TIBET பாதுகாப்பு சட்டம் - கையெழுத்திட்ட JOE BIDEN - வரலாறு காணாத முடிவு - Major Madhan Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • TIBET பாதுகாப்பு சட்டம் - கையெழுத்திட்ட JOE BIDEN - வரலாறு காணாத முடிவு - Major Madhan Kumar
    #majormadhankumar #tibet #usa
    • திபெத்தை தனிநாடாக்க அச...
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Комментарии • 227

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 Месяц назад +28

    நேரு, காந்தி இருவரும் இந்தியாவை நாசம் செய்ததில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

  • @elangom9830
    @elangom9830 Месяц назад +13

    இவ்வளவு வருஷங்களாக இல்லாமல் இப்போதாவது அமெரிக்கா திபெத் விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுத்து சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டத் தக்கது .
    ஆனால் டிரம்ப் காலத்தில் கொண்டு வந்த சட்டம்தான் வலிமையானது . திபெத் சீனாவிடமிருந்து விடுபட்டு தனி நாடாகவே/ சுதந்திர நாடாகவே செயல்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்.

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Месяц назад +95

    நேரு குடும்பம் செய்த நிர்வாக திறன் இல்லாத ஆட்சியால் தான் இன்னும் நாம் பல விலைகளை கொடுத்து கொண்டிருக்கிறோம்

    • @user-kw7ed9fk2m
      @user-kw7ed9fk2m Месяц назад +13

      ஆம் காங்கிரஸ்ஸால் நாம் இழந்தது அதிகம்

    • @sundarbala7083
      @sundarbala7083 Месяц назад

      இன்று நீங்க அனுபவிக்கிற சுதந்திரம், பேசசு, சுபிட்சம்,எல்லாம் நேரு உருவாக்கி கொடுத்தது.இன்னும் கொஞ்சகாலத்துல நீங்க எல்லாம் குஜராத் அதானிக்கு அடிமையா போக மோடி செய்து விடுவார்.

    • @srm5909
      @srm5909 Месяц назад +13

      நிர்வாக திறமை இல்லாத பிரச்சனை மட்டுமல்ல நல்லெண்ணம் என்பதே அறவே இல்லாத பிரதமர் நேரு.

    • @balul3943
      @balul3943 Месяц назад +1

      😂

    • @venkatesan8724
      @venkatesan8724 Месяц назад

      @@srm5909 எல்லா உரிமை களையும் சப்பமூக்கனுக்கு தாரை வார்தவன் நேரு. உண்மைகளை மறைத்துவிட்டனர். நாம் அனைவராலும் மறந்த பஞ்சசீல கொள்கையை தற்போது நமக்கே போதிக்கிறான். ஆனால் அவன் கடைபிடிக்க மாட்டான். அதே போல சப்பமூக்கனிடம் போட்ட ஒப்பந்தம் ராகுலும் வெளியே சொல்லமாட்டான் சப்பமூக்கனும் சொல்ல மாட்டான். இந்தியாவிற்கு அவ்வளவு சிறப்பான ஒப்பந்தம்.

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Месяц назад +108

    இந்தியா திபெத் சுந்திரத்திற்கு ஆதரவு தர வேண்டும்❤

    • @karunagokul8571
      @karunagokul8571 Месяц назад +4

      உலக அரசியல் நிகழ்வில் இது ஒரு சிறந்த நகர்வு இனிமேல் தான் சீனா உள்நாட்டு பாதுகாப்பு காப்பாற்ற படாதா பாது பட போகிறது...

    • @rameshn4477
      @rameshn4477 Месяц назад

      ஏற்கெனவே இந்திய ஆதரவிழ்ந்தான் திபெத் உள்ளது

  • @Balamurga457
    @Balamurga457 Месяц назад +17

    திபெத்தை தனி நாடாக நாம் அறிவிக்க வேண்டும்

  • @KathirKathir-rp9bj
    @KathirKathir-rp9bj Месяц назад +9

    இன்றைக்கு நமது அரசு எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் யோசித்து திறமையாக செயல்பட்டு இருக்கிறதை புரியும்படியான நல்ல பதிவு.

  • @gosh1975
    @gosh1975 Месяц назад +20

    அதற்கு தான் சீனா இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வழங்குதல் நடக்கிறது பாகிஸ்தானுக்கு.......

