6 ஏக்கரில் 150-க்கும் மேல் பயிர்கள், மதிப்புக் கூட்டல் - அசத்தும் கிருஷ்ணா மெக்கன்சி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 124

  • @kavirani1556
    @kavirani1556 3 года назад +48

    இவரை விவசாய துறையில் போட்டால் தமிழ் நாட்டில் விவசாயத் துறையில் கண்டிப்பாக முன்னேற்றம் வரும்... வாழ்க தமிழ்நாடு...

    • @Social_Media96
      @Social_Media96 3 года назад +8

      நம்மாழ்வார் ஐயாவையே பயன்படுத்தாத நாடு இது...

    • @gokulark871
      @gokulark871 2 года назад +2

      @@Social_Media96 that's is not country's mistake that's is our cm mistake carelessness

    • @amsac6058
      @amsac6058 2 года назад

      A⁰

    • @saravananr5658
      @saravananr5658 2 года назад

      நாடு முழுவதும் ஒரு விளையாட்டு வீரரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குறாங்க , இரனுவ வீரர் அங்கீகாரம் கொடுக்குறாங்க.....
      ஒரு விவசாயியை சரியாக பயன்படுத்த மாட்டார்கள்.....
      அரசு நினைத்தால் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும்.

  • @Thamilmozhi_15
    @Thamilmozhi_15 3 года назад +10

    Very sweet of you man
    We should Learn from this man

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 года назад +1

    Super super👍👍👍👍👍👍

  • @veeturuchiveeturuchi9620
    @veeturuchiveeturuchi9620 3 года назад +2

    Super sir👍👍

  • @indusaravanan1855
    @indusaravanan1855 3 года назад

    Weldon sir neege

  • @arunpandian8503
    @arunpandian8503 3 года назад +1

    👏👏👏👏

  • @Thamizh096
    @Thamizh096 3 года назад +19

    சங்கு பூவை காட்டில்தேடி எடுத்துவந்து எங்கள் வீட்டில் தோட்டத்தில் விதைத்தேன். இப்போது அவை வளர்ந்து பூக்க துவங்கியுள்ளது

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 3 года назад +32

    தமிழர்கள் கூட இங்லீஷ் கலக்காமல் பேசுவதில்லை
    நீங்கள் பேசும் தமிழ் அருமை ❤️

  • @stuv99ab
    @stuv99ab 3 года назад +41

    உங்கள் பண்ணையும், உங்கள் தமிழும் மிக அருமை அய்யா, நன்றி

  • @prabakarandude4656
    @prabakarandude4656 3 года назад +31

    Government ivara gowrava paduthanum

    • @gokulprasathdesign
      @gokulprasathdesign 3 года назад

      ஆமா டூடே

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Government dhan vivasayam azhikaran,innum Amul baby ya irukinga

  • @selvarasu5022
    @selvarasu5022 3 года назад +18

    மீண்டும் ஒரு கொஞ்சும் தமிழ் , மழலை மொழி , வீடியோ, அருமை!
    நன்றி! நன்றி! நன்றி..........!
    பசுமை விகடன்- க்கு!

  • @nirmalakannan8891
    @nirmalakannan8891 3 года назад +17

    தமிழன் செய்ய நினைக்கும் காரியத்தை நீங்கள் சாதாரனமாக செய்துள்ளிர்கள்
    வாழ்த்துக்கள்...... Hats off to u sir

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 года назад +12

    உங்களை புகழ வார்த்தை இல்லை,வியந்து போகிறேன் சூப்பர்

  • @satji123
    @satji123 3 года назад +7

    eppadi solrathu tamil la --- We have to wakeup - SERUPPADI

  • @امنةلسلوم
    @امنةلسلوم 3 года назад +2

    ஐயா நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க சொல்லுங்க உங்களை பாக்கணும் ஐயா

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 3 года назад +7

    உங்களுடைய தமிழ் கேட்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.தமிழ் அமிழ்தம் தான்.வாழிய பல்லாண்டு.

  • @umasrithar4511
    @umasrithar4511 3 года назад +11

    அருமை சகோதரரே👏👏👏 நீங்க பேசுற தமிழ் கேட்கவே அழகா இருக்கு 👌👌👌👌👌

  • @mydearroony
    @mydearroony 3 года назад +7

    என் அம்மா இப்படித்தான் இந்த மண்ணை நேசிப்பார்கள் .அருமை சார்.

