வறுத்த வாத்து சாப்பிட்டு சண்டை| Last Day in China | Tamil Trekker
HTML-код
- Опубликовано: 23 апр 2023
- ********************
Join me on this exciting adventure in Beijing as I meet Nilani, Kalaimagal, Ilakkiya, Kalaimagan, and Arun, five Tamil-speaking Chinese people who welcomed me with open arms and showed me around their city. We had a great time together at the park, trying out some kungfu moves from a professional teacher, and laughing at my attempts to replicate them.
But the highlight of the day was trying a delicious local drink made from wheat, which our new friends recommended. We learned about its origins and how it's made, and we savored its unique taste. We also indulged in Beijing's famous fried duck, which our friends treated us to for Tamil New Year.
In this video, you'll see our fun-filled day in Beijing, get to know our new Tamil-speaking Chinese friends, and learn about some of the local culture and traditions. And on my last day in China, we said goodbye and reminisced about the unforgettable experiences we shared.
If you're planning a trip to Beijing or simply curious about different cultures, you won't want to miss this video. Don't forget to like and subscribe to my channel for more travel adventures and cultural experiences!
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
மக்களே நாளை முதல் சப்பான் Series ஆரம்பம்
சப்பிட்டு இல்ல, "சாப்பிட்டு சண்டை"
1 million subscriber vantha youtubela button Ella tharuvagalama enga bro katavay illa
Love you bro 😚
Hi
Bye bye to China and waiting for Japan series
நம் இளைய தலைமுறையை விட இவர்கள் நல்லாவே தமிழ் பேசுகிறார்கள்..👌👌👌
@ANALMSK அணல் சித்தன் ttttttt
@ANALMSK அணல் சித்தன் ttttt
💪💪💪
உண்மை தான் நண்பா
ஆமா நல்ல தமிழ் பேசுறாங்க சீனா மக்கள் ...ஆனா இளைய தலைமுறையண எங்களுக்கும் தமிழ் தெரியும் ...புலி வேட்டை ஆடினாலும் புலி தான் ...ஊராகி கொண்டு இருந்தாலும் புலி தான்..
சீனாவில் தமிழ் பேசும் சீன நண்பர்களை பார்த்தது சந்தோஷம் .... This episode was nice bro 👍👍👍👍
More like SriLankan Tamizh
இந்த like உங்களுக்காக இல்ல அந்த சீனர்களுக்காக என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்
அருமையான சீன குடும்பம்... விருந்தோம்பல், பாசம்,நேசம், தமிழ் பற்று அனைத்தும் அருமை.. வாழ்க வளமுடன்....❤❤❤❤தமிழ் மக்கள் உங்களை நேசிக்கிறோம்... 🙏
சீனாவில் " Gunvu " கலையின் ஆரம்பம் கற்றுக்கொண்டதும் ,வாத்து இறைச்சி சாப்பிட்டதும் என்றும் மறக்கமுடியாத சம்பவமாக இருக்கும் அத்தனைக்கும் உதவியாயிருந்த அந்த சீன நண்பர் நண்பிகளுக்கு எங்கள் தமிழ் சார்ந்த வாழ்த்துக்கள்
அந்த இரண்டு பெண்மணிகளும் மிக அருமையாக தமிழ் பேசுகிறார்கள். இன்னும் உலகமெங்கும் பரவட்டும்
நகைச்சுவை என்னவென்றால் சீனர்களுக்கு நன்றாக செந்தமிழ் வருகிறது
இந்தியர்களுக்கு கஷ்டமா இருக்கு 😫
Yes
போதி தர்மர் கத்து கொடுத்தாருனு சொல்லி இப்போ கடைசியா அவுங்க நமக்கு கத்து கொடுக்குறா மாதிரி ஆகிவிட்டது 😊
😂😂😂😂😂😂
தங்களுடைய தமிழ் மொழியின் உச்சரிப்புக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்!!இது தமிழனின் பெருமை!!
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
தமிழன்
என் சோழர் பாண்டியர் nu பிரிவினை
வெளிநாடு செல்ல காசில்லாமல் வீடியோ பார்ப்பவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் என்ற கமெண்ட் போடலயா இந்த முறை?
