நாம் ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளதோ, அதுபோல 140 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு செய்ய வேண்டிய பொறுப்பு அவ்வளவே பெரிய அளவில் உள்ளது. இதை பொறுப்பின்றி செயல் படுத்தும் போது, அவ்வளவே தீங்கும் ஏற்படும்.
This is one of your channel's best interviews to date. It's really uncommon for a channel to choose a viewpoint that nearly all Indians are interested in finding out about. Applause to the team
சார் ஒரு அன்பான வேண்டுகோள்... காரியம் நடக்கும் வரை நாம் அமைதியாக இருப்பது நல்லது. நாட்டின் ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது தான் நாட்டுக்கு பாதுகாப்பு.... எதிரிகளை வெல்வது எளிது.... ஆனால் நம் நாட்டுக்குள் இருக்கும் துரோகிகளை அழிப்பது தான் மிக கடினம்.... மோடி வரும் 5 ஆண்டுகளில் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். எல்லாம் நல்ல படியாக முடியட்டும் ....
I do not agree that taliban is good with india. Taliban recently said india should be secular like them and give freedom to muslims. They are proud of gazni the looter. Only thing is they are having issue with our enemies and we can use it. Remember they are old gazni people. Anytime they may join with pakistan and come again. Anything is possible in politics.
மேஜர் மதன் குமார் அவர்களே.நாம் பங்களாதேஷுக்கு உதவுகிறோம்.அதன் பின் ஏன் ஹசீனா அவர்கள் சீனா செல்ல நினைத்தது.இது நன்றி மறந்த செயலாகும் அல்லவா? ஆப்கானிஸ்தான் மக்களின் மனம்எப்படி?
Jai Hind Madhan Sir
நாம் ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளதோ, அதுபோல 140 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு செய்ய வேண்டிய பொறுப்பு அவ்வளவே பெரிய அளவில் உள்ளது. இதை பொறுப்பின்றி செயல் படுத்தும் போது, அவ்வளவே தீங்கும் ஏற்படும்.
ஒவ்வொரு தனிமனித பாதுகாப்பு அரசாங்கம் உறுதிப்படுத்த முடியாது முடியாது
@@Saravanan-vg6nlஆனால் அரசாங்கம் செய்யும் தவறுகள் ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் உதாரணம் பல உலக நாடுகள்
Super
Always look forward to major’s discussion on geopolitics! Great discussion! Jai hind !!
Super ji Jai Hind❤
India has the right to do anything in her Strategic interest
JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Great i love my india ❤
Good speech keep it up 👍🏿
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind Mass interview super Arun bro congratulations 👏👏👏
super definition. Thanks Mr.Mathan sir🙏
வாழ்த்துக்கள் வணக்கம்
JAIJAWAN. JAIHINDH. SIR.
Jai hind
Jaihind jaibarath jaimodiji
Chanakya, sir please give this video for major sir Chanel
This is one of your channel's best interviews to date. It's really uncommon for a channel to choose a viewpoint that nearly all Indians are interested in finding out about. Applause to the team
இந்தியா உலக அரசியலில் ஆக்ரோசமாகவும் இருக்கனும்.
ஜைஹிந்த்
Jai Jawan Jai Kisan
தம்பி அருன் உங்கள் சொந்த பாணியில் பேசுங்கள்.
ஏன் ஃபோர்ஜரி ரீபோர்டர் மாதேஷ் போல் பேச வேண்டும்???
ஜெய்ஹிந்த்
ஜெய்ஸ்ரீராம்
பயங்கரவாதி
சார் ஒரு அன்பான வேண்டுகோள்...
காரியம் நடக்கும் வரை நாம் அமைதியாக இருப்பது நல்லது.
நாட்டின் ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது தான் நாட்டுக்கு பாதுகாப்பு....
எதிரிகளை வெல்வது எளிது.... ஆனால்
நம் நாட்டுக்குள் இருக்கும்
துரோகிகளை அழிப்பது
தான் மிக கடினம்....
மோடி வரும் 5 ஆண்டுகளில் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
எல்லாம் நல்ல படியாக முடியட்டும் ....
Nu na lum than vayallum...
ஜெய் ஹிந்த்!
வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்
Good explained ❤❤❤
👌
Super
Jai Hind Bharat Matha ki Jai ❤
Jai hind
jai hind Supper sir
👍👍👌
கூடா நட்பு கேடாய் முடியும்
ஆப்கானிஸ்தானில் நல்ல கட்டுமான சேவைகள், மக்கள் நலப் பணிகளுக்கு இந்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதை மேலும் அதிகப் படுத்த வேண்டும்.
My lndia great ❤🎉
In UAE Indian workers and Afghanistan workers share the accomodation together as a beloved brothers.
0:56 sec for ad to skip😂
SUPER
மைக் சரியாக இல்லை. எக்கோவாகவும் பிசுறு தட்டி வருகிறது.
Pls tell about mujakithin fattah plan that include kashmir
Vanakkam major sir jaihindh I Love India
I do not agree that taliban is good with india. Taliban recently said india should be secular like them and give freedom to muslims. They are proud of gazni the looter.
Only thing is they are having issue with our enemies and we can use it.
Remember they are old gazni people. Anytime they may join with pakistan and come again. Anything is possible in politics.
மேஜர் மதன் குமார் அவர்களே.நாம் பங்களாதேஷுக்கு உதவுகிறோம்.அதன் பின் ஏன் ஹசீனா அவர்கள் சீனா செல்ல நினைத்தது.இது நன்றி மறந்த செயலாகும் அல்லவா? ஆப்கானிஸ்தான் மக்களின் மனம்எப்படி?
Jai jawan, Jai Hind 🇮🇳 sir
Why taliban involved when air India flight hijacked to Kandahar!! At the time they support Pakistan
Worst 🎤. Voice not clear
Fucking too much ad.😅😅😅😅😅
Deai ungalukko wera welai ya ellaiya ore pakistan pakistan
To avoid watching ads here, you may skip to 0.56seconds 😡😡😡😡😡
🎉🎉🎉🎉🎉
Jai Jawan Jai Kisan