தாளாண்மை பண்ணை வடிவமைப்பு | மரங்களை அடர் நடவு முறையில் நடலாமா? Multi layer Food forest | பாமயன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • தாளாண்மை பண்ணை வடிவமைப்பு பற்றிய ரகசியங்கள் Food forest Multi layer farming adisil solai இது தான் அணி நிழற் காடு. உணவு காடு ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி
    மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.
    ⚒️ புதிதாக விவசாயம் செய்ய வருபவர்கள் விவசாயத்தில் உள்ள நிறைகளை விட, அதில் உள்ள குறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. • புதிதாக விவசாயம் செய்ய...
    ⚒️ ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைக்கும் முன் இந்த அற கோட்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் | தாளாண்மை திரு.பாமயன் • ஒருங்கிணைந்த பண்ணை வடி...
    ⚒️ ஆண்டு முழுவதும் வருமானம் தரும் பல பயிர் சாகுபடி | What is POLYCULTURE Farming? உணவு காடு | Pamayan • ஆண்டு முழுவதும் வருமான...
    ⚒️ விவசாயிகள் தங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் எளிதில் ஒருங்கிணைத்த பண்ணை அமைப்பதற்கான ஆலோசனை பெறலாம் | கே வி கே | krishi vigyan kendra | KVK • விவசாயிகளுக்கு பண்ணை அ...
    ⚒️ ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு | how to plan your integrated farming system | farm designing • ஒருங்கிணைந்த பண்ணை வடி...
    ⚒️ கால் ஏக்கர் நிலத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியுமா?How to design Food farm • கால் ஏக்கர் நிலத்தில் ...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 86

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 лет назад +25

    தாளாண்மை பண்ணை வடிவமைப்பு
    வேளாண்மை பன்ன ஊக்குவிப்பு.
    பாமரனையும் தெளிய வைக்கும்
    பாமயனின் எளிய விளக்கம்

  • @onchh3623
    @onchh3623 2 года назад +3

    Good basic, informative class👌👌

  • @Vijay-vsb
    @Vijay-vsb 5 лет назад +6

    உங்கள் சேவை மிகச்சிறப்பான சேவை...

  • @TheMuralikrishnan4
    @TheMuralikrishnan4 2 года назад +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @raghunathchennappa9395
    @raghunathchennappa9395 Год назад

    Can I get Mr. Pamayan sir mobile number?

  • @karthicks2612
    @karthicks2612 4 года назад +2

    உங்கள் Video அனைத்தையும் பார்க்கிறேன் பயனுள்ளாத உள்ளது நன்றி ஐயா

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 5 лет назад +3

    Pungam neem ...is it N2 fixing trees

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 5 лет назад +2

    Agathi very good for fixing nitrogen source the best alternate for urea

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 5 лет назад +2

    is there any exeucted field there in TN.... if possible upload model farm address

  • @AlwinAmbroseedit
    @AlwinAmbroseedit Месяц назад

    எப்படி நீர் பாய்ச்சுவது

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 4 года назад +3

    அருமை ஐயா

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @shyamala.m7359
    @shyamala.m7359 5 лет назад +2

    Very useful info thanks to sirkali tv

  • @Spartacus-war
    @Spartacus-war 5 лет назад +3

    Super ...

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +2

    அருமை நன்றி

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +2

    நன்றி

  • @grameshgiri
    @grameshgiri 5 лет назад +1

    உயரமான அல்லது அடர்ந்த மரங்களால் போர்வை பயிர்களுக்கு போதிய ஒளிசேர்கை கிடைக்குமா?

  • @Siva-hq9kq
    @Siva-hq9kq 2 года назад

    Arumai ayya

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 лет назад +3

    நன்றி அய்யா.

  • @balrajm2067
    @balrajm2067 5 лет назад +2

    அருமை ஐயா நன்றி💐💐💐🙏🙏🙏

  • @thankyoupriya9250
    @thankyoupriya9250 4 года назад +1

    Ungal video parthen migavum payanullathaga vullathu.... Enakku land 2acer thaan ullathu ethil panna mudiyumaa sir...

  • @பபில்உழவன்பறையர்

    Website link kudunga

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +2

    Arumai ayya

  • @தம்பாஸ்சுப்ரமணியன்

    நல்ல முறையில் விளக்கி உள்ளீர்கள், பாராட்டுகள்.

  • @vasanthivasanthi8535
    @vasanthivasanthi8535 5 лет назад +2

    NANRI AYYA

  • @silambarasansilambarasan7117
    @silambarasansilambarasan7117 5 лет назад +1

    Practical video kattana easiya puriyum adavuttu pallikooda vatiyar mathiri class edukuringa

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +1

      traing atten panna puriyum

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад

    தாவரகழிவு விளங்கு கழிவு சமமா கொடுக்கணும் அப்போ தான் மக்கு கிடைக்கும்🙏🙏

  • @Sathish-kumar
    @Sathish-kumar 5 лет назад +2

    இந்த மாதிரி பதிவுகள் வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +1

      இன்னும் நிறைய இருக்கு

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 года назад +1

    🙏👌உண்மை உயர்வு தரும் உழைப்பு

  • @cineSphereCreations
    @cineSphereCreations 4 года назад +2

    Thank you sir

  • @samyhomikahomika7977
    @samyhomikahomika7977 3 года назад +1

    Nice

  • @eenarahb
    @eenarahb 5 лет назад +1

    ஆதரவு மரங்களை வெட்டியுப்பின் அங்கு வேறு ஒரு உர்பத்தி மரத்தை நடவு செய்ய வேண்டுமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +2

