ஜம்முவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் - பாகிஸ்தானை நொறுக்கும் நேரம் வந்துவிட்டது! | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஜம்முவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் - பாகிஸ்தானை நொறுக்கும் நேரம் வந்துவிட்டது! | Tamil
    #majormadhankumar #pakistan #jammuandkashmir
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Комментарии • 388

  • @royalramar3320
    @royalramar3320 Месяц назад +123

    தீவிரவாதிகளுக்கு வலுவான பதிலடி தர வேண்டும்

  • @venkatachalams1681
    @venkatachalams1681 Месяц назад +95

    வீர மரணம் அடைந்த நமது வீரர்களுக்கு வீர வணக்கம்..
    ஜெய் ஹிந்த்

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw Месяц назад +120

    உயிரிழந்த வீரர்களுக்கு இறைவனடி சேர வேண்டிக்கொள்கிறேன் ஜெய்ஹிந்த் சார்

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

    • @rameshhkumari
      @rameshhkumari Месяц назад +1

      முடிஞ்சு போச்சா இவ்வளவும் சொல்லிவிட்டு போய்டுவீங்களா

  • @SivaNKannaNMithiraN
    @SivaNKannaNMithiraN Месяц назад +62

    தொடர்ந்து நம் இந்திய வீரர்கள் பயங்கரவாதிகளால் பலியாவது மிகக் கவலையும் வருத்தமும் அடையச் செய்கிறது.😔
    நிச்சயம் ஒரு பலத்த பதிலடி கொடுத்தே தீரவேண்டும். குறிப்பாக 2,3 பயங்கரவாத குழுக்களையாவது கண்டுபிடித்து அழிக்க வேண்டும்.🔥
    Jai Hindh 🇮🇳🙏
    வாழ்க பாரத மணித்திருநாடு🚩🇮🇳 🙏

    • @chinnasamycsm9823
      @chinnasamycsm9823 Месяц назад +10

      ஒவ்வொரு அரசியல்வாதியும் ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிய வேண்டும் அப்படி செய்தால் ஒரு வருடத்தில் வல்லரசாக முடியும் வல்லரசு ஆக முடியும்

    • @srinivasan303
      @srinivasan303 Месяц назад

      Wellsaid ​@@chinnasamycsm9823

  • @palanib1162
    @palanib1162 Месяц назад +17

    நமது வீரர்கள் படும் கஷ்டங்களை நீங்கள் சொல்லுவதால் தான் நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.
    நாம் இவ்வளவு சவுகரியமாக வாழ அவர்கள் உயிர் விடுவதை நாம் வெறும் வீரவணக்கத்தோடு கடந்து விடுவதை நினைக்கும் போது மனம் கஷ்டமாக இருக்கிறது.
    ஜெய் ஹிந்த்

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj Месяц назад +24

    😭😭😭 தேசத்துக்காக தங்கள் இன்னுயிரை தந்த வீரர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Месяц назад +73

    மர்மநபர்களின் கவனம் உடனடியாக பாகிஸ்தான் முகாம்கள் மீது நடத்தப்பட வேண்டும்

    • @SivaNKannaNMithiraN
      @SivaNKannaNMithiraN Месяц назад

      அவர்கள் special assignment-க்காக அனுப்பப்படுபவர்கள். பழைய கணக்கை தீர்க்கவும், முக்கிய தலைகளை தூக்கவும்.👍
      இராணுவம் ஒரு surprise strike நடத்தி 20~30 பேரை அழித்தாலே போதும் எதிரிகள் பின்வாங்கி விடுவார்கள்✅

    • @user-nn5gl7sc4b
      @user-nn5gl7sc4b Месяц назад

      ​@@traveler4282 🤬

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 Месяц назад

      ​​@@traveler4282கோமியம் இந்து மதத்தில் முக்கியமான பூஜைப்
      பொருள்
      தயவு செய்து அனுப்புங்கள் சகோதரரே

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 Месяц назад +1

      ​@@traveler4282இந்துக்கள் பூஜையில் முக்கியமானது கோமயம்.
      அனுப்புங்கள் சகோதரா

