@@bharathk7141 BROTHER NENGA THAAN UH !!!😮 வாழ்த்துகள் மற்றும் உங்களின் ஜப்பானியர் விவசாயத்தின் தமிழ் விலக்கம் மிகவும் அற்புதமாக உள்ளது . உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
ஜப்னின் வேளாண்மை சிறப்பு அந்த இரண்டு தமிழ் நண்பர்களின் மொழி பெயர்ப்பு அருமை ஜப்பான் கிராமங்கள் அழகு,ஜப்பானிற்கு நேரில் சென்று பார்த்த உணர்வு. நன்றி தம்பி!
மனிதனுக்கு இதயம் எப்படி உயிர் வாழ அவசியமோ அதே இதயத்தை காக்க விவசாயமும் விவசாய்களும் அந்த இதயத்துக்கு உயிர் காக்கும் நண்பர்களே உலகம் முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் இடமும் விளக்கமும் அழகு வாழ்க புவனி
ஒரு மொழி மனிதனை எவ்வளவு உன்னதம் ஆக்குகிறது. அந்த இருவரும் வேலை நிமித்தமாக கற்றுக்கொண்ட மொழியானது..அங்கேயுள்ள கிராமிய மக்களுடன் உரையாடும் அளவிற்கு தம்மை இணைத்துக் கொண்டது வியப்பானது. எந்த படாடோமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக உரையாடும் பாங்கு அலாதியானது. அவ்விரு சகோதரர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்..மேலும் உயர வேண்டுகிறோம். நல்வாழ்த்துகள் புவனி.
வணக்கம் திரு "புவன்" தம்பி ஏதோ உரை சுதனமோ வீடியோ பொட்டோமோ என்று இல்லாம சரியாக இடத்தை தேர்வு செய்து சரியான நண்பர்களை கண்டறிந்து பல சிரமங்களை கடந்து பயனுள்ளதை தமிழ் நாட்டு மக்களுக்கு நேரடியாக பார்ப்பதை போன்று காட்சி படுத்துவது மிக அருமை, தஞ்சாவூர் காரர் ஜப்பான் இயற்கை விவசாயியை சந்தித்து பேசியது நண்பர்கள் நல்ல தேர்வு, சீக்கிரம் உலகத்தை சுத்தி முடிக்க என் மணமார்த வாழ்த்துக்கள்"ஆமா தம்பி குரங்கு கறி ஞபகத்துக்கு வரலியா?." தொடருங்கள் பயணதை, என் இதையாபூர்வமன நல் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤.
எடுத்த உடனே இந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடுவது முடியாத காரியம், இதற்காக நீங்கள் எந்தளவு முன்கூட்டியே பயிற்சி மேற்கொண்டு கடின முயற்சியில் இந்த மதிரியான தரவுகளை கொடுத்துள்ளீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது, பணி தொடர வாழ்த்துக்கள் .
❤❤❤. இயற்கை விவசாயம் பற்றிய அற்புதமான தகவல்கள்!!! யூடியூப்பர் இப்படி இருக்க வேண்டும்.. உலகம் சுற்றும் வாலிபன் "" இயற்கை விவசாய்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கேட்டு பதில் பெற்றதும் அருமை!!! நன்றி
Really awesome video.. Instead of always showing city side, you started to showing agriculture places, villages, local people culture, conversations and natural places..great. In this trip, somehow you have missed to show school, colleges and children education system and their enjoyment etc., This will attract children's view and subscription also. Hats off to those 2 tamil guys explaining things very patiently. Appreciation to the Japanese farmer also to show case their fields and life style. We got the feel like we were there. All the best❤❤❤❤👍👍👍👍
😃😃😃😃 சுடலை போயிருக்கான். அடுத்த மாதத்தில் இருந்து நம்ம காவிரி ஆற்றின் மணலை அள்ளி லாரி லாரியாக கடத்தி சம்பாதிப்பான் . முட்டாள் தமிழ் மக்களுக்கு அறிவு வரும்வரை திராவிட திருட்டுக்கட்சிகளே ஆட்சிக்கு வரும். நமது இயற்கை வளங்களை எல்லாம் அழிக்கிறார்கள்.
