வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ! CHINA GAME OVER ? - Major Madhan Kumar | China | Xi Jinping

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 269

  • @kannanga4526
    @kannanga4526 3 месяца назад +43

    நல்ல தகவல்கள். தவறான எண்ணங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் சீனா இந்த நிலையை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
    ஜெய் ஹிந்த்.

  • @JayaKumar-b3t
    @JayaKumar-b3t 3 месяца назад +20

    இந்தியா வளர்கிறது வளர்கிறதே என்று நினைத்து நினைத்து நெஞ்சுவலி வந்திருக்கலாம்

  • @toystoys8534
    @toystoys8534 3 месяца назад +79

    நடப்பது அனைத்தும்
    உலக நன்மைக்கே ❤
    ஜெய் ஹிந்த் .

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 3 месяца назад +5

      Death is inevitable. The question is whether the Chinese system is ready with succession plan or not. Even in India, Modi Bhakts are not ready to accept anybody in place of Modi. This is the biggest failure of our Indian System. We should be realistic always and while we wish very long and healthy life for our Leaders & Dharma Gurus, we need to be conscious of the fact that Death is Inevitable. We should be prepared for all eventualities. A great Leader always prepare his team for the future. We need to wait and see what exactly happened to Ji and whether he will be able to overcome the medical & physical challenges and come back to health or not. In the meanwhile, we need to prepare our Country irrespective of Ji's health. There is no need that we wish him anything bad. We need to wish that Ji lives to see that India is marching ahead of China. Another aspect is that we should not wish anything bad for the people of any country. They are like us, facing the challenges of life.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 месяца назад +36

    அட்வான்ஸ் ஆழ்ந்த இரங்கல் சப்பைமூக்ஸ்

  • @vib4777
    @vib4777 3 месяца назад +49

    இந்தியாவில் மக்கள் தன்னிரைவு அடையவில்லை. ...
    மாறாக மக்கள் பணத்தை சுரண்டும் அரசியல் வாதிகள் மட்டுமே பெறும் தன்னிறைவு அடைந்தது தான் இன்றைய நிலை....

    • @Vidiyal1868
      @Vidiyal1868 3 месяца назад

      காரணம் டாஸ்மாக், காசு வாங்கிட்டு ஓட்டு போடும் அடிமைகள் உள்ள வரை அப்படி தான் இருக்கும்

    • @arulnallathampi508
      @arulnallathampi508 3 месяца назад +1

      O... பெரும் ok..im

    • @kathirenu8596
      @kathirenu8596 3 месяца назад

      தம்பி தன்னிறைவு என்பது எப்போதும் மனிதர்களுக்கு பூர்த்தி அடையாது

    • @subbaiyerkuppurajukuppuraj2025
      @subbaiyerkuppurajukuppuraj2025 3 месяца назад

      When it will change sir.I am waiting for that day.❤❤❤jaihind 🎉🎉🎉

    • @lakshminarasimhankrishnasw8202
      @lakshminarasimhankrishnasw8202 3 месяца назад

      Here also, recession would attack.

  • @VenkatachalamK-vw3qb
    @VenkatachalamK-vw3qb 3 месяца назад +212

    சீன அதிபருக்கு நெஞ்சு வலி வந்தால் அதை கேள்விப்பட்ட நம்ம ஊர் கருங்காலிக்கும் நெஞ்சு வலி கண்டிப்பாக வரும்

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 3 месяца назад +17

      நெஞ்சுவலி வந்தால் சந்தோஷம் தான்

    • @krishnankrishnan3470
      @krishnankrishnan3470 3 месяца назад

      சீன அதிபருக்கு நெஞ்சுவலி வந்தால் சாகட்டும்.சீனாவில் வீடுகள் கட்டப்பட்டு பெரும்பாலும் காலியாகத்தானே உள்ளன இதுவெ அரசிற்கு ஒரு பேரிழப்புதானே

    • @kannanr1651
      @kannanr1651 3 месяца назад +10

      Namma ooru karungalikku kunju valikkum.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 3 месяца назад +2

      Next avarukku thaan soon

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 3 месяца назад +2

      Vantha nalla irukkum, plus athoda lifeyum.......

