மாடியில் விவசாயமும்... இயற்கை ஏசியும்.. அசத்தும் 'கிரீன்மேன்'!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 193

  • @saranyaraj8075
    @saranyaraj8075 3 года назад +2

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் நாங்களும் மொட்டை மாடியில் ஒரு சிறு தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை இருக்கு உங்கள்
    ஐடியா படி நானும் செய்கிறேன்

  • @yogayoga8301
    @yogayoga8301 3 года назад +66

    எனக்கும் இதுபோல் செடிகள் வளர்க்க ஆசை ஆனால் அதற்கு போதுமான இடவசதி இல்லை 😥 எதிர்காலத்திலாவது இதுபோன்ற முயற்சி எடுக்க வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 3 года назад +1

    நல்ல தகவல்!
    வீடு குளிர்ச்சியாக இருந்தால்
    ஏசி பயன்பாடு குறைந்து மின்கட்டணமும் வெகுவாக
    குறைந்து விடும் தான்.

  • @balabaskar3999
    @balabaskar3999 3 года назад

    ஐயா உங்கள் வெற்றிப்பணி தொடருட்டும்...

  • @sajithabarveen3938
    @sajithabarveen3938 3 года назад +2

    Grandpa you speaking english awesome. Very use full tips grand pa.thank you so much.

  • @gayathrivijay6093
    @gayathrivijay6093 Год назад

    Very true sir! Thank you for your words of hope that we can save Chennai if we implement terrace gardening in all our houses...

  • @lakshmic1677
    @lakshmic1677 3 года назад +3

    Super Sir,I have come to yr house during my Scout training.Really we team feel very while seeing your terrace gardening.

  • @agri-guardian6216
    @agri-guardian6216 3 года назад

    ஐயா. உங்களது தோட்டம். பேச்சுழஇனிமையாக இருந்தது.வாழ்க வளமுடன்.

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад

    ஐய்யா அருமையான விஷயம் நீங்கள் சொல்வது போல செய்தாலும் சென்னையை உஷ்ணத்திலிருந்து காக்கலாம் அதுபோல் ஒருகாலத்தில் மலைகளில் மரங்கள் காடுகளாக இருந்தன ஆனால் இன்று சமூக விரோதிகள் அந்த மரங்களை வெட்டி காடுகளை அழித்து இன்று வெறுமனே பாறைகளாகவும் பொட்டலாகவும் காட்ச்சி தருகின்றன அவற்றில் மீது விதைப் பந்துகளை வீசியும் மரங்களையும் நட்டு காடுகளா மாற்ற வேண்டும் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வர் அப்போது இது போன்ற நற்காரியங்களை செய்து காடுகளை மீட்களாம் மழை பெறலாம் ஆக்ஸிஜன் பற்றாக் குறையைப் போக்கலாம் தயவு செய்து முயற்ச்சி செய்யுங்கள் மக்களே

  • @kalaihensi3798
    @kalaihensi3798 3 года назад +1

    வணக்கம் சார் நான் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன் NSS பயிற்சியின் போது .....🙏🏻மகிழ்ச்சி

  • @cookingtamilcsk3306
    @cookingtamilcsk3306 3 года назад

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா பதிவுக்கு நன்றி 🙏👌

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 года назад

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளர்க

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад

    Nandri aiya 🙏

  • @salaiyampathibaskaran5517
    @salaiyampathibaskaran5517 3 года назад

    அருமை...சிறப்பு

  • @Megriyam
    @Megriyam 3 года назад

    பல வருடங்களுக்கு முன்னர் எங்கள் கல்லூரியில் உரையாற்றவந்தார். மிக எளிமையாகவும் தெளிவாகவும் இயற்கையான வாழ்வியல் முறைகளை பற்றியும் சூழல் ஏற்ற தோட்டம் அமைப்பதை பற்றியும் எடுத்துரைத்தார். மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அந்த கூட்டம் அமைந்தது.

  • @mkavipandi3745
    @mkavipandi3745 3 года назад

    Super 👌🏻👌🏻👌🏻👍👍👍

  • @jkkumari6151
    @jkkumari6151 3 года назад +2

    ஐயா அருமை 👍👍🙏

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 3 года назад +1

    Unga madi supera vachirukinga nalla oru idea sir thank you very much

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 года назад +96

    உங்களுடைய வீடியோ எந்த சேனலில் வந்தாலும் தவறாமல் பார்ப்பேன் சார். உங்களைபோல் எல்லாரும் இருந்தால் பூமித்தாய் கவலை இல்லாமல் இருப்பாள்...

