வடகொரியா பயங்கரமா இருக்கே | Sneaking North Korea from Border | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @kingchozha8482
    @kingchozha8482 Год назад +209

    இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் கால் படாத நாடே உலகில் இருக்காது போல. உங்களால் நாங்களும் வீட்டிலிருந்தே உலகை காண்கின்றோம். அதுவும் தமிழில் இது போன்ற யூடியூப் சேனல் இருப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களுக்கு மிகவும் நன்றி புவனி Bro❤

  • @kaliswaran5880
    @kaliswaran5880 Год назад +367

    நான் இதுவரை எந்த youtuber யும் பாராட்டியது இல்லை முதல் முறையாக உன்னை பாராட்டுகிறேன் God bless you bro

    • @Kaviprasad2013
      @Kaviprasad2013 Год назад +5

      நானும் வாழ்த்துகிறேன்

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 5 месяцев назад +2

      Yes

    • @Sandyvlogs2811
      @Sandyvlogs2811 4 месяца назад +4

      Unna yaru bro paaratta sonna...un paaratu romba special ah😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 4 месяца назад

      @@Sandyvlogs2811 😂😂😂😂

    • @Nolovv206
      @Nolovv206 Месяц назад

      😅😅😅

  • @ravishankars6691
    @ravishankars6691 Год назад +226

    வடகொரியாவை பார்க்கும் போதே, நெஞ்சில் ஒருவிதமான படபடப்பு.
    அருமையான காணொளி.
    பத்திரமாக இருங்கள். வாழ்த்துக்கள்.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Год назад +370

    நீங்கள் வடகொரியா எல்லை வரை சென்று விட்டீர்கள் உண்மையிலே உங்களுக்கு தைரியம் மிகவும் அதிகம் தான் சகோ. நீங்கள் தமிழன் என்று நிரூபித்துவிட்டீர்கள்🙏👍

    • @stupidboy392
      @stupidboy392 Год назад +17

      Border Varaikkum Ponathunala tamilan nu Nirubichuttara 😂😂

    • @Rider87754
      @Rider87754 Год назад +8

      Kakkoosla kakka ponalunm thamizhan than

    • @Supinsiva
      @Supinsiva Год назад

      ​@@Rider87754 poda potta

    • @Supinsiva
      @Supinsiva Год назад +2

      ​@@stupidboy392 poda lusu punta

    • @elumalai.kkamalesh.e8177
      @elumalai.kkamalesh.e8177 Месяц назад

      சிறு விளக்கம் தேவை தமிழர்கள் என்றால் யார்

  • @cathi7000
    @cathi7000 Год назад +119

    இது தான் உலகிலன் மிகப்பெரிய சிறைச்சாலை

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +514

    ஒரு படபடப்புடன் வட கொரியாவை பார்த்தேன்.கை கொடுங்க தலைவா..இது தான் மறக்க முடியாத வீடியோ..

  • @rahimarahima7495
    @rahimarahima7495 Год назад +1168

    இந்தியா என்ற சொர்க்கத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி...!❤❤❤❤❤❤❤❤❤

    • @Bomb_Blast
      @Bomb_Blast Год назад +36

      நீங்கள் ஒரு சிறந்த இஸ்லாமியர் என கருதப்படுகிறேன் ...நன்றி💓🙏🇮🇳

    • @mohajiffrykalamasath1284
      @mohajiffrykalamasath1284 Год назад

      India still don’t have enough toilets.😂

    • @JMohamedIbrahim
      @JMohamedIbrahim Год назад

      Rss eppa indiava vittu poranukale appothan happy

    • @BBdeen996
      @BBdeen996 Год назад +61

      இந்தியாவில் இல்லை தமிழ் நாட்டில் பிறந்துக்கு சந்தோஷபடுங்க

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 Год назад +12

      @@BBdeen996tamlar ulakam eppavum vera thaan 😂😂😂😂

  • @andavarsamy8613
    @andavarsamy8613 Год назад +204

    யாரும் தொட முடியாத இடத்தில் ஒரு தமிழன்.அது புவன்.

  • @gokulkmg9640
    @gokulkmg9640 Год назад +2231

    அனைத்து நாடுகளும் சேர்ந்து போர் தொடுத்து அந்த மக்களை மீட்டெடுத்தால் தவறில்லை என தோன்ற வைக்கிறது....😢

  • @er.uthayakumarmuthu3625
    @er.uthayakumarmuthu3625 Год назад +17

    பாராட்டுகளுக்கு அப்பாற்பட்ட சிறப்பான காணொளி...you done a great job bro...

