இந்தியாவில் Ban 🚫ஆனால் ஜப்பானில் Legal | விநோதமா இருக்கு 🤔 | Tamil Trekker
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #ad #paidpartnership #tamiltrekker #tokyo #kyoto #kyotojapan #shinchan #shinchanhouse
www.gtholidays...
For all your domestic and international holidays, call GT Holidays at 9940882200
Also Checkout Thanjai Valar Masala
wa.me/c/918637...
Whatsapp - 8637649851
Welcome to my channel Tamil Trekker! In this video, I'm taking you on a journey from Tokyo to Kyoto The most popular way to travel from Tokyo to Kyoto is by train. The journey takes about 2.5 to 3 hours on the shinkansen (bullet train) . You can take the shinkansen from Tokyo Station or Shinagawa Station.
Car: Renting a car is also an option, but keep in mind that it can be expensive and the journey takes around 6 to 7 hours. You can take the Tomei Expressway or the Chuo Expressway. Kyoto is a beautiful and historic city located in the central part of Japan's Honshu Island. The city served as the capital of Japan from 794 to 1868, and it is widely regarded as one of the most culturally rich cities in Japan.
Kyoto is home to numerous temples, shrines, and traditional gardens, many of which are designated UNESCO World Heritage Sites. Some of the most popular attractions in Kyoto include the famous Fushimi Inari Shrine, Kinkaku-ji (the Golden Pavilion), Kiyomizu-dera Temple, and Arashiyama Bamboo Grove.
Aside from its cultural attractions, Kyoto is also known for its delicious food, including traditional Japanese cuisine like kaiseki and shojin ryori. The city is also famous for its tea ceremonies, which offer visitors a chance to experience Japan's traditional tea culture.
Overall, Kyoto is a must-visit destination for anyone interested in Japanese culture, history, and cuisine. The city offers a unique blend of ancient and modern Japan, and there is no shortage of things to see and do for travelers of all interests.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
வெளிநாட்டில் நமது தமிழ் பாடல் கேட்கும்போது ஒரு விதமான ஆனந்தமாக இருக்கும் ❤❤❤
நல்ல மனசுயா உனக்கு... தமிழ்கடைய தேடி போறதுக்கான காரணம் "நீங்க இங்க வந்தா உங்களுக்கு உபயோகமா இருக்கும்". மனசார பாராட்டுறேன் தம்பி. 👌
😂😂😂
Ana andha kadaiku aenda ponom nu feel pana vechutanunga bro🤣🤣👌
@@VIJAYINDIAN269 எல்லா நாளும் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாதுல. அந்த நாள் அந்த உணவுவிடுதில வேலை செய்றவங்களுக்கு என்ன பிரச்சினையோ பாவம் அதயெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது
0:36 ”nethu athe thaa pathe"😂 THE BOYS 🔥 aayi.. aayi.. Eyy.. Eyy😂 vere level bro nee😂❤
😂😂😂Thala enjoy panirkaru nethu
😂😂😂😂
சோழ மண்ணில் பிறந்த மண்ணின் மனிதன் புவனிதரன் அந்த சோழனின் பயணம் முடிந்தது ஆனால் இந்த சோழ நாட்டில் பிறந்த உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் புவனி இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🌹🔥💪🤲🤪😜🤞
நண்பரே அருமையாக பதிவு செய்கிறீர்கள். வாழ்த்துக்கள், கணினியில் தாங்கள் புரிந்து டிக்கெட் எடுப்பது உட்பட அனைத்து தகவல்களையும், ஏதேனும் நன்கு தெரிந்த நல்ல எடுத்து பழக்கப்பட்டவர்கள் செய்வது போல உள்ளது. அருமை. 👍
ஜப்பான் உள்ள Sinchan விட்டை கண்டு பிடித்த புவனி அவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
அனைத்தும் தரமான காணொளிகள். தகவல்களும் அருமை. வாழ்க நலமுடன் தம்பி.
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
என்னா bro சொல்ற...மெய்யாலுமா. 😈
Shin-chan ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தம்பி🙋🏻♂️
Hi bro உங்களால முடிஞ்சா ஹீரோசீமா. நாகசாகி போய் அணு குண்டு போட்ட இடங்களை காட்டுங்களன். புது அனுபவமாக இருக்கும். Video supper..