  • @raghuramancn6192
    @raghuramancn6192 3 месяца назад +43

    இரும்பு திரை நாடுகள் இப்படிதான் சரியும்.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 3 месяца назад +24

    சீனர்களைவிட நாம் உழைப்பில்‌ ,கட்டமைப்பில் பின்தங்கி உள்ளோம் என்பது உண்மை.அவர்கள் பாலைவனத்தை மாற்றி விவசாய நிலமாக்கி பயிர் செய்கின்றனர் .நாம் விவசாய நிலத்தை கூறு போட்டு பாலைவனமாக்கியுள்ளோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஐந்து பொருட்களாவது சீனத்தயாரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் சீனாவில் நம்நாட்டு பொருட்கள் ஒன்றாவது இருக்குமா?
    சீனா நிலவிலிருந்து தாதுப்பொருட்களை பூமிக்கு பத்திரமாக கொண்டுவந்து சேர்க்கும் தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்டனர்.நாம் நிலவில் விண்கலத்தை இறக்கியதை பெரிய சாதனையாக பார்க்கிறோம்.ஆக எல்லாவற்றிலும் சீனாவைவிட பின்தங்கியே உள்ளோம் .அவர்களிடம் உள்ள நல்லவற்றை மட்டுமே பின்பற்றவேண்டும்‌. வீண் வம்பு செய்தால் இருக்கும் சப்பை மூக்கையும் வெட்டிவிடவேண்டும்.நாம் வெகுவாக முன்னேற நம் பாரத பிரதமர் வழிநடுத்துகிறார்.நாம் கடுமையாக உழைகத்து ஆதரவு கொடுத்தால் நிச்சயம் 10 ஆண்டுகளில் முதன்மை நாடாகும்.
    பாரத் மாதாக்கி ஜெய்.

    • @lathapadmanabhan3254
      @lathapadmanabhan3254 3 месяца назад +1

      Corruption and lethargic attitude of people are drawbacks for our country

    • @God-teach2us
      @God-teach2us 3 месяца назад

      ஆம் , அம்பானியும், அதானியும் வளர்ந்தாலே, இந்தியா வளர்ந்தது போலத்தான். நம் பிரதமர் சரியாகத்தான் வழிநடத்துகிறார்.😊

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 месяца назад +56

    எப்படியோ சீனா, பாகிஸ்தான் நாசமா போனா மகிழ்ச்சி தான்.😂

    • @praveennpk
      @praveennpk 3 месяца назад

      😂❤❤❤

    • @vbalasubramanian5710
      @vbalasubramanian5710 3 месяца назад

      மக்கள் என்ன செய்தார்கள்.

    • @kareemsaqif4107
      @kareemsaqif4107 3 месяца назад

      Yan pa ivvalvu cobam,
      Akkava china karanum
      Thangatchya Pakistan karanum.
      Dum dum dum........

    • @praveennpk
      @praveennpk 3 месяца назад

      @@kareemsaqif4107 யாரு உங்க அக்காவ சீனாக்காரன் ஓதுணு இருக்கானா ப்ரோ சீனாக்காரன் ஹிந்துக்காரன் எல்லாமே காஃபிர் ஆச்சே
      உனக்கெல்லாம் பாகிஸ்தான் காரனுக்கு கூட்டி கொடுப்பது மகிழ்ச்சி இல்லையா ப்ரோ
      அக்கா தங்கச்சி எல்லோரையும் பாகிஸ்தான் காரனுக்கு கூட்டி கொடுதிருப்ப போலயே 🤧🤣🤣🤣