ஜப்பானை சுற்றி பார்க்க ஆசையாக தான் இருக்கிறது என்ன பண்ணுவது ஏழையாக பிறந்து விட்டேன் எப்படி ஜப்பான் ஐ பார்ப்பது அடுத்த வேலை சோற்றுக்கே வழியில்லை எப்படி ஜப்பானில் போய் பார்ப்பது உங்களால் ஜப்பானை சுத்தி பார்த்தது போல் இருக்கிறது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சந்தோசம்
அன்புடன் புவனிக்கு, தங்களுடைய ஜப்பானின் காணொளிகள் அருமையாக உள்ளது. அங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் அவரின் பதில்கள் திருப்தியாக இல்லை. நம் மாநிலத்தில் இயற்கை புரட்சி செய்த நம்மாழ்வாரை பற்றி சொல்லவும்.
வணக்கம் சகோதரி நீங்க இந்த வீடியோ போட்டது எனக்கு ரொம்ப சந்தோசம் இதில் இருக்கிற விவசாயத்தைப் பத்தி சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதை எக்ஸ்பிளைன் பண்ண உங்க கூட சேர்ந்து வந்து சகோதரர்களுக்கும் ரொம்ப நன்றி. இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி எல்லா வீடியோவும் தொடர்ந்து போடுங்க உங்களுக்கு சப்போர்ட்டும் நாங்க இருக்கோம் உங்க கூட வந்து எக்ஸ்ப்ளைன் பண்ண சகோதரருக்கு ரொம்ப நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
Lovely video on Meticulous organic farming by the Japanese.... Manually eradicating pests meticulously is a laborious job.... But that farmer does it...
Hi Bhuvani: Very nice video of rural Japan and organic farming there. The 2 friends who helped you impressed me very much with their Japanese skills learned over a short period of time there. Kudos to the farmer who does only organic farming without using any chemicals. The countryside in Japan is amazing for its scenery.
Thanks for showing Japan village as I asked previous video.beautifully shown that Japanese man courageously explain all ur question so nice and kodos to our Tamil bros🤝
Bro...vaikol podrukangala....that's called " "mulching layer" ....it prevents soil erosion ..and gives cool temperature ...and also suppress weed.....main reson weed a control panuthu......
சாதரணமா சொல்லிரலாம் என்ன போய் வீடியோ எடுக்குறதுதானனு ஆனா இந்த ஒரு வீடியோ எடுக்க எவ்ளோ உழைப்பு இருக்குன்னு உன்னிப்பா பார்த்தா தெரியும் 👌 ஜப்பான் விவசாயத்தபத்தி வீயுவர்ஸ்ஸோட அத்தனை கேள்விக்கான மொத்த பதிலும் இந்த ஒரு வீடியோல இருக்கு 🙏👏👏👏
பதினோராவது செகண்ட் விவசாயிக்கு கோடான கோடி நன்றிகள் யாருக்கு விவசாயிக்கு நன்றிகள் தெரிவிக்கின்றீர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு செல்லுங்கள் விவசாயிக்கு கோடான கோடி நன்றிகள் ஒரிஜினல் விவசாய இயற்கை விவசாயி ஜப்பான் விவசாயிக்கு கோடான கோடி நன்றிகள்
சீனாவிலும் சரி ஜப்பானிலும் சரி கிராமங்கள்தான் பேரழகு.
வெள்ளை சட்டை போட்ட பையன் அருமையா விளக்குகிறார்.வாழத்துக்கள்💐💐💐
White good explain
மிக சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து உதவிய அந்த சகோதரர்களுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள் 💐🤝
🙏 Welcome bro
@@bharathk7141 BROTHER NENGA THAAN UH !!!😮 வாழ்த்துகள் மற்றும் உங்களின் ஜப்பானியர் விவசாயத்தின் தமிழ் விலக்கம் மிகவும் அற்புதமாக உள்ளது . உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
@@aquariumprofessionals8419 Thanks 🙏
நெனச்சேன் டா நீங்கா வருவீங்க.