    • @traveler4282
      @traveler4282 Месяц назад

      @@mohanramachandran4550 😂

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Месяц назад +83

    அடிச்சி ஓட விடணும். கடவுள் நம்முடன் இருக்கிறார் 🦁

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

    • @chennaitigers1858
      @chennaitigers1858 Месяц назад

      அவனும் அதான் சொல்றான் அல்லாஹ் கு அக்பர் 😂😂😂

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh Месяц назад +1

      @@chennaitigers1858 அவர்களுக்கு கடவுள் இல்லையே

  • @KarthiKeyan-TV
    @KarthiKeyan-TV Месяц назад +45

    இதற்கு காரணம் ஒரு சில அரசியல் வாதிகள். ஜம்மு காஷ்மீர் இப்போது அமைதியாக உள்ளது என்று ஆளும் கட்சி கட்சி சொன்ன பிறகு இந்த சம்பவம் நடக்கிறது. இதற்கு முழு காரணம் ஒரு சில அரசியல் வாதிகள் 😢 இந்த ஒரு சில அரசியல் வாதிகளை கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும் 😅

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @chinnasamycsm9823
    @chinnasamycsm9823 Месяц назад +17

    ஒவ்வொரு அரசியல்வாதியும் ராணுவத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும் இது தொடர்ந்தால் வல்லரசாக முடியும்

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 Месяц назад +10

    வணக்கம் ஜெய்ஹிந்த் வீரர்கள் அனைவரின் ஆன்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +23

    வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம்

  • @rajasekaran1575
    @rajasekaran1575 Месяц назад +14

    மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு அடியை திருப்பி கொடுக்க வேண்டும்......

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Месяц назад +19

    4இந்தியசிங்கம் களுக்கும் வீர வணக்கம்

  • @sureshjanakiraman1654
    @sureshjanakiraman1654 Месяц назад +34

    ஒவ்வொரு வாகணத்திற்கும் முன்பு ஒரு டுரோன் அனுப்பி ஆய்வு செய்த பின் வாகனங்கள் செல்லவேண்டும்.

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад +8

    எல்லை காத்த வீரர்களின் தியகத்திற்கு "வீரவணக்கம்"
    ஜெய் ஹிந்த் !

  • @uthirar304
    @uthirar304 Месяц назад +7

    காஷ்மீரில் இருப்பவர்கள் நிம்மதியாகவும் நலமுடனும் நம் ராணுவ வீரர்களுக்கும் சேர்த்து இறைவனிடம் பிரார்திக்கிறேன்.

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 Месяц назад +12

    இனியும் பொறுக்க முடியாது.இன்னும்.எத்தனை.வீரர்களை. இழக்கணும். இதுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

  • @sankar7723
    @sankar7723 Месяц назад +31

    நாமும் 3. அல்லது 4 வீரர் களை மட்டும் அனுப்பி அவர்களது ராணுவத்திற்கு பெருத்த உயிர் சேதத்தை உண்டாக்க வேண்டும்

    • @tulasidharan4097
      @tulasidharan4097 Месяц назад

      நீங்கள் செல்லுங்கள் பெருந்த உயிர் சேதத்தை ஏற்படுத்துங்கள்😂😂😂

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 Месяц назад +7

    வீர மரணம் அடைந்த நால்வருக்கும் வணக்கம் செலுத்துவதுடன், அவர்களது குடும்பத்தாருக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தெளிவாகச் செய்திகளை விளக்கிய (தாம் பணிபுரிந்த இடம் ) மேஜர் மதன் அவர்களுக்கும் வணக்கம்.
    அனைத்து செய்திகளையும் விளக்கும் போது மெய்சிலிர்க்க இறந்து மேஜர்.
    நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளைப் பொது இடத்தில் நிற்க வைத்து சுட வேண்டும் மேஜர்.!

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Месяц назад +12

    சீனா பாகிஸ்தான் ஐ ஆதரிக்கும்.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Месяц назад +26

    மோடி மூன்றாவது முறை ஆட்சி அமைத்ததில் இருந்து மிக மந்தமாக உள்ளார் நன்றாக தெரிகிறது ஜெய்ஹிந்த்.

    • @KarthiKeyan-TV
      @KarthiKeyan-TV Месяц назад +5

      @@harimuniyappan1201 புலி பதுங்குவது பாயத்தான்

    • @tamildenjolly1866
      @tamildenjolly1866 Месяц назад +1

      Neega oluga ottu poda avaru yen apti eruga porara......koodani katchi aptithan eruga mudiyum

    • @nrvmedia
      @nrvmedia Месяц назад

      பிரதமர் பதவியில் இருக்கும்போதும் எலக்ஷனுக்கு ஓட்டு கேட்பது போலவே பேசுவார்.

