அரண்மனை போல பெரிய பாரம்பரிய வீடு. விலை 35 இலட்சம் ரூபாய் மட்டுமே...
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- 6.5 செண்ட் இடத்தில் பெரிய பாரம்பரிய வீடு.
வடக்கு வாசல் வீடு.
3 பக்கமும் ரோடு, கார்னர் இடம்.
3 பெட்ரூம், ஹால், கிட்சன், டைனிங் ஹால், பூஜை ரூம், அவுட்டர் பாத்ரூம்.
கிழக்கே ஒட்டி ஒரு பெரிய வீடு. அதற்கு தனி பாத்ரூம்.
நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு, 1 போர், கன்னி மூலையில் தண்ணீர் டேங்க்.
ஆட்டாங்கல் செட்டப்.
சுற்றிலும் காம்பவுண்டு.
வீட்டிற்கு முன்னால் டீக்கடை மற்றும் மளிகை கடைக்கு தனி அறை.
நல்ல நிலையில் உள்ள கட்டிடம் மற்றும் மரங்கள்.
மூன்று குடும்பங்கள் குடியிருக்க அருமையான வீடு.
அருகிலேயே பள்ளி, மளிகை கடைகள், பஸ்டாப்.
பழனி முதல் ஆனைமலை செல்லும் மெயின் ரோடு.
உடுமலை தெற்கு 10 கி.மீ தூரம் மட்டுமே.
ஜல்லிபட்டி ஊராட்சி, உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம்.
இறுதி விலை 35 இலட்சம் ரூபாய் மட்டுமே.
விலைக்கு தகுந்த ஏற்ற வீடு.
தொடர்புக்கு - 8760528781...
Azhakana.veedu.vangamudila
Parkka mudinthathu.nanri
@@khaderhussain9885 அதனால என்னங்க உங்களுக்கு தகுந்த மாதிரி நீங்களும் ஒரு வீடு வாங்குவிங்க.
Yes
Very good sir by Sundar Dpi🎉
Thanks and welcome sir
Romba nalla irukku veedu ippothaiku ennal parka mattume mudiyum😊
@@priyatailoring இருக்கும்போது நம்மளும் வாங்கலாம்.
kangeyam la ethavathu veedu iruntha sollunga bro
@@manimozhi3252 Okay nga
I waiting bro😍😍
Okay did you watch full video? How is it?😊
எனக்கு square feet ல் சொல்லுங்கள் சார்?வீடு விற்பனை ஆகிவிட்டதா?இருக்கிறதா சார்?
2827 சதுரடி. இருக்கு வாங்க
1 s.feet என்ன விலை சார்?
20L ku yathavathu thopu kadaikuma
Not possible
Anna vanakkam,nan pollachi ennaku6lak8lak veedu ventum
Anna vedu iruka sell aierucha?
Available
Exact Location
@@mahalakshmikrishnan6570 Udumalpet south Jallipatti
❤️
😍🙌
Anna video potudura land ellam super anna please Darumaburi la 3 send la oru land vanganum anna reply please anna
வந்தா சொல்றேன்ங்க
Thambi 5lac iruntha podunga pls
ஒரு வீடு 5.5 இலட்சத்துல இருக்கு வாங்க
Which place
Bro enga land sale pannanum bro
Land details
ஓட்டு வீடு
@@manonmani691 ஆமா யார் இல்லனு சொன்னாங்க
others selling at 4lakh per cent mean urs 6.5 cent comes around 26 lakh ....and u say giving lesser than that people....im thinking 🤔🤔🤔🤔🤔🧐🧐🧐🧐
@@mgvp6083 26 lakhs is for site value. House per square feet 800 rupees. So it's better
Old house how can you value it house for free only site rate 35L heavy price@@mp.realestate
@@amakash2305 If anyone give it as free u can go and buy there. Every house has a value. Old houses we can sell it for per square feet 800 rupees.
நீங்கள் சொல்வது ஏக்கர் கணக்கில் அதிக பூமி கோடிக்கணக்கில் விற்கும்போது அந்த பூமியில் உள்ள வீட்டிற்கு தனிப்பட்ட விலை நிர்ணயிப்பது இல்லை ஆனால் இது வீடுதான் விற்பனைக்கு வந்துள்ளது எனவே இங்கு வீட்டுக்கு விலை உண்டு. @@amakash2305
Old house with framed structure means ₹800 is fine but with load bearing structure at this old building ₹800 is much more costlier then the actual... Hence it's completely over priced bro...