Thank you for sharing your experience brother...Good information Tamil nalullangale, sagos, avaruku therinja, sulabana mozhilyila avaru avarosa ariva pakingikuraru..english varthaigal athigam payanpaduthivathal avarai kuraivaga nenaika vedam..solluvathu ellam parambariya mattrum eyarkai muraigale.. Before green revolution, most probably we used to observe more and copy less but now we copy more and observe less..That is the problem not language..
500 முதல் 600 mm மழையளவு,,ஒட்டுமொத்த விக்டோரியா மாகாணம்( ஆஸ்திரேலியாவில்) மழையளவு,,ஆனால் எங்கும் பச்சை புல்வெளிகள் படர்ந்திருக்கும் ,,மலைகளில் நீண்டு உயர்ந்த மரங்களிருக்கும்,,எல்லா இடங்களுமே மலைகுன்றுகளாக தேயிலை பயிரிடும் நிலவமைப்பைபோல இருக்கும் ஆனால் புல்வெளிகளே படர்ந்து நிலத்தடிநீர் முழுமையாக சேமிக்கப்படுகிறது,,மண் அரிமானம் தடுக்கப்பட்டு சோலைவனங்கள் அதிகம் உள்ளன ,,எனவே நிலத்தடி ஈர்த்தை அதிகரிக்க புல்வெளிகளை அதிகப்படுத்துங்கள்,,நீண்ட நெடிய நம்மண்ணிற்கேற்ற மரங்களை வளருங்கள்
Is there any short term course to start organic integrated farming? Kindly let me know. I live in Ranipet District & our land is red soil. Isha agro movement in our place is very very poor. I bought lot of saplings from Isha nursery. I couldn’t meet anyone for any sort of information.
Hi Speaker, Did you gather all details from Nam Alawar? Then it should be accurate. Communication has a component called understanding the audience and prepares a speech accordingly. Farmers of India should carry a dictionary to find the meaning of words you spoke such as farm design, detail, precise, scientific, temperature, aspects, environmental, excess water, rainfall, high intensive. ஹாய் , திரு நம் அலவரிடமிருந்து அனைத்து விவரங்களையும் சேகரித்தீர்களா? பின்னர் அது துல்லியமாக இருக்கும். தகவல்தொடர்பு பார்வையாளர்களைப் புரிந்துகொள்வது என்று ஒரு கூறு உள்ளது, அதற்கேற்ப ஒரு உரையைத் தயாரிக்கிறது. பண்ணை வடிவமைப்பு, விவரம், துல்லியமான, விஞ்ஞான, வெப்பநிலை, அம்சங்கள், சுற்றுச்சூழல், அதிகப்படியான நீர், மழை, அதிக தீவிரம் போன்ற நீங்கள் பேசிய சொற்களின் பொருளைக் கண்டுபிடிக்க இந்திய விவசாயிகள் ஒரு அகராதியைக் கொண்டு செல்ல வேண்டும்.
Audio by default could be retained and slides he was displaying should be shown.
உங்கள் ஆலோசனைகள்
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி ஐயா.
Excellent
Thank you for sharing your experience brother...Good information
Tamil nalullangale, sagos, avaruku therinja, sulabana mozhilyila avaru avarosa ariva pakingikuraru..english varthaigal athigam payanpaduthivathal avarai kuraivaga nenaika vedam..solluvathu ellam parambariya mattrum eyarkai muraigale..
Before green revolution, most probably we used to observe more and copy less but now we copy more and observe less..That is the problem not language..
Good sir
English thavirthaal nallathu paamara vivasaaikalukku
Unmai, velangavillai
Yes
Super 👍 👍 👍 💞 🌲🌳🌴🌵
Good
Thanks a lot 🙏
500 முதல் 600 mm மழையளவு,,ஒட்டுமொத்த விக்டோரியா மாகாணம்( ஆஸ்திரேலியாவில்) மழையளவு,,ஆனால் எங்கும் பச்சை புல்வெளிகள் படர்ந்திருக்கும் ,,மலைகளில் நீண்டு உயர்ந்த மரங்களிருக்கும்,,எல்லா இடங்களுமே மலைகுன்றுகளாக தேயிலை பயிரிடும் நிலவமைப்பைபோல இருக்கும் ஆனால் புல்வெளிகளே படர்ந்து நிலத்தடிநீர் முழுமையாக சேமிக்கப்படுகிறது,,மண் அரிமானம் தடுக்கப்பட்டு சோலைவனங்கள் அதிகம் உள்ளன ,,எனவே நிலத்தடி ஈர்த்தை அதிகரிக்க புல்வெளிகளை அதிகப்படுத்துங்கள்,,நீண்ட நெடிய நம்மண்ணிற்கேற்ற மரங்களை வளருங்கள்
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
More videos from you
it would be fine Camera man shows the picture and vids as instructed .. Rest are very good.
நான் இலங்கையை சேர்ந்தவன் எனக்கும் ஆலோசனைகள் சொல்விங்களா?
Is there any short term course to start organic integrated farming? Kindly let me know. I live in Ranipet District & our land is red soil. Isha agro movement in our place is very very poor. I bought lot of saplings from Isha nursery. I couldn’t meet anyone for any sort of information.
Hi Speaker, Did you gather all details from Nam Alawar? Then it should be accurate. Communication has a component called understanding the audience and prepares a speech accordingly. Farmers of India should carry a dictionary to find the meaning of words you spoke such as farm design, detail, precise, scientific, temperature, aspects, environmental, excess water, rainfall, high intensive. ஹாய் , திரு நம் அலவரிடமிருந்து அனைத்து விவரங்களையும் சேகரித்தீர்களா? பின்னர் அது துல்லியமாக இருக்கும். தகவல்தொடர்பு பார்வையாளர்களைப் புரிந்துகொள்வது என்று ஒரு கூறு உள்ளது, அதற்கேற்ப ஒரு உரையைத் தயாரிக்கிறது. பண்ணை வடிவமைப்பு, விவரம், துல்லியமான, விஞ்ஞான, வெப்பநிலை, அம்சங்கள், சுற்றுச்சூழல், அதிகப்படியான நீர், மழை, அதிக தீவிரம் போன்ற நீங்கள் பேசிய சொற்களின் பொருளைக் கண்டுபிடிக்க இந்திய விவசாயிகள் ஒரு அகராதியைக் கொண்டு செல்ல வேண்டும்.
I felt same when I watch this video
தமிழ் பேச முடியா பாமரன்! பாவம்! ஆங்கிலம் குடித்து
பேச்சு தெளிவு இல்லை சாமானியனும் புரிஞ்சுக்கனும் அதே போல் எந்த வேலை ஆட்க்களையும் விமர்சனங்கள் தேவையற்றது
அடடா இவங்க பன்றதும் விவசாயம் போலும்
Tamila
ஆங்கில கலப்பு வேண்டாம்
Over English
9
You are not eligible for agriculture
Not a good speaker
மண்ணாங்கட்டி நீ மொதல்ல இங்கிலிபீச்சை கலக்காமல் சுத்த தமிழில் பேசுடா