வண்டி "அதி வேக இரயில்", (High Speed Train). பல வகை இரயில் சேவை இருக்கிறது. புல்லட் டிரெய்ன் 350 km/h வேகத்தில் செல்லும். தற்போது Shanghai ல் உள்ளது. நான் 14 வருடங்களுக்கு முன் இதில் பயணித்துள்ளேன். தற்போது Shanghai to Beijing உள்ளதாக செய்தி பார்த்தேன்.

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Год назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @ganesh.m2700
    @ganesh.m2700 Год назад

    Neenga stay panni irruka area veara level view bro 🤩🤩🤩

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад

    குவாங்ஷோ நகரம் மிக சுத்தமாக அழகாக இருக்கிறது. அதன் கன்ரன் ரவர் மின்விளக்குகளால் மிளிர்கிறது.
    எல்லாவற்றுக்கும் மேலாக அங்குள்ள தமிழ் சங்க உறுப்பினர்களின் உதவி மிகவும் பாராட்டுக்குரியது.
    நன்றி, தரணியெங்கும் உலாவரும் புவனி 🎉

  • @karthikvijay5476
    @karthikvijay5476 Год назад +6

    Hii bro! JAPAN la marakama SUNRISE EXPRESS train travel vlog panunga 😊

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Год назад +2

    Super sir for helping my tamil ppl

  • @ManiKandan-lw8lc
    @ManiKandan-lw8lc Год назад +5

    Adventure trip pannuga bro....🔥

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob Год назад +2

    ரஷ்யன்‌ பொண்ணுங்க வேற லெவல்... இந்தியர்களுக்கு செட்டாகாது.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +4

    Enjoy continue ur journey ❤

  • @soundar.r
    @soundar.r Год назад +1

    புவனி சீனாவின் ஆடம்பரமன இடம் எல்லாம் காட்டுனீங்க மிக அருமையாக உள்ளது. சீனாவில் இருந்து இந்தியா பார்டர் காட்டுங்க மற்றும் நடுத்தர மக்கள் வாழும் இடம் எல்லாம் காட்டுங்க

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад

    சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் இந்த வீடியோ வெற்றி பெற உங்கள் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் புவனி இப்படி உங்கள் ரசிகை குவைத் நாட்டில் இருந்து பிரகாஷ் வேதவள்ளி🔥🔥🔥🔥🔥💪🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼❤️🌹🙏😍

  • @R_Subramanian
    @R_Subramanian Год назад

    ஐயன் பழனிவேல் அவர்கள் எங்கள் ஊர் திருவண்ணாமலை யிலிருந்து சீனாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @be_you3273
    @be_you3273 Год назад +2

    Textile industry pathi video potugga...

  • @mbsenthil2006
    @mbsenthil2006 Год назад +1

    Visit Nanjing district. It's tech city of china and climate also very chilling. There you can find many Indians.

  • @sasi5017
    @sasi5017 Год назад

    Bro Vera leval bro ennoda parum sasikumar than bro good your life bro

  • @manivannankn2890
    @manivannankn2890 Год назад +2

    மிக சிறந்த நாடு சீனம்

  • @deviramesh296
    @deviramesh296 Год назад

    Hai Anna daily Unga video pakuradu en kuttys ku happy ha iruku

  • @GTXFC
    @GTXFC Год назад +37

    India has same population ,india need to develop like this

  • @ArunKumar-uc4jx
    @ArunKumar-uc4jx Год назад +4

    Vera level view enjoy bro ❤️

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Год назад +1

    Thanks to Tamil people in china for helping you

  • @medprint5198
    @medprint5198 Год назад +4

    Thank you Tamil Sangam Brothers❤❤❤❤

  • @vmsweety
    @vmsweety Год назад

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் புவனி 💐💐💐

  • @sumathivenkatesan5438
    @sumathivenkatesan5438 Год назад +2

    திருவண்ணாமலை மாவட்டம் தான் நானும் அண்ணா

  • @vilango6488
    @vilango6488 Год назад +4

    Nice but unexpectedly short, beautiful place,friendly Tamil brothers, less content so satisfaction? Brother our expectations are more,hope in next videos the standards you have set will be maintained.God bless you.

  • @ANANDKUMAR-bi6ih
    @ANANDKUMAR-bi6ih Год назад

    Excellent bro

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Год назад +1

    சீனா வில் மிகப்பெரிய
    டேம் இருக்கிறது உலகத்திலே மிகப் பெரிய டேம்

  • @cenakumar7436
    @cenakumar7436 Год назад +1

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்..

  • @abisiva87
    @abisiva87 Год назад

    Eppavum pola super bro

  • @Alvinajai
    @Alvinajai Год назад

    Thanks bro....u make me very excited to go China....TQ very much

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +2

    Next level 🔥🔥🔥

  • @karsr5
    @karsr5 Год назад +4

    ❤ happy journey

  • @kumaresanmurugan1178
    @kumaresanmurugan1178 Год назад +4

    I am from thiruvannamalai 🔥

  • @Alvinajai
    @Alvinajai Год назад +4

    Bro.....very nice Indian people at China.....❤❤❤

  • @smguru8893
    @smguru8893 Год назад

    China vai vilaiku vaanga pogum puvani bro ku vaazhthukkal.....❤

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su Год назад +1

    Bhuvani always meet good peoples

  • @thiagupillai
    @thiagupillai Год назад +1

    Thanks to Tamil Sangam