இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இதுதான் நடக்கிறது: இந்துக்களாகிய நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம், அவர்களின் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அழிக்கிறோம், அதே நேரத்தில் காவல்துறையும் அரசாங்கமும் பெரும்பாலும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்வதில்லை, மாறாக அநியாய கும்பலை ஆதரிக்கின்றன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு நாம் ஏற்படுத்தும் அதே வலியை நாம் புரிந்துகொண்டு உணர வேண்டும், இது போன்று இன்னும் நிறைய நாம் பார்க்கவேண்டியுள்ளது.

வணக்கம் , இந்து மக்களாகிய நமக்கு தன்மானமும், ஒற்றுமையும்,வீரமும் எங்கு போனது , அதனுடைய விளைவுகள் தான் இங்கே நடப்பது அது இதற்குமேலேயும் நடக்கும், நாம் இன்னும் விழித்தெழா விடில் . இது எல்லாம் கட்சிகள், அரசியலுக்கும் அப்பாற்பட்டது ஆன்மீகமும் , பக்தியும் , நம் பாரம்பரியமும் அடுத்தவர் சொல்லிக் கொடுத்து வர வேண்டியது கிடையாது. நமக்குள் ஒவ்வொருவருக்குள்ளும் ஊற்றாக உருவெடுக்க வேண்டிய உணர்வுகள், சக்திகள் , பக்திகள்.இதை நாம் ஒவ்வொருவரும் தான் ஒற்றுமையுடன் முன்னெடுத்து நம் இந்துமதத்தைக் காப்பாற்ற வேண்டும் . JAIHIND.
மிக முக்கியமான பதிவு MMK. இவையனைத்துக்கும் என்ன உள் நோக்கம் என்பதையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் (ஒவ்வொரு இந்தியனும்) தெளிவாக விளக்கினீர்கள். நமக்குள் வேற்றுமையை தூண்டும் முயற்சியை கவனமாக இருந்து முறியடிப்போம். ஜெய் ஹிந்த் 🇮🇳
பொது மக்களும் , நமது சீக்கிய சகோதரர்களும் உண்ர்ச்சி வசப்படாமல் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் . எல்லோரும் அமைதி காக்க வேண்டும் . கூடிய விரைவில் நிலைமை தலைகீழாக மாறும் .
கேப்டன் இந்த செய்தியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை ரத்தம் எல்லாம் கொதிக்கின்றது தீதும் நன்றும் பிறர் தர வாரா இப்ப பாகிஸ்தான் படும் பாடு நமது அனைவருக்கும் தெரியும் இதுபோன்று கனடாவும் கூடிய சீக்கிரத்தில் படாத பாடு பட போகிறது வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த் 🙏
அவர்கள் அனைவரும் கள்ளத்தனமாக நேபாளில் இருந்து இந்தியாவிற்குள் வருகிறார்கள் அனைவரும் கனடிய பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள் எல்லையை கடுமையாக்கி னால் மூடிக்கொண்டு இந்தியாவிற்கு வர முடியாமல் தவிப்பார்கள்
😢 they are all not indian sikhs 😮 they are all Pakistani pro militant s 😢so our indian sikhs always protect temple s not destroyar🎉we proud about our ❤sikh community people ❤
சார் நாடு முழுவதிலும் இருக்கின்ற 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் படிக்க விரும்பும் நீட் இல்லாமல் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கும் மற்ற துறைகளில் படிக்க விரும்புபவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன , அவற்றுக்கான செலவுகள் என்ன என்பது போன்ற தகவல்களை மத்திய மாநில அரசுகள் சார்பில் வெளியிடுவது என்பது ஒரே நாட்டில் போய் குவியாமல் பல நாடுகளில் உள்ள வாய்ப்புகள் பெற வழிவகுக்கும்.
