2028க்குள் 7.5 லட்சம் கோடி SEMICONDUCTOR முதலீடு - சீனாவை முறியடிக்குமா India ? - Major Madhan Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • 2028க்குள் 7.5 லட்சம் கோடி SEMICONDUCTOR முதலீடு - சீனாவை முறியடிக்குமா India ? - Major Madhan Kumar
    #majormadhankumar #semiconductor #tamil
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Комментарии • 296

  • @rajkathir9045
    @rajkathir9045 4 месяца назад +149

    திரு மேஜர் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு நலன்களை நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் சென்று அடையும் விதமாக செய்திகளை தொகுத்து வழங்கிக்கொடுகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி 🎉❤

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 4 месяца назад +10

      जय श्री राम 🌹🙏,कृपया मतदान अवश्य करे और सभी को प्रेरित करे धन्यवाद महोदय

    • @rajkathir9045
      @rajkathir9045 4 месяца назад +9

      ஜெய் ஶ்ரீ ராம் 🙏

    • @chidambaramm2336
      @chidambaramm2336 4 месяца назад +3

      🙏

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 4 месяца назад +26

    உயர்திரு மேஜர்மதன்குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    தங்களது ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
    தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துகள்.

  • @anbu.Idumban
    @anbu.Idumban 4 месяца назад +27

    தேசியபற்று.உங்கள்.செய்திகளில்.மிளிர்கிறது.பாராட்டுக்கள்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад +45

    மக்கள் கையில் ஓட்டு.
    மக்களை வழிநடத்தும்.
    கூடவே நாட்டை வழிநடத்தும்.
    வீட்டை வழிநடத்தும் பெரியவர்கள் குழநதைகளை வழிநடத்த வேண்டும்.

  • @sengottuvelup7222
    @sengottuvelup7222 4 месяца назад +51

    மதிய வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே! சுடச்சுட செய்திகளை வருங்கால இளைஞர்களுக்கு வழங்குவதில் தங்களுக்கு #நிகரான# ஊடகம் வேறேதும் இல்லை ஐயா!

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 4 месяца назад +31

    நல்ல செய்திகளை கொடுப்பதற்கு நன்றி சார்

  • @swaminathan647
    @swaminathan647 4 месяца назад +33

    வணக்கம் மேஜர் சார்.நாம் சீனாவை நிச்சயம் முறியடிப்போம்.

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 4 месяца назад +33

    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம்

  • @kesavanarayananbattar6896
    @kesavanarayananbattar6896 4 месяца назад +18

    எதிர்கலதிட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மோடிஜி சர்க்காரால் மட்டுமே சாத்தியம்

    • @TrendSuresh
      @TrendSuresh 3 месяца назад +2

      True and don't forget that it was a brain child of Mr Vajpayee Avargal and he chose Mr. Modi to carry forward

    • @kumaravelkumaravel8973
      @kumaravelkumaravel8973 3 месяца назад +1

      உண்மை

  • @user-pz5qm6wy1z
    @user-pz5qm6wy1z 4 месяца назад +14

    திரு மேஜர் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது மோடி ஜி ஆட்சி சிறப்பாக இருப்பதை மக்கள் ‌மன்றத்தில் எடுத்து வைத்து உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு இந்த நாட்டின் மீது உள்ள பாசம் கண்டு மகிழ்ச்சி நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @GSumathi
    @GSumathi 3 месяца назад +5

    மேஜர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எந்த ஒரு நாடு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யுதோ , எந்த ஒரு நாடு செமிகண்டக்டர்களை சொந்தமா தயாரிக்குதோ , அந்த நாடு பொருளாதரத்தில் வலுவாக முன்னேறும். அதைத்தான் மோடி செய்கிறார்கள். வாழ்க பாரதம்.

