பின்வாங்கிய சீனா! இந்தியாவை அசந்து போய் திரும்பிப் பார்க்கும் உலக நாடுகள்! - Major Madhan Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 663

  • @jaihind2825
    @jaihind2825 22 часа назад +233

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    தேவாதி தேவர்களும்
    மன்னாதி மன்னர்களும்
    சுதந்திரப் போராட்ட வீரர்களும் நம் முன்னோர்களும்
    நமக்காக உயிரைக் கொடுத்து நமக்கு விட்டுச்சென்ற இந்த பாரத பூமியை இரவு பகல் வெயில் மழை சூறாவளி காற்று கடுமையான பனி
    இன்னும் சொல்ல முடியாத துயரங்களை தாங்கிக் கொண்டு நமக்காக தினம் தினம் உயிர் தியாகம் செய்து நம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களும் மற்றும் விவசாயிகளும் நம் எல்லோருக்கும் குலதெய்வம் அவர்களே
    அவர்களை எப்போதும் நாம் மதிக்க வேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

    • @santhakumar3704
      @santhakumar3704 21 час назад +6

      🎉❤❤❤❤❤🎉

    • @gopalchitra5241
      @gopalchitra5241 20 часов назад +16

      வணக்கம் நண்பரே. ஒரு முன்னாள் ராணுவ வீரனாக உங்களின் கருத்தை ஏற்கிறேன்.

    • @jaihind2825
      @jaihind2825 20 часов назад +13

      @@gopalchitra5241
      🙏 ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

    • @varadarajusrinivasan
      @varadarajusrinivasan 19 часов назад +3

      My heart ❤❤❤

    • @gnanamg18
      @gnanamg18 19 часов назад +8

      ஒரு தேசபக்த்தையாக எனது பள்ளியில் செலுத்திய கொடி வணக்கத்தை, மேஜருக்கும் நம் பாரத வீரர்களுக்கும் அர்பபணிககிறேன் ❤🎉🎉.

  • @iamgunasekaran
    @iamgunasekaran 20 часов назад +137

    இந்திய இராணுவத்திற்கும், பிரதமர்மோடிஜி அவர்களுக்கும் ஜெய்இந்த்!

    • @maasimahesh524
      @maasimahesh524 18 часов назад +3

      ❤️❤️❤️❤️♥️💓❤️‍🩹💔💕💞🥰😘🤩😍🥰😘💋💋💋💋

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 18 часов назад +34

    இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம்
    இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் .❤❤

  • @senthilkumarkaruppaiaya3205
    @senthilkumarkaruppaiaya3205 21 час назад +103

    மிகவும் தெளிவான, சரியான பதிவு, இந்தியா மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள். நன்றி மேஜர் சார்.

  • @santhakumar3704
    @santhakumar3704 21 час назад +60

    நமது இராணுவ வீரர்கள் மன உறுதியோடு, உடல் ஆரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுலோடும் வாழ இறைவனை வெண்டிக்கொல்வோம். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ் 🎉❤

  • @sardanarayanan7169
    @sardanarayanan7169 19 часов назад +19

    மகத்தான பணி செய்யும் நம் எல்லை சாமிகளுக்கு கோடி கோடி வணக்கங்கள் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💪🏻💪🏻🙏🏻🙏🏻👍🏼

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 20 часов назад +69

    இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இப்படி ஒரு இரும்பு மனிதர் நாட்டுக்கு பிரதமராக கிடைக்கவில்லையே என்று ஒரு இந்தியன் என்ற முறையில் மனம் ஏங்குகிறது. ஆனாலும் இப்போதாவது 10 வருடமாக அப்படி ஒரு மனிதர் கிடைத்து இருக்கிறார் என்று மனம் பெருமிதம் கொள்கிறது🇳🇪 ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே 🇳🇪

  • @muthukumarmuthukumar7987
    @muthukumarmuthukumar7987 21 час назад +170

    மோடி போன்ற மாமனிதர் பாரதத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 21 час назад +5

      😂😂😂😂😂😂😂😂😂 dubagooru

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 21 час назад

      ​@@FarizFariz-x6kஆமா பாக்கிஸ்தான் வாரிசுகளுக்கு கோபம் வரத்தான் செய்யும் உன்னை குறை கூறி புன்னியம் இல்லை😂

    • @Maa-yt1qu
      @Maa-yt1qu 21 час назад

      ​@@FarizFariz-x6kமோடி அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர!

