PROJECT GNI - 72000 கோடி அந்தமான் தீவுகளை அஸ்திரமாக மாற்றும் மோடியின் அரசு! - Major Madhan Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • PROJECT GNI - 72000 கோடி அந்தமான் தீவுகளை அஸ்திரமாக மாற்றும் மோடியின் அரசு! - Major Madhan Kumar
    #majormadhankumar #nicobar #tamil
    Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

Комментарии • 211

  • @KathirKathir-rp9bj
    @KathirKathir-rp9bj 19 дней назад +103

    ஆதிவாசிகள் இடம் சுமார் 250 சதுர கிலோமீட்டர் இடம் மட்டுமே தேவை என்பதால் அதை அவர்களிடம் பேசி அதற்கு பதிலாக பாதிப்பு இல்லாத வேற இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக அவர்ளைவைத்து முடிவு செய்திருப்பதாக 😋வேற பதிவில் பார்த்தேன். ஆகவே போர்ட் அமைவது உருதி . வாழ்க பாரதம்.

    • @shana233
      @shana233 19 дней назад

      உங்கள் பதிவு சிறப்பானது..
      கார்த்திக் கதிர் சார்.. வாழ்த்துக்கள்.. ஆனால் இந்த மேஜர் நாம் நினைக்கும் அளவு தேசபக்தர் இல்லை
      .. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தீம்கா பாசம் அதிகம்.. போதைமருந்து விவகாரத்தில் நேரடியாகவே திருட்டு தீம்காவுக்கு கூச்சம் இல்லாமல் முட்டு கொடுத்த யோக்கியர்.. இவர்..

    • @Nanbn-b7u
      @Nanbn-b7u 18 дней назад +2

      @@KathirKathir-rp9bj சரியான கருத்து.. வாழ்த்துக்கள்..சகோ.

  • @enramanenraman6423
    @enramanenraman6423 18 дней назад +13

    மோடிஜி அரசு இடர்களை கடந்து இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடிக்கும். ஜெய் பாரதம். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 18 дней назад +25

    அந்தமானில் கப்பல் துறைமுகம் பல்நோக்குடன் அமைவதால் இராணுவப்பயன்பாட்டிற்கு மிகச்சிறப்பானதாக இருக்கும் JAIHIND

  • @padmanabanban9020
    @padmanabanban9020 19 дней назад +93

    உலக தலைவராக உள்ள நமது இந்திய பிரதமர் மோடி

  • @alagudurai3840
    @alagudurai3840 19 дней назад +35

    காங்கிரஸ் இந்தியாவின் கேடு

    • @saranj1557
      @saranj1557 18 дней назад +3

      Yes true

    • @balann9990
      @balann9990 18 дней назад +3

      சாபக்கேடு.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 19 дней назад +40

    நிகோபர் துறைமுகம் நிச்சயம் பலன் தரும்.கூடவே ஒரு அதி நவீன போர்க்கப்பலை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். வரவேற்கிறேன். ஜெய்ஹிந்த்

  • @parvathamvenkataraman1334
    @parvathamvenkataraman1334 19 дней назад +25

    இண்டி. கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் ஐய்யோ எவ்வளவு கமிஷன் 72000 கோடியில் வரும், அதை இப்படி அநியாயமாக இழக்க நேருகிறதே என்று அடித்துக் கொள்ளும்.😂😂

    • @balann9990
      @balann9990 18 дней назад

      எப்படி யாவது கொள்ளை அடித்து இந்தியா நாட்டை பாதாளத்தில் தள்ளட்டும் என்று தமிழக மக்கள் ஓட்டு போட்டு 40 எம் பி களை தயார்செய்து அனுப்பினார் கள் .
      வடக்கன்ஸ் தான் கெடுத்து விட்டார்கள் .

  • @balann9990
    @balann9990 18 дней назад +12

    என் இந்தியா என்றென்றும் வளர்ச்சியினை நோக்கி வெற்றி பெற வேண்டும் .