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 месяца назад +13

    ,ஜிஜிபிங்கிற்கு நெஞ்சுவலியா உலகமகா அதிசயம் அவரால் உலகின் பலநாடுகளுக்கு நெஞ்சுவலி ஏற்படும்போது அவருக்கு நெஞ்சுவலி என்பது ஏற்புடையதல்ல .நன்றி ஜெய்ஹிந்த்

  • @venkatesan8724
    @venkatesan8724 3 месяца назад +78

    நண்டு கொழுத்து விட்டது. நரி வாயில் சிக்க வேண்டியதுதான்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 месяца назад +4

    மிக அருமை யான பதிவு 👍👍👍 திரு மேஜர் சார் 🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👌👌👌 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

  • @ShivapuraKannanmeikondan
    @ShivapuraKannanmeikondan 3 месяца назад +28

    Taiwan is moving it's semi conductor industries from china to our India. It will be a considerable loss to china & gain for India.
    🧡Love it🧡
    Jai Hindh 🇮🇳🙏
    வாழ்க பாரதம்🚩 🇮🇳🙂

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 3 месяца назад

      I would like to put the facts right here. TSMC, is building a Fab in US and not in India. China already has a Fab called SMIC. It is believed that world's second major Fab UMC had collaborated with Chinese government to build SMIC in China. What is proposed in India is a Fab, subsidised by the Government of India in collaboration with Mr. Anil Aggarwal of Sterlite Group and Foxconn, the Taiwanese Manufacturing giant. People should have noticed that Foxcon had come out of their alliance with Sterlite Group because Anil Aggarwal is not ready to share the Govt. subsidy for this project which is a huge amount. But, Foxcon will continue to support Govt of India as an individual entity. It is foolish on the part of Narendra Modi Govt to leave everything to Mr. Anil Aggarwal instead of taking a Central Role to ensure the Project is moving forward. We do not know whether this project is moving forward or in stagnant condition because of Foxcon's decision to come out of its alliance with Sterlite Group. I have not studied the whole Contract they all entered into. I am reporting based on what has been reported in all Fonancial News Papers in India. In the meanwhile, the Fab work in the US Is progressing well and there are reports that US has attached detonators around the Fabs in Taiwan - especially the TSMC so that they will destroy that Fab in case China captures Taiwan. This report has been denied by all though we do not know the truth. Anything is possible.

    • @PVAR1983
      @PVAR1983 3 месяца назад

      Illa daa songi..Taiwan 2 crore population,Kinthya 140crore..Shame even with 140crore kinthya can't able to design and manufacture semiconductors..LOL😊😊😊

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 месяца назад +51

    சீனா மீது நமக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலோர் பாரம்பரிய உணவு பழக்கத்தை கடைபிடித்து ஆரோக்கியமாக உள்ளனர் .இங்கு கதை வேறு உணவுகளில் fast food புகுந்து விட்டது . கூடவே போதை பழக்கமும் இந்த இடத்தில் நாம் பின் தள்ளியே உள்ளோம் .

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 3 месяца назад +4

      என்ன பாம்பு தேளு. கரப்பான் பூச்சி புழுக்கள் இவற்றை தின்றா

    • @lbalaji8137
      @lbalaji8137 3 месяца назад +2

      @@ravathiravathi.m8076 DRAVIDIIYA MUTHA RUM ILLADHA FOOD...

    • @bipash_9720
      @bipash_9720 3 месяца назад +2

      Edhey china la traditional food ah😂😂😂nalla sonninga poanga😂😂

    • @subbaiyerkuppurajukuppuraj2025
      @subbaiyerkuppurajukuppuraj2025 3 месяца назад

