🇵🇰 பாக்கிஸ்தான் மக்கள் பாவம் 😭 | Pakistan Local Market | Pakistan Tamil Vlogs | EP 12

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2024
  • 🇵🇰 பாக்கிஸ்தான் மக்கள் பாவம் 😭 | Pakistan Local Market Prices in Tamil
    Hey guys! Now I'm In Pakistan Lahore and recently I went to local market and exore the prices in INR, LKR, USD. This the price comparison video of the local prices and expensesin Pakistan. I hope you will enjoy this video.
    Please do support by subscribe the channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #Lahore #Pakistan #Pakistantravelvlog #Tamiltravelyoutubechannel #Kajanvlogs #backpackerkumar #Tamiltrekker

Комментарии • 177

  • @KajanVlogs
    @KajanVlogs  9 месяцев назад +49

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

    • @balagurubalu7132
      @balagurubalu7132 9 месяцев назад +1

      ஒரே ஒரு கோரிக்கை பாகிஸ்தான் சென்று உள்ள நீங்கள் தமிழ் மொழியின் கிளை மொழிகளில் ஒன்று பிராஹி உலக மொழி பகுப்பாய்வு அறிஞர்கள் பிராஹி மொழி தமிழ் மொழியின் கிளை மொழிகள் திராவிட மொழிகளின் ஒரு அங்கமாக பிராஹி மொழி என்று வகைப்பாடு செய்து உள்ளனர் இந்த மொழியை ஆய்வு செய்ய இலங்கையில் இருந்து ஒரு நண்பர் 2011 ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிராஹி மொழி பேசும் மக்கள் சந்தித்து பேசினார் எனவே உங்களால் முடிந்தால் அவர்களை சந்தித்து பேசுங்கள் நன்றி

    • @firenews7754
      @firenews7754 8 месяцев назад

      Appudi irrukum varai nalladhu.... technology veandam

    • @nainaduraivraswmay4327
      @nainaduraivraswmay4327 7 месяцев назад

      உங்கள் சிரந்த முயர்ச்சி பாக்கிஸ் தான் விடுதலை பெற்ற பிறகு அதன்முன்னேற்றம் இந்தியாவை விட பின்தங்கி உள்ளார்கள் என்று நம்மால் உணர முடிந்தது?
      நன்றி!

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 9 месяцев назад +68

    நாங்க காணொலிகள் பார்க்கிறோம் அதை பதிவெடுக்க நீங்கள் படும் சிரமம் எங்களுக்கு தெரியாதப்பா சகோதரனே❤

  • @SelvaRaj-zz1vt
    @SelvaRaj-zz1vt 8 месяцев назад +13

    மத பிரிவினை வெறியுடன் திரிஞ்ச இது தான் நிலை எல்லாருக்கும்

  • @mayilvickey5818
    @mayilvickey5818 9 месяцев назад +64

    இவர்களின்பழக்கவழக்கத்தை.பார்த்தால்ஐம்பதுஆண்டுகல்பின்தங்கியவர்கல்போல்உள்லார்கல்இந்தநிலமையில்.காஸ்மீர்வேன்டுமாம்

    • @Jey01
      @Jey01 8 месяцев назад +4

      தமிழ் தெரியாத உங்களுக்கு தமிழ் எதற்கு?

    • @user-os7dq4js1p
      @user-os7dq4js1p 8 месяцев назад

      ஐரோப்பாவை பார்கும் பொழுது இந்தியாவும் 50 ஆண்டுகள் பின் thangyathaga தான் தெரியும்

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 8 месяцев назад +12

    மிகவும் பின்தங்கி நிற்கும் பாகிஸ்தான்

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d 9 месяцев назад +47

    இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஸ்ரீலங்கா
    ஒரே நாடாக இருந்து
    பிரிந்து கிடக்கின்றன ஒரே நாடாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் நம் நாடு பிரிட்டிஷ் காரன் உலக நாடுகள் எல்லாம் ஆண்டு கடைசியில் சுதந்திரம் என்ற பெயரில் நாடுகளை உடைத்து பிரிவினைவாதத்தை செய்து
    நாடுகளை முன்னேற விடாமல் முற்றுப்புள்ளி
    வைத்தவன் பிரிட்டிஷ்காரன்

