உலக புகழ்பெற்ற Shibuya Crossing | Scramble Crossing | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2023
  • #japan #tamiltrekker #travelvlog #tokyo #shibuyacrossing
    In today's video, Shibuya Scramble Crossing is a popular scramble crossing in Shibuya, Tokyo, Japan. It is located in front of the Shibuya Station Hachikō exit and stops vehicles in all directions to allow pedestrians to inundate the entire intersection. The statue of Hachikō, between the station and the intersection is a common meeting place and almost always crowded. The Starbucks store overlooking the crossing is also one of the busiest in the world. Shibuya Crossing is the world’s busiest pedestrian crossing, with as many as 3,000 people crossing at a time. Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker

Комментарии • 826

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +184

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @purusothaman2917
    @purusothaman2917 Год назад +235

    உள்ளூரிலிருந்து உலகத்தை காணும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @manig6183
    @manig6183 Год назад +41

    ❤️உலக சுற்றுலா துறை தலைவர் ❤️தஞ்சை தமிழன் 😘

  • @eldinjoseph
    @eldinjoseph Год назад +14

    வேலை கிடைக்காமல் வீட்டில் படுத்து கொண்டு விடியோ பார்பவர்கள் சங்கம் சார்பாக இந்த விடியோ trending #1 ஆக வாழ்த்துக்கள்

  • @thanrajsathya2541
    @thanrajsathya2541 Год назад +51

    ஜப்பான் தலை வாழை விருந்து சூப்பர் மத்தபடி ஒவ்வொரு இடத்திலும் பார்க்கும்போது நாங்கள் நேரில் பார்த்த அனுபவம் வருகிறது

  • @silambarasansilambarasan6887
    @silambarasansilambarasan6887 Год назад

    நாம் தமிழர் கட்சி சார்பாக விடியோ வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் அண்ணா 💛

  • @prakashyt1207
    @prakashyt1207 Год назад +3

    Robot மாரி வாழுராங்க bro🙁🙁🙁🙁

  • @justbysandy2274
    @justbysandy2274 Год назад

    இதை காணும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சிறிது ஏக்கமாகவும் இருக்கு நம் நாடு எப்பொழுது இப்படிபட்ட வளர்ச்சியை அடையும் என்று நிஜத்தில் அவங்களுக்கு மதம் ஜாதி போன்ற வேறுபாடுகள் கிடையாது அனைவரும் உழைப்பிற்கு முன்னுரிமை அளித்தனார் இப்படி முன்னேறி உள்ளனர், நம்மை போன்று திருவள்ளுவர் எந்த நிறத்தில் துப்பட்டா போட்டு இருந்தார் என ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வில்லை 🤦‍♂️

  • @KK-fj1gq
    @KK-fj1gq Год назад +13

    புவனியின் பவனி இன்னும் அனைத்து நாடுகளையும் சுற்றி பலநாடுகளில் தமிழர்களை சந்தித்து பேசுவது தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது உங்களது பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @johnsundhar668
    @johnsundhar668 Год назад

    மாஸ்க் வேண்டாம் என்பது மனதைரியம்..... ஆனால் மாஸ்க் அணிவது பாதுகாப்பு.... நீங்கள் அதிக நாடுகளுக்கு பயணிப்பதால்.... மாஸ்க் அணியுங்கள் புவனி

  • @yadavakumar1912
    @yadavakumar1912 Год назад +62

    Tamil people are across the world and everywhere 😊 happy to see it. Hope you reach higher then other's 🎉

  • @m3mefy
    @m3mefy Год назад +97

    I can't believe that, all this started with someone making a video for budget trip to manaali, 4 years ago. 💓

  • @Tamilfansclub
    @Tamilfansclub Год назад +6

    இப்படி ஒரு வாழ்க்கை யாருக்கும் அமையாது 🔥🔥 செம்ம

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад +5

    நம் தமிழ் மக்களை ஜப்பானில் பார்த்ததும், அவர்கள் நம்ம ஊர் உணவுகளை உங்களுக்கு விருந்தாக பரிமாறிய (விருந்தோம்பல்) விதம் மிக்க மகிழ்ச்சி. உங்க subscriber உங்களை பார்த்ததும் அவர் முகத்தில் என்ன சந்தோஷம்.......Thank you bro🙏

  • @kumaranphotography7384
    @kumaranphotography7384 Год назад +13

    வாழ்க்கை முழுவதும் சேகரித்து வைப்பதற்கு நிறைய நினைவுகள் உண்டு....

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Год назад +18

    அன்பான உபசரிப்பு ஜப்பான் நாட்டின் உணவகத்தில் பணிபுரியும் தமிழ் சொந்தங்களுக்கு மே தின வாழ்த்துக்கள் 💐💐

  • @Dresstailor
    @Dresstailor Год назад +7

    உலகத்தின் செல்ல பிள்ளை எங்கள் புவணி. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @rraja345
    @rraja345 Год назад +36

    Lying in a kayiru kattil in our backyard at night + headphones + tamil trekker new video

  • @TheClanAnBallz
    @TheClanAnBallz Год назад +91

    Japan is my one of fav country in the world ❤❤

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Год назад +6

    அருமை வாழ்த்துக்கள் புவி சகோ, தமிழன் எங்கிருந்தாலும் அவனின் குணமும் பண்பும் மாறாது என்பதிற்கு இந்த உபசரிப்பே சான்று, அவர்கள் குடும்பத்தினர் வாழ்க, வளர்க, 👏👏👏👏🙏❤️🙏, புவி சகோ வாழை இலை ல சாப்பாடு அதுவும் கறி சோறு ஒரு வெட்டு வெட்டிட்டு தான் கெளம்புனீங்க போல,ஏப்பம் சத்தம் இங்க இந்தியால அதுவும் தமிழ்நாட்டுல கேக்குது 🤣🤣🤣🤣👍👌