Love Handle: Love Handle fat -ஐ குறைக்கும் எளிய வழி |Basic exercise to reduce Love Handle fat Tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Get fit How to gain body weight full video link : • weight gaining : இதையெ...
    In this video we discussed about what is love handle in Tamil, How to reduce Love Handle in Tamil, Why hip fat named at love Handle in Tamil, How love Handle name came in Tamil, How to reduce love Handle fat in Tamil, How to control full body fat in Tamil, What are the exercise will reduce love Handle fat in Tamil, How cycle crunches exercise will reduce love Handle in Tamil, How Russian twist exercise will reduce love Handle in Tamil, How mountain climbers will reduce love Handle in Tamil, How side plank exercise will reduce love Handle in Tamil, How sugar consuming increase body fat in Tamil, How drinking alcohol increase body weight in Tamil. We hope you all love this video thank you. #Lovehandle #Lovehandlefat

Комментарии • 487

  • @getfit4208
    @getfit4208  Год назад +102

    Get fit How to gain body weight full video link : ruclips.net/video/-m0tYDHrDy0/видео.html

    • @ranilokeshkumar3163
      @ranilokeshkumar3163 Год назад +4

      நல்லா fun பண்றீங்க

    • @EazyCooking01
      @EazyCooking01 Год назад

      anna ipdiye aadittu irukumbothu nee poyiru....sema...🤣🤣🤣apdiye thaniyaa aaditte irunga...

    • @karthispider5488
      @karthispider5488 Год назад

      Hai anna unga channela join pannalama iam videographer and photographer i am interested your channel anna

    • @EazyCooking01
      @EazyCooking01 Год назад +1

      @@karthispider5488 vendaam..ha ha ha

    • @sanjaycb1238
      @sanjaycb1238 Год назад

      Oh yeah 🤣 😂 palavakkam beach ha

  • @ThudhimuganK
    @ThudhimuganK Год назад +25

    Super, எல்லாரும் போடுற போல வெறும் உடற்பயிற்சி மட்டும் போடாமல், inovation கலந்து முழுமையாக பொழுது போக்காக உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என தெரிந்து கொள்ளும் வகையில் வீடியோ அமைத்த உங்களின் கற்பனை நன்றாக இருக்கிறது.

  • @user-jt8vd2pd8s
    @user-jt8vd2pd8s Год назад +6

    இதுலா ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.இவர பெயர் பிரகதீஸ்னு golden botton celebration lathan தெரியும்.. பிரகதீஸ் பிரகாசம இருக்கிறார்👏👏👏👌👌👌👌👌

  • @balasubramaniam706
    @balasubramaniam706 Год назад +3

    Get fit குழுவினர்களுக்கு வணக்கம், நம் வாழ்வில் உடல் நல ஆரோக்கியம் மிக அவசியம். இந்நாளில் உடல் நலக் குறைவால் இளம் வயது மரணங்கள் (30 வயது முதல் 40 வயது வரை) தொடர்ந்து நிகழ்கின்றன. இதனால் குடும்ப கட்டமைப்பு சீர்குலைகிறது.. இதனை கட்டுப்படுத்த நாம் ஒவ்வொருவரும் நம் உடல் நல ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். அதனை வலியுறுத்தும் விதமாக உடல்பயிற்சி தொடர்பான உங்களின் பதிவுகள் சிறப்பானது.. நன்றி, 🙏

  • @arundhanesh8444
    @arundhanesh8444 Год назад +7

    நண்பா நன்றி நல்ல தகவல் உங்களுடைய காணொளியை தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை சொல்றீங்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @vickyvk5695
    @vickyvk5695 Год назад +13

    எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோ சகோ....மிக்க நன்றி 🙏🙏

  • @ajp2260
    @ajp2260 5 месяцев назад +1

    நல்ல பதிவு!!!!! பல வருடன் சேர்த்த கொழுப்பை உடனே குறைக்க தீர்வு தேடுவது நிரந்தர தீர்வு இல்லை. உடனே குறைந்தாலும் பக்கவிளைவை கொண்டு வரும். ஒழுக்கமான உணவு, உடற் பயிற்சி செய்தது பொறுமையாக இருந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்

  • @chandrasekaransubramanianm1904
    @chandrasekaransubramanianm1904 Год назад +6

    Communicated well for the current generation Who is looking for quick results.