  • @iyappan0073
    @iyappan0073 Год назад +379

    வட கொரியா- தனி BGM-மக்கள்+சைக்கிள்-இந்த வீடியோ -- ஏதோ ஒரு உணர்வு😳

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 Год назад +723

    இதுதான் தமிழனின் சாதனை.சாதித்துவிட்டீர் வாழ்த்துகள் பல.உண்மையில் வடகொரியா போகிறேன் என்று கூறியபோது எனக்கு உள்ளுக்குள் மிகுந்த பயம் இருந்தது.பலநாடுகள் அதை பயங்கரவாத நாடு என்று அறிவித்துள்ளது.அன்றாடம் செய்திகளிலும் பார்க்கிறோம்;படிக்கிறோம். ஹிட்லர் ஆட்சியைவிட பயங்கர சர்வாதிகார ஆட்சிகொண்ட நாடு என்று உலக மக்களுக்கே தெரியும்.இருப்பினும் அந்நாட்டின் எல்லை வரை சென்றுவந்துவிட்டீர்.அதுதான் தஞ்சையின் வீரத்தமிழன்.
    ( நான் பட்டுக்கோட்டை)

    • @umeshr7111
      @umeshr7111 Год назад +3

      Great

    • @rk7gaming647
      @rk7gaming647 Год назад +2

      super bro naa thuvarankurichi bro

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Год назад +9

      மேற்கத்திய ஊடகங்கள் சொல்வது எல்லாம் நம்ப கூடாது கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

    • @squaregameing19
      @squaregameing19 Год назад +10

      இல்லை, அந்த நாட்டு மக்களுக்கு நோய் இல்லை 900 இருந்த மக்கள் எவ்வாறு இருந்தார்களோ அதே போன்று இன்றும் வாழ்கிறார்கள், இயற்கை சார்ந்து !!! அங்கு சில மக்களுக்கு நம்மை போன்று வாழ ஆசை அதான் நாட்டை விட்டு வெளியேற பார்க்கிறார்கள், அந்த நாட்டை முழுமையாக தெரிந்துகொள்ள பாருங்கள் உங்களுக்கு அங்கு வாழ ஆசை வரும்

    • @zz-ww6fv
      @zz-ww6fv Год назад +9

      我是中国人,我想知道中国在你们心里是什么样的呢。

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +476

    சுதந்தரமற்ற கட்டுப்பாடும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் உலகில் அபாயகரமானது...🙏🙏🙏

    • @commenman3926
      @commenman3926 Год назад +7

      மிகச்சரி

    • @maxproximus2163
      @maxproximus2163 Год назад +1

      அப்போ எது சரியானது?

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Год назад

      கட்டுப்பாடற்ற சுதந்திர நாடு 😢

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 Год назад +2

      ​@@maxproximus2163 பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே சிறந்தது...

    • @vvv203
      @vvv203 Год назад +1

      This quote is by Mahathma Gandhi

  • @dkdhanush1979
    @dkdhanush1979 Год назад +389

    யார் துணையும் இல்லாமல் தனியாக வீடியோ பதிவு செய்வது சுலபம் இல்ல 😻வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @trendingtheeviravathifansc8304
    @trendingtheeviravathifansc8304 8 месяцев назад +239

    After Vj sidhu vlogs 🙋🏻‍♂️attendance her

    • @ileneilu2493
      @ileneilu2493 8 месяцев назад +4

      Cha paavom pa north koreans😢😢😢😢

    • @Typesofproblems
      @Typesofproblems 5 месяцев назад

      Avennalam oru aalu poda anguttu

  • @kovairavindran1864
    @kovairavindran1864 Год назад +27

    அந்த யாளு நதிக்கு இந்த பக்கம் வளமை.. அந்த பக்கம் வறுமை..
    வாரத்துக்கு நாலு ஏவுகணை விடறேன் பேர்வழி ன்னு தன் மக்களை பிச்சைக்காரர்கள் ஆக வைத்திருக்கான் அந்த அதிபர்.
    அருமையான பதிவு புவனி.
    வாழ்த்துக்கள்.🎉