    • @akashneymar392
      @akashneymar392 9 месяцев назад

      India developed more than any country except China usa

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 месяцев назад

      இதுல சிலோனுக்கும் 🇮🇳 சம்பந்தம் இல்லை

    • @sathishplay8189
      @sathishplay8189 8 месяцев назад

      இல்லை நண்பரே அப்படி ஓன்றாக இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் தான் ஆட்சி செய்திருப்பார்கள். அதுக்கு இதுவே மேல்

    • @simbuvj3186
      @simbuvj3186 8 месяцев назад +1

      இது என்னடா புதுசா இருக்கு 😂

  • @dkbrothers8202
    @dkbrothers8202 9 месяцев назад +14

    நீங்கள் எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் இப்படியான ஒளிப்பதிவு செய்து காண்பிப்பதற்கு நன்றி ❤❤❤❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி😍😍😍🥰🥰❤️

  • @simbuvj3186
    @simbuvj3186 8 месяцев назад +11

    பாவம் இல்ல அவங்கள் அழிந்தது மதத்தால்

  • @deepikatamil4021
    @deepikatamil4021 8 месяцев назад +11

    Make Tamil Language Proud ❤🔥

  • @srdthpoint
    @srdthpoint 9 месяцев назад +41

    இந்தியாவை விட
    பாக்கிஸ்தான்
    வளர்ச்சியில் பின்தங்கி
    இருப்பது வேதனை
    அளிக்கிறது.
    அரசியல் வாதிகள்
    பாக்கிஸ்தானை
    வளர்ச்சி பாதைக்கு
    இட்டுச் செல்லவில்லை
    என்பதையே காணொளி
    காட்டுகிறது.
    பாக் மக்களும்
    முன்றேற்றம் அடையட்டும்
    என வாழ்த்துகிறேன்.

    • @g.venkatachalapathy4347
      @g.venkatachalapathy4347 9 месяцев назад +9

      பாகிஸ்தான் முன்னேறாதது உங்களுக்கு ஏன் வருத்தத்தை அளிக்கிறது? அவர்கள் பிச்சை எடுத்தால் தான் இந்தியர்கள் நிம்மதியாக இருக்க முடியும்

    • @muthuramalingam3411
      @muthuramalingam3411 8 месяцев назад +2

      ராணுவம் முன்னெடுப்பு நாடு அரசியல் வாதிகள் பொம்பை போன்றுதான்

    • @rajendran5042
      @rajendran5042 8 месяцев назад +2

      நம்மை சுற்றி உள்ள அண்டை நாடுகளும் அந்த மக்களும் வளர்ச்சி அடையவேண்டும். அது தான் நமது நாட்டிற்கு நல்லது.

    • @kumara9375
      @kumara9375 8 месяцев назад

      ​@@g.venkatachalapathy4347அவர்கள் பிச்சை எடுத்தால் இந்தியர்களுக்கு என்ன சந்தோஷம் அது உன் குரூர புத்தி

    • @srdthpoint
      @srdthpoint 8 месяцев назад

      @@rajendran5042
      நிச்சயமாக...
      நல்லதொரு
      எண்ணங்களை
      பதிவிட்டிருக்கிறீர்கள்...
      சுற்றமும் நட்புடன்
      சீரும் சிறப்புமாக
      அமெரிக்கா- கனடா
      போல இருந்தால்
      நலம் பயக்கும்.

