தகுதி என்பது நாம் நல்லவனாக இருப்பதை விட .இறைவனுக்கும் நமக்கும் உண்மையாக இருந்து .வாழும் இந்த பூமி . நம்உடல் .நம் மூச்சி அனைத்தும் இறைவனுடையது என்று நினைத்து வாழ்ந்தாலே.நமக்கு தகுதி வந்து விடும்.ஓம் நமச்சிவாயா.
உங்கள் விளம்பரம் வாழ்க எங்கள் ப்ராடக்ட் தான் நல்ல ப்ராடக்ட் உலகில் இருக்கும் அனைத்து ப்ராடக்ட் போலியானது என்றுதான் ஒவ்வொரு வியாபாரியும் சொல்லிக் கொண்டிருக்கின்ற தாங்களும் அவ்வழியில் வந்தவர் என்று தெரிந்து கொண்டோம்
அம்மா முக்தியடைந்தாலும் ஒவ்வொரு யுகத்திலும் மீண்டும் பிறப்பு உண்டு இந்த பிரபஞ்சம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று தேடுங்கள் அவரவருக்கான தேடல் நிச்சயமாக இந்த பிரபஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறது ஆனால் யாரும் கேட்க தயாரில்லை சிறப்பான விளக்கம் நன்றி செளந்தர்யா
Sister this not the word this is the way of life thanks a lot for your valuable explanations 100%our Sidhargal is blessing wii be there with you please for all living beings Mikka Nandri ❤🎉😊🎉❤❤
Madam excellent presentation. As u said we are getting everything very easily when comparing with olden days, that is food and all enjoyments in Kali yugam . In olden days there is no safe shelter, clothes or food. We are getting everything with good quality. We r not realizing how it was happened. I also thought about it. I wondered same thinking how others had. Really u r great, u should more and more get gift from God for the wellbeing of every creature. God bless u by all his means, thank u v much.
மகா அவதார் பாபாஜியை விட நான் கற்றுக் கொடுக்கின்றேன் மகா அவதார் பாபாஜியை விட நாங்கள் எளிமையாக ருத்ர யோகம் என்று கற்றுக் கொடுக்கின்றோம் என்றெல்லாம் நீங்கள் பேசுகின்ற பொழுதே அம்மா மிகச் சரியாக புரிந்து விட்டது நீங்கள் எத்தனை பெரிய பணம் சம்பாதிக்க வழி தேடுகிறீர்கள் என்பதனை புரிந்து கொண்டேன் உலகில் இருக்கக்கூடிய மற்ற மகான்கள் எல்லோரும் மகான்கள் அல்ல அவர்கள் சொல்வதெல்லாம் வழியல்ல நீங்க சொல்வது தான் இறைவனை அடைவதற்கு வழி என்று நீங்கள் சொல்லுகின்ற பொழுது உங்களை நன்றாகவே புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் உங்கள் நாடகம் நன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கட்டும்
தாங்கள் உண்மையான வழிகாட்டியாக இருந்திருந்தால் மற்றவர்களை குறை கூறாமல் உங்களுடைய கருத்துக்களை மட்டும் பகிர்ந்து இருப்பீர்கள் ஆனால் நீங்கள் ஒரு ஆன்மீக வியாபாரி என்பதனை சுட்டிக்காட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
இந்தச்சின்ன வயசுக்குள்ளே எவ்வளவோபெரிய பெரியவிடயங்களையெல்லாம் இலகுவாக விளங்கக்கூடிவகையில் தெளிவாக விளங்கவைக்கும் தங்கள் ஆற்றலை மெச்சுகிறேன் கோரக்கசித்தரின் நேரடிதொடர்பு தங்களுக்கு ஏற்பட்டுவிட்டது
செம nice speech and ice cut teachings, very practical regular follow up the kriyabans thanks for showing you into this digital platform. My babaji will support you, mostly my goals and inner thoughts, soul beats are wisely sink with your goals. Surely I will be in part of your achievements & true consciousness on spreading the grace and KY to this universe. Thanks once again for this divine love two youtubers in the holy place of korakkar