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Месяц назад +13

    மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 Месяц назад +14

    மோடியிருக்கும்வரைஇந்தியாவை யாரும்அசைக்கமுடியாது

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 Месяц назад +7

    நம். பாதுகாப்புக்கு திபெத் தனி. நாடாக ஆவது நல்லது.

  • @senthiapp1
    @senthiapp1 Месяц назад +10

    இது போல் காஷ்மீரில் அமெரிக்கா தலையிடும் திட்டம் வைத்திருக்கிறதா நாம் மிக கவனமாக அவர்களிடம் இருக்க வேண்டும்

  • @venkatesan8724
    @venkatesan8724 Месяц назад +45

    இதில் அமெரிக்காவின் உள் குத்து இருக்கலாம். நமது அரசு மிக மிக எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

    • @Karunanidhiagri2011
      @Karunanidhiagri2011 Месяц назад +1

      @@venkatesan8724
      மண் குதிரையை (அமெரிக்காவை ) நம்பி ஆற்றில்
      இறங்கக்கூடாது.இந்தியாவுக்கு சுய பலம் தேவை..!அமெரிக்கா பேச்சை நம்பி பின்னாடிசென்றவன் மீண்டு வந்ததாக சரித்திரம் இல்லை.!?😭எடுத்துக்காட்டு :
      ஆப்கான், உக்ரைன் 🙏
      ஜெய் ஹிந்த்...!!🙏

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 Месяц назад +1

      Most truthful words!.....

    • @Karunanidhiagri2011
      @Karunanidhiagri2011 Месяц назад +1

      @@palanichamyperumal2637 அமெரிக்காவின் உள்குத்து வேலைக்கு இந்தியா பலிகடா ஆக கூடாது.
      அமெரிக்காவின் பேச்சு கேட்டு செயலில்,, இறங்கினால்,,
      மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பாகும்...!இந்தியா ஒருமுறைக்கு, இருமுறை தன்னை சுய பரிசோதனை செய்தல் அவசியம்...!🙏
      ஜெய் ஹிந்த்...!!🙏👍🌹

  • @kanikkutty8184
    @kanikkutty8184 Месяц назад +54

    சிறப்பான விசயம் ... ஆனால் அமெரிக்கா இதே method ஐ பயன்படுத்தி காஷ்மீர் ஐ கூட கொண்டு வர வாய்ப்ப உள்ளது. இந்தியா west கிட்ட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 Месяц назад

      குறிப்பாக இந்த உலக வில்லன் அமெரிக்காவிடம் அன்பு நண்பரே !

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +19

    ஆண்டவன் நமது தேசத்திற்கும், அதை காக்க போராடும் mothiji க்கும் எல்லையில் நம்மை காக்கும் காவல் தெய்வங்களையும் காத்து துணை நிற்க அனைவரும் வேண்டுவோம்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Месяц назад +10

    பொறுத்திருப்போம்.
    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @9056rajan
    @9056rajan Месяц назад +8

    ஜெய் ஹிந்த் மேஜர்

  • @VinothKumar-ke8js
    @VinothKumar-ke8js Месяц назад +11

    I have to say thanks first to you Mr. Major Madhan Kumar Sir. I am seeing RUclips channel for diffence update and World Politics last five years but you are the best and best in tamil RUclips channel...

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Месяц назад +1

      I join you sir in thanking our Major
      Saheb for explaining everything well in detail and it is very useful for my school going grand children

  • @sakthi1681
    @sakthi1681 Месяц назад +1

    இது போன்ற முக்கியமான செய்திகள் அனைத்துமே நீங்கள் சொன்னால் தான் எங்களுக்கு தெரிகிறது நன்றி மேஜர்

  • @ajaivijai1252
    @ajaivijai1252 Месяц назад +5

    மேஜர் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @manikandan-ram
    @manikandan-ram Месяц назад +11

    Adi patta antha Dragon 😅
    Jai Hind

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Месяц назад +50

    அமெரிக்கா ஏற்கனவே இஸ்ரேல் பாலஸ்தீனம் மாதிரி உக்ரைன் ரஷ்யா போல சீனாவுக்கு எதிராக திபெத் விசயத்தில் நம்மை வைத்து விளையாடிவிட போகிறார்கள் நாம் (நம் மத்திய) கவனமுடன் செயல்படுவது நல்லது...