    • @444foundation6
      @444foundation6 20 часов назад +3

      ❤❤❤

    • @saravanakumar-zr8gn
      @saravanakumar-zr8gn 20 часов назад +17

      ​@@FarizFariz-x6k UCC and NRC Varum Bothu Theriyum bai... Yaru Dubakur nu 🤣🤣🤣

  • @chellathurai1785
    @chellathurai1785 19 часов назад +14

    மேஜர் ஸார்.இந்த update ஐ கேட்ட போது மிக்க மகிழ்ச்சி யாக இருந்தது.
    உங்களுக்கு மிகுந்த நன்றி அய்யா

  • @supersnaps4795
    @supersnaps4795 21 час назад +74

    மாற்றங்களுக்கு பிரதமர் மோடி மட்டுமே காரணம்.

    • @marushika23
      @marushika23 19 часов назад

      nanban Rusiavin uthavi

  • @arivazhagansambandam6171
    @arivazhagansambandam6171 20 часов назад +22

    மிகவும் சிறப்பாக இருந்தது. சீனா எதையும் காரணமில்லாமல் செய்யமாட்டார்கள். புலி பதுங்குவது ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டும்

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 20 часов назад +25

    மதன் ஐயா, இராணுவம் சம்பந்தமான விளக்கம் சரியான புரிதலோடு இருந்தது நன்றி🎉❤🌹👍.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 7 часов назад +5

    தற்போதைய நிலையில் நமது பாதுகாப்புத்துறை யின் சிறப்பான செயல்களை விபரமாக மிகவும் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொல்வது சாதாரண விஷயமல்ல..!! இராணுவ அதிகாரிகள் அமைச்சர் உள்பட அனைவரின் செயல்பாடுகளையும் திறமையையும் அழகான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி..!! இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற காணொளிகள் அவசியம். எல்லையில் நமது பாதுகாப்புத்துறை யின் நிலையை மிகவும் பயனுள்ள வகையில் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி.
    சு.ராதா கிருஷ்ணன்,
    முன்னாள் ராணுவ. ‌‌ இளநிலை அலுவலர்.

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 19 часов назад +12

    ஐய நீங்கள் சொல்லும் செனல் மூலமாக நாங்கள் தெரிந்து கொள்கிறோம்... மற்ற சேனல்கள் தமிழ் மாநில அரசியல் ,சினிமா கரங்க பற்றி பேசி கொண்டு இருகுரன்...
    வாழ்க பாரதம். வளர்க இந்தியா
    முன்னேறுங்கள் அரசாங்கம் ..
    ❤️❤️❤️🇳🇪🇳🇪🇳🇪👏👏👏🙏🙏🙏👍👍👍

  • @Moulik563
    @Moulik563 20 часов назад +19

    நம்ம பயணிக்கும் பாதை 100% சரியானதே வாழ்க பாரதம் மோடி g❤❤

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 22 часа назад +51

    சிறந்த வீரனுக்கு நேர்மையும் மனோதைரியமும் தேவை.
    பல்லாயிரம் ஆயுதம் இருந்தென்ன லாபம்
    நேர்மையற்ற வீரமற்ற பகைவர்க்கு

  • @BaskarKaliyaperumal-w6k
    @BaskarKaliyaperumal-w6k 19 часов назад +10

    இந்தியா ராணுவ வீரர்கள்க்கு திரு மோடிஜிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்த்துக்கள் ஜெயஹிந்து

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 21 час назад +120

    பாஜக அரசு இருப்பதால் மட்டுமே இது சாத்தியம்.

  • @parenganatan
    @parenganatan 21 час назад +22

    இந்தியாவை இந்தியர்கள் நாம் கொண்டாடுவோம்......................
    ............................................................