  • @kannank1664
    @kannank1664 4 месяца назад +26

    ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 4 месяца назад +46

    முதலில் இந்த ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் எல்லாம் ஒழிகணும்..😮
    40% theory 60%practical முறை கொண்டு வர வேண்டும்

    • @kimjong-un9729
      @kimjong-un9729 4 месяца назад

      nee poi seruviya da pool badu oomala

    • @toonsrookie9420
      @toonsrookie9420 4 месяца назад +2

      😂 bro art and science na enna nu nenachinga 😂 English, tamil, visual communication avlo than nenachingala 😅
      Computer science
      Electronic science
      Chemistry
      Bio chemistry
      Bio technology
      Micro biology
      Physics
      Etc etc erruku bro
      😂
      Without theoretical physics there is no Innovation in engineering itself because theoretical physicist comes with a theory and the applied engineering try to understand it and apply that theory in real life😂
      First we need basic awareness about art and science 😂
      Also most of the masters in art and science have dedicated one semester for project , and one semester which has both mini project and theory with lab practical to
      Therefore it's like already 60 % practical.
      But first aware the student to not just read arts and science for just getting degree study for knowledge 😂

    • @bhishmakaliyuga371
      @bhishmakaliyuga371 4 месяца назад

      @@toonsrookie9420 ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் எல்லாம் நமக்கு அல்ல... அது அந்த கல்லூரி முதலாளிக்கு தான்... அதில் படிச்ச யாருக்கும் எந்த பயனும் இல்லை... டிகிரி தவிர... செய்யும் வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கு... ??
      அப்படி இருக்கு என்றால் அது வாத்தியார் வேலைக்கு தான்...
      எல்லாம் அரைச்ச மாவை தான் அரைசிட்டு இருக்காங்க...
      இது தத்துவம் அல்ல...
      அனுபவம்+வேதனை

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi 4 месяца назад +3

      ​@@toonsrookie9420பிராக்டிகல் பெருபாலும் இல்லை பல கல்லூரிகளில்.... வேண்டுமானால் பெரிய lab வைத்து உள்ள கல்லூரிகள் கூட அப்படிதான்...

    • @toonsrookie9420
      @toonsrookie9420 4 месяца назад

      @@SERVOCOMpalpandi seri appo antha college mela complain pannunga atha vittutu motha arts and science college ellam olikanum na enna artham?
      Engineering la apdi daily lab laye work pandrangalam?
      Engineering evlo lab use pandrangalo same amount art and science la yum use pandranga
      Don't complaint collectively
      I can show many engineering colleges which doesn't gives lab practical at all and only teaches few important things and last minute lab information before going to lab practical exams.
      Your word should be about all colleges that does provide the govt regulated amount of practical exposure to the students inspite of your words targeting only all art and science colleges which your words shows like you think whole arts and science is just a joke degree.

  • @muthulingam5453
    @muthulingam5453 4 месяца назад +21

    வணக்கம் மேஜர். நல்லது. நேற்று நமது காணொளியில் போதைப்பொருள் பற்றி செய்திகள் நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். என்னுடைய அன்பான வேண்டுகோள் காவல் துறை அதிக கவனம் வேண்டும். என்னைப் பொறுத்தவரை காவல் துறை முழு விழிப்புணர்வுடன் இருந்தால் கஞ்சா போன்ற போதைப்பொருள் கண்டிப்பாக நிருத்த முடியும். ஜெய்ஹிந்த்

    • @seeniinn1
      @seeniinn1 3 месяца назад

      காவல் துறை ?

  • @kannanga4526
    @kannanga4526 4 месяца назад +10

    அவசியமான தகவல்கள். முன்பு இருந்ததற்கு நாம் முன்னேற்றப் பாதையில் வேகமாக சென்று கொண்டிருப்பது உண்மையாயினும் நம்முடைய Red Tapism முறை நிச்சயமாக மாற வேண்டும். இது வளர்ச்சிக்கு பெரும் தடையாக தொடர்கிறது. மேலும் நம்முடைய கல்வித்திறனும் பல வகைகளில் மேம்பட வேண்டியுள்ளது. நன்றி.
    ஜெய் ஹிந்த்.

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy 4 месяца назад +32

    காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை சரி செய்வதற்கு 10 வருட காலம் தேவைப்பட்டது. வருங்காலம் வருகின்ற வாழ்க்கையானது இந்தியர்களாகிய நமக்கு மிகவும் சீரும் சிறப்புமாக அமையும்.