மக்கள் வந்தால் தானே பெண்ணே பணம் கொட்டும் இதுதானே உனது திட்டம் உண்மையைச் சொல்ல விரும்புபவர்கள் இதுபோன்று மீடியாவுக்கு வருவதில்லை வியாபாரிகள் தான் மீடியாவுக்கு வருவது வழக்கம் வாழ்த்துக்கள் வியாபாரி அம்மா
கிரியா யோகம் என்றால் என்ன என்று ஒரு முகவர் கேட்டால் அதைப்பற்றி எதுவுமே பேசாமல் அடுத்த சாப்டர் பேசுவது யோகியின் பரிசுத்த தன்மை விளக்குவதற்கு உண்டான தகுதியை இழந்து விடும்படி நேர்கிறது பொறுமை 100% அவசியம் தேவைப்படுகிறது ஞானம் என்பது உலகத்தில் மிகப்பெரிய பொக்கிஷம் அதை அடைந்துவிட்டால் அதை அடைந்த ஒன்னுக்கு உலகத் தேவை ஒன்றுமே தேவைப்படாது எனவே கால சூழ்நிலையால் மனம் மாறுபாடு அடையும் வேஷங்கள் கலையும் நேரம் வரும் விதி மோதி பார்க்கும் இவை அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் முழுமை நிலை அடைய முடியும் பிறருக்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்தவர் ஆவார் எதற்கும் இலக்கணம் தேவை இலக்கணத்தை மீறியோ அல்லது தவற விட்டு கடை பிடிக்காமலோ பேசுவதெல்லாம் அழிக்கப்பட வேண்டிய பெட்ரோல் ஒன்றாகும் மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் பெரியவர்களுக்கு வேடிக்கையும் சிரிப்பும் இருக்கும் அப்படிப்பட்ட தன்மைக்கு யாரும் ஆளாகி விடக்கூடாது இதை ஆலோசனையாக பெற்றுக் கொள்ளவும் உன் வழிநடத்துவதற்கு பாபாஜி நிச்சயம் உதவி செய்வார் நல்வாழ்த்துக்கள்
I personally attended her class as I was curious to knew what was happening inside her so called spiritual class. She is just a bookworm and full of lies😒She is just money minded and keep on branding herself and Babaji purely for-business purposes. Shiva Appa will take care of this so called spiritual person 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாப்பா சில விஷயங்களை் அதீத ஆர்வ கோளாறால் பேசுகிறார் அன்றைய மற்றும் இன்றைய கால கட்டத்தில் இறந்தவரின் எலும்பு கூடுகளை வைத்து பாலின வேறுபாடுகளை கண்டறிந்து உள்ளனர் இன்னும் பேச்சில் பக்குவம் வேண்டும் தெளிவு வேண்டும்
@@sp-sg3mt கல்வி சொல்லி தருபவர் ஆசான் அதாவது குரு. ஆன்மீகம் சொல்லி தருபவர் ஆன்மீக குரு. அவ்வளவுதான். அவர் கற்றுத்தரும் ஆன்மீகம் பயன் இருந்தால் நன்றிக்கடனாக அவர் காலில் விழுவோம். இல்லை எனில் விலகிவிடுவோம். இதில் ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் எதுவுமில்லை. உங்கள் கருத்தை மட்டும் சொல்வது நல்லது. மற்றவர்கள் பற்றிய பேச்சு தேவையற்றது.
Have a blessed day sowndarya. Your explanation about wisdom is very clear and interesting. Hope you will continue in providing such videos. Thank you so much.
ரமணர் மகரிஷியை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள். பலர் இவரை பற்றி பதிவிட்டுள்ளார்கள். இருப்பினும், ரமணரின் ஆத்ம விசாரணையை பற்றி விளக்கம் கூறுங்கள். வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சௌந்தர்யா நான் கேட்டது உங்களுக்கு தப்பா தெரியலாம் இந்த மாயை ஆத்மா சித்தர் இறைவன் மனிதன் இதில் ஏதாவது ஒன்று ஆராயணம்னா உனக்கு 50 வருடங்கள் ஆகும் இது பொய்யல்ல உண்மை அதை நீ உணர்ந்தால் இதையெல்லாம் வெளிப்படையா பேச மாட்டீங்க இதில் ஏதாவது பிழை இருந்தால் இந்த முதியவரை மன்னித்து விடுங்கள்?
