டாலர் மதிப்பு வீழ்சியினால் அமெரிக்கா பெரிய நெருக்குதலுக்கு உள்ளாகும் என்ற சிறிய சந்தோஷத்தில் இருந்தோம்.ஆனால் டாலர் மதிப்பு வீழ்ச்சியினால் உலக நாடுகளுக்கு ஏற்படப் போகும் சங்கடங்களை விளக்கி சிறப்பான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளீர்கள். நன்றி.
Jai Hind Major Saheb 🙏 Very detailed explanation. In summary, a monopoly may come to an end. Shifting of power axis, the upheavals it may cause globally, the associated political changes and new alignments ... Rightly said, there is a requirement to tighten the belt till the upheaval settles and a period of detante arrives. I am sure the present political masters are doing their best to uphold India' s interests. Thanks Major 🙏
பெட்ரோல், டீசலுக்கு நம் நாடு எந்த நாடுகளையும் சார்ந்திருக்கா நிலையை உருவாக்குவது அதற்கான முழு மாற்று வழிகளை உள்நாட்டிலேயே உருவாக்குவது என்பது நம் தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.
wow !!! I love the way you explain everything so nicely. You simplified even complex terms in Macro Economics. Thanks a lot Major. A big salute to you.
Sir By your detailed messages, we got full knowledge about our Central Govt.'s international move on defence, economic move and many more int.relations and our move etc. Hats off ty you and for this great social services.
Excellent Excellent Very detailed explanation and information given by you has made layman like me to understand the significance of the topic. Hats off.
Seigniorage refers to the profit made by a government from minting currency. Seigniorage is determined by the difference between the face value of the currency and the cost of producing it.
There is no cost of production, as all these monies are not physically printed by USFed. They just create it out of nowhere in thier banking system, lends it to their bank, and who in turn lends it to businesses all over the world. When US crates these money, you will see western dogs rushing to asian market to invest.
Seigniorage is the value derived from currency over and above the cost of producing it. If the cost of producing $10 currency is $3, then seigniorage is $7.
மற்ற நாட்டு மக்கள் இந்த மாதிரி ஏற்ற இறக்கங்கள் இது வரை சந்தித்த போது ஏற்பட்ட கஷ்டங்கள் அமெரிக்க மக்களும் இந்த சூழலில் அனுபவித்து தான் ஆக வேண்டும். வாழ்கை ஒரு வட்டம். இது வரை அமெரிக்கா அனுபவித்து வந்தது. இனி வரும் காலங்களில் மற்ற நாட்டு மக்கள் அமெரிக்கா எப்படி சமாளிக்கிரது என்று பார்போம்
உலக நாடுகள் கச்சா எண்ணைக்கு என்று தனி வர்த்தக வணிக காசோலையை உருவாக்க வேண்டும்..தனிப்பட்ட நாட்டின் ரூபாய்யை சார்ந்து இருப்பது தவறு..ஒரு நாட்டின் வருவாய் மதிப்பிற்கு ஏற்றவாறு கச்சா எண்ணையின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்...பொருளாதார அடிப்படையில் கச்சா எண்னையின் விலை மாறுபட வேண்டும்..விவசாய உற்பத்தி அதிகம் சார்ந்த நாடுகளுக்கு மானியம் வழங்க வேண்டும்...
Major sir , to tell you the truth, I understood only half of what you said. But if I am wrong , if Indians sticks on to buy only made in india, might be we can survive better
மூன்றாம் உலகப்போர்க்கு USD ($) ஒரு காரணமாக அமையப்போகிறதோ? அதன் முன்னேர்ப்பாடாகத்தான் நாம் நம் தங்கத்தை இங்க்லாந்திலிருந்து வரவழைத்துக்கொண்டோமோ? தனி நபராக நாம தங்கம் வாங்குவதில் ஏதாவது பிரயோசனம் உண்டா?
ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த சம்பவம் இது !!!!
நம்ம ரூபாயின் மதிப்பு கூடும்.நன்றி சௌதி அரேபியா அரசுக்கு.