@@bharathk7141 🤝🤝🤝🤝
மொழிபெயர்ப்பு சகோதரர்கள் அருமை மொத்தத்தில் மிகவும் அருமை வாழ்த்துகள்
🙏 Welcome
ஜப்னின் வேளாண்மை சிறப்பு அந்த இரண்டு தமிழ் நண்பர்களின் மொழி பெயர்ப்பு அருமை ஜப்பான் கிராமங்கள் அழகு,ஜப்பானிற்கு நேரில் சென்று பார்த்த உணர்வு.
நன்றி தம்பி!
Hats off to those two tamilans who patiently explained in detail eventhough multiple same questions are fired 😂
Welcome sir 🙏
😂😂
@@bharathk7141 bro you look like first copy of Virat Kohli thanks for your time with our adventure traveler Bhuvani Dharan
@@naseembasha7813 🙏
அவங்க ரெண்டு பேரும் மிகவும் சிறப்பாக விளக்கமளித்தனர் நன்றி Bros 😍🙏
இவர்தான் உண்மையான விவசாயி❤
சிறப்பு . ஜப்பான் கிராமம் மற்றும் விவசாயத்தை காட்டியதற்க்கு நன்றி!!
மனிதனுக்கு இதயம் எப்படி உயிர் வாழ அவசியமோ அதே இதயத்தை காக்க விவசாயமும் விவசாய்களும் அந்த இதயத்துக்கு உயிர் காக்கும் நண்பர்களே உலகம் முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் இடமும் விளக்கமும் அழகு வாழ்க புவனி
இயற்கை விவசாயம் சார்ந்த வீடியோக்களை நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் எடுத்து பகிருங்கள். நன்றி. இந்த காணொளி சிறப்பாக இருந்தது.
சிறப்பாக மொழி பெயர்த்த நண்பர்கள் இருவருக்கும் நன்றி. புவனி சிறப்பாக விவசாயம் விளக்கம் காட்டி எமக்கு பாடம் எடுத்ததற்க்கு நன்றி....
ஒரு மொழி மனிதனை எவ்வளவு உன்னதம் ஆக்குகிறது. அந்த இருவரும் வேலை நிமித்தமாக கற்றுக்கொண்ட மொழியானது..அங்கேயுள்ள கிராமிய மக்களுடன் உரையாடும் அளவிற்கு தம்மை இணைத்துக் கொண்டது வியப்பானது. எந்த படாடோமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக உரையாடும் பாங்கு அலாதியானது. அவ்விரு சகோதரர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்..மேலும் உயர வேண்டுகிறோம். நல்வாழ்த்துகள் புவனி.
வணக்கம் திரு "புவன்" தம்பி ஏதோ உரை சுதனமோ வீடியோ பொட்டோமோ என்று இல்லாம சரியாக இடத்தை தேர்வு செய்து சரியான நண்பர்களை கண்டறிந்து பல சிரமங்களை கடந்து பயனுள்ளதை தமிழ் நாட்டு மக்களுக்கு நேரடியாக பார்ப்பதை போன்று காட்சி படுத்துவது மிக அருமை, தஞ்சாவூர் காரர் ஜப்பான் இயற்கை விவசாயியை சந்தித்து பேசியது நண்பர்கள் நல்ல தேர்வு, சீக்கிரம் உலகத்தை சுத்தி முடிக்க என் மணமார்த வாழ்த்துக்கள்"ஆமா தம்பி குரங்கு கறி ஞபகத்துக்கு வரலியா?." தொடருங்கள் பயணதை, என் இதையாபூர்வமன நல் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤.
ஜப்பான் டெக்னாலஜிம் அருமை, விவசாயமும் அருமையாக இருந்தது👌👌👌👌👌👌
எடுத்த உடனே இந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடுவது முடியாத காரியம், இதற்காக நீங்கள் எந்தளவு முன்கூட்டியே பயிற்சி மேற்கொண்டு கடின முயற்சியில் இந்த மதிரியான தரவுகளை கொடுத்துள்ளீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது, பணி தொடர வாழ்த்துக்கள் .