    • @user-wx7jj2bd7c
      @user-wx7jj2bd7c Месяц назад

      no use iam 😢😢😢😢😢😢😢

  • @jaihind2825
    @jaihind2825 Месяц назад +4

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    நம் நாட்டுக்குள் இருந்து கொண்டு நம் நாட்டின் விவசாயிகளின் வேர்வையில் விளையும்
    சோற்றை தின்னு விட்டு
    அயல் நாட்டுக்காரன் காலை நக்கி பணம் சம்பாதிக்கும் குள்ள நரிகளை மத்திய அரசாங்கம் உடனே வேட்டையாட வேண்டும்
    அப்போதுதான் நம் நாடு பாதுகாப்பாக இருக்கும்
    பொதுமக்கள் யாரும் உயிருக்கு பயந்து வாழவில்லை மூன்றாவது உலக யுத்தம் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை ஆனால் துரோகிகளை மட்டும் வாழ விடக்கூடாது 💪💯👍

  • @rdssatheesh1798
    @rdssatheesh1798 Месяц назад +8

    ஜெய்ஹிந்த் வணக்கம்

  • @kingsley7114
    @kingsley7114 Месяц назад +13

    நமது தேசத்தை நேசித்து தேசத்தையும் நம்மையும் காத்து நின்ற 5 காவல் தெய்வங்களின் பாதம் தொழுது எங்கள் குடும்பத்தினர் அனைவரின் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம். ❤❤❤💐💐💐💐🙏🙏🙏🙏

  • @durgasivakami6655
    @durgasivakami6655 Месяц назад +7

    JaiHind ⚘️Salute to our heroes 🙏

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Месяц назад +53

    பயங்கரவாத முகாம்களை அழிப்பதே சரியான வழி 🤔

    • @krishthegamingmaniac162
      @krishthegamingmaniac162 Месяц назад

      Apo Jaishankar sir sonna maadhiri, Terrorist Manufacturing Pakistan country destroy pananum

  • @velandigi
    @velandigi Месяц назад +12

    ஜெய் ஹிந்த் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் 🙏

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад +4

    ஓம்சாந்தி

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Месяц назад +2

    ராணுவ வீரர்களுக்கு இறைவன் நல் கதி அளிக்க வேண்டும் ஓம் சாந்தி என்னதான் அவர்கள் சம்பளத்திற்கு பணிபுரிந்தாலும் நாட்டுக்காக உழைக்கும் எண்ணம் இல்லாமல் விட்டால் ஒரு நாள் நின்று தாக்குப் பிடிக்க முடியாது எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்❤❤❤❤❤❤❤

  • @pappaiahs2497
    @pappaiahs2497 Месяц назад +3

    நாட்டிலுள்ள அனைத்து அரசியல்
    கட்சிகளும் நாட்டின்
    பாதுகாப்பில் ஒருங்
    கிணைய வேண்டும்.

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 Месяц назад +31

    போடும் போட்டில் பாகிஸ்தான் என்னும் நாடு இருக்ககூடாது

    • @traveler4282
      @traveler4282 Месяц назад

      Loosu punda lol 😂

    • @kannagamer3419
      @kannagamer3419 Месяц назад +6

      @@traveler4282oh pakistan vinthaa…..😂

    • @ravichandrankrishnamurti769
      @ravichandrankrishnamurti769 Месяц назад

      ​@@traveler4282 terrorists supporter? Pakistana sonna onakku kovam varudu. Appadina nee Indian illai.

    • @traveler4282
      @traveler4282 Месяц назад

      @@kannagamer3419 illa da un ammaku othathavan naan than

    • @kannagamer3419
      @kannagamer3419 Месяц назад +2

      @@traveler4282 athan unga ammava arabiya karan othu unna pethu pottu poittane aprm enna….🤭

  • @s.p.prakash100
    @s.p.prakash100 Месяц назад +7

    நரி தந்திரங்களை பயன்படுத்தி சாதிக்க வேண்டும்.

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Месяц назад +9

    JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳

  • @rajendranm9195
    @rajendranm9195 Месяц назад +2

    எல்லை காத்த மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. ஜெய்ஹிந்த்...