  • @martinmsi123
    @martinmsi123 Год назад +118

    Discovery channel பார்த்தது போல இருந்தது. மிகச் சிறப்பான zoom capture செய்து காட்டியதற்கு நன்றி. China series awesome ❤️😀.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +453

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @ashankuwait6733
      @ashankuwait6733 Год назад

      Paitiyam idum velai Daan sambarikkum vazhi
      Summa dialogue and vazhtukkal pottu Gundu chettila kudirai ottite iru

    • @nilanthinisr
      @nilanthinisr Год назад +5

      எப்படி இதே கமெண்ட்ட இவரோட எல்லா வீடியோக்களுக்கும் நீ விடாம பதிவு பண்ற!! உனக்கு போரடிக்காதா ??

    • @nandhinikalai4466
      @nandhinikalai4466 Год назад +2

      Yov yaarya Nee Yallam video layum oray Mari comment pandra

    • @sathis12
      @sathis12 Год назад

      Yaruda nega

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Год назад +1

      Vayil vadai sudum ungaluku vazthukal.

  • @ChristinaBlessy-o5d
    @ChristinaBlessy-o5d 19 дней назад +2

    Great Brave brother...This is the best video...congratulation and keep it up...

  • @don4969
    @don4969 Год назад +98

    வட கொரியாவில் நமக்கென்று எந்த சொந்தமும் இல்லை .. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை , அவர்கள் தினசரி வாழ்வில் அனுபவிக்கும் துயரமும் நம்மை வேதனைக்குத் தள்ளுகிறது .. விரைவிலே அந்த அரக்கனிடம் இருந்து அந்த மக்கள் விடுதலை பெற இறைவனிடம் வேண்டிக் கொள்வோமாக .. 😢😢 இறைவன் தான் இவர்களுக்குத் துணையாக இருந்து இவர்களைக் காத்திட வேண்டும் ... 😢😢

  • @senthilsp2421
    @senthilsp2421 Год назад +40

    உண்மையிலே ஒருவித படபடப்பாக இருந்தது ,அவர்களின் நிலை மிகவும் துயரமானது ,மனம் கனத்து விட்டது .ஆனாலும் வீடியோ அருமை

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +7

    வடகொரியாவை பார்க்கும் போதே, நெஞ்சில் ஒருவிதமான படபடப்பு, மிகச் சிறப்பான zoom capture செய்து காட்டியதற்கு நன்றி

  • @samuelcharles128
    @samuelcharles128 Год назад +45

    First of it's kind video. இதுவரை பார்த்திராத ஒரு நாட்டை காண்பித்ததற்க்கு நன்றி bro. ஒரு அன்பின் வேண்டுகோள். தயவு செய்து வட கொரியாவுக்குள் செல்ல வேண்டாம். Highly risky attempt it will be. Again I request you not to try north Korea mission

  • @shankarm4853
    @shankarm4853 Год назад +12

    வடகொரிய மக்களின் நிலையை பல ஊடகங்கள் தெரிவித்த விதத்தைவிட நீங்கள் சொல்லும் விதம் அவர்களின் துயரத்தை நேரில் கண்டதுபோல் உள்ளது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад +60

    ஒரு நாட்டில் இருந்து மக்கள் தப்பித்து அடுத்த நாட்டுக்கு ஓடும் அளவிற்கு அந்த நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் எப்படி இருக்கும். அந்த சர்வாதிகாரியிடமிருந்து மக்கள் விடுதலை பெறவேண்டும். வட கொரிய மக்கள் நினைத்தால் மிகவும் மன வேதனையாக இருக்கிறது விரைவில் அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.❤

    • @gamingwithshiva2128
      @gamingwithshiva2128 Год назад +5

      Neenga poi paathingala summa RUclips thagavala vachu yarayum mathippida koodathu

    • @MAGESHKUMAR.OFFICIAL
      @MAGESHKUMAR.OFFICIAL Год назад +1

      ​@@gamingwithshiva2128 crt..aa sonninga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog Год назад +2

      @@gamingwithshiva2128 வடகொரியாவுக்கு சென்ற பத்திரிகை ஊடகங்கள் அப்படித்தான் சொல்கிறது. ஒருவேளை நீங்கள் அங்கு சென்று சொன்னால் எங்களுக்கு உறுதியாக தெரியும் நீங்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று பாருங்கள்

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Год назад

      Appideye Sri Lanka vavyum ninanga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
      Tamil people situation very bad. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @indianthamizhan007
      @indianthamizhan007 3 месяца назад

      ​@@Mr.Dinoofficial123😢😢😢😢 kannu kalankuthu

  • @dineshstp1622
    @dineshstp1622 Год назад +343

    வெளிநாட்டில் இது போன்ற இடங்களில் தமிழ் ❤ என்ன ஒரு அழகு 🥰

    • @senthil4912
      @senthil4912 Год назад +5

      Bhuvi"s pronounce of Tamil is Vera level bro no you tuber can match Bhuvis talent and exploring capacity man. He is one and only ultimate rocking star..