ஜப்பான் நாட்டின் விவசாய முறை மிகவும் நன்றாக இருக்கிறது 😁😇❤️👍🏼. அருமையான காணொளி 😍👍🏼
தம்பி மிக மிக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் புவனி சகோ அருமை மற்ற நம்பர்களுக்கும் தமிழ் வாழ்க
புவனி பேசுவதை கேட்டு எரிச்சலடைந்த வீடியோ இதுவாகத்தான் இருக்கும். பொறுமையுடன் பதிலளித்த தமிழ் நண்பர்களுக்கு நன்றிகள்.
❤❤❤. இயற்கை விவசாயம் பற்றிய அற்புதமான தகவல்கள்!!! யூடியூப்பர் இப்படி இருக்க வேண்டும்.. உலகம் சுற்றும் வாலிபன் "" இயற்கை விவசாய்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கேட்டு பதில் பெற்றதும் அருமை!!! நன்றி
கடின உழைப்பால் மற்றவர்களின் பசியை ஆற்றுகின்றார்.அவர் தான் விவசாயி🙋♂️
Hii..புவனி..தரன்..சூப்பர்..சூப்பர்..தூள்..☘️🙏🙏🙏🙏🙏🌺💐💯💯💯💯💯💯💯💯💯🥀🤝🤝🤝🥀👌👌👌👌🥀..நன்றி.
🖐️🖐️
அந்த இரண்டு நண்பர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்❤️💯
ரொம்பா அருமைய இருந்தது ஜப்பான் விவசாயி விவசாயம் செய்யும் முறை அருமை உங்கள் கூடவந்த நன்பர்கள் தெளிவான விளக்கம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
நல்ல நண்பர்கள் அவர்களுடைய முகம் செம பிராசமாக இருக்கு 🎉🎉🎉 நமக்கு இவர்களை காட்டியதற்கு நன்றி புவனி அண்ணா 🎉🎉🎉🎉
Really awesome video.. Instead of always showing city side, you started to showing agriculture places, villages, local people culture, conversations and natural places..great. In this trip, somehow you have missed to show school, colleges and children education system and their enjoyment etc., This will attract children's view and subscription also.
Hats off to those 2 tamil guys explaining things very patiently. Appreciation to the Japanese farmer also to show case their fields and life style.
We got the feel like we were there. All the best❤❤❤❤👍👍👍👍
Welcome sir 🙏
நானும் நீங்க ஜப்பான் போனதிலிருந்து தொடர்ச்சியா பார்த்துனு இருக்கேன்..இந்த மணல்லாரி, தண்ணீர் லாரி எங்கயும் காணவில்லை..😊
😃😃😃😃 சுடலை போயிருக்கான். அடுத்த மாதத்தில் இருந்து நம்ம காவிரி ஆற்றின் மணலை அள்ளி லாரி லாரியாக கடத்தி சம்பாதிப்பான் .
முட்டாள் தமிழ் மக்களுக்கு அறிவு வரும்வரை திராவிட திருட்டுக்கட்சிகளே ஆட்சிக்கு வரும். நமது இயற்கை வளங்களை எல்லாம் அழிக்கிறார்கள்.