  • @jeniferanalin625
    @jeniferanalin625 Месяц назад +3

    Jaihind

  • @sankarnarasimhan8548
    @sankarnarasimhan8548 Месяц назад

    வீர வணக்கம். Jai Hind. Royal salutation

  • @umaravi8923
    @umaravi8923 Месяц назад +1

    ஜெய்ஹிந்த் மேஜர் சார் நீங்கள் சொல்லும் போதே நாங்கள் நம் வீரர்களுக்கும் உங்களைப் போன்ற தேச பக்தி உணர்வுடன் உள்ளவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும். சார் நம் எல்லா இராணுவ வீரர்களுக்கும் முதலில் புல்லட் பூருப் தயவு செய்து தர வேண்டும். ஜெய்ஹிந்த்

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu Месяц назад

    மாவீரனுக்கு வீரவணக்கம் 🙏ஜெய் ஹிந்த், ஜெய் ஜவான் 😢

  • @kbaskaran767
    @kbaskaran767 Месяц назад +6

    எனக்கு வயது 60. என் உயிரை தருகிறேன். தற்கொலை படையில் ஒருவனாக என்னை, ராணுவம் பயன்படுத்தி கொள்ளுமா?100பாகிஸ்தான் தீவிரவாதிகள் சாகனும். அப்படி ஒரு, வாய்ப்பு இருந்தால் நான் வருகிறேன். இது, என் தாய் மீது சத்தியம். இந்திய ராணுவம் என்னை அழைக்கும் என்று, எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.

    • @rkahamed5742
      @rkahamed5742 Месяц назад

      என்ன சோல முத்தா நாலும் போச்சா 😂😂😂😂😂

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d Месяц назад

    வீர மரணம் அடைந்த அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP Месяц назад +2

    Veera Vanagam...

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 Месяц назад +3

    அனைத்து வீரர்களுக்கும் 😢😢 இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,,,

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Месяц назад +3

    இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு இராணுவ வணக்கம். ஜெய்ஹிந்த்
    ஆழ்ந்த இரங்கல்.

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 Месяц назад +3

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Месяц назад +5

    நமது எல்லை சாமிக்கு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 Месяц назад +3

    Vanakkam major sir Jai Hind

  • @DhanaLakshmi-nr7eb
    @DhanaLakshmi-nr7eb Месяц назад

    Super speech sir and salute sir Jai India

  • @kalvikarasi4458
    @kalvikarasi4458 Месяц назад +3

    Veeramaranam adainthu veerargalukku veera vanakkam.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Месяц назад

    வீர வணக்கம் எல்லை காவல் தெய்வங்களே🙏🙏

  • @pandian.esakki
    @pandian.esakki Месяц назад +5

    உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம்!!!

  • @sukumar8185
    @sukumar8185 Месяц назад +1

    மாவீரர்களுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏

  • @ganesanj4168
    @ganesanj4168 Месяц назад +4

    Good evening MMK Ji Jai Hind.

  • @kannank1664
    @kannank1664 Месяц назад +4

    Jai hind major sir 🇮🇳🇮🇳🇮🇳🙏🫡

  • @indian6608
    @indian6608 Месяц назад +5

    Jai hind sir.

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 Месяц назад +1

    மதன் சார் . டோடா பொஞ் உங்களின் நினைவுகளை பகிரும்போதும் இளம் வீரர் வீர மரணம் பற்றி சொன்னதை கண்ணீருடன் கேட்டேன் போன காணொளியில் டைவனின் பேச்சை அமெரிக்கா வுடன் சந்திக்கும்போதே சொன்னிர்கள் .100% கோவம் 2நாட்டுக்கும் வரும் என்று கணித்து சொன்னிர்கள் . உங்கள் வழியின் வார்த்தை கனிருடன் பார்க்கிறேன் நன்றி

  • @murugesanrathinavel2204
    @murugesanrathinavel2204 Месяц назад

    வீரவணக்கம் அய்யா

  • @muthulingam5453
    @muthulingam5453 Месяц назад

    நமது வீரர்களுக்கு வீரவணக்கம். நமது வீரர்களின் உயிர் தியாகம், கண்டிப்பாக இதற்கு நமது வீரர்கள் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஜெய்ஹிந்த்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Месяц назад

    வணக்கம் மேஜர் நம் வீரர்களின் தியாகத்தை தலைவணங்கி ஏற்கிறோம் ஆனால் இது போன்ற இறப்புக்கு பதில் நூறு மடங்கு கொடுக்கப் படவேண்டும் எங்களால் வருத்தம் தெரிவிப்பது தவிர வேறு என்ன செய்ய இயலும் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஜவான்...