      Your comments are cent percent true sir.❤❤❤jaihind 🎉🎉🎉

    • @karthikeyanvenugopalan9489
      @karthikeyanvenugopalan9489 3 месяца назад

      True

  • @GaneshR-py9ru
    @GaneshR-py9ru 3 месяца назад +20

    கெடுவான் கேடு நினைப்பான் தமிழ்ப் பழமொழி உண்டு அதுபோல ஆசையே அழிவுக்கு காரணம் நம்ம இந்தியாவின் புத்தர் சொன்னது போல எல்லாம் எனக்கு நான் தான் தின்னு மெண்ணு அனுபவிக்க நும்னு நினைக்கிற எல்லா நாட்டுக்கும் நம்ம இந்தியா கொள்ளை அடிக்கிற அரசியல் வதிக்கும் இதுமாதிரி ஒரு நிலமை வரும் சீனா நாட்டுல நடகிற கெட்ட து நல்லது வெளி உலகத்துக்கு தெரியாம பர்துக்குவான் ஆனா மத்த நாட்டுல நடுக்குற சின்ன சின்ன விசயத்த பெரிசாக்கி அடுத்த வன் சூத நொண்டி பார்ப்பான் இதுக்கு இந்தியாவுல அவன்கிட்ட காசா வாங்கித் தின்கிற உள்ளூர் communist நாட்ட காட்டி குடுத்து சாப்பிடறவன் எல்லாம் உடந்தை

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 3 месяца назад +1

    சிறந்த இராணுவ சம்சாரி

  • @umaravi8923
    @umaravi8923 3 месяца назад +9

    ஜெய்ஹிந்த் மேஜர் சார் வணக்கம் நல்ல செய்தி சொன்ன உங்களுக்கு நன்றி. ஆனால் ஒரு சதவீதம் என்ற அளவை பத்து சதவீதம் என்று விரைவில் சொல்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉

  • @govindan777
    @govindan777 3 месяца назад +8

    Good morning, Major.

  • @yellowlotus919
    @yellowlotus919 3 месяца назад +12

    எல்லாநாட்டையும் கெடுத்தால் அவன் நாடு எப்படி உருப்படும்?

  • @gayathrir7771
    @gayathrir7771 3 месяца назад +5

    மேஜர் சார் ஜெய் ஹிந்த் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு சைனா வீழவேண்டும்

  • @sethugopinath4780
    @sethugopinath4780 3 месяца назад +4

    These videos of the Major are so educative and enlightening that even the Tamil youth preparing themselves for competitive examn's will amply benefit from them! But, our lot has a greater interest in events like 'Maanaada Mayilaada' etc., !

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 3 месяца назад +4

    Good morning Major Madhan Kumar Sahib. Jai Hind

  • @ilangoj7816
    @ilangoj7816 3 месяца назад +4

    நீங்கள் பேசுவதைக் கேட்டால் நன்றாக தான் இருக்கிறது ஆனால் நாங்கள் இங்கு நாரிக் கொண்டிருப்பது எங்களுக்கு தான் தெரியும்

  • @baskarv90
    @baskarv90 3 месяца назад +1

    Major madhan: you are so good in that you bring geo politics and a little bit of exonomics too. Being a banker and finance grad, i appreciate that a lot

  • @gayathrir7771
    @gayathrir7771 3 месяца назад +3

    தெய்வம் நின்று கொல்லும்

  • @ArunPrakashD-k7s
    @ArunPrakashD-k7s 3 месяца назад

    Thanks!

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 3 месяца назад +2

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @rajendrant1451
    @rajendrant1451 3 месяца назад +1

    Jai hind Jai Bharat ❤

  • @shakthi5751
    @shakthi5751 3 месяца назад

    நன்றி

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Месяц назад

    Major madan kr ji i wish u become a part of indian ministries as i see u with so much knowledge

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Месяц назад

    I like u so mu ch for indian as well as international political analysis being ur real strenth u r just top class madanji God bless u

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 3 месяца назад

    Major, China is so smart, they are starting their assembly plants in India and bringing their products indirectly. Our greed for cheap products is fully exploited even now. They using our faultlines, very few persons like you are diplomatically exposing many things. Please continue this effort.