@@Raja-dv8bs 🤝🤝🤝🤝🤝😃😃😃😃😃
சிறப்பு. சிறப்பு.. சிறப்பு... 💐👍🙏
👌👌👍👍👏👏விவசாயி சூப்பர்🌹🌷❤️❤️உண்மை அவர்கள் ரொம்ப நல்ல தம்பிகள் 👍👌👌
புவனியுடன் துணை நின்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
In Tamil nadu itself there are lot of farmers do completly organic following Indian tradition farming... Namallvar ❤
Translation Pannuna antha rendu annanukum romba thanks, Romba super ah panninga❤️❤️ Video Arumai❤️❤️ itha paathachum inga vivasaayam panravanga change aagalam,
Nalla nanbargal avargaluku nandrigal thanks bhuvani japanai sutri katiyatharku nandri 👍👍👍👌👌👌😍😍😍💚💚💚🌹
Spl thanks 2 guys…. Able to learn Japanese as well as well explained. Great job 👏🏼
மிகவும் சிறப்பு😍🤝
ஜப்பானை சுற்றி பார்க்க ஆசையாக தான் இருக்கிறது என்ன பண்ணுவது ஏழையாக பிறந்து விட்டேன் எப்படி ஜப்பான் ஐ பார்ப்பது அடுத்த வேலை சோற்றுக்கே வழியில்லை எப்படி ஜப்பானில் போய் பார்ப்பது உங்களால் ஜப்பானை சுத்தி பார்த்தது போல் இருக்கிறது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சந்தோசம்
அன்புடன் புவனிக்கு, தங்களுடைய ஜப்பானின் காணொளிகள் அருமையாக உள்ளது. அங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் அவரின் பதில்கள் திருப்தியாக இல்லை. நம் மாநிலத்தில் இயற்கை புரட்சி செய்த நம்மாழ்வாரை பற்றி சொல்லவும்.
Hats off bhuvani and two bro's 🤍🦋
Japan village's are so beautiful ❤️
Before 2 years Kenya tourl video ல் நீங்கள் போட்ட bgm music நல்லாயிருந்தது. அது போல் music இருந்தால் video நல்லாயிருக்கும்.
Japan agriculture video arumai. Thanks bhuvanidharan..
Bhuvani great work... Pls put more videos like exploring villages in foreign countries
Farmer videos are awesome, two guys have good translations, Japan videos are all good, thank you Puvani❤❤❤
வணக்கம் சகோதரி நீங்க இந்த வீடியோ போட்டது எனக்கு ரொம்ப சந்தோசம் இதில் இருக்கிற விவசாயத்தைப் பத்தி சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதை எக்ஸ்பிளைன் பண்ண உங்க கூட சேர்ந்து வந்து சகோதரர்களுக்கும் ரொம்ப நன்றி. இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி எல்லா வீடியோவும் தொடர்ந்து போடுங்க உங்களுக்கு சப்போர்ட்டும் நாங்க இருக்கோம் உங்க கூட வந்து எக்ஸ்ப்ளைன் பண்ண சகோதரருக்கு ரொம்ப நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
Lovely video on Meticulous organic farming by the Japanese.... Manually eradicating pests meticulously is a laborious job.... But that farmer does it...
That farmer real kind he is just showing everything bcz he has lots of work in this farminng tat time he is explained
Ungaloda Ella videosum papan bro sema ❤️❤️❤️
Hi Bhuvani: Very nice video of rural Japan and organic farming there. The 2 friends who helped you impressed me very much with their Japanese skills learned over a short period of time there. Kudos to the farmer who does only organic farming without using any chemicals. The countryside in Japan is amazing for its scenery.
ஐயா உங்களுக்கும் ., உங்களுக்கு உதவியாக.. உறுதுணையாக.. இருந்த இருவருக்கும் நன்றி..! (தத்ரூபமாக இருந்தது).
19:20 they use like coller to stay colling always on top heat should not come off thats tha idea oly invention like coller
சிறந்த பதிவு 💐
Loving this farmer ❤
Very unique type of Farming!.👏🙌👏
White shirt bro semma azhaga pesurarru
First கமெண்ட்
❤
ராஜேஷ் குமார் ர
Pharmacist
Oman
Great Salute To All Of You Bro 👍👌👏😌🙏
🙏
Stay in japan for a long time bro..
Love Japan 🗾❤️
Super translation hats off👍👍
2 brother language translation super bro❤
மிகச்சிறப்பாக இருந்தது
Super information...... thank u....
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Azgha Eyarkai pasumai niraindha Ashirvadham pettra edangal Agriculture farm Sirappa ah irruku Japan Gramam maari kidayadhu rommbu neat and clean ah maintain pannranga Arumaiyana explain pannaga 2 Anna Vazgha Valamudan
Really super bro that 2 bros explanation superuuu❤
I'm fev one naa romba nalla irukku... I feel Japanese... 😍
Thanks for showing Japan village as I asked previous video.beautifully shown that Japanese man courageously explain all ur question so nice and kodos to our Tamil bros🤝
🙏
Two brothers very nice person, all the best bro.