    • @Karunanidhiagri2011
      @Karunanidhiagri2011 Месяц назад +8

      100% உண்மை...!🙏

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 Месяц назад

      💥💥💥👍🏻 உண்மை நண்பா இந்தியாவை கட்டுப்படுத்த பாகிஸ்தான் உதவுவது போல் சைனாவுக்கு தீபத்து பிரச்சனையை உருவாக்குவது அமெரிக்கா குள்ளநரி தந்திரம்

    • @VijayKumar-kd7sg
      @VijayKumar-kd7sg Месяц назад

      அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை... அமெரிக்காவின் சர்க்கரை பேச்சுக்கு எல்லாம் மயங்குகிற ஆட்சி நடைபெறவில்லை...நம் நாட்டிற்கு எது நல்லதோ சீனா வை எப்படி தட்டி வைக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்வார்கள்...

    • @sakthivelsakthivel-tr7ok
      @sakthivelsakthivel-tr7ok Месяц назад

      அதான் .​@@Karunanidhiagri2011

    • @DavidCharles-zd1nh
      @DavidCharles-zd1nh Месяц назад

      இதுதான்.உண்மை.ஆமேரிக்காவின். எண்ணம்.பொருளாதாரத்தில்.சீனா. பாதிக்கபடனும். நேரடியாகஅவன் சன்டையிடமாட்டான்.இந்தியாவிற்குஉதவி செய்வதாக சொல்லி.சீனா. இந்தியா.சண்டையமூடாடிவிட்டு.இருநாட்டின் பொருளாதாரத்தையும்.அழித்துவிடுவான்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад +38

    அமெரிக்கா வை நம்ப முடியாது... உஷாராக இருக்க வேண்டும் 🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳

    • @Good.69
      @Good.69 Месяц назад

      அமெரிக்காவை, வைத்துதான், திபெத்தை, உருவாக்க வேண்டும்.

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 Месяц назад

      Most truthful words!.....

    • @user-qy8cx5vh7p
      @user-qy8cx5vh7p Месяц назад

      ஆமா. சீனாவை தான் நம்பனும். நிறைய சீன மொபைல் வாங்கி நெறைய பணம் அனுப்பு

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 Месяц назад +15

    முதலில் இந்தியா
    அக்சாய்சின் பெயரை இந்திய
    பெயராக மாற்ற வெண்டும்.

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 Месяц назад

      இப்ப செய்ய முடியாதுங்க வருங்கால இந்திய செய்யுங்க

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Месяц назад +11

    Good evening Major sir 🎉 Jai Hind ✨🎉

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl Месяц назад +7

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @gopisgk637
    @gopisgk637 Месяц назад +10

    Good evening majer

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Месяц назад +4

    நம் வீட்டு internet equipment , nail cutter, iron rod cutting blade, automobile parts ,cooker parts இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...அவ்வளவும் made in China.இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது... make in India என்று வசனம் மட்டுமே பேசுகிறது.எந்த ஒரு சிறு தொழிலையும் ஆதரித்த ஊக்கம் கொடுப்பதில்லை.பணக்கார பெருநிறுவத்துக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிறது.
    சீன பொருட்களை நாம் வாங்கி..அவன் நம்மீது தாக்குதல் நடத்த finance பன்னிககோண்டு இருக்கிறோம்.
    நாம் தொழில் வளத்தை பெருக்கி சீனாவுக்கு போட்டியாக வந்தால் தான அவனை அடக்கி வெற்றி கொள்ள முடியும்.

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 Месяц назад +8

    Good initiative for many useful progress

  • @supersnaps4795
    @supersnaps4795 Месяц назад +8

    JAIHIND

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Месяц назад +3

    வணக்கம் மேஜர் சார் ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய்ஹிந்த்❤

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Месяц назад +13

    Historic move by Bharat and US.Jaihindh.

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 Месяц назад +4

    yes sir

  • @rajansenbaga593
    @rajansenbaga593 Месяц назад +3

    Good information delivered Major Sar 🔥🔥🔥🔥

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Месяц назад +12

    JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳

  • @ganesanj4168
    @ganesanj4168 Месяц назад +7

    Good evening MMK Ji Jai Hind.

  • @rsraman60
    @rsraman60 Месяц назад

    Support for Tibet and Baluchistan should be our top priority.

  • @MNSNaidu
    @MNSNaidu Месяц назад +4

    One China policyயையும்,
    Israel & Palestine இரு நாட்டு policyயையும் தூக்கி எறிய வேண்டும்.