  • @timepassvideos7118
    @timepassvideos7118 Год назад +170

    Bro.. இந்த வீடியோவ என்னால skip பண்ணவே முடியல...very Excited to see the North Korea.. Congrats bro..All the best...

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Год назад +30

    வட கொரியா மக்கள் சைக்கிள் Music 🎵 touching hearts ❤️

  • @csubramanicsubramani2029
    @csubramanicsubramani2029 Год назад +7

    உண்மையான உலகம் சுற்றும் வாலிபனே வாழ்த்துக்கள் நாங்களும் உங்களோடுபயணிக்கிறோம் நன்றி சகோ

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Год назад +2

    ஹாரர் மூவி பார்க்கிற மாதிரி இருந்தது.
    நீங்க உள்ள வேற போறேன்னு சொல்லுறீங்க.
    ரியல் ஹிரோ, வீரன்
    நீங்க தான் .வாழ்க தமிழ்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +16

    தம்பி புவனி... வடகொரியா எல்லை கிராமம் பதிவு சூப்பர்... தென்கொரியா தான் செழிப்பாவும் பிரச்சினை இல்லாத நாடு என்று கேள்வி பட்டேன்!!! நன்றி

  • @vikramshifa6587
    @vikramshifa6587 Год назад +55

    வடகொரிய மக்களை காட்டும் போது அந்த ஹம்மிங் sound அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. Super bro.

  • @arunveni2282
    @arunveni2282 Год назад +42

    Super brother,
    வடகொரியா பார்டர் open ஆனாலும் நீங்கள் அந்த நாட்டிற்கு உள்ளே போக வேண்டாம் bro,
    உள்ளே போனால் திரும்ப முடியாது.

  • @foodtea4339
    @foodtea4339 Год назад +4

    புவன்,நீங்கள் எங்களுக்கு சுற்றி காட்டிய சீனா நல்ல வளமான நாடு மக்களும் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், வடகொரியா வறட்சியான நாடாக தான் தெரிகிறது. மக்கள் தான் பாவப்பட்டர்கள். எங்களால் வாழ்நாளில் இப்படி செல்ல முடியாது. உங்களுடன் சேர்ந்தே மனதளவில் பயனிக்கின்றோம்.
    .வாழ்த்துக்கள்.

  • @RajaGopal-q6h
    @RajaGopal-q6h Год назад +328

    வட கொரியா வாழ் நாளில் மறக்கவே முடியாத ஓரு மர்மமான தேசம் 😢😢😢😢

  • @balamadhu2011
    @balamadhu2011 Год назад +48

    வாழ்த்துகள்... உண்மையான வடகொரியாவின் நிலை என்னன்னு தெரியவில்லை ... சைனா பயந்த அளவிற்கு இல்லை ..

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +30

    இந்த வீடியோ பாஸ்! பேய்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தை காட்டுவது போல் பயமாக உள்ளது.😮😮

  • @மனிஷ்குமார்K
    @மனிஷ்குமார்K Год назад +173

    வா வா நண்பா ❤
    இரண்டு நாட்களாக வீடியோ வந்துவிட்டதா வந்துவிட்டதா என்று காத்துக் கொண்டே இருந்தேன்❤.

  • @riyazcinima70mm92
    @riyazcinima70mm92 Год назад +2

    Supper supper ......தனி ஒரு வனின் சாதனை...தம்பி புவனி இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடு களுக்கும் நீங்க போகனும் . தஞ்சை தமிழனின் வீரத்தையும் பெருமையும் இந்த உலகத்திற்க்கு எடுத்து காட்டுங்கள்.. வாழ்த்துக்கள் புவனி..