  • @JayapalLakshmanan-q6u
    @JayapalLakshmanan-q6u 20 часов назад +12

    நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது உண்மை என்ன என்று புரிகிறது. அருமையான தொகுப்பு. நம் வீரர்களின் அர்ப்பணிப்பு மனம் நெகிழ்கிறது. ஜெய்ஹிந்த்.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 19 часов назад +10

    உண்மையான பாரத தாயின் திருமகன்களுக்கு தலை வணங்குவோம் ஜெய் பாரதமாதா ஜெய் ஜவான்கள் ஜெய்ஹிந்த்❤❤❤

  • @DG-183
    @DG-183 22 часа назад +91

    எல்லா நல்ல மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி மட்டுமே காரணம்.
    ஜெய் ஹிந்த்

  • @velandigi
    @velandigi 20 часов назад +22

    மோடி ஜி அரசு எல்லா பிரட்சனைகளையும் தீர்வுகான்கிறது இதை நம் நாட்டில் உள்ள சில நரிகளுகு பொருக முடியவில்லை அதனால் தான் வெற்றிப்பெற்ற செய்திகளைப் பற்றி பேசுவதில்லை ஜெய் ஹிந்த் ❤

  • @umaravi8923
    @umaravi8923 7 часов назад +3

    ஜெய்ஹிந்த் மேஜர் சார் வணக்கம் உங்கள் தியாகங்களுக்குத் தலை வணங்குகிறேன். சார் ஊழலற்ற தன்னலமற்ற இன்றைய மத்திய அரசு மற்றும் நம் பாதுகாப்பு ஆலோசகரின் ஒப்பற்ற உயர்ந்த பணி. நம் இராணுவ வீரர்களுக்கு பணிவான வணக்கம். நன்றி ஜெய்ஹிந்த் 🎉🎉🎉

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 20 часов назад +20

    வாழ்த்துக்கள் மேஜர் சார்

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 6 часов назад +1

    மாண்புமிகு மோடி அய்யா அவர்களின் செயல் பாடுகளுக்கு தலைவணங்கி வாழ்துக்கள் தெரிவித்து இலங்கை கச்சதீவை மீட்டெடுத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டுகிறேன்

  • @jaihind2825
    @jaihind2825 21 час назад +35

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    நம் பாரத தேசத்திடம் ரஷ்யா ஒற்றுமையாக இருப்பது போல். சீனாவும் நம்மிடம் ஒற்றுமையாக இருந்து விட்டால் இந்தியா ரஷ்யா சீனா சீக்கிரம் பொருளாதாரத்தில் உயர்ந்து விடும் மேற்கத்திய நாடுகளும் நம்மளை கண்டு அஞ்சும்
    ரஷ்யா சீனாவிடம் பேசி இதற்கு ஒரு முழு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல்லையென்றால் பிரிக்ஸ்
    கூட்டமைப்பின் வலிமை குறைந்துவிடும் மேற்கத்திய நாடுகள் சிரிக்கும்படி. 👍

    • @padmanabanvasudevan9449
      @padmanabanvasudevan9449 20 часов назад +3

      ஆம்..உண்மை..இருநாடுகளின் இராணுவ செலவுகளும் பெருமளவு குறையும்..அதை வேறு வழிகளில் உபயோக படுத்தலாம்..

    • @UserName123-f9d
      @UserName123-f9d 20 часов назад

      ​@@padmanabanvasudevan9449இரண்டு பேரும் மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரா

  • @emmanueljeraldrajah-oo7cd
    @emmanueljeraldrajah-oo7cd 20 часов назад +9

    இனி ஏனைய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, அயலுறவு கொள்கையில் கவனம் செலுத்த வேண்டும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 23 часа назад +110

    உனக்குத் தமிழ் தேசியமும்,
    திராவிடமும் இரு கண்கள்!🇮🇳
    எமக்குத் தேசியமும், தெய்வீகமும்
    இரு கண்கள்!
    அண்ணாமலை எங்கள் இதயம்!
    மோடி எங்கள் தெய்வம்!

    • @psmuthuraj
      @psmuthuraj 21 час назад

      😂😂😂so u should not be tamilan... What's ur mother tongue...Kannada or Telugu naikkan..or Reddy Karu or malayali

    • @brihaddas696
      @brihaddas696 21 час назад +9

      👍👍👍👍👍👍👍

    • @thygarajanms2566
      @thygarajanms2566 20 часов назад

      ❤❤❤❤💯 Present ❤❤❤❤​@@brihaddas696

  • @eswarshyam2669
    @eswarshyam2669 20 часов назад +6

    நாட்டுப்பற்றை தன் உயிராக நினைத்து செயல்படும் வீரமிக்க தலைவனின் பக்கம் உலகம் திரும்புகிறது.ஜெய் ஹிந்த்

  • @thirumurugan6150
    @thirumurugan6150 20 часов назад +12

    நாம் அடாவடியாக நடப்பதில்லை. ஆணவக்காரனை விடுவதில்லை.

