தொட்டிக்கட்டு வீட்டில் இவ்வளவு நன்மைகளா?| Courtyard Home tour Tamil| Thotti Kattu veedu|Pudhumai Sei

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 126

  • @nduraisamymanumanpalli3453
    @nduraisamymanumanpalli3453 2 года назад +32

    இந்த வீடுகள் ஆரோக்கியத்தை தந்தவை மருத்துவ செலவே இல்லாமல் ஆரோக்கியமாக நல்ல திடகாத்திரத்தோடு வாழ்ந்தார்கள்
    உன்னுடைய இந்த பதிவு பாராட்டுக்குரியது
    அருமை மகளுக்கு வாழ்த்துக்கள் உன்னுடைய இந்த அரிய சேவை தொடர வேண்டும்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад +61

    வாக்கிங் வேண்டாம்
    ஏ சி வேண்டாம் அடுத்த வீட்டு சகவாசம் வேண்டாம் நோய் வேண்டாம் மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இது போல் ஒரு வீடு அமைந்தால் 👌🙏

  • @jkl7123
    @jkl7123 2 года назад +9

    எனது தாத்தா வீடும் இந்த வடிவில் தான் இருந்தது...பசுமை மாற நினைவுகள் அவை...மீண்டும் நினைவுக்கு வந்தன....

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 года назад +18

    திண்ணை வீடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @essaar1956
    @essaar1956 2 года назад +15

    நம் முன்னோா்கள் அனைத்தையும் இயற்கையுடன் இணைந்து சென்றதால் அதிகம் கஷ்டப்படவில்லை. நாம் அதை மீறிச் செல்ல முயலும்போது கஷ்டங்களை எதிா்நோக்கியே ஆகவேண்டும், அவஶ்தைப்படவும் வேண்டும்.

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 Год назад +2

    பார்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது.

  • @KiruparRasa
    @KiruparRasa 2 года назад +18

    அருமையான காணொளி நன்றிமா ஆட்டுக்குட்டிட முதுகில் இதயம் இருப்பதை கண்டுபிடித்த தங்கைக்கு பாரட்டுகள்

  • @Mithrafashions85
    @Mithrafashions85 2 года назад +25

    இயற்கை சூழல்
    அழகான வீடு
    வெள்ளந்தி மனிதர்கள்
    இவை கொங்கு பாரம்பரியம்

    • @saikrish7014
      @saikrish7014 2 года назад

      Vellandhiya irukradhunala than BJP RSS ungaluku idayil uuduruvi paravikitu iruku.viliththu elungal.

  • @itz_ramkumar
    @itz_ramkumar 2 года назад +5

    எங்க அம்மாயி வீடு இந்த வீடு போன்றுதான் இருக்கும்... 1942ல் அந்த வீடு கட்டபட்டது..

  • @RajKumar-dt2pq
    @RajKumar-dt2pq Год назад +7

    மழை வரும் போது இந்த மாதிரி வீடுகளில் சொர்கம் போல ஒரு உணர்வு ஏற்படும். மழை காலங்களில் மிக நன்றாக இன்பத்தில் குலுகளிக்களாம்

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 2 года назад +2

    ரொம்ப அருமையா இருக்கிறது பார்க்கவே. நிம்மதியான வாழ்க்கை. 👍🏼👍🏼👍🏼

  • @kandasamy7801
    @kandasamy7801 2 года назад +17

    நான் இந்த மாதிரி வீடு கட்டினேன் 2003 ல் எல்லோரும் கேலி செய்தார்கள்

    • @srimanimehalai4394
      @srimanimehalai4394 2 года назад +7

      இப்ப நீங்க எப்படி இருக்கீங்க உங்களுடைய பதிவை போடவும்

    • @nivethak3851
      @nivethak3851 11 месяцев назад +1

      Sir unga veedu ipo epdi iruku

    • @GouthamGoutham-gu7yq
      @GouthamGoutham-gu7yq 8 месяцев назад

      அருமை...

    • @Saikutty16
      @Saikutty16 8 месяцев назад +3

      இதனுடைய அருமை இப்போது தெரியாது 2025 ல எல்லாரும் இது மாதிரி தான் தேவை படும் அப்போ யோசிப்பார்கள்
      நானும் இது போன்ற வீடு தான் கட்ட போரன் ❤

    • @silambushruthi2953
      @silambushruthi2953 7 месяцев назад

      Contect number sollunga anna

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 2 года назад +11

    I AM 60 KIDS erode.
    அருமையாக இருந்தது.
    எந்த ஊர் என்று சொல்லி இருக்கலாம்.
    இன்னும் சற்று விரிவாக காண்பித்து இருக்கலாம். இந்த பதிவில் குறைந்த குறைகள் அதிக நிறைகள். கேமராமேன் யாராக இருந்தாலும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.