டாலர் மதிப்பு வீழ்சியினால் அமெரிக்கா பெரிய நெருக்குதலுக்கு உள்ளாகும் என்ற சிறிய சந்தோஷத்தில் இருந்தோம்.ஆனால் டாலர் மதிப்பு வீழ்ச்சியினால் உலக நாடுகளுக்கு ஏற்படப் போகும் சங்கடங்களை விளக்கி சிறப்பான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளீர்கள். நன்றி.
ஒரு கிராமத்து சொல வடை யானை படுத்து கொண்டால் குதிரை உயரம் அவ்வளவுதான்
மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி சார்
In tamilnadu we can see only dirty news. Nowadays we switch over to u tube news only. Urs is very worth. We can know about our country. Thank u sir
உலகநாடுகள் சில ஆட்டத்திற்கு பின் நிலையாகும்.
வணக்கம். நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. அமெரிக்காவின் சூழ்ச்சி புரிந்த து.
வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தொண்டு. S. K. மலேஷியா
நல்ல அருமையான விளக்கம். இந்தியா போன்ற நாடு இது மாதிரியான விஷயங்களை முன்னெடுத்தால் தான் பொருளாதாரம் ஒரே இடத்தில் குமிக்கப்படுவது குறையும்.
உங்கள் தமிழ் நன்று சிறப்பாக இருக்கிறது உங்கள் செய்திகள் 🎉🎉🎉
மிகவும் பயனுள்ள பல விவரங்கள் தொகுத்து ஒரு பதிவாக எங்களுக்கு புரியும் வகையில் வீடியோ ஆக அளித்ததற்கு மிக்க நன்றி
உள்ளூர் உற்பத்தி தான் பொருளாதார வளர்ச்சி
மேஜர் ஐயா நான் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறேன். தங்களுடைய பதிவு ஆக சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய ராயல் சல்யூட்.🙋
அய்யா, தங்களின் உலகை பற்றிய அறிவு என்னை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்,
ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், நம் இளைஞர்கள் அதிகம் விரும்பி சேரும் பணி IT துறையாக உள்ளது. அதுதான் வருத்தம் அளிக்கிறது.
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
அமெரிக்கா இதை தெரிந்தே செயல்படுகிறது என நினைக்கிறேன்.
Yes.ullukulla sendru collapsed seiyya poguthu USA.
இதன் விளைவு என்னவாக இருக்கும்
இனி மேல் டாலருக்கு பதில் தங்கம்.
அருமையான, தெளிவான, தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான, செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்!!!👍👍
நீங்க ஒரு ஆர்மிகாரர் மட்டும்தான்னு முட்டாள்தனமா நெனச்சிட்டேன். உங்கள் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தெளிவும் அறிவும் ப்ரமிக்கவைக்கிறது. வாழ்க வளமுடன்.
இராணுவத்தில் அனைத்து உலக அரசியலும், நிதி சூழ்நிலையும் கற்பிக்கப்படும்
அருமை சார் 👌👌👌👌 தகவல் சூப்பர் 👌
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
சவுதி இல்லை என்றாள் அமெரிக்கா பூஜ்ஜியம்.
நான் எந்த vdo லையும் கமெண்ட் பண்றது கெடயாது but உங்க வீடியோ லாம் வந்த ஒடனே பாத்துடுவேன் sir. உங்க வீடியோ லாம் one million போக வேண்டிய videos
Jai Hind Major Saheb 🙏
Very detailed explanation. In summary, a monopoly may come to an end. Shifting of power axis, the upheavals it may cause globally, the associated political changes and new alignments ...
Rightly said, there is a requirement to tighten the belt till the upheaval settles and a period of detante arrives.
I am sure the present political masters are doing their best to uphold India' s interests.
Thanks Major 🙏
அருமையான பதிவு. நன்றி சார். ஜெய்ஹிந்த்
நல்ல விளக்கம் நன்றி வாழ்க வளமுடன
டாலருக்கு வச்சாண்ட ஆப்பு! Major sir as usual U r great 😃❤
Excellent explanation sir
தகவலுக்கு நன்றி.
