என் Life-ல இப்படி பயந்ததே இல்ல 😫| 1000 Ft Adventure Hiking At China | Tamiltrekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Год назад +937

    Yarukellam inga poi Sambavam aganum 😂😂

    • @devsanjay7063
      @devsanjay7063 Год назад +11

      Me 🙋🏻

    • @ashwanthbrice7202
      @ashwanthbrice7202 Год назад +9

      Me 🗿

    • @Vikram_Rajendra
      @Vikram_Rajendra Год назад +71

      நாங்க ஏன்யா தெரிஞ்சே சுடுகாட்டுக்கு போகணும்.🤣🤣🤣🤣

    • @abishek1731
      @abishek1731 Год назад +6

      Meew🌝

    • @arunkumarj19
      @arunkumarj19 Год назад +8

      Best videos ever.Even MY ❤️ HEART beat rise when u walk through the climb 🪜 walk

  • @balaji2008bala
    @balaji2008bala Год назад +94

    தமிழ் மக்களை மகிழ்விக்க ஒரு கையில் கேமரா, மற்றொரு கையில் பாறை விளிம்பில் உள்ள கைப்பிடி, உண்மையான கதாநாயகன் நீங்கள் தான்... வாழ்த்துக்கள் 🎉❤

    • @p.sridharanp.sridharan817
      @p.sridharanp.sridharan817 11 месяцев назад +1

      தம்பி புவனிக்கு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். எங்களை மகிழ்ச்சிப் படுத்தவும், ஆச்சரியத்தில் அழ்த்தவும், உன்னை வருத்திக் கொள்வது ஏனோ? உண்மையில் நீர் கதாநாயகன் தான்! அதிலும் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் ஹீரோ! யூடியூபர்களில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த பெருமை எல்லாம் உன்னைத்தான் சேரும். எப்படி வீடியோ எடுத்துக் கொண்டே ,கீழே மலைகளில் இருந்து, இறங்கி வந்தாய் என்று, நான் பயத்தோடும் அதே நேரத்தில் உன் சாகச துணிச்சலை மெச்சாமலிருக்க முடியாது! இதுவே சினிமா ஷூட்டிங்காக இருந்தால், பல கோணங்களில் கேமராவை வைத்து, டூப் போட்டு எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒன்மேன் ஷோவாக, நீ ஒரு புலி என்பதை நிரூபித்து விட்டாய்! இனி உனக்கு எந்த காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஆபத்தான தருணங்களிலும், உனக்கு பயம்
      இருக்காது!
      வாழ்க உன் வீரம்!

  • @chrisp7
    @chrisp7 9 месяцев назад +12

    அப்பா செம adventure பாக்குற எனக்கே செம அள்ளு விடுது. உண்மையிலே உங்களுக்கு ஒரு பிக் சல்யூட். உங்கள் தைரியம் மிகுந்த பாராட்டுக்கு உரியது. சூப்பர் 😀😀😀

  • @selvad9490
    @selvad9490 Год назад +92

    நீங்கள் நடப்பதை பார்த்து நாங்கள் பயந்து விட்டோம்.
    முருகன் அருளால் பாதுகாப்பாக வந்து
    விட்டீர்கள். வாழ்க நலமுடன்.

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +364

    புவனி Bro உண்மையில் நீங்கள் தைரியசாலிதான் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் !

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад +1

    சத்தியமா சொல்றேன் ரொம்ப தைரியசாலி நீங்கள் 😮😮😮

  • @travelwithiyappan
    @travelwithiyappan Год назад +91

    பார்த்தாலே பயங்கரமா இருக்கு நம்மளால முடியாது அண்ணா 😂

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Год назад +2

    நீங்கள் bro தைரியசாலிதான் அருமை அருமை சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்......