  • @sreenivasan5833
    @sreenivasan5833 19 дней назад +96

    காங்கிரஸ் ஆல் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்பதை திரும்ப திரும்ப அக்கட்சியே நிரூபிக்கிறது.

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 19 дней назад

      நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டாம்
      கெடுதல் செய்யாமல் இருந்தால் நலமாக இருக்குமே .

    • @chellaram312
      @chellaram312 19 дней назад +9

      Very true

    • @Nanbn-b7u
      @Nanbn-b7u 18 дней назад +10

      100% உண்மை.. பயனில்லை என்பதைவிட வீட்டிற்கும் நாட்டிற்கும் காங்கிரஸ் பெரும் கேடு என்பதே சரி..

    • @balann9990
      @balann9990 18 дней назад +8

      ஊழலின் ஊற்று கண் காங்கிரஸ் .

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 18 дней назад

      நாட்டிற்காக தன்னுடைய சுகத்தை தியாகம் செய்த காங்கிரஸ் 1967-ல் மறைந்து விட்டது. இளவரசர் ராகுல் காந்தியின் தலைமையிலான தற்போதைய காங்கிரஸ் கட்சி தன்னுடைய சுயநலத்திற்காக நாட்டையே தியாகம் செய்யும் காங்கிரஸ் கட்சியாக மாறி இருக்கிறது.

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 19 дней назад +10

    ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 19 дней назад +51

    BJP 400 இடங்களை வென்று வலுவான ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பை அடுத்து மகிழ்ந்த எனது ஏராளமான நண்பர்கள் வாக்களிக்கச் செல்லாமல் இருந்ததால் தமிழகத்தில் தேசியக்கட்சியான BJP தோல்வி கண்டு பிரிவினைவாத DMK வென்றது..

    • @tamilvanan8763
      @tamilvanan8763 19 дней назад

      😂😂😂😂😂😂😂

    • @tamilvanan8763
      @tamilvanan8763 19 дней назад

      😂😂😂😂😂😂

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 19 дней назад +5

      நமது வாக்குரிமையை செலுத்தாமல் அடுத்தவர் பலனில் குளிர் காய்பவர்களை திருத்த முடியாது

    • @NatarajanPms
      @NatarajanPms 19 дней назад

      Don't waste your vote then only evil spirits ( worst people) win.

    • @janakiramvenkatakrishnanj8365
      @janakiramvenkatakrishnanj8365 18 дней назад

      Tarkurigal​@@chandramoulimouli6978

  • @syerode
    @syerode 19 дней назад +30

    இத்தாலி
    மாப்பிள்ளை, சீனாவின் செல்லப்பிள்ளை. அவர்கள் அடிக்கின்ற டிரம்ஸ் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவான்.

    • @balann9990
      @balann9990 18 дней назад +4

      ஓ ஓஓ பப்பு டேன்ஸ் .

  • @VanithaElumalai-j3r
    @VanithaElumalai-j3r 19 дней назад +20

    வணக்கம் சார். உங்கள் காணொளி மிக மிக முக்கியமான ஒன்று உங்கள் காணொளிகளை தினமும் பார்ப்பேன். மிக நன்றி நன்றி 🙏🙏

    • @shana233
      @shana233 19 дней назад

      உங்கள் ஆதரவுக்கு தகுதியான ஆள் இவரில்லை..சகோ..மைனரு.. என்னதான் தேசியவாதி வேஷம் போட்டாலும்..
      அப்ப்ப உம்மையறியாம உமது ஒரிஜினல் இத்தாலி மாஃபியா காங்கிரஸ், திருட்டு திராவிஷ அடிவருடங விசுவாசத்தை காட்டிவிடுகிறீர்.. இந்த தேசவிரோத எதிர்க்கட்சிகளுக்கு உண்மையான அக்கறை சீனாவின் நலன்கள் தான்.. என்பது உலகுக்கே தெரியும்..ஏதோ அது உமக்கு மட்டும் தெரியாது என்பது போல அப்பாவி மாதிரி பழங்குடி மக்கள், காடு, இயற்கை வளம், பவளப் பாறை என்று உருட்டுகிறீரே.. ங்கொய்யால.. உமது காணொளியை பார்ப்பவரெல்லாம், 200 ரூவா ஊ...பி இல்லை .. யாரும் அவ்வளவு முட்டாளும் இல்லை..😬