  • @sunven
    @sunven 2 года назад +21

    பழமை என்றுமே அற்புதமானது 👍

  • @gayurangasamy57
    @gayurangasamy57 2 года назад +3

    Super....sis..video..kongu naattin parambariyathil thotikattu veedum oru sirappu..🔥🔥🔥

  • @thirugnanamoorthyponnusamy2232
    @thirugnanamoorthyponnusamy2232 2 года назад +42

    எங்க ஊர்லயும் இந்த மாதிரி தொட்டிக்கட்டு வீடு நிறைய இருக்குது. ஆனால் யாரும் வசிப்பதில்லை.பாழடைந்து கிடக்கு.
    .அண்ணன் ,தம்பிகள் ஒற்றுமையாக வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட தொன்மையான வீடு.
    இப்ப தனி வீடு ,தனி வாசல்,தனி காம்பவுண்ட் னு ஒரு புது மாடல் உருவாயிருச்சு.

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 года назад +8

    மிகமிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @Gayushreestories
    @Gayushreestories 2 года назад +2

    Erode il innum idhu maathiri azhagiya veedugal paarka mudigindrana 😍

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +17

    Old is gold 👌உண்மையானது

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 года назад +8

    👍🥰🥰🥰👏👏👏
    எங்கள் ஊர் கொடுமுடி சந்தை (சாலைப்புதூர்) எவ்வளவு பழமையானது என்று இப்போதுதான் தெரிகிறது

  • @bharathavilas1254
    @bharathavilas1254 2 года назад +15

    தொட்டிக்கட்டு வீட்டில் தொட்டில்கட்டி தாலாட்டிய காலம் பொற்க்காலம்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +8

    தொட்டி கட்டி வீடு சூப்பர்.

  • @gitavk5015
    @gitavk5015 2 года назад +3

    குளிர்சாதன பெட்டி ஒண்ணு போதும்.வாழ்க்கை நாசமாப்போக.

  • @janakinikithamaheswaran8722
    @janakinikithamaheswaran8722 11 месяцев назад

    Super sister.. thotti kattu veedu I like very much. Azhaga pesureenga. Natural ah iruku..❤❤

  • @manis4411
    @manis4411 2 года назад +4

    Super akka கிராமபுரம் அழகுடன் இருக்கு

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 10 месяцев назад +3

    நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மக்களுக்கு எடுத்து காண்பித்த நமது கொங்கு மண்டல சகோதரிக்கு கொங்கு மண்டலம் சார்பாக வாழ்த்துக்கள் இப்படிக்கு யாழினி விஜயகுமார்

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 2 года назад +1

    Great visual treat of your channel-this video!!! Travelled 57 years!!!!

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 2 года назад +2

    Very nice.. these persons are living with nature.. They seems to be healthy also👍

  • @veppaxrelax
    @veppaxrelax Год назад +1

    This house design main purpose no need electrical fan and light..
    Air naturally transfers to the center to outer through home windows..
    Big window sunlight passes through both sides in all rooms..

  • @vemavhm5347
    @vemavhm5347 2 года назад +2

    Thatha patti jodi super😍

  • @truthseeking6611
    @truthseeking6611 2 года назад +6

    It was built for big joint families, takes a lot of work to maintain.

  • @devarajan1952
    @devarajan1952 2 года назад +5

    Great effort to post such an old fashioned house with “thottikattu veedu”, nice you made use of vacation last time here and posted few videos, watched your devayani house, bargur trip. Olden days like grandpa said measures are by numbers n not kgs, per rupee basis number of pcs, enjoyed watching.

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 года назад

    Nalla erukku.. eanaku entha rompa rompa pudikkum..aana ella.kattuna eppati kattanum ..👌👌👌👌👌

  • @MuraliK127
    @MuraliK127 2 года назад +3

    Exllent,I like this type houses,peaceful life,nice video

  • @steevehari1699
    @steevehari1699 2 года назад

    Super.indha mathiri oru place la rompa naal vaala vendum entry aasaiiiiiii.i like it

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 Год назад +1

    ரொம்ப அருமை

  • @mychannellistings1191
    @mychannellistings1191 2 года назад +2

    So beautiful home thanks for sharing video

  • @vishalakshigopinath2996
    @vishalakshigopinath2996 2 года назад +1

    Inda madiri veetla vazhanumnu asai da..... But pathadu kuda kedaiyadhu..... Ungala epadi oru veedu pakaradhuku romba santhoshama iruku......... Epa US-lendhu vandenga????