  • @sureshramanujam7435
    @sureshramanujam7435 3 месяца назад +15

    மேஜர் சார் நீங்களும் இந்த narrative அ corona காலத்திலந்து சொல்லிட்டு வரீங்க.அங்க போயிட்டு 2மாசம் இருந்துட்டு வர நண்பர்கள கேக்கும் போது அந்த மாதிரி எதுவம் இல்லை.அவர்களோட technological advancement அ எட்டி பிடிக்க பல காலமாகும்னு சொல்றாங்க..

    • @TrendSuresh
      @TrendSuresh 3 месяца назад +4

      Unnai anal athukku mela yum oru power iruku , youngest population and the great Mr Modi.

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 3 месяца назад +4

      பொருளாதார சரிவுகள் என்பது சாமானிய மக்களுக்கு உடனே தெரியாது ஆட்சியில் இருப்பவர்கள். அதிகாரிகள் இவர்களுக்கு தான் முதலில் தெரியும் அதன் பிறகு தான் மெல்ல மெல்ல மக்களுக்கு புரியும்

    • @kalpanakulandaivelu5936
      @kalpanakulandaivelu5936 3 месяца назад

      ​@@ravathiravathi.m8076 yes 💯✅

    • @PVAR1983
      @PVAR1983 3 месяца назад

      ​@@TrendSureshDai..loosu payalaa..
      What you do with the uselss low OQ level youngest population
      For example,Pakistan have more younger population ,so do you think pakistan will be more powerful than India.
      The moodi government is a bu😊sh😊😊t government..creating dispute within religions ,castes etc..
      No development..😊😊

    • @PVAR1983
      @PVAR1983 3 месяца назад

      ​@@TrendSureshYoungest useless labour population,they can only useful for cleaning,Sanitary works etc and the halfbaked moodi government is completely uselss😊😊😊

  • @padmarajanr1233
    @padmarajanr1233 3 месяца назад

    Super message 🎉

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 месяца назад +14

    Jaihind 🇮🇳🇮🇳🇮🇳

  • @mugunthanseshadri9247
    @mugunthanseshadri9247 3 месяца назад +5

    Jai hind

  • @chandrancr7716
    @chandrancr7716 3 месяца назад

    நல்ல செய்தி ..

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 3 месяца назад +3

    Good morning Major sir Jai Hind ✨🎉

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 3 месяца назад

    Appreciable content Major Madhan

  • @parameswaran-9217
    @parameswaran-9217 3 месяца назад

    Respected Sir, yr. Information very interesting global awareness on China is likeable.Tku.

  • @harikrishnang451
    @harikrishnang451 3 месяца назад +18

    இந்தியாவை சீன்டினால இந்த நிலமையை தான் சந்திக்கும் சீனா ஏற்கனவே பாகிஸ்தான் 0 ஆகி விட்டது

    • @rajamohan1730
      @rajamohan1730 3 месяца назад

      Listening the whole talk ,the indian people atleast the younger generation and educated mass irrespective religion india required a matured long term planning efficient leadership required and Modi doing his best level and people support him irrespective of the gender and religion.Joker opposite leadership should be teaches in the coming elections.

  • @rambojp6346
    @rambojp6346 3 месяца назад +2

    பாரததேசத்தின் இன்றியமையாத பகுதி திபெத்...

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 3 месяца назад +1

    Vanakkam major sir Jai Hind

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 3 месяца назад

    Excellent

  • @susheelam8390
    @susheelam8390 3 месяца назад

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 месяца назад +1

    நாடு பிடிக்கும் சீனா சரிந்தாள்..... வீழ்ச்சி அடைந்தாள்... இந்தியா சூப்பர் பவர் ஆகும்.. ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🙏🙏🙏🙏👌👌👌👌

  • @selvarajs2754
    @selvarajs2754 3 месяца назад +1

    MAJOR JI NATIONALISM YENGIRA PAERIL UNMAIGALLAI OPPU KOLLA MARUKKIREER GALL JI

  • @samyqatar797
    @samyqatar797 3 месяца назад +1

    hi.iam.qatar.samy.super.very.nice.very.good.sir.super.super.sir.❤

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 месяца назад

    NanriTambl ❤

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 3 месяца назад

    thanks sir, jai hinth

  • @sriramravi2936
    @sriramravi2936 3 месяца назад +5

    Kerala, andra, mp, rajasthan, up state economy is in doldrums. We should not mock China. India should set its own house in order.