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 Год назад +203

    நேரில் மலைப் பாதையை கடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் சகோ🎉😮😊

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 Год назад +4

    serious ah ithu oru vera level attempt bhuvani bro.. it is not easy at all. hats off to your effort bhuvani bro. vera vera level.❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад +97

    புவனியின் மன தைரியம்😮😮 பாராட்டுக்குரியது. 🔥🔥🔥👌👌👌👌

  • @nivetha_tales
    @nivetha_tales Год назад +60

    Seriously hatsoff for your efforts bro 😱👏🏻! Valndha ungala pola valanum..❤most of us wish to enjoy this one life like you..but not everyone is blessed..
    You’re much blessed..just enjoy & keep exploring our world to the fullest!🥰

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +167

    உயிர் பயத்தை காட்டிட்டாங்க பரமா😂😂😂😂. இருந்தாலும் எங்க தலைக்கு தில்லு அதிகம் தான். தொடர் பதிவு எங்களை திக்கு முக்காட வைக்கிறது❤❤

  • @mala4385
    @mala4385 Год назад +1

    வேர லெவல் தம்பி... ஒரு கை ல கேமரா வேற🥳🥳🥳👍👍👍

  • @gkrider6438
    @gkrider6438 Год назад +30

    விசயம்😮 தெரியாம மட்டிகிட்ட புவணி சார்பாக இந்த வீடியோ வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.......😂😅

  • @soundarsrajan1970
    @soundarsrajan1970 Год назад

    உங்கள் பயணங்கள் சிலவற்றை முன்பு பார்த்திருக்கிறேன்.உம்.. தாய்லாந்து.
    இன்றுதான் சீனா சுற்றுலா வீடியோக்களை பார்த்தேன்.அருமையாக கேமராவில் காட்சிகள். அதிலும் இந்த மலையில் பாதாளத்தை பார்த்துக்கொண்டும், பாதையில் திகிலுடன் கால் வைத்து நடந்தது நேரில் நாங்கள் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது. அபாரம், சாகசம். உண்மையில் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்த தருணங்கள். பயங்கர ரிஸ்க் எடுத்து எங்களை அச்சப்பட வைத்துவிட்டீர்கள்.. Comments ல் ஒரு Chinese பாரட்டிய வரிகள்: I admire your courage, as a Chinese |dare not climb up.
    தாங்கள் நலமுடனிருக்க வாழ்த்துக்கள்.

  • @SIVAKUMAR-mz6oh
    @SIVAKUMAR-mz6oh Год назад +8

    தம்பி என்னால பார்க்கவே முடியல தம்பி அம்மா இந்த வீடியோவை நெஞ்சு பதறும் தம்பி நீங்க எல்லாம் நாட்டுக்கும் போறீங்க சுத்தி காட்டுங்கள் அது போதும் இந்த மாதிரி வீர விளையாட்டு எல்லாம் வேண்டாம் சாமி எனக்கு 57 வயசு ஆகுது நான் எங்குமே போக முடியாது எனக்கு கால்ல ப்ராபளம் அதனால உங்க வீடியோ பார்க்கும் போது நானே நேரா போன மாதிரி அனுபவிச்சு பார்க்கிறேன் அதனால பக்குவமாக உலகநாடுகள் எல்லாத்துக்கும் போயிட்டு வாங்க

  • @mrs.prabhasaravanan688
    @mrs.prabhasaravanan688 Год назад

    Bro ...chance ae illa ,nanum en whole family um vilundu vilundu sirichu vayiru valiye vandiruchu....got tears too. Nadichean ....marubadiyum deivamae semma semma ...
    Ivlo dairiyam agathu Tamil trekker
    All wishes from the bottom of our heart ❤️ .Mass pannreenga.

  • @thirumalaithirupathipogala3120
    @thirumalaithirupathipogala3120 Год назад +49

    நல்லதோ கெட்டதோ எல்லாமே ஒரு அனுபவம் தானே......... 🔥👍

    • @vijayvkv2467
      @vijayvkv2467 Год назад +1

      Da kathadha iruda na bayandhutu iruka scene vara level bro...❤

  • @aknvlogs5629
    @aknvlogs5629 Год назад +14

    வாழ்க்கை எப்போதும் கம்பி மேல நடகுற மாதிரியே இருக்குனு சொல்லுவாங்க இதுதான் அது போல...! வாழ்த்துக்கள் மாப்ள.🎉😂

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Год назад +133

    வில்லங்கம் இல்லை... சீனாவில் சாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது 👻👻👍👍