வாழ்த்துக்கள் புவனி....மசாலா வாங்கி உபயோக படுத்தினேன் அருமையாக இருந்தது
நாமெல்லாம் வரைபடத்தில் நாடுகளை பார்த்துக் கொண்டிருக்கையில் உலக நாடுகளில் எல்லாம் தமது கால்தடத்தை பதிக்கும் தமிழன்
புவனி க்கு வாழ்த்துக்கள்
ஆஸ்திரேலியா, அமெரிக்கா அண்டார்டிகா போக வாழ்த்துக்கள்
ஐயா படத்தின் பாடல்
ஒலி பரப்பப்பட்டது
சிறப்பு .....
நா... வர வர உங்க videos க்கு Addict ஆகிட்டே
போறேன் Bro...
எல்லாரும் வீடியோவில் நாட்டையும், அது இயங்கும் விதத்தையும் காட்டுவார்கள். நீங்கள் மட்டும்தான் பயணிக்கும் வழிமுறைகளையும் சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
என் சார்பாக shinchan தங்கை hemawari கல்லறைக்கு பூங்கொத்து வைங்க ப்ரோ😢
😂
avan anga poi yedhu thevaiyo adha pathi mattum makkalukku sollaama vappaattiya vaadagai yeduthu try panni paakkanumnu soldraaa .......idhu thevaiyaaaa........aabaasa padam kulichittu paakkalaam kulikkaama paakalaaam .......piragu cd vaangi paarkalaaam ........idhuvaa mukkiyam andha naattu nalla vishayangal pala undu adhai pattri virivaaga kooralaaam , appro yedhukku namma oor aalunga kalaaachaaram panbaadunnu gudhikkaraanunga ........ thevaiyatra vishayangalai vilakkamaaga solvadhu dhaan avanin indha oor suttrum payanathin nokkamaaa ......
Why?
Doraemon veetuku ponga
We need to saw Doraemon house
😅
😂😂😂😂😂😂😂😂
Doraemon😩❤
Ivaru arif mind voice illa 😂
இது குடும்பமாக குழந்தைகளுடன் பார்க்கும் channel. சிலவற்றை நீங்கள் தவிர்த்து இருக்கலாம். சற்று முகம் சுழப்பாக உள்ளது.
🙋🏻♂️Who are all here for thalaivar shin chan❤
guiyy
டோக்கியோ ❤❤❤❤ இந்த பேர கேட்டாலே மனிஹெய்ஸ்ட் நியாபகம் தான் 😊😊😊
உங்களின் சுற்றுலா பயணம் உங்களுக்கு மட்டுமல்ல பல பேருக்கு பயன் உள்ளதா இருக்கிறது.நன்றி புவனி அண்ணா 🙏
5:25 Thalaivan Vera Ragam😂❤️🔥
நன்பா ஜப்பான் நட்டு நடப்பை அப்படியே காட்டுவதற்கு நன்றி🙏💕 அங்கே கெட்ட விசயங்கள் அங்கிகாரம் இருப்பதால் குற்றங்கள் தவறுகள் எப்படி நடக்கின்றது அங்கு மக்களுக்கு வழங்கும் தண்டனை விசாரணை முறைகள் பற்றி காட்டவும் கிராமப்புற மக்களை சந்தித்து விவசாயம்🚜🐾🌻🌾🌞 பற்றி ஒரு வீடியோ போடவும்
Ungala patha poramaya iruku bro ,neenga Nana irunthu irukalam, adutha jenmathula try pandren😊😊 Happy journey 😊
Na pariyr pannikeren akka 🤗
M ☺️
Very nice 👍 bcz of u we came to know true culture of the country . u have shown true side of Japan thanks bro good job🤝
Hiroshima and Nagasaki explore pannu bhuvani... Definitely you are the first Tamil channel to explore these places...
Super Junior brother ennaga ponalum ninga hathu❤❤❤OK good veery maju
ரொம்ப அருமையா இருந்தது வீடியோ காட்சிகள் அற்புதமாக இருக்கிறது அங்கு விற்கும் பொருட்களின் நம்ம ஊர் பணத்திர்க்கு எவ்வளவு என்று சொல்ல வேண்டும் ரூம் வாடகை எவ்வளவு என்று சொல்ல வேண்டும் கண்டிப்பாக சொல்லவும் இனிய பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
23:54
Kadhal mannan movie song played⚡
Hii..புவனி...அருமை...சூப்பர்...மிக...அற்புதம்...வாழ்க...வளமுடன்...நன்றி...🥀🙏🙏🙏🙏🤝🥀👍🥀👌👌🥀💯💯🥀🙌🙌🙌🥀🥀...Hii..ok..🤝🤝🤝🤝💐
Ne sonna jr pass information Japan visit pandara touristku romba helpa irukum thanks lot bro 😊😊
டைம் போனது தெரியல பூவி ப்ரோ ❤❤❤❤.. சூப்பர் ❤
ஹாய் புவனி தரன் 😊 நான் இப்போ உங்களுடைய போட்டோ தான் போன் லாக் ஸ்கிரீன் ல " வச்சி இருக்கேன் 🤩💕 🤗🤗🤗 யுவர் டேலண்ட் பர்சன் பிரதர் 👍👏👏👏
ரொம்ப நன்றி நண்பா. சின்சான் வீட்டின் காணாளி தொகுப்பு நன்றாக இருந்தது. எங்கள் குழந்தைகள் சார்பாக.