Thank u so much 🙏
மிக சிறந்த மொழிபெயர்ப்பு
20:46 virus illa bro, Mushroom fungi not virus !!!
Video super Anna village rompa alaga erukku
Next korea ponga etha Vida ennum alaga erukkum
Kudos to two people who are translated from Japan to tamil
3:35 bro annaiku gujrat la enna nadanthuchunu therinchukongka .
அருமை. வாழ்த்துக்கள்.
Super translation bro 👍 Thanks to tamil guys 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥 thank you bhuvani bro🙏
வந்துட்டேன் bro...
கிராமம் அருப்புதம் bro....
ராஜேஷ் குமார் ர
Pharmacist
Oman
அற்புதம்
really very unique and interesting video first video of japan rural area thank for taking so much effort to give this content 🌺💐🌷
4.54 min la patha antha land looks like cake apudiye sapadalam pola iruku😂😊😊😊😊sema view thambi
This video so much agriculture information you give,
மிக மிக அருமையான பதிவு❤
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஜப்பான் நாட்டில் கடல்சார் உபகரணங்கள் கடல்சார் பதவிகள் போடுங்கள் அண்ணா 🙏
Hii bro...unga videos miss pannama naanga family oda paapom...you are my favourite RUclipsr 🔥🔥
சிறப்பு!
கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
Bro...vaikol podrukangala....that's called " "mulching layer" ....it prevents soil erosion ..and gives cool temperature ...and also suppress weed.....main reson weed a control panuthu......
அடுத்து எந்த நாடு செல்வார் என்று தெரியாமல் வீடியோ பார்க்கும் நண்பர்கள் குழு சார்பாக வாழ்த்துக்கள் 🎉❤
Amazon trip
நல்ல விளக்கம் அனைவருக்கும் நன்றி
Japan place s agriculture information ur explanation and video good 💥 👍 👌 ❤
I learn more history from you Thank u tamil trekker ❤
ஜப்பானில் ஆர்கானிக் விவசாயம்.... அருமை...
யாருக்கெல்லாம் விவசாயம் செய்வது பிடிக்கும்🙋♂️
தம்பி,அருமையிலும் அருமை
சாதரணமா சொல்லிரலாம் என்ன போய் வீடியோ எடுக்குறதுதானனு ஆனா இந்த ஒரு வீடியோ எடுக்க எவ்ளோ உழைப்பு இருக்குன்னு உன்னிப்பா பார்த்தா தெரியும் 👌 ஜப்பான் விவசாயத்தபத்தி வீயுவர்ஸ்ஸோட அத்தனை கேள்விக்கான மொத்த பதிலும் இந்த ஒரு வீடியோல இருக்கு 🙏👏👏👏
Enachi bro unga videos a varala. I am eagerly exciting to see the videos. Videos upload panuga bro.
பதினோராவது செகண்ட் விவசாயிக்கு கோடான கோடி நன்றிகள் யாருக்கு விவசாயிக்கு நன்றிகள் தெரிவிக்கின்றீர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு செல்லுங்கள் விவசாயிக்கு கோடான கோடி நன்றிகள் ஒரிஜினல் விவசாய இயற்கை விவசாயி ஜப்பான் விவசாயிக்கு கோடான கோடி நன்றிகள்
2guys are very good
🤝🤝🤝🤝
Good video for our farmers ❤
அருமை! புதிய நுனுக்கங்கள் இருந்தாலும்
ஒன்றும் மட்டும் உண்மை …
“ஆர்கானிக் விவசாயம் என்பது மிக பெரிய உருட்டு”😂 9:59 😢10:46 😮 11:39 😮13:23 14:11 யோவ் 😂😂😂
Super bro ❤antha konda kadala pocketa mattum inga anupuna konjam
Nallarukum🔥💥😊
சூப்பர் ப்ரோ செம keep going
Beautiful coverage
Super interview.