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 3 года назад +10

    விவசாயத்தின் மீதான உங்களின் காதலை நானும் நேசிக்கிறேன் கிருஷ்ணா.. hats off

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Oru ponnu vivasayam nesikireengala semma

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Vivasayam sonnale kolaveri aagitanga ponnuga,pasangalum same,aana 3 vela nalla thinnuraanga.

  • @vkm-smg
    @vkm-smg 3 года назад +2

    தலைவணங்க வேண்டிய மாமனிதர்களில் இவரும் ஒருவர் 🙏🏾🙏🏾🙏🏾

  • @gitavk5015
    @gitavk5015 3 года назад +2

    Tamilnaattil pirandhu valarndhu nam paaramparyathai marandhu ponatharkkaka vetkappadukiren.oru anniyarmoolam nam kalaacharathai ariyavendiya nilaikku nammai thaalthiyadhu edhu? K.geetha,mettuppalayam.

  • @nilakantsharma7635
    @nilakantsharma7635 Год назад +1

    Look krishna Mac u r a great Guy ur Tamil is good, knowledge of herbs is excellent i am 94 now i have become a great admirer of urs great goings Mac. Are u married say so.

  • @AshokKumar-ji9vw
    @AshokKumar-ji9vw 3 года назад +1

    வெளிநாட்டு இருந்து வந்து நமக்கு விவசாய சொல்லி குடுக்குறாங்க, any way congratulations 🎊 🎊

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 года назад +3

    தமிழ் மீதும், தமிழர் பண்பாடு மீதும் உங்களின் பற்று போற்றத்தக்கது. நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்! 🙏👍

  • @saravananr5658
    @saravananr5658 2 года назад

    போன பிறவியில் தமிழன் போல, திரும்பி வந்துட்டார்!
    குழந்தை தமிழ் போல் இவர் தமிழ் தனி அழகு
    நாம் தமிழகத்தில் பிறந்து என்ன பயன்..... இவர் நமக்கு சொல்கிறார், நாம் மறந்ததை....
    இப்பவும் கேட்கவில்லை என்றால் இழப்பு நமக்கு தான்

  • @sselvi5495
    @sselvi5495 3 года назад +4

    தமிழுக்கு... நீங்கள்.. அழகு... சகோதரரே

  • @prabakarandude4656
    @prabakarandude4656 3 года назад +6

    Ivaruku oru award kudunga

  • @ratheeshs2035
    @ratheeshs2035 3 года назад +3

    Ayyo kadavule unga tamil aa pugazha yanakku vaarthaiye illa 💐💐💐💐💐💐💐💐💐

  • @vallivalli3617
    @vallivalli3617 3 года назад +1

    கண்ணீரை மல்க மல்க பார்த்தேன்

  • @jaik9321
    @jaik9321 3 года назад +7

    Much Respect for your LOVE on nature ; we all must learn ....

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +3

    தமிழும் தோட்டமும் அருமை

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 года назад

    ஏங்க நாம நம்ப பழக்கவழக்கங்களை விட்டு விட்டு இப்போ.........ழ

  • @arunasakthi982
    @arunasakthi982 3 года назад +5

    Hats off ,Hats off to u 🔥🔥🔥

  • @babyraji9344
    @babyraji9344 3 года назад +2

    Sir it's a request from me I don't know whether you have prepared it you can also make colourfull dosa with sangupoo and hibiscus decoction which is healthy and appealing

  • @VillageLadySanchu
    @VillageLadySanchu 3 года назад +2

    வெள்ளைகார விவசாயி!!

  • @notlindah.3964
    @notlindah.3964 3 года назад +3

    The love you showing to natural plants..It's awesome and also interesting..thankyou..

  • @sangaimubarak2148
    @sangaimubarak2148 2 года назад

    Namma aluga out countries poga linela nikkuraga England Karen enga agriculture panren all the best

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 года назад +1

    உங்கள் கொஞ்சும் தமிழ் அருமை உங்கள் பண்னை பார்க்க வரலாமா?

  • @kaviyarajarethinam6261
    @kaviyarajarethinam6261 3 года назад +3

    உண்மையான விவசாயி 👍🥰

  • @ganeskumar4485
    @ganeskumar4485 3 года назад +2

    Bro is really nice you talk in Tamil. I really proud of you. You really smart not doing 1 farm lot2 god bless you

  • @arunasakthi982
    @arunasakthi982 3 года назад +1

    Vivasayam therinjavanga idhu waste of time nu soltu poidraanga ,Tamil Nadu la irundhuttu English pesradha kalaachaara munnetrama nenaikraanga.Ivanga mathiyila ungala maari oru person kandippa venum appo dhaan as a farmer ah ,as a tamilan ah namba enna yhappu panrommnu therinjikuvaanga

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Vivasayam tha vanigama paarthu dhan adhan mathipu theriyala.