என் பார்வையின் கருத்து: புஸ்தகத்தை படித்து உள்வாங்கி பேசுவது, இது ஒரு போதனை என்று கருத முடியாது, கதை சொல்கிறார், கதை தான் பேசுகிறார் நிலையை அடைந்தவரை பார்த்தாலே தெரியும் சிவாய நம இந்த குழந்தை கதை சொல்கிறது ---
உங்களுக்கும் பரமஹம்ச யோகானந்தருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது செளந்தரியா. இதனை நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தெரிய வேண்டிய ஒரு விடயம் தெரிய வரும். நான் நிசாந்தன் இலங்கை.... உங்கள் பதிலை மிக விரைவில் எதிர்பார்கிறேன். நன்றி...
@@mangalamviswanathan4822 "அநாகரிகமான ஜென்மம் இது" என்று சொன்னால் அதிக நாகரீகம் என்று அர்த்தமா? அகோரம் = அதிக கோரம். எனில் அநாகரீகம் = அதிக நாகரீகம் தானே , அப்ப , இது சரியா?!?!😂
உண்மைதான் பட்டினத்தார் எப்படி வாழ்ந்து மறைந்தார்ர் ரமனமகாரிசீ எப்படி வாழ்ந்து மறைந்தார் அவர்கள்தான் ஞானிகள் பற்று.பேறாசை போட்டி.போறாமை எல்லாமே துறந்த துரவிகள்தான் ஞானம் அடைந்து மறைந்தவர்கள் எல்லாருக்குமே முடியும் உணர்ந்து அரிதல்தான் ஞானம்
Oh my god , Sis, I missed your explanation bcoz it's a fact that I felt. But I'm in Malaysia. Hoped , I will be your student one day. Pls help me....🙏🙏🙏
உடல் என்ற பற்று இருக்கும் வரை ஆண் பெண் என்ற வேற்றுமை ஆதிக்கம் ...உடல் அற்று ஆத்மா என்ற உணரும்போது ஜீவனான சிவம் அது ஒரு விதைரூப சிரு புள்ளியே....எதுவும் அற்ற நிலை...நாம் அனைவரும் ஆத்ம சகோதர சகோதரி என்ற உணர்வு ஏற்படும் ஆத்ம தொடர்பு தூய தெய்வீக தொடர்பில் அனுக முடியும்..
General public are not so bad as you comment and smile at them.. you might have attained a good level in spirituality.. but explaining things to common man should be polite and in sarcastic manner. May be she is also in maya and talks as per her age...not so matured. All gurus outside are not fake... There are few who really talks to down the level of a common man and clears the pain in human life. Guru shisya name tree can be uttered by anyone. Quick in attaining such kriya level should be taught at the matured manner. Looks like, you might make us feel bad and inferior if we come to you. All scripted questions and well dominating answers. Still to grow girl. Best wishes for your journey...
Babaji was born in Parangipettai in a bramin family। He was sold at his young age due to poverty to a rich merchant of West Bengal। தெய்வீகத்தின் குரல் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதில் பாபாவே தெய்வீகத்தை போதித்துள்ளார்கள். இந்த பெண் கூறும் தீ பந்தத்தால் தோஷம் நீக்கும் விஷயம் அதில் வருகிறது.
Baabaaji same ditto parathesay vanthar pugazh virumba mattaru kasu kodutha vanga maataru oruthar ketaru baabaji ya neenga nu ivara ketathuku Ivar aam endru sollamal sutramamay nila ingu oru nilava sridi la vera nilava saami ore nila tha da sami nu baaba vum ivarey nu proof pani irukar
ஆன்ம பரிணாமத்தின் இடைநிலை. ஞான முதிர்ச்சி அடைய அமைதி தேவை. பக்குவமற்ற வெளிப்பாடு. இருப்பினும் முயற்சி பாராட்ட படுகிறது.
நீங்க மிகவும் அழகு.. அதை விட உங்க பேச்சு மிகவும் அழகு..❤❤❤❤❤
வணக்கம் இந்த வயதில் நீங்கள் ஆன்மீக பாதையில் செல்வது பாராட்டுக்குரியது.வாழ்க உங்கள் தொண்டு
தகுதி என்பது நாம் நல்லவனாக இருப்பதை விட .இறைவனுக்கும் நமக்கும் உண்மையாக இருந்து .வாழும் இந்த பூமி . நம்உடல் .நம் மூச்சி அனைத்தும் இறைவனுடையது என்று நினைத்து வாழ்ந்தாலே.நமக்கு தகுதி வந்து விடும்.ஓம் நமச்சிவாயா.