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад +1

    சோழனின் மண்ணின் மனிதன் புவனி உங்கள் தைரியத்தை ஒரு🤞💪🔥சூப்பர் புவனி இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவு பண்ணுங்க முடிந்த நாம் தலைவன் Jackie Chanஒரு வீடியோ எடுத்து பதிவு பண்ணுங்க புவனி வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼💪💪💪🔥🔥🔥🔥🌹🌹🌹

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +7

    துணைக்கு யாராவது வந்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது தனியா நின்னு மேற்கொண்டு போகலாமா முடிவெடுத்தீங்க பாருங்க அதான் சிறப்பு! கேமராவையும் வைத்துக்கொண்டு ஒற்றைக்கையில் சமாளித்து நடப்பது உண்மையிலேயே சாதனை தான்!

  • @mohanakrishnanshanthakumar
    @mohanakrishnanshanthakumar Год назад +12

    Man got guts 💪 Congratulations👏 on capturing this experience without losing the camera or life😅

  • @Pravin-23
    @Pravin-23 Год назад +12

    Thalaiva Nee Vera Level 🔥 Intha Marri Enkalala Pogamudiyatha Experience Enkalukku Kudukarthukku Tq

  • @zakkariyaabusumaiya8756
    @zakkariyaabusumaiya8756 Год назад

    ப்ரோஉங்கள்வீடியோவோடு சேர்ந்து உங்கள் வர்ணனையும் சூப்பர். உங்கள் மன உறுதி பாராட்டுக் கூறியது. கொஞ்சம் கவணமாக செயல்படவும் வாழ்த்துக்கள்

  • @jaganmohan8964
    @jaganmohan8964 Год назад +11

    The best and adventurous content in the history of tamil RUclips channels
    Buvani bro you are the best love you❤

  • @saranraj7361
    @saranraj7361 Год назад +2

    U r a real RUclips Hero..... Congratz bro😍💥💫✨🌟💥💥💥💥

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +7

    புவி ப்ரோ சீனாவை எதிரியா காட்டியே 😂😂😂நம்மளை முட்டாள் ஆக்கிட்டானுங்க செமையா இருக்கே 😩😩😩😫😫

  • @lp8688
    @lp8688 Год назад +7

    First of all, hats off to the team who constructed this. Would have been easier for you if you had your camera mounted on your head or chest.

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +63

    புவானி உங்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் 1000 அடி சாகசத்தை முடித்தீர்கள்

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад +1

    brother Bhuvni you are the real hero. Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Watching this again and again. I started respecting u more from this brother. 🙏🙏🙏🙏🙏🙏

  • @agustagreen995
    @agustagreen995 Год назад +4

    அந்த இடத்தில் நானே நடந்து போனது போல் இருந்தது. நன்றி நண்பா

  • @gurusankars9852
    @gurusankars9852 Год назад

    சூப்பர் man. Brave man.Enjoy. இன்னும் நிறைய போடுங்கள் ஐயா. Food பாம்பு hotel பார்க்கலயே. எப்படி பதப்படுத்துறாங்க உணவுக்கு. Woohan Lab போடுங்கள் ஐயா, அவங்க culture போடுங்க. நன்றி.

  • @Jaakithan
    @Jaakithan Год назад +12

    The Karate Kid moviela வார மலைய ஏறுங்க bro….😁😁😁

  • @dhinakrish5622
    @dhinakrish5622 Год назад +1

    Ayo ayo...amma and theivama god pray 🙏 greasing moment bro.... enjoying ur life...

  • @vilango6488
    @vilango6488 Год назад +13

    Bhuvani in wonderland. Risky but you made it an enjoyable one.Handling camera in rock climbing isn't an easy task ., can't do both, climbing and taking video.Have you done it alone,if YES,simply outstanding..See Chinese mindset and hard work.Through Bhuvani many of us come to know about this.Chinese Tourism' s blessings in disguise.Hats off to Bhu... doing unimaginable things.