      முழுமையாக வெட்டாமல் பாதியாக வெட்டி பயன்படுத்தலாம்

    • @eenarahb
      @eenarahb 5 лет назад

      @@SirkaliTV
      Sir 90% ஆதரவு மரங்கள் இருக்கும் இடத்தில் எப்படி 90% உர்பத்தி மரங்களை உருவாக்குவது.
      ஐயா வை ஒரு உதாரணம் தர சொன்னாள் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @eenarahb
      @eenarahb 5 лет назад

      @@SirkaliTV
      Sir 90% ஆதரவு மரங்கள் இருக்கும் இடத்தில் எப்படி 90% உர்பத்தி மரங்களை உருவாக்குவது.
      ஐயா வை ஒரு உதாரணம் தர சொன்னாள் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 лет назад

      ஆதரவு மரத்தை முழுவதும் வெட்டி அழிக்க கூடாது. 10% நிலத்தில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்

  • @mattharry4768
    @mattharry4768 2 года назад

    விரிவான தரமான ஓர் உரையாடல்

  • @devaprem7734
    @devaprem7734 3 года назад

    Sir Clayey soils suitable only for paddy - can we make it as a food forest ? soil properties can be changed by atharavu Maram ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      கண்டிப்பாக உணவுகளை உருவாக்கலாம்

  • @prabakaranarasumani7277
    @prabakaranarasumani7277 4 года назад

    ஐயா என்னிடம் 15 சென்ட் நிலம் இருக்கு அதில் நான் மா பலா வாழை மாதுளை கொய்யா நெல்லி சப்போட்டா தென்னை எலுமிச்சை முருங்கை நார்த்தங்காய் கல்யாணமுருங்கை போன்ற மரங்கள் வளர்க்க ஆசைப்படுகிறேன் எனக்கு உங்கள் வழிகாட்டுதல் கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      pls atten training after lock down +91 96269 46459

  • @RamNandhana
    @RamNandhana 3 года назад

    வணக்கம் சார் அணிநிழற்காடு அமைக்கும் போது நீர்பாசனத்திற்கு வாய்க்கால் அமைக்கும் முறையை பற்றி கொஞ்சம் சொல்லவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      இதனுடைய தொடர்ச்சி வீடியோக்களில் அதைப்பற்றி தெளிவாக சொல்லியுள்ளார்

    • @RamNandhana
      @RamNandhana 3 года назад +1

      @@SirkaliTV thank you bro

  • @sadamali3327
    @sadamali3327 3 года назад

    How to join the training kindly let me know

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      9787854557 raja ganesh

  • @prabhakaransivalingam3081
    @prabhakaransivalingam3081 5 лет назад +1

    How to select trees and website details please

    • @madavaperumal7150
      @madavaperumal7150 5 лет назад +1

      மதிப்புமிகு உரை,அரிதான களஞ்சியம் அய்யா !

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 3 года назад

    மகிழ்ச்சி பாமயன் ஐயா நம்பர் கிடைக்குமா
    நான் கஜன் யாழ்ப்பாணம்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      உங்கள் கேள்விகளை கீழே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @valluvarvivasayigalnalasan4032
    @valluvarvivasayigalnalasan4032 3 года назад

    Nice

  • @maniamsssanthi1811
    @maniamsssanthi1811 4 года назад

    Where is the cost held.
    Can I have the contract pls
    🙏🏽

  • @karthickkrishnamoorthy724
    @karthickkrishnamoorthy724 4 года назад

    Can you share that pattern image with tree details

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      u can get it on google

  • @vetrikaa
    @vetrikaa 4 года назад

    Hi sir, Can this method implemented for already grown mango grove, please advice

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +1

      yes sure plan accordingly

    • @vetrikaa
      @vetrikaa 4 года назад

      @@SirkaliTV thank you very much

  • @karthikeyankarthi7265
    @karthikeyankarthi7265 5 лет назад

    எங்கள் வீட்டு தோட்டத்தில் அரசமரம் வளர்கிறது 6செண்ட் இடத்தில் ஓரமாக உள்ளது என்ன செய்யலாம் ஐயா. பக்கத்தில் பலாமரம் உள்ளது

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 3 года назад

    வருடத்திற்கு ஆறு மாதங்கள் பூமியில் ஒரு அடி ஆழத்தில் நீர் இறுகியது.அத்தகைய மண் அமைப்பு உள்ள நிலத்தில் எந்தெந்த மரங்கள் நன்றாக வளரும் என்று தெரிவித்தால் நல்லது

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தங்கள் பூமியைப் பற்றி முழு புரிதல் இருந்தால் மட்டுமே அதற்கான மரங்களை பரிந்துரைக்க முடியும் ஐயா

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 5 лет назад +1

    வெரும் போர்டுலேயே விவசாயம் செஞ்சிடுவீங்க போல இருக்கே....!

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +1

      நீங்கள் எந்த நாளும் எங்கள் பண்ணையை பார்வை இடலாம்

    • @uthumanali9705
      @uthumanali9705 5 лет назад

      Sirkali TV ungal pannai adrees phone numper koduga sir pls

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      Address in description

  • @pioneersnmctmc5741
    @pioneersnmctmc5741 5 лет назад +2

    Paint the board black first.. the painter could have wiped the white paint while painting itself.. those lazy people won't even bother that, only care about finishing job and get money quickly.

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад

    நன்றி ஐயா