சகோ. உங்க வீடியோ ஒவ்வொன்றும் அருமையாக இருக்கு பழசு புதுசு அப்படின்னு ஒவவொன்னா அழகா நன்மை தீமை எல்லாம் உங்க இனிமையான குரலில் போட்றீங்க , என தாத்தா வீடு தொட்டி வீடுதான் ,மத்தில ஒரு கிணறும் இருந்தது .அங்கே தான் சமையல் பாத்திரம் கழுவுவாங்க, மலரும் நினைவுகள், 😭சகோ, அப்புறம் கன்னடத்தில் தொட்டி மனை என்பர் மற்றும் 1200 Sqft-ல் தொட்டி வீடுகட்ட முடியுமா? சகோ,மற்றும் நான் வீடு கட்டுனா நிச்சயமா உங்க ஆலோசனையை பெறுவேன் மற்றும் வீடியோ length 2 நிமிடம் கூட்டும்படியாக விண்ணப்பம் நன்றி வாழ்க தமிழ் ஓங்குக தமிழர் ஒற்றுமை
Sperb Sir, மேலும் rate analysis with data - வோடு excavation work முதல் parapet wall வரை brick work, Plastering, Rcc work வரை ஒரு estimation போடுவதற்கு தேவையான data பற்றி detail report video ஒன்று போடுங்க . Early Waiting for that video sir.
நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டிநாடு ஏரியாவில் இந்த வீடுகள் 200 வருடங்களுக்கு முன்பே கட்டியுள்ளார்கள்.காணாடு காத்தன்.ஆத்தங்குடி. 1000 ஜன்னல் வீடு.காரைக்குடியில் பல வீடுகள்.
நான் கூட்டுக்குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்...எல்லோரும் ரொம்ப பாசமா இருப்பாங்க.... எங்கள் செட்டியார் வீடுகள் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டவை.....இவை இரண்டு கட்டு வீடுகள்.....கவிதா
Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft (or) 8ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.
தம்பி கொங்கு மண்டலத்தில் மட்டுமே இந்த வகை வீடுகள் இல்லை தென்னிந்தியா முழுவதும் வசதிபடைத்த மக்கள் இந்த வகை வீடுகள் கட்டி வாழ்ந்தனர். ஏழைகள் இவ்வளவு பெரிய வீடு கட்ட முடியாது
Hello Arun brother, Space is second..we need atleast a Square shape... land size deponds on our plan of mutram and surrounding rooms size.. According room on both edges of mutram we need minimum 5 cent for more benifit
எங்க வீடும் தொட்டி கட்டு வீடுதான்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.மழை பெய்தால் தொட்டியில் குளிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மழைகாலங்களில் சூடாகவும்.கோடைகாலங்களில் குளிராகவும் இருக்கும்.
you are blessed 💓
Photo iruntha eduthu anupunga
Photo pls
Evlo selavu aagum ipdi veedu katta please sollunga
Veedu katta amount yavalau agum bro
தொட்டு கட்டு வீட்டில் வாழ்ந்த நினைவை மறக்க முடியாது.அருமை
எனக்கு ஒரு வீடு கட்டி கொடுங்க வேலை செஞ்சு காசு கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடுறேன்
தொன்மையான கட்டிடக் கலை எப்போதும் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரும் வரவேற்கிறேன் இது போன்ற தகவல்களுக்கு
இந்த தொட்டி கட்டு வீடுகள் கிராமத்தின் சந்தோசமான கூட்டு குடும்பம் தான் மனதிற்கு வருகிறது..
Hai bro my house
வணக்கம்உங்கள் பதிவு அருமையாக இருந்த து தம்பி இது போல் செட்டிநாடு வீடு கட்ட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை நன்றி👌👌👌🙏🙏🙏🙏🙏
Thanks for your support Sis🙏🙏...you can do it with your strong dedication towards it...My Best wishes for your Success...இணைந்திருங்கள்🙏🤝
@@CivilXpress நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
....................your way of explanation vera level ponga👍
Glad to see your comment Sir🙏🙏... Thank you
சகோ. உங்க வீடியோ ஒவ்வொன்றும் அருமையாக இருக்கு பழசு புதுசு அப்படின்னு ஒவவொன்னா அழகா நன்மை தீமை எல்லாம் உங்க இனிமையான குரலில் போட்றீங்க , என தாத்தா வீடு தொட்டி வீடுதான் ,மத்தில ஒரு கிணறும் இருந்தது .அங்கே தான் சமையல் பாத்திரம் கழுவுவாங்க, மலரும் நினைவுகள், 😭சகோ, அப்புறம் கன்னடத்தில் தொட்டி மனை என்பர் மற்றும் 1200 Sqft-ல் தொட்டி வீடுகட்ட முடியுமா? சகோ,மற்றும் நான் வீடு கட்டுனா நிச்சயமா உங்க ஆலோசனையை பெறுவேன் மற்றும் வீடியோ length 2 நிமிடம் கூட்டும்படியாக விண்ணப்பம் நன்றி வாழ்க தமிழ் ஓங்குக தமிழர் ஒற்றுமை
உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ... Sorry minimum we need 2400sqft (Square shape plot) for thoti katu veedu
This is my dream house
Best wishes.. let it come true brother ❤️
Also mine
Mmm Enakum than
Yenakkum
Sperb Sir, மேலும் rate analysis with data - வோடு excavation work முதல் parapet wall வரை brick work, Plastering, Rcc work வரை ஒரு estimation போடுவதற்கு தேவையான data பற்றி detail report video ஒன்று போடுங்க . Early Waiting for that video sir.