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 19 дней назад +15

    Direct க்கா Mother vessel க்கு ஏற்றுமதி செய்ய இன்னும் நிறைய Transship port ஐ நிறைய கொண்டுவரவேண்டும் Major sir
    Jaihind

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 19 дней назад +13

    Singapore feel proud of India having a
    PM like Narendra Modi❤❤❤❤🇮🇳.
    He is being an inspiration for millions
    of people worldwide and the most
    renowned leader of the world.

  • @kannank1664
    @kannank1664 19 дней назад +19

    Jai hind major sir 🇮🇳🇮🇳🙏🙏🙏🫡

  • @MuruganMurugan-o5s
    @MuruganMurugan-o5s 19 дней назад +8

    விளிஞ்சோம் துறைமுகத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க இந்த விளிஜியம் துறைமுகத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க

    • @satheeshkumarmuthalamada5590
      @satheeshkumarmuthalamada5590 19 дней назад

      இந்த வருடம் ஓப்பனாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி

  • @vigneshkumar1425
    @vigneshkumar1425 19 дней назад +7

    இதனால் இலங்கையில் சீனா கையில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகம் வர்த்தகம் குறையுமா சார் ?

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 19 дней назад +6

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 19 дней назад +22

    வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @selvarajan3075
    @selvarajan3075 19 дней назад +4

    Jai bharat .jai jawan.

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 19 дней назад +11

    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் மோடி ஜி சர்கார்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 19 дней назад +4

    நல்ல பதிவு
    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 19 дней назад +9

    Congratulations to india

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 19 дней назад +9

    வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @SG-df3mm
    @SG-df3mm 19 дней назад +25

    ஜெய் கிந்த். ராம் 🌹🌹🙏

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 19 дней назад +6

    Well said, Major....🎉
    Let us hope and support our PM Modi ji...❤

  • @rajendranshokkiyer8692
    @rajendranshokkiyer8692 19 дней назад +3

    INFRASTRUCTURE IS A MAIN FACTOR, JAIHIND VAALGA BHARATHAM CONGRATULATIONS SIR 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ps8sz6xt6c
    @user-ps8sz6xt6c 19 дней назад +10

    ❤🎉🎉🎉🎉🎉
    JAI BHARATH 🇮🇳

  • @ganesanj4168
    @ganesanj4168 19 дней назад +9

    Good evening MMK Ji Jai Hind.

  • @prathapkumar4024
    @prathapkumar4024 19 дней назад +4

    Unknown detailed explanation by MAJOR MADAN KUMAR. IF NOT PM MODI, THINKING 24/7 × 365 days THINKING WELFARE/ DEVELOPMENT OF INDIA , these things would NOT even thought of as before.JAI HIND.

  • @indian6608
    @indian6608 19 дней назад +9

    Jai hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur 19 дней назад +4

    Excellent information 💯😇👍😍😎

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 19 дней назад +5

    Very good initiative. Why we did not do anything like this in the last 30-40 Years? We were only bothered to name Indra point. Every where Jawahar, Nehru, Indira, Rajiv but no real installation. Its good that god took that Indra point away from the map.

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 19 дней назад +4

    Jai hind Major

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 17 дней назад

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @sakthivelu1432
    @sakthivelu1432 19 дней назад +3

    Excellent Madhan sir. Jai Hind. Bharat Mathaki Jai.

  • @vasudevanaishu7628
    @vasudevanaishu7628 19 дней назад +3

    Namaskkaaram. Major

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 19 дней назад +3

    jai hinth🙏

  • @ganesanj4168
    @ganesanj4168 19 дней назад +5

    Thank you MMK JI for responding.