சிறந்த பதிவு என் ஆன்மிக பயணத்தில் கண்ட தெளிவான பேச்சு.
நன்றி
ஒரு பெண் ஆன்மிக சாதனையை பரப்புவது மிக நல்லது !!!!
அருமை தாயே நல்ல வார்த்தைகள் ஓம் கிரியா பாபாஜி நம ஓம் உள் அன்போடு பாபாஜி யை நினைத்தால் அவர் காற்றாக வந்து தீட்சை கொடுப்பார்
அருமை சகோதரி 🙏காணொளி முழுவதும் உண்மை வார்த்தைகள் 👍 4:00நிமிடம் முதல் 6:00நிமிடம் வரை உலகம் உணரவேண்டிய வார்த்தைகள் 🙏வாழ்த்துக்கள் 🎉
இந்த கானொலியை கான வைத்த மஹா அவதார் பாபாஜி க்கும் இறைதன்மை க்கும் நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Goosebumps! Such remarkable knowledge she possesses at such a young age.
How old is she?
90yrs?😊😊@@gregthomas2306
Tamil font type varathu....
No words about her speech... Ayyo ayyo born yogi..... Speechless speechless ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good Speech, Thelivana vilakam. Nandri. Vazhga vazhamudan. Greetings from Malaysia 🇲🇾🌹
🙏🙏🙏
தங்கள் காணொளியை பார்க்கும் வாய்ப்பளித்த. பரபிரம்பந்தித்திற்க்கு எல்லையற்ற நன்றிகளை சமர்பிக்கிறேன்
உங்கள் விளம்பரம் வாழ்க எங்கள் ப்ராடக்ட் தான் நல்ல ப்ராடக்ட் உலகில் இருக்கும் அனைத்து ப்ராடக்ட் போலியானது என்றுதான் ஒவ்வொரு வியாபாரியும் சொல்லிக் கொண்டிருக்கின்ற தாங்களும் அவ்வழியில் வந்தவர் என்று தெரிந்து கொண்டோம்
சகோதரிக்கு வணக்கம்... உங்கள் பேச்சுப் மிகவும் அருமை குருஜி பாபா பற்றிய தகவல்கள் நீங்கள் நல்ல சொல்றீங்க நன்றி...
அம்மா முக்தியடைந்தாலும் ஒவ்வொரு யுகத்திலும் மீண்டும் பிறப்பு உண்டு இந்த பிரபஞ்சம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று தேடுங்கள் அவரவருக்கான தேடல் நிச்சயமாக இந்த பிரபஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறது ஆனால் யாரும் கேட்க தயாரில்லை சிறப்பான விளக்கம் நன்றி செளந்தர்யா
Mam. This is💯 unmyyak. Neengal.
Spech. Hrummy👌👌🙏🙏God. Blues
❤❤❤ ஆன்மாவின் வடிவு சிற்று அணு வடிவு அதில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உள்ளது.❤❤❤
The placement of anma is right not the size and power is right❤
எள்ளின் முனை போல இருக்கும்
@@இறைவன்என்துணைவன்எந்த புலன்களின் வழியே கண்டீர்....
Sister this not the word this is the way of life thanks a lot for your valuable explanations 100%our Sidhargal is blessing wii be there with you please for all living beings Mikka Nandri ❤🎉😊🎉❤❤
Madam excellent presentation. As u said we are getting everything very easily when comparing with olden days, that is food and all enjoyments in Kali yugam . In olden days there is no safe shelter, clothes or food. We are getting everything with good quality. We r not realizing how it was happened. I also thought about it. I wondered same thinking how others had. Really u r great, u should more and more get gift from God for the wellbeing of every creature. God bless u by all his means, thank u v much.
முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிவாறு ஆர்பெறுவார் அச்சோவே ❤கோகழி ஆண்ட குருமணிதன் தாழ்வாழ்க 🙏
பக்குவமின்மையின் வெளிப்பாடு அகோர பாதை தேவையில்லை என்று சொன்னது. ஆன்மீகத்தில் இன்னும் நீண்ட பயணம் செய்ய வேண்டியதுள்ளது. வாழ்த்துக்கள் வளர்க
Yes
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
Very good coverage. Prays for the Babaji's blessings.
Thank Sir and Sowndarya madam .All the best Valga Valamudan
Ulla thelivadaikirathu... neengal solvathellam thavaru endru enakul naan elupum kelvigal matrum athan vilakkangalaal....
Ulagil ulla thanneril oru thuliyai kandathu pol ulla ungal pechai ketkum pothu oru sila agangaaram parka mudikirathu... athil thavarillai... naam manithargal.. pechil vaarthaikalil vivaricka mudiyathqthu thaane aanma arivum irai thanmaiyin nilaiyum...
Ungalaal iyandrathai koduthatharku nandri...
Arumaiyana pechu...
Sindhanaiyai thoondukireerkal...
ஓம் கிரியா பாபாஜி நம.பாபாஜி அப்பா எங்கள் காத்தருள்வாய் சாமி.
ஓம் நமசிவாய திருவடியே போற்றி போற்றி போற்றி தாயே போற்றி
Absolutely true. Good soul 💯🕉️🙏
Clarity of Perception ... நமஸ்காரம் Sowndarya Nagaraj
மகா அவதார் பாபாஜியை விட நான் கற்றுக் கொடுக்கின்றேன் மகா அவதார் பாபாஜியை விட நாங்கள் எளிமையாக ருத்ர யோகம் என்று கற்றுக் கொடுக்கின்றோம் என்றெல்லாம் நீங்கள் பேசுகின்ற பொழுதே அம்மா மிகச் சரியாக புரிந்து விட்டது நீங்கள் எத்தனை பெரிய பணம் சம்பாதிக்க வழி தேடுகிறீர்கள் என்பதனை புரிந்து கொண்டேன் உலகில் இருக்கக்கூடிய மற்ற மகான்கள் எல்லோரும் மகான்கள் அல்ல அவர்கள் சொல்வதெல்லாம் வழியல்ல நீங்க சொல்வது தான் இறைவனை அடைவதற்கு வழி என்று நீங்கள் சொல்லுகின்ற பொழுது உங்களை நன்றாகவே புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் உங்கள் நாடகம் நன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கட்டும்
Super Amma. Vazhga valamudan
Excellent information
05:31 முட்டாள்கள் அறிவாளிகள் என்று யாரும் இல்லை இவ்வுலகில் புரிந்தவர்கள் புரியாதவர்கள் மட்டுமே உள்ளனர்கள் என் செல்ல குட்டி...... சிவமே
So gratitude ❤🙏🙏🙏💐💐💐
Superb speech.shows intense knowledge.
Thanks madam....
Amazing message
தாங்கள் உண்மையான வழிகாட்டியாக இருந்திருந்தால் மற்றவர்களை குறை கூறாமல் உங்களுடைய கருத்துக்களை மட்டும் பகிர்ந்து இருப்பீர்கள் ஆனால் நீங்கள் ஒரு ஆன்மீக வியாபாரி என்பதனை சுட்டிக்காட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
Purpose of spirituality is different.
இந்தச்சின்ன வயசுக்குள்ளே எவ்வளவோபெரிய பெரியவிடயங்களையெல்லாம் இலகுவாக விளங்கக்கூடிவகையில் தெளிவாக விளங்கவைக்கும் தங்கள் ஆற்றலை மெச்சுகிறேன் கோரக்கசித்தரின் நேரடிதொடர்பு தங்களுக்கு ஏற்பட்டுவிட்டது
Vazhga vazhamudan 🙏🙏🙏
செம nice speech and ice cut teachings, very practical regular follow up the kriyabans thanks for showing you into this digital platform. My babaji will support you, mostly my goals and inner thoughts, soul beats are wisely sink with your goals. Surely I will be in part of your achievements & true consciousness on spreading the grace and KY to this universe. Thanks once again for this divine love two youtubers in the holy place of korakkar
Thank you so much
👌👌👌👏👏👏👏
@@SpiritualPathTamilpl give no
Neenga really great 👍
Yes everything is athma do kriya yogam and it's all about our on experience
Extraordinary interview
மக்கள் வந்தால் தானே பெண்ணே பணம் கொட்டும் இதுதானே உனது திட்டம் உண்மையைச் சொல்ல விரும்புபவர்கள் இதுபோன்று மீடியாவுக்கு வருவதில்லை வியாபாரிகள் தான் மீடியாவுக்கு வருவது வழக்கம் வாழ்த்துக்கள் வியாபாரி அம்மா
பெண் நித்யானந்தா
மிக மிக சரி 🎉🎉🎉🎉🎉
Correct 💯 mam❤
அம்மா மிக்க நன்றி. தெளிவான விளக்கம் மற்றவர்களுக்கு இது புரியட்டும்.