  • @saibaba172
    @saibaba172 2 года назад +7

    மிகவும் அருமை 🌹💐

  • @saravananrajaiah7853
    @saravananrajaiah7853 2 года назад +4

    தொட்டிக்கட்டு வீடு இப்போ City la தொட்டுக்ட்டு என‌ மறுவிடுச்சு...

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 2 года назад +3

    Nice to traditional life

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 года назад +3

    இந்த மாதிரி வீட்டில் ஒரு நாளாவது வாழ வேண்டும் முடியுமா ? இந்த வீட்டில் அனைத்தும் உள்ளது ஃபேஷன்🙏👨‍👨‍👦‍👦

  • @jaisankar1976
    @jaisankar1976 2 года назад +2

    இந்த வீட்டில் உள்ளவர்களை போய் கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்வார்கள் கறையான் இறங்கிவிட்டால் வீடு காலி எங்கள் வீடும் இந்த மாதிரி தன் !

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 года назад

      Karaiyan varaamal paarthu kondaal, yithu 300 varudam varai yirukkum.
      At present, no workers to come to work for this vast intricate house. If workers come, the wage is too much. Villagers could not pay. No such income.

  • @vijayalakshmimuthu4678
    @vijayalakshmimuthu4678 2 года назад +8

    இது எந்த ஊரில் உள்ளது?அருமை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கலாம்

    • @indhumathisamy1886
      @indhumathisamy1886 2 года назад +2

      சென்னிமலையிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் இருக்கிறது.

  • @mohanashanmugam1008
    @mohanashanmugam1008 Год назад

    Wonderful house 🏠💐👌

  • @prameshpramesh9534
    @prameshpramesh9534 2 года назад +1

    Nice old is gold...

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 года назад

    இ ந் தாவி டு super 😄🇮🇳🌹👌❤👍

  • @anbazhagansomasundaram1024
    @anbazhagansomasundaram1024 7 месяцев назад

    முற்றத்துடன் கூடிய சுற்று கட்டு வீடு.இதுவே சரி.

  • @srinisha6515
    @srinisha6515 2 года назад +1

    Enakku intha v2putikkum❤️❤️❤️❤️❤️

  • @saravanank610
    @saravanank610 2 года назад +3

    அருமை 😍

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 Год назад

    1:31

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Год назад

    Even now we can see these type of houses in Thudupadhi near Perundurai .we had a house of this type due to partition we sold it

  • @hemarajendran5256
    @hemarajendran5256 2 года назад +2

    Enakum ipdi oru veedu katanumnu romba naal aasai

  • @mohanbanumathi5509
    @mohanbanumathi5509 8 месяцев назад

    என் தாத்தா பாட்டி வீடும் இதுபோல தான் இருக்கும்

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 2 года назад

    ''காலம் 'நல்ல எண்ணங்கள் 'நல்ல வருவாய் 'நல்ல கல்வி 'நல்ல தொழில் வளர்ச்சி 'நுட்பம் '''மக்களுக்கு கிடைப்பது தான் '''மாற்றம் முன்னேற்றம். அது 'புதிய கண்டு பிடிப்பு களை உருவாக்குகிறார்கள். மாறி 'மாறி த்தான் வாழ்க்கை. பழைய வீடு களில் ''கழிப்பறை 'அதற்கு தண்ணீர் திறப்பு இல்லை 'அது 'எவ்வளவு தூரம் பாதிப்பு என்பது 'உணர்ந்து '''டாய்லெட் 'மின் மோட்டார் 'ஓவர் டேங்க் 'பிளஸ் அவுட் 'என்று மாறியது. இப்போது பழைய நிலை க்கு போகலாமே என்று மக்களிடம் கூறினால் என்ன பதில் கிடைக்கும்!!.''நிலங்கள் உள்ள மனிதர்கள் அப்போது கட்டி னர் 'இப்போது நவீன வசதிகளுடன் ''உணவு 'உடை 'வீடு 'தொழில் 'வணிகம் 'கல்வி 'நிலம் 'என்று மக்கள் ''முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.

  • @safiulla3913
    @safiulla3913 2 года назад

    அருமையா இருக்கு

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 8 месяцев назад

    இதே மாதிரியான வீடுகள் கேரளாவில் நாலுகட்டு வீடு என்று பெயர்... வெளிவட்டத்தில் இன்னொரு சுற்று கட்டுமானம் இருந்தால் அது எட்டுகட்டு வீடு....

  • @sanjaysathasivam9819
    @sanjaysathasivam9819 Год назад

    We have a similar house in Gobichettipalayam built in 1945

  • @sesha1974
    @sesha1974 6 месяцев назад

    how is safety in this house top is open. kindly reply.