    • @raju1950
      @raju1950 3 месяца назад

      Correct...let us bother about ourself.
      We cannot reach the prsent infrastructure of china even after 50 years

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 месяца назад

    Awesome video
    Jai Hind
    Major ji 🙏

  • @munusamyk4701
    @munusamyk4701 3 месяца назад +1

    தங்கள் பணி சிறப்பாக உள்ளது.
    நன்றி ! வாழ்த்துக்கள் சார் !

  • @srinivasankrishnaswamy1427
    @srinivasankrishnaswamy1427 3 месяца назад

    Good analysis

  • @Kovaijaykalakkal
    @Kovaijaykalakkal 3 месяца назад +1

    Romba happy

  • @ARIYAVANFORM
    @ARIYAVANFORM 3 месяца назад

    Jaihind

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 месяца назад

    வணக்கம் மேஜர் சார் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajendranshokkiyer8692
    @rajendranshokkiyer8692 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 SUPER SIR

  • @ravisesha3398
    @ravisesha3398 3 месяца назад

    நல்ல விஷயம் தானே சார் வாழ்த்துகள்

  • @sripathi3344
    @sripathi3344 3 месяца назад

    Jai HIND Jai jawan jai kisan

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 3 месяца назад

    I appreciate using the Tamil words are remarkable. Though you are fluent in other languages, your preference to use tamil is remarkable and nowadays rare by you tubers. Great. Well done. Keep it up. Vazgha Valamudan!

  • @ramachandrankrishnamoorthy9772
    @ramachandrankrishnamoorthy9772 3 месяца назад

    Sri venkatachalam's comment is realistic. Karungali Pasangal in our land.

  • @GANESANJ-i2l
    @GANESANJ-i2l 3 месяца назад

    Good morning MMK Ji. Jai Hind.

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 3 месяца назад

    Jai Hind Jai Hindustan

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 3 месяца назад

    1. Kindly discuss about Debt position of Indian Govt/State Govts; it is also quite high.
    2. Discuss about the Russian crude import into India. Two Companies namely Reliance Industries and Nayara Petroleum are major beneficiaries of profit therefrom!.

  • @panchamoorthymoorthy8932
    @panchamoorthymoorthy8932 3 месяца назад

    அருமை அண்ணா

  • @suriyanarayanansundararama9645
    @suriyanarayanansundararama9645 3 месяца назад +5

    இன்னும் அந்த இதுவ ஒரு‌ மாதிரி‌ ஒரு‌ இதுவா இருந்துட்டே இருக்கீங்களே சார் ...ஒரு மாதிரி இதுவா இருக்கு சார் ...

    • @saranv764
      @saranv764 3 месяца назад

      Palaka dosham vitrunga

  • @mathialagan436
    @mathialagan436 3 месяца назад

    Super

  • @hariharankvpandian2456
    @hariharankvpandian2456 3 месяца назад +1

    Major sir, explain india economy growth in details

  • @periyathanganrangaraji2640
    @periyathanganrangaraji2640 3 месяца назад

    super

  • @eswarans9079
    @eswarans9079 3 месяца назад

    வணக்கம் ஜெயஹிந்த்...