மேஜர் சார் வணக்கம் இந்திய தேசத்தில் இருந்து கனடா சென்றவர்கள் தமிழகத்தில் இருந்து கேரளத்திலிருந்து இன்னும் பல மாநிலத்தில் இருந்து கனடா சென்றவர்கள் அங்கே உள்ள குடியுரிமை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் ஆனால் இதற்கிடையில் ஏதோ ஒரு சதி நடக்கிறது அதைக் கண்டு ஆராய்ந்து மதிப்புக்குரிய ஐயா மோடி அவர்களும் மதிப்புக்குரிய கனடா பிரதமரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்
இந்துக்களை ஒன்றினைக்கும் அமைப்பு எங்கே உள்ளது? ஜமாத்/சபை போல இந்து ஒன்றினைப்பு சங்கம் ஒன்றை உறுவாக்குங்கல் அதில் இந்துக்கள் அனைவரையும் உறுப்பினராக சேருங்கள் அதில் அரசியல்,பொருளாதாரம்,பாதுகாப்பு, கலச்சாரம்,பிரிவை உறுவாக்குங்கல் அத்தனை பிரச்சனையும் அந்த அமைப்பு பார்த்துக்கொள்ளும்
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 இங்குள்ள குள்ளநரி கூட்டம் சமூக வலைத்தளங்களில் விபரீதமான பதிவுகளை இட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மிகவும் எச்சரிக்கையுடன் நமது அரசாங்கம் கண்காணிக்க வேண்டிய நேரம் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் இல்லை என்றால் பெரிய அளவிலான கலவரத்தில் சிக்க வாய்ப்புள்ளது நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻🇮🇳

The Consulate General of India, Vancouver organized a consular camp under 'Consulate Aapke Dwar' initiative to issue life certificates to community members availing Indian pensions. Despite threat from Khalistanis & disruption, CGI Vancouver managed to issue 1723 Life Certificates. - 634 Life Certificates were issued at the office of Indian Ex-Servicemen Immigration Association, Calgary. - 339 Life Certificates were issued at Khalsa Diwan Society, Ross Street Gurdwara, Vancouver. - 750 life certificates were issued at Lakshmi Narayan Temple in Surrey.
ஒட்டுவங்கி அரசியல் இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் கூட எண்ணென்ன செய்யும் என்பதற்கு கனடா தாக்குதல் சிறந்த உதாரணம்.
Avanunga valarndha nadu illa bro
Valarkkappatta nadu😅
Only Indians r involved, even then
Bro Canada verum vaalam mikka naadu than
@@baburaj665என்ன வளம் இருந்தாலும் , தீவிரவாதியா சப்போர்ட் பண்ணா பாக்கிஸ்தான் கதிதான் ..
கனடா அழிவைநோக்கிபயணிக்கிறது
கனடாதீவிரவாதத்தால்அழியும்
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இதுதான் நடக்கிறது: இந்துக்களாகிய நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம், அவர்களின் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அழிக்கிறோம், அதே நேரத்தில் காவல்துறையும் அரசாங்கமும் பெரும்பாலும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்வதில்லை, மாறாக அநியாய கும்பலை ஆதரிக்கின்றன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு நாம் ஏற்படுத்தும் அதே வலியை நாம் புரிந்துகொண்டு உணர வேண்டும், இது போன்று இன்னும் நிறைய நாம் பார்க்கவேண்டியுள்ளது.
@@rajathangams6991 not canda trudo ,
,எனக்கு கோபம் வருகிறது இருந்தாலும் மோடி இதை திறமையாக கையாள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இதுதான் நடக்கிறது: இந்துக்களாகிய நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம், அவர்களின் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அழிக்கிறோம், அதே நேரத்தில் காவல்துறையும் அரசாங்கமும் பெரும்பாலும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்வதில்லை, மாறாக அநியாய கும்பலை ஆதரிக்கின்றன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு நாம் ஏற்படுத்தும் அதே வலியை நாம் புரிந்துகொண்டு உணர வேண்டும், இது போன்று இன்னும் நிறைய நாம் பார்க்கவேண்டியுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மை தாக்கப்படும்பொழுது உங்களுக்கு கோபம் வரவில்லையா???
