56 நாடுகளின் ராணுவங்களுக்கு பயிற்சி - அசுர பலத்தில் இந்தியா! - Major Madhan Kumar | Indian Army

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • 56 நாடுகளின் ராணுவங்களுக்கு பயிற்சி - அசுர பலத்தில் இந்தியா! - Major Madhan Kumar | Indian Army
    #majormadhankumar #indianarmy #tamil
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Комментарии • 167

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 3 месяца назад +33

    தமிழ்நாட்டில் இருக்கும் அடிமை ஊடகங்கள் இதுபோன்ற எதைபற்றியும் பேசுவது இல்லை.... !! விவாதங்கள் என்ற பெயரில் உருவி விடுவார்கள் ... !!
    சமுக வலைத்தளங்களுக்கு நன்றி !!
    வாழ்க பாரதம் 🇮🇳

    • @saisilver5026
      @saisilver5026 3 месяца назад

      👌🏼🎉சூப்பர் சகோ

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 3 месяца назад +33

    10 மற்றும் 12 வாது படிக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் எல்லோரும் இந்த பதிவை பார்க்க வேண்டும்
    மேஜர் அவர்கள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பற்றி சொல்லும் போது குழந்தைகளின் கல்விக்கு உண்டான புரிதலையும் படிப்பை பற்றியும் பதிவு செய்கின்றார் ஆதலால் எல்லோரும் இந்த மாதிரியான பதிவைப் பார்த்து மக்களுக்கும் அனுப்ப வேண்டும்
    நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 месяца назад +69

    மன்கிபாத் போல மாதத்தில் ஒருநாள் அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் உங்கள் வீடியோக்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி பார்க்க வேண்டும்

    • @srm5909
      @srm5909 3 месяца назад +11

      நிச்சயம் இது நமது இளம் தலைமுறைக்கு தேச பக்தியையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் சிறந்த சேனல்.

    • @sardanarayanan7169
      @sardanarayanan7169 3 месяца назад +6

      Yes, good suggestion 🙏🏻🙏🏻🇮🇳

    • @yellowlotus919
      @yellowlotus919 3 месяца назад +3

      நல்ல ஐடியா

  • @Plantrixx
    @Plantrixx 3 месяца назад +20

    இது போன்ற விஷயங்களை பகிர்வதற்கு ஒரு ஆள் வேண்டுமே.... இதுவரை இது போன்ற தகவல்களை அறிந்ததே இல்லை... 🎉🎉🎉
    .

    • @sridharsadagopan6103
      @sridharsadagopan6103 3 месяца назад +1

      சரியாக சொன்னீர்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. காரணம் உங்களை வேண்டுமென்றே ஹிந்தி படிக்க விடவில்லை. பல ஹிந்தி சானல்களில் இது போன்ற விஷயங்கள் அடிக்கடி வருவதுண்டு. ஆந்திரா கர்நாடகா கேரளாவில் இந்த நிலை இல்லை.

  • @kannanga4526
    @kannanga4526 3 месяца назад +20

    அருமையான தகவல்கள்.
    நமது மென்மையான இராஜதந்திரத்தைத் தாண்டி இராணுவம் சார்ந்த இராஜதந்திரமும் மிகவும் முக்கியமானது. உலக அளவில் நாம் வளர்ச்சி அடைந்து வெற்றி பெற இது மிகவும் முக்கியமானது. இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து MMK channel மூலம் அளிப்பது சிறப்பானது. நன்றி.
    மக்கள் விழிப்புணர்வு அடைவது மிகவும் அவசியம்.
    ஜெய் ஹிந்த்.

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 3 месяца назад +18

    திரு மேஜர் அவர்களுக்கு நல்ல தகவல் கொடுத்துள்ளீர்கள் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 месяца назад +8

    மகோண்ணதமான ராணுவ பயிற்சி மையம் சம்மந்தமான தகவலை கூறினீர்கள் பயிற்சியிலும் இவ்வளவு வியத்தகு அரசியல் மற்றும்அனுகூலங்கள் இருப்பதை கேட்கும்போது மனம் மிகவும் புளங்காகிதம் அடைகிறது.ஆனால் ஒரு குருநாதர் தன் சிஷ்யர்களுக்கு அனைத்தும் சொல்லிக்கொடுப்பார் ஆனால் தனக்கென்று ஒரு கலையை வைத்திருப்பார்.அதுமாதிரி நம்பாரத ராணுவமும் வைத்திருக்குமா.நன்றி ஜெய்ஹிந்த்