  • @praveenb5542
    @praveenb5542 Месяц назад

    தங்கள் உயிரை துச்சமென கருதி இந்நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏.

  • @murugesang6152
    @murugesang6152 Месяц назад +1

    எனக்கு ஒரு வருத்தம்.காமெடி சேனலுக்கு தரும் முக்கியத்துவம் இந்த மாதிரி நாட்டுப்பற்றுள்ள சேனலுக்கு தருவதில்லை.

  • @ThiruMalai-cy6yb
    @ThiruMalai-cy6yb Месяц назад +2

    Royal சல்யூட் 🫡🫡🫡GOD BLESS YOU

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Месяц назад +5

    ட்ரோன் சுட்டு வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. சேட்டிலைட் மூலம் இடத்தை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @boopathialagappan4518
    @boopathialagappan4518 Месяц назад +3

    வீரமரணம் அடைந்த இராணுவ சொந்தங்களுக்கு வீரவணக்கத்தை கணத்தை பதிவு செய்கிறேன்

  • @sureshtsv5091
    @sureshtsv5091 Месяц назад

    Very important information an intelligence report information thank you major sir jai hind to the all Indian salute

  • @RVL977
    @RVL977 Месяц назад

    Jai Jawan Jai Hind Jai Bharat.

  • @rksamy07.
    @rksamy07. Месяц назад

    வீரவணக்கம் சகோ

  • @visvesvaranarunachalam6787
    @visvesvaranarunachalam6787 Месяц назад

    My Salute to Indian Army Jai Hind Barath Matha ki Jai.

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar1856 Месяц назад

    ஜெய்ஹிந்த் இந்திய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் தீவிரவாதிகளுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இது போன்ற நிகழ்வு இனி நடக்க வண்ண தீவிரவாதிகளை அடக்க வேண்டும்

  • @user-wt3us5il4v
    @user-wt3us5il4v Месяц назад

    பாரத் மாதா கீ ஜெய் 🇮🇳

  • @v.panneervijiyaragavan1904
    @v.panneervijiyaragavan1904 Месяц назад +2

    Jai hind VEERAVANAKKAM

  • @vijay-yn7xe
    @vijay-yn7xe Месяц назад +2

    இரண்டு முறை நான் RR ல் இருந்து இருக்கேன்.சில நேரங்களில் உயிரேடு மீண்டு வந்ததே பெரிய விடயம்.தீவிரவாதி ய விடுங்கள் EQPMENT தூக்கி நடக்கும் போதே பாதி உயிர் போய்விடும்.ஏதோ கடவுள் புண்ணியம் நான் உயிரோடு ஊருக்கு வந்துவிட்டேன் 9 வருடம் ஜம்மு &காழ்மீர் ல இருந்து இருக்கேன்

  • @rummysingam
    @rummysingam Месяц назад +1

    விரைவில் மறக்கமுடியாத பதிலடியை பாகிஸ்தான் தீவீரவாதிகளுக்கு கண்டிப்பாக கொடுக்கவேண்டும்

  • @user-ws3ju3np3n
    @user-ws3ju3np3n Месяц назад

    ஆழ்ந்த இரங்கல்கள் 🫡🫡🫡🫡

  • @susheelam8390
    @susheelam8390 Месяц назад +1

    RIP our heroes, bharathmata ki jai 🙏

  • @NagarajanNikita
    @NagarajanNikita Месяц назад

    OM SHANTHI 🙏🙏🙏

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 Месяц назад +1

    தேர்தலில் சற்று பின்னடவு கண்டததால் தீவிரவாத தாக்குதல்கள் செய்ய வெளி சக்திகள் உதவுதா திரு.மேஜர் சார்

  • @ssivakumar227
    @ssivakumar227 Месяц назад

    😢 ஜெய் ஹிந்த் ..... ஓம் சாந்தி மேராஜவான்

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Месяц назад

    Jaihind major sir ❤❤❤❤❤❤❤

  • @suryaaelangovan8872
    @suryaaelangovan8872 Месяц назад

    ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்

  • @vijivasudevan
    @vijivasudevan Месяц назад

    Very sad. Jaisriram, jaihind

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Месяц назад

    ஓம் சாந்தி 🙏

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Месяц назад

    Super news Madan Sir Namaste

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 Месяц назад

    Namashkaram ❤❤..