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f 3 месяца назад +8

    இதெல்லாம் ஸ்பெயினிலும் துபாயிலும் மாலாதீவிலும் எங்க தத்தி உலக முதலீட்டாளர்களை கண்டு பேசாவிட்டால் இத்தனை செமிகண்டக்டர் கம்பெனிகள் இந்தியாவுக்கு வந்திருக்காது...சார்.
    அப்பாடீ எப்படியோ ஸ்டிக்கர் ஒட்டியாச்சு😂😂😂😂😂

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 4 месяца назад +6

    இதற்கென பிரத்யேகமாக இதுபோன்ற தொழில் வாய்ப்புகளை உள்ளே வருகிறதென்றால் அதை ஆராய்ந்து விரைவாக அதை move செய்வதற்காக ஒரு IAS team தனியாக வைத்தால் இதுபோன்ற time delay, administrative problems இருக்காது sir.

  • @shairamshairam2329
    @shairamshairam2329 4 месяца назад +18

    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 месяца назад +8

    Tata நிறைய R&D செலவு செய்தால் தரமான ecar கிடைக்கும்

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 3 месяца назад +2

    இந்த பதிவனை கவனித்ததில் சுவாமி விவேகானந்தா அவர்தளின் வீர வசன உரை ஞாபகத்திற்கு வருகிறது. அதுதான்,
    "எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்மின் ." தற்கால அணைத்து நிலையில் கல்வி பயில்பவர்களுக்கு இந்த பதிவு மிகுந்த உபயோகமுள்ள ஒன்றாகும். இந்த பதிவில் உள்ள கருத்துக்களை கல்வி பயில்பவர்களுடன். பகிர்தல் என்பது இந்த பதிவின் முக்கியத்துவம் ஆகும்.

  • @alieanaliean5565
    @alieanaliean5565 4 месяца назад +7

    சார், கிளாஸ் IV முதல் IAS, IPS, IRS, FS..... மந்திரி, முதல் மந்திரி வரை கட்டிங் குடுத்தாதான் பைல் நகரும்.

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo 3 месяца назад +2

    திரு மேஜர் சார் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.. தாங்கள் வழங்கும் ஒவ்வொரு பதிவுகளும் நாட்டின் வல்லமை வழிகள்.பரிணாம வளர்ச்சி விகிதங்கள் அனைத்தும் நாம் நமக்காக நம்மால் நமக்கு என்ற தன்னிறைவு அடையும் அடையாளம் அனைத்து துறைகளிலும் நிலை கொள்ளும் நிலமை உருவாகி வருவதை உணர முடிகிறது.. ஐயா நன்றி. வாழ்த்துக்கள்..

  • @balaaraja5408
    @balaaraja5408 4 месяца назад +5

    சமூக ஒற்றுமையையும் , மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும்..

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 4 месяца назад +4

    ஜெய் மோடிஜி சர்கார் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @renganathannr1504
    @renganathannr1504 4 месяца назад +3

    Good information, jai hind, jai bharat India

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 месяца назад +2

    TSMC க்கு சமமான ஒரு FAB இந்தியாவில் கொண்டு வந்து விட்டால், அனைத்து வளர்ந்த நாடுகளும் இந்தியாவிடம் நட்புடனேயே இருக்க முயலும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல, அதற்கு மிகமிகக்கடுமையாக உழைக்க வேண்டும்.

  • @tambob2138
    @tambob2138 4 месяца назад +8

    Support world no.1 leader

  • @PS-ji7yp
    @PS-ji7yp 4 месяца назад +7

    Game changer for Modi government and it leads to 3rd largest economy

  • @baskaran6288
    @baskaran6288 4 месяца назад +4

    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே பாரத்

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 4 месяца назад +6

    Very nice to know sir. But, at the same time, water resources should also be taken care. As the industries wouldd consume water heavily, restoration should also be given priority. Otherwise it would invite water scarcity for public consumption.

  • @72universal
    @72universal 4 месяца назад +6

    Modi ji Sarker is only true sarkar 🎉, 🇮🇳💯🪷
    Ever Modi ji Sarker 👍

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 3 месяца назад +2

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 4 месяца назад +3

    Very exelent explanation We salute u and ourPMModiji is in another level in INDIA God bless our PM and long live sir

  • @rangaraajankcn
    @rangaraajankcn 3 месяца назад +2

    நன்றி மேஜர் நன்றி வாழ்த்துக்கள்

  • @gowrisankar5715
    @gowrisankar5715 4 месяца назад +5

    Major sir, pls emphasize each and every video's importance of a stable single government & good visionary leader requires in India, Only we can b a economically super power by at least before 2035. JAI HIND.