அருமை பதிவு சகோதரா
இணைந்திருங்கள் சகோ 🤝
I love thottikattu veedu, oru nallavuthu apdi veetla irukanumnu asai
மிக மிக அருமை உங்க சேவை நீங்கள் ஒரு நல்ல மனித நேயம் மிக்கவர் உங்களுக்கு இந்த பிரபஞ்சம் அணைத்து வளங்களும் அருளும்
ஆதரித்தமைக்கு நன்றி Sis ..இணைந்திருங்கள்
My home intha mathiri tha iruku (thotti kattu vidu) 🥰 from karvazhi, karur dt
நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டிநாடு ஏரியாவில் இந்த வீடுகள் 200 வருடங்களுக்கு முன்பே கட்டியுள்ளார்கள்.காணாடு காத்தன்.ஆத்தங்குடி. 1000 ஜன்னல் வீடு.காரைக்குடியில் பல வீடுகள்.
Wow, evlo azhaga explain panirkanga
இணைந்திருங்கள் சகோ❤️🤝
இது மாதிரி வீடு கட்ட இப்போது எவ்வளவு செலவாகும் தயவுசெய்து சொல்லுங்க தம்பி
Same doubt
Approximately -2300Rs per Sqft சகோ.. Traditional form of construction is quite costier than Conventional 👍
2000 per s.ft
2000 per sq.ft
2000000 lacks
First like sir.. your way of explanation vera level ponga👍
Anna your explain super nan kandipaga unga advice venum anna
Thanks சகோ❤️🙏
I like this types of house....
Enga veedum mutram vacha veedu thaan 💜💚
Clear explanation. Super nanba
இணைந்திருங்கள் சகோ
மிக்க நன்றிகள் அண்ணா
அருமையான பதிவு ☺
கிசஷோர் மிக சிறப்பு உங்களது அலை பேசி எண் வேண்டும் நன்றி வாழ்த்துகள் 👍🌿😀💞
Safety aspects?
Mosquito problem?
அருமையோ அருமை 😊😊😊
மிக்க நன்றி.. brother 🙏❤️
Assalamu Alaikum
Thank You So Much ❤️💕
நான் கூட்டுக்குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்...எல்லோரும் ரொம்ப பாசமா இருப்பாங்க.... எங்கள் செட்டியார் வீடுகள் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டவை.....இவை இரண்டு கட்டு வீடுகள்.....கவிதா
Super bro. U r really engineer. Thank you dear
Your comment made my day😃❤️ Jegan Brother... thanks alot for your appreciation 🙏🙏
நானும் தொட்டி கட்டு வீடுதான் கட்டணும் பிளானிங் ...
நானும் ❤
Thank you so much for the explanation.
Enaku ipditha asai en frnd vittla chinna vayasula vilaiyadi iruken
Super super super bro we like it
Yenakkum pudikkum my dream house.katta yevlavu selavu aahum
ippadi veedu katta ellorum virumbuvaaga bro...but safety irukuma bro?
Please tell about "Back Yard construction in small spaces " as well which we forgot in our current lifestyle..
Sure Sis..That's a excellent topic..will upload in further Videos 👍👍
Super....this type of home i like very much....did you do building construction work also sir
Hello Sis..yes we do
Yes bro
💐🙏🏽niga Tirupur side work panirkigla r varvigla ji
Thottil katti veettukku ethana cent devai
Security ena panarathun😊
Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft (or) 8ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.
2 cent land la mutram vaithu veedu katta mudeyuma bro
Red oxide cement flooring pathi vedio podunga bro
Already uploaded Sis
I am first comment.. 👍
Love you brother 💕🙏🙏..இணைந்திருங்கள்🤝
Hi.. அண்ணா...
I'm.kulla
பழைய காலம் தொட்டி வீடு 🏡🏡..👍... சூப்பர் வீடியோ அண்ணா 🙏🙏......❤️❤️. .. ...💖💖
இணைந்திருங்கள் சகோ
Super bro
Most expected video tq bro
Thanks Sisy 🙏🙏
Model katta evalo salav agum
Intha maari vidu katta kuranja patcham eathanai cent thevai padum
👌👌👏👏best wishes 👍👍
மிகவும் அருமை
Thankyou 🙏❤️
Can you please send me the link for centre court yard house.
Sir,Nice explanation. Is it possible to built a small courtyard house in 1200 sq ft,with 3 bhk.