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 Год назад +7

    புவனி அண்ணா வாழ்த்துக்கள் 🤗உங்களை சன் தொலைகாட்சியில் வணக்கம் தமிழாவில் பார்த்த தருணம் மகிழ்ச்சியின் உட்சம்💥💥🎉.... தஞ்சை தமிழனின் பயணம் தொடரட்டும்,,தரணி எங்கும் புகழ் ஓங்கட்டும்💥💥💥💥 மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @jancymeega2892
    @jancymeega2892 Год назад +44

    நம்ம ஊர்ல பொது இடங்களில் மாஸ்க் போட சொன்னாலே மக்கள் கேட்பதில்லை, ஆனால் வடகொரியா மக்கள் வீட்டு வாசலில் கூட மாஸ்க் அனிந்திருப்பது மிகவும் வியப்பாக உள்ளது. நன்றி bro

    • @KavithaKavitha-vb2pb
      @KavithaKavitha-vb2pb Год назад +11

      Illana shoot panniduvangalo
      Payangarama irukkumbola

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад

      சட்டத்தை மீறுனா வாயிலயே சுடுவான் கேள்வியே கேக்க முடியாது என்பதால் ஒழுங்கா இருக்கானுங்க

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад

      இந்தியாவ போல எதையும் எதிர்கலாம்ன்னு இருந்தா அந்த நாடு குப்பை தொட்டி போல இருக்கும்.

    • @rajam3279
      @rajam3279 Год назад

      Podalana uyir poidume

  • @kannankarthika9766
    @kannankarthika9766 Год назад +36

    அருமையான பதிவு, வடகொரியாவை பற்றிய இந்த வீடியோ பார்க்கும் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு த்ரில்லான அனுபவம் தான் 👏👏👏👍

  • @anbuarul7323
    @anbuarul7323 9 месяцев назад +26

    வடகொரியா மக்களுக்கு இறைவன் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்

  • @vk46vigneshg54
    @vk46vigneshg54 Год назад +159

    எதோ வேற்றுகிரகத்தை பாத்த மாரி ஒரு feeling 😵😵😵

    • @tnragegaming
      @tnragegaming Год назад +7

      Enaku Mars planet pattha mathiri iruku bro

    • @sundarravi6274
      @sundarravi6274 8 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂😂 மக்கள என்ன பண்ணி வச்சிருக்கானுங்க பாருங்க வீனா போனவனுங்க

  • @saroprabu
    @saroprabu Год назад +11

    அருமையான பதிவு நண்பா.👍🏽👍🏽..வட கொரியாவை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றாலும்.. அதனின் எல்லையே காண்பது சிறப்பு. நீங்கள் செய்யும் வர்ணனை மிகவும் திரில்லிஙகா இருந்தது 😅😅

  • @SubhasAdukkalai
    @SubhasAdukkalai Год назад +27

    வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.....
    வடகொரியா உன்னோடு சேர்ந்து நாங்களும் எல்லையைப் பார்த்தோம்....
    நன்றி 🙏 தம்பி

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +22

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 Год назад +25

    பாதுகாப்பாக இருங்கள் வீடியோ அருமை.

  • @whitedavil_
    @whitedavil_ Год назад +10

    ஆப்கானிஸ்தான் போனது கூட பரவல்ல நீ என்னப்பா வட கொரியாகு போயிட்டு வந்துட்ட 🔥🔥🔥

  • @nirmalkumar.s8598
    @nirmalkumar.s8598 Год назад +3

    இந்த காணொளி மிகவும் மனதில் நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.நன்றி,உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுற்கு.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +25

    தஞ்சை மைந்தன் வணக்கம்!🙏 அப்படியே கொஞ்சம் வடகொரியா அதிபரையும் நலம் கேட்டு வருங்கள் மிக சிறப்பாக இருக்கும்!💪💪💪

  • @kulandhaivels5853
    @kulandhaivels5853 Год назад +17

    நேரடியாக பயணம் செய்த அனுபவத்தைத் தந்தீர் நண்பா.ஆச்சரியம் வியப்பு திகில்.வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தெடரட்டும்.