  • @karthikrajaa6116
    @karthikrajaa6116 3 года назад +1

    Hello sir onga organic vevasayamku I am sallutte sir

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 года назад +10

    Perfectly said Mr.krishna... "farmer is not a business man".

    • @palavangudinagarathar7945
      @palavangudinagarathar7945 3 года назад

      Agree, Request Vikadan founding family members to get into agriculture in a big way and serve society without operating for profit.

  • @dhanalakshmipandian4059
    @dhanalakshmipandian4059 3 года назад +3

    Superrrrrr bro.unbelievable one.i am really ashamed of myself,even though we are in village we are not showing interest in farming.you are doing an excellent job.no words to explain.i am going to do farming atleast for my home from today on words.

    • @53peace
      @53peace 3 года назад +3

      Dhanalakshmipandian, your comment touched me! I was born in a village near Chennai and my dad owned a farm and was also a doctor. We studied and moved away but my heart was always in my village. I’ve lived in UK for 42 years plus and still have a heavy heart when I think of my childhood in the village. I can never go back because my children and grandchildren are here and I can never leave them. Luckily I live in an English village with an acre of garden and grow all sorts to my heart’s content. Lots of Indian vegetables grow very well here and I have taught so many friends and turned their unused garden into food forest. That’s the only way forward to save the planet.
      Enjoy your peaceful village life and develop your farm. Turn it into a paradise and do your bit for nature. All the best to you.🪴💐

    • @dhanalakshmipandian4059
      @dhanalakshmipandian4059 3 года назад

      @@53peace sure ma 😊

  • @10f1anjalianselm7
    @10f1anjalianselm7 3 года назад +1

    I hope that u will lead a revolution in agri ...HATS OFF Krishna bro....!!

  • @deepaharish5757
    @deepaharish5757 3 года назад +7

    This is how I speak Tamil. My husband makes fun of me. And yes we are in foreign and we want to come back to Tamilnadu and do natural farm.

  • @arunasakthi982
    @arunasakthi982 3 года назад +3

    Naan ungalukku thalai vanangugiren 🙏🙏. Evlo kastapattaavadhu most of Tamil pesuringa la adhaan visayam🔥🔥🔥🔥🔥

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Nalla padichtu naan Periya aala aagunum,kaala fulla adimaiya Sethu porenu soldranga,kasta pada koodatham,99 echài ippadi dhan irukaanga 99 percentage seekiram Sethu tholaiyatum,en kannuku nallavargala athigama paarpen

  • @gsvenkadesh5970
    @gsvenkadesh5970 Год назад

    We have 3 to 4 days Diwali holidays. Can u arrange staying along with you

  • @srisasisasi
    @srisasisasi 3 года назад +2

    Hi brother vanakam 🙏 , which month your class start ?

  • @miltredrose9995
    @miltredrose9995 3 года назад

    🙏🙏🙏 boomi nalla varam than sapittu potta vithaigal thanaga valarum 💯 👌👌👌👌👌🌄🌄🌄🌻🌻🌻

  • @miltredrose9995
    @miltredrose9995 3 года назад

    Training la panam kuduthu sonnal Kuda yarum kettka mattanga ... Nenga nalla thagaval semaya sonniga

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 3 года назад +1

    உங்களை எப்படி சந்திப்பது அண்ணா

  • @sselvi5495
    @sselvi5495 3 года назад +1

    நீங்கள்.. பேசும்.. அழகு...
    🙏🙏🙏

  • @anandsivam6703
    @anandsivam6703 Год назад

    Addres kidaikumaa

  • @soopersubuu
    @soopersubuu 3 года назад +1

    தமிழ் வாழ்க.. ❤️

  • @krishparkrishpar722
    @krishparkrishpar722 2 года назад

    Really super sir 👌👌👌 valga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @ramadossg3035
    @ramadossg3035 2 года назад

    நன்றி ஐயா..!