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Год назад +45

    1.25 சமோசாவ குறைக்காம அதை குறைக்க முடியாது bro 😁😂 final touch semmmmmaa bro 😂😁

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Год назад +8

    தெளிவாக கற்றுகொடுத்ததற்கு நன்றி!

  • @marikrishnan8357
    @marikrishnan8357 Год назад +13

    Same feeling brother... Nanum satttai ilama summa getha six pack vachutu suthanumnu 5 years ah plan poduren...

  • @tn_40krishnansugumar2
    @tn_40krishnansugumar2 Год назад +5

    கால் இல்லாத என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எப்படி அண்ணா உடல் எடை, தொப்பைக் குறைப்பது...

  • @shibinsebastian4136
    @shibinsebastian4136 Год назад +50

    4:53 what you said us wrong . When you do exercise targeting a muscle group it will grow. But that doesn't mean it will help to reduce fat on that area. Overall fat percentage should be reduced in order to get rid of some amount of fat .

    • @dineshthangavelu3915
      @dineshthangavelu3915 Год назад +5

      Finally some one said it

    • @vskytube
      @vskytube Год назад

      They clearly said chances are there only, not blindly telling. Atleast someone do this benefit for fat loss la

    • @deepanrajraj2986
      @deepanrajraj2986 Год назад

      Well said👏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +1

    அற்புதமான பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு முயற்சி செய்தால் நன்றாக மாற்றம் நிச்சயம் கிடைக்கும்

  • @ganeshgopi467
    @ganeshgopi467 Год назад +66

    Ultimate final punch 😂😂😂
    Nowadays your videos are more intersting and useful

  • @Abdullah-xe2hl
    @Abdullah-xe2hl Год назад +13

    Tell some basic information about workout
    When should we exercise before meal or after meal?
    What do you meant by sets?
    Importants of stretching before workout
    How to get prevent from muscle spasms?

    • @dramaqieen
      @dramaqieen Год назад

      No use, its wrong information

  • @am_unknown_person
    @am_unknown_person 5 месяцев назад +84

    Deii vishiyatha matum sollunga da. Unga acting paathaa enaku erichal aaguthu.. ana itha sonnaa ellam enna thittuvanunga. 😕

    • @rajasekar199
      @rajasekar199 5 месяцев назад +9

      Naan thita maataen bro I also felt the same.

    • @stephy8-k2b
      @stephy8-k2b 5 месяцев назад +1

      Kadaisi la sonnana illaya

    • @manikanta_king2381
      @manikanta_king2381 5 месяцев назад +4

      Exactly felt same for all videos😂

    • @_THIRD_EYE
      @_THIRD_EYE 4 месяца назад +2

      Support you man

    • @poobalanujinthan8612
      @poobalanujinthan8612 4 месяца назад +3

      உண்மை தான்..Time illa..சுருக்கமாக சொல்லு

  • @poorniselvan7078
    @poorniselvan7078 4 месяца назад

    Thanks na ...
    Na mountain climbers regular ra try panren. Neenga nalla puriyira madhiri adha epdi pananumnu solringa

  • @karthiuma1982
    @karthiuma1982 Год назад +1

    எல்லாமே நல்லா இருக்கு தமிழ் உச்சரிப்பில் சொன்ன இன்னும் நல்லா இருக்கும்

  • @akarthikeyan7274
    @akarthikeyan7274 Год назад +39

    New subscriber bro... Congratulations

  • @greakarasi7215
    @greakarasi7215 Год назад +3

    Thanks for sharing.U speak good Tanglish.U boost Englishmen's self esteem making him think that Tamil language is short of vocab. Thank you for giving him this feel.Remember he will never use Tamil words in his English language.