  • @arbgardening
    @arbgardening 2 года назад

    Great salute sir 🙏

  • @rmkd4
    @rmkd4 3 года назад

    அய்யா, மிகவும் அருமை வாழ்த்துக்கள்.....

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 года назад

    Manorangetham palavasanai arumai ayya nanri nalla thakaval

  • @mayilaanji
    @mayilaanji 3 года назад

    எனக்கும் விவசாயம் மிகவும் பிடிக்கும்

  • @sharmilaacharekar9404
    @sharmilaacharekar9404 3 года назад +3

    Fentastic idea d ur advice simply saludable sir🙏👍

  • @hra345
    @hra345 3 года назад +2

    Arumai......

  • @gunaguna2500
    @gunaguna2500 3 года назад

    Excellent speech thank you Sir

  • @you_vlog_2k
    @you_vlog_2k 3 года назад

    Super very nice man & home

  • @SivaDeepan3020
    @SivaDeepan3020 3 года назад

    Nice sir

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 3 года назад +7

    அருமை ஐயா

  • @suryasuryaprabha7825
    @suryasuryaprabha7825 3 года назад +1

    Thank you sir

  • @gokulakrishnanbalakrishnan2861
    @gokulakrishnanbalakrishnan2861 3 года назад

    Great living example sir

  • @போகன்மணிகண்டன்

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @valaikalvi6412
    @valaikalvi6412 3 года назад

    அருமையான பகிர்வு ஐயா 🙏

  • @renukadevi3597
    @renukadevi3597 3 года назад

    Valthukkal iyya

  • @veeramanithanapal2468
    @veeramanithanapal2468 3 года назад +1

    Arumai

  • @Amirahkutty
    @Amirahkutty 3 года назад

    Sir, nan unga veetuku vandhurken NSS students udan, ninga eyarkkai uram thayarikum murai ,mattrum students ku eyarkkai patrika vilakkum murai miga arumai, vazhthukkal sir,

  • @villagekids7964
    @villagekids7964 3 года назад +1

    Well done 👍 Sir

  • @prabagayathiri6870
    @prabagayathiri6870 3 года назад

    Super aaya

  • @vishnumayaskitchen2593
    @vishnumayaskitchen2593 3 года назад +11

    Wonderful vlog👍

  • @spsaraprabu8788
    @spsaraprabu8788 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா👌👌🙏🙏🙏

  • @maalar1396
    @maalar1396 3 года назад

    Thank you for your advice sir. We will follow. Your mottemaadi is superb.

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 3 года назад

    Great Sir

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 года назад +1

    Uñgalin moolaye moolai you are great

  • @adrianaaj2766
    @adrianaaj2766 3 года назад +1

    3.40 sir, neenka sonathu correct.

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 3 года назад

    super sir..

  • @deepikas4200
    @deepikas4200 3 года назад

    Thank you

  • @vijayalayachozhan3588
    @vijayalayachozhan3588 3 года назад +23

    நீங்க வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை...
    ஆனால்
    99% சதவீத மனிதர்கள் தான் எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்கின்றனர்...

  • @jaik9321
    @jaik9321 3 года назад +12

    Sir, much respect for your work, please guide more people

  • @pandiansk5214
    @pandiansk5214 3 года назад +1

    வேற லெவல்

  • @virtuesvlog4138
    @virtuesvlog4138 3 года назад

    Nice

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and ❤️

  • @MayaMaya-ht3wq
    @MayaMaya-ht3wq 3 года назад

    நிச்சயமா பசுமை காப்போம்

  • @bonsaicutting7106
    @bonsaicutting7106 3 года назад

    Nandri Nandri Nandri Ayya super super super

  • @neerusart1131
    @neerusart1131 3 года назад +1

    Wow great job 👏👏👏👏❤️🙏🙏🙏

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 года назад

    அருமை அய்யா

  • @stephentudio8293
    @stephentudio8293 3 года назад

    Super father 👍👍👍👍

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 3 года назад +1

    உ ல கெ லா ம், பசுமை.
    (அ து)
    உ யி ர் க ளு க் கெ லா ம், இ னி
    மை....
    Green, Earth. (for) Good, Health...

  • @anithaanithagovindaraj4548
    @anithaanithagovindaraj4548 3 года назад +2

    Sir it's a very great inspirational one. In future,if I build a home I will plan like this. Thanks for this wonderful video sir

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад

    super sir! js amazing!