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Год назад +1

    Super Thambi 😮😮😮😮 I'm seeing your first video 👌👌👌But Be Happy Be safe Enjoy your life 👌👌

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +23

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +2

    புவனி தம்பிய இப்படி புலம்ப வச்சிட்டாங்களே😂😂 இப்படியான இடங்களுக்கு இரண்டு பேர் என்றாலும் போகனும் அப்போது தான் நல்ல அழகா வீடியோ எடுக்கலாம். நான் இந்த இடத்தை தான் சில வருடங்களுக்கு முன்பு Facebook இல் பார்த்தேன் ஆனால் அதில் சின்ன பிள்ளைகளும் போன மாதிரி இருக்கு. நான் பார்த்தது drone camera வில் எடுத்த காணொளி. நான் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் இங்கே போக மாட்டேன் ப்பா.இப்படி ஒரு அனுபவம் யாருக்கும் கிடைக்காது தம்பி. சூப்பர் 👌

  • @Anonymous08982
    @Anonymous08982 Год назад +22

    6:50 nadichanga after 10 sec 7:00 yarachi vangada bayama eruku 🤣🤣🤣

  • @champruban3612
    @champruban3612 Год назад +3

    Most underrated RUclipsr tamil trekker

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 Год назад +11

    Passport வாங்கி சும்மா வச்சிருக்காங்க யாராவது இருகிகங்களா???😢

  • @littlechineseeverywhere
    @littlechineseeverywhere Год назад +2

    😂😂😂I want that too, I know there are many crazy trials but I haven’t try any yet

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 Год назад +9

    Really a great work. Congratulations Bhuvani🎉🎉. செம்ம தில் 👏👏👌👍

  • @deebanddr
    @deebanddr Год назад +13

    ஓடுற train ah ஒத்த கையில் நிறுத்தும் எங்கள் புவனி... 🤣🤣

  • @vinotharjun8479
    @vinotharjun8479 Год назад +18

    சாதரணமா நடந்து போறதே ரொம்ப கஷ்டம் ,கேமரா ஒரு கையில் புடிச்சிட்டு போறது ரொம்ப ரொம்ப கஷ்டம் வாழ்த்துக்கள்

  • @prithiviraj3156
    @prithiviraj3156 Год назад +1

    Thanks for your entertaining, keep move forward, we support to you, your my favourite 🔥

  • @UK_Today.
    @UK_Today. Год назад +73

    இத தான் நாங்க எதிர் பார்த்தோம். 😍😍😍

  • @tamilmani4058
    @tamilmani4058 Год назад +16

    உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்தேன்.உங்கள் மன தைரியம் பாராட்டுகு உறியது அண்ணா!!!

  • @ss24250
    @ss24250 Год назад +6

    All tourist place in CHINA you can see such a adventure things(Glass bridge, hill claiming, Hill Jump, Hill walk. It is always good for health.. need to prepare your body before start any tour plan. They use high quality safety materials and procedures.

  • @naresh2171
    @naresh2171 Год назад

    Ayyo enna na ethu bayama illaiya Neega poratha patha enaku nadunguthu pathu ponga heart beet athigama iruku romba thairiyam ungaluku ❤

  • @barathiannamalai5334
    @barathiannamalai5334 Год назад +10

    Hi Bhuvani, you are really great 👍❤, you are taking risk for our happiness... At the same time, you have to take care your life. It is better you have to insure your life.

  • @ஆய்நாடு
    @ஆய்நாடு Год назад

    சோனா முத்தா டேய் சோனா முத்தா..... போச்சா....மொமண்ட். வாழ்த்துக்கள்

  • @madhusudhan1363
    @madhusudhan1363 Год назад +6

    Very dedicated you tuber..🎉 1000+ fleet holding a camera, and doing the stunts..super..

  • @kpmsuresh1
    @kpmsuresh1 Год назад +1

    really wonderful experieance ourself too, i never expect this type of activity.... Good

  • @Ruby.......
    @Ruby....... Год назад +5

    Intha bridge potavan nilamaiya nenaicha 😱 bayangarama la iruku 😂😂

  • @kanaguuu
    @kanaguuu Год назад +1

    One of the best videos from tamil trekker👍

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +13

    நான் என் வாழ்நாளில் இப்படியொரு காணோளி பார்த்து பயந்தது இதுவே முதல் தடவை

  • @soundarsrajan1970
    @soundarsrajan1970 Год назад +35

    佩服你的勇气,作为一个中国人我都不敢爬上去 MEANING: I admire your courage, as a Chinese I dare not climb up.

