உடுமலை அருகே 35 சென்ட் இடத்தில் தொட்டி கட்டி வீடு 50 இலட்சம் ரூபாய்...
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- தொட்டி கட்டி வீடு விற்பனைக்கு;
மொத்தம் 35 சென்ட்,
வடக்கு வாசல்,
நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு,
அமைதியான சூழல்,
மொசைக் தரை,
8 அறைகள்,
நல்ல கனமான விட்டங்கள்,
வாஸ்துப்படி அமைந்த வீடு,
120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது,
சுண்ணாம்புக் காரையால் பூசப்பட்ட வழ வழப்பான சுவர்கள்,
5 வது தலக்கட்டு,
மழைத்தண்ணீர் வீட்டிற்குள் விழுந்து நேரடியாக கிணற்றுக்குள் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் தொட்ட கட்டி வீடுகள் அமைக்க ஆட்களே அதிகம் இல்லை.
இதுபோன்று தற்போது கட்ட வேண்டுமானால் குறைந்தது 1 கோடி முதல் 1.5 கோடி வரை செலவாகும்.
இதன் மொத்த விலை 50 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
9543335960...
வீடு நல்லா இருக்கு . இதுமாதிரி வீட்டில் இருக்க ஆசைதான் ஆனால் நிறைய பேர் வீட்டில் இருக்கனும் அப்பத்தான் நல்லா இருக்கும். இது எந்த ஏரியா ப்ரோ.
Gudimangalam
@@mp.realestate ஓகேங்க குடிமங்களம் எங்களுக்கு பக்கம்தாங்க நாங்க பெதப்பம்ப்பட்டி. உடுமலை போடி பட்டியில் புது வீடு இருந்தா கமென்ட் பண்ணுங்க ப்ரோ.
உடுமலையில் 25 to 27 க்கு வீடு இருந்தா சொல்லுங்க
இந்த வீட்டுல இருக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அருமையான வீடு
I love it! My dream to have a thottikatti veedu!
🙏🙏🙏
இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு என் கனவு இல்லம்
@@priyatailoring 🥰
அருமையான வீடு.பணம் இருப்பவர்கள் வாங்கி மகிழ்ச்சியாக குடி இருக்கலாம். அல்லது இதை சினிமா சூட்டிங்கிற்கு ,சீரியல் சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.சீரியல் எடுப்பவர்கள் இது போன்ற வீட்டில் விரும்பி காட்சிகள் எடுப்பார்கள்.
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த வீட்டை நான் முயற்சி செய்து எங்க வீட்டை விலைக்கு வாங்க வேண்டும் என் இறைவன் எனக்கு துணை இருப்பான்
🙏
பழைய வீட்டை அருமையாக புதுப்பித்து இருக்கிறார்கள்.சில நவீன வசதிகள் செய்து இருக்கிறார்கள்.
Yes
கடவுள் அருள் இருந்தால் கண்டிப்பாக இந்த வீட்டில் வசிக்கலாம்
Good vlog good presented on this house🏠 vintage style, plz do lower budget home's same like.
Thank you
What a fantastic 👏👌😀😍🙌❤
🥰👍
Entha veetu nalla erukku. Thotti katti veedu arumaiya erukku..
அப்படியா பின்ன என்ன விலை முடிச்சிறலாமா?
@@mp.realestate eppothaikku vangum ayaitiya ella..kandippa vanguvom. konja time akkkum
@@rajeshprema1547 Ok sollunga paathukkalaam
🤝
Nice brother 👌 indha madhiriyana veedu dhan pathutu irukom . But budget mattum konjam pathadhu brother . Available 20L dhan irukum. Idhe madhiriyana veedu irundha sollunga brother . Thankyou. 🤝
25 இலட்சத்தில் உள்ளது. விரைவில் வீடியோ பதிவிடப்படும்...
Ok brother
Available below 18 lakhs
@@mp.realestatewhere available rate please share video please
Tirunelveli la veedu parthu tharuvigala bro
Now available or sold ah nga bro
Entha oorle iruku?
சூப்பர் வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Available now ?
Entha mathuru veedu anku romba pudukum
Anke entha mathuru veedu la irukunm romba assa
Now it's available or not
Sold
Available ah bro
இன்னும் இருக்கா பெருமாள். எந்த ஊர் . ஃபோன் பண்ணு
Sar vanakam
Eththa veedu Erukka sar
Is there a smaller version of this?