  • @kathiravan2901
    @kathiravan2901 8 месяцев назад +6

    Pakistan Hindu peoples oda status pathi video podunga bro ...Inga ulla minorities ku support panra mari ....Anga ulla minorities pathium Namma makkal ku theriya paduthunga

  • @plasma04
    @plasma04 9 месяцев назад +33

    As we r Indian, Nanga Pakistan poga option illa… But happy to see Pakistan through u bro… Your way of explaining in Srilankan Tamil is too good❤

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +2

      Thank you so much❤️❤️❤️❤️❤️🥰🥰🥰 keep supporting😍😍

  • @johnmany-nf9bb
    @johnmany-nf9bb 9 месяцев назад +9

    தினிஸ் பிரதர் எங்க கஜன் உங்கட வீடியோ காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமை

  • @seaworldz5829
    @seaworldz5829 9 месяцев назад +3

    Sago unga Tamil super uh iruku 👌♥️

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 9 месяцев назад +2

    Udayanidhi& Ups kondu vidunga

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 9 месяцев назад

    KAJAN ENAKKU DIWALI VELLAI ATHIGAM VIDEO PARKKA NERAM ELLAI THANK YOU SO MUCH 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan6178
    @ramakrishnan6178 9 месяцев назад +2

    உங்கல் கனொலி அருமையா இர்ருக்கு I m. Very happy. Brother

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍🥰🥰🥰

  • @HelloHarini
    @HelloHarini 9 месяцев назад +4

    Hardworking to take videos.we are proud of you❤❤❤ God always bless you

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much🥰🥰😍

  • @kzcabletvnet8398
    @kzcabletvnet8398 8 месяцев назад +3

    Pakistan house internet connection what type using & cable TV also vedio podinga brother

  • @prakashshanmugam3557
    @prakashshanmugam3557 9 месяцев назад +3

    Can you explore what are the car brands available in pakistan

  • @bhuvaneshwarik5197
    @bhuvaneshwarik5197 8 месяцев назад

    Good going 👍

  • @jkvasanvaash3397
    @jkvasanvaash3397 8 месяцев назад

    சூப்பர் அண்ணா ஆஸ்திரேலியா போய் வீடியோபோடுங்க

  • @lathiba7478
    @lathiba7478 8 месяцев назад +2

    Tamila nadum intha vilathan

  • @Selvi-berish
    @Selvi-berish 9 месяцев назад +6

    Your slang is smilar to kanyakumari slang ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you❤️❤️❤️❤️❤️🥰

  • @balagurubalu7132
    @balagurubalu7132 9 месяцев назад +3

    தாமரைக்கிளங்கு தான் அது நமது இந்தியாவின் வட மாநிலங்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி🥰🥰

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 9 месяцев назад +4

    Well done 👏 brother

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰🥰

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 9 месяцев назад +1

    Thank you for showing this Market

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️🥰

  • @publicmaster9190
    @publicmaster9190 8 месяцев назад

    I like your video.from Mysore kannadiga.all the best brother

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰 keep supporting😍😍

  • @karthiktamil4778
    @karthiktamil4778 9 месяцев назад +3

    Super 👍 tambi take care 😘

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      Thank you so much❤️❤️❤️🥰🥰🥰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +1

    அருமை.

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      நன்றி❤️❤️❤️🥰🥰

  • @AmoRitTv192
    @AmoRitTv192 9 месяцев назад +8

    This is good place to visit Bazar Pakistan market bro. You are doing a great job. Keep it up everything will be fine. Pakistan is keep on sharing this amazing video to all your loved ones one love to all Pakistan. I love these people so much because these people are kindness And friendly 👊🇵🇰🇵🇰🇵🇰🇵🇰

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 месяцев назад +3

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      நன்றி❤️❤️❤️🥰

  • @vigneshwaran6934
    @vigneshwaran6934 9 месяцев назад +1

    Pakistan train review podunga anna

  • @divakaranpranavam
    @divakaranpranavam 7 месяцев назад +1

    Good Videos ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 8 месяцев назад