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 года назад +2

    அருமை

  • @Asha-wg7ig
    @Asha-wg7ig 3 года назад

    புரியுதா....😁

  • @karthikrajaa6116
    @karthikrajaa6116 3 года назад +1

    Hello sir nenga ipa eantha orlla irukkinga sir

    • @Sp1084-v6c
      @Sp1084-v6c 3 года назад

      Auroville, near Pondicherry

  • @payasamengada0786
    @payasamengada0786 3 года назад +3

    Super wow🤩

  • @sathishm8978
    @sathishm8978 3 года назад +2

    கோ படத்துல அஜ்மல நக்சலைட் வளர்த்த மாதிரி இவருக்கு பின்னாடி ஏதும் கெட்ட பின்புலம் (வெளிநாடு மற்றும் கார்ப்பரேட்) இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி
    இந்த நிமிடம் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 🙏

    • @lakshmib9687
      @lakshmib9687 Год назад

      Elloraiyum santhega pada koodathu...

  • @tincytincy2874
    @tincytincy2874 3 года назад +1

    Great 👍 former

  • @Arunkumar-em8we
    @Arunkumar-em8we 3 года назад +2

    Loving this mam 😍😍😍😍

  • @englandthamizhachi
    @englandthamizhachi 3 года назад

    Very impressive and massive well done to you..

  • @rameshs3142
    @rameshs3142 3 года назад +2

    Great sir....

  • @sathiyakala_selvaraj
    @sathiyakala_selvaraj 3 года назад +1

    Super ji

  • @rajagopalpackialakshmi4636
    @rajagopalpackialakshmi4636 3 года назад

    Paplikai maram kulanthai tamil arumai

  • @sumathiraghunathan2853
    @sumathiraghunathan2853 3 года назад +1

    Love your Tamil and your knowledge

  • @leoshiva56
    @leoshiva56 3 года назад +1

    அழகோ அழகு, நீங்கள் பேசும் தமிழின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை தோழரே...

  • @aishukaruna5184
    @aishukaruna5184 Год назад

    Vera level

  • @sethuraman7051
    @sethuraman7051 3 года назад +1

    Thank you very much your speach sir

  • @nizakaliyar6738
    @nizakaliyar6738 3 года назад

    உங்க தமிழ் சூப்பர்
    தல.

  • @Pragasaya
    @Pragasaya 3 года назад +1

    👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏

  • @commonwoman8840
    @commonwoman8840 3 года назад +1

    Is it from Aurovilla

  • @rameshkalai511
    @rameshkalai511 3 года назад +1

    👍🏻👍🏻💐💐🙏🙏

  • @vinothkumarmmv4207
    @vinothkumarmmv4207 3 года назад +2

    Supper supper 🌹🌺🌻🌼🌷

  • @lucky-iu7uz
    @lucky-iu7uz 3 года назад +1

    👏👏👏

  • @irinpaul4527
    @irinpaul4527 3 года назад +1

    So sweet ur program sir ..

  • @jeyamsankar7253
    @jeyamsankar7253 3 года назад +1

    Thousand likes 👍

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ 3 года назад +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shanthims9173
    @shanthims9173 3 года назад +1

    🌴

  • @yermunai
    @yermunai 3 года назад +1

    ஐயா .. உங்க சிறுநீரை..
    இங்க உள்ள .. சில பேருக்கு
    குடுங்க அப்பயாவது ...அறிவு வளரட்டும்...

  • @annatharmi4824
    @annatharmi4824 3 года назад +1

    Super sir

  • @preethakoshanthnanthitha5590
    @preethakoshanthnanthitha5590 2 года назад

    Super pro.👍👌👌👌

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 3 года назад

    Sèmma ...super... hands off 🙏🙏

  • @allinone-pl2gp
    @allinone-pl2gp 3 года назад

    Exclallent sir keep rockig

  • @senthamilarasan2208
    @senthamilarasan2208 3 года назад +1

    Really great krishna .....sir 👌👌👌 the things we r getting from our soil is tooo gud better than looking from other place gud thing keep rocking

  • @mohamedfaizal1816
    @mohamedfaizal1816 3 года назад

    Great job god bless you

  • @anthonychettiar2369
    @anthonychettiar2369 3 года назад +1

    Verygood

  • @SenthilKumar-ld2yw
    @SenthilKumar-ld2yw 3 года назад

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 года назад

    💜💙💛

  • @renubala22
    @renubala22 3 года назад +3

    So proud of you sir👏👏👏

  • @thalapathydinesh5994
    @thalapathydinesh5994 3 года назад

  • @haribabu4661
    @haribabu4661 3 года назад +3

    👌...இவரின் தொலைபேசி எண் கிடைக்குமா