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 18 дней назад +1

    JAI HIND VAZHKA BHARATHAM

  • @ramkumar-zr2nf
    @ramkumar-zr2nf 19 дней назад +5

    Jaihind❤❤❤

  • @karthikeyans6580
    @karthikeyans6580 19 дней назад +6

    Jai Hind Sir

  • @krishhub.3724
    @krishhub.3724 19 дней назад +4

    Good 👍💐

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 19 дней назад +2

    நல்ல பதிவு நன்றி மதன் ஐயா

  • @gayathrir7771
    @gayathrir7771 19 дней назад +2

    மிகவும் அருமையான பதிவு மேஜர் சார்

  • @susheelam8390
    @susheelam8390 19 дней назад +2

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 BHARATH MATA KI JAI 🙏

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 19 дней назад +2

    Jai hind

  • @sivananthan3101
    @sivananthan3101 18 дней назад +1

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @rajamercy5428
    @rajamercy5428 19 дней назад +3

    Major Sir Vizhinjam Transshipment Port Pathi Kandipa Oru Video Podunga . Intha Port la South Tamilnattuku Benifit Pathi Sollunha Sir🙏🙏

  • @kumarabaabu7656
    @kumarabaabu7656 18 дней назад +1

    Jai hind sir.

  • @samskarebyaha
    @samskarebyaha 19 дней назад +2

    In India, after Modi, we have a govt that actually cares and does things to address such security issues which were mostly neglected till 2014.

  • @MuruganMurugan-o5s
    @MuruganMurugan-o5s 19 дней назад +3

    இந்த விவிலியம் துறைமுகத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @malathivijendran1983
    @malathivijendran1983 19 дней назад +2

    Major sir salute to you. For your good work. But our tn and opposition muttalgaluku epoadi puriya vaipadhu?

  • @chellaram312
    @chellaram312 19 дней назад +2

    Major sir your informations are super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabesankandasamy9331
    @sabesankandasamy9331 19 дней назад +3

    Andaman Nicobar should have been developed long time ago by the previous Congress govts.

  • @rnarayanan31
    @rnarayanan31 18 дней назад

    🙏வணக்கம் ஜேய் இந்த் 🇮🇳

  • @muthukumar-ol8yt
    @muthukumar-ol8yt 19 дней назад +2

    Bharatiya niyaya sanhita 2023 please clarify this act. Thank you

  • @9056rajan
    @9056rajan 18 дней назад +1

    வணக்கம் மேஜர் சார்🎉🎉🎉🎉

  • @kappurajappuraj719
    @kappurajappuraj719 19 дней назад +3

    Please divided Congress four seperate party

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 18 дней назад +1

    We should have given 400 seats to Shri Modi ji what a blunder we did and now on every like minded people keep working on that targets

  • @ganeshdr2
    @ganeshdr2 19 дней назад +2

    🎉🎉🎉

  • @saraswathy4100
    @saraswathy4100 19 дней назад +2

    Hi Major.. tq

  • @aravindramprasaththiruvenk3339
    @aravindramprasaththiruvenk3339 18 дней назад +1

    Jai Hind Saab

  • @raviwin100
    @raviwin100 18 дней назад +1

    வரவேற்கிறேன்

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 19 дней назад +2

    Audio Volume - Increase Please.

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 19 дней назад +3

    China is building a port in Malaysia. Huang Jing port in Malacca. It's a off shore port rival to Singapore port.

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 19 дней назад +2

    जय हिंद महोदय 🌹🌹🙏

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 18 дней назад +6

    Very very good diplomatic plane வெற்றிபெற்று வளர பாரதமாதாவின் வாழ்த்துக்கள். பாலபோன காங்கிரஸ் எதையும் உறுப்படியா செய்யவிடாது

  • @familyacc3848
    @familyacc3848 19 дней назад +2

    Very good project, for your info at yes Melaka Street have 2 important port not in melaka (singapore port & klangport/West port). Fr, Malaysia

  • @jeganrajskd2809
    @jeganrajskd2809 18 дней назад +1

    Jai hind Sir Jai hind

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 17 дней назад +1

    மிகச்சிறந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்பு. A very long overdued strategic project with dual (military & civilian) interest. A derp-sea transhipment port in A&C can reduce outflow of crores of money and can attract inflow of money in reverse.