  • @pshanmuga87
    @pshanmuga87 2 года назад +2

    Beautiful

  • @jothithangammal5249
    @jothithangammal5249 2 года назад +2

    எப்பமா அமெரிக்காவிலருந்து வந்த எல்லா ரும் நல்லா இருக்கிங்களா

  • @subaganesh
    @subaganesh 2 года назад

    @01.36 Heartu Kutty 😍😍😍😍😍😍❤❤

  • @sathiyamoorty8876
    @sathiyamoorty8876 2 года назад +1

    Old house with modern technologies...
    AMUSH village..

  • @prabham1218
    @prabham1218 2 года назад

    Enakku remba pidikkum

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp 2 года назад +1

    ஹாய் சிஸ்டர் இனிய மாலை வணக்கம் இது எந்த ஊருங் இன்றைய தலைமுறைக்கு நல்ல காணொள

  • @KarishmaBalamurugan-g7t
    @KarishmaBalamurugan-g7t Месяц назад

    Enga vidu katti 61 years thottikattu vidulaye madi vidu enga vidu engaluku kovil mari enga thatha katti kudutha engal vidu

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 года назад +2

    👌👌👌👍👍👍❤❤❤

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +1

    Super sis👌👍

  • @prasadvb4625
    @prasadvb4625 2 года назад

    Hello akka now you are where you are super video

  • @lillylincy4929
    @lillylincy4929 2 года назад

    சூப்பர்வீடியோ

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 2 года назад +2

    Which place in which district

  • @visalakshmis9006
    @visalakshmis9006 Год назад

    Ennaku entha type home I like very much

  • @shivaadhavanhbs
    @shivaadhavanhbs 2 года назад +1

    Mulanur santhai 🔥🔥🔥

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 2 года назад

    Super akka

  • @pravindave4194
    @pravindave4194 2 месяца назад

    Only vegitarian food NOT ALLOW IN SIDE NON VEG.EGGS

  • @sfvlog3481
    @sfvlog3481 2 года назад

    Arumai 👍👌 sis

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 2 года назад

    Super sis

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 года назад

    அழகு.

  • @fridayts1539
    @fridayts1539 2 года назад +1

    எல்லாம் சிறப்பு தங்கச்சி, ஆனா உங்க குழந்தைக்கு அழகு தமிழை சொல்லிக் கொடுக்காம விட்டுட்டீங்களே கொஞ்சம் சொல்லிக்கொடுங்க.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  2 года назад +1

      Tamil solli kuduthutu irukom nga , athu kooda oru video la sollirukom. 😊

    • @fridayts1539
      @fridayts1539 2 года назад

      @@PudhumaiSei சிறப்பு.

  • @mu2b4444
    @mu2b4444 2 года назад

    Elimai azhagu nandri

  • @lyadhagu4211
    @lyadhagu4211 2 года назад +1

    Entha ooruga ithu

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 2 года назад +1

    Endha ooru?

  • @krs6998
    @krs6998 2 года назад

    Old is gold

  • @meesaidevarsureshd.m.e..wa8708
    @meesaidevarsureshd.m.e..wa8708 2 года назад +1

    எனக்கு இந்த மாதிரி ஒரு வீடு கட்ட ணும் engineer இருந்தா சொல்லுங்க

  • @selvakumarc645
    @selvakumarc645 2 года назад

    good

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 Год назад

    எந்த ஊர்

  • @v.magudeeswaran9330
    @v.magudeeswaran9330 2 года назад

    Akka when u came erode again

  • @dhivyamohan
    @dhivyamohan 2 года назад +1

    Sister, Please make sure your kids speak in your mother tongue to you. You may live in any country. But please help your kids stay connected to our culture. With out language it doesn't work well.

  • @thenmozhi829
    @thenmozhi829 Год назад

    எந்த ஊர் இடம்

  • @Salas-e5
    @Salas-e5 2 года назад +5

    நீங்க கோயம்புத்தூரா, கொங்கு தமிழ் வருது, நான் கோயம்புத்தூர்

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE 2 года назад

    அழகி

  • @Aasiriyapani0709
    @Aasiriyapani0709 2 года назад

    Super , cool place

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq 2 года назад

    👍👍👍

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 2 года назад

    அழகு அருமை

  • @sakthivel7787
    @sakthivel7787 2 года назад

    Super ❤️❤️

  • @ramanisankarthirunavukkara6971
    @ramanisankarthirunavukkara6971 2 года назад

    Ippave niraiverum

  • @safiulla3913
    @safiulla3913 2 года назад

    எந்த. ஊர்

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 2 года назад

    🙏🙏

  • @jackytvtn3164
    @jackytvtn3164 2 года назад

    Ppa

  • @Hemish945
    @Hemish945 2 года назад

    💐💐😍