கிரியா யோகம் என்றால் என்ன என்று ஒரு முகவர் கேட்டால் அதைப்பற்றி எதுவுமே பேசாமல் அடுத்த சாப்டர் பேசுவது யோகியின் பரிசுத்த தன்மை விளக்குவதற்கு உண்டான தகுதியை இழந்து விடும்படி நேர்கிறது பொறுமை 100% அவசியம் தேவைப்படுகிறது ஞானம் என்பது உலகத்தில் மிகப்பெரிய பொக்கிஷம் அதை அடைந்துவிட்டால் அதை அடைந்த ஒன்னுக்கு உலகத் தேவை ஒன்றுமே தேவைப்படாது எனவே கால சூழ்நிலையால் மனம் மாறுபாடு அடையும் வேஷங்கள் கலையும் நேரம் வரும் விதி மோதி பார்க்கும் இவை அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் முழுமை நிலை அடைய முடியும் பிறருக்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்தவர் ஆவார் எதற்கும் இலக்கணம் தேவை இலக்கணத்தை மீறியோ அல்லது தவற விட்டு கடை பிடிக்காமலோ பேசுவதெல்லாம் அழிக்கப்பட வேண்டிய பெட்ரோல் ஒன்றாகும் மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் பெரியவர்களுக்கு வேடிக்கையும் சிரிப்பும் இருக்கும் அப்படிப்பட்ட தன்மைக்கு யாரும் ஆளாகி விடக்கூடாது இதை ஆலோசனையாக பெற்றுக் கொள்ளவும் உன் வழிநடத்துவதற்கு பாபாஜி நிச்சயம் உதவி செய்வார் நல்வாழ்த்துக்கள்
Lllllllllll"p"
True
Sollamatanga enna avangakitta pay pannithan atha pathi kettka mudiyum bro ,yes true 😢
I personally attended her class as I was curious to knew what was happening inside her so called spiritual class. She is just a bookworm and full of lies😒She is just money minded and keep on branding herself and Babaji purely for-business purposes. Shiva Appa will take care of this so called spiritual person 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes she is a guru throgi. One should not get any benefit paying her money
Unmail nankuda magaavdar babaji na nanum vadakarthanu ninathen... nandri thelivuku..
Simple, Best and useful information. 🙏
இறந்தவரை உயிரோடு கொண்டு வருபவர் தான் உண்மை சித்தர்
Super,Ma
1:37. - yes, we can say if it’s a male or female body by studying the bones.
பாப்பா சில விஷயங்களை் அதீத ஆர்வ கோளாறால் பேசுகிறார்
அன்றைய மற்றும் இன்றைய கால கட்டத்தில் இறந்தவரின் எலும்பு கூடுகளை வைத்து பாலின வேறுபாடுகளை கண்டறிந்து உள்ளனர்
இன்னும் பேச்சில் பக்குவம் வேண்டும் தெளிவு வேண்டும்
எடுத்துக்காட்டுக்கு சொன்னது பா. அவங்க நிறைய உண்மையை சொல்ராங்க அதை கேளுங்க.
@@sp-sg3mt கல்வி சொல்லி தருபவர் ஆசான் அதாவது குரு. ஆன்மீகம் சொல்லி தருபவர் ஆன்மீக குரு. அவ்வளவுதான். அவர் கற்றுத்தரும் ஆன்மீகம் பயன் இருந்தால் நன்றிக்கடனாக அவர் காலில் விழுவோம். இல்லை எனில் விலகிவிடுவோம். இதில் ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் எதுவுமில்லை. உங்கள் கருத்தை மட்டும் சொல்வது நல்லது. மற்றவர்கள் பற்றிய பேச்சு தேவையற்றது.