சோழன் தான் செத்து போய்ட்டாரே அப்ரோம் எப்படி பயணம் பண்ணுவாரு 😅🤣
appo seran....pandian....oorla irukuravanga pakkama unsubscribe pannitta poradhu😂😂😂
@@opgod9925antha paiyen thanjavoor atha base panni soltratru bro
ஏதோ நானே சீனா சென்றது போல் இருந்தது,
அதுசரி நம் நாட்டில் ஊடகங்களில் சீனா கம்யூனிஸ்டு நாடு, இரும்புத்திரை நாடு என்றெல்லாம் உருட்டுவானுகளே தம்பியை பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..
வாழ்த்துகள்
சீனா வின் தமிழ் மிகவும் அருமை 💥
என் தலைவன் எத குடுத்தாலும் குடிப்பான் ....🔥எல்லாம் யாருக்காக நமக்காக .....❤️💐
Double meaning a 🤣🤣
@@opgod9925 no no appadi thappa pesathinga
விருந்தினர் முதலில் சாப்பிட வேண்டும் அவர் கூறும் வார்த்தை எவ்வளவு அழகு
பரவாயில்லையே இன்னும் தூய தமிழ் அழியாமல் இருக்கே ஆனால் என்ன தமிழ் நாட்டில் மட்டும் இல்லை வெளிநாட்டுச் செல்லும்போது இந்த தமிழை கேட்டு கொள்ள வேண்டியதாக இருக்கிறது 😂😂😂😂❤
உண்மையிலேயே அருமையான சீன அனுபவம் ... நேரில் சென்றது போல்😊😊😊 சூப்பர் சகோ புவனி❤❤❤ சீன மழலை பேச்சு ( நிலானி)😂😂🎉🎉
அந்த வாத்துக்கறிய அவங்க பரிமாறுகிற தொனி மிக அருமை. நிலானி, கலைமணி, உட்பட சீன நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் விருந்தோம்பலுக்கு மனமார்ந்த நன்றிகள். புவனி உங்கள் சப்பான் பயணம் சிறக்க வாழ்த்து!
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
நமது கேடுகெட்ட ஊடகங்களும்.அரசியல்வாதிகளும்தான் சீனா.பாக்கிஸ்தான் மக்களை நமக்கு எதிரிகளாக காட்டி நம்மை பிரிக்கின்றனர் என்பதை எம்மை போன்றோர்களுக்கு உணர்த்துகின்றீர்.மிக்க நன்றி ப்ரோ.
Yellaa ooru layum makkal avanga avanga velaiya paathuttu ozhungaa thaan irukaanga. Political gameplay naala vantha veruppu thaan ithu yellaam. Namma aalungalum seri, vera yentha naattu aalungalum seri, intha veruppu lam antha antha naattu government mela thaan. Makkal mela illa. Makkal avanga avangaloda andraada velaiya paathuttu vaaznthuttu varaanga. Ithu yellaam arasiyal soozhchi. Government panra sila velaigal naala baathikka padrathu pothu makkal thaan.
சரியாக சொன்னிங்க மக்கள் நல்லவர்கள் அரசியல்வாதிகள் தான் மக்களை பிரிக்கின்றனர்.
Poi border la nillu aprom teriyum
Bro இல்லைனா அரசியல் பண்ண முடியாது ப்ரோ. புல்வமா தாக்குதல் பற்றி ஆளுநர் மோடி யின் முகத்திரை உடைத்தார். பார்லிமென்ட் election க்கு பிஜேபி பயன் படுத்தியது. யாரும் இதை பற்றி கண்டு கொள்ள வில்லை. இதெல்லாம் அரசியல். But நம்ம அப்பாவி ராணுவ வீரர்கள் இறப்பது வேதனை தருகிறது
@@sivabalanchandrasekaran1997 srilanka, Africa fulla avanga Chinese pudichitanga sariya sonninga nanba
ஐ லவ் யூ சைனா அவர்கள் நமது மொழியை எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் அருமையாகவும் மிகமிக மரியாதையாகவும் உச்சரிக்கிறார்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
திறமைய பாராட்ட வார்த்தை இல்லை 😍😍😍😍😍😍
நெலனி பார் தாது ரொம்ப சந்தோசம் ❤❤
நல்லா சிரிக்க வச்சேன் நண்பா 😂😂😂 இந்த வீடியோ மிகவும் எனக்கு பிடித்திருந்தது
தமிழன் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சீனா காரர்கள் தமிழ் பேசுவது மிக அழகு 💯💕❤️❤️❤️❤️
என்னா அருமையாக
உரையாடுகிறார்கள் 🙏🙏🙏🙏
மிக்க சந்தோசம்
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
உண்மையிலேயே சீன மக்கள் அன்பானவர்கள் தான் அரசியல்வாதிகள்தான் வெறுப்பை உண்டாக்குகிறார்கள்
Chinese arasiyal vaathis included too..
சீனாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் அப்படி சீனாவை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
தொப்பையை குறைக்கும். அப்போதான் பயிற்சி செய்ய முடியும்.
Ninga china ku poirukingala
(விருந்தினர் முதலில்) நம் தமிழ் நாட்டு கலாச்சாரம் போலவே சீன கலாச்சாரமும் உள்ளது விருந்தோம்பலில் அவர்களும் மிகச் சிறந்தவர்கள் என நிரூபித்து,,💖💖💖
I am very proud of chaina people
நானும் தஞ்சாவூரு தான் ப்ரோ உங்கள் அனைத்து பயணங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தப் பதிவு மிகவும் அருமை.
Yaaruku ellam nilani oda "aamanga" pudichuruku
நிலனியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி😍😍
நம் தாய் தமிழை மற்ற நாட்டினர் பேசும் போது. நாம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்🎉🎉🎉
வா நண்பா வா நண்பா❤
உன்னை காணாத கண்கள் கண்ணல்ல
உன் வீடியோ இல்லாத யூடியூம் யூடியூப் அல்ல❤
Waiting for Japan episode.. Vanakkam tamizha (Sun TV) show la unga interview ❤...
😊🎉🎉🎉
நிலானிக்காகவே சைனா போகலாம் போலேயே! So cute!
உணவு உண்ணும் வழிமுறையை தமிழ் பேசும் சீன நாட்டு சகோதர சகோதரிகள் தமிழ் தாய் உள்ளத்தோடு உபசரிப்பு மிக அருமை 👌👌🙏🙏❤️❤️
En life la paartha different content congratulations bhuvani🎉❤
Anna rambo epti irukaru anna soluga
வாழ்த்துகள் புவணி தாங்கள் செல்லுமிடமெல்லாம் தமிழ் தடையங்களை இன்னும் அதிகமாக தேடுங்கள் அதனை உலகறியச்செய்யுங்கள்.
இதன்மூலம் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழியின் தொன்மைகளை பார்ரினில் பறைசாற்றலாம்.
நன்றி
சு.சதீசு
சீன தமிழ் பேசும் சகோதரிகள் மற்றும் சகோதரர் நம் பாரம்பரிய முறைப்படி உங்களை புன்சிரிப்புடன் நன்கு உபசரித்தது பார்க்க அழகாக இருந்தது.மொத்தத்தில் சீன பயணம் அருமை.
உண்மையில் சீன மக்கள் நல்லவர்கள் தான். இந்த வீடியோ மூலமாக தெரிந்து கொண்டோம்.
Yella nattu makkalum nallavarkal than...aarasiyalvathikal thavira
உலகத்தில் அனைவரும் நல்லவர்களே அரசியல் வியாதிகளை தவிர.....
சீனா மக்களுக்கு தமிழனின் நன்றி
கேட்கவே பெருமை,சந்தோஷம் சீனர்கள் தமிழில் பேசுவதை கேட்கவே🤣🤣🤣🤣🤣🤣🤣
என்ன தான் தமிழ் நமக்கு உயிரென்றாலும்...அது மற்றவர்கள் கற்றுக்கொள்ள சற்று கடினம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்...