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu Год назад

      Ulaham sutrum valipan. . Ethanai kodi money wendum ivalawu. . nadum parkka selawu .. iyo

  • @anniyanbheemabalangaithiri781
    @anniyanbheemabalangaithiri781 Год назад +18

    வட கொரியா..பூமியில் இருக்கும்
    நரகம்.சூப்பர் புரோ வாழ்த்துக்கள்

  • @uer8826
    @uer8826 Год назад +6

    남한 사람인데 북한 사진이라고는 평양같은 발전된 도시만 봐서 지방은 몰랐는데 이렇게 되어있군요
    영상 감사합니다. 잘봤어요

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад +16

    வடகொரியாவின் பாதுகாப்பாய் சென்றுவரவும் jesus with u💐

  • @sarankarthi96
    @sarankarthi96 Год назад +31

    புவனி சகோ உங்கள் வடகொரிய பற்றிய தமிழ் உச்சரிப்பு அருமை. உங்கள் முடிவில்லா பயணம் தொடரட்டும் ❤❤❤❤❤

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 Год назад +8

    நமது நாட்டுக்கும் வடகொரியாவிற்கும் இடையே தூதரக உறவைப் பற்றி நன்றாக விசாரித்த பிறகு அங்கு செல்லுங்கள் தம்பி....நீங்க அங்கும் உங்க தாய் இங்கும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டு்ம் என்பதே எனது வேண்டுதல்

  • @Tamilthisai
    @Tamilthisai Год назад +125

    திறந்த வெளி சிறைச்சாலை வட கொரியா 😭😭😭

  • @dhamu5606
    @dhamu5606 Год назад +161

    வட கொரியா தயவு செய்து போக வேண்டாம் நண்பரே........ 🤗

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +9

    வடகொரியா கொடுமையான புது உணர்வு.... சொந்த நாட்டில் அகதிகலாக..அடிமையாக.. மனது வலிகிறது ✌️✌️🙏🙏 நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🇳🇪🙏🇳🇪🙏🇳🇪🙏

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Год назад

      Neengal suthanthiramana adimaikal avvalavuthaan
      Rendu perum adimaikal thaan.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +375

    வடகொரியா மக்கள் தான் பாவம் 😭😭

    • @hasahasa1415
      @hasahasa1415 Год назад +6

      😏😏😏 enalla first command panave mudilla 😢... Yna enaku mathum Kadavul 15 hours work pana vaccutaga 😏 ana negalla apide illa polla 🥺

    • @SA-op2uz
      @SA-op2uz Год назад +5

      ​@@hasahasa1415 enna solreenga purila

    • @mangalamviswanathan4822
      @mangalamviswanathan4822 Год назад +5

      காசு போடணுமோ என்னவோ !!!!!

    • @sam-x-wronger4310
      @sam-x-wronger4310 Год назад +1

      ​@@mangalamviswanathan4822 😂

    • @laxmimalar2801
      @laxmimalar2801 Год назад +7

      என்ன பாவம் செய்து அங்கு பிறந்தார்களோ.கடவுளே காப்பாற்று.

  • @muthuselvam7291
    @muthuselvam7291 Год назад +19

    மிகவும் மகிழ்ச்சி எங்களுக்காக இவ்வளவு மெனக்கெட்டு சென்றதற்கு மிக்க நன்றி Poo😜

  • @kamalladevemkn887
    @kamalladevemkn887 Год назад +6

    என்ன கேமரா தம்பி.இது. Zoom அட்டகாசம். பொறுமையாக காட்சிபடுத்தி இருந்தீங்க.வடகொரியா பகுதியில்.நேர்தியான படக்காட்சி.....நன்று.

  • @thulasiraman4722
    @thulasiraman4722 Год назад +1

    வணக்கம் பிரதர் இன்னைக்கு உங்களோட சன் டிவி வணக்கம் தமிழா show பார்த்தேன் நன்றாக உள்ளது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @denis-kp5sc
    @denis-kp5sc Год назад +37

    한국사람입니다.
    이렇게 북한에 대해서
    인도사람들이 관심이 많다니 정말 놀랍네요❤

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Год назад +12

    அருமை ப்ரோ
    வடகொரியா நேரில் பார்த்த மாதிரி இருக்கு

  • @atozvediomade9
    @atozvediomade9 Год назад +88

    TV பாக்கறமாரி தான் china காரன் north korea வா பாக்குரான். பாவம் north korea.😢

  • @ramkiram9332
    @ramkiram9332 Год назад +5

    nanba south korea border la irunthu north korea paarunga athu vera level experience ah irukku... ippo china la irunthu natpa partheenga north korea va.. south korea la irunthu edhiri ah paarunga..