    • @sindian7830
      @sindian7830 Год назад +1

      Small question.. how is that you use English to give your comments......

  • @vendhangovindhan3512
    @vendhangovindhan3512 Год назад

    அண்ணா மிக்க மகிழ்ச்சி தமிழில் விளக்கம் தந்தால் மிக சிறப்பு

  • @VengataRaman_Ar
    @VengataRaman_Ar Год назад +2

    Romba super ah casual ah pannirukeenga opening. Sema scripting🔥

  • @BalaMurugan-yx1wr
    @BalaMurugan-yx1wr Год назад

    தெய்வமே நீங்க இப்ப எங்கேயோ போயிட்டீங்க,......,,,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @onlybala02
    @onlybala02 Год назад +2

    அண்ணா நரைமுடி வராம இருக்க ஏதாவது சொல்லுங்க or
    இருக்குற முடி நல்லா black ஆக சொல்லுங்க bls.....

  • @baskarvnsp8339
    @baskarvnsp8339 Год назад +1

    இதெல்லாம் தெளிவாதா பேசுறீங்க ஆனா நான் ஒரு விசயம் பேசணும் சந்தேகம் கேகணும்

  • @LifeforTravel
    @LifeforTravel Год назад +338

    நீங்களும் அதை குறைத்துவிட்டு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்

  • @kp-ik7vo
    @kp-ik7vo Год назад +3

    கொழுப்பு கட்டி பத்தி சொல்லுங்க bro ✌️🙏🙏

    • @getfit4208
      @getfit4208  Год назад +1

      kandippa oru video post pandrom 👍

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook Год назад +3

    பிள்ளையை love ஓட தூக்கி இடுப்பு ல உக்கார வச்சு handle பண்றனாலே அது love handles ன்னு நான் நினைச்சேன் அண்ணே 🥰😆

  • @manikandansingaravel5291
    @manikandansingaravel5291 Год назад +4

    Great presentation. Best artists for awareness contents.....

  • @karthikm5133
    @karthikm5133 Год назад +2

    பதிவு அருமை நண்பர்களே....வாழ்க வளமுடன்💐💐💐

  • @karthikas9026
    @karthikas9026 Год назад +55

    Content without humour feeling bored...enjoyed your content and humour...expecting these in upcoming videos

    • @getfit4208
      @getfit4208  Год назад +5

      Thank you so much brother 😍kandippa upcoming videos la Humor Neraya irukkum😍

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 Год назад +8

    First time watching your video. It was an easy way to learn things. A very fun way to learn the concepts. Keep up both of your good work.
    Thank you.

  • @RajeshRaj-lj4fq
    @RajeshRaj-lj4fq Год назад

    Bro neenga solrathu enaku pudichiruku.... So iam your subscriber now itself

  • @user-jt8vd2pd8s
    @user-jt8vd2pd8s Год назад +2

    2023 la தொப்பையை குறைகிறேன் 💪💪💪

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 Год назад +1

    ஏலே நல்லா இருக்கேயா உங்க வீடியோ யுக்தி

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL 11 месяцев назад

    எங்கள மாதிரி வீல் char செல்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒர்க்கவுட் சொல்லித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @vigneshkg4374
    @vigneshkg4374 2 месяца назад

    Good informative videos 👍🏻 but please keep it plain and simple. avoid drama 😅

  • @girirajrdx7277
    @girirajrdx7277 Год назад +5

    Unlike muscles…we cannot target specific fat region.

