அன்று ஓர் நாள் எழக்கூட முடியாத நிலையில் 1.30 மணிநேர ஆனந்த தாண்டவம் ஆடினேன் என்கிறார்கள் அந்த நடனத்தை பார்த்தவர்கள் . அன்று முதல் சிவனடியார் ஆக வாழ்ந்து வருகின்றேன் .அதுக்காக ஒன்னும் தாடி மீசை ஒன்றும் இல்லை .நல்ல டிப்டாப்பா ஹூ , பேண்ட் , நல்ல பைக்னு ஜம்னு தான் இருக்கின்றேன் . என்னிடம் ஒருவர் கேட்டார் இங்கு பிச்சை எடுக்க முடியுமா என்றார் உடனே அங்கு அமர்ந்து பிச்சை எடுக்க அமர்ந்தேன் . உடனே அங்கிருந்து அவர் சென்றுவிட்டார் .
பிச்சை எடுத்து சாப்பிட்டார்ன்னு சொல்லாதீங்கோ அண்ணா என் குரு ஐயாவை...பிச்சைக்கும்,பிக்ஷைக்கும் வித்தியாசம் உண்டு.என் குரு ஐயா எடுத்தது பிக்ஷையாகும்.குருவே சரணம்.
முட்டா பசங்க சார் எத்தனை எத்தனை மூட நம்பிக்கையின் உச்சம் இப்படி பலர் நினைக்கின்றனர் அவர்களுக்கு காலம் ஓர்நாள் பதில் உரைக்கும் . பின் அவர்களே சிவசிவ சிவாய நம என்பர்
@@user-palliaalapirandhan உங்களுக்கு சப்போர்ட் பண்ணி சிரிச்சேன்... நான் ஆன்மிகத்துல ரொம்ப ஆழத்துல போய்கிட்டு இருக்கறவ நான்...உங்களோட அந்த ரிப்ளை மூலமா... கடவுள்.. உன்னோட வேலை இது இல்லைனு .... சொல்லி தண்டனை குடுத்ததாக உணர்கிறேன்... உங்கள் மேல் தவறு ஒன்றும் இல்லை...
அருள்மிகு மகா சித்தர் கோரக்கர் சித்தர் சுவாமிகள் திருவடிகள் வணங்குகிறேன் அய்யனே 🪔🙏🪔🙏
கோரக்கர் சித்தர் போற்றி போற்றி போற்றி. என் கடன் தீர. வேண்டும் அருள் புரிய வேண்டும். ஐயா. 🙏🙏🙏🙏🙏
அன்று ஓர் நாள் எழக்கூட முடியாத நிலையில் 1.30 மணிநேர ஆனந்த தாண்டவம் ஆடினேன் என்கிறார்கள் அந்த நடனத்தை பார்த்தவர்கள் . அன்று முதல் சிவனடியார் ஆக வாழ்ந்து வருகின்றேன் .அதுக்காக ஒன்னும் தாடி மீசை ஒன்றும் இல்லை .நல்ல டிப்டாப்பா ஹூ , பேண்ட் , நல்ல பைக்னு ஜம்னு தான் இருக்கின்றேன் . என்னிடம் ஒருவர் கேட்டார் இங்கு பிச்சை எடுக்க முடியுமா என்றார் உடனே அங்கு அமர்ந்து பிச்சை எடுக்க அமர்ந்தேன் . உடனே அங்கிருந்து அவர் சென்றுவிட்டார் .
அப்படியா சாமி நன்று
ஓம் கோரக்கர் சித்தர் நமக ஓம் சுகர் ப்ரம்மா ரிஷி நமக
கோரக்கர் சித்தர் ❤❤❤anpe சிவம் ஓம் முருகா ❤
பிச்சை எடுத்து சாப்பிட்டார்ன்னு சொல்லாதீங்கோ அண்ணா என் குரு ஐயாவை...பிச்சைக்கும்,பிக்ஷைக்கும் வித்தியாசம் உண்டு.என் குரு ஐயா எடுத்தது பிக்ஷையாகும்.குருவே சரணம்.
அடியார் திருவடிகள் வணங்குகிறேன் 🪔🙏
😊😊😊9😊😊😊
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஆலயம், பரூர், விருத்தாசலம். கடலூர் மாவட்டம்.
சிவாயநம
om.sarguruve. saranam. Appa.🙏🙏🙏🙏🙏
Intha show vasanth TV la ஒலிபரப்பு செய்யபடுகிறதா?
Show timing enna?
Om guruve saranam 🙏
Happy for u...
From jj korakkar
,ஓம்,கோரக்க,செய்தார்,போற்றி,போற்றி,போற்றி
I pray gorakhasiddar to bestow his grace on my son for early marriage and peace ful life
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முட்டா பசங்க சார்
எத்தனை எத்தனை மூட நம்பிக்கையின் உச்சம் இப்படி பலர் நினைக்கின்றனர் அவர்களுக்கு காலம் ஓர்நாள் பதில் உரைக்கும் .
பின் அவர்களே சிவசிவ சிவாய நம என்பர்
Ipo unakku enna problem?
@@user-palliaalapirandhan என்னங்க டீசென்ட் ah பேசினீங்க இப்போ இவ்ளோ கேவலமான பேச்சு பேசறீங்க...கலைச்செல்வி கு ஆன்மிகம் பத்தி சரியா புரியல.. அதான் அவங்க இப்டி பிரிச்சு பேசறாங்க.. உங்களுக்கு சப்போர்ட் பண்ணி லைக் பண்ணினேன்... நீங்க கெட்ட பேச்சாள எனக்கு அபிஷேகம் பண்றிங்க நன்றி 🙏 சிவாயநம
@@rjhari1186neenga yennaya paathu sirichinga adhan ungala thittunen...
@@user-palliaalapirandhan உங்களுக்கு சப்போர்ட் பண்ணி சிரிச்சேன்... நான் ஆன்மிகத்துல ரொம்ப ஆழத்துல போய்கிட்டு இருக்கறவ நான்...உங்களோட அந்த ரிப்ளை மூலமா... கடவுள்.. உன்னோட வேலை இது இல்லைனு .... சொல்லி தண்டனை குடுத்ததாக உணர்கிறேன்... உங்கள் மேல் தவறு ஒன்றும் இல்லை...
@@rjhari1186 purithaluku nandri
செல்ல. வார்ததையே. இலல
Om korakka siddhaya namaha
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Phatu sither irukkar 🙏
Vote for DMK and go the temple 😭