  • @ganesantr4614
    @ganesantr4614 3 месяца назад +4

    உலகின் குருவாக இந்தியா வளர வேண்டும் இது எனது ஆசை ஜெய்ஹிந்த்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 3 месяца назад +23

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @saravananj3462
    @saravananj3462 3 месяца назад +7

    இன்றைய பதிவு நமது நாட்டின் மீதும் இராணுவத்தின் மீதும் உலக நாடுகள் வைத்திருக்கும் நன்மதிப்பு நம்பிக்கையை பார்க்கும்போது இந்தியன் என்பதில் பெருமை இது போன்ற பயனுள்ள பதிவுகளை பதிவிட்டதற்கும் மேலும் பதிவிடுவதற்க்கும் மேஜருக்கு பெரிய ராயல் சல்யூட் ஜெய்ஹிந்த்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 3 месяца назад +9

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 3 месяца назад +3

    அருமை சார். இராணுவத்தில், இதர பிரிவுகளான பாரா மிலிட்டரி, மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீசஸ் போன்ற அமைப்புக்களின் வேலைகள் எவ்வாறு இராணுவத்துடன் தொடர்புடையது.

  • @palanisamys1001
    @palanisamys1001 3 месяца назад +12

    அக்னிபாத் செலக்சன் வரும்போது அதுபற்றி மாணவர்கள் புரிந்துகொள்ளும்வகையிலும் எப்படி கலந்துகொள்வதுபற்றியும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டால் உபயோகமாக இருக்குமே.

  • @sundararajans1394
    @sundararajans1394 3 месяца назад +33

    இதில் ஒரு சந்தேகம் உள்ளது.இன்று நட்பாக உள்ள நாடுகள் நாளை எதிரியாக மாறினால் அதனால் நம் நாட்டிற்கு பாதிப்பு இல்லாமல் இருக்குமா?
    ஏனென்றால் நேற்றைய நட்பு நாடு நேபாளம், இன்று?
    அவ்வப்போது கட்சி மாறும் ஸ்ரீ லங்கா மற்றும்... இதுபற்றி
    உங்களின் கருத்து என்ன?

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 3 месяца назад +9

      அருமையான பாயிண்ட்.
      அரசியல் காட்சிகள் மாறலாம். படைத்தலைவர்கள் உள்ளத்தால் நண்பர்களாக இருப்பார்கள் என்பது என் கருத்து.
      தீமைகளை விட நன்மைகளே அதிகம்

    • @natarajanramanathan2225
      @natarajanramanathan2225 3 месяца назад +2

      Good afternoon Major Sahib. I concur with his comments. Can you please share your views.

    • @chellaram312
      @chellaram312 3 месяца назад +1

      Super questions sir

    • @sundararajans1394
      @sundararajans1394 3 месяца назад

      @@chellaram312 நன்றி

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад

      Srilanka will never go against India. Because India is their only neighbor country, cultural and religious bonds are very strong. Infact Buddhists make their pilgrimages to India. Srilankans got great respect towards India.
      Some Tamil extremist groups and Christian organizations are using their propaganda that Srilanka will go against India. As long as Indian government take severe action against these anti social elements in Tamil Nadu, Srilanka will be friendly and show their gratitude towards India.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 месяца назад

    அருமையான டிப்ளமேட்டிக் அனுகமுறை இது மோடிக்கு மட்டுமே உள்ள தேசபக்தி ஜெய் ஹிந்து🇮🇳

  • @tamilmozhitamilmozhi3519
    @tamilmozhitamilmozhi3519 3 месяца назад +5

    சார் வணக்கம் எங்கள் ஊர் கிராமம் நிறையா பிள்ளைகள் படித்துவிட்டு எப்படி இராணுவத்தில் சேர்வது யாரை பார்ப்பது எங்கு போவது என்று தெரியாமல் திரிகிறார்கள் எப்படி எங்கு போவது யாரை பார்க வேண்டும் கொஞ்சம் தெளிவாக தெரிந்தால் நன்றாக இருக்கும்