    • @alvsam517
      @alvsam517 9 месяцев назад

      yes climbing up .. must be vera level

  • @shyam00780
    @shyam00780 Год назад +11

    you did it bhuvan....great effort appreciate your confidence and you had your camera through out the trek and thts what make this video so interesting....👏👏👏👏👏👏👌👌👌👌

  • @Rishad-h2j
    @Rishad-h2j Год назад

    Semma bro nangalum rombha bayandhom unmayavey nanga travel panna mari irundhichi so superb appo unga nilama neenga Vera level 😢❤

  • @ravilakshmanan4048
    @ravilakshmanan4048 Год назад +10

    LIFE TIME ACHIEVEMENT VIDEO ❤🎉

  • @AbdulAziz-jh6ec
    @AbdulAziz-jh6ec Год назад +9

    Shivering with fear and laughter at the same time😅 I think it would have been easier if U had not brought ur cam along but we would not have had the thrill of watching you. Well done bro!❤😂🎉

  • @kuttylikechannel
    @kuttylikechannel Год назад +8

    Daily video varathunala semma happy bro world la ellathaiyum pakka mudiyuthu ungalala

  • @ranjitharanjitha731
    @ranjitharanjitha731 Год назад +1

    Intha video trending la varanum...
    Pls support to bhuvani...
    1.Like
    2.Share
    3. Subscribe

  • @mubarakak4420
    @mubarakak4420 Год назад +6

    Vera level 🎉entertainment enjoy👻👻 jayamravi and vivek comedy niyabagam varuthu😂😂

  • @RameshPerumal7
    @RameshPerumal7 8 месяцев назад

    Buvani - Its real real adventure great adventure in your journey..... my hearty congratulation..brother

  • @barathkumar9249
    @barathkumar9249 Год назад +10

    Bro mass neenga , what an experience , through this video you I got a feeling of walking there ,extreme thrill, sema video bro , hats off to you 🔥

  • @dhivyadharshini104
    @dhivyadharshini104 Год назад

    Neenga bayathula pesuna antha arputhamana varthaikal semma

  • @karthigalife9765
    @karthigalife9765 Год назад +13

    இந்த வீடியோ வ புவனி அண்ணாவோட அம்மா பார்க்கும் போது ரொம்ப பயப்படுவங்க... பாவம் அம்மா இவ்ளோ ரிஸ்க் எடுக்க வேண்டாம் அண்ணா..

  • @balakrishnan8057
    @balakrishnan8057 Год назад +1

    You are a real trekker now. All the best Boo. Really got inspired.

  • @Travelwow7
    @Travelwow7 Год назад +5

    Bro.. no words😳 my legs r trembling watching this video 👍

  • @Sanbabjilz
    @Sanbabjilz Год назад +1

    Mass da thambi.... Dhillana azhutha nee...😂😂

  • @kritigavijay
    @kritigavijay Год назад +3

    Bro how did you do that with camera in other hand you are amazing bro this is called tree top climbing in US this one looks like mountain climbing

  • @mylifejourney7131
    @mylifejourney7131 Год назад +2

    திறமை இருக்குறவன் இந்த உலகத்துல எப்பபடி வேணாலும் பொலச்சுபான் வாழ்த்துக்கள் நண்பா😍👏🙌✌🔥🔥🔥, புதுகை பொன்னமராவதியிலிருந்துTamil Trekker ரசிகன்👀🎯🚩

  • @nishyanstories
    @nishyanstories Год назад +8

    I wonder how the track could have been constructed...

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 Год назад +2

    Really thrilling journey bro.
    Congratulations bro
    👍👍👍

  • @RAJKUMAR-kd9gm
    @RAJKUMAR-kd9gm Год назад +4

    You are best youtuber.. I have been following you from your beginning stage.. You deserve more .. best wishes.. Best video of china series... Thriller movie pakura mari irundhuchu..