தமிழர்களை அவர்கள் உபசரிக்கும் முறை எத்தனை அழகு love you சீன மக்கள்❤❤❤❤❤ அண்ணா வாழ்த்துக்கள்
புவனி புகழ் எட்டுதிக்கும் பரவட்டும். சூப்பர்.🎉🎉
துபை வருப்ப ஜுமைரா வரவும்
வீடியோ எல்லாத்தையும் பாத்து இருக்கேன் லைக் பண்ணி இருக்கேன் ஆனா கமெண்ட் பண்ணல பஸ்ட் பஸ்ட் கமெண்ட் பண்றான்னு நேரம் சிரிப்ப அடக்க முடியல வேற லெவல் சூப்பர் தல
மொழியால் சொந்தமான சூழலில் தமிழில் பேசி .....அற்புத காட்சி
RUclips ன் சுற்றுலா துறை அமைச்சரை ❤️❤️
Waiting for Japan series ❤️thanks for china.
Big wishes for vanakkam tamizha 🔥💥
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
செந்தமிழ் இதுதான் போலயே ❤
சீன தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம், முதற் கண் பசியாற விருந்து தந்து உபசரித்து மகிழ்ந்த சீன சகோதர சகோதரிகளுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !
அடுத்து உலகம் சுற்றும் புவனுக்கு
சண்டை பயிற்சி முதல் சாராய சரக்கு வரை தந்து மகிழ்ந்த உள்ளங்களுக்கு பொறாமை கலந்த நன்றி !
விரைவில் புவனை வரவேற்பு நிகழ்ச்சியில் காணலாம்
Return of Tamil Shaolin Bhuvan.
கும்பூ மாஸ்டர்க்கு தேவையான அனைத்து திறமைகளும் உன்னிடத்தில் உள்ளது தலைவரே
6:17 வடிவேல் காமெடி (தலைநகரம்)😂😂😂😂
சீனா மக்கள் தமிழ் பேசுறது மிக அருமையாக உள்ளது
தமிழ்நாடுல கூட இப்படி தமிழ் பேச மாட்டாங்க
புவனி சகோ உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோ
கடல் கடந்து தமிழ்பேசி தமிழரின் சிறப்பை நிலைநாட்டும்
மனிதப்பறவை எங்கள் அன்புத் தம்பி புவனிதரணுக்கு வாழ்த்துகள்
நண்பரே இதை பார்க்கும் போது நம் தாய்மொழியின் மீது மேலும் மேலும் அதீத மதிப்பும் மரியாதையும் கூடிக் கொண்டே போகிறது நன்றி நண்பரே பயணங்கள் இனிதே வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
ஜப்பான் ❤❤❤❤ ஆர்வமாக உள்ளோம்…
நீங்க சாப்பிடுவதை பார்க்க பொறுமையாக இருக்கு புவணி. சீனர்களின் தமிழ் இனிமையாக இருக்கு. ❤
This reminds me cha pesama Karate continue panni irukalam.Discontinued because of family situation 😢.Wanna get back to those days..Nilani akka back again
Nilani sister tamil speech very nice🎉🎉🎉
கலைமகளும் கலைமகளும் நண்பர்களும் மிகவும் அன்பானவர்கள் போல தெரிகிறது மிகவும் அன்பாக கதைக்கிறார்கள்
சீனாவுக்கு உள்ளே குட்டி தமிழ்நாடு அனைத்து சீன நன்பர்களும் அருமையாக தூய தமிழ் பேசுகிறார்கள் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்று வாழ்த்துவோம் நீங்கள் ஒன்று உற்று கவனத்தோடு பார்த்திர்கள் புவனி சகோ சீனாவின் பல இடங்களில் செல்லும் போது அங்கே உள்ள மக்கள் அன்போடு பழகுகிறார்கள் நிற வேற்றுமை பார்ப்பதில்லை ❤இந்த புகழ் எல்லாம் புவனி சகோவை சேரும் நன்றி அனைத்து சீன சகோதர்ர்கள் மற்றும் சகோதரிகள் வாழ்க நமது உறவு🙏🌺🌸🌺🙏
யப்பா சாமி வேற leval ✌️🔥🔥🔥
ஆனா அவங்க பேசும் தமிழ் நம் நாட்டிற்கு பெருமை அண்ணா
I am very proud of a china girl speaking tamil❤🎉
Your sun tv interview is awesome 🎉🎉
All the best bhuvani
Your work is good
😊
இந்த சீனக்காரர்களுக்கு தமிழ்மொழியில் உள்ள ஆர்வம் நம் இளம்தலைமுறையினருக்கு இல்லை . காணொளிக்கு நன்றி.