  • @palanis380
    @palanis380 Месяц назад +3

    Jay Hind India

  • @user-lg3it2vb8n
    @user-lg3it2vb8n Месяц назад

    You're very very nation like man, honest salutes for myself, jaihind.

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl Месяц назад

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @rajagopalvellingiri3624
    @rajagopalvellingiri3624 Месяц назад +3

    பல்லுக்கு பல்
    இதை ஏன் செய்யக்கூடாது
    நாட்டை காக்கும் தெய்வங்களுக்கு வணக்கம்.
    எந்த Area. வில் இருந்து வருகிறார்களோ அந்த ஏரியாவையே நாசம் செய்வது நல்லது.

  • @sundharr6412
    @sundharr6412 Месяц назад +1

    வீர வணக்கம்.

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 Месяц назад

    Excellent

  • @Gunasekaran-dn8ew
    @Gunasekaran-dn8ew Месяц назад +1

    வீரர்களுக்கு வீரவணக்கம்.....ஜெய் ஹிந்த்

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @ajchirranjeevi8721
    @ajchirranjeevi8721 Месяц назад

    Jai Hind
    Bharat mathaki Jai

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth Месяц назад

    🙏வீர வணக்கம் 🙏

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp Месяц назад

    வீரர்களுக்கு வீரவணக்கம் 😔😔😔

  • @ravyb6992
    @ravyb6992 Месяц назад

    தியாக வீரர்களுக்கு வீர வணக்கம், இது தான் சரியான
    தருணம் நாம் முழுமையான காஷ்மீரை பிடிப்பதற்கு, ஜெய்ஹிந்த்

  • @gayathrir7771
    @gayathrir7771 Месяц назад +1

    ஜெய் ஹிந்த் ஓம் ஷாந்தி ராம் ராம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது மேஜர்

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Месяц назад

      மோடி போய் எல்லா 16 iit மாணவர்களிடமும் அறிவியல் ஆரய்ச்சி நிபுணர்களையம் கேட்டு பார்க்க சொல்லுங்க மறைந்து இருக்கும் தீவிரவாதிகளை எப்படி கண்டுபிடுக்கலாம் சுலபமான வழி சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிகிறது இந்த கோரசம்பவம். சுமார் 100 கிலோமீட்டார்க்கு லேசர் சென்சார் பொருத்தும் போது அதை யாராவது குறுக்கே வந்தால் கண்ட்ரோல் சென்டர் கு செயற்கைதொழில்நுட்பம் வழியாக கண்டறிந்து விடலாம் இதற்கு தரைக்கு வழியாக பவர் கேபிள் மூலம் இயக்கலாம் மற்றும் பவர் கேபிள் யாரவது செயல் இலக்க செய்தால் அந்த இடதையும் துல்லியமாக அறியாளாம். மேலும் மரத்திற்குமரம் குடைந்து சிறிய தெர்மல் கேமரா வைத்து அந்த சிக்னலை கண்ட்ரோல் சென்டெர்கு அனுப்பலாம் ரோம்பா சுலபம் இப்போது . ஓரு 10 கிழ நரிகள் சேந்து காட்டை ஆண்டாள் என் சகோதரர்களை இப்படிதான் சுடுவார்கள் அந்நியர்கள் நாங்கள் எல்லா வற்றிலும் சிறந்தவர்கள் நாங்கள் ஏன் இப்படிஇருக்குறோம்

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Месяц назад

    Most thankful for all your services to our great Bharat Nation!.......

  • @rameshkumar-um6nr
    @rameshkumar-um6nr Месяц назад

    Thanks

  • @karthikraja6856
    @karthikraja6856 Месяц назад

    வீர வணக்கம் 🌷🌷

  • @selvamselvam118
    @selvamselvam118 4 дня назад

    தீவிர வாதிகளின் அதிக அளவில் ஊடுருவி தாக்குதல் நடத்துவதால் அங்கே இராணுவ வீரர்கள் அதிகரித்து தீவிர வாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்து ஊடுருவல் தடுக்க வேண்டும்