No nga
1:10 1:13 1:14
Sir is this available till now
No sir
Is it still available cost area
It's not available
Anthakala veeduthan pidikum
Sir ithu Mathiri thottikattu veedu sale iruntha podunga pl
Ok nga
Fixed price aa
Negotiable
Still available for sale?
No
அண்ணா இது போல் வீடு இருந்தால் சொல்லுங்க
Ok nga
கோவை சிறுமுகை மேட்டுபாளையம் இந்த இடதில் தொட்டி கட்டி வீடு சொல்லுங்க
Ok
Still available bro?
No
Price please...
50 இலட்சம்...
Any negotiable
@@Rks2.13 Yes
@@mp.realestatehi
Hai
எந்த இடம் ஊர்
Nearby gudimangalam
Chennai near old vedu and garden
@@mahadevidhanasekar447 Not available now nga let you know
This house now available ah sir?!
Not available
Still available
It's available sir
Not available
100+ years palaya veedu 50 lakhs ah
@@udumalaistockexchange 35 சென்ட் இடத்துக்கே பணம் தரனும்.
Is it available
It's available
Sir 25lakhs யில் kidaikkuma?
Another one house available
வீடு உடுமலைபேட்டையில் எங்கு உள்ளது விற்பனையாகமல் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும் சரி தெரிவிக்கவும். வீட்டோட கன்ஸ்ட்ரக்ஷன் எப்படி என்பதையாவது பார்த்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
It's sold
Available aa
Yes
Near
Intha house only
@@Gowthami-vh6tp yes
Final price 50 lakh
I want negamam budget 10 to 12 Lakhs
Will find
40 L final panalama
Not possible
@@mp.realestate final price
விற்றுப் பெற வீட்டை போட்டு காட்டுவது எதற்காகய
@@selvaraniselvarani5633 நான் போட்ட பின்னாடி தான் வித்தது.
இந்த வீடு இன்னும் விற்பனை ஆகாமல் இருக்கிறதா!
@@meenanagarajan1318 Sold
Sir sollunga
Hmm ask me
Ethanai cent
35
Available now
Not available
Where in gudimangalam, how many km from naal road
5 kms
@@mp.realestate okay, any offer on this
@@vijayanramanathan0812 50 lakhs negotiable.
இன்னும் இருக்கா
வாங்க விருப்பம் உள்ளது
பதில் சொல்ல உம்
இது இல்லைங்க முடிந்தது.
It's available
No
STILL AVAILABLE
Is it available????
Yes
SALE ACHA SIR
Available
இன்னுமா விற்பனையாகவில்லை.
விற்பனைஆகியிருந்தால் உடன் நீக்கவும்.6 மாதத்திற்கு முன்பே தொடர்பு கொண்டபோது விற்பனையாகிவிட்டது என்று தெரிவித்தார்கள்.
ஆமாம். வீடியோக்களை நாங்கள் என்றும் நீக்குவதில்லை. பிறகு வாடிக்கையாளர்கள் இதுபோன்று தேவை என்று அழைத்தால் மாதிரிக்கு எதை காட்டுவது?
ஐயா வீடு புடிச்சிருக்கு வீடு விற்காமல் இருந்தால் அழைக்கவும்
Ok
Location?
Nearby gudimangalam
இன்னும் இருக்கா
No
இது பொய்யான விளம்பரம். போன் அடித்தால் எடுக்கவே மாட்டார்கள். அதுவும் பலமுறை தொடர்ந்து அழைத்தும் எடுக்கவேயில்லை.ஏமாறவேண்டாம்.
@@ramanvadivelmurugan இந்த விளம்பரம் போட்டு பல நாள் ஆகிவிட்டது. இது விற்பனையும் முடிந்தது. இன்னைக்கு வீடியோ பாத்துட்டு பேசக்கூடாது. ஒவ்வொரு வீடியோவிலும் தனித்தனி அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு அழைத்தால் பதில் கிடைக்கும்.
Sale pannitingala
Ithu enntha area
Fixed price aa
@@Gowthami-vh6tp Available
@@Gowthami-vh6tp Little bit negotiable
is it available ?
Is this available
Not available
Sir,It's available
Not available now