  • @balasubramaniangopalakrish3356
    @balasubramaniangopalakrish3356 4 месяца назад +3

    இப்போது 3nm சிப்செட் டெக்னாலஜி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரிய சிப் டிசைன் நிறுவனங்கள் இருக்கின்றன ஐயா! மைக்ரோசிப், குவால்காம், போன்ற கம்பெனிகள் சென்னையிலே உள்ளது!

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 3 месяца назад +2

      Microchip, Qualcomm are FABless semiconductor companies. Most of the fabrication is happening in TSMC. that is what we need to target. Also the said companies are American firms. What about Indian semiconductor companies? How many are there? What product we are making? Though we have good design knowledge, we are working for non Indian firms. That need to change, startups should fill those gaps and that is the first target for our government and so they are appreciating startups, but again and again people are getting into service based company solutions is the sad part.

  • @ramaswamysubramaniam8003
    @ramaswamysubramaniam8003 4 месяца назад +3

    Major Sir, Superb, your analysis on our efforts to bcum a semi conductor leader. U hv covered the entire gamut...the need for the industry, our efforts so far, its strategic position in the world economy, the needs of the industry like the employable engineers, what the Government can do, the need for dropping the IAS cadre in decision making on such a critical issue ( perhaps India depended more on them than qualified and skilled people...like asking them to lead banks, steel mfg companies, even the RBI, controlling defence needs etc where they had little or nil expertise) need for change in the mindset of the state government etc. PM has changed the dependence on that cadre by handpicking people like Shri ASHVINI VAISHNAV, Shri Piyush goyal, Smt Nirmala raghavan Shri Annamalai. Always your analysis is in depth . I wd be happy if I can meet you sometime to congratulate you personally. Kind regards Ramaswamy S

  • @sivamurugan2169
    @sivamurugan2169 4 месяца назад +3

    மேஜர் சார் பாசுமதி அரிசி பாகிஸ்தான் நாட்டில் சட்ட விரோதமாக சாகுபடி செஞ்சு இருக்காங்க
    இண்டியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது ஏன் என்று விளக்கம் கூறுங்கள்.

    • @sivamurugan2169
      @sivamurugan2169 4 месяца назад

      நன்றி சார். பாகிஸ்தான் காரணம் இல்லாம செய்ய மாட்டான்.

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 4 месяца назад +4

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @umadinesh870
    @umadinesh870 4 месяца назад +7

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @Sidhhaa
    @Sidhhaa 4 месяца назад +1

    நீங்க சொல்றா மாதிரி சென்னைக்கு வரலாம் நமக்கு திறமை இருந்தும் தண்ணி என்பது இதற்கு ஒரு முக்கியமான ஒரு ப்ராஸஸ் ல தேவை மிக சுத்தமான அட்மாஸ்ஃபியர் ,சுத்தமான தண்ணி இதெல்லாம் மெயின்டைன் பண்ணியாக வேண்டியுள்ளது .தண்ணிக்கு கங்கப் போறது?

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 4 месяца назад +1

    செமிகண்டக்டர் பற்றி மிக நேர்த்தியான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @karthikeyana8539
    @karthikeyana8539 4 месяца назад +5

    Major updates only by Major. Congratulations Major👌💪

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 4 месяца назад +5

    மிக்க பயனுள்ள விஷயம் மேஜர் sir. 🤔🙏

  • @sedhuraman8144
    @sedhuraman8144 4 месяца назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @gowrisankar5715
    @gowrisankar5715 4 месяца назад +3

    Major sir Gr8. Always new information, innovative analysis. Patriotic thinking, pray God for ur service continuing.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 4 месяца назад +2

    Super explanation to develop our country. Covered all nook and corner. Too late but started now. India will shine shortly.