  • @lakshmanans1681
    @lakshmanans1681 3 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @murugasami9486
    @murugasami9486 3 года назад

    Super 🙏

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 3 года назад

    Best

  • @vinodhinivinodhini5864
    @vinodhinivinodhini5864 3 года назад

    You sir great appa

  • @beautyparlourshivanya7034
    @beautyparlourshivanya7034 3 года назад

    Super 🙋

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 года назад

    Great iyya

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 3 года назад

    அருமை

  • @rajeshwarana9092
    @rajeshwarana9092 3 года назад +1

    Live long life with God blessings

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 3 года назад

    Super

  • @democracysleepingmodeon2084
    @democracysleepingmodeon2084 3 года назад +2

    Manoranjitham pot la vaika mudium ah sir...pot la valakaala ah???

    • @eijjazupdates5374
      @eijjazupdates5374 3 года назад +2

      Manoranjidham ah seed pottu vetcha grow aai popokaradhukku atleast 6 months aidum plant ahh vetcha 5 months aidum konjam time odukki
      paramaikkanum

    • @democracysleepingmodeon2084
      @democracysleepingmodeon2084 3 года назад +2

      @@eijjazupdates5374 romba nanri

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад

    தொடர்பு எண்

  • @menaka2596
    @menaka2596 3 года назад +15

    Vivasaayathai kapom💖

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Arumai Arumai Arumai

  • @sMani-in5wg
    @sMani-in5wg 3 года назад

    super good

  • @mohamedjamalsha4122
    @mohamedjamalsha4122 3 года назад +2

    Ceiling problem agatha namma vaikura chediyoda weightnala epdi maadila thotti amaipathu endru sollungal

  • @blissmindful
    @blissmindful 3 года назад +2

    En sithapa vitu opposite vidudhan evar vidu eruku area PAMMAL, CHENNAI

  • @janakijanu7277
    @janakijanu7277 3 года назад +1

    Video quality could be better for such a useful video

  • @tamilshortsgyan873
    @tamilshortsgyan873 2 года назад

    How much sqft of land required minimum to setup like this?

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 3 года назад

    This will going to happen in future.

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 3 года назад

    Super sir.

  • @diyat5029
    @diyat5029 3 года назад

    Superb sir vazhthukkal unga pola naagalam try pandrom

  • @shobanav7978
    @shobanav7978 3 года назад

    சூப்பர்

  • @banumathibanumathi3507
    @banumathibanumathi3507 3 года назад +1

    Asathreigka sri 👍👍👍

  • @vinishavelbabu8497
    @vinishavelbabu8497 3 года назад

    When i was an Student, i went this place...

  • @nandhakumarseenivasan5855
    @nandhakumarseenivasan5855 3 года назад

    Super ideas sir. May I get ur contact for my future home

  • @mytreyeevijayaraghavan5644
    @mytreyeevijayaraghavan5644 3 года назад +1

    jaishreeRam

  • @maimoonsharifa2123
    @maimoonsharifa2123 3 года назад

    Sodukku thakkai enga vettula neraiya irukku ada eppadi sale pannuradu pls yaravdu sollungha

  • @smseenuviswakarma5645
    @smseenuviswakarma5645 3 года назад +9

    ஐயா வணக்கம் மாடித்தோட்டம் அமைக்க வரும் சந்தேகங்களுக்கு விளக்கம் பென் தங்களது தொடர்பு எண்கள் குறிப்பிடவும் நன்றி

  • @kumaravelangamuthu5728
    @kumaravelangamuthu5728 3 года назад

    Sir I want your no to talk and grow vegetables your guidance

  • @rshajahan72
    @rshajahan72 3 года назад

    Great job.

  • @vinoraga
    @vinoraga 3 года назад

    How to contact him i need counseling for my house
    அவரை எப்படித் தொடர்புகொள்வது, என் வீட்டிற்கு ஆலோசனை தேவை

  • @idanm7510
    @idanm7510 3 года назад

    Impressing thatha

  • @Nijiss_creation
    @Nijiss_creation 3 года назад

    Arumaiyana vlogg⚘😻😻😻💚💚

  • @idanm7510
    @idanm7510 3 года назад

    Wow

  • @leoedward24
    @leoedward24 3 года назад

    நீடூழி வாழ்க ஐயா

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 года назад +1

    Congrats 👏 👏 👏

  • @y1a1hy1
    @y1a1hy1 3 года назад +1

    உண்மையான இந்தியன் தாத்தா

  • @premalathapn3690
    @premalathapn3690 3 года назад

    Sir I started with few plants but a lot of mosquitoes stayed there. So I now stopped growing plants

  • @churchilganeshswaminathan5371
    @churchilganeshswaminathan5371 3 года назад

    Super sir in tha Vivek sir a yar um kondada matringa

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 года назад

    ஐயாவின் அலைபேசி எண் கிடைக்குமா?

  • @joealfred9343
    @joealfred9343 3 года назад

    Aiyya ennaku asoola venum courier panni Vida mudiyuma iam kumbakonam