    சூப்பர் நன்பா நாங்கள் லாகூர் மார்கட் சென்று வந்தது போல் உள்ளது இன்னும் விரிவாக கூறுங்கள் நான் தொடர் பார்த்து வருகிறேன் நன்றி

  • @JeevaSamathi
    @JeevaSamathi 8 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம் உங்களுக்கு சுகர் பிரம்ம மகரிஷி துணை இருப்பார் ஓம் நமோ சுகதேவாய நமக என்று சொல்லி கொண்டே வாருங்கள் கண்டிப்பாக பச்சை கிளியை பார்ப்பீர்கள் அவர் தான் சுகர் பிரம்ம மகரிஷி இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர்

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 9 месяцев назад

    Good one bro 👍❤️💐

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much🥰🥰🥰❤️

  • @Sekar_vlogs_
    @Sekar_vlogs_ 8 месяцев назад +2

    Ningal veraleval bro❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад

    அருமை தம்பி

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி😍🥰

  • @ovimanip502
    @ovimanip502 8 месяцев назад

    Super bro ❤❤❤

  • @rajamanickam9855
    @rajamanickam9855 8 месяцев назад +1

    All the Best

  • @sangeethavengat7437
    @sangeethavengat7437 9 месяцев назад

    Hii bro i watching video oman i like your video iam tamilnadu ❤❤❤❤ new subscriber

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      Thank you so much❤️ keep supporting🥰🥰🥰🥰🥰

  • @suryasun3067
    @suryasun3067 9 месяцев назад +1

    Bro Pakistan occupied Kashmir ku poi video eduthu poduga

  • @nagatv5219
    @nagatv5219 8 месяцев назад

    Super❤❤❤❤❤

  • @gratitudeismyattitude6977
    @gratitudeismyattitude6977 8 месяцев назад

    Super bro.❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️🥰

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 9 месяцев назад +1

    தம்பி நான்கு நாட்டு விலையுடன் ஒப்பிட்டு பார்க்க அருமையாக உள்ளது

  • @springpearlexports
    @springpearlexports 8 месяцев назад

    I appreciate your effort

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @ganeshbabuts
    @ganeshbabuts 8 месяцев назад +1

    Akbar period 1556 to 1605. You say he opened this 5000 year old market.😀

  • @kittybala7951
    @kittybala7951 9 месяцев назад

    Super❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 9 месяцев назад +13

    எனக்கு நன்கு ஹிந்தி தெரியும். அதனால் உருது நன்கு புரிகிறது. தமிழர்கள் ஹிந்தி படித்தால் சுமார் கால் பகுதி உலகை சுற்றலாம். Afghanistan Pakistan Tajikistan Kazakhstan gulf countries Burma Malaysia Bangladesh Nepal ஆகிய எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் ஹிந்தி தெரிந்து உள்ளார்கள். அல்லது அவர்கள் மொழி கிட்டத்தட்ட ஹிந்தியை ஒத்து இருக்கிறது நம்மால் சமாளிக்க முடியும்.

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி ❤️🥰🥰🥰

    • @yasshwanthganesan859
      @yasshwanthganesan859 8 месяцев назад +2

      மேற்கண்ட பாஷைகளுடன் ஹிந்தி அல்லாத 6 முதல் 7 வடமாநில பாஷைகளையும் சேர்க்க வேண்டுகிறேன்