  • @gayathrir7771
    @gayathrir7771 4 месяца назад +3

    மிகவும் அருமையான பதிவு மேஜர் ஜெய் ஹிந்த்

  • @PasumaiUyaram-yc1di
    @PasumaiUyaram-yc1di 4 месяца назад +5

    just to add couple of things mentioned in video. Chip design activities has been going on for decades in india, and most of MNC's operate here design end to end completely from India, there is no dependence on others(if I just count top 10 MNC head count in India, its more than 1Lac). SoC's are designed here and manufactured outside depends on technology node. Design skills are completely different from Semiconductor manufacturing. Semicon manufacturing requires skill set like chemical, physics and of course engg, in the foundry most of them are technicians (diploma like skill set), its good to see Indian govt pushing this industry.. but that's the case across world. We need to wait and see how this shape as its a cyclical industry. Just FYI.. Have been working in this industry for more than 2 decades.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 4 месяца назад +2

    ஐயா,நான் கடந்த கொரானா கால கட்டத்தில் 55% கார்கள் உற்பத்தி செமிகண்டக்டர் இல்லாததால் பாதிப்படைந்ததை அறிந்து கொண்டேன்.அப்பொழுதே இதை ஏன் நம்நாட்டில் தயாரிக்க முடியவில்லை யோசித்தேன்.இப்பொழுது மன நிறைவு ஏற்படுகிறது. மேலும் இந்த செமிகண்டக்டருக்கு தேவைப்படும் மூலப்பொருள் கிடைக்கும் ஆப்பிரிக்க நாடுகளிடம் சீனா ஒப்பந்தம் செய்துள்ளன.இதனால் நமக்கு தடை ஏற்படுமா?
    மிகவும் தூய்மையான முறையில்(மருத்துவமனையின் அறுவை அரங்கத்தை விட 00 மடங்கு தூய்மை தேவைப்படும்) தயாரிக்கும் கட்டமைப்பை நாம் உருவாக்கி தரவேண்டும் ‌மேலும் தைவானின் micron,tsmc தொழிற்சாலை அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவை.அதனால் அமெரிக்கா பாதிப்பு ஏற்பட்டு நம்மை எதிர்க்கக்கூடும்.இவற்றை முறியடித்து நாம் முன்னேற வேண்டும் ‌‌
    பெற்றோர்களே மாணவர்கள இந்த செமிகண்டக்டர் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதனால் இத்துறை தொடர்பான படிப்பில சேரலாம். செமிகண்டக்டர் நவீன மின்னணுவியலின் மூளை.Semi Conductor is the brain of modern electronics. இனி செமிகண்டக்டர் இல்லாமல் உலகம் இருக்க முடியாது‌ நமது டாட்டா நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்து நமது நாட்டை முன்னேற்றும் செயல் பாராட்டுக்குரியது வரவேற்கதக்கது.பல வெளிநாட்டு உள்நாட்டு சதிகளை முறியடித்து நாம் இத்துறையில் தன்னிறைவு பெற வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத். வந்தே பாரதம்.

  • @BalaMurugan-fx9kc
    @BalaMurugan-fx9kc 4 месяца назад +2

    Dear Major, the last three or four minutes of video is very important.. Yes, all are valid points. Our education system (especially when lacs of students get "centum" is just nonsense) is utter failure, where somehow students get good marks with zero knowledge, most of them. I have seen this in person during interviewing of thousands of students. Unless our students think about future, study what is going around them, be patriotic, such students or such states will never improve in long term. We have another problem. Many students or youngsters go gaga over some movie actors and end up doing hero worship or even ready to elect them as our representatives. Why ? just because he acted in some movies and earning crores of our money ? What they did to public, or what qualifications / knowledge they have ? just acting can make one CM material ?!! Not everyone can become great MGR who lived most of his personal life also in same way as his characters were built. But these new age actors ?!! They smoke, drink, no respect to women, some punch dialogues, same dance in every movie and want to become CM....Such blind and thoughtless youthfulness also will not be suitable for future jobs...

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 4 месяца назад +1

    Thank you very much Major. Your video is not only educative, but also enjoyable.❤❤❤❤❤

  • @umasankar4807
    @umasankar4807 3 месяца назад +1

    இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஜாம்பவான் தலைவர் மோடிஜி

  • @ramkumarg1252
    @ramkumarg1252 4 месяца назад +2

    ரொம்பவே சரி Sir, PM Modi particularly Concentrating in this Semi Conductors for the last few Years, Will soon India becomes a hub of Export in Semi Conductors

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 месяца назад +1

    Great info update major sir

  • @venkatesan8724
    @venkatesan8724 4 месяца назад +27

    ஜெய் ஸ்ரீ ராம் .வெற்றி நமதே.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 4 месяца назад +5