  • @muralishankarhariharasubra288
    @muralishankarhariharasubra288 18 дней назад +1

    Wonderful explanation sir hat’s off

  • @user-ve3br9op6u
    @user-ve3br9op6u 18 дней назад +1

    You are doing a good job major. Your explanation is very good. Continue doing this. This is also service to the nation. Jaihind

  • @RajanCIyavu
    @RajanCIyavu 19 дней назад +3

    👍👍👍

  • @gariad19
    @gariad19 19 дней назад +2

    Sir your efforts are very appreciable..thank you very much.. your mic is also good but
    Kindly stick wall noise absorbers or use mic isolation shield pls sir... there is too much of noise and feedbacks in that room sir..😊thank you..very grateful for your efforts 😊

  • @user-de9zu5bf2b
    @user-de9zu5bf2b 18 дней назад +1

    Thank u, good information....

  • @kumarmuthu5218
    @kumarmuthu5218 18 дней назад +1

    Jai hind sir

  • @RameshKumar-nm4jv
    @RameshKumar-nm4jv 19 дней назад +3

    Hi.major

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 18 дней назад +1

    ஜெய் ஹிந்த்

  • @rrrpblogs3918
    @rrrpblogs3918 19 дней назад +6

    உங்க இன்ஸ்டாகிராம் மெசேஜ் பண்ணி இருக்க ரிப்ளை குடுங்க

  • @murugavelvb3726
    @murugavelvb3726 18 дней назад

    Jai Hind Major Saheb 🙏

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 19 дней назад +6

    JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @pandian129
    @pandian129 19 дней назад +2

    ❤❤❤❤❤

  • @santharamkumaraswamy9373
    @santharamkumaraswamy9373 19 дней назад +3

    Learning many things from you.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 18 дней назад

    Super Idea . Tamilnadu people will get more employment opportunities. Best idea.India will improve in all respects.

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 18 дней назад

    All credit goes to modi ji sarkar jaihind jai sriram

  • @sureshtsv5091
    @sureshtsv5091 18 дней назад

    Great explains research economics transactions and transportation imports and exports development very shortly roots transfer very quickly Service easy thanks major very important news today topics great

  • @natesanbalamurugan2373
    @natesanbalamurugan2373 18 дней назад

    Super sir good news.

  • @user-dv7qy9es8q
    @user-dv7qy9es8q 18 дней назад

    🙏mmk sir

  • @chellaram312
    @chellaram312 19 дней назад +1

    Without so delay this project to be opened soon

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 18 дней назад

    துறைமுகம் வந்த பின் தமிழ் நாட்டில் அதன் தாகம் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் அப்போது நம் தமிழ் மண்ணில் நாட்டு பட்ருகொண்ட மனிதர்கள் அதிகம் ஆவார்கள்....ஜெய்ஹிந்த்...

  • @KumarKumar-pm7zv
    @KumarKumar-pm7zv 18 дней назад

    Very good sir

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 19 дней назад +1

    👍👍👍👍👍🇳🇪❤️👏🇲🇾

  • @baskarrajagopal3716
    @baskarrajagopal3716 18 дней назад

    Indian people learn u r Valivable msg sir

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 19 дней назад +2

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @narayanan.v586
    @narayanan.v586 19 дней назад +1

    Hi sir. For a very long time Singapore & Colombo has been an international transhipment port.
    What is the incentive we are going to offer ..to them to come to A&N PORT??🎉🎉

  • @saranyaseerangan6350
    @saranyaseerangan6350 19 дней назад +2

    Jai baratham

  • @70manian
    @70manian 18 дней назад

    Similarly the government should give priority for integration of major rivers and inland waterways

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 17 дней назад

    ஜெய் ஹிந்த் பாரத் மாதாஜிக்கு ஜெ