Bro intha year rain ku dam,pond,street lam water thenguramari veedu fulla water flow aagama thegita enna seirathu?
நானும் கட்டனும் ❤
Super brother 🙏
i live in this type of house 🥰
Super sir
Thanks sir, இணைந்திருங்கள்🙏❤️
30*40 interlock wall video podunga bro
தம்பி கொங்கு மண்டலத்தில் மட்டுமே இந்த வகை வீடுகள் இல்லை தென்னிந்தியா முழுவதும் வசதிபடைத்த மக்கள் இந்த வகை வீடுகள் கட்டி வாழ்ந்தனர். ஏழைகள் இவ்வளவு பெரிய வீடு கட்ட முடியாது
This my dream home .im havg 1290 sq ft.construction cost evlo agum intha sq feet la panamudiuma,?plz reply sir.
அருமை ,
Ipdi oru veedu kattanum oru aasai sir eppo adhuku neram varum theriyala
Link ethu bro? 4.58
அருமை
Na epo thottil kattil veedu tan bro kattitu iruken
Wow, you are blessed with prime Elements Bro 🔥❤️
Yathana ground la kattiniga yavalo aachu
@@CivilXpress tq bro
@@gabrielfashiontrending3546 1750 sq ft bro
Inthamathari veedu malumichampattil kovai irukka
I like this house
1000sf la Thotti kattu vidu katta mudiyuma?
ஒரு 5 சென்ட் கட்டலாம்
2.5 cent la indha madhiri katalama sir..
Hello sir, No minimum need 4Cent... because mutram need more space..
Hiiii anna கட்டகுத்து ஸ்லாப்க்கு 450 சதுர அடிக்கு எத்தனை செங்கல் தேவைப்படும் ...
Honestly plz explain about thermacol house and include all tests and disadvantages
I already did brother 🙏 plz check my uploads
Bro v2 Ku PVC mat podalama ...
leg pain Varuna ..🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Pvc MAT has many hidden drawback.. please verify it before Executing brother
My dream house
Can u add english subtitles? I love these type of houses
Ippidi katta asai anna. Katta varuvengala
உங்களை தொடர்புகொள்வது எப்படி.
Super super
In 15 X 55 is it possible to build these traditional home ?
15 is frontage and 55 length bro.
🙏 இது போன்ற மரபு வீடு நீங்கள் கட்டித் தருவீர்களா 🔱
Simpila ithe model la kattanum
Sivaganga district karaikudi layum intha murai house model than athigam ullathu
Evungha angaelam vanthathu illapola
Karaikkuti kanadikathan sivagankai saitu athikam na karaikkuti tha❤️
இந்த தொட்டில் வீடுகள் 200 வருடங்களுக்கு முன்பே செட்டினாட்டில் நகர்ஸ்த்தார்களால் பர்மா தேக்கு கொண்டு கட்டப்பட்டுள்ளது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
My dream house koodiya seekram kattuvan
Enga thatha patti vdum thotti kattu vdu tha ...... athula flooring la egg 🥚 vachu panirukanga....but maintenance cost athigam🙄
Bro floor Ku floor paper IPO sticker la vanthurukkula atha podalama?
My apload panno sir
Enoda thatha veedy ipadi tha irukum inamum kuda 😍
மேற்கு பார்த்த இடத்தில் தொட்டி கட்டு வீடு கட்டலாமா..
Tharalamaga katalam...but vastu should be checked compulsary for this kind of house for better living Brother 👍👍
@@CivilXpress நன்றி
Perry kulla veedu kattukira kalarhil thotti kattu veetukku engappa poradhu, oom enga aachi kalathu veedu ,parthele Ada pongappa
Perry no petty
Any leads who can construct this type of house in chennai?
Sir intha model veedu katta evalo sqft thevaipadum
Hi Sir, Same cost to normal construction...in some case 10 to 15% extra 👍👍
@@CivilXpress sir cost kekala minimum plot size yevalo thevai padum
In sqft la sollunga
Minimum 2400 Sqft.. preferably Square shape 👍👍
இந்த மாதிரியான வீடு பார்க்க முடியுமா
வீட்டில் எக்கோ அடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???
3 cent la thottil kattu veedu katta evlo budget aahum ??
Katta mudiyathu bro...
Kattunalum comfortable ah varathu...
3 cent will be more conjusted brother... because center mutram accupies more area
@@CivilXpress bro ithu mathri v2 katta minimum place evloo venum solunga
Hello Arun brother, Space is second..we need atleast a Square shape... land size deponds on our plan of mutram and surrounding rooms size.. According room on both edges of mutram we need minimum 5 cent for more benifit
நா புதுசு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்....
Welcome to our family brother ❤️🤝..இணைந்திருங்கள்🙏🙏
@@CivilXpress intha veedu katta evalo selavu aagum bro
Approximatly 15 to 20% extra than ordinary houses Construction brother... because material and labour rates of this construction is quite heavy 👍👍
Kongu mattum ila eella areala iruku
My dad home is thotikattu vedu
My dream house epadi veedu katanumnu romba asai