👌👌👌👌👌👌👌👌
கனடாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்!
கனடாவின் தற்போதைய ஹிந்துக்களின் நிலை இந்தியாவிலும் ஏற்படும்.
Already it happenings
நடந்து கொண்டுதான் இருக்கு
Idhai Vida mosama nadakkudhu Calcutta la
Sir Audio quality is distorted and low
வணக்கம் , இந்து மக்களாகிய நமக்கு தன்மானமும், ஒற்றுமையும்,வீரமும் எங்கு போனது , அதனுடைய விளைவுகள் தான் இங்கே நடப்பது அது இதற்குமேலேயும் நடக்கும், நாம் இன்னும் விழித்தெழா விடில் . இது எல்லாம் கட்சிகள், அரசியலுக்கும் அப்பாற்பட்டது ஆன்மீகமும் , பக்தியும் , நம் பாரம்பரியமும் அடுத்தவர் சொல்லிக் கொடுத்து வர வேண்டியது கிடையாது. நமக்குள் ஒவ்வொருவருக்குள்ளும் ஊற்றாக உருவெடுக்க வேண்டிய உணர்வுகள், சக்திகள் , பக்திகள்.இதை நாம் ஒவ்வொருவரும் தான் ஒற்றுமையுடன் முன்னெடுத்து நம் இந்துமதத்தைக் காப்பாற்ற வேண்டும் . JAIHIND.
தீவிர வாதம் எப்போதும் வெற்றி பெறாது ஆனா இழப்பு கள் அதிகம்
மிக முக்கியமான பதிவு MMK. இவையனைத்துக்கும் என்ன உள் நோக்கம் என்பதையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் (ஒவ்வொரு இந்தியனும்) தெளிவாக விளக்கினீர்கள். நமக்குள் வேற்றுமையை தூண்டும் முயற்சியை கவனமாக இருந்து முறியடிப்போம். ஜெய் ஹிந்த் 🇮🇳
Vanakkam Major ji.🙏 Jai Hind.🪷
Jai Hind sir vanakkam 🇮🇳🇮🇳🙏🙏❤️
நல்ல அறிவுரை 🙏
Jai hindh Major!
We support u major Madan ji
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
பொது மக்களும் , நமது சீக்கிய சகோதரர்களும் உண்ர்ச்சி வசப்படாமல் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் . எல்லோரும் அமைதி காக்க வேண்டும் . கூடிய விரைவில் நிலைமை தலைகீழாக மாறும் .
#ஜெய்ஹிந்த்🇮🇳
வணக்கம் major🙏🏼
ஜெய் ஹிந்துஸ்தான்
ஹலோ மேஜர் ஜெய்ஹிந்த்
இந்தியா கலவர காரர்களின் இந்திய பாஸ்போர்ட் ஐ ரத்து செய்ய வேண்டும்.
WELL SAID
கேப்டன் இந்த செய்தியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை ரத்தம் எல்லாம் கொதிக்கின்றது தீதும் நன்றும் பிறர் தர வாரா இப்ப பாகிஸ்தான் படும் பாடு நமது அனைவருக்கும் தெரியும் இதுபோன்று கனடாவும் கூடிய சீக்கிரத்தில் படாத பாடு பட போகிறது வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த் 🙏
👌👌👌👌👌👌👌👌
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏
Jai Hind sir !!!
நமது சீக்கிய சகோதரர்கள் உண்மையை புரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.
Next Pakistan is Canada
மேஜர் சரியான தீர்வு சொன்னிங்க ஜெயந்தி
மக்கள் தொகையும் வாக்கு வங்கியும் எவ்ளோ முக்கியம்னு இப்போவது இந்துக்கள் உணர்வார்களா?