  • @skapali7172
    @skapali7172 21 час назад +54

    13.13: புலி பதுங்குவது பாயத்தான். நாம் அதிக கவனதுடன் இருக்க வேண்டும்.

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 21 час назад +7

      புலியா எலியா?
      நேருக்கு நேர் போரில்தான் தெரியும்.
      நேருக்கு தெரியாமல் கொள்ளைபுறத்தில் எதிர்ப்பே இல்லாமல் நுழைந்தது பாக் சீனா.

    • @maasimahesh524
      @maasimahesh524 18 часов назад

      Umbuvanuga sunny Myra onna kuda pudunga mudiyathu avanugallala

    • @mjambu100
      @mjambu100 12 часов назад

      புலி அல்ல நரி, குள்ளநரி 😚😚😚😚

    • @vijivasudevan
      @vijivasudevan 8 часов назад +1

      True Jai sriram jaihind

  • @alkemiebala
    @alkemiebala 22 часа назад +52

    More true Indians must watch this gentleman's channel.

  • @rajendransethu511
    @rajendransethu511 20 часов назад +9

    கொஞ்சம் கொஞ்சமாக நம் அரசாங்கம். இராணுவம் சேர்ந்து எடுத்த முயற்சி யால் இந்த இடத்தில் நாம் ஓரளவு வெற்றி பெற்று விட்டோம் இதை நாம் பெருமையாக எடுத்து கொள்ள வேண்டும்

  • @sundarbala7083
    @sundarbala7083 9 часов назад +1

    மிகவும் நல்ல முயற்சி முடிவு. இந்த விஷயம் சம்பந்தமா பின்னுக்குத் இருந்த அரசுக்கும் அனைவருக்கும் நன்றி.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 20 часов назад +8

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 தேசப்பற்று மிக்க ஆழ்ந்த ஞானம் நேர்மையான துணிச்சலான மாவீரர் நமது மோடி ஜி 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🇮🇳🇮🇳

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 21 час назад +9

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @nandhagopal.snandhagopal.s4926
    @nandhagopal.snandhagopal.s4926 19 часов назад +6

    வாழ்க வளமுடன் இந்தியா,
    வாழ்க வளமுடன் இந்திய ராணுவ வீரர்கள்,
    வாழ்க வளமுடன் மோடி ஜி
    ❤❤❤🎉🎉🎉!!! 15:40

  • @GSumathi
    @GSumathi 5 часов назад +1

    அருமை மேஜர் சார். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @thirunavukkarasu1804
    @thirunavukkarasu1804 18 часов назад +3

    இந்திய வாழ்க வளர்க ஜெய்ஹிந்

  • @ragupathin8171
    @ragupathin8171 20 часов назад +9

    முதலில் நம் எல்னலச்சாமிகளுக்கு வீர வணக்கங்கள்,பிறகு நம் மும்மூர்த்திகளுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்,வாழ்க பாரதம்.

  • @stardelta4332
    @stardelta4332 20 часов назад +10

    வாழ்க மோடிஜி
    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்🎉🎉🎉
    இந்த விஷயத்தை எல்லோரும் சேர்ந்து பப்பு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்

  • @Srinivasakumaran-f7w
    @Srinivasakumaran-f7w 17 часов назад +2

    வணக்கம். மேஜர் உங்களிடமிருந்து கேட்க சிறந்த & மகிழ்ச்சியான செய்தி.
    அதேபோல், எந்த சூழ்நிலையிலும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் & நமது ராணுவம் அதைச் செய்யும்.
    ஜெய் ஹிந்த்

  • @venkatesan8724
    @venkatesan8724 22 часа назад +21

    எல்லையில் அனைத்து வசதியையும் செய்ய வேண்டும். மிகவும் அத்தியாவசிய தேவையைத் தவிர மற்ற சாதாரண பொருள்களை முழுவதும் தடை செய்ய வேண்டும்.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 13 часов назад +2

    உண்மை சார் புலி பதுங்கு வது பாய்வதற்குத்தான் என்பது சீனாவின் தெளிவான புத்தி,இதை சரியாகச் சொன்னீர்கள்.நன்றி மேஜர்.