  • @RIO_JR_7
    @RIO_JR_7 8 месяцев назад +3

    One of the best video bro ithoda intha video va na oru 12 times pathuta but oru oru time pakum bothu puthusa pakura feel kedaikuthh bro 😊

  • @atheequrrahman5997
    @atheequrrahman5997 Год назад +13

    Avanga edho zoo la irukkura maathriyum naama velila ninnu paakura maathiriyum irukku bro. Hope they are doing good as per their limits. ❤

  • @RAMESHBABU-vf2cp
    @RAMESHBABU-vf2cp Год назад +21

    தமிழன் என்றாலே தனி தில்லு தான். நீ கலக்கு தம்பி

  • @jeswinanand1902
    @jeswinanand1902 Год назад +4

    பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல்
    பிறப்பிற்கான மொத்த அடையாளமாக வாழ்கிறீர்கள் நண்பா

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +6

    ஆபிரிக்காவில் நீங்கள் சென்ற இடத்தில் இதைவிட மோசமான பகுதிகளும் உண்டு இந்தியா பாகிஸ்த்தான் எல்லைப்பகுதில் இப்படித்தான் கானொலிக்கு நன்றிகள்

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Год назад +1

    Thalaivaa. North. கொரியா.ஐயோ.paarkkave.semma.அழகு.athuvum.antha.makkal.anka.saikkil.ottittu.ponavanka.apparam.antha.army.mans.unmaiyaakave.veriththanamaa.irukku.veralevalla.iruku.unka.atuththa.atuththa.payanakal.puvaniyin.theeveera.rasikarkal.saarpaaka.vetri.pera.vaalththukal.💐💐🌺🌺💐💐🌺🌺🔥🔥🔥🔥👍👍👍👍😊😊😊😊😇😇😇😇

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад +12

    உங்களுடன் இணைந்து வட கொரிய நாட்டை மரண பயத்துடன் பார்த்தேன் அந்தப் பகுதி மயான அமைதியாக உள்ளது அந்தப் பகுதியை பார்க்கின்ற பொழுது கிம் ன் கொடூர முகம் மனதில் வந்து செல்கிறது

  • @jegathram9678
    @jegathram9678 Год назад +5

    உங்கள் வீடியோ தினமும் வராதா என்று நினைக்க தோன்றுகிறது. . வடகொரியா அருமை... ❤❤❤❤❤❤❤

  • @RavindranShunmugamSundaram
    @RavindranShunmugamSundaram Год назад +17

    Super Bhuvani 👍 I really enjoyed the North Korean Border ride. You zoomed from your camera and I zoomed further in RUclips and the scenes are spectacular. The women working , the women carrying water and others riding bicycle all are superb. Thank You so much I enjoyed it very well. Take Care and have a great trip.
    Ravindran. S

  • @Yourstubeone
    @Yourstubeone Год назад +10

    Hi ji you can visit to north Korea Pyongyang from Beijing 2hrs travel. After reaching Pyongyang you will be directed by a guide which you have to book from Beijing before you travel. There are some costs involved. Also you can take photos videos with their guidance. They will take you 2 to 3 places including DMZ also.

  • @PHARSHINIBCOMCA22-23
    @PHARSHINIBCOMCA22-23 18 дней назад +1

    Anna please north Korea kulla poi video podugaa❤❤

  • @sasikumar656
    @sasikumar656 Год назад

    தம்பி‌ உங்க‌ முயற்ச்சியால‌ நானும்‌ உலகத்தை‌ காண‌ வாய்ப்பு‌ கிடைத்தது‌ படத்தை‌ விட‌ நீங்க‌ சொல்ற‌ தகவல்களுக்காகவே‌ விரும்பி‌ பார்க்கிறேன்‌ நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nkedit9147
    @nkedit9147 Год назад +4

    இதை பார்த்த பிறகு அந்த இடத்துக்கே சென்ற மாதிரி இருக்கிரது நன்பா🎉

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Год назад +7

    புவனி 1080p வ்டியோ போடுங்கள் குவாலிட்டி கம்மியாக உள்ளது உங்களின் பயணம் தொடரட்டும்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @king3bala3
    @king3bala3 Год назад +17

    புவனி நமக்கு தான் அவங்க பாவம் ஆனா அவங்களுக்கு அது ரெகுலர் லைப்..