15:53 inspiring my Man. ❤👍 Nera poi vangikiran.
South Korea ponga 💜
ஒன்பதாவது மட்டும் படித்து உலகை கலக்கும் புவனிக்கு வாழ்த்துக்கள்
கொற்கை பழனி
கும்பகோணம்
பிட்டு படம் பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்..
உண்மையிலேயே இது பெரிய விஷயம். தனி ஒருவனாக மிகவும் கஷ்டப்பட்டு 4 வருடங்களாக கடினமாக முயற்சி செய்து உழைத்து யூடியூபில் இந்த பெரிய இடத்திற்கு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் 🎊 🎉🎉
Unai partha pinbu naan ,oru vartha pesa oru varusam intha song yarukellam kettuchu🎉🎉❤😂🎉
கடைசிவரை அந்த புளிசோறு என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே 😢😢😢
😂😂😂
Foreign la namma ooru paattu😩✨️❤
Ena pattu
Hmmm....aaga motham thilaga oda business ku aaapu vachiteenga keep rocking bro🤟 we expect more genuine reviews like this
Hi bro, Regarding bullet train.. next maglev train testing is in progress , which runs at a speed of 500kmph..scheduled to be open in 2027 between Tokyo and Nagoya( 344 km approx 50 mins travel time) and Tokyo and Osaka in 2045 (500+ km approx 68 mins travel time)…
திருவண்ணாமலை ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🤞😜🤪😉
Me also TVM ❤❤❤
பாகிஸ்தான் பிள்ளைகள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
குவைத் அரபி நாட்டு மக்கள் சார்பாக இந்த வெற்றி பெற எப்போது சண்டை போட்டு கொண்டு இருக்கும் இந்தியா பாகிஸ்தான் சார்பாக வாழ்த்துக்கள்🤪🤪😜😜😜😜😜🙃🙃🙃🙃🙃🙃🙃
Ayya movie song played in that restaurant 😊 tamil song in distance land is nice feel
சப்பானி்ல் இளைய தலைமுறையினர் திருமணத்தில் நாட்டமில்லாமல் இருப்பதாக போன காணொளிகளில் சொன்னீர்கள் அதற்கான காரணம் இந்த காணொளியில் உள்ளது.
சில விடயங்கள் "இழைமறைவு காய்மறைவாக" இருப்பதே சிறப்பு.
யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் All videos உம் பிடிக்கும் 🙋♂️
❤❤❤🎉🎉🎉😊hi anna🙇♂️❤❤❤video👀 super🥰 2024 December💯
0:36 bro அப்போ நைட் full அஹ் ஆபாச படம் பாத்துட்டு இருந்துரிபிங்க போல😂
You will get more subscribers based on your video content. All the best
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
Na video thumbnail paathe like ka pottutan.....shinchan...Thalaiva..🥺😍🖤✨🔥
Namma ooru food review youtuber madhri free ya sapudla.... Romba nandri
@தலைவா உங்கள் வீடியோ எல்லாமே நன்றி சொல்ல வேண்டும் அது என் கடமை my fist comment in RUclips channel
Ayyo rompa rompa happy thank you bro sinchan na ketan athey mathire poga poringa 🎉❤thank you bro
8:26 ! Blure The QR codes For Safety Reasons @Tamil Trekker
பொதுவாக வழக்கம் போலவே இந்த எபிசோடிலும் ட்ரெயின் பயணம் ஓட்டல்சாப்பாடு ஹாஸ்டல்ரூம் supermarket visit போர் அடிக்குது.
வித்தியாசமா வேறு ஏதாவது பண்ணுங்க புவனி. அந்த ஊர் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் கலாசாரம் தொழில் மற்றும் நாம் பின்பற்ற வேண்டிய அவர்களின் நல்ல டெக்னிக் இப்படி.....
அருமை வாழ்த்துக்கள் சகோ 👏👏👏👍👌🙏❤️🙏
I love India, good food and people.