  • @Vinod-sh8kn
    @Vinod-sh8kn 3 часа назад +2

    JAIHIND sir
    Iam from ITBP

  • @segar2704
    @segar2704 16 часов назад +1

    Jai hind frm Malaysia 🇮🇳🇮🇳🇮🇳🇲🇾.. salute to Mr . Modi ji

  • @rameshk.s9016
    @rameshk.s9016 18 часов назад +3

    நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @manivishwa1988
    @manivishwa1988 5 часов назад +2

    Jai Hind ❤India

  • @arokiyaarokiyarani3396
    @arokiyaarokiyarani3396 19 часов назад +4

    வாழ்க இந்தியா வளர்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gana091
    @gana091 20 часов назад +9

    இந்த இடத்தில் காங்கிரஸ இருந்தா கால்ல விழுந்துருப்பாங்கா😂😂 தலைவணங்குகிறேன்❤❤❤இந்த ராஜா தந்திரம் அனைத்தும் நமது பிதாமகர் மோடிஜிக்கும் .அசாத்தியமான திறமை கொண்ட சாணக்கியர்கள் ஜெய்சங்கர் ராஜ்நாத் சிங் . ,&அஜித் தோவல் இவர்களையே சாரும் .
    இதற்கு பெரிதும் உறுதுணையான புடின் ..வாழ்க .

  • @KrishnaKumar-cw6bp
    @KrishnaKumar-cw6bp 19 часов назад +3

    Super Major India is always great Iam proud to be an Indian Jai Hind❤

  • @ellangovellaisamy1692
    @ellangovellaisamy1692 23 часа назад +21

    வணக்கம் மேஜர் 🎉

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 8 часов назад +2

    Yes sir , your telling every single word is truth. (Rode) that people did very good job. Thank you sir . 👍

  • @subramanic7850
    @subramanic7850 4 часа назад +2

    வாழ்க திரு பிரதமர் மோடி அவர்கள் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்❤❤❤

  • @murugesans4921
    @murugesans4921 19 часов назад +3

    அருமைமோடி

  • @venkatesanviswanathan3800
    @venkatesanviswanathan3800 21 час назад +3

    அருமையான பாதுகாப்பு அரசு, முயற்சி உச்சம் 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻😀🙏🏻

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 21 час назад +13

    அவர்களுக்கு தாய்வான் இப்போதைய தீர்க்கமான .முடிவு,அதை பிடித்து சரி செய்த பிறகு ஃபோகஸ் இங்கு மாறும் மேஜர்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 19 часов назад +2

      Appodhum nam army, edhirthu nirkum. china pinnadi poivittadhu yendru nam army anghirundhu nagaradhu, Padhugappu balamave irukkum.

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 19 часов назад +2

    மேஜர் சார் வணக்கம் அருமையான செய்தி இந்தியா வாழ்க ஜெய்ஹிந்த்

  • @suryaraja48
    @suryaraja48 20 часов назад +5

    🇮🇳🙏ஐயா வணக்கம், எனக்குத் தெரிந்ததை சொல்லுகிறேன் போரிட்டு ஜெயிப்பதை விட போர் மூடாமல் ஜெயிப்பது ஆக சிறந்தவன் அனைத்து விதத்திலும் வல்லவன் ஆகையால் நமது பாரத அரசருக்கும் அதில் பணிபுரியும் மரியாதைக்குரிய அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள், வணக்கம். 🤝

  • @vijayanp7261
    @vijayanp7261 22 часа назад +298

    இந்த இடத்தில் காங்கிரஸ இருந்தா கால்ல விழுந்துருப்பாங்கா😂😂 இந்தியா ராணுவத்தின் வீரத்திற்க்கு தலைவணங்குகிறேன்❤❤❤.