    Good Afternoon Major sir 🎉🥰

  • @user-oc9tg1rh8y
    @user-oc9tg1rh8y 4 месяца назад +1

    Thankyou sir, well explained the situation

  • @damodaran4267
    @damodaran4267 4 месяца назад +2

    Tq major sir for the update msg

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 4 месяца назад +4

    Indeed Indian Government at this time in early 1970s with an investment of about Rs. 2 chores started a semiconductor complex in Chandigarh. But due to some international conspiracy the facility was burnt down. And till now it was stopped. One Modi had to enter the political arena

  • @sunraj6768
    @sunraj6768 4 месяца назад +1

    Finally country felt importance of electronics. Very useful information about microelectronics. 👏

  • @kothandaramanpadmanaban8557
    @kothandaramanpadmanaban8557 4 месяца назад +1

    jai hind, excellent more video in this type of econimic sector also

  • @muthukarthi007
    @muthukarthi007 4 месяца назад +3

    Good information...

  • @AshokKumar-gv6js
    @AshokKumar-gv6js 4 месяца назад +2

    Excellent information sir.
    Jai Hind

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 4 месяца назад +2

    Good afternoon sir wonderful information

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 4 месяца назад +6

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @spartansteam4444
    @spartansteam4444 4 месяца назад +2

    My Golden project ( SPARTAN SEMICONDUCTOR SOLUTION LTD )

  • @murugesanramasamy1110
    @murugesanramasamy1110 4 месяца назад +1

    Thank you major

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 4 месяца назад +3

    Jai Hind Major

  • @ragupathicisf1179
    @ragupathicisf1179 3 месяца назад

    மேஜர் மதன் சார் நீங்கள் இது வரை கூறிய அனைத்து விஷயங்களிலும் மோடி இல்லாமல் இது நடக்காது மோடியால் தான் எல்லாம் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ளவும்

  • @rishikumar-oh6lb
    @rishikumar-oh6lb 3 месяца назад +1

    Major sir, I learned geo politics , we watch all videos , you speech are very clean and understand easily

  • @cooljazz20
    @cooljazz20 4 месяца назад +4

    Jai Bharat. ❤

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 3 месяца назад +2

    Superb information about chip related technology.

  • @deivasubramanian531
    @deivasubramanian531 3 месяца назад

    இந்தியாவுக்கு இனிய செய்தி! செமி கண்டக்டர் பாரதத்தின் பெரும் பொருளாதார வீச்சு! மேஜரின் கருத்துப்படி மாணவர்களின் பாடத் திட்டத்தில் செமி கண்டக்டர் முக்கிய இடம் பெற வேண்டும். மாணவர்களின் திறமை தான் தேசத்தின் செல்வம்.

  • @muthukumarasamyveerappasam4049
    @muthukumarasamyveerappasam4049 3 месяца назад +1

    Detailed explanation and prevailing ground realities regarding requirement of quality engineers, administrative procedural problems, etc. 👌👍

  • @manoh399
    @manoh399 3 месяца назад

    மதன் குமார் ஜி, அஜித் தோவால் போல, நீங்களும் ஒரு நாளைக்கு இந்தியாவின் ஆலோசராக வர வாழ்த்துக்கள்.

  • @ashokmenon991
    @ashokmenon991 4 месяца назад +2

    Most important topic mr major sir. SALUTE..JAI HIND❤

  • @balakrishnanr4294
    @balakrishnanr4294 3 месяца назад +1

    தங்களின் தகவலுக்கு நன்றி அய்யா

  • @AdvocateManikandan
    @AdvocateManikandan 3 месяца назад +1

    நன்றி மேஜர் சார் வாழ்த்துக்கள் 🎉

  • @srinivasanhariharasubraman2308
    @srinivasanhariharasubraman2308 3 месяца назад +1

    Hello, Madan, Very good information. Please keep it up. Thanks.

  • @muthusubramanianv428
    @muthusubramanianv428 3 месяца назад +1

    A complete and excellent video. Thank you Major.

  • @t.s.sundaresansundaresan4000
    @t.s.sundaresansundaresan4000 3 месяца назад +1

    Most useful information relevant to India and the entire population of India. All of us indebted to Major Madan Kumar.