  • @rajendranshokkiyer8692
    @rajendranshokkiyer8692 3 месяца назад +3

    PROUD OF INDIA, JAIHIND CONGRATULATIONS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 SIR VAALGA BHARATHAM

  • @mkannan3321
    @mkannan3321 3 месяца назад +2

    பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
    பாரத நாடு.
    ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே - புய
    வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
    காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
    கடலினிலே உயர் நாடு - இந்தப்
    பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
    பாரத நாடு.
    வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
    தண்மையிலே மதி நுண்மையிலே
    உண்மையிலே தவறாத புலவர்
    உணர்வினிலே உயர் நாடு
    பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
    பாரத நாடு.
    மகாகவி பாரதியார்

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 3 месяца назад +11

    நாட்டுக்காக உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து வரும் காணொளிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பண்பாடு கலாச்சாரம் உடன்
    கொண்டுபோவதற்கு
    கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 3 месяца назад

    இந்தியாவின் உலகலாவிய நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கு இராணுவப்பயிற்சி இந்தியாவில் கொடுப்பது மிகவும் போற்றப்படவேண்டிய செயல்.அப்படி இராணுப்பயிற்சி பெற்ற அதிகாரிகள் வாழ்நாள்முழுவதும் இந்தியாவை க்மறக்கமாட்டார்கள் மேலும் அந்தந்த நாடுகளில் இந்தியாவிற்காக துணைநிற்பர்.அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள் JAIHIND

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் மதன் சார் அவர்களுக்கு ஜெய் ஹிந்த்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 месяца назад

    Vanakkam major sir jai javan jai kisan jai hindh

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 3 месяца назад +5

    Jaihind!

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 3 месяца назад +1

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @saraswathy4100
    @saraswathy4100 3 месяца назад

    Hi Major
    . Wow.. indian army..Real hero

  • @arivazhagansambandam6171
    @arivazhagansambandam6171 21 день назад

    மிக மிக சிறப்பான பதிவு

  • @venkateshraghavendran7242
    @venkateshraghavendran7242 3 месяца назад

    Sir Vanakkam...thanks alot for sharing these kind of videos...as for as I know you are the only one posting patriotic videos Sir..thanks alot pls pls keep doing this for people like me ...Jai Hind🙏🙏🙏🙏...I am Venkatesh Raghavendran from Newzealand Sir

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 месяца назад

    வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @gthibanify
    @gthibanify 3 месяца назад

    Super iyya .. great news our youngesters must see this videos n get back nationalism .
    India must focus on Africa also. 🙏🙏

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 3 месяца назад +1

    Happy to know that we're becoming VISWA GURU

  • @jayaramanmutukrishnan9183
    @jayaramanmutukrishnan9183 3 месяца назад

    இவருடைய பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உபயோகமான பல பதிவுகளை இவர் அளிக்கிறார். இளைய மற்றும் வளரும் தலைமுறை இவரது பதிவுகளை அதிகம் காணவேண்டும். அப்போது பாரதத்தின் மேன்மை புரியும். பெற்றோர் மற்றும் பள்ளிகள் இவரது பதிவுகளை குழந்தைகள் காணச் செய்ய வேண்டும்.
    ஐயா, வளர்க உங்கள் தொண்டு.

  • @vijivasudevan
    @vijivasudevan 3 месяца назад +2

    Excellent and very informative posting. Jai sriram, jaihind.

  • @SELVAkumar-hr7wf
    @SELVAkumar-hr7wf 3 месяца назад +1

    Respected Major Sir , your explanation is Fantastic , Thanks Sir , Jayhind. Nataraj Selvakumar

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 3 месяца назад +3

    India🇮🇳 must not give training to terror proxy fundamentalism countries keep training with good democracies and friendly countries jai hind

  • @rajaramann932
    @rajaramann932 3 месяца назад

    When I was in Iraq during 1980, I saw many Iraqi army men trained by us. Now Our army would have advanced a lot and I am happy that we are sharing our experience to our friendly nations. I am sure China will think not twice but many times before launching any assault on us.