    • @krishnamoorthy7545
      @krishnamoorthy7545 21 час назад +29

      எல்லா புகழும் நம் தேச பிதாமகன் மோடி ஜி ஐயா அவர்களுக்கே❤❤❤❤❤
      வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
      வாழ்க சனாதன தர்மம் ❤️❤️❤️❤️❤️

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 21 час назад +19

      முற்றிலும் உண்மை❤

    • @arokiasamyamburose5275
      @arokiasamyamburose5275 20 часов назад +3

      முற்றிலும் பொய்

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 20 часов назад

      @@arokiasamyamburose5275உனக்கு இன்டர் நெட் பயன்படுத்த தெரிந்தால் A K ஆன்டணி காங்கரஸ் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது சீனா எல்லையில் கட்டுமானம் செய்தால் சீனா நம் மீது படையெடுத்து விடும் என்று பகிரங்கமாக அறிவித்தார் எதாவது தெரிந்து பேசு

    • @billairajamaas3313
      @billairajamaas3313 20 часов назад

      இதேல்லாம் போட்டு சீனாவின் கோபத்தை தூன்டா வேண்டாம் இரு நாடும் சமாதானம் போகிவிட்டோம் அதுதான்.

  • @arasakumarthanusu9484
    @arasakumarthanusu9484 21 час назад +7

    Modi ji GOVERNMENT very Excellent leadership

  • @muthuramanBalu
    @muthuramanBalu 18 часов назад +2

    Sir இந்த பதிவு ரொம்ப detail அருமை அருமை உங்க narrations.
    Salute to Indian Army
    Salute to Modi sir
    Salute to all who support
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @deenadayalan8568
    @deenadayalan8568 21 час назад +5

    ஜெய் ஹிந்த்!" ஜெய் பாரத்!!

  • @selvarajn6234
    @selvarajn6234 19 часов назад +1

    உங்களுடையபதிவுஅனைத்தும்பயனுள்ளவை.நன்றிசார்

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 21 час назад +5

    முற்றிலும்உண்மைஅணைத்துபெருமைகலும்மோடீஜியின்வலிமைக்குகிடைத்தவெற்றி

  • @saraswathy4100
    @saraswathy4100 22 часа назад +12

    Vanakam Major.I suppose the Indian army will be always in alert

  • @santhanamm256
    @santhanamm256 17 часов назад +1

    வாழ்க பாரதம். வாழ்க மோடி அரசாங்கம்.

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 21 час назад +6

    JAI HIND 🇮🇳

  • @meeradilip57
    @meeradilip57 22 часа назад +14

    Salute our brave warriors🇮🇳

  • @santhakumars7120
    @santhakumars7120 21 час назад +13

    சார் உங்கள் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமானவை சீனா இப்போது பின் வாங்குவது தைவானை கைப்பற்றுவது சீனாவின் என்னமாக இருக்குமோ என்ற என்னம் எனக்கு தோன்றுகிறது அது பற்றி கருத்துக்கள் கூறவும் சார்

  • @bittertruth277
    @bittertruth277 21 час назад +14

    Rule 1. Never trust china
    Rule 2. Don't forget rule 1

    • @TP-fr7sv
      @TP-fr7sv 19 часов назад

      For that, Never vote congress. If congress win, china will enter.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 15 часов назад +2

      We know very well about china.1961 Indo china bhai bhai.1962 indo china war.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 22 часа назад +12

    Jai Hind 🙏🙏
    Salute Major ji 🙏🙏

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 21 час назад +6

    இந்திய சிங்க குட்டிகளுக்கு சல்யூட்

  • @EthirajC-q4v
    @EthirajC-q4v 19 часов назад +2

    மேஜர் மிக்க நன்றி

    • @EthirajC-q4v
      @EthirajC-q4v 19 часов назад

      இந்திய வீரர்களுக்கு நன்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 11 часов назад +2

    இரு நாடுகளின் பேச்சுவார்த்தை மூலம் தீர்பதை வரவேற்க்க வேண்டும். இதில் இரு நாடுகளுக்குமான வெற்றி. அநாவசியமான இறப்புகளை தவிர்த்ததை வரவேற்க்கப்பட வேண்டும். இது நான் வலிமையானவன் நீ பலவீனமானவன் என்று கதைத்து உசுப்பேத்துவதை நிற்ப்பாட்ட வேண்டும். இப்ப இருநாட்டுக்கும் பொருளாதரத்தை வளப்படுத்த வேண்டும். எப்போதும் சீனா தனது பொருளாதரத்தை வளப்படுத்துவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். ஆனால் உண்மையில் மேற்க்குலகம் ஆசிய ஆபிரிக்க நாடுகள் முன்னேறுவதை ஏதோ வழியில் தடுக்கும். ஆசிய ஆபிரிக்க நாடுகளிடையே ஒற்றுமை இன்றியமையாதது.