  • @rubimuthu8171
    @rubimuthu8171 Год назад

    My God, its a thrilling video..weak hearted persons don't see..I was praying for you.

  • @Aathviksworld
    @Aathviksworld Год назад +18

    Bhuvani bro first of all Congratulations for your great effort.Its thriller experience.Our entire was watching this episode we were getting afraid when you crossed each level especially the last two levels. You are one of the best RUclipsr in the world taking so many risks to make us happy.We feel proud being your subscriber .Keep rocking very soon you will reach 2 million subscribers.

  • @ACviews145
    @ACviews145 Год назад +1

    சட்டையில் camera..வை மாட்டுவதற்கான holder வாங்குங்க..உங்கள் பாதுகாப்பிற்கு நல்லது..

  • @Reenameganathan
    @Reenameganathan Год назад +36

    Hi Tamil Trekker, we watched this video as a family without skipping it, when the video was half watched, we all paused it and took all of our phone to subscribe and like your video to encourage/support you. You are Amazing🎉. Keep going🎉

  • @mathavann3926
    @mathavann3926 Год назад

    மூங்கில் கிராமத்திற்கு போங்கல் miss pannathinga biutyfull

  • @rosesweet2405
    @rosesweet2405 Год назад +6

    Today you have lived up to your id as Tamil "Trekker". Great experience 👍

  • @partipanramasamy3540
    @partipanramasamy3540 Год назад +2

    Well done Tamil Trekker. U brave indeed. All the best.

  • @Hari-ll6mg
    @Hari-ll6mg Год назад +3

    Ivlo periya risk ellam edukatheenga bro, poonalum camera va vachu kittu very dangerous, High risk,
    Anyway congratulations for successful thriller journey completion,
    At the end of day your safety is first.👍😊

  • @ddworks2737
    @ddworks2737 Год назад

    Thrill venuma thrill iruku
    Comedy venuma comedy iruku
    Song venuma song iruku all in one boo anna masss

  • @gowthamkannanks
    @gowthamkannanks Год назад +5

    Tamilnadu dindigul district la super ah tribal area irukku vaanga polaam

  • @clickwink3384
    @clickwink3384 Год назад +1

    உண்மையில் கணிக்க முடியாதது, உங்கள் கையில் கேமராவும் உள்ளது மற்றும் நீங்கள் காட்சியைக் காட்ட முயற்சிக்கிறீர்கள்.. நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்….

  • @irafanaasif1016
    @irafanaasif1016 Год назад +22

    இந்தியாவினுடைய beer grylls Vera Vera Vera level semma bro ❤

  • @friendsmobiles8984
    @friendsmobiles8984 Год назад

    inthamathiri niraiya video podunga super ah iruku

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 Год назад +8

    யாருப்பா நீ உக்காந்துக்கிட்டு பார்க்கவே கலக்குது .....
    வேற லெவல் புவனி

  • @deepakkumar.j34
    @deepakkumar.j34 Год назад +1

    Had goosebumps watching this. Definitely ill try once in my lifetime. Keep exploring and rocking ❤

  • @RMusicDrugs
    @RMusicDrugs Год назад +4

    Bro payam kannula therithu bro ❣️ irunthalu nee Vera level bro❤

  • @mvidhyavmrk
    @mvidhyavmrk 20 дней назад +1

    Subscribed after watching this video! 👏🏻👏🏻👏🏻 Wonderful! Gutsy @tamiltrekker brother 👏🏻👏🏻👏🏻

  • @vishnuramesh171
    @vishnuramesh171 Год назад +3

    Bro seriously every second was a thrill. Solo trekker namma bhuvi 🔥🔥

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 Год назад +1

    This is amazing place and wonderful experience 👌👌very nice 👍💐💐

  • @selvansubramanyam3306
    @selvansubramanyam3306 Год назад +3

    All Ok bro, you made it, happy for that... We watched thrillingly.... What about your Amma... How she would have felt all these 25 mts Thambi... Please talk to her immediately.... Ammaa is the only soul which would have felt tremendous pain throughout this trip...

  • @automatictrader7913
    @automatictrader7913 11 месяцев назад

    this is the most exciting travel vlog I have seen. You risked your life man...