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 3 месяца назад

    Major, Good morning. Indha training namaku risk illaya... safe dhana. Excellent topic . Thank u major

  • @மாறன்-ள5ழ
    @மாறன்-ள5ழ 2 месяца назад

    வாழ்க பாரதம் 🇮🇳

  • @sivananthan3101
    @sivananthan3101 3 месяца назад

    YES TRUE 100 % GOOD SPEECH BY❤ MAJOR MK ❤NO DOUBT 😊😊😊😊👌👌👌👌

  • @kannank1664
    @kannank1664 3 месяца назад

    Jai hind major sir 🇮🇳🇮🇳🙏🫡

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 3 месяца назад +5

    எப்பவுமே இதில் குரு.சிஷ்யன் போலத்தான்.100 சதவீதம் கற்றுக்கொடுக்க மாட்டார்கள்..என நினைக்கிறேன்.

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 3 месяца назад +2

    Vanakkam major sir jai hinth ❤🎉

  • @nataraj1967
    @nataraj1967 3 месяца назад

    Madhan sir very informative message. Thank You.

  • @selvanayagam
    @selvanayagam 3 месяца назад +1

    Thank you Major for sharing this info. Jai Hind

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 месяца назад +1

    Very very informative video.Hats off you Major Sir.

  • @ashokachuthan8399
    @ashokachuthan8399 3 месяца назад

    Amazing Information Brother Jai Hind

  • @charliecharles6045
    @charliecharles6045 3 месяца назад

    What a interesting Video .wow amazing , congratulations to you Major Sir.

  • @Rajesh-kt8of
    @Rajesh-kt8of 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤ thanks for info about training. School Jai hind

  • @rengarajankrishnamurthy4125
    @rengarajankrishnamurthy4125 3 месяца назад

    நம் nàatin திறமை பற்றி பெருமை கொள்ளகூடிய விஷயம், நம் மாநிலத்து இளைஞர்கள் பெரிதும் ராணுவத்தில் சேர்ந்து வருங்காலத்தை வழி நடத்துபவர்களாக வேண்டும்
    ஜெய் ஹிந்த்

  • @SaravananT-wx9ju
    @SaravananT-wx9ju 3 месяца назад

    Always. India❤❤❤great

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 месяца назад

    Jai Jawan. Wonderful video

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 3 месяца назад +8

    இராணுவபயிற்ச்சியளிப்பது.நல்லெண்ண.அபிப்ராயத்தை.வளர்க்கும்..நாம்.அப்படிதான்.இலங்கை...
    விடுதலைபுலிகளுக்கு.
    தமிழர்.தொப்புல்கொடி.சொந்தம்..அளித்தோம்.....கடைசி யில்.இந்திய
    ராணுவம்விடுதலைபுலிளால்நிறையபாதிப்படைந்தோம்.பாகிஸ்தானும்பயிற்ச்சியளித்தது.தாலிபான்களுக்கு.பின்னாடி.தாலிபான்களே..பாகிஸ்தானைநொறுக்குவது.இயல்பு....

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад

      You see that was the greatest blunder Indra Gandhi did. Armed training should be offered to only legal countries, not for the terrorists. Will you tolerate if Pakistan train Islamic terrorists against India? Indra Gandhi and Congress party did the worst betray to a small neighborhood country like Srilanka, anyways Karma showed the consequences of their dirty attitude. Indian forces were brutally killed by the same terrorist group whom they trained and her son was also brutally killed.
      They could have helped to resolve the ethenic issue in a peaceful manner by putting the pressure on terrorists, instead they encouraged them by funds and traning fight against Srilankan Government. Terrorists used Taminadu with the help of Tamil politicians as their base to involve in illegal activities. At that time it was so easy for Srilankan Tamils to obtain Indian passports. Wounded terrorists got best treatment in Taminadu hospitals. Human trafficking and weapon trafficking was easy for them. They were treated like heroes in Taminadu until they showed their true colors.

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 3 месяца назад

    Very Useful Information

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 месяца назад +3

    JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Filepsh
    @Filepsh 3 месяца назад

    Brilliant ideas, jai hind.

  • @kannanramasamy3460
    @kannanramasamy3460 3 месяца назад

    In Sudan, many of the top officers in military as well aspara military forces were trained in Bharat.
    Even though bith Military and Para military officers were fighting against each other,
    Both factions helped Bharat to evacuate all the stranded Bhartiyas inside Sudan during the civil war.
    Jai Bharat !!!