  • @rknarain4262
    @rknarain4262 3 месяца назад +1

    Major Sir,
    You h've covered an excellent view points & this episode is very insightful need to h've been aspiring & take a lead roles of Semiconductor industry as a prime & timely needs of our Nation.
    I just love this coverages & lot more needs which are all most essential
    Growth path of our talented man powers can surely be able to fetch the top ranking Semiconductors mfg sectors among the world.
    All strategic initiatives are almost felt and taken,few years back; it seems & LET US WELCOME THIS GOAL A GREAT GIFT OF JOBs to the youths of our NATION.
    🎉🎉🎉🎉🎉
    thank you Sir.

  • @ssrinivasarao9693
    @ssrinivasarao9693 3 месяца назад +1

    Thank you Major ❤ for knowledge sharing ❤ Jai Hindh 🎉

  • @mukundhanp1684
    @mukundhanp1684 4 месяца назад +1

    Grt subject and info major sir....thank you

  • @prathapkumar4024
    @prathapkumar4024 4 месяца назад +1

    LITTLE DROPS OF WATER , MAKES MIGHTY OCEAN. LIKE THAT , MAJOR MADHAN KUMAR'S DETAILED INPUT IN DIFFERENT FIELD/SECTORS , ENABLES COMMON PEOPLE TO UNDERSTAND/KNOW THE DEVELOPMENT PROCESS, WHICH ENCOURAGES PEOPLE PHYSCOLOGICALLY ABOUT THE SOUND HEALTH OF THE NATION IN DIFFERENT FIELDS. JAI HIND.

  • @chandrasekharanvenkatesan7644
    @chandrasekharanvenkatesan7644 4 месяца назад +1

    Thanks Major for this important update.

  • @pskindustry7380
    @pskindustry7380 3 месяца назад +1

    நன்றி மேஜர் அவர்களே

  • @Godzilla-hh8ip
    @Godzilla-hh8ip 3 месяца назад

    I work in semiconductor industry. It is very important for India to invest in this.

  • @akashmukesh2085
    @akashmukesh2085 3 месяца назад

    செமி கண்டக்டர் ப் பற்றி அழக சொன்னதற்க்கு மிகவும் நன்றி ஐயா
    இதை போல உலகத்தில் வியபர ரிதியவும் நாட்டின் வளர்ச்சியின் தொழில் நுட்பம் பங்கு சார்ந்து வேலைகளுக்கு இளஞர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை விளக்கமகா சொல்லவும்

  • @veeegg
    @veeegg 3 месяца назад

    TSMC is main root of Taiwan semiconductor revolution. It was started by 4 US returned engineers and Taiwan govt supported their initiative. Now TSMC is world’s largest semiconductor company.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 месяца назад

    அருமையான விளக்கம், என் மகன் IOT, SENSOR, Car R&D கம்பெனியில் தான் வேலை செய்கிறார்.

  • @RLS2020
    @RLS2020 4 месяца назад

    One of my friend studied in Japan M.S, he came back to India and searched job and company offered 16,000 per month salary, he ignored job option and started his own business in food industry, so don't say lack of employable, all are here but companies has to offer better salary not modern slavery salary system.

  • @manface9853
    @manface9853 4 месяца назад +1

    Om siva jai hind super

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 месяца назад +1

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி MMK!

    • @sadasivamgiri9539
      @sadasivamgiri9539 3 месяца назад

      என் மகன் செமி கண்டக்டர் இல் தான் வேலை பார்க்கிறார் தற்சமயம் ஜெர்மனியில் இருக்கிறார் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றால் எங்கே செமி கண்டக்டர் கம்பெனிகள் இருக்க வேண்டும் அல்லவா ஆதார் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி மேஜர் சார்

  • @ramarathnamsn4723
    @ramarathnamsn4723 4 месяца назад +1

    Jai Hind
    Mikka Nandri Mejar sahib.

  • @pandiansps9078
    @pandiansps9078 3 месяца назад +1

    Really very good message,

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 3 месяца назад +1

    Thank you for good information captain

  • @sasikalasaravanan3278
    @sasikalasaravanan3278 3 месяца назад

    Dear Major sir, Thank you very much for your valuable information, you are enlightening people through your RUclips channel.India needs people like you..
    Jai Hind