@@sp-sg3mtshe read book nd taking class she taking 14000 for class
Have a blessed day sowndarya. Your explanation about wisdom is very clear and interesting. Hope you will continue in providing such videos. Thank you so much.
Thank you so much, Sure
ரமணர் மகரிஷியை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள். பலர் இவரை பற்றி பதிவிட்டுள்ளார்கள். இருப்பினும், ரமணரின் ஆத்ம விசாரணையை பற்றி விளக்கம் கூறுங்கள். வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சௌந்தர்யா நான் கேட்டது உங்களுக்கு தப்பா தெரியலாம் இந்த மாயை ஆத்மா சித்தர் இறைவன் மனிதன் இதில் ஏதாவது ஒன்று ஆராயணம்னா உனக்கு 50 வருடங்கள் ஆகும் இது பொய்யல்ல உண்மை அதை நீ உணர்ந்தால் இதையெல்லாம் வெளிப்படையா பேச மாட்டீங்க இதில் ஏதாவது பிழை இருந்தால் இந்த முதியவரை மன்னித்து விடுங்கள்?
என் பார்வையின் கருத்து: புஸ்தகத்தை படித்து உள்வாங்கி பேசுவது, இது ஒரு போதனை என்று கருத முடியாது, கதை சொல்கிறார், கதை தான் பேசுகிறார்
நிலையை அடைந்தவரை பார்த்தாலே தெரியும் சிவாய நம
இந்த குழந்தை கதை சொல்கிறது ---
God bless ma
உங்களுக்கும் பரமஹம்ச யோகானந்தருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது செளந்தரியா. இதனை நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தெரிய வேண்டிய ஒரு விடயம் தெரிய வரும். நான் நிசாந்தன் இலங்கை.... உங்கள் பதிலை மிக விரைவில் எதிர்பார்கிறேன். நன்றி...
கோரத்துக்கு எதிர்ப்பதம் அகோரம்.
அகோரம் என்றால் அழகு என்பது.
அருமை நல்ல ஓர் விளக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
அகோரம் என்பதன் பொருள் அதிக கோரம் என்பதுதான் அழகு என்பதல்லபொருள்
@@mangalamviswanathan4822
"அநாகரிகமான ஜென்மம் இது"
என்று சொன்னால் அதிக நாகரீகம் என்று அர்த்தமா?
அகோரம் = அதிக கோரம். எனில்
அநாகரீகம் = அதிக நாகரீகம்
தானே , அப்ப , இது சரியா?!?!😂
❤❤❤ super madam🙏🙏🙏
எந்த நிலையிலும்,தன் நிலை மாறாது சமநிலை கொண்டவர்களே "ஞானி"
Tq universe and god
மனமும் பாக்யமும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன பயன் வாலை கும்மி கிரியா பாபா ஜீ திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏
Thirumoolar elobrated atma,s size pl reconcile
Good understanding and explanation. Cheers from Malaysia.
Thanks for watching!
Neenga Vera level
Need to learn kriya yoga
You are divine but need lot of nidhanam
Hi madam can you tell about saththuru means manthiravaathi
Whether material life is meaning full? Spritual is important right but what is reason behind life in prabhjam and reason behind god creations.
உண்மைதான் பட்டினத்தார் எப்படி வாழ்ந்து மறைந்தார்ர் ரமனமகாரிசீ எப்படி வாழ்ந்து மறைந்தார் அவர்கள்தான் ஞானிகள் பற்று.பேறாசை போட்டி.போறாமை எல்லாமே துறந்த துரவிகள்தான் ஞானம் அடைந்து மறைந்தவர்கள் எல்லாருக்குமே முடியும் உணர்ந்து அரிதல்தான் ஞானம்
Super magala
Hi how can I get in touch with Mdm Sowndarya. I'm from Singapore and need help🙏
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்
Babaji opened his eyes & Agathiyar asked the young Nagaraj what he was doing there. Politely babaji replied he was looking for his Guru Agathiyar
Spirituality is not a business, very simple...