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 3 месяца назад +1

    Jaihind
    Jai bharath
    Jai modi ji
    Jai annamalai
    Jai bjp

  • @narenyadav1127
    @narenyadav1127 3 месяца назад +2

    Waiting

  • @mathi..
    @mathi.. 3 месяца назад

    இந்திய மக்களின் உணர்வுகளை தூண்டி வீடியோ போடுவது காசுக்காக பலரில் நீங்களும் ஒருவர்

  • @arulnallathampi508
    @arulnallathampi508 3 месяца назад

    Nice❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад

    எப்படியோ, சீனா நாசமா போனால் இந்தியவுக்கும், உலகமக்களுக்கும் மிகவும் நல்லது. By naattaraayan

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 3 месяца назад

    Professionals don’t daydream, instead analyse realities. What you do is to make an effort to keep the Indian general public under darkness. Reminder that it’s not 1980s. Younger generations have access to information from all over the world.
    You are trying very hard. Wish you a good luck.

  • @KaruppaSamy-y1h
    @KaruppaSamy-y1h 3 месяца назад

    Congratulations sir 🙏

  • @vijivasudevan
    @vijivasudevan 3 месяца назад

    Jaisriram, jaihind

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 месяца назад

    Vanakam
    Sir

  • @kalyanakrishnan392
    @kalyanakrishnan392 3 месяца назад +2

    அனைவருக்கம் ஒரு கிலோ அல்வா ஆர்டர்

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 3 месяца назад

    வணக்கம் மேஜர் சார் 🙏🏻

  • @vasudevanaishu7628
    @vasudevanaishu7628 3 месяца назад

    Goodmorning.major. Jaihind

  • @vijayasharavananat7803
    @vijayasharavananat7803 3 месяца назад

    Jai Hind 🎉🎉

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 3 месяца назад +3

    China can always sell it's vast reserves of gold if need. They can also divest their foreign investments. They can recover their loans from countries. And over hundred million Chinese overseas. So even though the economy is bad, the people may not suffer if CCP allows the people to farm for themselves, and I think that's what they'll do in the worst case scenario.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 3 месяца назад

    The great research of explains subjects of geopolitics economic development continues losses Import and exporting products of China very bad situation

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 3 месяца назад

    Vanakkam major sir jai hinth ❤

  • @sankarganesh3237
    @sankarganesh3237 3 месяца назад +3

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு க்காக நான் தலைவன் அதுஎன்ன ஆனதுநிறையபேர்இளைஞர்கள்பதிவுசெஞ்சுகாத்திருக்கிறார்கள்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 3 месяца назад

    தீதும் நன்றும் பிறர் தர வாரா... வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான் தினை விதைத்தவன் தினையை அறுவடை செய்வான்...

  • @SrinivasanR-n5n
    @SrinivasanR-n5n 3 месяца назад

    Sir, pl work on your studio acquistics, too much distortion. Pl change your mic

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 3 месяца назад

    Jai hind Major

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 3 месяца назад

    Higher taxes are necessary for government revenue and anti dumping, for consumer goods.

  • @poova1120
    @poova1120 3 месяца назад

    இந்தியாவால் அமெரிக்கா இல்லாமல் செயல்பட முடியாது. சீனாவால் முடியும்

  • @harigold1983
    @harigold1983 3 месяца назад

    தலைப்ப பாத்தவுடனே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்குது😂😂😂

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 3 месяца назад

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 3 месяца назад

    வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Rami-wb1bu
    @Rami-wb1bu 3 месяца назад

    Jai Hind and Jai modiji sarkar

  • @ramakrishnan5239
    @ramakrishnan5239 3 месяца назад

    நல்ல பதிவுகள் போடுகிறீர்கள்.
    கொஞ்சம் சுருக்கமாக இருந்தால் சிற‌ப்பாக இருக்கும்.

  • @S.Murugan427
    @S.Murugan427 3 месяца назад

    மேஜர் அவர்களே, அந்த மாதிரியான சம்பவங்கள் நடந்திருந்தால் உடனே மாற்று ஏற்பாடுகள் செய்யாமலா இருப்பார்கள்

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 3 месяца назад +1

    They want to occupy Arunalchal Pradesh because they want full control of Brahmaputra River, only 20% water is flowing into Tibet, more water is flowing into Arunacha Pradesh according to some media, is it true?