  • @priyadhar54321
    @priyadhar54321 Год назад

    Bro naan unga video ellathaiyum paarppen . very nice. One request ennanna konjam exercise practice video konjam time increase Panna nalla irukkum . practice video mattum time increase panni konjam link pottu vidunga

  • @ayanprakash360
    @ayanprakash360 Год назад

    Mr.Gk, LMES வரிசையில் இப்போது Get fit

  • @kalanithi07
    @kalanithi07 4 месяца назад

    Really it's very good exercises.
    Thank you so much Guy's

  • @harinithya1554
    @harinithya1554 10 месяцев назад

    எல்லாம் சரிதான் கொஞ்சம் தமிழ் ல பேசினா நல்லாருக்கும் English தெரிஞ்சவங்க ok தெரியாதவங்க?

  • @rajathykala9250
    @rajathykala9250 Год назад +15

    Last scene sema 😂... useful information

  • @ameerbaqavi718
    @ameerbaqavi718 11 месяцев назад

    குழந்தை மூச்சி இழப்பு பற்றி வீடியோ போடுங்கள்

  • @Dr.Anushakarrthik
    @Dr.Anushakarrthik Год назад +10

    Excellent content 😍👌 well said spot reduction is a myth with lot of humor 🤣😂👌 super

  • @sivaganapathy4079
    @sivaganapathy4079 Год назад +4

    Super Bro...Funny But Interesting. .To Follow Steps

  • @sabai005
    @sabai005 Год назад +10

    Excellent dude, thanks I will start this and do every day. Mainly you told how many reps per set. Thanks for detailed explanation. Keep sharing more info.

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 Год назад

      Have you reduced weight?

    • @dramaqieen
      @dramaqieen Год назад

      No use, its stupid, Doing every day abs excercise won't do any good

    • @sabai005
      @sabai005 Год назад

      I have not started. Need to try it out

  • @chiranjeeviesakkimuthu1098
    @chiranjeeviesakkimuthu1098 Год назад +2

    Thanks bro enaku athu poganumnu aasa.. Thanks for the info!!

  • @naandan643
    @naandan643 4 месяца назад

    Cycle crunches
    Mountain climbers
    Russian twist
    Side plank

  • @syedsulthan832
    @syedsulthan832 9 месяцев назад

    நன்றி தெளிவான விளக்கம்

    • @syedsulthan832
      @syedsulthan832 9 месяцев назад +1

      மில்க் ஷேக் பவுடர் குடிக்கலாமா என்று தெளிவான விளக்கத்தை கூறுமாறு அன்புடன்

  • @hotchips6424
    @hotchips6424 Год назад +2

    Bro seriously vera level useful information bro tq tq tq soo much bro

    • @getfit4208
      @getfit4208  Год назад

      Thank you so much brother 🤩

  • @anand4904
    @anand4904 Год назад +1

    I like that dance.... Highlight of the video 😊 all the best to all of you guys ...

  • @KarthiKeyan-tc5uf
    @KarthiKeyan-tc5uf Год назад +3

    Useful information nanba👍👍😍 thanks

  • @priyakrishnan6087
    @priyakrishnan6087 Год назад +2

    Ur humour sense was ultimate

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL 11 месяцев назад

    I request you to give workout to wheelchair disabled people like us

  • @SathishKumar-vw6ru
    @SathishKumar-vw6ru Год назад +5

    Romba useful ah iruku bro...ultimate video❤

    • @getfit4208
      @getfit4208  Год назад

      Thank you brother 😍

    • @getfit4208
      @getfit4208  Год назад

      www.verywellfit.com/the-push-up-exercise-3120574#:~:text=1%20Contract%20your%20abs%20and%20tighten%20your%20core,through%20your%20hands%2C%20returning%20to%20the%20start%20position.

    • @getfit4208
      @getfit4208  Год назад

      www.verywellfit.com/the-push-up-exercise-3120574#:~:text=1%20Contract%20your%20abs%20and%20tighten%20your%20core,through%20your%20hands%2C%20returning%20to%20the%20start%20position.

