இராவணனின் இறப்பு | இராவணனின் கடைசி நிமிடங்கள் | மண்டோதரியின் புலம்பல் | Death of Ravana in tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • புராண கதைகள்

Комментарии • 11

  • @rajachinnaraj2309
    @rajachinnaraj2309 2 месяца назад +6

    எனக்கு பிடித்த திறமைமிக்க கதாபாத்திரம் இராவணன்... தன் கொள்கையில் இருந்து தவறாதவன்.... சிவனின் தீவிர பக்தன்..... தன் தங்கைக்காக உயிரை விட்டவன் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤

    • @varadarajankrishnan2922
      @varadarajankrishnan2922 2 месяца назад +1

      சகோதரி, தாங்களின் சொற்றோடத் தொடர்கள் நல்ல உச்சரிப்புகள். சந்தேகம் இல்லாதவை. அதற்கு ஒரு சபாஷ்.

    • @varadarajankrishnan2922
      @varadarajankrishnan2922 2 месяца назад

      ஆயினும் தாங்கள் "ழ" உச்சரிப்பை மட்டும் திருத்திக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். கதை இன்னும் விரு விருப்பாகும். நான் சொல்வதில் தங்களுக்கு விருப்பம் இல்லையேல் எனது பின்னூட்டத்தை அழித்து விடக் கேட்டுக் கொள்கிறேன் தங்கையே தங்கையே

    • @joetalk93
      @joetalk93  22 дня назад

      👍😊

  • @user-ko1mf5rg6o
    @user-ko1mf5rg6o 2 месяца назад +8

    அருமையான கதை சகோதரி

    • @joetalk93
      @joetalk93  2 месяца назад +2

      நன்றி😊

  • @manface9853
    @manface9853 2 месяца назад

    Super om siva

  • @mrbd2771
    @mrbd2771 2 месяца назад

    Arumai.....

  • @INA-ue5xy
    @INA-ue5xy Месяц назад

    வடக்கத்திய பிராமணன் ராவணன் பற்றிய உங்கள் கதை மிக அருமை. அடுத்தவன் மனைவியை இழுத்து செல்பவனுக்கு தலைவணங்குவது உங்கள் கழகத்துக்கு புதிதா என்ன?

  • @SelvaKumar-kd8di
    @SelvaKumar-kd8di 2 месяца назад +1

    Neengal Puranam Pesakudathu.Ravananukku Eththanai Thalai?