  • @p.r.vinothvinothkumar4066
    @p.r.vinothvinothkumar4066 9 месяцев назад

    ஹாய் அண்ணா ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      Hi👋🥰🥰❤️

  • @bamainiyan3004
    @bamainiyan3004 9 месяцев назад

    Super

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much🥰🥰❤️

  • @tamizhaninkorea
    @tamizhaninkorea 8 месяцев назад +2

    500 years old not 5000 years

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Yes I'm wrong ❤️😬

  • @velmani9456
    @velmani9456 9 месяцев назад +1

    Now I subscribed your channel

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰 keep supporting😍😍

    • @velmani9456
      @velmani9456 9 месяцев назад

      @@KajanVlogs all the best
      Unga video romba
      nalla irukku anna

  • @st_editz6336
    @st_editz6336 8 месяцев назад +2

    Bro Pakistan School & college ahh kadunga bro

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 9 месяцев назад +1

    தமிழ்நாட்டிலும் இதே விலை தான்

  • @Jshezroam87
    @Jshezroam87 8 месяцев назад +3

    இஸ்லாம் உருவாகியே 1400 வருடங்கள் தான் ஆகிறது .. 5000 வருடங்கள் என்று சொன்னீர்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      தவறாக சொல்லிட்டேன் மன்னிக்கவும் 😇

    • @MohamedRaafiq-si8gs
      @MohamedRaafiq-si8gs 17 дней назад +1

      இஸ்லாம் முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் உருவான போதே உருவாகிவிட்டது. (கடைசி இறைத்தூதர் வந்ததுதான் 1400 வருடங்கல் ஆகிறது)

  • @rajeshponraj6052
    @rajeshponraj6052 8 месяцев назад

    Your cute video ❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @PraveenKumar-sl3ow
    @PraveenKumar-sl3ow 9 месяцев назад

    Brother please going to pishawar

  • @ahamedsaros601
    @ahamedsaros601 8 месяцев назад

    👍

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      ❤️❤️❤️🥰

  • @sathyaraj4715
    @sathyaraj4715 9 месяцев назад

    Hi bro srilanka மலையகம் தமிழன் விசிட்

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 9 месяцев назад

    ஹஹஹஹா ஹிந்தி பட பாடல்கள்

  • @ajchannel90
    @ajchannel90 8 месяцев назад +1

    Sir i want english subtitles sir please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sivarama1974
    @sivarama1974 9 месяцев назад +1

    Lahore, please visit bhagat singh house. My request.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 9 месяцев назад +3

    🙏🙏👏👏💯❤👌👌

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад +1

      🥰🥰🥰❤️

  • @thahiryousuf3826
    @thahiryousuf3826 8 месяцев назад

    😮

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      🥰🥰🥰❤️

  • @sivanmugan81
    @sivanmugan81 9 месяцев назад +1

    மகிழ்ச்சி.இப்பழத்திற்கு kaki என்பார்கள், இலங்கையில் லாவுல் பழம் போல இருக்கும் ,லொரி பார்க்க அழகாக உள்ளது.

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      நன்றி🥰🥰🥰🥰😍

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 9 месяцев назад

    ❤👍👍👍👍👌

  • @trackstoneentertainment6035
    @trackstoneentertainment6035 8 месяцев назад

    Fully 2 stroke bike

  • @kmariappan6221
    @kmariappan6221 8 месяцев назад +1

    Appdi pooi karachila tamil people irukaga abangala paathu video pooduga

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Already podu iruku bro check the previous videos

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 9 месяцев назад

    Hi 🦋👌

  • @VeeraMani-js1dl
    @VeeraMani-js1dl 8 месяцев назад

    Yeppadi bro pakithan ninga mattum ponenga

  • @rajeshkanna557
    @rajeshkanna557 7 месяцев назад

    Lahore is bit modern and developed.....but if you see real Pakistan in Peshawar or multan then it is in very very worst condition

  • @jkalaiarasan8496
    @jkalaiarasan8496 7 месяцев назад

    லாரி யா லொரி யா?

  • @VenkatVenkat-jl7kv
    @VenkatVenkat-jl7kv 8 месяцев назад +4

    நாட்டை பிரிதான் பிச்சை எடுக்கும் நிலை

  • @MUHAMMAD_IZZATH
    @MUHAMMAD_IZZATH 9 месяцев назад +1

    Brother guide payment eppidi ???