  • @ravigovind9587
    @ravigovind9587 3 месяца назад

    A valuable and infromative video. Softpower is a value addtion for the country's strength and those who are trained in our land will have some attachment to the values and culture of our country. In the future they will act as goodwill ambassadors for our country and it will have positive effect on the dealings with those countries. Great.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 месяца назад +4

    உங்கள் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் போய்ச்சேர முயற்சிகளை மத்திய அரசு குறிப்பாக L.முருகன் செய்யவேண்டும். அண்ணாமலை மற்றும் BJP அறிவு சார் பிரிவு முன்னெடுக்குமா

  • @jayaprakash1052
    @jayaprakash1052 3 месяца назад

    Jaihind jaihind major sir ❤❤❤❤❤

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 3 месяца назад +4

    இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் அங்கு இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா கடும் முயற்சி செய்தது .
    இராணுவ தளம் அமைப்பதை இந்திரா காந்தி தடுத்து விட்டார் .
    மீண்டும் அதே முயற்சியை இலங்கை செய்ய முயன்ற போது இந்திராகாந்தி இராணுவ நடவடிக்கை மூலம் இலங்கை நாட்டை கைப்பற்றி இந்தியாவுடன் இணைக்க ரகசிய ஏற்பாடுகள் செய்தார்.
    அப்போது இந்தியாவிற்கு ராணுவ பயிற்சிக்கு வந்த இலங்கை இராணுவ அதிகாரிக்கு விஷயம் கசிந்துவிட ,, தகவல் உடனடியாக தொலைபேசி மூலம் இலங்கை அதிபருக்கு தெரிவித்தார்.
    இலங்கை அதிபர் உடனே அமெரிக்கா மற்றும் சீனாவின் உதவியை நாட இந்தியா முயற்சியை கைவிட்டது.

  • @muthankumaran9471
    @muthankumaran9471 3 месяца назад

    வந்தே மாதிராம், Jai Hind

  • @kannanjs3331
    @kannanjs3331 3 месяца назад

    Vanakkam sir super

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 3 месяца назад +3

    வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 3 месяца назад

    We always salute u

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur 3 месяца назад

    Nice information sir 😍 thanks 🙏👍😇

  • @sivathina-kt9ki
    @sivathina-kt9ki 3 месяца назад

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை இராணுவ தற்காப்பு மற்றும் பேரிடர் மீட்பு இவை இணைந்த ஒரு பாடத்திட்ட பயிற்சியை கட்டாயமாக கற்றுக்கொண்டு அதற்கான மதிப்பெண்களையும் ஒட்டுமொத்த மதிப்பெண்களுடன் இணைக்கும் செயல்முறை நடைமுறைப்படுத்தும் போது அது நம் நாட்டு மக்கள் அனைவரையும் பயிற்சி பெற்றவர்களாக மாற்றும்.

  • @janakiraman5112
    @janakiraman5112 3 месяца назад

    இதில் முக்கியமாக.. பங்கு infantry school MHOW, commandos school, ijwal Mizoram jungle war fire training school.

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 3 месяца назад

    Jai jawan jai Hind 🙏

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 3 месяца назад

    Good Afternoon Sir.
    Jai Hind

  • @RamanathanCs
    @RamanathanCs 3 месяца назад

    When i see your video and your expression it make to join today ltself in military but i am unlucky i cross the age limited fix by military

  • @thygarajanms2566
    @thygarajanms2566 3 месяца назад

    Good morning MMK Sir
    Good 👍👍 News Sir

  • @zekykeky914
    @zekykeky914 3 месяца назад

    இதே போல இந்தியா இராணுவ உதவிகளும் பயிற்சியும் கொடுத்த இலங்கை மாலத்தீவு சில சமயங்களில் பங்களாதேஷ் கூட இந்தியாவுக்கு எதிரான முரணான நிலைகளை எடுத்ததும் நடந்திருப்பதை இந்தியா எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்...

  • @damodaran4267
    @damodaran4267 3 месяца назад

    Tq major sir for update news

  • @santhanams1786
    @santhanams1786 3 месяца назад +6

    நாங்கள் தீரன் சின்னமலை
    அவர்களின் இரத்தம் வந்தவர்கள்
    கோடிக்கணக்கில் தயார்
    ஜெய்ஹிந்த்

  • @karthikeyankamalanathan4294
    @karthikeyankamalanathan4294 3 месяца назад +1

    Jaihind 🙏

  • @ganesanj4168
    @ganesanj4168 3 месяца назад

    Good morning MMK Ji Jai Hind.