சிறப்பான தகவல்கள் … அருமை Major Sir 👌🙂💐💐💐
இறைவன் வெல்வார்
That is why Modi 2.0 promoted ATMANIRBAR.What a foresight
Good speech keep it up 👍🏿
Geo political and trade deal ... தமிழில் சொல்லும்போது நல்ல தெளிவு பிறக்குறது...வர்தகர்க்கு பயனுள்ள தகவல்...
Varadarajan
Excellent explanation in simple terms.
👌👌👌👏👏👏
மிகவும் சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள் மேஜர்.
அருமையான பதிவு Major sir. Jai Hind
நமஸ்காரம் மேஜர் சார். உங்களால் நாங்கள் தெளிவாக உலக அரசியல் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
நமஸ்காரம் இல்ல ஓய் அது “வணக்கம்”
@@gladwinsamuel8709 சகோ... நமஸ்காரம் என்பது இந்திய மொழி தான் அதில் உங்களுக்கு என்ன வெறுப்பு...... உங்கள் பெயர் இந்திய மொழியில் தான் உள்ளதா
உண்மை
@@vinayakchinna9125 என் பெயர் தமிழில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் என் DNA தமிழ் தான்..உங்களுக்கு எப்படி?
@@vinayakchinna9125 நமஸ்காரம்
என்று சமஸ்கிருததில் எழுதி அனுப்புங்க சகோ....
நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 🙏
பயனுள்ள விடயம் மேஜர் மதன் சார்.🎉🎉🎉
அருமையான விளக்கம்💐
Thank you for this video 🎉😊
பெட்ரோல், டீசலுக்கு நம் நாடு எந்த நாடுகளையும் சார்ந்திருக்கா நிலையை உருவாக்குவது அதற்கான முழு மாற்று வழிகளை உள்நாட்டிலேயே உருவாக்குவது என்பது நம் தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.
உண்மை சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam
Super.தங்கள் விளக்கம் சரியானது.
❤மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேஜர் அவர்களின் விளக்கம் மிக அருமை. நன்றி
மிகவும் முக்கியமான விஷயம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஜெய் ஹிந்த்
Superb analysis Janaki.S. Bangalore 😊
சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் மிகவும் சிறப்பாக குறைந்த நேரத்தில் விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.
அருமையான பதிவு 🎉
Thank you sit.
டாலர் மூலம்தான் பெட்ரோல் வ்ங்கனும்கறதே அதிகார போக்க காட்டுது இது மாறி சம நிலை வரனும்
wow !!! I love the way you explain everything so nicely. You simplified even complex terms in Macro Economics. Thanks a lot Major. A big salute to you.
Sir
By your detailed messages, we got full knowledge about our Central Govt.'s international move on defence, economic move and many more int.relations and our move etc.
Hats off ty you and for this great social services.
Kodi Namashkaram ji 🎉🎉🎉..
Jai hind Mmk
Excellent awareness...
Good morning sir I am Vellore district village I like great man Indian army love Hindustan.RSS
Jai Hind
😂😂😂rss use less 😂😂
Good explanation
வணக்கம் மேஜர் டாலரின் க்ளோஸ்
Excellent episode. Very clearly in a simple way u have brought out details.
வணக்கம் மேஜர் சார்.இன்னும் பல நாடுகளில் டூரிஸ்டாக செல்பவர்களிடம் அமெரிக்கன் டாலரைத்தான் செலவாணிக்கு கேட்கிறார்கள்
Excellent
Excellent
Very detailed explanation and information given by you has made layman like me to understand the significance of the topic.
Hats off.
Very nice explanation major sir
Seigniorage refers to the profit made by a government from minting currency. Seigniorage is determined by the difference between the face value of the currency and the cost of producing it.