இவர்களுடைய இந்திய வருகைக்கான passport ஐ
இந்திய அரசு இரத்து செய்யுமா
அவர்கள் அனைவரும் கள்ளத்தனமாக நேபாளில் இருந்து இந்தியாவிற்குள் வருகிறார்கள் அனைவரும் கனடிய பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள் எல்லையை கடுமையாக்கி னால் மூடிக்கொண்டு இந்தியாவிற்கு வர முடியாமல் தவிப்பார்கள்
😢 they are all not indian sikhs 😮 they are all Pakistani pro militant s 😢so our indian sikhs always protect temple s not destroyar🎉we proud about our ❤sikh community people ❤
Thanks 🙏 for yours like
சார் நாடு முழுவதிலும் இருக்கின்ற 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் படிக்க விரும்பும் நீட் இல்லாமல் மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கும் மற்ற துறைகளில் படிக்க விரும்புபவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன , அவற்றுக்கான செலவுகள் என்ன என்பது போன்ற தகவல்களை மத்திய மாநில அரசுகள் சார்பில் வெளியிடுவது என்பது ஒரே நாட்டில் போய் குவியாமல் பல நாடுகளில் உள்ள வாய்ப்புகள் பெற வழிவகுக்கும்.
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
Jai hindh sir❤
Jai hind sir 🙏
மேஜர்.,மிக சரியாக சொன்னார்கள்
அருமையான தகவல்கள் சார் வாழ்த்துகள்
கனடா வருங்கால பாக்கிஸ்தான் எனபதை இன்றைய ட்ருடோ மூலம் முன்னெடுப்பது உறுதியாகியுள்ளது.
நன்றி Sir 🙏
ஜெய் ஹிந்துஸ்தான் பாரதம் ❤
God bless MMK.
JAI HINDUSTAN
❤super bro
ஜெய் ஹிந்த்
மிகவும் சரி
நாம் இந்தியன் என்று கனடியனுக்கு என்றும் நாம் இஸ்ரேல் போல்
கனடியனுக்கு இந்தியனும் வழங்க வேண்டும்
Sir kalishtani will demand in Canada in future for separate land hopefully we will see that too in our life
உள்ளூரில் ஓணான் பிடிக்கல
இதுல கனடா வேறையா?
இங்கு காலிஸ்தானிகள் செங்கோட்டையில் அவங்க கொடி ஏத்தி அசிங்கம் பண்ணாங்க. என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
அதையெல்லாம் பேசமாட்டானுங்க
Clear explanation and healthy advice at this crucial period..Great salute sir,
Very important message. Thanks Major Madan
Vanagam major sir
Sir you are very genuine thanks jaihind
India must give back suitably.
It was a great and vital advice Major Sir. Yes agreed 💯 with you, Thanks 🙏❤
சார் சூப்பர் அருமையான பதிவு
Sir Unga Mic a Change Panunga Audio not clear
சரியாக சொன்னீர்கள் மேஜர் ஜெய் ஹிந்த் ஜெர்மனி பாபு
Jai Hind
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
மேஜர் சார் வணக்கம் இந்திய தேசத்தில் இருந்து கனடா சென்றவர்கள் தமிழகத்தில் இருந்து கேரளத்திலிருந்து இன்னும் பல மாநிலத்தில் இருந்து கனடா சென்றவர்கள் அங்கே உள்ள குடியுரிமை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் ஆனால் இதற்கிடையில் ஏதோ ஒரு சதி நடக்கிறது அதைக் கண்டு ஆராய்ந்து மதிப்புக்குரிய ஐயா மோடி அவர்களும் மதிப்புக்குரிய கனடா பிரதமரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்
Good morning Major sir.🙏🏻
👏👏👏👏👏👏
Jai hind
No sir.
Iam proud of our sikh brothers and sisters. And condemning the coward action of Canadian government.
கனடாவின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடக்கூடாது......?!
ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கை.
இந்துக்கள் சீக்கியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்
boycott maldivs maadhiri boycott canada nu viral aakanum...