I loved this video bro..!
especially the tamil speaking Chinese bros and sisters..!! Fentobulous feel you know..! I feel little shame about us..
Because we are not speaking pure tamil..we always speak tanglish..!
எங்கள் தமிழ் பேசும் சீன உறவுகளுக்கு வணக்கம்..வாழ்த்துகள்..!
இனி நாங்களும் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச முயற்சிப்போம்..! நன்றி..!!
Sun tv la kalakuringa so proud bro
Hearty congratulations miles to go keep rocking 😊 .Sema intha video vera level 👍
தமிழ் மக்கள் இதுவரை பார்க்காத போதிதர்மனை பார்தது போல் இருந்தது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️
The Tamil-speaking brother and sisters have proven that one can speak Tamil without including a foreign language especially English words.Their ability and courage to speak authentic Tamil is truly mesmerizing & captivating.
Chinese people speaking tamil beautifully
i love it because the way they interact with trekker
and red dress akka is like vute talkative child in the house but sweet family
சிறப்பு வாழ்த்துக்கள்
பிறர் நம்ம தமிழை எப்படி பேசினாலும் இனிமையாகத்தான் உள்ளது. வாத்து இறைச்சி அருமையாகக் காண இருந்தது
சிறப்பான நிகழ்வுகள்.....வரலாறாக...
Unga interview pathen bro... Happy for you 👍
Coming from a simple family you are really an inspiration mannnnn
Chinese Tamil much better than Chennai Tamil big respect for the Chinese tamil speaking fam🥰10:52 🤣🤣ThQ Bhuvani for the beautiful Chinese series looking forward to see your Japan series 🥰
சாப்பிட்டு nu மாத்துங்க 😂
சீனர்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக இருக்கிறது நாம் கூட இப்படி தெளிவாக பேசுவதில்லை அருமை அண்ணா நாங்களும் சீனாவை சுற்றிப் பார்த்தது போல் இருந்தது
Nice ,புவணி அண்ணா, ஒரே சிரிப்புதான் 🎉🎉🎉🎉🎉
நிலானி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்க ள்
சீன மக்கள் உபசரிப்பு தமிழ் பேசும் . பிரமாதம்.. நீங்கள் கொடுத்து வச்ச மனுஷன்
மழலை தமிழ் சீனர்களின் குறளில் அருமை
அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நம் தமிழர்களே ழ கரத்தை சரியாக உச்சரிக்காதபோது சீனர்கள் அற்புதமாக தெளிவாக இனிய தமிழ் பேசுவதோடு கூட அருமையாக ழ கரம் உச்சரிப்பது வியப்பு சிறப்பு. நம் தமிழ் மொழியில் பயின்று சுத்தமாக ஆங்கில கலப்பின்றி அவர்கள் பேசுவது பாராட்டத்தக்கது. மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் சகோ 😍
Bodhidharma vin kalaikalai karka china natirku chendru katru adhai tamil natirku katru kudaka pogum mudhal nabar Mr Bhuvani dharan... Seriously ur great brother ur doing good. 👏🥰🎉
தமிழா விழித்தெழு, நாம் நமது மரபை மறந்து , பண்பாட்டை மறந்து, நம் தாய் மொழியின் சிறப்பை மறந்து, போட்டி, பொறாமை, நாகரீகம் என்ற பெயரில் அனைத்து அட்டூழிங்களையும் செய்து வருகிறோம்.. நாம் யாரை எள்ளி நகையாடினோமோ அவர்கள் நம் தாய் மொழி மீது காட்டும் ஆர்வத்தை பார்க்கும் போது வெட்கி தலைகுனிய தோன்றுகிறது..
வாழ்த்துக்கள் புவனிதரன் ❤🎉
I started thinking Chinese in a different way bro after this.......they strive to speak Tamil irrespective of difficulties.......cute way they speak.....admiration for them is sky high on this
Japan series vetri pera வாழ்த்துகள்💐
Wow bhuvani… really proud of you….. all the best Thambi….
I am happy to see both Indian and Chinese nationals happily enjoy Happy to see original kinkfun
சூப்பர்..... Tamil..... ❤............... 👍
தூள் கிளப்பும் விருந்து . காணொளி மிக அருமை சகோ.