There is no cost of production, as all these monies are not physically printed by USFed. They just create it out of nowhere in thier banking system, lends it to their bank, and who in turn lends it to businesses all over the world. When US crates these money, you will see western dogs rushing to asian market to invest.
So its face value - 0 cost. Full vale of the currency for freeeeee.
Well explained. Thanks Major
Amazing and insightful analysis! Keep it up Major Madhan.
It's so clear explaining. Thank you, sir
Good evening MMK Ji Jai Hind.
Super vilakkam thanks
Super india should be a powerful country in tbis world no doubts about it. Because Lord shiva's own place is india only. That's it
Excellent Explanation regarding the end of Petro Dollar.
Valga valamudan Major sir Your messages are very useful Sir Hatsip Sir
❤️👌thankyou sir
Superb post. Substantive. Thank you.
வாழ்த்துக்கள் ஜி..
Seigniorage is the value derived from currency over and above the cost of producing it. If the cost of producing $10 currency is $3, then seigniorage is $7.
Thank you Major Madhan Kumar Sir for your series of informative videos.
Thank you madan ji
For making this video
Its yet another burning issue
Salute you sir,your esteem explanation detail by detail extremely excellent .
மற்ற நாட்டு மக்கள் இந்த மாதிரி ஏற்ற இறக்கங்கள் இது வரை சந்தித்த போது ஏற்பட்ட கஷ்டங்கள் அமெரிக்க மக்களும் இந்த சூழலில் அனுபவித்து தான் ஆக வேண்டும். வாழ்கை ஒரு வட்டம். இது வரை அமெரிக்கா அனுபவித்து வந்தது. இனி வரும் காலங்களில் மற்ற நாட்டு மக்கள் அமெரிக்கா எப்படி சமாளிக்கிரது என்று பார்போம்
Thanks a lot Major Sir for your quick and detailed updates.
Thanks for your valuable information major
God is with us, and Modiji
The 'revenue' raised from printing money is called seigniorage.
வணக்கம் major sir
ஜெய் ஹிந்த் ♥️
வணக்கம் ஜெய்ஹிந்த்
Yet another saudi us dollar related review n analysis is highly educative n excellent. You r a wonderful geopolitical review
Super information sir…
Excellent analysis sir
Very detailed analysis, some more details would have been helpful.
It is a interesting development to watch continuously and its impact.
Recommended ans useful video sir....great....please talk about Colachel commercial port in kanyakumari.. 👍👍🤟😊😊
Very good Analysis, Congratulations. 100 % correct, Cost of living increases all over the world..Congrats to the Modi Ji Government.
உலக நாடுகள் கச்சா எண்ணைக்கு என்று தனி வர்த்தக வணிக காசோலையை உருவாக்க வேண்டும்..தனிப்பட்ட நாட்டின் ரூபாய்யை சார்ந்து இருப்பது தவறு..ஒரு நாட்டின் வருவாய் மதிப்பிற்கு ஏற்றவாறு கச்சா எண்ணையின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்...பொருளாதார அடிப்படையில் கச்சா எண்னையின் விலை மாறுபட வேண்டும்..விவசாய உற்பத்தி அதிகம் சார்ந்த நாடுகளுக்கு மானியம் வழங்க வேண்டும்...
Great explains today economy geopolitics topics great major sir jai hind
Good video and information, thank you major,
very beautiful explanation. Hats off sir
❤i respect this man
Major sir , to tell you the truth, I understood only half of what you said. But if I am wrong , if Indians sticks on to buy only made in india, might be we can survive better
மூன்றாம் உலகப்போர்க்கு USD ($) ஒரு காரணமாக அமையப்போகிறதோ?
அதன் முன்னேர்ப்பாடாகத்தான் நாம் நம் தங்கத்தை இங்க்லாந்திலிருந்து வரவழைத்துக்கொண்டோமோ? தனி நபராக நாம தங்கம் வாங்குவதில் ஏதாவது பிரயோசனம் உண்டா?
நீங்கள் புரிந்து கொண்டீர்கள்... மிக சரியாக...😊
100℅ you are right.