  • @HemaRobert
    @HemaRobert 3 месяца назад

    Super sir

  • @santroley
    @santroley 3 месяца назад

    Sir thanks. If time permits current situations in our LOC may please be explained. Jai hind.

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah 3 месяца назад

    During my training a few airforce personnel from African countries,Srilanka, Malaysia. It was in 1982.

  • @brindakishor6939
    @brindakishor6939 3 месяца назад

    Vanakkam sir

  • @Mission651
    @Mission651 3 месяца назад +1

    Jai hind sir sir crpf cobra commando pathii solluinga pls

  • @TheGuru2704
    @TheGuru2704 3 месяца назад

    Jai hind 🇮🇳 🙏 ✨️ 💖 ❤❤❤

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 3 месяца назад

    Very happy to know about this through you sir. But my anxiety is inspite of our high skilled capabilities, Please explain why so many innocent soldiers are lost in J and K

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 3 месяца назад +1

    வணக்கம் மேஜர் சார் 🙏🏻

    • @natarajanramanathan2225
      @natarajanramanathan2225 3 месяца назад

      I concur with his comments Major Sahib. Can you enlighten me in this regard.

  • @sivakumarkalyanasudaram8135
    @sivakumarkalyanasudaram8135 3 месяца назад

    Jaihind

  • @nagarajg338
    @nagarajg338 3 месяца назад

    வணக்கம் மேஜர் 🙏

  • @kumarmuthu5218
    @kumarmuthu5218 3 месяца назад

    Jai hind sir

  • @paulsatheeshswamy4026
    @paulsatheeshswamy4026 3 месяца назад

    Hi sir bolivia pathi video podunga sir

  • @Akashpra007
    @Akashpra007 3 месяца назад

    It's good to see that bilateral relations are concentrated in terms of military training. I echo the same the Indian military training is perfect and par with some developed nations one advantage with India is of different terrain which makes a solid platform. No doubt about the quality of military training but at the same time weapon export wise we need to streamline a lot and long way to go. For this one suggestion would be to have these factories employ a retired military officer in the board as well as inspection by an active military committee periodically to step up the standard, there by no kickback such as corruption etc could be avoided... Interactive session with various engineering colleges ...etc is a must.. Moreover the latest curriculum update needs to be implemented in these colleges and even in high school these are still a question mark
    .From the school level NCC and scouts programme to be made mandatory....
    Any of these diplomacy is welcome but needs to be done with caution too .

  • @chellaram312
    @chellaram312 3 месяца назад

    Jai hind sir❤❤❤❤❤

  • @ravisesha3398
    @ravisesha3398 3 месяца назад

    அருமையான தகவல்கள் சார் வாழ்த்துகள்

  • @kumarabaabu7656
    @kumarabaabu7656 3 месяца назад

    Jai hind sir.

  • @ravishankars6691
    @ravishankars6691 3 месяца назад

    ஜெய்ஹிந்த்.

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 месяца назад +1

    ❤❤❤

  • @ramprasadsundararajan8156
    @ramprasadsundararajan8156 3 месяца назад

    Only facts based program by major madhan sir. Many u tube channels are of stories / rumours etc..

  • @sri4430
    @sri4430 3 месяца назад

    JAIHIND Sir

  • @kannantv2931
    @kannantv2931 3 месяца назад

    இந்திய ராணுவத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ளும் நாடுகள் எதிர்வரும் நாட்களில் நம்நாட்டிற்கு எதிராக‌ பாக்அல்லது சீனா போர் நடத்தும் போது பணத்திற்காக நம் எதிரி நாடுகளுடன் சேர்ந்துக்‌ கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறதா ?

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 месяца назад

    in our country too we should bring a system where the children after 18 can choose to go to ARMY for two years and come back to studies .......as in singapore......Major ji please tell me what if the other countries know about our training sessions and will they take advantage of the same after being trained ???? How is this narrative safe ???? JAI HIND...BHARATH MATA KI JAI...VANDE MATARAM

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 3 месяца назад

    சார் நமக்கு ரகசியம் காப்பாற்ற படுமா? அது பற்றிய விபரம் கிடைக்குமா?

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 3 месяца назад

    Jai hind

  • @ponnusamy2166
    @ponnusamy2166 3 месяца назад

    அரசியல் மாறலாம்.ஆனால்
    ஆசான் மீதான மதிப்பும்
    மரியாதையும் மாறாது,
    என்றுமே.