  • @Infi007a
    @Infi007a 5 месяцев назад

    Super way of telling the information ❤😂

  • @pradeepchandran6997
    @pradeepchandran6997 8 месяцев назад +1

    Perfect ah work it all r do this❤

  • @dontworrybehappy9045
    @dontworrybehappy9045 Год назад +1

    Night shift work pakkaravangalukka diet plan sollunga bro.

    • @getfit4208
      @getfit4208  Год назад

      sure video is coming soon👍

  • @Sudhakar1997
    @Sudhakar1997 Год назад

    Ivalo podara but exercise panra videovum potta easy understand agum…Please adha pannuga

  • @PeermydeenPeermydeen-pe7uj
    @PeermydeenPeermydeen-pe7uj Год назад

    Unkaloda Ella ebisodum supper🎉🎉🎉🎉🎉

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 Год назад +4

    Superb guys keep it up unga way of msg really great great great🥳🥳🥳

  • @abdulazees6491
    @abdulazees6491 Год назад

    Romba thanks Anna naa romba nall ketukitu irruntha video

  • @muruganandhamem
    @muruganandhamem Год назад +1

    Said something about the Russian twist but didn't cover it. Sorry to spot this. 😎 Awesome info about love handle. I too have big problem with it, aimed to reduce it.....

    • @getfit4208
      @getfit4208  Год назад

      sure Russian twist Pathi separate video onnu post pandrom....sago..✌✌

  • @Goodsharetamil5619
    @Goodsharetamil5619 Год назад +13

    Jagadeesh annay humer pichu viteenga🤣🤣🤣 ella information num super. Aanalum antha love handle explanation massu😂makkal manasu arintha maharasa

  • @tamilselvi6791
    @tamilselvi6791 Год назад

    S ur saying crt. நா சரியாக டீ காப்பி குடிக்காமல் இருக்கும் போது timing dinner nu irukkum pothu சரியான உடல் எடை இருந்தது இப்போ...

  • @roseyrose8390
    @roseyrose8390 Год назад

    Starting padu soopper 😅😅😅

  • @mosaymosesmosay5119
    @mosaymosesmosay5119 Год назад

    Bro dantruff control pandra video potunga Anna manusunuku irukuru problem pathalanu ithu vera

  • @sabari078
    @sabari078 Год назад

    Nala irukuya unga video...hats off👍

  • @chandrasekarr8864
    @chandrasekarr8864 Год назад

    Nalla thagaval
    Atha vida unga dance super

  • @rajeshg2598
    @rajeshg2598 Год назад

    உட்கார்ந்து யோசிப்பீங்களோ? சூப்பர்......

  • @sarabheswaran6960
    @sarabheswaran6960 9 месяцев назад

    Your video are all Wonderful i need To talk to you personally for some doubts please tell me What to Do for it

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Год назад

    தம்பிங்களா உங்க வாயி என்ன வேன்னாலும் பேசலாம்னு பேச கூடாது,, உழைப்பிற்கு ஏற்ற உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு இருக்க வேண்டும்,, ஆனால் நவீன உலகில் உணவுக்கும் உழைப்பிற்கும் துளியும் சம்பந்தம் இல்லாமை இருக்கு இதை யாரையும் குறை சொல்ல முடியாது, ஆனால் மூலிகைகள் மூலம் எந்த வித உணவு கட்டுப்பாடு இல்லாமல் முழு உடலையும் குறைக்கவும் கூட்டவும் முடியும்...

  • @ponrajponraj5195
    @ponrajponraj5195 7 месяцев назад +1

    Climax punch vera level 😂😂

  • @prasanakumar9553
    @prasanakumar9553 Год назад +2

    Ending touch with explanation 👍😂

  • @nivethanivi1235
    @nivethanivi1235 Год назад +1

    Mooku adaipu irukuravanga atha cure aga edhachi video podunga bro..