  • @RPM_way
    @RPM_way Год назад +1

    ஆச்சர்யமான காணொளி, NK வாழ்கை முறை ❤மக்கள் நிலை காண அருமையாக உள்ளது,அதுவும் உலகின் ஒர் தேசம் தான்,அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே.

  • @balamuruganvelu5221
    @balamuruganvelu5221 4 месяца назад

    Bro...Meratti vittuteenga...Unga voice over, Music and that scenes yellame top notch....Chance eh illa...All the best keep rocking... HAPPY SAFE JOURNEY..

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +7

    Excited video mr. Buvani i feel the north koria is a different part of the
    World. Thanks a lots 🎉

  • @mathandream
    @mathandream Год назад +14

    Bgm ennamo panuthaiyaaa horror film pakira mathiri oru feeling 😮 vera level video thalaiva love u form 🇱🇰 ❤️

  • @arunpandian69
    @arunpandian69 Год назад +513

    தல உங்களுக்கு சோமலியாக்கே போர அளவுக்கு தைரியம் இருக்கலாம் ஆனா வட கொரியா குள்ள போயிர முடியாது 😅😅😅😅

    • @shivvva923
      @shivvva923 Год назад +41

      அவர் வட கொரியா எல்லைக்குள் ஏற்கனவே சென்றுவிட்டார் இந்த வீடியோவில் காண முடியும். நில பரப்பில் கால் வைப்பது தான் கடினமானது.

    • @Srilankavideo119
      @Srilankavideo119 Год назад +6

      சூப்பரா சொன்னீங்க bro

    • @ShankarShankar-pi6qg
      @ShankarShankar-pi6qg Год назад +3

      @@shivvva923 lo

    • @reetap5671
      @reetap5671 Год назад +2

      Yen theriyamathan keakuren solunga bro

    • @prakashm6529
      @prakashm6529 Год назад +1

      Mudiyathu ne entha visyam num ila ulagathula

  • @tamilreels9341
    @tamilreels9341 Год назад +1

    வணக்கம் தமிழா பார்த்தேன்.....அருமை

  • @jayachandranj2859
    @jayachandranj2859 7 месяцев назад

    சகோதங்களதுபதிவுஅருமை பின்னணி இசை அருமை.திரைபடத்தைவிடதங்களதுஓளிபதிவுஅருமை

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 Год назад +13

    Congratulations Bhuvani. Very good effort. Background sounds are so good. Very good experience through your third eye,👏👏👌👍💐💐💐

  • @Sk_earningOfficial-1
    @Sk_earningOfficial-1 8 месяцев назад +86

    Anyone after vj siddhu vlogs north korea episode❤?

  • @troolboy110
    @troolboy110 Год назад +16

    அமெரிக்கா என்னும் அதிகாரம் இது போல் எத்தனை நாட்டு மக்கள் வேதனையில் 😔

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 месяца назад +1

    Nice keep it up 👍🏿

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 Год назад +1

    ஆப்கானிஸ்தானில் சகோதரர் பெற்றது... அன்பும் மரியாதையும் தாலிபான்களிடம் ❤

  • @nivedhajohnpaul8302
    @nivedhajohnpaul8302 Год назад +4

    தொடர்ந்து தங்களுடைய பயணங்களை கண்டும் ரசித்தும் மகிழ்கின்றேன்

  • @mohamedabi-nv7nh
    @mohamedabi-nv7nh Год назад +18

    அந்த நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து அவனை அடித்து சாவடிப்பது சிறந்தது 💯💯💯

  • @lovelygirl561
    @lovelygirl561 Год назад +53

    செத்தே போனாலும் அந்த நாட்டில்இருக்கக் கூடாது😢

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 Год назад

    நான் மிக உயர்வாக மதிக்கும் 3 யூடியூபர்ஸ் - ஹர்ஷா சாய், ஜபார் பாய் மற்றும் தமிழ் ட்ரக்கர் புவனி அண்ணா. கென்யாவின் ஆபத்து நிறைந்த பகுதிகள், அதே போன்று ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளுக்கெல்லாம் செல்ல என்ன துணிவு வேண்டும். புவனிஅண்ணா! தமிழ் நாட்டின் பெருமை!🙏🙏🙏🙏🙏

  • @marimuthukumarakurubaran5019
    @marimuthukumarakurubaran5019 Год назад +2

    Super bro North korean very exinments