நீங்கள் பேசுவது உண்மைதான் இப்பொழுது யாரும் குருமார்களே இல்லை என்று சொல்வது தவறாக தெரிகிறது
very nice speach
வாழ்க உம் தொண்டு🙏
சி வா ய ந ம🙏🙏🙏
Oh my god , Sis, I missed your explanation bcoz it's a fact that I felt. But I'm in Malaysia. Hoped , I will be your student one day.
Pls help me....🙏🙏🙏
Ma'am I'm from Malaysia pls guide us how to join your class
Check description
Cuddalore to Parangipettai is 35kms Approx
Can i get a podcast online from you?
What is mean by madha, bitha, guru, deivam
இறைவனின் ஆசி என்றும் கிடைக்கட்டும் நல்லதே நடக்கும்
நன்றி ஐயா,🙏
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.ஓம்சாந்தி வணக்கம்
நன்றி
உடல் என்ற பற்று இருக்கும் வரை ஆண் பெண் என்ற வேற்றுமை ஆதிக்கம் ...உடல் அற்று ஆத்மா என்ற உணரும்போது ஜீவனான சிவம் அது ஒரு விதைரூப சிரு புள்ளியே....எதுவும் அற்ற நிலை...நாம் அனைவரும் ஆத்ம சகோதர சகோதரி என்ற உணர்வு ஏற்படும் ஆத்ம தொடர்பு தூய தெய்வீக தொடர்பில் அனுக முடியும்..
I read the book Biography of Yogi by Parahamsar Yoganand . Useful service by madam soundarya nagaraj by training kriya youga. Hats off. 🙏
Thanks for sharing
கோவையில் தங்கள் முகவரி சகோதரி .@@SpiritualPathTamil
General public are not so bad as you comment and smile at them.. you might have attained a good level in spirituality.. but explaining things to common man should be polite and in sarcastic manner. May be she is also in maya and talks as per her age...not so matured. All gurus outside are not fake... There are few who really talks to down the level of a common man and clears the pain in human life. Guru shisya name tree can be uttered by anyone. Quick in attaining such kriya level should be taught at the matured manner. Looks like, you might make us feel bad and inferior if we come to you. All scripted questions and well dominating answers. Still to grow girl. Best wishes for your journey...
Superb comment
There you are .Valarvaai Piraiyae
Babaji was born in Parangipettai in a bramin family। He was sold at his young age due to poverty to a rich merchant of West Bengal।
தெய்வீகத்தின் குரல் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதில் பாபாவே தெய்வீகத்தை போதித்துள்ளார்கள். இந்த பெண் கூறும் தீ பந்தத்தால் தோஷம் நீக்கும் விஷயம் அதில் வருகிறது.
Speech on spiritual ality is basic form , there is ups and downs in the concept of delivering the reality of experience the pathway
After watching brightness in Nagaraj's face, the master let him free, Later he came back to South
Very true 9.32 to 9.36
Absolutely correct ❤ everything is lie 😊
Giriya sakti ennapleasereply
Who is your travel guide 🙏🙏
Ivanga pesurathu unmai 100%%%% kanakkan patti moottai sami karmavinaigal kazhithar avarey baabaa avarey murugan avarey jesus avarey vishnu ,avarey velanganni madha avarey guru endru sollamal nirubithu kaati ullar ulagamey ivarai thedi varukirathu ...ivarey paramporul.......ivloa experience irunthu ivanga pesuranga ipdey thisai maaraamal ivargal payanikka vazhthukkal🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🤝🤝🤝🤝
Karma vinaiyai vaangikittu avargal vazhvai uyarthi theerkka mudiyaatha noy theerthu iranthoarai uyiraiki pala kodi perai vaazha vaitha deivam kanakkanpatti pazhani sami .....ivar baabaaji patri soli irukar sootramay 18 sidharum ivarey....
Baabaaji same ditto parathesay vanthar pugazh virumba mattaru kasu kodutha vanga maataru oruthar ketaru baabaji ya neenga nu ivara ketathuku Ivar aam endru sollamal sutramamay nila ingu oru nilava sridi la vera nilava saami ore nila tha da sami nu baaba vum ivarey nu proof pani irukar
Elarmey paramporul athuvey kanakkan patti pazhani sami 100%
Chidambaram to Parangipettai is 22kms Approx
Aanmeegam became a big business