  • @balaraman.t410
    @balaraman.t410 Год назад +1

    Intha video nice follow pannikira but eanakku L4L5 disc Prolapse pain Irukku
    Athukku excise sollunga
    Prolapse ethanala varuthunu sollunga please 🙏🥺

  • @commonman1107
    @commonman1107 Год назад +3

    Super bro excellent video clean explanation 👍👏😆

  • @shareefmathi6994
    @shareefmathi6994 Год назад +4

    Sema bro last love handle explanation vera level 🤣🤣

  • @serupadi2317
    @serupadi2317 Год назад +2

    Bro Stomach sarjeri pannavanga Wight loss or stomach loss pannalaam sollunga bro

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @munulokeshlokesh6837
    @munulokeshlokesh6837 Год назад +8

    Hii sir....I m Big fan of u sir..Useful msg 🔥

  • @user-jt8vd2pd8s
    @user-jt8vd2pd8s Год назад

    கடைசில love hand ku ஒன்று சொன்னாரு பாரு பிரகதீஸ் அண்ணே வேற வேல் 🤣🤣👏👏😄😄

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Год назад

    இளம் வயதில் நெஞ்சு வளி வன காரணம் என்ன அதற்கு தீர்வு சொல்லுங்க அண்ணா....🙏🙏🙏

  • @santhoshsantho7916
    @santhoshsantho7916 Год назад +1

    Super Exlanation bro. Keep Doing

  • @VinothVino-lb3pv
    @VinothVino-lb3pv Год назад

    Super bro good message pls put video how to reduce stomach

  • @sudhat2223
    @sudhat2223 Год назад

    முதுகு தண்டினை நேர்படுத்த உடற்பயிற்சிகள் இருந்தால் கூறவும்.

  • @chehari8460
    @chehari8460 Год назад

    Super bro itha dhan nan ethir pathutu irunthen

  • @spidervlog1571
    @spidervlog1571 Год назад +3

    Correct ya time la upload pannitenga

  • @sanjaihandsome2863
    @sanjaihandsome2863 Год назад +1

    Bro thigh fat reduce video upload pannunga bro ❤️💫

    • @getfit4208
      @getfit4208  Год назад

      sure video is coming soon 😍

  • @Pournami_Nila
    @Pournami_Nila Год назад

    Supper supper super na vaera vaera vaera leave naa epdi tha erukkanum video na comdy plus informations altment naaa

    • @getfit4208
      @getfit4208  Год назад

      Thank you so much brother 😍

  • @sheikdawood3288
    @sheikdawood3288 Год назад +2

    Crt msg bro.. Congratulations🎉

  • @dhaneshprabhuaruchamy1938
    @dhaneshprabhuaruchamy1938 Год назад +3

    Bro last dialogue edit pannalaye ....😂 Niz video ♥️

    • @getfit4208
      @getfit4208  Год назад

      bloopers video va pottom sago..😅😍

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 Год назад

    தம்பி நல்லாதாண்ட பண்ரீங்க.சூப்பர்.

  • @arunbaskar1851
    @arunbaskar1851 Год назад +1

    Weight loss food and vegetables sollunga bro...

  • @mramesh-6041
    @mramesh-6041 Год назад

    கொழுப்பு கட்டி எப்படி சரி பன்றது கொஞ்சம் சொல்லுங்

  • @90squeen94
    @90squeen94 Год назад +1

    Starting fun cinima la kuda varala unga fun vera 11 comedy......😂😂😂

  • @mr.kishore5120
    @mr.kishore5120 Год назад +1

    Bro proper life style ethalanu oru video panunga

    • @getfit4208
      @getfit4208  Год назад

      sure kandippa oru video post pandrom 👍

    • @mr.kishore5120
      @mr.kishore5120 Год назад

      @@getfit4208 morning to evening

  • @venkateshrr7455
    @venkateshrr7455 Год назад

    Breakfast and lunch and dinner food control solunga bro please