இந்துக்களை ஒன்றினைக்கும் அமைப்பு எங்கே உள்ளது? ஜமாத்/சபை போல இந்து ஒன்றினைப்பு சங்கம் ஒன்றை உறுவாக்குங்கல் அதில் இந்துக்கள் அனைவரையும் உறுப்பினராக சேருங்கள் அதில் அரசியல்,பொருளாதாரம்,பாதுகாப்பு, கலச்சாரம்,பிரிவை உறுவாக்குங்கல் அத்தனை பிரச்சனையும் அந்த அமைப்பு பார்த்துக்கொள்ளும்
ஆடியோ சரியாக இல்லைங்க
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 இங்குள்ள குள்ளநரி கூட்டம் சமூக வலைத்தளங்களில் விபரீதமான பதிவுகளை இட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மிகவும் எச்சரிக்கையுடன் நமது அரசாங்கம் கண்காணிக்க வேண்டிய நேரம் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் இல்லை என்றால் பெரிய அளவிலான கலவரத்தில் சிக்க வாய்ப்புள்ளது நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻🇮🇳
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இதுதான் நடக்கிறது: இந்துக்களாகிய நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம், அவர்களின் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அழிக்கிறோம், அதே நேரத்தில் காவல்துறையும் அரசாங்கமும் பெரும்பாலும் அப்பாவி பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்வதில்லை, மாறாக அநியாய கும்பலை ஆதரிக்கின்றன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு நாம் ஏற்படுத்தும் அதே வலியை நாம் புரிந்துகொண்டு உணர வேண்டும், இது போன்று இன்னும் நிறைய நாம் பார்க்கவேண்டியுள்ளது.
Dear major please shad some light on India's response or action against attack on Hindu's in Bangladesh.. thank you
Jai hind sir shall I share in facebook this video?
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Epavadthu indukal otrumeyaga seyal pada vendum Jay hindu
அமெரிக்க மற்றும் கனடா அரசாங்கத்தில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ மிக அதிகமாக ஊடுருவி உள்ளனர்
Ssb exam preparation ku ethavathu videos poduvingala sir
கனடா போலீசம் தமிழ்தாட்டல் தடப்பதைப் போல தடக்கிறதே.
HA HA HA
#BoycottRadicalCanada
Indian students should quit Canadian universities immediately.
Jagmeet Singh recommends SANCTION against India
❤we indian s daily thousands of temples giving 3 time free food 🥝 for all visitors ❤we rich in ❤️ heart 💕 your rich in money and poor in heart' 😅
Sound sari illay
Bro frequently the volume is low from your channel please rectify it
Shame on you Canada
thalaivere dustpin nu sollitinga😁😁
😡😡😡😡end of canada 😡😡😡
Sir audio sari panni video podunga illana podadhinga plz kekave mudila
The Consulate General of India, Vancouver organized a consular camp under 'Consulate Aapke Dwar' initiative to issue life certificates to community members availing Indian pensions.
Despite threat from Khalistanis & disruption, CGI Vancouver managed to issue 1723 Life Certificates.
- 634 Life Certificates were issued at the office of Indian Ex-Servicemen Immigration Association, Calgary.
- 339 Life Certificates were issued at Khalsa Diwan Society, Ross Street Gurdwara, Vancouver.
- 750 life certificates were issued at Lakshmi Narayan Temple in Surrey.
🇬🇪Another protest against the results of the parliamentary elections is starting in Tbilisi.
Trudo worst
Mic 🎤 improvement please
18:00 mere posturing won't help major. Never bet on politicians.
Major Audio quality can be better.
Dustbin turoodoo
Hello sir, your Microphone is no good , it is vibrating , please correct. I watch your video very often.
ஜெய்ஹிந்த் சார், ஆடியோ கொஞ்சம் கிளியர் இல்லாமல் இருக்குங்க,
No pasport no visa
டஸ்ட்பின் ட்ரூடோ ரொம்ப நல்ல மனுஷன் போல இருக்கே நிச்சயமா அவனை கடவுள் சும்மா விட மாட்டார் அவன் நாசமா போக போறான்
Indian Government should ban providing Indian Visas for who ever having travel history to Pakistan before
Audio quality has to improved
மொத்தத்தில் கனடா அழியப் போகிறது!!
Sir your sound record is not good
Sound not clear
Kindly improve voice clarity..