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      He is our hostel owner friend who came for free. Please watch previous episodes 🙏 ❤️

    • @MUHAMMAD_IZZATH
      @MUHAMMAD_IZZATH 9 месяцев назад

      @@KajanVlogs ok brother

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 9 месяцев назад

    Cheep தான்

  • @CharalTamizhi
    @CharalTamizhi 9 месяцев назад +1

    ரொம்ப கஸ்டம்

  • @rshanthi8297
    @rshanthi8297 8 месяцев назад

    Andapakithananna,,,vela

  • @AbdulRazzak-tm3bk
    @AbdulRazzak-tm3bk 8 месяцев назад

    Porutkalin vilai kammithan

    • @Narendranpr
      @Narendranpr 8 месяцев назад

      Idhu kamiya da loosu ku

  • @ajinscreation7228
    @ajinscreation7228 8 месяцев назад

    Compare pannum pothu nammala rate cummy than

  • @notoutboom9880
    @notoutboom9880 7 месяцев назад

    Pakistan people poor srilanka people Rich

  • @velmani9456
    @velmani9456 9 месяцев назад +1

    I am from Chennai

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️🥰

  • @kithiyonkithi7586
    @kithiyonkithi7586 8 месяцев назад

    Grcps. Enga oorula 1kg 50 😂😂😂😂

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      🥰🥰🥰❤️

  • @MariMuthu-ql3ju
    @MariMuthu-ql3ju 8 месяцев назад +1

    Pakistan train la poi kaatnga

  • @jazeerk9748
    @jazeerk9748 8 месяцев назад

    Sri Lankan man is poisan

  • @sanaatanaaenterprise157
    @sanaatanaaenterprise157 9 месяцев назад

    INDIA vin 90s pol ullathu

  • @SH_Verse
    @SH_Verse 8 месяцев назад

    கஜன் இன்னய இங்கிலாந்து பாகிஸ்தான் மட்ச்ல 8.4 ஒவரின் போது அந்த ஸ்டார் தமிழ் வர்ண்ணணயாளர் பாகிஸ்தான் தமிழர்கள் பற்றி பேசும் போது உங்க வீடியோஸ் பத்தி பேசினார். முடிஞ்சா பாருங்க. 8.4 ஓவர் - Tamil commentary

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад +1

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @akashneymar392
    @akashneymar392 9 месяцев назад +3

    Soon Pak will be joined with INDIA

    • @tanutanveer2234
      @tanutanveer2234 9 месяцев назад

      😂sangi

    • @akashneymar392
      @akashneymar392 9 месяцев назад +1

      @@tanutanveer2234 solra neethan Sangi 😄 pak ku than nallathu if joined with India

  • @VenkatVenkat-jl7kv
    @VenkatVenkat-jl7kv 8 месяцев назад +1

    நண்பா உங்கள் சேனல் பாக் வீடியோ காட்சிகள் என் தாய் நாட்டை மதம் மாற்றி, மொத்த இந்துஸ்தான் பிரித்து உருவாக்கப்பட்டது ரொம்ப மனது வழிக்கிறது. இந்த மத வெறி பிடித்த மிருகங்கள் அழியட்டும்

  • @mayan9714
    @mayan9714 8 месяцев назад

    muslims jasthi ya irukan

  • @kiranmysore6890
    @kiranmysore6890 9 месяцев назад

    LAHORE VERY BORING PLACE

  • @DictionP-gj7rc
    @DictionP-gj7rc 8 месяцев назад +1

    👎👎👎

  • @CharalTamizhi
    @CharalTamizhi 7 месяцев назад

    அரச கால ஓடைகளா

  • @johnm3938
    @johnm3938 8 месяцев назад +1

    Same price also in India as well

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 месяцев назад

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 9 месяцев назад

    ❤👍👍👍👍👌

    • @KajanVlogs
      @KajanVlogs  9 месяцев назад

      😍😍😍😍❤️

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 месяцев назад