😂 but no use
Thanks bro 🇮🇳❤️❤️🙏
@@ragexx0367 என்ன no use ne thanda useless sethuru 🙄poidu poda 1900 old temple la irikuda venna🙄
தமிழ் கடை 😍 தமிழ் வார்த்தைகள் வாவ் 😍 அங்க தமிழ் யூஸ் பண்றதால, அந்த ஊறுகாறாங்க சண்டை போடா மாட்டாங்களா 😅
Thalaivarey finishing Music vera level❤❤
Naruto❤
Hidden Leaf Village ponga Anna
Namma paarambariyam apdi tha keela utkanthu saapadnum, keela olai poi la padukarathu.. Japanese, Koreans sollirkankan tamizh culture avunga kooda othu poguthunu..
By the way intha comment pannum pothu background song my fav unnai paarthu pinbu naan.. 😊
Shinchan forever ♾️❤️ . Thank you thalaiva ❤️🔥
My best motivational person neenga than anna❤
ஹிரோஷிமா நாகசாகி வீடியோ கேட்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்...
நம் நாடு எப்போது வல்லரசு நாடாக மாறும் ஜப்பான் சூப்பர்
Ungal Thani payanathuku vaalthukal bro❤
தஞ்சை உலகம் சுற்றும் வாலிபன்❤புவனி
20:55 timing remember me doreamon🪄😍🖤
At last my fav place shinchan veetuku poitinga bro❤🔥,,,Nathan live la keta,unga kita
Amazing bro 👏 u explanation is extremely high u are doing real tour.If anyone wanted to travel to a country Ur channel is enough hats off to u au have any plans to Fukuoka
Buvani .. herosima nagasagi.....💥💥 necluer boom blast aa katnga bro..
எங்த ஊரு புவனிக்கு நன்றி ,எல்லாரும் தலைவரு சொல்றது கேட்டுட்டு பாரின் போங்கய்யா....எதுலையும் சிக்காம ஈசியா திருப்பீட நாம்....,
Hotel background music ayya film songa poola 😊😊 super
Anna ungalugu gtholiday sponcer ah erugurathu Nala nalla selavu pannuringa.....
Unga expenses fulla avanga pathukiranga.
Ninja hattori home tour poduinga broo😊🥂
Bro madara🔥 veetukku ponga bro
Bro antha konaha Village (leaf 🌿 Village) poittu vanga....
Shin Chan Home illa na Doremon home it's ok na shin Chan is my second fevoret 😘😘
Very well organised and a advanced technology
Their + point.
Namma tirupur mummoorthi nagar area laaum appati thaa bro pandranga
Night road work next day cleaning aa irrukum
Bro Kyoto la tachibana University iruku adhu konjam pazhamaiyaana University mudinjaa visit pannunga bro
23:58....Thala song bro...❤❤😅
Thank you Thank you very much Brother
Love u Bro , Eagerly wait pannittu irunthen Thank u sooo much ❤❤❤ sinchan cartoon my favourite show ❤❤❤❤
Monkey Park Iwatayama: Located on Mt. Arashiyama, Monkey Park Iwatayama is a place where visitors can interact with wild Japanese macaques. The monkeys roam freely around the park, and visitors can feed them from inside a designated building. It's a unique experience to see these primates up close and personal.
வாழ்த்துக்கள்.தம்பி
Yooww vanthitiyaaa... Yesterday fullhaa wait pannitu irundhenyaaa...❤❤❤
Iam new joined from Tamil Nadu❤❤❤
டோக்கியோ வில் இருந்து டோவை எடுத்து க்யோக்கு பின்னால் போட்டால் கியோட்டோ வந்து விடும் , TOKYO - KYOTO , TO KYO - KYO TO :)
In your Japan tour videos , I have not even seen anybody being overweight or Obese in Japan.
🤔🤔🤔🤔🤔🤔
Sumo video 😶🌫️
Physical education important kudupanga bro India maari illa😅
Gen
Neenga kadaisi varikum Okinawa Island pora mathiri therla 😇😇😇
Bro new Zealand 🇳🇿 go bro
The Butyfull country in world
The nature lovers place❤❤❤
Anna village side poga anga poitu content poduga anga apadi iruku nu pakanu village side la
Super bro, u r living ur life as u wish. U r really blessed. God bless you 🎉
Sinchan வெறியன்🔥
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
super bro.,.... actually I like japan and i know Japanese language N5, level.....u show this video and visual everything is perfect bro ......my curiosity is increase while watch this video..... congratulations bro go ahead
உண்மையிலேயே இது பெரிய விஷயம். தனி ஒருவனாக மிகவும் கஷ்டப்பட்டு 4 வருடங்களாக கடினமாக முயற்சி செய்து உழைத்து யூடியூபில் இந்த பெரிய இடத்திற்கு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் 🎊 🎉🎉
Super bro