  • @kaleeswaran368
    @kaleeswaran368 Месяц назад +2

    Excellent news

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur Месяц назад +2

    Tibet freedom important movement. Excellent information 💯 sir 😍🇮🇳😱,😎

  • @user-ll7sb8dp6c
    @user-ll7sb8dp6c Месяц назад +1

    சமீபத்தில் சீனா தைவான் எல்லையில் மிக அதிக அளவில் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அது பற்றி ஒரு காணொளி பதிவு போடவும். நன்றி. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

  • @MayaKrishnan-k6x
    @MayaKrishnan-k6x Месяц назад +1

    இந்தமாதிரி கடுமையான சூழ்நிலையை சமாளிக்க காங்கிரஸால் முடியாது.

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 Месяц назад +2

    Vanakkam major sir jai hinth ❤

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 Месяц назад +6

    जय हिंद महोदय 🌹🌹🙏🙏🙏

  • @JollyTImeN
    @JollyTImeN Месяц назад +1

    👍👋வரவேற்கத்தக்கது✌👌

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Месяц назад +2

    Good News
    Jai Hind MMK Sir 🎉🎉❤❤🎉🎉

  • @rohinil8810
    @rohinil8810 Месяц назад +1

    ஈழ மக்களை விட திபெத் மக்களை முக்கியமா இந்தியாவுக்கு. அப்படி முக்கியம் என்றால் ஏன் ஈழ மக்களுக்கு குடியுரிமை கொடுக்காத நிலை எதனால்,?

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Месяц назад +6

    ALL OVER INDIA ATTACHED VERY SOON POK AND COK AND ALSO AKSAICIN AFTER ENY TRADE BOTH COUNTRIES BE INDIAN BUY INDIAN

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 Месяц назад +1

    SUPER

  • @Naveenkumar-is5bu
    @Naveenkumar-is5bu Месяц назад

    Jai jawan, Jai Hind 🇮🇳 sir

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Месяц назад +3

    Waited for the clipping...

  • @santroley
    @santroley Месяц назад +1

    Thanks Sir.Tibetian Act set the issue in motion.the long drawn issue in course of time will bring political and military and border repurcussions ;reopening of JK frictions.only India directly has to face heat and not USA which is in secured position expect support system. To meet all challanges India must strengthen it's defence and economic and global diplomatic powers.As rightly observed by you Sir China can not underestimated.Jai hind.

  • @user-dv7qy9es8q
    @user-dv7qy9es8q Месяц назад

    🙏mmk சார்

  • @subrakolandai5463
    @subrakolandai5463 Месяц назад

    CONGRATULATIONS AND BEST WISHES TO TIBET ,ITS PEOPLE AND HIS EXCELLENCY DALAI LAMA ❤❤❤🎉🎉🎉

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Месяц назад +1

    இந்தியாவின் சாபக் கேடு நேரு

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Месяц назад +1

    எல்லாம் சரி
    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்ன ஆகும்???????

  • @harisuthan5928
    @harisuthan5928 Месяц назад

    Jai Hind sir

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe Месяц назад +1

    ஆனால் அங்கு குடியேற்றிய சீனர்களை வெளியேற்றணும்/காலி செய்யணும்னு சொல்லலை.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад

    வணக்கம் மேஜர் !
    இந்தியா, திபெத் நாட்டை அங்கிகரிக்கும் போது "தமிழீழம் " நாட்டை அங்கிகரிக்குமா ?
    ஜெய் ஹிந்த் !

  • @RGRajan-or4qt
    @RGRajan-or4qt Месяц назад

    Good analysis....

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz 13 дней назад

    Good 👍

  • @radhakrishnan7060
    @radhakrishnan7060 Месяц назад

    Thanks Major.
    Request to do share similar information on the other parts like Mongolia Zinziajing etc..which are held by china .

  • @kamalkaviya8965
    @kamalkaviya8965 Месяц назад

    India

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 Месяц назад +1

    🕉🙏🇮🇳

  • @user-pj3ll7pb6b
    @user-pj3ll7pb6b Месяц назад +1

    Thats what we citizens of india likes
    Mr.modi
    If congress comes we may be
    Refugees in future.
    Bjp only guts to save us and solve
    This problem.