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 22 часа назад +8

    Vanakkam major sir Jai Hind

  • @senthilkumar-mk4pc
    @senthilkumar-mk4pc 22 часа назад +7

    Jai hind. & Modi ji

  • @munirajnallodan7524
    @munirajnallodan7524 21 час назад +4

    ஜெய் ஹிந்த் மேஜர்.

  • @saravanansaravanan-lq9qe
    @saravanansaravanan-lq9qe 20 часов назад +3

    சார் குங்குமப்பொட்டு,அழகு,சார்,குங்குமம்,என்றால் வெற்றி சார் ,சார் கொஞ்சம் சிரிங்க சார்,,,,,,,மகிழ்ச்சி சார்,,,,

  • @sivakumarsubbarao2055
    @sivakumarsubbarao2055 19 часов назад +2

    An excellent episode and quality analysis. Jaihind.

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 18 часов назад +1

    என் பக்கத்து வீட்டு நண்பன் உயர் நண்பன்தான்! ஆனாலும் என் வீட்டுத் தாள்பால் உறுதியாக இருக்கவேண்டும்! ஜெய்ஹிந்த்!

  • @rajansenbaga593
    @rajansenbaga593 21 час назад +4

    Good 👍 input Major Sar ❤

  • @d.ravichandran323
    @d.ravichandran323 21 час назад +3

    ..sari veendaam veduugga... 🎉

  • @poornarau3900
    @poornarau3900 21 час назад +3

    Super Jai hind ❤

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 21 час назад +57

    இந்த வீடியோவை தமிழகத்தில் இருக்கும் "உண்டியல் குலுக்கிகள்" பார்ப்பதை தவிர்க்கவும். 😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 часов назад +3

      அவர்கள் cheque-க்கு மாறி விட்டார்கள்.

    • @mayilsaran644
      @mayilsaran644 19 часов назад +1

      😂

    • @arunkris7299
      @arunkris7299 19 часов назад +3

      ​@@IndhiyaThamizhan25 cr from dmk

    • @sridhark9114
      @sridhark9114 16 часов назад

      😅

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 21 час назад +3

    Heart felt salute to our defense team , and respects to our good governance ccs offices.

  • @pandiank1597
    @pandiank1597 22 часа назад +5

    Thanks Majar Sir

  • @ErRam-bs6ih
    @ErRam-bs6ih 21 час назад +3

    Best leadership best soldiers, VANDHEMAATHARAM.

  • @SelvamSelvam-l4v
    @SelvamSelvam-l4v 21 час назад +5

    Jai.hind

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 21 час назад +3

    Jai Bharath major

  • @n.shylesh854
    @n.shylesh854 21 час назад +4

    Majar sir super

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 21 час назад +4

    Great work, India, Congrats Bravehearts of India, including our PM!
    The price of Freedom is eternal vigilance, someone said.
    Let's keep a watch, as planned.
    Jai Jawan! Jai Hind!

  • @lingesans6147
    @lingesans6147 16 часов назад +2

    Barathmathkijai,natrupatruerukavendum🎉🎉🎉

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 21 час назад +3

    நன்றி

  • @satheeshraju3545
    @satheeshraju3545 57 минут назад

    மதன் சார் உங்களால் நாட்டு பற்று இந்த தலைமுறைக்கு ஊட்ட படுகிறது வாழ்க உங்களுடைய பணி என்றும் உங்களுடன்
    சதிஷ்

  • @jayaprakash1052
    @jayaprakash1052 22 часа назад +5

    Jaihind major sir ❤❤❤❤❤❤❤

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 18 часов назад

    🔥🔥🔥🔥11:26 Goosebumps Jai Hind...
    Big Salute for PM Mr. Modi ji🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 22 часа назад +6

    நேபாள ரூபாய் சீன நிறுவனம் நம் நாட்டு சில பகுதிகள் கொண்ட படத்துடன் அச்சடிக்க பட போவதாக தெரிகிறது, இதைப்பற்றி காணொளி தயவுசெய்து வெளியிடவும், தாங்கள் மட்டுமே சரியாக கூற முடியும்

  • @fxsap
    @fxsap Час назад +1

    முக்கிய காரணம் பிரிக்ஸ். மறுக்க முடியாத உண்மை!
    சீனாவுக்கு பல்வேறு அழுத்தங்கள்!!