  • @muralidharakamath3227
    @muralidharakamath3227 Месяц назад

    JAI HIND JAI BHARATH SALUTE MAJOR

  • @rvcharry830
    @rvcharry830 Месяц назад

    India should support Tibet freedom and the same time we stand with Taiwan and Hongkong also

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Месяц назад

    Jai Hind Jai Bharat bro ❤

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 Месяц назад

    " Good initiative ".

  • @dhamodaran539
    @dhamodaran539 Месяц назад +4

    ஐயா, தயவுசெய்து white background மாத்துங்க, முடிந்தால் நீங்களும் வெள்ளை சட்டை போடாதீர்கள். கண்ணு கூசுகிறது.

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 Месяц назад

    Sir,thank you for your efforts in updating the regional and world geo political situation.

  • @sivananthan3101
    @sivananthan3101 Месяц назад +1

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @palanichamyv1279
    @palanichamyv1279 Месяц назад

    Very good analysis on geo political situations

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us Месяц назад

    Jai hind

  • @jagannathan1481
    @jagannathan1481 Месяц назад

    Wait and watch

  • @vijivasudevan
    @vijivasudevan Месяц назад

    Jai sriram, jaihind

  • @RajaRajendiran-px1hb
    @RajaRajendiran-px1hb Месяц назад

    ஐயா தங்கள் பேச்சின் போது இரைச்சல் சப்தம் அதிக அளவில் உள்ளது அதை சரி படுத்தவும்

  • @sabesankandasamy9331
    @sabesankandasamy9331 Месяц назад

    India should recognise Tibet and Taiwan as Independent, Sovereign nations.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Месяц назад +1

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 Месяц назад

    சில நண்பர்கள் இந்த பக்கத்தில் உள்ள பதிவுகளை பார்த்தேன் ஆனால் ஒரு குறிப்பிட்ட நண்பர் கூட இங்கு வந்து ஒரு கருத்து கூட சொல்லவில்லை என்ன உலகமடாது

  • @enramanenraman6423
    @enramanenraman6423 Месяц назад

    👍👍👍👍

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 Месяц назад +1

    Free Tibet

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Месяц назад +1

    Resolve Tibet Act

  • @srinivaradhu7066
    @srinivaradhu7066 Месяц назад

    மேஜர் சார் நிறைய நபர்கள் நேருவுக்கு எதிராக பதிவு களை எடுத்து வருகிறார்கள் இரண்டு நடப்புகளும் வெவ்வேறு காலச்சூழலில் நடப்பவை என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்

  • @Pandeeswari-k3d
    @Pandeeswari-k3d Месяц назад

    AMERICAVIDAM.KONJAM.GAVANAMAHA.SEYALPADAVENUM.JAIHIND❤❤❤❤❤❤

  • @annamalai9683
    @annamalai9683 Месяц назад +1

    அறிவு இல்லதநேருஇந்தியவுக்குகேடு

  • @annamalai9683
    @annamalai9683 Месяц назад +1

    😂காங்கிரஸ் கட்சி அடியொடுஒலிக்கனும்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 Месяц назад

    மேஜர் ஐயா.. முதலைக் கண்ணீர் விடும் அமெரிக்காவை எப்படி நம்புவது ஐயா ?

  • @位ま前年
    @位ま前年 Месяц назад

    😮❤

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Месяц назад

    Biden finally made the right decision.we expect the same Tibet and China border dispute. Jai Tibet. Jai Bharat. ❤❤❤

  • @MohanRaj-if3jz
    @MohanRaj-if3jz Месяц назад

    Lastest Pakistan Boarder Update Peasunga Major

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Месяц назад +2

    ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE MY SURROUNDING ALSO BE INDIAN BUY INDIAN

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 27 дней назад +1

    😮😮😮

  • @mujeebvisuals
    @mujeebvisuals Месяц назад

    காஷ்மிர் இந்தியா அல்ல.

  • @janakiraman5112
    @janakiraman5112 Месяц назад

    👏👏👏👍

  • @alagarsamysubbaiah3600
    @alagarsamysubbaiah3600 Месяц назад

    Leaving the wording 'Tibet still cine's autonomous region' is a big minus.

  • @saransubra56
    @saransubra56 Месяц назад

    எப்பயா Tibet 30 இடத்திற்கு பெயர் மாற்ற போறாங்கா

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Месяц назад

    But, a great name Rojaavin Raaja affixed to Nehru. This is greater than what we give it to China.

  • @sivananthan3101
    @sivananthan3101 Месяц назад

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM ❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 Месяц назад

    🙏🏻

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Месяц назад

    🙏